IT வேலை TO விவசாயி ! சாதித்துக்காட்டிய இளைஞர் | Deesan Integrated Farms

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 เม.ย. 2024
  • Contact Derails:
    Mr Gnana Saravanan
    Whats App link - wa.me/919962688000
    Mobile Number - 99626 88000
    TH-cam Channel link - / @deesanfarms555
    #integratedfarmingsystem #valueaddition

ความคิดเห็น • 119

  • @ravan17894
    @ravan17894 หลายเดือนก่อน +9

    வாழ்த்துக்கள் உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை விவசாயம் பாதுகாக்கப்படும்

  • @RaviMuthu-cs3ve
    @RaviMuthu-cs3ve 22 วันที่ผ่านมา +3

    நீடூழி வாழ வாழ்த்துக்கள் தமிழனுக்கு...சந்திக்க ஆசை... ஐயா நம்மாழ்வார் நினைப்பு வருகிறது..

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 หลายเดือนก่อน +6

    உங்கள் விழைநிலங்களை முழுமையாக பார்க்க கிடைத்ததுக்கு றொம்ப நன்றிகள். விரிவாக விழக்கம் கொடுத்ததுக்கு நன்றிங்க தம்பி.நாங்களும் பரம்பரை விவசாய குடும்பம் என் அம்மாவின் தந்தை றொம்ப நெல் வயல், பால் கறக்கும் பசுமாடு மாத்திரம் 1000. பால் கறக்கும் எருமை மாடு 600க்கு மேல். காளைமாடு, கன்றுக்குட்டிகள் எண்ணிக்கை இல்லை (எண்ணுவதில்லை) பலநூற்றுக்கணக்கான வேலைகாரர் குடும்பம். நிரந்தர ஊழியர்கள்.அதனால் எனக்கும் விவசாயம் பிடிக்கும்.வன்னியனார் அம்மாவின் தந்தை வரிசெலுத்தும் கோடீஸ்வர சிற்றரசர். வெள்ளைகாரர்கள் ஆட்சி.

  • @vijayaa1884
    @vijayaa1884 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன்,மிகவும் விளக்கமான தெளிவான பதிவு. உங்களை பார்த்து நிறைய பேர் வரவேண்டும்.வாழ்த்துக்கள்.

  • @Nilalil
    @Nilalil หลายเดือนก่อน +125

    இளைஞர்களே ஏமாற வேண்டாம் நன்கு விசாரித்து தெரிந்து கொள்ளவும் இருக்கும் வேலையை விட வேண்டாம்

    • @jamunav4069
      @jamunav4069 หลายเดือนก่อน +27

      You are right...
      Avaruku land iruku . Avar panrar.. Family background um iruku. Lose aana kuda samalichipaanga .
      naama enga poradhu... Namaku Vela illana soru illa. 😂😂😂

    • @sargunannan1441
      @sargunannan1441 หลายเดือนก่อน +11

      Yes , youngsters don’t take risk 👏
      Let someone take risk and let them burn their heads and life to provide us food 😡
      Let youngsters be in comfort zone and we will question all the risk takers 👏
      நமக்கு சோறு தான் முக்கியம் 🙏
      Eating their effort (food)and commenting back with our modern intellectuals 🙏
      இந்த மனநிலை இருந்தால் ஒரு கட்டத்தில் சோறு அல்ல எதுவும் கெடைக்காது ராஜா 👏
      Problem are not in agriculture but problems are with our attitudes 🙏😡

    • @karthikeyan4144
      @karthikeyan4144 หลายเดือนก่อน +5

      This is educational and motivational teaching by a farmer, this is not inviting anybody to do farming
      Yarum Inga irukara velaiya vittutu Vara vendam,
      Seiyara vellaiya parunga..
      This is dream only those who like and love farming so don't demotivate any farmer pls...

