பவானி ஆறு சூப்பரா இருக்கு. களி செய்வது பாரம்பரியமாக இருக்கு அம்மாவை பார்க்கும்போதே மனசு சந்தோசமாக இருக்கு. இந்த வயசுல விறகு அடுப்புல அம்மில அரைச்சி செய்றது பெரிய விசயம். தீனா சார் அம்மாவோட ஆசிர்வாதம் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் அம்மாவோட சிரிப்பு யதார்த்தமான பேச்சி அருமை. அந்தக்கால பாட்டி அம்மா எல்லோரும் அளவு கண் கையாலயே போட்டுடுவாங்க. தீனா சார் இதுபோல திறமைசாலிகளை சந்திச்சு பேசுற பாக்கியம் உங்களுக்கு கிடைச்சிருக்கு அதுவே கடவுள் பரிசு 🎉அம்மாவோட சிரிப்பு பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு. குளிர்ச்சியான பதிவு 🎉நன்றிங்க அம்மா 😊வாழ்த்துக்கள் தீனா சார் 🙏💐
அருமைத் தம்பி தீனா! உங்கள் பணிவும் விநயமும் அடக்கமும் எந்த வித கர்வமும் இன்றி பிறரிடம் கேட்டறிந்து எங்களுக்கும் புரியவைக்கும் பண்பும் வியக்க வைக்கிறது .பாராட்டுக்கள். நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க பல்லாண்டு
அருமை எல்லாம் அருமை அம்மா ஆங்கிலம் கலக்காமல் பேசும் தமிழ் அழகு சமையல் அதை விட அருமை அவருக்கு ஒரு வெள்ளி விளக்கு குடுக்க ஆசை படுகிறேன் Thanks deena for such rare recipes from great cooks Best wishes
களி செய்தவிதம் அருமை அம்மா..நாங்களும் எங்கள் அம்மா செய்து வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடுவோம். அதனால் தான் உடம்பு இப்பவும் ஆரோக்கிய மாக இருக்கிறது..மிக்க நன்றி அம்மா ❤
தீனா இப்படி தான் நாங்களும் செய்வோம் ஆனா புளி ஊத்தி நல்லா கொதிச்ச பிறகு கத்தரிக்காய் சூட்டு பிசைந்து போடுவோம் கழி அருமை உங்கள் பாராட்டு அம்மாவோட சிரிப்பு என்ன ஆனந்தம் வயிறு நிறைஞ்சிடுச்சி நன்றி தீனா
இந்த தொகுப்பு எனது அம்மாயை நினைவுபடுத்துகிறது. நமது கிராமத்து உணவுகள் நமது அழகான வாழ்க்கை முறையையும் அன்பான உறவுகளையும் நம் இறுதிவரை நினைவில் கொள்ளும் வகையில் உள்ளன.
Thank you dheena thambi. Location first shot arumai. Kali looks perfect. Brinjal kandippa try pannanum. Koozhu pidikkum.Kali uravu koodum..inimayana Tamizh Appa. First time irandu kattai vechu ippadi kalarvathai paarkiraen. Very interesting and nice . Nalla exercise paatti. Thank you both for yr effort . God Bless.
களியும் கத்திரிக்காய் பஜ்ஜி சூப்பர்! ஆனால் புதிய ரெசிபி இல்லை. எல்லோரும் எளிமையாய் எப்போதும் செய்து கொண்டிருக்கும் சுட்ட கத்திரிக்காய் பஜ்ஜி. 🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆
அருமை பதிவு ராகி களி சுட்ட கத்தரிக்காய் கூட்டு பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊருகிறது. செய்து கொடுத்த தாயை வணங்குறேன். இதில் அந்த கூட்டில் தயிரும் சேர்த்து செய்வோம் சுவை இன்னும் தூக்கலாக வரும். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
இந்த முறையைத்தான் வருட கணக்கில் தேடிக்கொண்டிருந்தேன். நன்றி. என் அம்மாயியை பார்த்தது போல் உள்ளது. தீ னா சார் ஒரு வேண்டுகோள் மண்பாணைகளை பயன்படுத்தும் முறை மற்றும் பராமரிக்கும் முறையையும் போடவும்.
