வெற்றிகரமான முன் மாதிரி ஒருங்கிணைந்த பண்ணை - An Integrated farm by self sustainable farmer!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 101

  • @sivakumarkaliappan3902
    @sivakumarkaliappan3902 2 ปีที่แล้ว +11

    நவீன உழவன் பதிவு அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @danielmuniraj5799
    @danielmuniraj5799 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா மிகவும் பயனுள்ள பதிவு வாழ்க வளர்க

  • @sparksjmvp
    @sparksjmvp 2 ปีที่แล้ว +9

    17:25 நூத்துக்கு நூறு உண்மை! 💓

  • @kkannan4188
    @kkannan4188 7 หลายเดือนก่อน +1

    பிரபஞ்சதிற்கு நன்றி

  • @sudharsans6278
    @sudharsans6278 2 ปีที่แล้ว +2

    நல்ல தெளிவான விளக்கம்..நன்றி சார்

  • @velkumar3099
    @velkumar3099 2 ปีที่แล้ว +8

    எவ்வளவோ இடங்கள் சும்மா இருக்குது. இவரைப் பின்பற்றினால் லாபகரமாக விவசாயத்தை பண்ணலாம். ஒரேபயிரை நிறைய பயிர் செய்து விலை கிடைக்கவில்லையே என்பதை விட பல பயிரகளை பயிரிட்டு பலன் பெறலாம்.

    • @ETERNALFLORA18
      @ETERNALFLORA18 2 ปีที่แล้ว +1

      Yes

    • @pratscapprats5155
      @pratscapprats5155 ปีที่แล้ว +2

      What you are saying partially right and partially wrong.. don't always believe the one side story. What he does is not farming he is just doing nursery business where he growing saplings and selling them .... He is not cultivating vegetables or fruits and not earning profit via that...

  • @AshokKumar-nx6yw
    @AshokKumar-nx6yw 2 ปีที่แล้ว

    அருமையான பதிவுங்கய்யா... எல்லாத்துக்கும் தண்ணி வேணும் போல இருக்குதுங்கய்யா... எங்க ஊர்ல தண்ணிகொஞ்சம் கம்மிங்கய்யா... நல்ல ஆலோசனைக்கு நன்றி அய்யா👃👃👃

  • @ravinarayana2197
    @ravinarayana2197 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ஐயா நான் தேவிகாபுரம் கண்டிப்பாக உங்கள் பண்ணையில் சுற்றிப் பார்க்க நான் வருகிறேன்

  • @DineshKumar-v1u9w
    @DineshKumar-v1u9w 2 หลายเดือนก่อน

    அருமை அய்யா, வாழ்த்துகள் 👏🎊

  • @vijaysaisai2866
    @vijaysaisai2866 ปีที่แล้ว +2

    Valtukkal sir 🎉

  • @vinodpaispais3200
    @vinodpaispais3200 2 ปีที่แล้ว +5

    Great farmer. Every farmer should follow him

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 ปีที่แล้ว +5

    Wonderful speech
    Very nice interview 👍 👌 👏

  • @starofthesea1943
    @starofthesea1943 2 ปีที่แล้ว +4

    Very clear, fast and well explained. Thankyou!

  • @myredeemerliveth5798
    @myredeemerliveth5798 2 ปีที่แล้ว +8

    Really enjoyed the content of the video

  • @shanthachandran9300
    @shanthachandran9300 2 ปีที่แล้ว +4

    Naveena uzhvan channel all over Tami Nadu visit panni video podareenga Thank you Thambi useful ah erukku nanga Sathy area unga channel videos miss pannuvathu eillai nangalum malligai mullai poo vivasayam pannarom

  • @sureshkumardhanabal6133
    @sureshkumardhanabal6133 2 ปีที่แล้ว +20

    Waiting for second part of this video - Lotus cultivation. I have an interest in growing lotus.

