மதினிக்கு YouTube வருமானம் எவ்ளோ தெரியுமா? Does anyone know the YouTube revenue for Madini

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 6K

  • @KadalRaasa
    @KadalRaasa 2 ปีที่แล้ว +49

    கவலை வேண்டாம் அண்ணா சிலர் வளர்ந்து வருவது சிலருக்கு பலருக்கு பொறாமை படுவார்கள் அண்ணா கவலை படுவதை விட்டு விட்டு உங்கள் பயணத்தை தொடருங்கள் 👍👍👍👍#kadalrasa

  • @zemirasdiaries
    @zemirasdiaries 2 ปีที่แล้ว +51

    👌you rock அண்ணா நீங்க கவலைப்படாதீங்க பேசுறவங்க பேசிட்டே தா இருப்பாங்க இந்த உலகத்துல 😊😊
    நம்ம மனசுக்கு தெரியும் நம்ம எப்படின்னு மத்தவங்களுக்கு தெரியணும்னு அவசியமே இல்லை.😀

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 2 ปีที่แล้ว +24

    யார் என்ன கூறினாலும் தன்னிலை மாறாமல் இருப்பதே உங்களின் அழகு.. முயற்சிகள் தொடரட்டும்... மனமார்ந்த வாழ்த்துகள்....

  • @fathimanafra8455
    @fathimanafra8455 2 ปีที่แล้ว +15

    நல்லதை மாத்திரம் எடுத்துகொள்ளுங்கள் சகோதரரே.. தீயதை விட்டு விடுங்கள்... சந்தோஷமாக இருங்கள்

  • @nishashreemaninishashreema1133
    @nishashreemaninishashreema1133 2 ปีที่แล้ว +135

    அடுத்தவர்கள் சொல்வதை இவளோ
    பெரிதாக நினைக்க வேண்டாம்.
    உங்கள் பயணம் தொடரட்டும்......

  • @priyaselvan5904
    @priyaselvan5904 2 ปีที่แล้ว +165

    நீங்கள் வளர்ச்சி அடைகிறீர்கள் எ‌ன்று‌ அர்த்தம். We love you and we will always support you. We always find innocence and honesty in your videos.

  • @svscreation6295
    @svscreation6295 2 ปีที่แล้ว +227

    உங்களை குறை கூறியவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் பதில், மேலும் உங்களின் முன்னேற்றமே...... கவலையில் சோர்ந்து போகாதீங்க சகோ... keep rocking....👍👍👍👍

  • @celinarajan727
    @celinarajan727 4 วันที่ผ่านมา +1

    தம்பி ஏழைகளை பார்க்கும் போது ஒரு சிலருக்கு எப்பவும் நையாண்டி மட்டும் தான் பேச தெரியும். அதனால் நீங்க எத நினைத்தும் கவலைப்பபடாமல் இருங்கள். மதினி என்பவர்கள் தாய்க்கு சமம். நீங்கள் உங்கள் தாயை பற்றி தானே வீடியோ போடுறீங்க. உங்களை அன்பு செய்ய எங்கள போன்ற நல்ல உள்ளங்கள் உண்டு. ஆண்டவர் உங்களோடு இருப்பார் ❤

  • @jenifer.a8878
    @jenifer.a8878 2 ปีที่แล้ว +2800

    குறை சொல்லுவதே வேலையாக வைத்திருப்பவர்கள்..இந்த உலகில் உண்டு.. நீங்கள் கவலைப்படாதிர்கள்..எங்கள் ஆதரவு என்றும் உண்டு....

  • @Venuadventures
    @Venuadventures 2 ปีที่แล้ว +62

    வளர்ச்சிக்கு ஆயிரம் தடங்கல் வரும்........

  • @desireedavid2030
    @desireedavid2030 2 ปีที่แล้ว +130

    நீங்கள் உங்கள் மனசாட்சிக்கும், கடவுளுக்கும் பயந்து நடந்தால் போதும்.சில ஜென்மங்கள் இப்படித்தான் இருக்கும்

  • @rajarajangf1436
    @rajarajangf1436 2 ปีที่แล้ว +26

    நீங்க சொல்லும் போதே கண்ணீர் வருது கவலை வேண்டாம் தம்பி

  • @7.dhanasekar861
    @7.dhanasekar861 2 ปีที่แล้ว +482

    வாழ்த்துவோர் வாழ்த்தட்டும் ...தூற்றுவார் தூற்றட்டும் போகட்டும் விடுங்க அண்ணா....... அதெல்லாம் மனசாட்சி இல்லாதவர்கள் பேசுவார்கள்.... நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருங்கள்

    • @jeenathjeenath7760
      @jeenathjeenath7760 2 ปีที่แล้ว +7

      Neegga madhinikku seyradhu ellam eggalukku paakka happy ya irukku peesuravagga pesittudhan iruppagga negga eppodhum poola irugga edhaiyum nenachi kavala padadhigga negga ippudiye irugga ogga wife vayum kavala padavenanu sollugga ogga familyyoda happy ya irugga