Palaiya karuvade curry or meen curry serthu sapitha super ah irukum. 60's le enga amma senji kudupanga. Ipavum naan kaali n koolu senju sapiduven. Dewi from Malaysia 🇲🇾 ❤️
In kongu region we have lots of connection and memories wid food. Thanks for exploring these type of food.I still remember when Im pregnant my aunt asked me what you like to have tell your favorite food Ill ask ammachi to prepare for you she said I said I like to have kali but my cousins stared at me then they prepared kali and we went to open terrace and we all sat in circles and we had tat great food those who stared at me they ate 2 and more kali Ball's and said really good choice. Tnq for recalling my memories ❤wat a great and gud food really everyone should have atleast once in a week.
Nanum ithu pol thaan seiven. But green chilli add pannuven. Kaara kuzhi paniyaruthudan sappida romba nalla irukkum. Nan Gobichettipalayam. Ammavirkum Deena sir kum nandri
உங்களை போன்றவர்கள் உடலுக்கு ஆரோக்கியமா உணவுகளை மக்கள் பயன்பெற முயற்சி செய்கிறது பாராட்டக்குறிய விசையம்.ஆனால் இதை பார்க்கும் தாய்மார்கள் ஏதோ நாடகம் பார்ப்பதை போல் பார்த்து விட்டு கடந்து விடுகிறார்கள் ........😢😢😢 ஒவ்வொரு மனிதனும் நலமுடன் வாழ அடுப்பரையில் பத்து நிமிடம் மெனக்கெட்டால் தான் நோயின்றி வாழ முடியும்
Most kongu/coimbatore recipes seem to bear heavy resemblance to andhra food. The vankaya pachadi and ragi sankati is a staple in rayalaseema households.
பவானி ஆறு சூப்பரா இருக்கு. களி செய்வது பாரம்பரியமாக இருக்கு அம்மாவை பார்க்கும்போதே மனசு சந்தோசமாக இருக்கு. இந்த வயசுல விறகு அடுப்புல அம்மில அரைச்சி செய்றது பெரிய விசயம். தீனா சார் அம்மாவோட ஆசிர்வாதம் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் அம்மாவோட சிரிப்பு யதார்த்தமான பேச்சி அருமை. அந்தக்கால பாட்டி அம்மா எல்லோரும் அளவு கண் கையாலயே போட்டுடுவாங்க. தீனா சார் இதுபோல திறமைசாலிகளை சந்திச்சு பேசுற பாக்கியம் உங்களுக்கு கிடைச்சிருக்கு அதுவே கடவுள் பரிசு 🎉அம்மாவோட சிரிப்பு பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு. குளிர்ச்சியான பதிவு 🎉நன்றிங்க அம்மா 😊வாழ்த்துக்கள் தீனா சார் 🙏💐
எனக்கு எங்க அம்மாச்சி நியாபகம் தான் வருகிறது ❤ வாழ்க கொங்கு தமிழ் ❤ கொங்கு சமையல் ❤❤❤
அருமைத் தம்பி தீனா! உங்கள் பணிவும் விநயமும் அடக்கமும் எந்த வித கர்வமும் இன்றி பிறரிடம் கேட்டறிந்து எங்களுக்கும் புரியவைக்கும் பண்பும் வியக்க வைக்கிறது .பாராட்டுக்கள். நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க பல்லாண்டு
Thanks be to GOD
களி சூப்பர். அம்மா முகத்தில் சந்தோஷமும் சூப்பர்.
அம்மா சிங்கப் பெண்🙏🏾 பார்க்க சந்தோசமாக இருக்குது. She has amazing skills .
