எங்க வலையில் வந்த இறால் மீனை வைத்து விருந்தாளிக்கு செம விருந்து

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ส.ค. 2023

ความคิดเห็น • 222

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 11 หลายเดือนก่อน +201

    வாழ்க்கையில் வசதியாக வாழ வேண்டும் என்ற ஆசையே வேண்டாம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று ஆசைதான் ஏனென்றால் இவ்வுலகில் மகிழ்ச்சியை விட பெரியது வேறு எதுவும் இல்லை என்பதை உங்களிடம் பார்க்கிறோம்.. வாழ்த்துக்கள்.

    • @vanisenthil1989
      @vanisenthil1989 11 หลายเดือนก่อน +12

      உண்மையான வரிகள் சகோதரி❤

    • @umaselvaraj5357
      @umaselvaraj5357 11 หลายเดือนก่อน +6

      உண்மை... நன்றி ❤

    • @family3096
      @family3096 11 หลายเดือนก่อน +3

      🙏🙏🙏

    • @Sai_family
      @Sai_family 11 หลายเดือนก่อน +4

      Ama sister❤❤❤🎉🎉🎉

    • @umaselvaraj5357
      @umaselvaraj5357 11 หลายเดือนก่อน +1

      @@Sai_family ♥️♥️♥️🙏

  • @bhakyalakshmi6577
    @bhakyalakshmi6577 11 หลายเดือนก่อน +17

    மதினி நல்ல இருக்கின்றது உங்க சமையல் பார்த்தால் உடனே பசிக்குது 👍

  • @pankajalakshmikaliappan5859
    @pankajalakshmikaliappan5859 7 หลายเดือนก่อน +1

    இப்படி ஒரு வாழ்க்கையை வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும் அக்கா உங்க மனசுக்கு நீங்கள் குடும்பத்தோடு நல்ல இருக்கனும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன் வாழ்க வளமுடன்

  • @NesamaniMani-tp4um
    @NesamaniMani-tp4um 11 หลายเดือนก่อน +22

    ஹாய் அக்கா காசு பணம் தேவை இல்லை அக்கா நம்மால் என்ன முடியுமோ அதை கண்டிப்பா செய்ய வேண்டும் அதை நீங்கள் செய்து கொண்டு இருக்கீங்க நானும் அதை கண்டிப்பாக செய்து வாழ்க்கையில் நல்ல முறைக்கு வருவேன் நம்மள வேணாம்னு சொல்லி ஒதுக்குனவங்க முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டணும் அக்கா உங்களுக்கு இன்னும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்

  • @mrajmohan9434
    @mrajmohan9434 11 หลายเดือนก่อน +11

    வந்த அக்காவுக்கு மனம் நிறைவோடு வயிறு நிறைய சமையல் சமைத்து கொடுத்தது சூப்பர் மதினி🎉 எல்லோரும் நலமுடன் வாழ்வோம் ❤❤❤

    • @madhinisamayal
      @madhinisamayal  11 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி அண்ணா 🙏

  • @Nawzath-Vlogger
    @Nawzath-Vlogger 11 หลายเดือนก่อน +2

    Super !!!! Super love it 😍!!! Videographer roommmmpa kastapadurapppla😄😄😄

  • @madrasvirunthu
    @madrasvirunthu 11 หลายเดือนก่อน +6

    அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳🎉

  • @3kkidsblock523
    @3kkidsblock523 10 หลายเดือนก่อน +1

    Very good sharing 👍🏽👏🏽 from Malaysia

  • @sathyamithran-yv4mn
    @sathyamithran-yv4mn 11 หลายเดือนก่อน +3

    Mind relaxed ah irukku...nanum middle class tha but happy family sometimes thonum konjam vasathiya irunthrukalamonu munnala thonum but ipolam santhosamla en purushan en paiyakuda kadan ilama valtha pothumnu irukku

  • @sajidababus1822
    @sajidababus1822 11 หลายเดือนก่อน +11

    Wow super madini ... All sea food items tasty 😋 .. traditional cooking 😊❤ .. take care 😊❤