    • @csksamayal7258
      @csksamayal7258 2 ปีที่แล้ว +3

      👍

    • @mstvlogtamil1334
      @mstvlogtamil1334 2 ปีที่แล้ว +4

      ஆமாம் அதுதான் நான் கூட
      சொல்கிறேன்

    • @nivedevi7300
      @nivedevi7300 2 ปีที่แล้ว +1

      S bro

    • @ssbosuresh5754
      @ssbosuresh5754 3 หลายเดือนก่อน

      ​@@jeenathjeenath7760😊

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 2 ปีที่แล้ว +431

    *don't feel sakthi Anna....negativity vara dhan seiyum mind LA eduthukkadhinga*

    • @sarahdevi6606
      @sarahdevi6606 2 ปีที่แล้ว +1

      Kavalai vendam Bro

    • @gayathrikannan396
      @gayathrikannan396 2 ปีที่แล้ว +1

      Yes don't feel bro ellarum ellam pesa than seivanga

    • @alicejeba1531
      @alicejeba1531 2 ปีที่แล้ว +2

      Don't bother brother. God is with you always

    • @viladimirputin8368
      @viladimirputin8368 2 ปีที่แล้ว

      Robert bro.....marriage life epdi poittu iruku broo

  • @viratdharani6790
    @viratdharani6790 2 ปีที่แล้ว +160

    கவலை படாதீங்க அண்ணா ..... எங்களின் ஆதரவு உண்டு

  • @tamilchelvam6151
    @tamilchelvam6151 ปีที่แล้ว +9

    மனம் தளராமல் இருந்து உங்கள் இலக்கை நோக்கி பயணிக்கும் சகோதரர் அவர்களே.

  • @jamesjames5182
    @jamesjames5182 2 ปีที่แล้ว +162

    உன மீது எரியும் கற்களை சேர்த்துவை அது உனக்காக மாளிகை கட்ட உதவும் நன்றி சகோதரர்

  • @villagefacts5153
    @villagefacts5153 2 ปีที่แล้ว +32

    கவலை படாதீங்க தலைவா.. நீங்க பண்ற வீடியோ அவங்களால பண்ண முடியல னு பொறாமை.. மேலும் முன்னேற வாழ்த்துக்கள் மற்றும் ஆதரவு ❤️

  • @vaitheeshwaraa
    @vaitheeshwaraa 2 ปีที่แล้ว +15

    உங்கள் முகத்தில் பொய் இல்லை நண்பா தொடரட்டும் உங்கள் பயணம்

  • @manoharipalanivel79
    @manoharipalanivel79 2 ปีที่แล้ว +7

    அன்பு மகன் சக்தி நான் இரண்டு தினங்களுக்கு முன்தான் தூத்துகுடி மீனவன் வீடியோ வைய் பார்த்தேன் 🤚🌹

  • @stalinp8428
    @stalinp8428 2 ปีที่แล้ว +30

    உங்களுடைய வளர்ச்சியை கண்டு பொறாமைபடுகின்றார்கள்
    தம்பி...வருத்தப் படாதீர்கள்...
    வாழ்க வளமுடன்...தம்பி

  • @johnpatrick5656
    @johnpatrick5656 2 ปีที่แล้ว +8

    சகோதர உங்களுக்கு கிடைக்கிற நன்மைகளை, வெளிப்படையாக சொல்லாதீங்க , காண்பிக்காதீங்க . இது தான் உங்களுக்கு வருகிற பிரச்சனை.கடவுளுக்கு மட்டும் நன்றி சொல்லுங்க.இது போதும் 👏👏👏👏👏❤️

  • @akvlogs3395
    @akvlogs3395 2 ปีที่แล้ว +95

    குறை சொல்பவர்களை பத்தி கவலை படாதீங்க அண்ணா.... 💐💐💐💐உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதா நடக்கும் 🤩🤩🤩🤩🤩

    • @mstvlogtamil1334
      @mstvlogtamil1334 2 ปีที่แล้ว +4

      ஆமாம் குறை சொல்லுவதற்கு என்று ஒரு கூட்டம் இருக்கும் அவர்களை பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை

    • @mstvlogtamil1334
      @mstvlogtamil1334 2 ปีที่แล้ว +1

      ஆமா

  • @ABNCREATION
    @ABNCREATION 2 ปีที่แล้ว +555

    கவலைப் படாதீங்க சகோதரா

  • @kushalas9052
    @kushalas9052 2 ปีที่แล้ว +177

    கவலை வேண்டாம். நமக்கு தான் தெரியும் நம்மை பற்றி. God is there. Don't worry. ௭ந்த வேளை செய்தாலும் திருப்தி யோட செய்௩்க. சம்பாதிக்க தான் வேலை செய்யரோம்

  • @vannipodiyan
    @vannipodiyan 2 ปีที่แล้ว +18

    மற்றவரின் comenteஐ வைத்து கவலைப்படாதீர்கள் அண்ணா , தொடர்ச்சியாக நல்ல வீடியோகளை பதிவிடுங்கள் அண்ணா👌

