உங்கள் பண்ணையிலிருந்தே இலவச மின்சாரம் ! - Bio Gas | Britt Envirotech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Britt Envirotech Contact Numbers :
    9042 701 701
    9043 701 701
    Phone no
    0422 4354890
    Mail id
    info@brittenvirotech.com
    Facebook
    / britt.envirotech
    Web: www.brittenvirotech.com

ความคิดเห็น • 261

  • @aathamahamed6558
    @aathamahamed6558 3 ปีที่แล้ว +13

    நவீன உழவன் சேனலுக்கு நிகர் நவீன உழவன் மட்டுமே!!!
    என்றும் நான் உங்கள் திறமைக்கு விசிறி
    தஞ்சை.அஹமத்-கத்தார்.

  • @arjunank9278
    @arjunank9278 2 ปีที่แล้ว +3

    கோயம்புத்தூர் என்றாலே வேற லெவல்...........தமிழகத்தின் கோடி கோடி கோடி புரளும் இடம்........

    • @kishoresuper8014
      @kishoresuper8014 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏super correct 🙏🙏🙏

  • @sandallokesh
    @sandallokesh 3 ปีที่แล้ว +7

    I have been searching for Bio gas to electricity converters in you tube for a long time. This is the best.

  • @hasithamuhandiram1247
    @hasithamuhandiram1247 2 ปีที่แล้ว +9

    Even without zero Tamil knowledge, watched this couple of times & got an overall idea simply because of the quality of the content & the great knowledge of resource person
    Excellent production & wishing all the very best for more contents. Greetings from Sri Lanka
    PS : It will be great if you can add subtitles in English as this is great not only to India but also across the world.

  • @இந்தியாதமிழன்-ங4ள
    @இந்தியாதமிழன்-ங4ள 3 ปีที่แล้ว +44

    இந்தத் தகவலுக்காக தான் நான் மிக நாளாக காத்திருந்தேன்

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว +8

      இந்த தகவல் தங்களுக்கு பயனுள்ளதாய் இருந்ததில் மிக்க மகிழ்ச்சி

    • @இந்தியாதமிழன்-ங4ள
      @இந்தியாதமிழன்-ங4ள 3 ปีที่แล้ว +4

      @@naveenauzhavan உங்களுடைய நிகழ்ச்சியை பார்த்த பிறகுதான் எனக்கு பண்ணை வைக்க வேண்டும் என்ற ஆசை உண்டானது கூடிய விரைவில் நேரில் சந்திப்போம்

    • @ashokkumark6174
      @ashokkumark6174 3 ปีที่แล้ว +1

      @@இந்தியாதமிழன்-ங4ள me too bro

    • @இந்தியாதமிழன்-ங4ள
      @இந்தியாதமிழன்-ங4ள 3 ปีที่แล้ว

      @@ashokkumark6174 mm

    • @இந்தியாதமிழன்-ங4ள
      @இந்தியாதமிழன்-ங4ள 3 ปีที่แล้ว +1

      @@ashokkumark6174 அசோக் குமார் கூடிய விரைவில் பண்ணை வைப்போம்

  • @jayakrishnanm6905
    @jayakrishnanm6905 3 ปีที่แล้ว +25

    I m from kerala always watching ur vdeos my aim is to start farming.... Need ur support also

  • @krishanankrishanan6352
    @krishanankrishanan6352 3 ปีที่แล้ว +2

    good message thanks bro tamilnattu government anu ulai thavirthu ethu pontravatril kavanam seiyalam

  • @sivaprakashc7097
    @sivaprakashc7097 3 ปีที่แล้ว +1

    Good thing I have saw this before 32 years ago in Kerala my neighbors house... Everyone know gas prices is so high so plan to do another thing wit Nature

  • @yuvabharath6476
    @yuvabharath6476 3 ปีที่แล้ว +8

    Cow is wealth
    Maadu than Selvam❤️

  • @cauveryvillagefarm6242
    @cauveryvillagefarm6242 3 ปีที่แล้ว +30

    அண்ணா அருமையான வீடியோ எனக்கு சமையல் அடுப்பு உருவாக்குற மாதிரி வீடியோ போடுங்க மாட்டு சாணத்தில் உருவாக்கும் முறை please

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว +4

      Soon
      Have a great day

    • @murugeshappu
      @murugeshappu 3 ปีที่แล้ว +1

      Any update on the video for home use gas ?

