மாவு அறைக்கும்போதே பாதி தீர்ந்துடும், பெரியவங்க சின்னவங்க கணக்கெல்லாம் கிடையாது |CDK 1585|Chef Deena

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 เม.ย. 2024
  • Nerthi Vadai
    Ingredients
    Raw Rice - 500 g
    Jaggery - 500 g
    Milk - 250 ml
    Rice Flour - 2 Tbsp
    Oil - For Cooking
    Salt - To Taste
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English TH-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #traditionalrecipe #trichy #foodtour
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Membership : / @chefdeenaskitchen
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 185

  • @rowarss781
    @rowarss781 2 หลายเดือนก่อน +112

    தீனா நீங்கள் எவ்வளவு சமையல் கற்று இருந்தாலும் அடுத்தவர் செய்து காட்டுவதை ரசித்து சாப்பிடுவது அதைப் புகழ்ந்து பாராட்டுவது நீங்கள் எங்கள் வீட்டு பிள்ளையைப் போல் பழகுகிறீர்கள் நன்றி தீனா

    • @user-he3gy8rc2g
      @user-he3gy8rc2g 2 หลายเดือนก่อน +3

      Valuable comment❤

    • @sailashmikalanjiyam7208
      @sailashmikalanjiyam7208 2 หลายเดือนก่อน +2

      Super.deena.bro.ungelin.panivane..samiyel..share.panni.engeluku.katuvathu..arumi.tq.

    • @SowjanyaL-vf5sg
      @SowjanyaL-vf5sg 2 หลายเดือนก่อน +1

      😊

  • @dr.subhashiniradhakrishnan8013
    @dr.subhashiniradhakrishnan8013 2 หลายเดือนก่อน +34

    நல்ல மனிதர்.பிறரை மதிக்கத் தெரிந்த உயர்ந்த மனிதர் தீனா.நிறைகுடம் தான் என்பதை ஒவ்வொரு video விலும் நிருபணம் செய்கிறார்.வாழ்க

  • @jameela1890
    @jameela1890 2 หลายเดือนก่อน +24

    பாரம்பரிய அரிய ரெசிப்பி காண்பித்தது மிக அருமை. நன்றி chef 😊

  • @multibusinesstrichy6683
    @multibusinesstrichy6683 2 หลายเดือนก่อน +14

    சூப்பர் தீனா சார் அருமையான விளக்கம் பார்ப்பவர்கள் வாயில் எச்சில் ஊற வைக்க உங்களால் மட்டும் தான் முடியும் அதுதான் தீனா சார் சொல்லும் விளக்கத்தின் அர்த்தம் இதுவரையில் தங்களை தொடர்பு கொள்ள எனக்கு தொலைபேசி எண் கிடைக்கவில்லை இதுதான் என் வருத்தம் நன்றி வணக்கம்🙏🙏🙏

  • @shayisharma1008
    @shayisharma1008 2 หลายเดือนก่อน +12

    திருமதி. சுசிலா மேடம் இதுவரை கேள்விப்படாத ஒன்று பிரமாதம் பிரமாதம் பாரம்பரிய பதார்த்தங்கள் என்றென்றும் சிறப்பு பாரம்பரிய அரிய ரெசிப்பி காண்பித்தது மிக அருமை. திருமதி. சுசிலா மேடம் வாழ்த்துக்கள். நன்றி

  • @user-cj3ho5uv8s
    @user-cj3ho5uv8s 2 หลายเดือนก่อน +18

    நீங்கள் சாப்பிட்டு சொல்லும் போதே நாங்களும் செய்து சாப்பிட வேண்டும் போல் உள்ளது நன்றி

  • @saridha.13
    @saridha.13 2 หลายเดือนก่อน +9

    அதிரசம் போல இருக்கு பார்க்க சூப்பராக இருக்கு செஞ்சி பாக்கலாம் தீனா சார் நீங்க சாப்பிட்டு ரிசல்ட சொல்றத பார்த்தாலே உடனே எங்களுக்கு சாப்பிட தோணுதே 😂தீனா சார் இதுவரை கேள்விப்படாத ஒன்று சொல்றீங்க இருந்தாலும் நீங்க இந்த பலகாரம் ஒரு தடவை செய்துகாட்டனும் 😊அருமையான பலகாரம் புதுமையான சுவிட் செய்து அசத்திடலாம் ஆட்டுக்கால் பயன்பாடு அருமை. திருமதி. சுசிலா மேடம் வாழ்த்துக்கள். நன்றி தீனா சார் வாழ்க வளமுடன் 🙏