  • @sembythirumalai7537
    @sembythirumalai7537 2 ปีที่แล้ว +217

    நீங்க கவலைபடதீங்க நண்பா
    உங்க நல்லமனசுக்கு நீங்க இன்னும் நல்லாருப்பிங்க

  • @jamalkathi8929
    @jamalkathi8929 2 ปีที่แล้ว +33

    மனதை தளர விடாமல் இருக்க வேண்டும் சகோதரனே கவளை வேண்டாம் 🙏🙏

  • @SRI-1999
    @SRI-1999 2 ปีที่แล้ว +401

    கவலை பட வேண்டாம் சக்தி தம்பி......நீங்களும் உங்கள் குடும்பமும் எப்பொதும் சந்தோசமா மகிழ்ச்சியா இருக்க கடவுள் துணை இருப்பார்..... வாழ்க வளமுடன் 🙏

    • @sarahdevi6606
      @sarahdevi6606 2 ปีที่แล้ว +1

      Kavalai vendaam thampi

  • @muthupandi3243
    @muthupandi3243 2 ปีที่แล้ว +10

    அண்ணா நீங்க கவலைப் படாதிங்க பொறாமைப்படும் மனிதர்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம் இதனால் உங்கள் மனதை காயப்படுத்திக் கொள்ள வேண்டாம். நீங்கள் உயர்வதை யாராலும் தடுக்க முடியாது வெற்றி பயணத்தை நோக்கி செல்லுங்கள்.

  • @gnanapraksh9584
    @gnanapraksh9584 2 ปีที่แล้ว +5

    அந்த குழந்தைகளோட முகத்தையும் அந்த அண்ணியின் முகத்தில் வரும் கள்ளம் கபடம் இல்ல சிரிப்பு வாழ்த்துக்கள் தம்பி💞👍🙏

  • @MaduraiVicky
    @MaduraiVicky 2 ปีที่แล้ว +37

    மிகவும் அருமையான பதில் அண்ணா 👍

  • @purushothamanpurush4366
    @purushothamanpurush4366 2 ปีที่แล้ว +15

    குறை சொல்பவர்களை கண்டு கொள்ளதிற்கள்..... 🙏 நீங்கள் மென்மேலும் வாழ்த்துக்கள்💐💐💐💐💐

  • @Ramsingh-official7
    @Ramsingh-official7 2 ปีที่แล้ว +8

    பாதை கடினமாக இருந்தாலும்.... அதில் பயணிக்கதான் வேண்டும் அண்ணா...... உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா 👏👏

  • @Dsdiya1716
    @Dsdiya1716 2 ปีที่แล้ว +60

    கவலைப் படாதீங்க அண்ணா....குறை கூறுபவர்களை எண்ணி வருந்தாதீர்கள்....நீங்கள் மேன்மேலும் வளர எங்களின் வாழ்த்துக்கள்🥰...

    • @mariammal1243
      @mariammal1243 2 ปีที่แล้ว

      Yes

    • @siv374
      @siv374 2 ปีที่แล้ว

      இந்தவிடியோவபாக்கும்போதுஎனக்கேகஷ்டமாஇருக்கு.கையால.ஆகாதவன்தான்இப்படிபேசுவான்

    • @siv374
      @siv374 2 ปีที่แล้ว

      ஆண்டவர்.அவா.முச்ச.எடுப்பார்

  • @kokilavani4691
    @kokilavani4691 2 ปีที่แล้ว +132

    வாழ்க்கைல முன்னேறி வரும் போது இப்படி பல தடைகள் வரதான் செய்யும் அண்ணா, அந்த தடையை மீறி நீங்க முன்னேறி வந்து அவங்க முன்னாடி வாழ்ந்து காட்டுங்க.. நான் உங்களுக்குக்காக ஆண்டவன் கிட்ட வேண்டிக்கிறேன் 🙏

  • @DsDs-gn9td
    @DsDs-gn9td 2 ปีที่แล้ว +75

    கவலை படாதீங்க அண்ணா குறை சொல்றவங்க சொல்லட்டும் நாங்க இருக்கோம் அண்ணா

  • @Dhaarani-fh3sf
    @Dhaarani-fh3sf 2 ปีที่แล้ว +2

    தம்பி நீங்கள் கவலைப்படாதீர்கள் நீங்கள் பேசும் போது மனசுக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது இந்த பதிவை பார்க்கும் போது ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருந்தது தம்பி உங்களுக்கும் மற்றும் மதனிக்கும் இறைவன் அருள் என்றும் கிடைக்கும் தம்பி நீங்கள் பதிவை போட்டு கொண்டு இருங்கள் தம்பி உங்களுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் தம்பி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @தமிழ்தமிழ்-த3ச
    @தமிழ்தமிழ்-த3ச 2 ปีที่แล้ว +110

    சக்தி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் கவலைப்படாதீங்க எல்லாமே ஒரு நாள் கடந்து மறந்து போகும் கவலைப்படாதீங்க அண்ணா...!!!

