மதினி செய்த களி நண்டு குழம்பு 😋😋😋 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 305

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 ปีที่แล้ว +127

    வெகுதூரம போய் தண்ணீர் சுமந்து ஊற்றியது வீனகவில்லை கத்திரிக்காய் சூப்பர்.மதனி முடிஞ்சா மரம் வைங்க நிச்சயம் நிழல் தரும் பலனும் தரும்

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc ปีที่แล้ว +14

    கடலே வீடாக வாழும் என் மீனவ தங்கைக்கு கடல் அன்னை வழங்கும் கடல் உணவுகள்..!!🐟🦈🐚🦀🦐🦑
    களி நண்டு குழம்பு அம்மியில் அரைத்து செய்வதே அருமையான சுவை இருக்கும் தங்கச்சி..!!🦀🦀😋
    எளிமையிலும் இனிமையான குடும்பம் பானு.!!👍❤🤗

    • @madhinisamayal
      @madhinisamayal  ปีที่แล้ว

      ரொம்ப நன்றி அக்கா 🙏

  • @sundharams6444
    @sundharams6444 ปีที่แล้ว +11

    கலிநண்டு குழம்பு அருமையாக உள்ளது நீங்கள் சமைக்கும் விதம் அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @jayantivenkatasan4264
    @jayantivenkatasan4264 ปีที่แล้ว +19

    இந்த மாதிரி நண்டு எங்களுக்கு கிடைப்பதில்லை. சூப்பர் நீங்கள் சமைத்த முறை அருமையாக உள்ளது 🎉

    • @madhinisamayal
      @madhinisamayal  ปีที่แล้ว

      ரொம்ப நன்றி அக்கா 🙏

  • @mrajmohan9434
    @mrajmohan9434 ปีที่แล้ว +30

    மதினி வித்தியாசமான நண்டு 🦀 குழம்பா இருக்கே 😮😮தினமும் வித விதமான அசைவ சமையல் 😋😋😋 ஆகட்டும் ஆகட்டும் பார்கவே எச்சில் ஊறியது அண்ணா காமெடி சூப்பர் 😁😁😁

    • @madhinisamayal
      @madhinisamayal  ปีที่แล้ว +2

      ரொம்ப நன்றி அண்ணா 🙏

  • @simplecooking4289
    @simplecooking4289 ปีที่แล้ว +5

    மதினி உங்களை பார்கும் போது எங்க வீட்டில் இருக்கும் ஒரு ஆளு மாதிரி இருக்கீங்க!!!! உங்க வீடியோ அனைத்தும் அருமை.....எங்களுக்கு உங்களை மிகவும் பிடிக்கும்....எனது பெயர்: தினேஷ்.. .உங்க வீடியோல எனது பெயர் சொல்லுங்க .....எனக்கு உங்களை நேரில் பார்க்கும் பாக்கியம் கடவுள் குடுக்க வில்லை ....அதனால் எனது வேண்டுகோள் .... சொல்லுங்க மதினி 👍💥

  • @ajith2812
    @ajith2812 ปีที่แล้ว +2

    மதினி உங்கள் சேனலுக்கு ஒரு கோடி சப்ஸ்கிரைபர் வர வாழ்த்துக்கள் 🙏💐👍

  • @manikkadevipararajasingham2368
    @manikkadevipararajasingham2368 ปีที่แล้ว +1

    சூப்பர் சமையல். வாழ்த்துகள் சகோதரி. இந்தியா வரும் போது உங்களிடம் வர முயற்சிக்கின்றேன். 😊

  • @alaparikalo
    @alaparikalo ปีที่แล้ว

    Super mathini Nandu kulambu super enakkum sappadunum thonuthu mathini samayal eppaum super video super Bonu Akka 👌👌👌👍❤️🥰💐

  • @seshanseshan2765
    @seshanseshan2765 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் மதினி.. மேன்மேலும் வளர்க... ❤

  • @mageskanda7769
    @mageskanda7769 ปีที่แล้ว +11

    Mathini u have thought how to clean crab. Tq sis. U are lucky to eat fresh food everyday. I love crab curry. Mouth watering. So nice to see❤

  • @deivanaip3443
    @deivanaip3443 ปีที่แล้ว +1

    சூப்பர் மரம்சுற்றிலூம வைங்க மதினி

  • @BanumathiMathi-ol1cc
    @BanumathiMathi-ol1cc ปีที่แล้ว

    அக்கா நீங்க கேஷ் அடுப்பு சிலிண்டர் புதியதாக வாங்கி‌ வித‌விதமாக‌ சமையல் பன்னுங்க.