  • @55srajendran
    @55srajendran หลายเดือนก่อน +2

    கற்றது கையளவு... கல்லாதது உலகளவு என்பார்கள். ஒரு Leadership Institute இல் நான் படித்த வாசகம் தான் நினைவுக்கு வருகிறது. LIFE IS SHORT. BUT LEARNING IS LIFE LONG. ஆயுள் முடியும் வரை புதிது புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்டே இருக்கிறோம் . Thank you DEENA Sir. வாழ்க வளமுடன்!!!.

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 2 หลายเดือนก่อน +2

    உண்மையில் புதிய பாரம்பரிய ரெசிபி தான். அறிமுகப் படுத்திய தீனா
    Sir மற்றும் சுசீலா அம்மாவுக்கும் நன்றி. 🌹🌹🌹

  • @tinanagul7898
    @tinanagul7898 2 หลายเดือนก่อน +1

    தினா அண்ணா உங்கள் உள்ளம் பெரிது பிறரை மகிழ வைத்து அதில் இன்பம் காணும் உயர்ந்த உள்ளம் அண்ணா உங்களைப் போன்றவர்கள் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க🍫 💐💐

  • @indumathi9198
    @indumathi9198 2 หลายเดือนก่อน +14

    மிக வித்தியாசமான வடை
    கண்டிப்பா ட்ரை பண்ணுகிறேன்
    தேங்க்ஸ் தீனா சார்

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 2 หลายเดือนก่อน

      ❤❤❤அருமைஅக்கா.உங்கள்நேத்திவடை

  • @subbulakshmim4584
    @subbulakshmim4584 2 หลายเดือนก่อน +2

    Super Deena& amma❤first time intha Nethravadai ரெசிபி parkiren.thank you🎉

  • @rpermalatha4667
    @rpermalatha4667 2 หลายเดือนก่อน +1

    Very. Nice recipy thank u chef.

  • @umakumarswami877
    @umakumarswami877 2 หลายเดือนก่อน +2

    Different one.thank you

  • @mukeshraju1708
    @mukeshraju1708 2 หลายเดือนก่อน +5

    பிரமாதம் பிரமாதம் பாரம்பரிய பதார்த்தங்கள் என்றென்றும் சிறப்பு

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 2 หลายเดือนก่อน +8

    🎉❤ தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯🎉❤❤❤🎉🎉🎉❤

  • @pradeepasivanesan
    @pradeepasivanesan 2 หลายเดือนก่อน +1

    Amma va romba pidichiruku. Ennoda ammama nenavu varudu. God bless you

  • @renubala22
    @renubala22 2 หลายเดือนก่อน +2

    🙏🏼🙏🏼 Thank you
    Never heard of this sweet
    Will try👍

  • @sindhusenthil31
    @sindhusenthil31 2 หลายเดือนก่อน

    செய்முறை வித்தியாசமாக இருக்கிறது பார்க்க ஆசையா இருக்கு சூப்பர் வேற லெவல் தீனா அண்ணா 🤩🥰🥳😍😊😊 பெயர் வித்தியாசமாக இருக்கிறது வேற மாதிரி யோசிப்பாங்க ரொம்ப ரொம்ப அழகா இருக்கு இந்த ரெசிபி 😊😊❤❤🎉🎉

  • @karvendhanramamoorthy1827
    @karvendhanramamoorthy1827 2 หลายเดือนก่อน +2

    In my village my mother used to do when we visit home,only change is that we use white sugar instead of jaggery.we call this as milk vadai ( in Tamil pal vadai). My village is 30 km from Thuraiyur.Remebering my mom who passed away 6 years back .
    Great Dheena Thambi.
    Vazhga valamudan Thambi.