  • @munis9977
    @munis9977 2 ปีที่แล้ว +116

    அடுத்தவர்கள் குறைகூறுவதை பற்றி கவலைப்பட வேண்டாம் சக்தி அண்ணா உங்களது இலக்கு 1 மில்லியன் Subscribe அந்த இலக்கை பயணித்து போய்க்கொண்டே இருங்கள் all the best 👍

  • @mariyaalbert1332
    @mariyaalbert1332 2 ปีที่แล้ว +114

    குறைசொல்பவர்கள் கூறிக்கொண்டே இருப்பார்கள் மனசாட்சிக்கும் கடவுளுக்கும் உண்மையாக இருந்தால் போதும் நாம் யாருக்கும் நம்மை நல்லவர் என்று நிருபிக்க வேண்டிய அவசியமில்லை சகோ மதினி கவலை வேண்டாம் ❤️❤️❤️ அன்புடன் ஆல்பர்ட்

    • @magia4607
      @magia4607 2 ปีที่แล้ว +1

      Correct❤

  • @manoharipalanivel79
    @manoharipalanivel79 2 ปีที่แล้ว +5

    அன்பு மகன்னுக்கு வாழ்த்துகள் வருத்தபடாதிர்கள் மதனிக்கும் வாழ்த்துகள் நல்ல இருந்தா சிலரு‌க்கு பிடிக்காது நீங்க கவலைப்பட வேண்டாம்🌹🤚🌹🤚

  • @vijayganesh4484
    @vijayganesh4484 2 ปีที่แล้ว +88

    குறை சொல்பவர்கள் சொல்லட்டும் சகோதரா நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் மதினி நீங்கள் கவலைப்படாதீர்கள்

  • @குலதெய்வம்துணை
    @குலதெய்வம்துணை 2 ปีที่แล้ว +69

    இன்னும் உயர்ந்த நிலையை அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறோம் சகோதரா, காய்க்கும் மரம் கல்லடி படும் சகோதரா நீங்க கவலை கொள்ள அவசியம் இல்ல சகோதரா, மேன்மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள், தூற்றுவார் கண்முன் உங்களை இறைவன் இன்னும் மிகப்பெரிய நல்ல நிலையை அடைவீர்கள் 💐💐💐💐💐💐💐💐💐

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 2 ปีที่แล้ว +253

    தம்பி... நீங்கள் நல்ல வேலைகள் தான். செய்கிறீர்கள்... மற்றவர்களுக்கு தெரியாவிட்டாலும்...இறைவன் ஒருவர் இருக்கிறார்.......உங்களை ஆண்டவர் ஆசீர் வதிப்பாராக.......கவளைப்பட வேண்டாம்.🇱🇰🇱🇰🇱🇰🌷🌷🌷

  • @browniebrownie4878
    @browniebrownie4878 ปีที่แล้ว +3

    E lumbu illatha naku epadiyum பேசும், கவலை வேண்டாம். நல்லவர்கள் பேசமாட்டார்கள், பொறாமை, அதிகம், அழுகை வேண்டாம். உலகமேஹ் பார்க்குது, கவலை படாதேஹ் மகனே. கடவுள் காப்பாருத்துவர்.🙌🏻🙌🏻மலேஷியா ஆண்ட்டி. GBU👍🏻

  • @akalaimagalakalaimagal9532
    @akalaimagalakalaimagal9532 2 ปีที่แล้ว +84

    அண்ணா நீங்க சோசியல் மீடியாவில் இருக்கிறீர்கள் ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார்கள் அதற்கு எல்லாம் கவலைப்படாதீர்கள் மென்மேலும் தொடரட்டும் உங்கள் புகழ் ❤️

    • @mstvlogtamil1334
      @mstvlogtamil1334 2 ปีที่แล้ว

      👍

    • @florencetheresabrownvictor9187
      @florencetheresabrownvictor9187 2 ปีที่แล้ว

      @@mstvlogtamil1334 satyam T V parunga Mohan c Lazars saidi kelunga Bible padingo jabikala vaango paarungo jesus Love youuuuuu

    • @florencetheresabrownvictor9187
      @florencetheresabrownvictor9187 2 ปีที่แล้ว

      Jesus Bless youuuuu

    • @mstvlogtamil1334
      @mstvlogtamil1334 2 ปีที่แล้ว

      @@florencetheresabrownvictor9187👋👍

    • @JayanthiRani-uy2gi
      @JayanthiRani-uy2gi หลายเดือนก่อน

      Hi thambi.ungal mathaniya.. Arimugam paduthiyathu . Neengalthan thmbi .nana eppadi oru thambi .anakku kodukka koodavan a..andru thambi neenga kal erangi ..athaum jana tha.. Angalai.kalukkul . Alaithu salvathapol unargirom. Athapol meenai pidthu.auvalau vittran . Andra kanakkaum kattiullirgal oruvan unmiyaga ulaithu sambathithu nanraga vlvathai parthal oruvarukku pidikkathu . Athai ninathu kalai pattal . Entha ulagil valmudiyathu . Ungal payanam thadarattum thambi . Entha thalai thurathi ulla.. Akka❤ vaga valamudan😅 Thambi Thambi Thambi ​@@mstvlogtamil1334