  • @தென்னைவிவசாயம்307
    @தென்னைவிவசாயம்307 2 ปีที่แล้ว +10

    தொடர்ந்து விவசாயம் காணொளி பதிவிடவும்

  • @youjizzraja3465
    @youjizzraja3465 2 ปีที่แล้ว +3

    Very nice to watch this video. So useful to all farmers. Thank you 💖💖

  • @r.parthasarathi8210
    @r.parthasarathi8210 2 ปีที่แล้ว +3

    இவரை போல் யோசித்து விவசாயம் செய்தால் வருமானம் கிடைக்கும்

  • @azhagappankannan8727
    @azhagappankannan8727 2 ปีที่แล้ว +4

    நல்ல தகவல் நண்பரே 💯🤩

  • @mohamedarif3979
    @mohamedarif3979 2 ปีที่แล้ว +4

    மனிதன் விரும்புவது கண்ணனுக்கு அழகானத்தை. இயற்கை விருன்புவது உடலுக்கு ஒழுங்கானத்தை...

    • @suthan2003
      @suthan2003 ปีที่แล้ว +1

      Super Haiku kavidhai !

  • @meithiagu
    @meithiagu 2 ปีที่แล้ว +1

    great father i salute you sir

  • @K.Muthukumaran
    @K.Muthukumaran 2 ปีที่แล้ว +11

    Actually im not doing any farming as we don’t have own land, but ur videos are very informative and gives a great feel

  • @johns8572
    @johns8572 2 ปีที่แล้ว +1

    Thank you. Vanakkam.

  • @Jeyachandranraj
    @Jeyachandranraj 27 วันที่ผ่านมา

    என்னோட பண்ணையும் இப்படிதான் உருவாகி வருகிறது. இன்னும் 2வருஷம் ஆன ஓரளவு வருமானம் வரும்.

  • @lakshmanan7301
    @lakshmanan7301 2 ปีที่แล้ว +1

    Arumaiyana vilakkam Anna nanri

  • @sarathlectures
    @sarathlectures 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா..

  • @philominarabi4651
    @philominarabi4651 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.

  • @srilanka690
    @srilanka690 2 ปีที่แล้ว +1

    supper Aiya ongala madiri nanum pannay panren

  • @thirunavukkarasuarasu4106
    @thirunavukkarasuarasu4106 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு பிரதர்

  • @karuppasamy2239
    @karuppasamy2239 2 ปีที่แล้ว

    Super Nalla vilkkam sir thank you

  • @karthikam9459
    @karthikam9459 2 ปีที่แล้ว

    Ippadium oru vivasaayam Super

  • @jaik9321
    @jaik9321 2 ปีที่แล้ว +9

    Great to see this ; lot of farmers go with a single item and end in losses ....

  • @rajendranm.r424
    @rajendranm.r424 2 ปีที่แล้ว +4

    சூப்பர்

  • @ithasatishkumar5165
    @ithasatishkumar5165 2 ปีที่แล้ว +3

    சார் மாடி தோட்டத்திற்கு தேவையான கோகோ பீட் பற்றி வீடியோ கொஞ்சம் போடுங்க எங்க விலை கம்மியா கிடைக்கும் என்று சென்னையிலிருந்து

  • @jacobcheriyan
    @jacobcheriyan 7 หลายเดือนก่อน

    அருமை

  • @akillogu5170
    @akillogu5170 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு ங்க

  • @tamililakkiyam8013
    @tamililakkiyam8013 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @amarnathkrishnamurthy7099
    @amarnathkrishnamurthy7099 2 ปีที่แล้ว

    Very nice to watch, have a small garden,plan to buy and put effort.

  • @mylittleangel9637
    @mylittleangel9637 2 ปีที่แล้ว +1

    உங்கள் கருத்து ரொம்ப நல்லா இருக்கு கடவுள் உங்களிடத்தில் நிறய இட வசதி கொடுத்து உள்ளர் ஆகையால் நீங்கள் சிறப்பாக செயல் பட முடிகிறது ஆனால் என்னிடம் இடம் உள்ளது ஆனால் திறம்பட செயல் பட முதல் இல்லை,தேவையான அளவு தண்ணீர் இல்லை அன்றாட வாழ்க்கையில் உணவு இல்லை இப்படி என்னை போல் எல்லரிடதில் ஏதோ ஒன்று இல்லை நாங்கள் என்ன செய்வது சொல்லுங்க.....