  • @kalaiarasichandru401
    @kalaiarasichandru401 2 หลายเดือนก่อน +1

    Sir vanakkam, super sir, nanga siru vayathil sapitathu, enga veetlayum
    Pannuvanaga, thirumba athu ninivukku varuthu, v.v. Thanks sir, You are a great sir, susila mam super, athey pakkuvam, sir ithu mathri niraiya irukku sir, mam kitta kettu podunga sir, vittu pona, theriyama , maranthu pona tasty receipe & parampariya healthy food seithu pakka engala mathriyanavangalukku oru vaaippu, next generation ku help pa irrukkum, your channel romba super sir, Thank you so so much sir, once again

  • @user-qw9hy9hr5c
    @user-qw9hy9hr5c 2 หลายเดือนก่อน

    Great Recipe .. hearing such for the first time ..Good job Deena sir and mam

  • @nagarajdn7385
    @nagarajdn7385 2 หลายเดือนก่อน +1

    Sir, she is teaching fantastic items with one or two ingredients. Hidden gem. Thanks for entire team.

  • @durgaSowmi-vc5wn
    @durgaSowmi-vc5wn 2 หลายเดือนก่อน

    ரொம்பவே நன்றாக உள்ளது

  • @Ansheela
    @Ansheela หลายเดือนก่อน

    தீனா சார் வணக்கம் உங்களுடைய பதிவு பார்த்து உடனே செய்து பார்ப்பேன் ரொம்ப அருமையாக இருக்கும் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் சார்

  • @bhuvaneswariselvaraj4636
    @bhuvaneswariselvaraj4636 2 หลายเดือนก่อน +2

    Super Amma Nandri.

  • @kalpanajothi8607
    @kalpanajothi8607 2 หลายเดือนก่อน

    It's too one of the Adthirasam with different types. Yummy. Thinaa your 's comments about the recipe is very much appreciated

  • @visalakshi1987
    @visalakshi1987 2 หลายเดือนก่อน +4

    👌தீனா Sir.
    அதிரசம், செய்ய தெரியாதவர்கள் கூட இந்த நேர்த்தி வடையை
    சுலபமாக செய்யலாம்
    செய்முறை விளக்கம் அருமை.
    'Instant பால் அதிரசம்👌👌

  • @manimaegalailoganathan9763
    @manimaegalailoganathan9763 2 หลายเดือนก่อน

    Pakumpothey nallaeruku thank you thambi

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 2 หลายเดือนก่อน +1

    Vanakkam dheena different recepe theydee theydee yengalukkaaha dheennavin menakadal HEATS OF DHEENA❤❤

  • @srimathinarayanan2096
    @srimathinarayanan2096 2 หลายเดือนก่อน +1

    நேர்த்தியான (சிறப்பான) வடை. வாழ்க வளமுடன்.

  • @srisridevi2725
    @srisridevi2725 2 หลายเดือนก่อน +1

    Suoer, i never herad and tried, txbs. To deena G

  • @anuradhasampath4834
    @anuradhasampath4834 2 หลายเดือนก่อน +1

    good work Deena. Good choice and idea u going everywhere and finding out unknown , untold , recipes , were u bring them alove to this generation, thus is new to me too, thankyou

  • @2logj
    @2logj 2 หลายเดือนก่อน +5

    Great recipe from both Dena and our expert Home chef.
    I am glad that Dena is bringing his followers in You Tube to show some recipes.Also Dena is doing a great service to Tamil/Thamizh.
    I wish some Tamil teachers to clarify this word
    Should it be
    நேத்தி வடை or
    நேத்து வடை.
    My thinking is the later,நேத்து வடை.
    Why?
    There is a word in Tamil
    "நேத்து வைத்த மீன் குழம்பு"
    It denotes cooked yesterday.
    Whereas
    நேத்தி will be associated with
    "நேத்தி கடன்"
    In rememberence.
    I hope a Tamil Teacher gives us the right word to use.
    One Health and Safety for Cooking with Jaggery and sugar.
    Both retain heat due to caramilization.
    So allow lot of time to cool before eating.
    Here are some suggestions for all Cookers!
    Have a Timer and muslin cloth.
    Also use /reuse washed water in your kitchen garden to water coriander/curry leafs and even trees.
    Only drained and washed water .
    Reuse water as water is precious.
    One suggestion for chef Dena.
    Why not make a Tamil Nadu Cooking contest for all your TH-cam followers in Madras and bring out the best in Cooking.
    We in the UK,have contests for sewing,interior design ,baking etc.
    Just a thought.
    Chef Dena,please continue your service to Tamil/Thamizh.