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 ปีที่แล้ว +5

    வீட சுத்தி , மாங்கா மரம் தென்னை எல்லாம் வளருங்க அக்கா . நல்ல நிழல் இருக்கும் .

    • @madhinisamayal
      @madhinisamayal  ปีที่แล้ว +1

      கண்டிப்பா அக்கா

    • @ms.Athiraa6403
      @ms.Athiraa6403 ปีที่แล้ว +1

      @@madhinisamayal super ma .

  • @navaneethavinod4036
    @navaneethavinod4036 ปีที่แล้ว +1

    Kadalavaanguna masala Podama masala varuthu arachu samayal pannunga

  • @yuvarajk730
    @yuvarajk730 ปีที่แล้ว +1

    வணக்கம் மதினி உங்களுடைய முகவரியை தொலைபேசி எண்ணை பதிவிடவும்

  • @abiraminambi2829
    @abiraminambi2829 ปีที่แล้ว +11

    களி நண்டு குழம்பு அருமை மதினி🎉

  • @maryceciliyaananthi758
    @maryceciliyaananthi758 ปีที่แล้ว +5

    சூப்பரா சமைக்கிறீங்க வாழ்த்துகள் சகோதரி❤❤❤

  • @SeeniUma-cj3qu
    @SeeniUma-cj3qu ปีที่แล้ว +20

    Mathini Vara level 👍

  • @shaluchikku5053
    @shaluchikku5053 ปีที่แล้ว +1

    Ungala poi eppadi emmatha thonichoo. My full support to u Akka

  • @thanjaitamil7172
    @thanjaitamil7172 ปีที่แล้ว +16

    மதனி... பானு ரெண்டு பேரும் ஸ்கூட்டர் கத்துக்கணும். பிள்ளைகளை ஸ்கூல் கொண்டுபோய் விடணும்.நல்லாருக்கணும்நீங்களாம்.என்னால உங்களுக்கு உதவ முடியாது. ஆனால் உங்க வீடியோவ ஸ்கிப் பண்ணாம பார்க்கிறேன் மினி. 🤗🤗🤗

  • @Subash-r6n
    @Subash-r6n ปีที่แล้ว

    Super akka unga samayalukku Nan adimai akka 👌👌👌👌

  • @navaneethavinod4036
    @navaneethavinod4036 ปีที่แล้ว

    Papa rombha cute ah eruka suthipodunga

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp ปีที่แล้ว +1

    இப்படி வித விதமாக கடல் உணவகங்கள் வீடியோ போடுங்கள் வாழ்த்துகள் அக்கா ❤❤❤

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 ปีที่แล้ว +2

    Superb mathini.. menmelum valara valthukkal.. eppovum unkaluku support a naanka irukam❤

  • @Subash-r6n
    @Subash-r6n ปีที่แล้ว +1

    Video eadukkurara akka 👌👌👌

  • @researchscholar5452
    @researchscholar5452 ปีที่แล้ว +1

    Hard work never failure super keep it up 🎉🎉🎉🎉🎉🎉always I support you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @catherinefabiola9390
    @catherinefabiola9390 ปีที่แล้ว +1

    Super madini n banu. Try pani pakarom

  • @ramjanrafeek6201
    @ramjanrafeek6201 ปีที่แล้ว +3

    மதினி சூப்பர் நண்டு கொழம்பு 🤤🤤🤤... அம்மிக்கு கொத்து போடுங்க மதினி சீக்கிரம் இன்னும் அறைக்க ஈஸி அஹ் இருக்கும்....நண்டு சாப்ட்டா கால் வலிக்குமா?மதினி என் அம்மா க்கு கால் வலி வந்துறுது சாப்ட்டா.... சொல்லுங்க மதினி❤