    • @ramachandran617
      @ramachandran617 หลายเดือนก่อน +4

      எதையும் நன்றாக விசாரித்து விட்டு நேரில் சென்று பார்த்து விட்டு முடிவு செய்து கொள்ளவும்

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 หลายเดือนก่อน +2

      விவசாயம் எமக்கான தேவை
      இந்த நாட்டை காப்பவன்.
      கோடிசம்பாதிக்க முடியாது

  • @visvakarmamrbala8746
    @visvakarmamrbala8746 หลายเดือนก่อน +1

    Thambi வாழ்க வளமுடன்,மிகவும் விளக்கமான தெளிவான பதிவு. உங்களை பார்த்து நிறைய பேர் வரவேண்டும்.வாழ்த்துக்கள்.

  • @Tamizha556
    @Tamizha556 หลายเดือนก่อน +3

    So impressed with what he said, we should be thankful to all our ancestors and should try to preserve their hard work they did

  • @youngvivasayi
    @youngvivasayi หลายเดือนก่อน +9

    Much needed video & Well connected 😊

  • @lathadevi8987
    @lathadevi8987 หลายเดือนก่อน +2

    Proud of the work that you are doing. Hope people get benefitted by your non chemical agricultural products and improve their health and lifestyle.

  • @sukumarbalakrishnan
    @sukumarbalakrishnan หลายเดือนก่อน +5

    Amazing work 🎉 congratulations Saravanan and Dessan farms 👏🏻👏🏻

  • @bhuvanakrithivasan6904
    @bhuvanakrithivasan6904 หลายเดือนก่อน +3

    Very interesting and informative video.Well planned and brilliant farming. Lastly advice given to youngsters about ethical farming 👌👌

  • @prakashgoogle1388
    @prakashgoogle1388 หลายเดือนก่อน +6

    அவிங்க என்பது சிறியவர்களை கூறலாம்..
    அவர்கள் அவுங்கள் என்று கூறலாமே கோவை தங்க தமிழ...

  • @vigneshashokan8259
    @vigneshashokan8259 หลายเดือนก่อน

    Valthukal JGS , you are setting example to others. Very proud and happy for you 😊🔥🔥🔥

  • @sahayamarysmarysahaya5851
    @sahayamarysmarysahaya5851 หลายเดือนก่อน +1

    Thank you for your healthy and strong enough to do such a farming work and knowledge of various processes of your products, dream comes true.

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 หลายเดือนก่อน +16

    இளைஞர்களே ஏமாந்து வேலையை விடவேண்டாம், விவசாயம் கடினமானது

    • @nandhaprakash14
      @nandhaprakash14 16 วันที่ผ่านมา +1

      விவசாயம் காத்துகிறது தப்புயில்ல

  • @user-xe6zf4rv4e
    @user-xe6zf4rv4e หลายเดือนก่อน +4

    யாரும் விவசாயம் செஞ்சிடக்கூடாது என்று ஒரு கார்பரேட் கூட்டம் இங்கு வேலை செய்துக் கொண்டிருக்கிறது.

  • @krishnasudha-rf8gp
    @krishnasudha-rf8gp หลายเดือนก่อน +5

    He is really motivational for younger generation ❤ His ideas are great and ethical towards society,environment and agriculture 😊
    Great salute 🎉
    Great Thanks NaveenaUzhavan 😊

    • @naveenauzhavan
      @naveenauzhavan  หลายเดือนก่อน

      Thank you for your valuable feedback
      Have a great day

  • @khari1191
    @khari1191 หลายเดือนก่อน

    Nice video super effort congratulations by IT employees

  • @sgguru112
    @sgguru112 หลายเดือนก่อน +4

    Proud of you brother 😊my future dream ❤

  • @ashwakashif2392
    @ashwakashif2392 หลายเดือนก่อน

    very good interview naveena uzhavan thank you so much

  • @kanaiyaramveeraswamy4440
    @kanaiyaramveeraswamy4440 หลายเดือนก่อน +1

    All the best saravana❤❤❤❤❤ gud

  • @vijayven4639
    @vijayven4639 หลายเดือนก่อน +2

    Mr Saravanan saw what was invisible to others. He's a Visionary leader.

  • @subhashkuttinath7852
    @subhashkuttinath7852 หลายเดือนก่อน

    Living New gen revolution in Agriculture , passionate & Dedicated person....👏👏👏🙏❤️

  • @jacobcheriyan
    @jacobcheriyan 26 วันที่ผ่านมา

    This is a model project. Starting from cow dung and urine to final value added product. This is self sustaining. Bravo!