    • @ranjithkumarr3001
      @ranjithkumarr3001 3 ปีที่แล้ว +1

      @@naveenauzhavan 6hp Diesel engine biogas மூலம் இருக்கலாமா ? இதற்கு தேவையான biogas plant க்கான அளவு செல்லுங்க அண்ணா ( உயரம் , அகலம் மற்றும் மாட்டு சாணத்தாதின் அல்வு) please அண்ணா செல்லுங்க.

  • @aravindanstructures3052
    @aravindanstructures3052 3 ปีที่แล้ว +7

    Installed Britt Envirotech product in my home, getting better results it's save my LPG very well.

  • @vikramshanmugam1680
    @vikramshanmugam1680 3 ปีที่แล้ว +6

    தொன்னை மரம் வளர்ப்பு பற்றி ஒரு விடியோ போடுங்கா சகோ

  • @selvakumars236
    @selvakumars236 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ❤️❤️❤️❤️

  • @ganesanc46
    @ganesanc46 3 ปีที่แล้ว +3

    நன்றி நண்பா அருமை

  • @karthikpalanisamy7955
    @karthikpalanisamy7955 3 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு .

  • @starsinghjoseph
    @starsinghjoseph 3 ปีที่แล้ว

    அருமை சிறப்பான பதிவு

  • @selvakumaran321
    @selvakumaran321 3 ปีที่แล้ว +12

    இது எல்லாம் பல வருஷமா இருக்குற விஷயம் தான் biogas சிலிண்டரில் அடைச்சி விக்க முடிஞ்சா தான் இது உண்மையான வெற்றி அதற்கு வழி இருந்தா சொல்லுங்க ஜி...

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว +1

      அதற்கான தொழிநுட்பங்கள் ஏற்கனவே உள்ளன. கட்டமைப்பு செலவுகள் சற்று அதிகம்

    • @selvakumaran321
      @selvakumaran321 3 ปีที่แล้ว +1

      @@naveenauzhavan இருக்கு வெளிநாட்டில் குறிப்பாக ஜெர்மன் நாட்டில் இருக்கு நம்ம நாட்டில் எங்க இருக்கு குறிப்பா தமிழ்நாட்டில் இருந்தா சொல்லுங்க ஜி நன்றி...

    • @heshamindustrialsolutions
      @heshamindustrialsolutions 2 ปีที่แล้ว +1

      Sir, it contains H2s gas it's very corrosive to materials like steel. Also the compressor cost and bottling cost make it too expensive.

    • @Pacco3002
      @Pacco3002 2 ปีที่แล้ว

      அதே அதே தான்

    • @surya5094
      @surya5094 8 หลายเดือนก่อน

      Bro fibre cylinder use pannalam ippo pudusa vandha cylinder

  • @KrishnaMoorthy-oq6fv
    @KrishnaMoorthy-oq6fv 3 ปีที่แล้ว +5

    I think this will be costly compared to solar...

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 3 ปีที่แล้ว

    Wow super very very useful video thanks and congratulations brothers..

  • @rajasekaran8183
    @rajasekaran8183 3 ปีที่แล้ว

    அருமையான பகிர்வு. இந்த powerkum solar powerkum what difference cost wise

  • @grarasan6069
    @grarasan6069 3 ปีที่แล้ว

    Arumaiya thagaval sir

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 3 ปีที่แล้ว

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @kavi.avinesh
    @kavi.avinesh 3 ปีที่แล้ว +4

    FRP - Fibre reinforced plastic

  • @tabaswiniv9631
    @tabaswiniv9631 3 ปีที่แล้ว +2

    Excellent work u have done. Very informative

  • @gamingreviewbyas8128
    @gamingreviewbyas8128 3 ปีที่แล้ว +6

    Sir I am Abhinesh
    I and my brother growing oyster Mushroom in our home
    I am studying 10th
    My brother studying-9th.
    In our farm have nearly 50 bags.
    Sir can take me an interview.