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 ปีที่แล้ว +104

    நல்லா இருக்குற குடும்பத்தை கெடுக்காங்க யாரைபற்றியும் கவலை படாதீர்கள் மதினி என்ற வார்த்தை தாய்க்கு சமம் நீங்கள் எப்பொழுதும் போல வீடியோ எடுத்து கொண்டே இருங்கள் வாழ்க வளமுடன்

  • @vjeeva123
    @vjeeva123 ปีที่แล้ว +8

    சக்தி குனிய குனிய குட்டுவார்கள் .. நிமிர்ந்து நில் 👍

  • @goodnews6607
    @goodnews6607 2 ปีที่แล้ว +108

    கனி கொடுக்கிற மரம் தான் கல்லடிபடும்❤️Dont worry bro👍God be always with you and your family🙌

  • @kavipriyaa3597
    @kavipriyaa3597 2 ปีที่แล้ว +1

    பேசுபவர்கள் பேசிக் கொண்டே தான் இருப்பார்கள், எதையும் நினைக்காமல் வாழ்க்கையை நோக்கி செல்லுங்கள் ...உங்கள் வெற்றியே அவர்களுக்கு பதில்💯👍🥰

  • @kumuthakumuthabaskar9664
    @kumuthakumuthabaskar9664 2 ปีที่แล้ว +26

    இந்த குறை சொல்லுறவங்க எங்க இருந்து தா வராங்களோ தெரியல ஒவ்வொரு ஊர்லயும் இருக்காங்க 😠 , அண்ணா நீங்க எதுக்கும் feel பண்ணாதிங்க நீங்க ரொம்ப நல்லவங்க தா அண்ணா🤗❤

  • @zafiralifestyle
    @zafiralifestyle 2 ปีที่แล้ว +31

    Annan ungala pati engaluku Tariyum Annan! YOU ARE HONEST MAN! We are stand with Sakthi Bro!

  • @christychristy4340
    @christychristy4340 2 ปีที่แล้ว +8

    அண்ணன் நீங்களும் மதினியும் கவலைப்படாதீங்கஉங்களோட வளர்ச்சி பிடிக்காதவங்க பொறாமையில் சொல்லு தாங்க அண்ணா இதப்பத்தி கவலைப்படாதீங்க உங்களுக்கு எப்போதும் மக்களோட ஆதரவு இருக்கு அண்ணா கவலைப்படாதீங்க இன்னும் நீங்க அதிகமா வீடியோஸ் போடணும்

  • @govindhansrinivasareddiar2411
    @govindhansrinivasareddiar2411 2 ปีที่แล้ว +1

    Your doing a good job .lift poor people rich thru your TH-cam .dont bother others comment .Hatts off

  • @SVArun-zd6bl
    @SVArun-zd6bl 2 ปีที่แล้ว +10

    உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க

  • @rathpavi2598
    @rathpavi2598 2 ปีที่แล้ว +66

    அண்ணா நல்லதை மட்டும் பண்ணுங்க உங்களுக்கு நல்லதுதான் அண்ணா நடக்கும் நீங்களும் மதனியும் இன்னும் மென்மேலும் வளர்ந்து வர வேண்டும் அண்ணா 🥰

    • @hearttouch395
      @hearttouch395 2 ปีที่แล้ว

      ஹலோ பாஸ் யார் அதிகமா பணம் பங்களா அவர்களுக்கு மட்டும் வீடியோ அனுமதி இல்லாமல் சிறுதொழில் செய்வோருக்கு இலவசமாக வீடியோ போட மாட்டார்

  • @hepsiv5297
    @hepsiv5297 2 ปีที่แล้ว +6

    யார் என்ன வேண்டுமானாலும் செல்லட்டும் நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருக்க கவலைப்பட வேண்டாம் கடவுள் உங்க கூடவே இருப்பார் நல்லதே நடக்கும்❤

  • @meerasenthilsnmn7385
    @meerasenthilsnmn7385 2 ปีที่แล้ว +1

    Anna kavalapadathinga pesuravanga pesattum....anna Unga manasu 👌👌👌👌

  • @babygeethanjali2701
    @babygeethanjali2701 2 ปีที่แล้ว +71

    யார் என்ன சொன்னாலும் அதை கண்டு தளர வேண்டாம். எங்க வீட்டில் உள்ள எங்கள் அண்ணியாக அவரை நினைக்கிறோம். பேர் கூட தெரியாது. மகளிர்தின வாழ்த்துக்கள்.இதை தொடருங்கள் சக்தி. உண்மை அவரவர் மனதுக்கு தெரியும்.

