ஆடு மாடு கழிவுகளை இப்படியும் பயன்படுத்தலாம் | Easy way to clean sheds

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024
  • Mr Sambath Kumar - 94434 43561
    முந்தைய காணொளிகள் :
    Part 1 - • பண்ணை வேலைகளை எளிமையாக...
    Part 2 - • உபரி வருமானம் தரும் ஆட...
    Part 3 - • மதிப்பு கூட்டலில் அசத்...
    Part 4 - • வாழைப்பழம், தேங்காயை ம...
    Part 5 - • இத்தனையும் மானியத்தில்...
    #integratedfarmingsystem #naveenauzhavan

ความคิดเห็น • 71

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 2 ปีที่แล้ว +30

    சானம் மற்றும் கோமியத்தை மிக
    எளிதாக நிலவள ஊக்கியாக மாற்றும் அமைப்பை ஏற்படுத்தி தொடர்து பயன்படுத்துவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
    இதை செலவாக பார்க்காமல் இயற்கை விவசாயத்திற்கு தேவையான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி பயன்படுத்தும் பண்ணையாளர்கும் இதை மக சிறப்பாக வடிவமைத்தவர் மற்றும் இதை எல்லாருடைய பார்வைக்கும்
    கொண்டு சேர்ந்த உங்களுக்கும் எங்களுடைய நன்றிங்க.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 ปีที่แล้ว +4

    மிகவும் உபயோகமான பதிவு 👌

  • @OnlineAnand
    @OnlineAnand ปีที่แล้ว +2

    நல்ல ஐடியா

  • @enjeevanrajkamal1993
    @enjeevanrajkamal1993 2 ปีที่แล้ว +12

    Innovation 💡and Creativity is always comes with Farmers👨‍🌾🚜 👏👏👏

  • @minitharafood4761
    @minitharafood4761 2 ปีที่แล้ว +4

    நல்ல ஐடியா சகோ

  • @t.s.p5669
    @t.s.p5669 ปีที่แล้ว

    Great!! Great!! People iike you are the treasures of our state and nation... Salute

  • @purnajinananandaavadhuta8605
    @purnajinananandaavadhuta8605 ปีที่แล้ว +3

    மீதேனையும் சேகரித்து எரி வாயுவாக உபயோகப் படுத்தலாமே?

  • @sreeramintegratedfarm1977
    @sreeramintegratedfarm1977 2 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா இந்த மாதிரி தயார் செய்து சூப்பர் நேப்பியர் ,வேலி மசால், ஆகிய பயிர்களுக்கு ரெயின்கன் மூலம் நீர் பாச்சினாள் மாடு ஆடுகள் சாப்பிடுமா சாணி வாடை அடிக்காதா

  • @rajeshrockey
    @rajeshrockey 2 ปีที่แล้ว +11

    Good idea bro.. If he collect methane gas it would be more efficient system.. He also may think about collecting the gas in cylinder and use it in his house..collecting methane also may reduce some extra cost in this process..

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 ปีที่แล้ว +4

      Yes. He is planning to setup a gas tube

    • @rajeshrockey
      @rajeshrockey 2 ปีที่แล้ว

      Ok bro

    • @prasathsb8349
      @prasathsb8349 2 ปีที่แล้ว

      Here Aerobic digestion is happening
      The quantum of Methane produced is very less
      If we are concern about the methane then we have to go bio gas tank (anaerobic digestion)
      As time required for anaerobic digestion is high compared to aerobic digestion then the plant cost suits up

  • @kumaresanbalasundaram7847
    @kumaresanbalasundaram7847 2 ปีที่แล้ว +4

    Super sir👍

  • @nr2976
    @nr2976 ปีที่แล้ว +2

    இதற்கான மின்சாரம் வர்த்தக மின்சாரமா? அய்யா!

  • @santhanampn4280
    @santhanampn4280 2 ปีที่แล้ว +2

    Hai nanba thanks🙏

  • @bluebook6881
    @bluebook6881 2 ปีที่แล้ว +5

    நல்ல செய்தி ஆனால் முதலிடு வேண்டும் இது ஒரு பெரிய விவசாயி மட்டுமே செய்ய முடியும்...

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 ปีที่แล้ว +3

      ஆம். முதலீடு அதிகம்

    • @bluebook6881
      @bluebook6881 2 ปีที่แล้ว +1

      @@naveenauzhavan நன்றி

    • @aravindsms3232
      @aravindsms3232 2 ปีที่แล้ว +2

      சிறு விவசாயிகள் செய்யலாம்...1 லட்சத்துக்குள் அடக்கி விடலாம்

  • @madhumass5793
    @madhumass5793 ปีที่แล้ว +1

    Excellent 👌 job

  • @cannathurai2007
    @cannathurai2007 2 ปีที่แล้ว +8

    3 5 ஏக்கர் வைத்து விவசாயம் செய்பவர்கள் இது கண்டிப்பாக இது
    சாத்தியம் இல்லை

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 ปีที่แล้ว +8

      சிறிய அளவில் முயற்சிக்கலாம்

  • @kumaravel3619
    @kumaravel3619 ปีที่แล้ว +3

    உழவின்றி உலகில்லை.🙏🙏🙏🙏🙏

  • @yogeswaranv8419
    @yogeswaranv8419 2 ปีที่แล้ว +2

    Kubota 60hp tractor review podunga bro

  • @babukarthick7616
    @babukarthick7616 2 ปีที่แล้ว +3

    Good video bro

  • @vasanthrai1275
    @vasanthrai1275 ปีที่แล้ว

    Can this method be adopted for Arecanut and Coconut gardens?