    • @shadesofabi9889
      @shadesofabi9889 2 ปีที่แล้ว +1

      எல்லாரிடமும் எல்லாம் இருப்பதில்லை சகோ... நாம் எப்படி யோசித்து திறமையாக செயல் படுகிறோம் என்பதில் உள்ளது.. நீங்கள் சிறுக சிறுக உழைப்பை தாருங்கள் .... இலவசமாக கிடைக்கும் மரங்கள் கொடிகள் mooligaikalai பயிர் செய்ங்கள்... தவறு இருந்தால் மன்னிக்கவும் .. நீங்களும் உயரவீர்கள் அதற்காக என் பிராத்தனைகளும்.. வாழ்த்துக்களும்..

    • @sivaraj6767
      @sivaraj6767 ปีที่แล้ว

      வரப்பை உயற்றுங்கள் &பனை விதை நடுங்கள்..... நீரும் மரமும் தானாக உங்கள் நிலத்தில் வரும் 🎊💥🌺ஓம் முருகா 🌸🌺🌹

  • @sathyajayabalan
    @sathyajayabalan ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ஜயா

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்கள்

  • @K.herlinrubava
    @K.herlinrubava 2 ปีที่แล้ว

    Very nice vedio appreciatable person

  • @Paruthi.618
    @Paruthi.618 2 ปีที่แล้ว +1

    Very informative and inspiring

  • @sundaravigneshe9318
    @sundaravigneshe9318 2 ปีที่แล้ว

    He s soo xcited 2 shw his farm 😁

  • @gajapathykrishnasamy1038
    @gajapathykrishnasamy1038 2 ปีที่แล้ว +1

    Try to take interview Mohan he runs native fruits nursery from karumatham patti coimbatore.

  • @RiderVideoStudio
    @RiderVideoStudio ปีที่แล้ว

    Super Manivannan Sir...

  • @joneyyonline1316
    @joneyyonline1316 2 ปีที่แล้ว

    பயனுள்ள பதிவு!

  • @rajasridhar8534
    @rajasridhar8534 2 ปีที่แล้ว

    Interesting and informative interview,

  • @naturelikers619
    @naturelikers619 2 ปีที่แล้ว

    Very very useful 🙏

  • @naghulpranav9874
    @naghulpranav9874 2 ปีที่แล้ว

    Organikfarmingveryverysupersir

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 2 ปีที่แล้ว

    தகவலுக்கு மிக்க நன்றி !

  • @jaferjameel160
    @jaferjameel160 2 ปีที่แล้ว

    A to D metherd is super

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan 2 ปีที่แล้ว

    Thaivan pink like apple. It is softy for eating.

  • @balajialagarsamy3388
    @balajialagarsamy3388 2 ปีที่แล้ว

    best video i ever watched in internet.. crisp and clear content.

  • @newseditor.5512
    @newseditor.5512 2 ปีที่แล้ว +2

    How many years will the shembagam plant will flower

  • @rajasamuel7320
    @rajasamuel7320 2 ปีที่แล้ว

    Super iyya

  • @madhubalan2336
    @madhubalan2336 2 ปีที่แล้ว

    Audio 🔊 sound illa bro

  • @naga242
    @naga242 2 ปีที่แล้ว +1

    Bro appadiya intha verkadalai yadukaura machine& parikura machine ,itha pathi video poda mudiyuma

  • @kavithasuccessvlog2822
    @kavithasuccessvlog2822 5 หลายเดือนก่อน

    Super anna

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 ปีที่แล้ว +1

    Supper supper

  • @riyainteriordesigners7
    @riyainteriordesigners7 2 ปีที่แล้ว

    Samma iyaa neegal. Nam aazhvaal nambikai veen poagala...