    • @madhinisamayal
      @madhinisamayal  ปีที่แล้ว +1

      நன்றி அக்கா நண்டு சாப்பிட்டா கால் வலி வராது அக்கா

    • @ramjanrafeek6201
      @ramjanrafeek6201 ปีที่แล้ว

      நன்றி மதினி

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 ปีที่แล้ว

    Super madini super madini super ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mercy77777
    @mercy77777 ปีที่แล้ว +3

    நண்டு supper மதினி. நானும் வரட்டுமா நண்டு சாப்பிட. Enjoi மதினி. 🦀🦀🦀🥥🥥🌶️🌶️🍆🍆. 😋😄😄👍👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

    • @madhinisamayal
      @madhinisamayal  ปีที่แล้ว

      நன்றி அக்கா வாங்க சாப்பிடலாம் அக்கா

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 ปีที่แล้ว +1

    சூப்பராக இருக்கு நன்றாக சாப்பிஙகள் .👌👍😍😍💖💖💖

    • @madhinisamayal
      @madhinisamayal  ปีที่แล้ว

      நன்றி அண்ணா

    • @dhevasuthadiruchchelvam6651
      @dhevasuthadiruchchelvam6651 ปีที่แล้ว

      @@madhinisamayal அண்ணா இல்லை அக்கா என் பெயர்
      சுதா அக்கா மதினி போல சமைத்தம் பார்க்கிறேன் நான் உங்கள் சப்க்கிறைவர் நீங்கள் மொத்த குடும்பமும் நல்லா இருக்க வேண்டும் அதுக்குக்கு உஙகள்சேனல் சீக்கரம் வளர வேண்டும் வாழ்க வளர்க மதினியின் ரசிகை சுதா அக்கா 💖💖💖💖💖😍😍👌👍🌹🌹🌹

  • @prabhameghaprabhamegha2249
    @prabhameghaprabhamegha2249 ปีที่แล้ว +4

    Ivalo neram kalichu kathirikkai sekkureenga. Apm a munnadiye cut panni vaikkureenga karuppayiruchuna kasappu vanthurum. Thannila pottu vachu use pannuna illana podum pothu cut panitu podunga.

  • @shanthim1215
    @shanthim1215 ปีที่แล้ว +2

    Super Sister Unga Samayal Semma. God bless Yours Family.

  • @uthayaud2954
    @uthayaud2954 ปีที่แล้ว +4

    Super mathini and banu❤❤❤❤

  • @sugukuttis6020
    @sugukuttis6020 ปีที่แล้ว

    உங்க வீட்டுக்கு வந்தா இப்படி எங்களுக்கும் செஞ்சு குடுப்பிங்களா மதினி உங்க சமையல் பார்க்கும் போது சாப்பிடணும் ஆசையா இருக்கு

  • @begumjaff1
    @begumjaff1 ปีที่แล้ว +1

    களி நண்டுக்கும் மற்ற நண்டுக்கும் என்ன வித்தியாசம்?

  • @daris7483
    @daris7483 ปีที่แล้ว

    Seafood hotel start Pana nalla hope irukum sis

  • @kanagarajr5666
    @kanagarajr5666 ปีที่แล้ว

    வாழ்த்துகள் மதினி

  • @nkbrothers5053
    @nkbrothers5053 ปีที่แล้ว +2

    Crab 🦀 gravy super 👌 very tasty 😋 yummy good food 😋 👌

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 ปีที่แล้ว +16

    Very Delicious Crab curry..Mouth watering.

    • @madhinisamayal
      @madhinisamayal  ปีที่แล้ว

      Thanks akka

    • @balamurugan4924
      @balamurugan4924 11 หลายเดือนก่อน

      Akkaa unga samayal super naan ungalukku basurathuna how I get contact number

  • @revathypalani7811
    @revathypalani7811 ปีที่แล้ว +1

    அன்புடன் நான் இரவு தான் உங்கள் பதிவை பார்பேன் பார்த்தவுடன் என் பதிலையும் ஆதரவும் அளிப்பேன் நீங்கள் பதில் அளிக்காததால் நீங்கள் பார்த்திர்களா என்று தெரியவில்லை 🦀 நண்டு குழம்பு 👌👌

  • @narmathakumar832
    @narmathakumar832 ปีที่แล้ว +1

    Very nice 🤩🥰🥳

  • @Xman-h2z
    @Xman-h2z ปีที่แล้ว

    வணக்கம் மதனியம்மா உங்கவீட்டு கத்தரிக்காய் செமை ருசியா இருக்கும்...