அம்மா அடுப்பில் செய்வதைபார்த்தால் ஆசையாக இருக்கு அம்மா உங்கள் ஆசிர்வாதம்எங்களுக்கு வேண்டும் எங்க பாட்டி அம்மா ஞாபகம் வருகிறது
அம்மா சிரிப்பு அழகு
கேட்க ரொம்ப பிடிக்குது
இயேசுவின் நாமத்தில்
அம்மா நீடூடி வாழ வாழ்த்துகிறோம்
ஆமென்
ஆமென் 🙏
அறுமை அண்ணா கொங்கு நாட்டு சமையல் என்றுமே ஸ்பெஷல் அதை உலகிற்கே அறிய வைக்கும் உங்கள் உள்ளம் மிக அருமை நன்றி அண்ணா
அருமை
தீனா சார் உங்கள் பதிவு மிகவும் அருமை நானும் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்குறேன்
தன் கணவனின் பிரிவைச் உலகுக்கு உணர்த்த வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு வாழ்ந்து வரும் அம்மாவின் காட்சி அருமை.
❤❤❤❤❤
அருமை
எல்லாம் அருமை
அம்மா ஆங்கிலம் கலக்காமல் பேசும் தமிழ் அழகு
சமையல் அதை விட அருமை
அவருக்கு ஒரு வெள்ளி விளக்கு குடுக்க ஆசை படுகிறேன்
Thanks deena for such rare recipes from great cooks
Best wishes
சூப்பர் பாட்டி ரொம்ப நல்லா செய்யறீங்க நமஸ்காரம்🙏
களி செய்தவிதம் அருமை அம்மா..நாங்களும் எங்கள் அம்மா செய்து வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடுவோம். அதனால் தான் உடம்பு இப்பவும் ஆரோக்கிய மாக இருக்கிறது..மிக்க நன்றி அம்மா ❤
எங்க அம்மாச்சி செய்தது போலவ. நன்றிங்க தம்பி .❤❤❤❤❤
அருமை, பராம்பரிய களி செய்யும் முறையை தெரிந்துகொண்டோம் நன்றி
தீனா இப்படி தான் நாங்களும் செய்வோம் ஆனா புளி ஊத்தி நல்லா கொதிச்ச பிறகு கத்தரிக்காய் சூட்டு பிசைந்து போடுவோம் கழி அருமை உங்கள் பாராட்டு அம்மாவோட சிரிப்பு என்ன ஆனந்தம் வயிறு நிறைஞ்சிடுச்சி நன்றி தீனா
கொங்கு அம்மாச்சியின் ஆசீர் வாதம் எல்லார்க்கும்
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯🎉❤🎉❤🎉🎉🎉
, மிகவும் பயனுள்ளது அருமை.... தீனா சார்......❤❤❤
இதே மாதிரி நிறைய ரெசிபீஸ் போடுங்க செஃப் ரொம்ப அருமையாக இருக்கிறது உடனே செய்து பார்க்கப் போகிறேன்🎉😊
தம்பி உங்கள் வளர்ப்பு❤❤❤❤❤❤❤
9:08 She laughs very sweetly...and speaks from heart ...just like Deena brother!
உங்களின் எக்ஸைட்டிங்.. உங்களின் முகத்தில் தெரிகிறது தீனா சார்... 😊😊😊😊
super recipes tasty traditional food l remember my grand mother thank you Amma and Deena sir
Enga ooru kali super antha ammavukkum oru priya manasu thans amma pazhaya receipies ellam ippothan makkaluku puriyuthu thankds theena
தீனா அண்ணா பாட்டி combo semma ❤️
ராம்நாடுல இதுக்கு பெயர் புளிமொளகாய் சூப்பரா இருக்கும் சூப்பர் 🎉❤💫💫👍🏻👌
தீனா சார் நன்றி !👌💐
அம்மா நன்றி 👌💐🙏
சூப்பர் ரெசிபி
களி செய்த விதமே அருமை அம்மா.
இந்த தொகுப்பு எனது அம்மாயை நினைவுபடுத்துகிறது. நமது கிராமத்து உணவுகள் நமது அழகான வாழ்க்கை முறையையும் அன்பான உறவுகளையும் நம் இறுதிவரை நினைவில் கொள்ளும் வகையில் உள்ளன.
வாழைப்பட்டை மாதிரி வரும் அழகு தமிழ் உவமை நன்றி.