  • @poongodipoongodi3056
    @poongodipoongodi3056 ปีที่แล้ว +1

    Anna super super 👍👍🙏🙏

  • @narpavithangam8542
    @narpavithangam8542 ปีที่แล้ว

    Super updates thanks 💯🤑💯💯💯🤑🤑🤑

  • @revathij8737
    @revathij8737 2 ปีที่แล้ว +4

    super sir

  • @saravananmurugesan1731
    @saravananmurugesan1731 ปีที่แล้ว +1

    ஒரு யூனிட் போடணும்னா எவ்வளவு செலவாகும்

  • @divyaks2688
    @divyaks2688 2 ปีที่แล้ว +4

    Can share information where they buy filter???

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 ปีที่แล้ว +3

      You may call him for more information..
      Have a great day

    • @divyaks2688
      @divyaks2688 2 ปีที่แล้ว +1

      Ok thank you

  • @jenithaarockiam3947
    @jenithaarockiam3947 ปีที่แล้ว +3

    Cost for this plan ?

  • @LazzyBoy-p5b
    @LazzyBoy-p5b 5 หลายเดือนก่อน

    What is the cost for this set up

  • @035_harivarmans_ece_a8
    @035_harivarmans_ece_a8 ปีที่แล้ว

    Ivaru yenoda clg sir Maathiri irukaru..

  • @cpvenkateshalunaidu5135
    @cpvenkateshalunaidu5135 ปีที่แล้ว

    Hi guys please collect methane gas for power generation and any other useful purposes

  • @muruganfarmersstore6191
    @muruganfarmersstore6191 2 ปีที่แล้ว +2

    Nice 👌👌👌👌

  • @g.rajagopal3019
    @g.rajagopal3019 2 ปีที่แล้ว +1

    Nice.

  • @terffy2050
    @terffy2050 2 ปีที่แล้ว

    Try this method also for gobar gas

  • @kaviarasu7445
    @kaviarasu7445 2 ปีที่แล้ว

    Bro rainy season la ithellam waste thanenga

  • @madhavanj3770
    @madhavanj3770 2 ปีที่แล้ว +31

    இந்த அமைப்புக்கு செலவு எவ்வளவு

    • @dawnduskgamer
      @dawnduskgamer 2 ปีที่แล้ว +2

      antha mattum nangha sollamattom.... apram neegha senjuteeghana ... ennagha neegha!!!

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 ปีที่แล้ว +9

      Watch full video before commenting

    • @sujankumarsakthi4153
      @sujankumarsakthi4153 2 ปีที่แล้ว +3

      2-2.5laks

    • @bestcaremoversllc6125
      @bestcaremoversllc6125 2 ปีที่แล้ว +2

      @@naveenauzhavan good

    • @raghukumar5101
      @raghukumar5101 2 ปีที่แล้ว

      Saamanya vivasayee idhellam seyya mudiyadhu . lakhs kanakula selavu aagum. Concept is good but only for cash rich farmers

  • @jrkexports9638
    @jrkexports9638 2 ปีที่แล้ว +2

    👍🏻👍🏻👍🏻

  • @sathishreddy791
    @sathishreddy791 2 ปีที่แล้ว

    Next level

  • @deenumba7067
    @deenumba7067 2 ปีที่แล้ว +2

    👍👌🙏

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 2 ปีที่แล้ว +2

    👌👌👌👌💥💥💥

  • @செல்வா_விவசாயி
    @செல்வா_விவசாயி 2 ปีที่แล้ว

    Anna enka tholula mothama 5 cent land iruku athula intha setup panna mudiyumaa

  • @jjfarm-technologyforfarming
    @jjfarm-technologyforfarming 2 ปีที่แล้ว

    why waste methane which is also a green house gas ..methane can be collected as biogas and used for cooking...

  • @NarasammalMano
    @NarasammalMano 2 หลายเดือนก่อน

    ஊர் பெயர் இல்லையே

  • @mohamedrizwan4520
    @mohamedrizwan4520 2 ปีที่แล้ว +2

    1st

  • @explorewithsurya6224
    @explorewithsurya6224 2 ปีที่แล้ว

    NANUM EX ARMY THAN

  • @mujahudineoubidurrahaman1347
    @mujahudineoubidurrahaman1347 2 ปีที่แล้ว +2

    Avar fone number kidaikuma?

  • @DineshKumar-zg5st
    @DineshKumar-zg5st ปีที่แล้ว

    🙄

  • @sankars7477
    @sankars7477 2 ปีที่แล้ว

    It is not suitable for small scale farmers