  • @sheelanbabu4779
    @sheelanbabu4779 11 หลายเดือนก่อน +4

    Thala varunga akka nala irupinga chireppu super akka

  • @alaparikalo
    @alaparikalo 11 หลายเดือนก่อน +2

    Mathini samayal eppaum super Banu Akka video super 👌👍❤️

  • @kishshan5
    @kishshan5 11 หลายเดือนก่อน +9

    3 இறால் என்று சொன்னீர்கள் மதனி இப்ப இவ்வளவு இறால் இருக்கு எப்புடிடா?😮

  • @mohanrajs3290
    @mohanrajs3290 11 หลายเดือนก่อน +2

    Vera level samayal super 👌👌👌👌❤️❤️

  • @selvasugan27
    @selvasugan27 9 หลายเดือนก่อน +1

    நாங்களும் உங்களுடன் விருந்துக்கு வரலாம் போல் தோன்றுகிறது

  • @Tamilgirl-in-Ranchi
    @Tamilgirl-in-Ranchi 10 หลายเดือนก่อน +2

    Super madhini🥰one day unga veetuku varom😊

  • @user-df4bd6br5w
    @user-df4bd6br5w 11 หลายเดือนก่อน +2

    One year nanum enga ammavum unga samayal pakurom madini aunty samayal super fish nala wash pandriga clean aga irukudu samayal banu aunty video nala yedukiga all the best 🥰

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 11 หลายเดือนก่อน +1

    Honoring the guest super

  • @user-px1dn9zi9f
    @user-px1dn9zi9f 11 หลายเดือนก่อน +1

    Super madhini samayal

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 11 หลายเดือนก่อน +1

    Vera level super 👍

  • @NandhiniSureshkumar88
    @NandhiniSureshkumar88 11 หลายเดือนก่อน +1

    Naanga bangalore la irukom. Unga ooruku vandha engaluku samachu tharuvingala akka?

  • @shanthim1215
    @shanthim1215 11 หลายเดือนก่อน +5

    Super Sister Enjoy your Family. Your mother is Very Smart

    • @madhinisamayal
      @madhinisamayal  11 หลายเดือนก่อน

      Romba nandri akka 🙏

  • @dailynewfuns
    @dailynewfuns 11 หลายเดือนก่อน +5

    அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳

  • @samvelu8253
    @samvelu8253 9 หลายเดือนก่อน +2

    This Sister's skill of removing fish scales is Amazing. May the almighty God bless these lovely family. 🙏🙏

  • @adwingeorgecharsal4667
    @adwingeorgecharsal4667 11 หลายเดือนก่อน +1

    I like this videos madni God bless you

  • @user-lt1zy3wc6s
    @user-lt1zy3wc6s 4 หลายเดือนก่อน

    Enna ooru ethu akka

  • @user-if2es3sc9d
    @user-if2es3sc9d 6 หลายเดือนก่อน

    சூப்பர் மதினி

  • @PremaDinesh-kn3ir
    @PremaDinesh-kn3ir 10 หลายเดือนก่อน +1

    Akka naga vantha sapatu potuvegala unga kai la saptanum pola eruku varatuma

  • @user-ze2ti4qz6l
    @user-ze2ti4qz6l 11 หลายเดือนก่อน +3

    மதினி உங்க வீடியோஎல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும நீங்க நல்லா சமைக்கிறீங்க மதினி

    • @madhinisamayal
      @madhinisamayal  11 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி அக்கா

  • @kumaranr2372
    @kumaranr2372 11 หลายเดือนก่อน +2

    Super akka❤❤❤👍👍👍

  • @mercy77777
    @mercy77777 11 หลายเดือนก่อน +8

    எது சமைத்தாலும் மதினி கை பக்குவம் சுவையோடு அன்பும் கலந்த சமையல் தானே. நன்றாகவே இருக்கும். அதுவும் பிடித்தவுடன் சமைக்கும் மீன்வகை சொல்லவே வேண்டியதில்லை மதினி. 😋😋😄😄👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