தீனா நீங்க அந்த பாட்டி கூட ரொம்ப காமெடியா பேசுறீங்க ரொம்ப நல்லாவே இருக்கு 😅 சூப்பர் ❤❤❤❤
எனக்கு இந்த கத்திரிக்காய் ரெசிபி உயிர் 🎉 தோசைக்கு ரொம்ப சூப்பரா இருக்கும்
பாட்டி ❤❤❤அருமை வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
Yes dheena mudiyala dheena ruseppathu Arumai❤❤
Chef enga oorukku vandhadhu romba santhosham 💯💯❤️🔥❤️🔥♥️♥️♥️♥️♥️
எங்கள் பாட்டி மாதிரி இருக்காங்க
Sir naan kali seiya kathukkitten.
Ammachickkum dheena sir kkum nandri
Matravargale paarattuvudil Deenan Sir, bihar illai, hat's off to Deenan Sir😊🎉❤
Thank you dheena thambi. Location first shot arumai. Kali looks perfect. Brinjal kandippa try pannanum. Koozhu pidikkum.Kali uravu koodum..inimayana Tamizh Appa. First time irandu kattai vechu ippadi kalarvathai paarkiraen. Very interesting and nice . Nalla exercise paatti. Thank you both for yr effort . God Bless.
Thanks grandma❤ and chef Deena 🙏🏻❤️🙏🏻
சூப்பர் பாட்டி ❤❤❤❤🎉🎉🎉நிறைய வீடியோ போடுங்கள்
தினா சார் மற்றும் அம்மா அவர்களுக்கும் நன்றி.
Ippadithaan Kali urundai seyyanum nu katru thantha paatima romba nandri.U to Deena.
ஆத்தா சூப்பரா இருக்கு 😋😋😋
அருமையான பதிவு ரொம்ப ரொம்ப நன்றி ❤❤❤❤❤❤
Such a sweet mom ! laughing and laughing ... spreading joy to us .😍👍
களியும் கத்திரிக்காய் பஜ்ஜி சூப்பர்! ஆனால் புதிய ரெசிபி இல்லை. எல்லோரும் எளிமையாய் எப்போதும் செய்து கொண்டிருக்கும் சுட்ட கத்திரிக்காய் பஜ்ஜி.
🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆
Super brother and Patti thank you so much very tasty and healthy recipe
Super enga pati ninaivu ku poiten. Vazhga valamudan
பூனைத் தலைக்காய் சூப்பராக இருக்கும்
தீனா ஒரு சினிமா நடிகர்
வில்லனாகவும் காமெடியனாகவும் நடிப்பார்
அவர் தம்பி மாதிரி இருக்கிறார். வாழ்க!
orru bantha illama,,,,,,so sweet ah irukkinga bro,,,,,,,❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை பதிவு ராகி களி சுட்ட கத்தரிக்காய் கூட்டு பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊருகிறது. செய்து கொடுத்த தாயை வணங்குறேன். இதில் அந்த கூட்டில் தயிரும் சேர்த்து செய்வோம் சுவை இன்னும் தூக்கலாக வரும். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
Super sir! Katthirika sapidada kids ku idu best super ah irukum🎉
Sir nanum indha recipe adikadi seivom sappiduvom romba taste irukkum from bangalore
இந்த முறையைத்தான் வருட கணக்கில் தேடிக்கொண்டிருந்தேன். நன்றி. என் அம்மாயியை பார்த்தது போல் உள்ளது.
தீ னா சார் ஒரு வேண்டுகோள் மண்பாணைகளை பயன்படுத்தும் முறை மற்றும் பராமரிக்கும் முறையையும் போடவும்.
நாங்க இப்படி செய்வோம்
Excellent awesome ❤❤❤❤ recipe
தீனா சார் நம்ப ஊரு பக்கமும் இப்படி தான் செய்வோம்.
Thanks Dheena , there's no word to praise you. God bless you. . Am a senior citizen, always your subscriber.
Palaiya karuvade curry or meen curry serthu sapitha super ah irukum. 60's le enga amma senji kudupanga. Ipavum naan kaali n koolu senju sapiduven. Dewi from Malaysia 🇲🇾 ❤️
Thanks Anna for getting us superb receipe.....
