சளி, இருமல், தொண்டை வலி, விரைவில் குணமாக்கும்😋 மிளகு குழம்பு | இஞ்சி குழம்பு | Milagu Kuzhambu
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
- மிளகு குழம்பு |சளி இருமல் தொண்டை வலி இவை அனைத்தும் வராமலிருக்க இது போதும்
சளி இருமல் தொண்டை வலி குணமா
சுவையான மிளகுக் குழம்பு | Milagu Kulambu in Tamil |Pepper Kulambu recipe in Tamil | Kulambu Varieties in Tamil |ginger Kulambu
Ingredients used:
---------------------------
To Make Powder:
---------------------------
pepper -1 1/2 Tablespoon
Fenugreek green seed - 1/4 tspn
Cumin seeds -1/3 tablespoon
Curry Leaves _ one hand full
For Gravy:
----------------
Oil - as per your need
Mustard seeds - 1 tspn
Fenugreek Seeds -1/4 tsp
Pepper _1/2 tspn
Small Onion _ One hand full
Tomato - 2 no
Tamarind - one small lemon size
Hing -1/4 tspn
Garlic -10 no
Dry Chilly -2
Ginger - 1 small size
Curry Leaves- little
Salt - to taste-
Turmeric powder -1/4 tspn
Kulambu Milagai Powder - 4 tspn
#MilaguKulamburecipeinTamil
#MilaguKulambu
#PepperCurryinTamil
#Pepperkulambu
#KulambuVarietiesinTamil
#CookwithSangeetha
Tnx ah lot sis seriously I'm telling yenaku sambar tha romba pidikum en husbend ku pidikave pidikathu en baby kum suthama pidikathu sapda mata 1year tha aguthu na sambar sapdra anaikelam avaruku decenrty agirum yenaku puli potu seira antha kulambume pidikathu v2la yelarukum semmmah cold enaiku try panalamnu panen came out very well🥰 I'm very happy epd oru tasty food ah en life la saptathu ila😇 en husbend kum samachu kudukanum romba tnx sis😘 love you
V happy dear.see my Recipes allr well explained.try one by one try poodu karuvepilai Kulambu n sambar many recipes in my video.thku pa
@@CookwithSangeetha à by
D
₹
kppk00kkk0000000000000000000000000000000000000000000000k0000000000000000000000000000000000000000000000000000
அருமை சகோதரி ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல குழம்பு. இந்த உடம்பு சரி இல்லாதவர்கள் சளி இருமல் இந்தக் குழம்பு செய்து சாப்பிட்டால் வாய்க்கும் வயிற்றுக்கும் இதமாக இருக்கும்
Thku inga
இதை உடனே செய்து பார்த்தேன் அக்கா ஒரு செட்டுகூட மிச்சம் இல்ல அக்கா எங்க வீட்டில் நல்லா சாப்பிட்டாங்க சூப்பர் அக்கா ரெம்ப நன்றி ❤❤❤
Thku
kozhambu thozhavi vidanum kelari vidanumnu solla kudadhu thamizh warthygala sareya ucharikkanum
,நீங்க செய்கிர எல்லா சமையலும் மிகவும் அருமை .அதிலும் மிளகு குழம்பு செய்யும் முறை அற்புதம் .அனைவருக்கும் தேவையான ஒன்று.மிகவும் நன்றி.
Thku inga
@@CookwithSangeetha pl01
உங்கள் குழம்பு பார்க்கும் போதே நல்லாவே இருக்கு.இலகுவாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யக்கூடியதாக உள்ளது.எனக்கு ரொம்ப இருமலாக உள்ளது,ஒரு வாரத்துக்கு இதுதான் குழம்பு.(அனுசுயா பிரான்ஸ்)
Thku
Akka neenga seira kulampa pathu na kulampu vaja v2la ellarum suparahh irukunu solranga ty akka
Thku pa
நான் இன்று இந்த இஞ்சி பூண்டு மிளகு குழம்பு செய்தேன்.ரொம்ப சுவையாக இருந்தது. எனது ஒரு வார இருப்பதும் நின்று விட்டது. ரொம்ப நன்றி.
Very happy
.
நான் இன்னக்கி செய்து பார்த்து தேன் செமய இருந்த து சூப்பர் சாப்பிட்டு பார்த்தேன் சூப்பர்
Thku
Hai Friends pls join and give your support and feedback.❤️ Thank you friends❤️🙏
நான் இன் றைக்குத்தான் உங்க ஸ்டைலில் இந்த குழம்பு செய்தேன் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள் இரவு தோசை,இட்லிக்கும் சூப்பரா இருந்தது நன்றி
V happy
Soooper kuszanbu. Tnks fir sharing will try tnks
Welcome
நான் இந்த குழம்பு நேற்று தான் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது நன்றி
Thku
நான் இப்போது தான் செய்தேன் நல்லா இருக்கு
Thku
மெழுகு குழம்பு சூப்பர் நீங்க சொன்ன மாதிரி வைத்தேன் சூப்பரா இருந்தது ரொம்ப நன்றி
Thku
மெழுகு??!!!😮
மிளகு மா 😅
Super akka. Nanu senje semmaya vanthuchu akka😋thank you 😊
Super ma neenga pesum vidham nalla iruku
Thku
na entha kulampu enneku vetchn amma semma testy. eanga vedla eallarum super sonnaga rompa nandri amma.