  • @thangavelmtd8575
    @thangavelmtd8575 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் புகழுடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள்... எம் தங்கவேல் வழக்கறிஞர் திண்டுக்கல்

  • @jjnanthu6186
    @jjnanthu6186 หลายเดือนก่อน +2

    🪷🙏 And Special Thanks to நவீன உழவன் 👌🤝

  • @sasikalad3102
    @sasikalad3102 14 วันที่ผ่านมา

    மிக நல்ல விளக்கம்

  • @kavindurai4577
    @kavindurai4577 หลายเดือนก่อน +4

    நன்றி நவீன உழவன் 🎉❤

  • @sathyanarayanang3804
    @sathyanarayanang3804 หลายเดือนก่อน

    Good brother Good innovation with Good hertitage🎉

  • @sahayaalexander6343
    @sahayaalexander6343 3 วันที่ผ่านมา

    All the best Saravanan..

  • @ashwakashif2392
    @ashwakashif2392 หลายเดือนก่อน

    well welldon sago All the best 👍👍💐💐

  • @dr.bijuvarghese6805
    @dr.bijuvarghese6805 วันที่ผ่านมา

    Good intentions. Pls start on training center, where people can pay, stay and get on hand experience and learn the practices and later join you.

  • @vignesvicky4182
    @vignesvicky4182 15 วันที่ผ่านมา

    Vazthukal

  • @SatheeshKumar-oq1rt
    @SatheeshKumar-oq1rt หลายเดือนก่อน

    Really great job 👍👍

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 หลายเดือนก่อน

    Thanks for your inspiration Elam Tamils

  • @sargunannan1441
    @sargunannan1441 หลายเดือนก่อน +1

    Yes , youngsters don’t take risk 👏
    Let someone take risk and let them burn their heads and life to provide us food 😡
    Let youngsters be in comfort zone and we will question all the risk takers 👏
    நமக்கு சோறு தான் முக்கியம் 🙏
    Eating their effort (food)and commenting back with our modern intellectuals 🙏
    இந்த மனநிலை இருந்தால் ஒரு கட்டத்தில் சோறு அல்ல எதுவும் கெடைக்காது ராஜா 👏
    Problem are not in agriculture but problems are with our attitudes 🙏😡

  • @karthikeyan4144
    @karthikeyan4144 หลายเดือนก่อน +1

    The best farm visits I had in recent days... Try to visit his farm where you can learn farming and also gain much knowledge and understanding how basic farming is cultivated with modern technology kudos Mr.saravanan deesan farms 🎉🎉🎉

  • @kxsi_the_comrade
    @kxsi_the_comrade หลายเดือนก่อน

    super brother varungala pattiha illayanargaru example

  • @deepabaddu239
    @deepabaddu239 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்...

  • @bhuvaneswarisidhan7968
    @bhuvaneswarisidhan7968 หลายเดือนก่อน +1

    Kadumaiyana yulaippu valthukkal pala👌👌

  • @beautyofthe994
    @beautyofthe994 19 วันที่ผ่านมา

    🙏💪👌👏👏👏அருமை bro

  • @deivasigamaniv8142
    @deivasigamaniv8142 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் தோழர்.

  • @sumathimurugesan7783
    @sumathimurugesan7783 หลายเดือนก่อน

    Motivation vedio nice

  • @saashman1829
    @saashman1829 หลายเดือนก่อน

    Arumai anna.

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 หลายเดือนก่อน +1

    Respected sir Vanakkam
    Your Channel subscriber M.Duraipandi Senior Citizen (Rtd)CaneFarm Supervisor Kothari Sugars Ltd.
    A lot Success Stories are given clearly by you
    Very Good Thanks...
    These are to follow up any Farmer ....Surely Farm Income Increasing...Good Services these are...
    VAAZHKA VALAMUDAN
    VAAZHKA NALAMUDAN...