Sidish karuvaafu sasptipaarungu super a irukum
Deena sir nenga super nu solratha ketale indha dish pananum nu eager a eruku u r awesome sir
In kongu region we have lots of connection and memories wid food. Thanks for exploring these type of food.I still remember when Im pregnant my aunt asked me what you like to have tell your favorite food Ill ask ammachi to prepare for you she said I said I like to have kali but my cousins stared at me then they prepared kali and we went to open terrace and we all sat in circles and we had tat great food those who stared at me they ate 2 and more kali Ball's and said really good choice. Tnq for recalling my memories ❤wat a great and gud food really everyone should have atleast once in a week.
Very healthy recipes 💯👌 grandma thank you so much
Sidedish karuvaadu super
🙏🏻🙏🏻🙏🏻Arumaie Amma. Nandri. Thanks a lot Deena Sir. 🙏🏻
சூப்பர் பாட்டியம்மா❤💐👌🤝
kongunadu samaiyal super deena sir😊
Kali kindura azhagea azhaguthan Arymai
Dheena Sir, neengalum amma um pesura azhagea thanithanNalla anubavam kidaithatharku Dheena Sir mikka nandri
Sir antha vengayam sapidum pothu tasty ya irrukum sir delicious 👌👌
Nanum ithu pol thaan seiven. But green chilli add pannuven. Kaara kuzhi paniyaruthudan sappida romba nalla irukkum. Nan Gobichettipalayam. Ammavirkum Deena sir kum nandri
Super healthy food patti in this age cooking health nalla irrukannum 🎉❤😂
1Class ragi ku 21/2 class 💧 Water vaikalam❤
Thanks sir......chola sooru ammakitta pls
Excellent video!! Kudos to Amma and Dheena👏👏👏
Really superb sir you are exposing others talents 👏 👌 👍 great sir
Enga ooru tha paalam cross panna komarapalayam..., naangalum aariyam maavu nu tha solluvom❤
Looks yummy. Hello from UKRAINE
Hallo hukrain how are you?
அருமை அம்மா
தீனா அண்ணா இவங்க எங்க அம்மாய்யா பார்கர மாதிரி. இருக்கு
Samata vathathu paatty katharika receipt.I tried that super tast
Enga ooruku vanthathukku nandri Deena anna
கேழ்வரகு களி, கீரை குழம்பு - இது இருந்தால் போதும்.
love this video and the recipe..grandma is a super women ! jst like my Attur Appai !
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
Thank you very much
சூப்பர்ரசார் நான் உங்கள் சமையல் நிகழ்ச்சி தோடர்ந்து பார்ப்பேன்
இந்த மாதிரியான உணவுகளை விட்டு விலகியதே மருத்துவமனைகள்பெருகவும்,கொள்ளையடிக்கவும், காரணம்! பழமை யை போற்றுவோம்!old is gold!
உங்களை போன்றவர்கள் உடலுக்கு ஆரோக்கியமா உணவுகளை மக்கள் பயன்பெற முயற்சி செய்கிறது பாராட்டக்குறிய விசையம்.ஆனால் இதை பார்க்கும் தாய்மார்கள் ஏதோ நாடகம் பார்ப்பதை போல் பார்த்து விட்டு கடந்து விடுகிறார்கள் ........😢😢😢
ஒவ்வொரு மனிதனும் நலமுடன் வாழ அடுப்பரையில் பத்து நிமிடம் மெனக்கெட்டால் தான் நோயின்றி வாழ முடியும்
Pattima&deena sir recipe sema ❤❤🙏🙏
Iam from erode. My grandma also used to cook this kali till now for breakfast. She knows every traditional food
Aatha arumaiyana recipe...enathu ammavin ninaivu varukirathu. Sudu soorukum sutta kathirikaaikum avalavu arumaiya erukum...Mikka nanri kongu naatu samayal anaivarukum ariya vaithatharku.
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉Anga uru spasal rasebi sir nandri
Wow❤
சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌
Most kongu/coimbatore recipes seem to bear heavy resemblance to andhra food. The vankaya pachadi and ragi sankati is a staple in rayalaseema households.
Super good GKM SITHANI