  • @Siva-hq9kq
    @Siva-hq9kq ปีที่แล้ว

    Super sir

  • @sibuvasanth
    @sibuvasanth 2 ปีที่แล้ว +3

    Nice

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 2 ปีที่แล้ว

    Water irunthaal rock il kooda vivasaayyam pannalaam by natarayan

  • @poongodisabarinathan5180
    @poongodisabarinathan5180 2 ปีที่แล้ว

    Sir oru group creat panunga

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 ปีที่แล้ว +1

    Good vlog good info on farming in multiple 🚜🐄🌾farming..., I wish to buy farm land and settle there itself, as well low budget farm land required, if any farm land nearly plz let me no budget is 10laks below....

  • @kutties6470
    @kutties6470 2 ปีที่แล้ว +1

    super

  • @gopimass3405
    @gopimass3405 2 ปีที่แล้ว

    Super 🌾🌾

  • @vishaalyt
    @vishaalyt 2 ปีที่แล้ว +2

    Nice anna put duck vlog

  • @ravinarayana2197
    @ravinarayana2197 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் பண்ணையில் வெத்தலை கொடியை ஏற்ற வேண்டும்

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 ปีที่แล้ว

    மிகச் சிறப்பு .

  • @ahilanshanmugam8620
    @ahilanshanmugam8620 2 ปีที่แล้ว

    Great anna

  • @vidhyashan
    @vidhyashan ปีที่แล้ว

    Can I get air potato plant seeds?

  • @gokul41123
    @gokul41123 2 ปีที่แล้ว

    @05:28 indha plant therinja yaradhu sollunga

    • @avinashgowtham6618
      @avinashgowtham6618 2 ปีที่แล้ว +1

      Barbados cherry... Will be Little sour ..

    • @gokul41123
      @gokul41123 2 ปีที่แล้ว

      ​@@avinashgowtham6618 Thanks 👍👍

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 ปีที่แล้ว

    Super br

  • @SasiKumar-gl6nm
    @SasiKumar-gl6nm 2 ปีที่แล้ว

    Nenga cal panuvinga nu ninaikura sir pls

  • @gideonsam150
    @gideonsam150 2 ปีที่แล้ว

    Super

  • @manivannan2021
    @manivannan2021 2 ปีที่แล้ว

    Me also😁😁

  • @rajendraprasads6388
    @rajendraprasads6388 2 ปีที่แล้ว

    Tell me the Name of plant 5:20, please

    • @avinashgowtham6618
      @avinashgowtham6618 2 ปีที่แล้ว

      barbados cherry... Chedi vaiklam , easy ya valarum.. no maintenance needed .
      But avlo taste nalla irukathu..pulikra maathiri irukum😂

  • @roopschannel7749
    @roopschannel7749 2 ปีที่แล้ว

    😊😊

  • @saravanpawun5502
    @saravanpawun5502 2 ปีที่แล้ว

    வெப் 3

  • @rajahtheva8798
    @rajahtheva8798 2 ปีที่แล้ว

    video இவ்வளவு ஓட்டம் எதுக்கு பாக்கமுடியல

  • @jeevaking3676
    @jeevaking3676 2 ปีที่แล้ว +1

    + + + 🤭

  • @pratscapprats5155
    @pratscapprats5155 ปีที่แล้ว

    This is an biased and misguided one sided story please don't fool real farmers or farming aspirants by showing a Nursery business person as a farmer.. it's almost like selling a fake product.. i had respect for this channel but now it's lost

  • @tamilkumar8562
    @tamilkumar8562 2 ปีที่แล้ว

    Yellow shirt maaran

  • @narayanraju2183
    @narayanraju2183 2 ปีที่แล้ว

    Super

  • @gopinath-iv8pd
    @gopinath-iv8pd 2 ปีที่แล้ว

    Super

  • @sathyakaruna3014
    @sathyakaruna3014 ปีที่แล้ว

    Super