    • @rajib8231
      @rajib8231 2 หลายเดือนก่อน

      Super description and comments

  • @dhivajayaprakash1289
    @dhivajayaprakash1289 2 หลายเดือนก่อน

    அருமை அம்மா, நன்றி தீனா

  • @user-gn1bv9rp7h
    @user-gn1bv9rp7h 2 หลายเดือนก่อน

    Super receipy

  • @prakasanprakasan9236
    @prakasanprakasan9236 2 หลายเดือนก่อน +1

    Thank you dheena

  • @thulasiram9348
    @thulasiram9348 2 หลายเดือนก่อน +1

    Ur channel is stress buster sir god bless u

  • @shanthiskitchenshanthirama3247
    @shanthiskitchenshanthirama3247 2 หลายเดือนก่อน

    Enjoyed the whole episode and first time hearing about this recipe with wonderful explanation,thanks to both of you💐💐

  • @renganayaki3385
    @renganayaki3385 2 หลายเดือนก่อน +2

    Super Dheena unga fan senior citizen Iyangar mami.

  • @Designer..sarees
    @Designer..sarees 2 หลายเดือนก่อน +1

    Nice...

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 2 หลายเดือนก่อน +1

    Thanks bro

  • @padmavasu3379
    @padmavasu3379 2 หลายเดือนก่อน +2

    super
    i have not come across a dish like this in my life

  • @sivakumarm7824
    @sivakumarm7824 2 หลายเดือนก่อน +2

    Different recipe ❤

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 2 หลายเดือนก่อน +1

    Deena the great communicator, respect others, put others first, great person. This lady said can’t use banana leave, but I don’t believe in that. Banana leave is o.k to use. I will try this recipe. Good bring the olden food items.😊
    😊😊

  • @alziachannel2437
    @alziachannel2437 2 หลายเดือนก่อน +1

    Super Recipe 👌

  • @ramaprabhanagarajan8996
    @ramaprabhanagarajan8996 2 หลายเดือนก่อน

    This is area special vadai. Salted vadai also can be made(without jaggery). Happy to see our special vadai video

  • @sumas2506
    @sumas2506 2 หลายเดือนก่อน

    My Grandma used to make this.. brings back childhood memories.

  • @rajeswarivenkatakrishnan391
    @rajeswarivenkatakrishnan391 2 หลายเดือนก่อน

    Never heard of this recipe. Thank you for bringing out such novel dishes. Traditional Procedure itself looks yummy 🎉

  • @user-yc6pu4qy4c
    @user-yc6pu4qy4c 2 หลายเดือนก่อน

    தீனா சார்மூலம் அறிய சமையல் வகையை அரிய முடிகிறது நன்றி தீனா சார்❤

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 2 หลายเดือนก่อน

    அருமை sir

  • @sriviswa_0923
    @sriviswa_0923 2 หลายเดือนก่อน

    Nangalum Thuraiyur tha 😊..but enga ammachi Buffalo milk +puzhungal ponni arisi+white sugar use panuvanga... same procedure aatu kal tha aatuvanga..soft and tasty ah iruku...hard agathu...next day sapta inno taste ah irukum..nanga பால் பலகாரம் solluvom😋😋

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 หลายเดือนก่อน

    அருமை அம்மா

  • @shobanadevi9582
    @shobanadevi9582 2 หลายเดือนก่อน +1

    Thank you for this recipe Deena sir. I was searching for it long time. 🤤👏My grandma makes it in my childhood. Can we grind this using grinder ?