    • @umaselvaraj5357
      @umaselvaraj5357 11 หลายเดือนก่อน

      உண்மை ♥️

    • @madhinisamayal
      @madhinisamayal  11 หลายเดือนก่อน +1

      ரொம்ப நன்றி அக்கா 🙏

  • @mohammedaquil7364
    @mohammedaquil7364 9 หลายเดือนก่อน

    Indore which place very good cooking I like it village food

  • @user-abinaya572
    @user-abinaya572 7 หลายเดือนก่อน

    Akka niiga yenna oru

  • @family3096
    @family3096 11 หลายเดือนก่อน +18

    ❤️❤️❤️❤️❤️சமையல் சூப்பர், பானு நல்லா இருக்கியா மாரியம்மா அக்கா நல்லா இருக்கீங்களா, கொஞ்சம் வேலையா இருக்கேன் வீடியோவை நைட்டு தான் பாக்குறேன் உங்கள ரொம்ப மிஸ் பண்றேன், வாழ்க வளமுடன், மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐

    • @madhinisamayal
      @madhinisamayal  11 หลายเดือนก่อน +1

      அனைவரும் நலம் அக்கா அங்க எல்லோரும் நல்லா இருக்கீங்களா ❤️ ரொம்ப நன்றி அக்கா

    • @family3096
      @family3096 11 หลายเดือนก่อน

      @@madhinisamayal ❤️❤️❤️❤️❤️

  • @aneeshanagoor7659
    @aneeshanagoor7659 11 หลายเดือนก่อน +1

    Madani Dangal Tamil super

  • @deivanaip3443
    @deivanaip3443 11 หลายเดือนก่อน +1

    அருமை

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 10 หลายเดือนก่อน

    Superb akka yummy😋😋

  • @maheshvaranp5885
    @maheshvaranp5885 7 หลายเดือนก่อน

    Super samayal

  • @Imaikumnodigal
    @Imaikumnodigal 11 หลายเดือนก่อน +5

    Vera level samayal mathani❤ Nanum oru nal varen🙋

  • @Krishna-yp5iz
    @Krishna-yp5iz 11 หลายเดือนก่อน +5

    Mouthwatering very nice homely preparation

    • @madhinisamayal
      @madhinisamayal  11 หลายเดือนก่อน

      Romba nandri anna🙏

  • @premaaiyer3493
    @premaaiyer3493 7 หลายเดือนก่อน

    Very nice cooking. Is that your mother!

  • @Krishna-yp5iz
    @Krishna-yp5iz 11 หลายเดือนก่อน +12

    You are really blessed to have such a wonderful peaceful life with your family

    • @madhinisamayal
      @madhinisamayal  11 หลายเดือนก่อน +1

      Romba nandri anna 🙏

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 11 หลายเดือนก่อน +1

    இறாலும்🦐🦐🦐,மீன் குழம்பும்🐟🐟🐟 சூப்பர் காம்போ மதினி.சுவையோ சுவை.😋😋😋

    • @madhinisamayal
      @madhinisamayal  11 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி அக்கா 🙏

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 11 หลายเดือนก่อน +1

    Super

  • @maheshvaranp5885
    @maheshvaranp5885 7 หลายเดือนก่อน

    Unga samayal sapudanum pola iruku akka

  • @user-zg3yc5tl3m
    @user-zg3yc5tl3m 3 หลายเดือนก่อน

    Akka ❤

  • @selvaranig7702
    @selvaranig7702 11 หลายเดือนก่อน +1

    👌👌👍

  • @umam6995
    @umam6995 9 หลายเดือนก่อน

    Nanum varen akka. Romba aasai ya iruku.

  • @sandy-lv4kf
    @sandy-lv4kf 10 หลายเดือนก่อน

    Unga samayal sapda kandipa naa varuva waiting

  • @user-wk4wv9eb3z
    @user-wk4wv9eb3z 11 หลายเดือนก่อน +1

    சுப்பர் மதினி எங்கும் உங்கள் கையில் வைத்து மீன் 🐟🐟🐟🐟 குழம்பு சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று ஆசை உள்ள து

    • @madhinisamayal
      @madhinisamayal  11 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி 🙏

  • @rajakalpana6908
    @rajakalpana6908 11 หลายเดือนก่อน +1

    👌👌👌

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 11 หลายเดือนก่อน

    Madini unga siripu alagu than,,unga enagu rompa pidigum,,orunal ungaloda phonela phesanum madini

  • @nkbrothers5053
    @nkbrothers5053 11 หลายเดือนก่อน +1

    Super very nice ❤❤❤❤❤❤😊

  • @ArunKumar-yu8wb
    @ArunKumar-yu8wb 11 หลายเดือนก่อน

    Unga vitula oru naal thanganum mathani

  • @nivinhari
    @nivinhari 11 หลายเดือนก่อน +2

    Supper madini semma tasty

  • @kvijayapaskarkeshad1895
    @kvijayapaskarkeshad1895 11 หลายเดือนก่อน +1

    Supper... matini...