  • @vinithsTamilnadu
    @vinithsTamilnadu 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா

  • @thamizharasan6478
    @thamizharasan6478 3 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா 👍

  • @pazhaniammupazhaniammu5722
    @pazhaniammupazhaniammu5722 3 ปีที่แล้ว

    Super 💞 நான் செய்யனும் நினைத்த காரியம்

  • @ChandrasekharG-lg5tt
    @ChandrasekharG-lg5tt 5 หลายเดือนก่อน

    Supper idea sir

  • @thamizharasan6478
    @thamizharasan6478 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள வீடியோ👍

  • @nagaramu2041
    @nagaramu2041 2 ปีที่แล้ว

    அருமை

  • @thanioruvan1213
    @thanioruvan1213 3 ปีที่แล้ว +2

    Goverment help pannaa கிராம புறங்களில் உருவாக்கி அதை நகரப்புறங்களில் விர்ப்பணை பண்ணலாம் இதன் மூலம் தனி நபர் மற்றும் நாட்டின் பொருளாதாரம் உயரும் ஆனால் இதை அரசாங்கம் செய்ய மாட்டார்கள்

    • @sarasworld5310
      @sarasworld5310 3 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீர்கள்

  • @Ajay-nq2nl
    @Ajay-nq2nl 3 ปีที่แล้ว

    Enga uuru coimbatore la cows niraiya erukku . Dung niraiya kidaikum but sale panniruvanga . 10 kgs ellam 60 Rs meela sale panranga adhu 1 unit current edukarakku sale panna 10 times ku meela kidaikum .

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 ปีที่แล้ว

    Geart job

  • @santharajagopal1133
    @santharajagopal1133 2 ปีที่แล้ว

    1. Minimum eththanai cow irukkanum?
    2. Human kazhivukalaiyum idhil add panna mudiyuma?

  • @haribabu7051
    @haribabu7051 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் நன்றி

  • @eswaramoorthy9695
    @eswaramoorthy9695 3 ปีที่แล้ว +4

    Cobar gas Na enna, 5 cow irukku enakku gas fuel ku evlo RS construction agum

  • @uzhavangoatfarming3697
    @uzhavangoatfarming3697 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி சார்

  • @greenfocus7552
    @greenfocus7552 3 ปีที่แล้ว +2

    Useful information. Is it possible to compress the gas into portable cylinders after the scrubber operation?.. Can we run tractors via ly using this gas with 4 to 5 cows?

  • @monishamonish1128
    @monishamonish1128 3 ปีที่แล้ว +4

    Superb bro👌

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว +1

      Thanks for your comment Rahul
      Have a great day

  • @sivavino2971
    @sivavino2971 3 ปีที่แล้ว +2

    Bio gas ah CNG vehicles ku use panalama? Govt approval iruka? Athukana technology or machines available iruka? Pls athu pathina video podunga

  • @2acrefarm2030
    @2acrefarm2030 3 ปีที่แล้ว +5

    Good info bro. I have been following your channel for past 6 months. To be precise, I have seen almost every single video of yours. You/channel are gradually transforming into to excellent dictionary / knowledge resource for new generation farmers by covering every aspects in agriculture. Thank you for your efforts.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว

      Hello pradadeesh
      Thanks for your support and wishes
      Happy to hear
      Have a great day

  • @ashokkumark6174
    @ashokkumark6174 3 ปีที่แล้ว +2

    Great work Anna

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு வெகுநாள் எதிர்பார்த்த பதிவு தகவல்களுக்கு மிக்க நன்றி ஒரு 20 மாட்டு சானம் மூலம் Power ஜென்செட் செய்ய என்ன பட்ஜெட் ஆகும் நண்பரே

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว

      நன்றி. இரண்டு மாட்டு சாணத்தில் மின்சாரம் தயாரிக்க இயலாது. Gas அடுப்பு எரிக்கலாம்

    • @paulpandikarthi4753
      @paulpandikarthi4753 3 ปีที่แล้ว

      @@naveenauzhavan ஜீ நான் கேட்டது இரண்டு மாடு அல்ல இருபது மாடுளுக்கு உள்ள Total investment cast

  • @sivawi16
    @sivawi16 3 ปีที่แล้ว +1

    சூப்பர் 👍👌

  • @youchap
    @youchap 3 ปีที่แล้ว +1

    Very good presentation and interview. The interviewer has a a bright career possibility in media

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว +3

      Thanks for the compliment Mr Saravanan. But main stream media has no freedom to talk what you wish

    • @thirusanguraja
      @thirusanguraja 3 ปีที่แล้ว

      @@naveenauzhavan point

  • @yaswanthkb1340
    @yaswanthkb1340 3 ปีที่แล้ว +4

    Bro show a plant for human waste to Fertilizer ??

  • @Mani-jh7tg
    @Mani-jh7tg 3 ปีที่แล้ว

    20 varusathukku munnadi enga veetla ithan use pannittu irunthom...matta vitha piragu..jani kedaikkala..ippo periya antha drum than micham.

