வணக்கம் சகோ, இப்போ இந்த வீடியோவில் அந்த வாழைப்பழம் டிரை ஆன பிறகு அத எங்க விற்கபடுகிறது. யார் கொள்முதல் பண்றாங்க இது. மற்றும் இது இப்படி இந்த டிரையர்ல மட்டும் தான் உலர வைக்க முடியுமா அல்லது வேறு முறை உண்டா. நன்றி. சகோ🙏🙏🙏🙋♂️
இடம் உல்லது மாணீயம் கிடக்கும். எங்களிடம் இடம் இல்லை மாணீயம் கிடக்குமமா இடம் மாணீயம். என்பது இடம் இல்லாமல் இருந்தால் மட்டுமே 10 ஏக்கர் நிலம் உல்லவாண் எங்கே வேண்டுமானாலும் லேண் வாங்கலமே
மிகவும் பயனுள்ள தகவல்
வணக்கம் சகோ, இப்போ இந்த வீடியோவில் அந்த வாழைப்பழம் டிரை ஆன பிறகு அத எங்க விற்கபடுகிறது. யார் கொள்முதல் பண்றாங்க இது. மற்றும் இது இப்படி இந்த டிரையர்ல மட்டும் தான் உலர வைக்க முடியுமா அல்லது வேறு முறை உண்டா. நன்றி. சகோ🙏🙏🙏🙋♂️
நன்றி சகோதரா
Tractor oda cost mattum kekala bro but worth video super
Congratulations 🎉 1 Million subscribers 😂😂
So nice na congratulation
Super
Super bro
Mini tractor உழவு வேலைக்கு ஆகுமா
Thanks sir
Mini tractor price and subsidy details sollala, so please give the price and subsidy details in comments...
Good...
தண்ணி வசதிக்கு govt help panrakala sir சொல்லுங்க..
Below One acre land eruntha entha Govt scheme m illaya
சூப்பர்
Good 👍
எத்தனை தேங்காய்கள் காயவைக்கலாம்
ஆளுக்கு தகுந்த மாதிரி கிடைக்கும்.
Super
👍🤲
Enna bro maracheku solreenga but atha paatha metal cheku(metal drum) ah than iruku??
Velila metal dhan irukum crush panra tools mattum wood full ah wood la irundha life varadhu bro
@@jpjai4977 oh ok
Na apply panni 15 nalla Vangiten
Hai for tractor subsidy ippa iruka
Evlo bro kidaikum manyam
Epdi solunga bro
Avangaluku lanjam kututha ellam kudupanga
Yes
Neenga Actual Machine cost ku DD mattum kodutha pothum along with proper documents and applications ..
Vera ethum kodukka vendiyathu illai...
👌👌
Mini tractor price subsidy sollunga sir
Mini tractor rate evlo maaniyam evlo bro
It's starts from 3.5 L
அரசு மானியம் எவ்வளவு???
@@harinatavai2200 this year 40%subsidy sir
@@naveenauzhavan 50% subsidy poga 1.75 lakhs varuma bro
Rode to 1 m
🙏
🔥👍
Bro antha solar dryer ku ulla water pogathaa
No . It's fully covered
@@naveenauzhavan thanks bro
Peria kathu adicha thanguma
@@Rajkumar-pn6qv It will withstand. That's, how its designed
@@Rajkumar-pn6qv sir it is designed Aero dynamically ..it will withstand heavy winds also..
இவ்வளவும் ஒரே ஆல் மானியத்துல வாங்கிட்டா வேற விவசாயிக்கு எப்படி கிடைகும்........
சார் நாங்க சொட்டுனீருக்கு அப்பலே பண்ணி 2 ஆண்டுக்கு மேல ஆகிருசு இதுவரைக்கும் மானியம் கிடைக்கல என்ன பண்ணுன கிடைக்கும்
Yes. Me too.
தங்கள் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்
@@prasannamanimegalai thanks a lot mam.
@@jayaramanthenmozhi1135 😊. நான் தோட்டக்கலைத்துறை யில் பணிபுரிகிறேன்.
@@prasannamanimegalai where?
I m in pudukkottai mam.
நடைமுறை சிக்கல் ஏராளம்
oil rate evalavu sir sell panringa?
Yes! we also sell pure organic coconut oil price is ₹ 300 per litre
Tamil nadu agriculture department ku call pana attend pana matranga
Mail ku no reply
You are in which District sir..we will support you to contact AED ..
Uzhavan app la apply pannunga bro
இடம் உல்லது மாணீயம் கிடக்கும். எங்களிடம் இடம் இல்லை மாணீயம் கிடக்குமமா இடம் மாணீயம். என்பது இடம் இல்லாமல் இருந்தால் மட்டுமே 10 ஏக்கர் நிலம் உல்லவாண் எங்கே வேண்டுமானாலும் லேண் வாங்கலமே
உனக்கு ஏன் வயிற்றெறிச்சல்
This subsidy is for Agriculture purpose to support only Farmers who is having Agri Land with proper documents
Farner contact number send pannuga sir
Bro ivaroda contact number kedaikkuma