  • @kaipulla3248
    @kaipulla3248 2 ปีที่แล้ว +344

    நல்லவர்கள் யாரையும் தரம் தாழ்த்தி விமர்சிப்பதில்லை.. தரம் கெட்டவர்கள் யாரையும் விமர்சிக்காமல் விடுவதில்லை..... அண்ணா கவலை படாதிங்க நீங்க இன்னும் நல்லா வீடியோ பண்ணி பெரிய அளவிலான யூட்டுப்பர் ஆகனும் . மனச தளர விடாதீங்க... GOD BLESS YOU ANNA

  • @GuGhaRaj
    @GuGhaRaj 2 ปีที่แล้ว +8

    🛑🛑🛑 கொஞ்ச காலம் கமென்ட்ஐ பார்க்காதீர்கள் , உங்களுக்கு எது தோணுதோ அதை மன நிறைவாக செய்யுங்கள்.🛑🛑🛑🛑🛑

  • @nabeeshbegam929
    @nabeeshbegam929 2 ปีที่แล้ว +7

    கடுப்பு கொடுகிறவங்க கிட்ட கம்முனும் ...பேசுறவங்க கிட்ட பொறுமையும் நிதானமும் இருந்தா...நீங்க ஜமுனன் இருக்கலாம்...don't worry brother..money always make problem in between family and friends ..this is the Natural.....u just go forward and don't look backward people wat they wants let them to speak..bz they are workless except gossips speak 😀all the best

  • @LK-ow9vf
    @LK-ow9vf 2 ปีที่แล้ว +93

    காய்க்கும் மரத்திற்கு கல்லெறி விழும். கவலை படாதீங்க. முன்னேற்றம் என்பது முயற்சியில் இருக்க வேண்டும். இவர்களின் கருத்தை கண்டு கொள்ளாமல் உங்கள் முயற்சியில் கவனம் செலுத்துங்கள். வெற்றி உங்களதே.

  • @gomathiramachandran809
    @gomathiramachandran809 2 ปีที่แล้ว +8

    ஊர் ஆயிரம் பேசும். அடுத்த நேர சோறு தராது. ஆண்டவன் பார்ப்பான்

  • @ramyalakshmanan7095
    @ramyalakshmanan7095 2 ปีที่แล้ว +8

    Avangalukku padhil solla avasiyam illa, neenga unga neraththa veenakkaadhinga. Mentally ungala down pannuraanga, idha thuli kooda manasukkum, mandaikkum kondu pogadhinga. Nimmadhi irukkaadhu .
    Spread our love only. 😊😊😊😊😊

  • @mohammedabu2217
    @mohammedabu2217 2 ปีที่แล้ว +2

    Soldraven aayiram solluvan..... Unga work nalla pandringa....all the best

  • @johnpatrick5656
    @johnpatrick5656 2 ปีที่แล้ว +6

    மதினி மற்றும் சகோதர ,நீங்க கவலைப் படாதீங்க தேவன் உங்களோடு இருக்காங்க. God bless your family 👍👍👍👍👍👍💯

    • @ageethakumar1770
      @ageethakumar1770 2 ปีที่แล้ว

      Don't worry brother. Jealous people. God is with you 🙏 ❤ cheerup

  • @Kapraa.93
    @Kapraa.93 2 ปีที่แล้ว +12

    🥺🥺🥺🥺யாரும் எதுக்காகவும் கவலைப்பட கூடாது

  • @aravindhank3437
    @aravindhank3437 2 ปีที่แล้ว +16

    அண்ணா கவலை வேண்டாம் மகிழ்ச்சியாக இருங்கள் ❤️👍

  • @rajkumarshobana6284
    @rajkumarshobana6284 2 ปีที่แล้ว +2

    Don't feel Anna soldravan sollatha neenga poduga na

  • @chrisldajoseph2388
    @chrisldajoseph2388 2 ปีที่แล้ว +63

    வளர்ந்து வரும் போது இது மாதிரி விமர்சனம் அதிகமாக வரும் தம்பி இதற்கு எல்லாம் கலங்க கூடாது இவர்களை மாதிரி உள்ள ஜென்மங்களுக்குக்கு நீங்கள் உங்களை பற்றி விளக்கம் தர வேண்டிய அவசியம் இல்லை பா என் ஆதரவு எப்பவும் உண்டு 👍

    • @mstvlogtamil1334
      @mstvlogtamil1334 2 ปีที่แล้ว

      👍

    • @rupiniagency8815
      @rupiniagency8815 2 ปีที่แล้ว

      👌

    • @Usha-n9d
      @Usha-n9d 5 หลายเดือนก่อน

      Kavali vandam kadaul parthukolvar

    • @Usha-n9d
      @Usha-n9d 5 หลายเดือนก่อน

      Neengal nalla kunamudaiver

  • @lizasalim5070
    @lizasalim5070 2 ปีที่แล้ว +26

    So far we all support you always.
    Dont worry about negative comment.sakthi always rock❤️❤️❤️❤️

  • @devusn5398
    @devusn5398 2 ปีที่แล้ว +76

    I am from Malaysia and I enjoy watching your videos brother and sister. Keep up the good work. In life we have to meet good and bad people. Just ignore the bad comments and move forward with your lives. We can’t please everyone. It’s very sad to know that they have asked such things that are private to you and your family. Remember to keep the comments respectful and follow community guidelines. 👍🏼❤️

    • @shanthiamalraj987
      @shanthiamalraj987 2 ปีที่แล้ว +4

      தம்பி இந்த உலகம் வாழ்ந்தாலும் பேசும். தாழ்ந்தாலும் பேசும்.