  • @shanmugasundaramm7697
    @shanmugasundaramm7697 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் தலைவரே..❤

  • @sulochanasulo6208
    @sulochanasulo6208 2 หลายเดือนก่อน

    Your explanation very nice brother 👍👍👍

  • @maheswarimani5831
    @maheswarimani5831 2 หลายเดือนก่อน +4

    Pal kaychi areya pal or kaychtha pal? Please sollavum

  • @subhab6537
    @subhab6537 2 หลายเดือนก่อน +2

    நாங்களும் துறையூர் பக்கம் தான்.இது பால் பணியாரம் னு சொல்வாங்க.சும்மாவே பச்சரிசி ஆட்டறது கஷ்டம். இது அரைகுறை வேக வச்சு ஆட்டறது ரொம்ப கஷ்டம். மிக்ஸி க்ரைண்டர் ல ஆட்டினா வடை செய்ய வராது. எங்க ஊர் பக்கம் இப்ப நிறைய பேர் பண்றதில்ல.

  • @rajeswarin7315
    @rajeswarin7315 2 หลายเดือนก่อน

    எங்கள் சிறுவயதில் எங்க அம்மா செய்வாங்க ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம் அருமையாக இருக்கும் மீண்டும் நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி🎉

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 หลายเดือนก่อน

    Super amma & Thambi 🎉🎉🎉🎉🎉

  • @enveedu19
    @enveedu19 2 หลายเดือนก่อน +1

    Egg pepper fry recipe podunga sir.. நீங்க சொன்ன method la senja sambar really fantastic..

  • @sujathashanmugam6601
    @sujathashanmugam6601 2 หลายเดือนก่อน +1

    Thank you Deena and akka😍😍🙏🙏👏👏

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 2 หลายเดือนก่อน +1

    Yes, sir i am from trichy, I heard about this vadai by my friend, this vadai is unique dish of certain people, really it's unique dish done by that people

  • @yogalakshmignanaprakasam8398
    @yogalakshmignanaprakasam8398 2 หลายเดือนก่อน

    பால் வடை. Very special and tasty food. We are from elurpatti near namakkal.

  • @muthulakshmi6618
    @muthulakshmi6618 2 หลายเดือนก่อน +1

    தீனா தம்பி உங்கள் வடையும் சூப்பர் அம்மா வரும் நீங்களும் விளக்கிய விதமும் சூப்பர்

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 6 วันที่ผ่านมา

    Good afternoon dhina sir avarkale

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 หลายเดือนก่อน

    Good 😊

  • @mallikakrishnan9566
    @mallikakrishnan9566 2 หลายเดือนก่อน +2

    Super neethi vadai will be try 🎉

  • @user-nz6lv6wz8e
    @user-nz6lv6wz8e หลายเดือนก่อน

    Deena sir nega epavm epadi happy ya irukanum god bless you

  • @ramamadhavarao5328
    @ramamadhavarao5328 2 หลายเดือนก่อน +1

    Superdeena👌

  • @NAngayarkanni-tn2xe
    @NAngayarkanni-tn2xe 2 หลายเดือนก่อน

    Verynicesir

  • @saranyamuthukumar3290
    @saranyamuthukumar3290 2 หลายเดือนก่อน

    Hi ithu enga vetla palpaniyaram solvanga... Very tasty... Am also thuraiyur area

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l 2 หลายเดือนก่อน +1

    Body language,voice,well mannered Deena🎉

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani4528 2 หลายเดือนก่อน

    Super super👍👍

  • @girijaprakash2418
    @girijaprakash2418 2 หลายเดือนก่อน

    Superb

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 2 หลายเดือนก่อน

    Dhina n ammaku valthukkal

  • @subhiahvs4277
    @subhiahvs4277 2 หลายเดือนก่อน +1

    Super

  • @malathisathish5388
    @malathisathish5388 2 หลายเดือนก่อน +2

    இதற்கு பெயர் பால் வடை எங்க ஊர்ல இது ரொம்ப famous

  • @meganathanp20
    @meganathanp20 2 หลายเดือนก่อน +2

    raw milk ah illa boiled milk use pannunama...