    • @naveenauzhavan
      @naveenauzhavan  หลายเดือนก่อน

      Happy to see your comment sir

  • @parthibanadhi7875
    @parthibanadhi7875 หลายเดือนก่อน

    Congrats

  • @jjnanthu6186
    @jjnanthu6186 หลายเดือนก่อน +1

    🎉🪷🙏
    I am Really appreciate and its first time, 35 minutes watch the Agri based video. Very proud of you bro..
    I am working at abroad, sure i will visit your form when i have my holiday home town Trip ⚘️🙏🙏

    • @naveenauzhavan
      @naveenauzhavan  หลายเดือนก่อน +1

      Good to hear...
      Have a great day

  • @Cva_Save_Soil
    @Cva_Save_Soil หลายเดือนก่อน

    Great Doing bro..❤❤

  • @subashsubash103
    @subashsubash103 หลายเดือนก่อน

    Buy back business ஐ பத்தி சொல்லுங்க..

  • @kongugounder8449
    @kongugounder8449 หลายเดือนก่อน +5

    I’m tired of such thumbnails! But ultra rich can afford to do this!

  • @smileyperson2339
    @smileyperson2339 หลายเดือนก่อน +1

    Bro romba romba romba old contact bro IT job vittu evanum vanthu farming and vivasayam panna mattan bro
    Nanum 2 degree padichi irukkan msc.cs evanum monthly 60k to 70k salary vittu evanum vivasayam panna vara mattanga

  • @Morrispagan
    @Morrispagan หลายเดือนก่อน +1

    பசுமை விகடன் படிச்ச்சுட்டு ஏகப்பட்ட பேர் நாசாம் போனதுதான் மிச்சம்😢

  • @saranyakowsi8077
    @saranyakowsi8077 หลายเดือนก่อน

    Super

  • @shobikas9952
    @shobikas9952 หลายเดือนก่อน

    Proud of you anna ❤

  • @jonevimalraj7983
    @jonevimalraj7983 หลายเดือนก่อน

    👏👏👏👏

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy2172 หลายเดือนก่อน

    👌👌👌👌👌💐💐

  • @Prabanjam004
    @Prabanjam004 หลายเดือนก่อน +1

    Sir moodakku podunga nilam clean na irukku appadi irukka kudathu

  • @oneofyou8497
    @oneofyou8497 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @kathirafrah6564
    @kathirafrah6564 หลายเดือนก่อน

    ரொம்ப நல்ல பதிவு அழகாகவும் ஆழமாகவும் சொன்னிங்க

    • @naveenauzhavan
      @naveenauzhavan  หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @rajinandhi2922
    @rajinandhi2922 หลายเดือนก่อน

    All youngsters first go job then do agriculture with help of unemployed people. Always use your 40% of amount to your agriculture.

  • @santhoshkumar-dh1fk
    @santhoshkumar-dh1fk หลายเดือนก่อน +1

    தமிழர்

  • @serialkiller3146
    @serialkiller3146 หลายเดือนก่อน

    Value added class or course irutha thapathi video poduga naba💚💚

  • @helanjk9524
    @helanjk9524 หลายเดือนก่อน

    I was expecting cocoa and banana as well. ☺️

  • @RajaRaja-nc9wy
    @RajaRaja-nc9wy หลายเดือนก่อน

    My dream is serving three times of it.

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro หลายเดือนก่อน

    Nanum entha valkai than valdren ❤

  • @user-hw5ko3vq5w
    @user-hw5ko3vq5w หลายเดือนก่อน

    He have coconut farm . Monthly income is guarantee. Success is not possible in other crops. Guys think

  • @yoheswaran_natarajan
    @yoheswaran_natarajan 21 วันที่ผ่านมา +1

    He is already holding 36 arce of land.. he not depends on his jobs.. so kindly understand the reality.

  • @ponnusamyv9043
    @ponnusamyv9043 หลายเดือนก่อน

    குடிக்கவே தண்ணீர் இல்லை
    நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது
    ஆறுகளில் தண்ணீர் இல்லை
    அத்திக்கடவு திட்டம் முழுவதும் நிறைவேற்றவும் இல்லை
    என்ன செய்கிறது அரசு 😂

  • @90skid-john19
    @90skid-john19 21 ชั่วโมงที่ผ่านมา

    Velaya vida ready, 36 acre venume..