    • @RajRaj-xt7dw
      @RajRaj-xt7dw 2 ปีที่แล้ว +2

      Hi

    • @Mel-by7re
      @Mel-by7re 2 ปีที่แล้ว

      yes yes. why worry about an innocent lady who truthfully shares her entire life without any filters for the whole world to see. if she is getting paid well, why does she have to go and ask money for basic expenses like fever which she says in this video. just think about it. its easy for us to talk when we are provided for all our basic needs but she isn't in that state still. think about it.

    • @devusn5398
      @devusn5398 2 ปีที่แล้ว

      @@Mel-by7re Fever or favour? I don’t understand half of what you are trying to say 😂

    • @Mel-by7re
      @Mel-by7re 2 ปีที่แล้ว

      @@devusn5398 well if you don't understand tamil, then its not of much use. in the video she says clearly, when she went to him for someone in family with fever, he helped with expenses. if someone is getting paid well monthly for their simple life style, there is no need they have to go and ask for such basic expenses like fever. which shows clearly she isn't being compensated well at all. he is helping with very small expenses for her, like buying things that day for cooking which also mostly fish which doesn't cost for fishermen, then fever small small expenses. thats all. lakhs of rupees made on this channel every month. it would be nice to give her at least rs. 25k to 30k but look at her family and her home. do you think this guy pays her that? doesn't look like that.

  • @mangaiarkarasiravikumar7394
    @mangaiarkarasiravikumar7394 2 ปีที่แล้ว +74

    குறை காணும் நெஞ்சங்களுக்கு காலம் ஒருநாள் பதில்கூறும் .அதனை நினைத்து வருத்தப்படவேண்டாம்.தொடரட்டும் உங்கள் பயணம்...

  • @sangeethas7461
    @sangeethas7461 2 ปีที่แล้ว +140

    கவலைப்படாதீங்க அண்ணா வெற்றி உங்களை தேடி வரும்

  • @senthilloghes
    @senthilloghes 2 ปีที่แล้ว +17

    தூற்றுபவர்கள் தூற்றுவார்கள் போற்றுபவர்கள் போற்றுவார்கள் எதையும் பொருட்படுத்தாமல் முன்னேறவும்

  • @manimaran7922
    @manimaran7922 ปีที่แล้ว +1

    I dude myself from singapore, enjoying watching all your video..Be proud of yourself always..Hoping to meet u in person..God bless u n your family always.😃🙏😃

  • @arockiarajaarockiaraja7971
    @arockiarajaarockiaraja7971 2 ปีที่แล้ว +4

    உங்களுடைய பதிவை அனைத்தையும் பார்க்கிறேன் நீங்கள் போகும் பாதை சிறந்தது

  • @Pudukai_kutti_ponnu624
    @Pudukai_kutti_ponnu624 2 ปีที่แล้ว +6

    அண்ணா கவலை படாதீங்க your are great bro

  • @umakutty9848
    @umakutty9848 2 ปีที่แล้ว +4

    அண்ணா நீங்க கவலை படாதீங்க குரைக்கிற நாய் குரைக்க தான் செய்யும் நீங்க அதெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் போயிட்டே இரு நீங்கள் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்

  • @maruthukabaddi
    @maruthukabaddi 2 ปีที่แล้ว

    Thoothukudi Meenavan... 🔥🔥
    Sakthi Annan... 💪💪💪
    Unna Pathi Theriyama Sollirukkanga
    Don't Feel Bro... 😍😍😍

  • @sathya1769
    @sathya1769 2 ปีที่แล้ว +15

    பலி சொல்பவர்களுக்கு வலி சொல்லதெரியாது வளர்ந்து வரும் அனைவருக்கும் வரும் பிரச்சனை தான்

    • @overpower2464
      @overpower2464 2 ปีที่แล้ว +2

      தமிழ் பலி ஆகியது ❤

    • @sathya1769
      @sathya1769 2 ปีที่แล้ว +1

      அது ஆகட்டும் பரவாஇல்லை

  • @premahk4792
    @premahk4792 2 ปีที่แล้ว +102

    Ignore negativity bro......be happy bro we are all with you ❤️

  • @preethiravi8007
    @preethiravi8007 2 ปีที่แล้ว +38

    மனசு கஷ்டப்படாதீங்க இன்று உயர்ந்தவர்கள் அனைவருக்கும் உங்கள் மாதிரி கஷ்டப்பட்டு இருக்காங்க அதனால் தான் அவங்க உயர்ந்து இருக்காங்க வீனாக கண்ணீர் வடிக்காதிங்க கடவுள் பார்த்து கொள்வாங்க