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 5 หลายเดือนก่อน

    Wow super sis❤

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg ปีที่แล้ว +2

    Super mathini 👍

  • @sumathi7379
    @sumathi7379 ปีที่แล้ว +1

    Always madhani samayal super.

  • @rajakalpana6908
    @rajakalpana6908 ปีที่แล้ว +2

    Supera irukku😍😍

  • @juliaapaulin5072
    @juliaapaulin5072 ปีที่แล้ว +1

    Super Annie ❤

  • @canyondonutscarleplace7767
    @canyondonutscarleplace7767 ปีที่แล้ว

    superb madini

  • @Xman-h2z
    @Xman-h2z ปีที่แล้ว

    மதனி அம்மா மக்கள் இன்று (மாமா) அப்பாவுடன் இருந்து சாப்புடுறா பாப்பா.. சூப்பர் ரொம்ப அழகானவள் பாப்பா..

  • @lohitdisha2371
    @lohitdisha2371 ปีที่แล้ว +6

    Very nice crab 🦀 gravy cooking video Madhini vera level ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😋😋😋😋😋😋😋😋😋

  • @paramessuriya
    @paramessuriya ปีที่แล้ว +3

    Super mathini ❤❤😍

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 ปีที่แล้ว

    Show brinjal plant mathini

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 ปีที่แล้ว +2

    சூப்பர் 😋😋😋

  • @sajidababus1822
    @sajidababus1822 ปีที่แล้ว +7

    Wow super madini very tasty crab gravy 🤤 .. crab live all so ... Good cooking ❤😊

  • @revathirajendiran1623
    @revathirajendiran1623 ปีที่แล้ว

    அருமை அருமை அக்கா

  • @akshara1006
    @akshara1006 ปีที่แล้ว +1

    Enga akka sapduradhu neenga podura video la pakkuradhoda sari idhellam na epoo paththu samachi sappudradhu

  • @Subramaniyan-m4s
    @Subramaniyan-m4s ปีที่แล้ว +1

    Super madini ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumaranr2372
    @kumaranr2372 ปีที่แล้ว

    Nantu kulampu super akka🤤🤤🤤😃😃😃😃😄

  • @ravikkp6913
    @ravikkp6913 ปีที่แล้ว

    சூப்பர் மதனி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt ปีที่แล้ว +3

    தங்கச்சி ஒருநாளைக்கு இறால் குழம்பு வீடியோ போடுங்க

    • @madhinisamayal
      @madhinisamayal  ปีที่แล้ว

      கண்டிப்பா அக்கா

  • @devakirajan6843
    @devakirajan6843 ปีที่แล้ว +14

    மாரியம்மா அம்மிக்கல் கொதுன்க சீக்கிரம் அறைபடும்❤

  • @jesujesu198
    @jesujesu198 ปีที่แล้ว +5

    சூப்பர்மதினி

  • @kalai144
    @kalai144 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணி சமையல்

  • @Ranymachannel
    @Ranymachannel ปีที่แล้ว

    superrrr 🦋🦋🦋👌👌👌👌

  • @ParshuramParshu-cn5nw
    @ParshuramParshu-cn5nw ปีที่แล้ว

    Super amaa

  • @b.iyamperumaladvocate5296
    @b.iyamperumaladvocate5296 ปีที่แล้ว

    மதினி அவர்களே ..!! களி நண்டு என்றால் என்ன?

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 ปีที่แล้ว +6

    அருமை மதினி 👌🦀🦀🦀🦀

  • @kumarsinhaweerage309
    @kumarsinhaweerage309 ปีที่แล้ว +1

    Very tasty, i like it. Good cooking.😂

  • @armimani2499
    @armimani2499 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா

  • @thiyakrish5333
    @thiyakrish5333 ปีที่แล้ว

    Semma 💕💕

  • @ashokg4775
    @ashokg4775 ปีที่แล้ว +1

    Very beautiful video I'm very much love you your video so much happy

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 ปีที่แล้ว

    Super Madhini 🍁🍁👌👌👍👍

  • @shaijithaaathul6850
    @shaijithaaathul6850 ปีที่แล้ว +1

    ❤❤❤akkaaa

  • @family3096
    @family3096 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️சகோதரி பானு மாரியம்மா அக்காவுக்கு திருஷ்டி சுத்தி போடுங்க என்னோட சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐

    • @madhinisamayal
      @madhinisamayal  ปีที่แล้ว

      ரொம்ப நன்றி அக்கா 🙏

  • @esaikala4106
    @esaikala4106 ปีที่แล้ว +2

    Super sis😊

  • @AbithaMuthukumar-tu9fp
    @AbithaMuthukumar-tu9fp ปีที่แล้ว

    Children's school pogalaiyaa today

  • @vidhyas7456
    @vidhyas7456 ปีที่แล้ว +1

    Super Anni semma food Anni 😊😊😊😊😊😊

  • @Subash-r6n
    @Subash-r6n ปีที่แล้ว +1

    Akka ungalukku nanaga irukkikom

  • @kmnnithi-lr7mw
    @kmnnithi-lr7mw ปีที่แล้ว +1

    Mathani supera samaikernga

  • @mageswari7674
    @mageswari7674 ปีที่แล้ว +3

    சூப்பர்😊

  • @steephanar6953
    @steephanar6953 11 หลายเดือนก่อน

    Superb

  • @liveyourdreams1109
    @liveyourdreams1109 ปีที่แล้ว

    WAW Very Nice Super Fentesty❤

  • @rathy_v
    @rathy_v ปีที่แล้ว

    Wow, it is big crab, nice and delicious

  • @VaithishwariVaithishwari-yf1xy
    @VaithishwariVaithishwari-yf1xy ปีที่แล้ว +2

    Yummy Taste Mathini.....😋😋😋😋😋

  • @Amuthaamutha-c5h
    @Amuthaamutha-c5h ปีที่แล้ว +1

    Madhinesistersuperwowverynicegrevy👌👌👌👌👌

  • @shalinishalini2091
    @shalinishalini2091 ปีที่แล้ว

    Very nice sister

  • @swedha2822
    @swedha2822 ปีที่แล้ว +1

    Mathani ungal samyal sappada naa vara pls

  • @sivasai754
    @sivasai754 ปีที่แล้ว

    Super akka neega

  • @ragularumugam5565
    @ragularumugam5565 ปีที่แล้ว +2

    Hai sister super very nice recipe

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 ปีที่แล้ว +1

    நண்டு செம்ம👍

  • @HasinaHasina4466HasinaHasina
    @HasinaHasina4466HasinaHasina ปีที่แล้ว +2

    Supper Crap curry sister

  • @visvanathans5457
    @visvanathans5457 ปีที่แล้ว

    Semma🎉🎉

  • @srieeparamespoovantee6143
    @srieeparamespoovantee6143 ปีที่แล้ว +1

    Madhani’s voice breaking on and off why?

  • @GoNi_journeys
    @GoNi_journeys ปีที่แล้ว +1

    Unghalin சமையலுக்கு நான் அடிமை மதினி,நான் உங்க சமையல் ஒருநாள் சாப்படனும்,வைப்பு கிடைக்குமா

    • @madhinisamayal
      @madhinisamayal  ปีที่แล้ว

      கண்டிப்பா சாப்பிடலாம்

    • @GoNi_journeys
      @GoNi_journeys ปีที่แล้ว

      @@madhinisamayal மதினி உங்க வீட்டுக்கு நான் எப்படி வர முடியும்,வழி சொல்லுங்க,என் பாட்டி சமையலுக்கு அப்ரம் உங்க சமையல் தான் ரொம்ப பிடிக்கும்,neengha சமைக்கும் வீடியோவ பாத்தாலே நாக்கு full ahh எச்சில் தான்🤤🤤🤤🤤

  • @amulsuresh5430
    @amulsuresh5430 ปีที่แล้ว

    Hi Akka 😊

  • @danapouchanysundar9670
    @danapouchanysundar9670 ปีที่แล้ว +1

    Neenga seira kozhamba parthale navil yechil vuruthu madani

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 ปีที่แล้ว

    அக்கா சூப்பர் அக்கா.நீங்க வேற லெவல் அக்கா.

  • @paulinechettair9705
    @paulinechettair9705 ปีที่แล้ว +1

    👌👌Taste crab curry.