  • @itskcbro8268
    @itskcbro8268 หลายเดือนก่อน

    farm location

  • @nagalogin
    @nagalogin หลายเดือนก่อน +1

    Where is the location of this Farm?

    • @naveenauzhavan
      @naveenauzhavan  หลายเดือนก่อน

      Near Tamilnadu-Kerala border, near pollachi

  • @margaretjohn5590
    @margaretjohn5590 หลายเดือนก่อน +1

    Excellent job.But who doesn't have own land , what to do? I have an interest and plans but don't have the agricultural land.
    Kindly make a video for agricultural lands for sale.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  หลายเดือนก่อน +1

      We can understand your situation and most of the youngsters are on the same page... Don't invest huge anything in agriculture as a land or an infrastructure without learning...
      Have a great day

    • @prabhuvn
      @prabhuvn หลายเดือนก่อน

      ​@@naveenauzhavanToday agriculture land is only for black money holder.....prices are skyrocketed...not possible to take the investment back.

    • @siva47manu
      @siva47manu หลายเดือนก่อน

      Sir, land குத்தகைக்கு புடிச்சு try பண்ணுங்க. இப்போ land rate tarumaara poitu இருக்கு. வாங்கரவங்க அவங்களே நேரடியாக விவசாயம் செய்வது இல்லை. அவங்க குத்தகைக்கு தான் விடராங்க.

    • @user-xe6zf4rv4e
      @user-xe6zf4rv4e หลายเดือนก่อน

      ஒரு காலத்தில் ,.,.
      கையில் இருந்த நிலங்களை சொற்ப விலைக்கு விற்று ,.,.,
      பிள்ளைகளை இன்ஜினியரிங் படிக்க வைத்தோம் .
      விளைநிலங்களின் மதிப்பை இன்றும் பல பேர் உணரவில்லை
      விளைநிலங்களை விற்காமல் வைத்திருந்தால் ,.,,.
      இன்று பல இளைஞர்கள் அதை வைத்து நன்றாக வாழ்ந்திருப்பார்கள்

  • @veluschemistry5640
    @veluschemistry5640 หลายเดือนก่อน +1

    மிகவும் கடினமாக உழைத்துள்ளார்.
    Product Brand name?

    • @naveenauzhavan
      @naveenauzhavan  หลายเดือนก่อน

      ஆம்.. மிக கடின உழைப்பு.. Deesan Farms இவரது பண்ணை மற்றும் பிராண்ட் பெயர்

    • @90skidinfo10
      @90skidinfo10 หลายเดือนก่อน

      Super🥰🥰🥰 bro❤❤❤❤

  • @user-wt2em6gr5o
    @user-wt2em6gr5o 26 วันที่ผ่านมา

    He looks very settle guy and their parents farm...he is cultivating... don't misguide..tell every info properly...

    • @naveenauzhavan
      @naveenauzhavan  26 วันที่ผ่านมา

      All information has been shared in the video. Watch the full video before commenting

  • @kumara4247
    @kumara4247 หลายเดือนก่อน

    நாம் தமிழர்

  • @albertaadur9995
    @albertaadur9995 หลายเดือนก่อน

    I am sure your ancestors never like you to be farmer…

  • @RaviMuthu-cs3ve
    @RaviMuthu-cs3ve 22 วันที่ผ่านมา

    நாம் தமிழர்..

  • @Mr.R162
    @Mr.R162 24 วันที่ผ่านมา

    நிலம் இருக்கறவங்க விவசாயம் செய்ங்க வேலைய விடாதிங்க நிலம் இல்லாதவங்க வேலை செய்துக்கொண்டே கண்டிப்பாக நிலம்வாங்கி இயற்கை விவசாயம் செய்யுங்கள்

  • @9842344106
    @9842344106 หลายเดือนก่อน

    yenakku yaru 36 acre kudupanga :D

  • @k.sampathkumar2667
    @k.sampathkumar2667 หลายเดือนก่อน

    Super

  • @farmergreat9831
    @farmergreat9831 หลายเดือนก่อน

    Super