  • @hbgfuhhggh
    @hbgfuhhggh 3 ปีที่แล้ว

    மகிழ்ச்சி

  • @EcoliveSpirulina
    @EcoliveSpirulina ปีที่แล้ว

    Very useful

  • @gunasekar2590
    @gunasekar2590 3 ปีที่แล้ว +3

    Useful information bro...

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว +1

      Thank you guna
      Have a great day

  • @ranjithkumarr3001
    @ranjithkumarr3001 3 ปีที่แล้ว

    6hp Diesel engine biogas மூலம் இருக்கலாமா ? இதற்கு தேவையான biogas plant க்கான அளவு செல்லுங்க அண்ணா ( உயரம் , அகலம் மற்றும் மாட்டு சாணத்தாதின் அல்வு) please அண்ணா செல்லுங்க.

  • @Esu9830
    @Esu9830 3 ปีที่แล้ว

    நீ கலக்கு நண்பா

  • @DMKEdwin
    @DMKEdwin 3 ปีที่แล้ว

    Interested and very useful video brother ....

  • @ithasatishkumar5165
    @ithasatishkumar5165 3 ปีที่แล้ว

    நண்பரே வணக்கம், வீட்டில் தயாரிக்கும் பயோ கேஸ் பற்றி ஒரு தகவல் போடவும். அது உபயோகமற்ற தா இல்லையா என்பதை விளக்கமாக பதிவு செய்வோம், உங்கள் பதிவு அனைத்தும் அருமை, நன்றி வணக்கம்.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว +1

      விரைவில் திரு சதிஷ்.

  • @selva1977
    @selva1977 3 ปีที่แล้ว

    Excellent video and very informative 👍

  • @jayaprakasht4403
    @jayaprakasht4403 3 ปีที่แล้ว

    30years old fiber drum irruku... Due to Aging drum thickness koranjuruchu... In 1987 la 8cc fiber drum 3000rupees... Frp coating poda over cost sollaranga...

  • @Cmachennaispartans1978
    @Cmachennaispartans1978 3 ปีที่แล้ว

    external engine ( Stirling engin)பயன் படுத்துவது நல்லது water vapore problem erukathu

  • @sivrav5541
    @sivrav5541 2 ปีที่แล้ว

    I was wanting long time

  • @babukarthick7616
    @babukarthick7616 3 ปีที่แล้ว +2

    Bro usual quality video...

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว

      Thank you Karthik,
      Have a great day

  • @gkentertainmenttvgoldkingt935
    @gkentertainmenttvgoldkingt935 3 ปีที่แล้ว

    Super explain nanba

  • @trainandhobbycoimbatore
    @trainandhobbycoimbatore 3 ปีที่แล้ว

    Great sir keep doing excellent jobs

  • @indhirandevan297
    @indhirandevan297 3 ปีที่แล้ว

    Tq for all information

  • @maratagabelbelu6995
    @maratagabelbelu6995 3 ปีที่แล้ว +1

    GOOD

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 2 ปีที่แล้ว

    Super.bro

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 3 ปีที่แล้ว +1

    Genaratorrai continuous evala neram use pannalaam

  • @nanajinarayanan3612
    @nanajinarayanan3612 3 ปีที่แล้ว

    Very useful for me thanq very much.I will contact you 👍

  • @selvisatheeskumar3985
    @selvisatheeskumar3985 3 ปีที่แล้ว +1

    Bio gas LA use pannuna wastage fertilizer ah use panrathu kidaikuma sir.. Per ton rate mention pannunga..

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 3 ปีที่แล้ว

    செம்மை

  • @maheswarannatarajan568
    @maheswarannatarajan568 3 ปีที่แล้ว

    இந்த முறையில் சிறிய அளவில் அமைத்து தர என்ன செலவு வரும்

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan 3 ปีที่แล้ว

    very good

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 3 หลายเดือนก่อน

    Thannikki enngaa poarathu

  • @gokulraja8063
    @gokulraja8063 3 ปีที่แล้ว

    Super bro biogas base panni current battery la save panni use pandrathu video podunga bro romba helpfull ah irrukum

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว

      Will try to make soon gokul
      Have a great day

    • @gokulraja8063
      @gokulraja8063 3 ปีที่แล้ว

      Thank you navenn

  • @viduvomaNaanga
    @viduvomaNaanga 3 ปีที่แล้ว +1

    Super 👍

  • @VetriGuruYT
    @VetriGuruYT ปีที่แล้ว

    It's Very Costly Compared to Sistema Bio... Sistema Is Most Affordable and Eco Friendly..