Thku inga
நீங்கள் செய்கிர எல்லா டிஷ்ம் சூப்பர்
Thku
Tq mem super naa innaikku panne intha kulambu romba rusiya irunthuchu akka👌👌👌👌👌👌
Thku pa
சகோதரி நீங்கள் செய்தமாரி மிளகு குழம்பு செய்தேன்.அட்டகாசமாக இருந்தது.மிக்க நன்றி சகோதரி ❤❤❤❤❤❤
Thkuuu
Supera eruku madam regulara nanga senju sapuderoam thanks a lot❤❤❤
இப்பொத்தான் பாக்கிரேன் அருமை செய்யது பாக்கனம் நன்றி சகோ👑👑👑
Thkuuuu
அருமை தோழி,
உணவே மருந்து என்ற சொல்லிற்கு ஏற்றார்போல் தற்பொழுது நிலவும் மழை காலத்திற்கு தகுந்தது போல் மருத்துவ குணம் வாய்ந்த மிளகு குழம்பு செய்து காண்பித்த சங்கீதா தோழிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டு தங்கள் சேவை மேலும் இனிதே தொடரட்டும்.ஒரு சிரிய வேண்டுகோள் பிஸ்வாலாபாத் செய்து காண்பிக்க கூறியிருந்தேன் நீங்கள் நேரம் வேண்டும் என்று கூறியிருந்தீர்கள்.தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது செய்து பதிவேற்றம் செய்தால் போதும்.நன்றி
Thku so much sir.i wil make.pls give tim.here rain.not abl to go out.definitly i mak soon sir
செய்து பார்த்தேன் செம செம செம சுப்பர் நன்றி சகோ🌹🌹🌹
Thku
இன்றைக்கு செய்தேன்....
அருமையோ அருமை
Thku
Super sister Ithai pol seithen sister arumaiya irunthuchu👍 Tq sister
Thku
J99
Try pannunen super madam thanks
Thku
Sis neenga sonna mathiri semma ya irunthathu tq
Welcome
Milagu kulampu rompa tasty ah irunthathu super
Thku
Today unga vedio parthutu melaku kulampu vatchen akka supera vanthuruku semaya iruku naa coconut konjam miss pannanen sister thankyou
Thku dr
நாங்க செஞ்சி பார்த்தோம் நன்றாக இருக்கிறது அனைவரும் நேரம் கிடைக்கும் போது செய்து பாருங்க ❤
Thku
Na today pathuttu today senji patha sis... Karasarama super akka.
Thku sis
Akka neenga pona video la sonna mathiri poondu kolampu vachom semma teste irunthuchu akka innaiku neenga sonna mathiri milagu kolampu ennga vittu lla
V happy thku pa
Ninga seiyara recipiyavida ninga pesum tamil azhaga irukku enakku romba pidichirukku unga recipium pidikkum ninga sonnamathiri senjan vittla ellam nallairukkunu sonnanga I am so happy thank you akka😊😊😊
V happy dr thku
Tq akka
❤😮 super pepper kulambu
Thku
Sis innaiku milaku kulambu senjen sema taste super ah irunthathu... Thank you sister
Great pa thku dear
Naa inaiku try panna akka super haa irunthuchuu akkaa ❤😊 thanks for sharing akka ❤👍 vera levellll taste akkaaa ❤
Sooper 😊
Very beutyful taste,,,very well,,,sistwr
எங்கள் வீட்டில் அனைவருக்கும் சளி இருமல்.
நேற்று செய்து பார்த்தேன்.குழம்பு அட்டகாசமா இருந்தது சகோதரி❤❤ 👌👌
Thku inga
Na inniku entha kulambu try panna super ah vanthuchinga romba thank you.enakum papa Kum sali erumal atha try panna romba nalla irunthichi❤
Thku
சூப்பர் சூப்பர் அருமையான பதிவு நன்றி
Thku
நன்றி நல்ல பதிவு ❤
Super Madam ...Semma semma ..arumaiyana kuzhambu ... parthale paravasam ..Thanks for delicious kuzhambu
Thku
I will try it was very very nice and thank you 😊😊😊
வாவ் சூப்பர் சங்கீதா மேம் .சம டேஸ்ட்
Thku inga
Romba cold and cough ahh eruku sister ennaku today Sunday samayal endha recepies tha seiya poren pakkum podhe super ah eruku 😋😋👌
Milagu rasam r thakkali rasam niraya milagu poondu pi2 vai pa. Check thakkali rasam our channel la supra irukum
Supper nga.nan ippo intha kulambuthan seiya poren.i am amudha.sottruk katralai kulambu therinthal seithu kaminga akka pls.