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 หลายเดือนก่อน +1

    This is a soft ATHIRASAM

  • @VenuGopal-wc8ir
    @VenuGopal-wc8ir 2 หลายเดือนก่อน

    Super ma

  • @user-bg6ws1ck2m
    @user-bg6ws1ck2m หลายเดือนก่อน

    Super Deena

  • @favouritevideos1517
    @favouritevideos1517 2 หลายเดือนก่อน +1

    THURAYUR SPECIAL NEERTHY VADAI SUPERB DEENA BROTHER AND SUSILA AMMA

    • @yathum
      @yathum 2 หลายเดือนก่อน +1

      Super நீங்க தான் எந்த ஊரோட special என்று சொன்னீங்க நன்றி. துரையூர் நேத்திரை வடை பிரமாதம் ❤ நன்றி

  • @selvarajook.s9930
    @selvarajook.s9930 หลายเดือนก่อน

    Enga veetula adikkadi seivaga semmaya erukum, enga ooruku vanthurukiga sir.

  • @santhanalakshmi3467
    @santhanalakshmi3467 2 หลายเดือนก่อน

    Sir please tell Self life of this recipe.

  • @kanagamani4401
    @kanagamani4401 2 หลายเดือนก่อน +1

    En amma sevanka venai vadai super taste

  • @kalaimani1349
    @kalaimani1349 2 หลายเดือนก่อน

    Dheena sir Vanakkam Nan ellam recepy ellam parpame but coments koduthathillai. Pacharsi pall pottu ooravaipatharkku pachaipalla or kaichiya palla? Santhekam theerka vendum.

  • @geetharao5620
    @geetharao5620 2 หลายเดือนก่อน +1

    Jangiri tavannu solvangale athil podalam 4 or 5 . Super receipe

  • @lakshmikalidindi8292
    @lakshmikalidindi8292 2 หลายเดือนก่อน +1

    We call it Paakam Garelu, But we don't use Milk

  • @Garena127
    @Garena127 2 หลายเดือนก่อน

    Bro super

  • @chitraseran6754
    @chitraseran6754 2 หลายเดือนก่อน +1

    அருமையாக உள்ளது காய்ச்சி ஆற வைத்த பால்தானே சேர்க்கணும்

    • @naamkadhaipoma
      @naamkadhaipoma 2 หลายเดือนก่อน

      காய்ச்சாத பால்

  • @franzberger8420
    @franzberger8420 2 หลายเดือนก่อน

    IT IS A FORM OF ADHIRASAM ... THE DIFFERENCE IS MILK ..IS ADDED

  • @sudhal-wy1co
    @sudhal-wy1co 2 หลายเดือนก่อน +2

    Susila my aunty super vadai

  • @cinematimes9593
    @cinematimes9593 2 หลายเดือนก่อน

    Good morning sir super sir

  • @rasheetha6954
    @rasheetha6954 2 หลายเดือนก่อน

    We have to add boiled milk or raw milk sir?. How long we can keep the sweet?

  • @kavithasenthil3727
    @kavithasenthil3727 2 หลายเดือนก่อน

    தீனா பிரதர் நீங்க எங்க ஊர் துறையூர் வந்திருக்கிங்க எனக்கு தெரியாம போய் விட்டது உங்கள பார்க முடியலையேனு ரொம்ப வருத்தமாக உள்ளது இதை பால் வடைனும் சொல்லுவாங்க எனக்கு ரொம்ப புடிக்கும் எங்க கீழ்வீட்டு அம்மா போட்டு தருவாங்க எனக்கும் போட தெரியாது இதபார்த்ததும் செய்து சாப்பிடனும் போல் இருக்கு நாளை செய்ய போகிறேன் பிரதர் நன்றி

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 หลายเดือนก่อน +1

    Hai deena brother 🙏 ❤🌹

  • @GoodDeeds200
    @GoodDeeds200 2 หลายเดือนก่อน +1

    MashaAllah vry interesting i keep watching all ur videos wow...👍👌❤️❤️

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 2 หลายเดือนก่อน

    Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.

  • @KarthikKarthik-rq3bk
    @KarthikKarthik-rq3bk 2 หลายเดือนก่อน +1

    Iam also thuraiyur near sir