  • @neranjanaherbalproducts
    @neranjanaherbalproducts 2 ปีที่แล้ว +2

    கவலை படாதீங்க சகோ இதுக்கெல்லாம் வருத்தப்பட்டு நமது வளர்ச்சியை நாமே கெடுத்துக்க கூடாது, உண்மை உழைப்பு, உயர்வு, யாருக்கும் பயப்படவோ, வருத்தப்படவோ கூடாது 🙏🙏

  • @biruntha.g8409
    @biruntha.g8409 2 ปีที่แล้ว +15

    Don't feel Anna 🥰keep rocking 🥳Congrats advance 1 million💐

  • @kirubamathivanan7566
    @kirubamathivanan7566 2 ปีที่แล้ว +5

    கவலைபடாதிங்கநீங்க இன்னும்மேலவருவீங்கமுயறிச்சியைகைவிடாதிங்க அண்ணா👍👍👍👍

  • @paapu123
    @paapu123 2 ปีที่แล้ว +6

    Feel pannathinga anna... Kastama irukku... Soldravanga sollattum vidunga.... You are very great anna.... உங்க வெள்ளந்தியான பேச்சிலே தெரியுது உங்க நல்ல மனசு... நீங்க feel பண்ணாதீங்க... வீடியோ போடுறது நிறுத்தாதீங்க... உங்களுக்கு என்ன தோணுதோ எல்லாத்தையும் போடுங்க... உங்க வீடியோ எல்லாமே 👌🏻👌🏻👌🏻நான் skip பண்ணாம பாப்பேன்... Feel pannathinga anna🥺🥺🥺🥺

  • @jaanumohan4532
    @jaanumohan4532 2 ปีที่แล้ว +21

    நம்மள பழி சொல்ற யாரும் நமக்கு வழி சொல்ல போறது இல்ல....அதைப்பற்றி எல்லாம் யோசிக்க வேண்டாம்

  • @jayamalarajasekar6346
    @jayamalarajasekar6346 2 ปีที่แล้ว +6

    கவலை வேண்டாம் இதுதான் உலகம் உங்கள் ஒற்றுமை + வளர்ச்சி இதுதான் முக்கியம் மற்றத நினைக்க வேண்டாம்

  • @sureshkumar-tq7xn
    @sureshkumar-tq7xn 2 ปีที่แล้ว +21

    நல்ல உயர்வு வரும் பொழுது இப்படி வருவது காலத்தின் நிகழ்வுதான் இதுவும் கடந்து போகும் சக்தி..., ஆசிலை சுரேஷ்.

  • @sevvanthym9377
    @sevvanthym9377 2 ปีที่แล้ว +28

    பொல்லாத காலம்..இப்படித்தான் இருக்கும்...
    நீங்கள் கவலைப்பட வேண்டாம்....♥

  • @rahupathirahupathi7682
    @rahupathirahupathi7682 2 ปีที่แล้ว +3

    வாழந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும். வையகம் இதுதானடா தம்பி . கவலைப்படாதே♦ உங்கள் குறிக்கோள் என்னவோ அதை நோக்கி பயணப்படுங்க.

  • @zarazara800
    @zarazara800 2 ปีที่แล้ว +7

    குறை சொல்கிறார்கள் என்றால் அவர்கள் உங்கள் வளர்ச்சியை பார்த்து பொறாமை படுகிறார்கள் இறை நம்பிக்கை நல்ல மனசு உடையவர்கள் யார் மனதையும் நோகடிக்க மாட்டார்கள் bro நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் எவ்வளவு தடைகள் வந்தாலும் கடந்து செல்ல முயற்சி பண்ணுங்கள்

  • @punitahapvengkadasalam428
    @punitahapvengkadasalam428 2 ปีที่แล้ว +5

    நீங்க கவலை படதீங்க தம்பி உங்களோட வளர்ச்சிய மட்டும் பாருங்க நீங்க போடும் வீடியோ எல்லாம் சூப்பர் and i am from malaysia

  • @browniebrownie4878
    @browniebrownie4878 2 ปีที่แล้ว +3

    Hi Shakti lam Aunty Anu frm Malaysia. U are doing a super job. Dont worry about people who give u negative energy. They r very jealous of your growing. Dont get emotional. Keep going. Hats off in all your doings. Dont be afraid of anybody. Let them say or talk anything. Ok. 👍🏻Gbu🙌🏻🙌🏻🙌🏻

  • @cricketnewstamil9638
    @cricketnewstamil9638 2 ปีที่แล้ว +1

    Solravam ayiram solluvan nenga geathudhan seringala neenga kekurvangalukula badhil solladheenga 😍😍😍😍😍

  • @ramesh5366
    @ramesh5366 2 ปีที่แล้ว +21

    தம்பி தப்பான comment பார்த்து விட்டு புலம்பவேண்டாம் . கண்டுக்காம போய்ட்டு இரு

  • @vikramvikraman4430
    @vikramvikraman4430 2 ปีที่แล้ว +5

    அண்ணி என்பவர் தாய்க்கு சமம் உதவி செய்வது பெருமை தான்