  • @m.b.sridarshan8c519
    @m.b.sridarshan8c519 11 หลายเดือนก่อน +1

    Madhini superosuper cooking and very tasty sea food

  • @kanidevendra1082
    @kanidevendra1082 11 หลายเดือนก่อน +1

    Gravy and kulambhu 😋😋😋

  • @josephraju2925
    @josephraju2925 11 หลายเดือนก่อน

    Yeah konjam pattai karambu enna karikulamba

  • @PearlCDCJr
    @PearlCDCJr 11 หลายเดือนก่อน +3

    உங்கள் மீன் சாப்பாடு மிகவும் சூப்பர்

    • @madhinisamayal
      @madhinisamayal  11 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி அண்ணா 🙏

  • @reshna56
    @reshna56 6 หลายเดือนก่อน

    Sister madini plz keep urself clean... last time with sakthi... u look very hygienic... plz keep grooming your hair and dressing

  • @NesamaniMani-tp4um
    @NesamaniMani-tp4um 11 หลายเดือนก่อน +2

    வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் அவமானங்கள் யாரும் இல்லாத அனாதை மாறி நான் என் கணவர் இரண்டு குழந்தைகள் தனியாக ஒரு குருவிக்கூடு போல் வாழ்கிறோம் உங்கள பாத்து ஒரு தைரியம் வருதா அக்கா

    • @soundharyav607
      @soundharyav607 11 หลายเดือนก่อน +2

      கவலை பட வேண்டாம் சகோதரி நம்ப வாழ்க்கை இப்டியே இருக்காது மாறும் ஒரு நாள்🙏

    • @NesamaniMani-tp4um
      @NesamaniMani-tp4um 11 หลายเดือนก่อน

      நன்றிகள்

    • @umaselvaraj5357
      @umaselvaraj5357 11 หลายเดือนก่อน

      முடியாது என்று ஒன்றும் இல்லை இவ்வுலகில் .போராடுவோம் வாழ்வோம்... ♥️

    • @madhinisamayal
      @madhinisamayal  11 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி அக்கா 🙏

  • @malarmalar7159
    @malarmalar7159 11 หลายเดือนก่อน +1

    😍😍

  • @padmavathi.s7753
    @padmavathi.s7753 11 หลายเดือนก่อน +3

    Madhani u r really great
    Can I come to your house along with my family one day to have variety of sea food virunthu. Really ur blessed to have this beautiful family.

    • @madhinisamayal
      @madhinisamayal  11 หลายเดือนก่อน +1

      Romba nandri akka

  • @Pity93925
    @Pity93925 11 หลายเดือนก่อน

    Oru chinna mic vaangirunga sister.

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 11 หลายเดือนก่อน +1

    ✨👌👌👌✨

  • @m.ammaiyanofficial2847
    @m.ammaiyanofficial2847 11 หลายเดือนก่อน

    "Super",,,,,,,,,,,,,,............

  • @selvammeena7857
    @selvammeena7857 11 หลายเดือนก่อน +2

    Hi sisteRS❤ very good morning 🌝☕🍪🤗🙋 எல்லோரும் sefa வந்தாச்சா விருந்தாளியை நல்ல உபசரித்து அனுப்பி வையுங்கள்😊❤❤❤ உங்களால் முடிந்தாதை மட்டுமே செய்யுங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்😅😊❤❤

  • @manoharimano5061
    @manoharimano5061 11 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤

  • @priyanarayanannarayanan231
    @priyanarayanannarayanan231 11 หลายเดือนก่อน +5

    சூப்பர் மைனி❤❤

    • @madhinisamayal
      @madhinisamayal  11 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி அக்கா