  • @hussainmeeran
    @hussainmeeran 3 ปีที่แล้ว

    Super sir...

  • @kingkapil4193
    @kingkapil4193 3 ปีที่แล้ว +6

    90s la Doordarshan la வயலும் வாழ்வும்.
    T20 la naveena ulavan.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว

      Thanks for your comment
      Have a great day

  • @sivasuburamanian655
    @sivasuburamanian655 3 ปีที่แล้ว

    Super video bro👌👌👌👏👏👏

  • @natarajanselvi1989
    @natarajanselvi1989 3 ปีที่แล้ว

    Nice work 👍

  • @sahayadhas4368
    @sahayadhas4368 3 ปีที่แล้ว +2

    இந்த plant அமைக்க குறைந்தது 10 லட்சம் வேண்டும்.

  • @sureshrock2384
    @sureshrock2384 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம்

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 ปีที่แล้ว +1

    Super

  • @praveenkutty691
    @praveenkutty691 2 ปีที่แล้ว

    அண்ணா இந்த பண்ணை பற்றி வீடியோ போடுங்க ப்ரோ

  • @அங்கமுத்துஅங்கமுத்து-ச7ஞ
    @அங்கமுத்துஅங்கமுத்து-ச7ஞ 9 หลายเดือนก่อน +1

    ❤😊

  • @UCCADeebakAswathKB
    @UCCADeebakAswathKB 3 ปีที่แล้ว

    Nice..

  • @vijayadhandudiamonds1420
    @vijayadhandudiamonds1420 3 ปีที่แล้ว +1

    கோழி கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது....

  • @allinallmechanicsaim1490
    @allinallmechanicsaim1490 2 ปีที่แล้ว

    நல்ல முயற்சி ஆனால் இதற்கு பெயர் bio gas இல்லை gober gas

  • @gokulraja8063
    @gokulraja8063 3 ปีที่แล้ว

    Then lot of solar vachu battery la save panni use pandrathum koncham video podungale.
    Na big project future la pandra soar battry saver and use for other processes and biogas plant save the battery use for cow,goat,chiken farms ithukalam , so athuku the ne podara videos yenaku romba helpfull ah irrukatum.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว

      Sure.. will cover soon
      Have a great day gokul

  • @pandiansk5214
    @pandiansk5214 3 ปีที่แล้ว

    Super super thanks

  • @selvaabcd
    @selvaabcd 2 ปีที่แล้ว

    Dear sir,
    Without water mixing we can't prodice bio gas bec decomposable mtrl will lead to produce ammonia gas that y we are using water, water is the main resuorce playing to form bi gas

  • @shivasiva7232
    @shivasiva7232 3 ปีที่แล้ว

    Super bro usefull information. Thank you bro 👍👍👍

  • @ARUNRAM-1990
    @ARUNRAM-1990 3 ปีที่แล้ว

    Intha gas use pani, vehicle otta mudiyuma?

  • @swami8774
    @swami8774 3 ปีที่แล้ว +1

    What is the total cost of this plant ?and how to connect this with EB power grid for buy back arrangement?

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan1888 3 ปีที่แล้ว

    தெளிவான புரிதல்.மேலும் இம்முறையில் அமைப்பதற்கு அரசு மானியம் பெற வாய்ப்புள்ளதா????

  • @perumalc3545
    @perumalc3545 2 ปีที่แล้ว

    Sir jaggery powder factory la varum sugarcane milk muddy la seiya mudiuma

  • @venkatraj1813
    @venkatraj1813 3 ปีที่แล้ว

    Super sir

  • @rajendrangoppusamy4958
    @rajendrangoppusamy4958 3 ปีที่แล้ว

    தோட்டத்திற்குள் தீவனப்புல் அறுக்கும் இயந்திரம் எங்கு கிடைக்கும் தகவல் தேவை சகோ

  • @fistanzindabad8099
    @fistanzindabad8099 3 ปีที่แล้ว

    FRP means Fiber Reinforce Panel

  • @sekarmakesh6270
    @sekarmakesh6270 3 ปีที่แล้ว +1

    Professional explanation from Winston
    I have purchased domestic biogas unit from Britt environtech
    Keep rocking
    Can you please give the cost for this installation.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว

      Kindly call the number given below in description for more details
      Have a great day

  • @venky2901
    @venky2901 3 ปีที่แล้ว +2

    I now the bio gas
    But don't konw how to convert electricity
    How much cost of the total project

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 ปีที่แล้ว

      Kindly call them for more informations
      Have a great day