Hai mam Na endha recipe try panna supera erundhuchi very taste.....
Thku so much pa
மிளகு குழம்பு சூப்பரா இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thku
Today only I saw your video& today I tired this milagu kulambu.. it's came out very well.. thank u..
Welcome inga thku so much
Try pana semmay irundhuchu mam tq💕🥰
Thku inga
நல்ல டிப்ஸ்....
தேங்ஸ்....👍
Super super,
Supper kulambu miga arumai
Thku
Melagu kulambu summer test
Thank you for watching friends 🙏
Sis super tastefully thanks
@@selvik9946 thku so much sis
Hi thiruka Karuvatdu kulambu seithu katdunga Pls
மிகவும் அருமை கண்டிப்பா செய்கின்றேன் mam ❤❤🌹🌹
Thku
Super akka arumai😂
Aellorum solratha paatha aenakkum saeiyanum pola erukku naan naalaikkae try pannuvaen sangeetha akka😀
Thku.ungakuku pudicha try panuga.en mayla nambikai irutha try panuga
Vachudaen sangeetha akka aennoda pillaikal kaeddukaeddu saapduraanka...🙏
Super enna kathirika
Very nice melagu recipe
and good....
Thku
hi sister,
ungaloda kariveepilai ponndu kolumbu receipe pathu v2ttula cook pannom taste vera level sister 😋😋😋😋😋😋
Thkuuuu pa
Arumaiyana recpy
Thku
Unga milagu kuzhambu na today samachen, very tasty😋
Thku pa
யம்மா அம்மாடி குழம்பு சூப்பர்.எங்க வீட்டில் அனைவரும் பாராட்டினர் தேங்க்ஸ் மா🙏 புலுங்கல் அரிசியில் வெண்பொங்கல் சாப்டாக செய்வது எப்படினு சொல்லுமா ப்ளீஸ்.
Ok ma i wil mak
I tried today for my hubby sore throat.....came out well...he loved it...thanks sissy...!!!!!
Welcome dr
Praise the lord.Good morning my dear 🙏👏 May God bless you... And Thank you very much..
Great 👍
Good morning thku so much
சமையல் சூப்பர் சங்கீதா
Thku
👌👌👌 Superrrrr taste
na innaikuthan senchen...semma taste ...
Thku
அக்கா மிகவும் அ ரும
Hii sis na try panne inda kulambu super ha erundhuchi. Thank you sis.
Thku pa
செம்ம டேஸ்ட் சூப்பரா இருக்கு அக்கா ♥️
Thku
I am trying this method every month, just a taste n yummy
Thanks for liking
சுவையோ சுவை.😋😋😋😋😋🤤🤤🤤🤤
Thkuuuu
காபி பொடி குழம்பா பெப்பர் பொடி குழம்பாக ( நீங்கள் விளக்கிய விதம் அருமை வாழ்த்துக்கள்...)
Thank you inga
Aunty anga pati innike sanjake romba super irenthade thank you
V happy da
Milagu kulambu rechipy super akka chanchea ella very nice akka
Thku pa
Inaiku milagu kuzhambu dha vechen nalla iruku sis
அருமை
Wow neega sonna maathiriye semma super mam. Cold laam pichikittu poguthu super👍
Thkuuuu
I will try me very very superb thank you recipe
Welcome
சிஸ் மிலகுக்குலமிபோ❤🎉
Innaiku try pannen. Sema taste. Thank u doll ❤❤
Welcome
I am tried very nice thanks sister
Welcome
அருமையான விளக்கங்கள் சகோதரி வாழ்த்துக்கள்
Thku
Vera level super
Thku
Today i try this came out very fine thank mam 👏👏👏
Welcome
I will try today ❤
Mathavagga seirathuku neega seirathukku defrent vugga style good vazhga valamudan
Thku inga
மிகவும் அருமையாக உள்ளது உவுங்கசமையால்
👌
Thanks medam taste summa vera level 😋😋
Welcome
Try pana sis taste vera level thanks sis
Welcome 😊
I tried this kolambu today...it's come out very well...thank you soo much for this recipe sister😊
Today milaku kulambu vachen very taste
Thku
Hi tried it today..awesome..thank u for sharing 🤩
Welcome dear ma
Tried tiz recipe.. taste is soo good! Thanks ma'am..!!
Most welcome 😊
Your demonstration is very short clear. I. Like it. Just to day only l want to know about this recep. I got it. 🙏🙋👌👍
Thku