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 11 หลายเดือนก่อน +2

    Superb ❤

  • @RajaSekar-sh8vx
    @RajaSekar-sh8vx 11 หลายเดือนก่อน

    Samayal super sabdanum bola urukku nanga vantha samachu tharuvingala akka

    • @madhinisamayal
      @madhinisamayal  11 หลายเดือนก่อน

      Kandipa vanga samachi tharuvom

    • @RajaSekar-sh8vx
      @RajaSekar-sh8vx 11 หลายเดือนก่อน

      @@madhinisamayal tq

  • @esabellagnanatheepam9188
    @esabellagnanatheepam9188 11 หลายเดือนก่อน +2

    God bless you

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 11 หลายเดือนก่อน +2

    Super madini 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @minklynn1925
    @minklynn1925 11 หลายเดือนก่อน +1

    மதினியின் கைப்பக்குவத்தில் மீன் சூப்பர்🎉

  • @megalaraj9731
    @megalaraj9731 11 หลายเดือนก่อน +1

    Intha amma inum uuruku pogalaya sapadu nalla irukunu ingaye irunthurama😂😂

  • @janisowmiya8060
    @janisowmiya8060 10 หลายเดือนก่อน

    👍

  • @user-qf6ew4qq8y
    @user-qf6ew4qq8y 11 หลายเดือนก่อน +4

    Super akka❤

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 11 หลายเดือนก่อน +1

    சூப்பர் 😋😋

  • @monikaruna8725
    @monikaruna8725 11 หลายเดือนก่อน +1

    அருமை akka

  • @arumugamams410
    @arumugamams410 11 หลายเดือนก่อน +1

    Good👍

  • @MehalaMehala-xh7ix
    @MehalaMehala-xh7ix 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @sandy-lv4kf
    @sandy-lv4kf 10 หลายเดือนก่อน

    Am see u soon madhani

  • @venkatesanp6491
    @venkatesanp6491 11 หลายเดือนก่อน +1

    Super madam 💐💐💐

  • @annadurairamachandran1389
    @annadurairamachandran1389 11 หลายเดือนก่อน

    👌🏽💗💘❤💕💖

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 11 หลายเดือนก่อน +1

    சூப்பர் அக்கா .அருமையான சாப்பாடு .

    • @madhinisamayal
      @madhinisamayal  11 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி அக்கா 🙏

  • @kumaranm5579
    @kumaranm5579 11 หลายเดือนก่อน +1

    Good movement ❤

  • @user-hu8wu5er4n
    @user-hu8wu5er4n 11 หลายเดือนก่อน +2

    மாரியம்மா ஓட்டை சட்டிய மாத்தறை இல்லையா.கைய வெட்டி ‌விடும் என்று 😢😢😢சொன்னேன்ல அம்மா 200ரூபாய்க்குள்ளதான் வரும் சரியா.இப்படிக்கு மெய்ஜி தினகர்

  • @lohitdisha2371
    @lohitdisha2371 11 หลายเดือนก่อน +2

    Very nice prawns gravy and fish gravy cooking video Madhini super 😋😋😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 11 หลายเดือนก่อน +1

    Super Madhini 🌸🌸👍👍👌👌

  • @user-qf6ew4qq8y
    @user-qf6ew4qq8y 11 หลายเดือนก่อน +3

    Super akka

  • @MADDYCREATIONZ06
    @MADDYCREATIONZ06 11 หลายเดือนก่อน

    Akka hair aa neat pannuka akka appathan alagu ka irupikinka please

  • @brindhav8194
    @brindhav8194 11 หลายเดือนก่อน

    Hai madhini

  • @paulinechettair9705
    @paulinechettair9705 11 หลายเดือนก่อน +3

    Taste fish curry prawns chillie fry 👌👌

  • @priyafilemanager3939
    @priyafilemanager3939 11 หลายเดือนก่อน +1

    👍👍👍

  • @estermageswary8748
    @estermageswary8748 6 หลายเดือนก่อน

    😮😮😮❤❤❤😂

  • @kalishkalish7317
    @kalishkalish7317 9 หลายเดือนก่อน

    அக்கா இஞ்சி பூண்டு விழுது போடலையா...

  • @monikapriyadarshini3384
    @monikapriyadarshini3384 11 หลายเดือนก่อน

    Yaru sister avanga

    • @madhinisamayal
      @madhinisamayal  11 หลายเดือนก่อน

      Avanga nam subscriber

  • @zarasam1265
    @zarasam1265 11 หลายเดือนก่อน

    Who is that lady? Mathini’s mom 😮? Y her mom in chennai? Madhini’s family intro kudunga