நீயா நானாவில் அம்மா செய்த மீன் குழம்பு ரகசியம் You are the fish that mother neeya Nana

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @primetubeable
    @primetubeable 9 หลายเดือนก่อน +36

    மிகவும் அருமை..மீனை அம்மா நறுக்கி சுத்தப்படுத்திய விதம் தான் மீன்குழம்பு ருசியா இருக்குன்னூ சொல்லி சாப்பிடக்காரணம்..கண்டிப்பா யாரும் இந்தளவுக்கு கழுவுவதில்லை..நீங்க மட்டுமே நல்லா சாப்பிடுங்க தம்பி..

    • @valsalasoundar3527
      @valsalasoundar3527 9 หลายเดือนก่อน +7

      Thampi fish salt um manjal podiyum mix panni kazhuvanum first uppu pottu kazhuvanum Ilana meen kulamu over smell varum

    • @porselviporselvi5146
      @porselviporselvi5146 8 หลายเดือนก่อน

      ❤​@@valsalasoundar3527

    • @SassikumarRaju
      @SassikumarRaju 4 หลายเดือนก่อน

      Thanks for informing secret in preparation of fish 🐟 🍛

    • @Devi-bm1kg
      @Devi-bm1kg 4 หลายเดือนก่อน

      😅​@@valsalasoundar3527

  • @svs2096y1f
    @svs2096y1f หลายเดือนก่อน +2

    தூத்துக்குடி மீனவன் சேனல் சூப்பர் அண்ணா...👌🏻💐💐🎉🎉

  • @meenakumar202
    @meenakumar202 9 หลายเดือนก่อน +41

    கடற்கரை காற்று, அலை ஓசையில் மீன் குழம்பு செம்ம👌👌👌

  • @-infofarmer7274
    @-infofarmer7274 9 หลายเดือนก่อน +5

    கடல்சார் மக்களின் வாழ்வியல் முறையோடு உயிர்ப்புடன் இருக்கிறது. உடன் பங்கேற்ற அம்மா அப்பாவுக்கும், பிற நண்பர்களுக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும். என்றும் உயிர்ப்புடன் இருக்கும் இப்பதிவு. குறிப்பாக பின்னணி மிகச் மிகச் சிறப்பு.

    • @Waheetha-g8z
      @Waheetha-g8z 7 หลายเดือนก่อน

      Fish,pavam

  • @santhiayyanar
    @santhiayyanar 9 หลายเดือนก่อน +6

    Thoothukudi meenavan channel Enaku romba pudikum anna lovely family❤❤❤

  • @kaviyavelu854
    @kaviyavelu854 9 หลายเดือนก่อน +3

    Your soooo lucky brother.......... Fish avlo fresh ah erukku supperrr

  • @NaveenKumar-kr7sb
    @NaveenKumar-kr7sb 9 หลายเดือนก่อน +24

    அருமையான கடற்கரை காற்றுடன் அருமையான மீன் குழம்பு யாருக்குத்தான் ருசிக்க ஆசை வராது

  • @mrajmohan9434
    @mrajmohan9434 9 หลายเดือนก่อน +10

    கடல் அலை சத்தம் சூப்பர் 🥰

  • @VaniB-mt1fm
    @VaniB-mt1fm 6 หลายเดือนก่อน +8

    கரையில மீன் வந்தா மனிதனுக்கு உணவு....
    கடலிலே மனுஷன் போனா மீனுக்கு உணவு....
    இவ்வளவுதாங்க வாழ்க்கை😂❤

  • @Tami_ln
    @Tami_ln 9 หลายเดือนก่อน +2

    அருமை அம்மா ....அம்மாவின் கைவண்ணத்தில் அம்மாவின் அன்பும் கலந்த சுவையான மீன் குழம்பு❤️❤️❤️....நாவில் எச்சில் ஊருகிறது ....குழம்புனா இப்படில இருக்கணும்...😋😋😋....சகோ அப்பாவ காட்டவே இல்லையே...😊

  • @Melvine-t4h
    @Melvine-t4h 4 หลายเดือนก่อน +2

    Bro Maharaj's masal podi yepdi vanguathu

  • @vanimonikavanimonika2240
    @vanimonikavanimonika2240 9 หลายเดือนก่อน +5

    Anna amma மீன் குழம்பு செய் முறை super ❤❤❤

  • @albertstephen3615
    @albertstephen3615 3 หลายเดือนก่อน +1

    Amma meen kozumbu vacha . Vera level. Looks yummy. God bless.

  • @sabeekhameeda819
    @sabeekhameeda819 9 หลายเดือนก่อน +7

    சூப்பர். அருமையான பிரெஷ் மீன்.

  • @arulvettuadupangarai3615
    @arulvettuadupangarai3615 9 หลายเดือนก่อน +6

    இரால் குழம்பு வைச்சு வீடியோ போடுங்க தம்பி ❤❤ மீன்குமழம்பு அருமை 👌👌👌👌

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy5510 9 หลายเดือนก่อน +1

    Amma vacha meen kulamu video super 😋👌 Unga anbana Amma(Rajathi) Manaivi (Rani) Magal (Ilavarasi) anaivarukkum " Happy World Women's Day " Greetings. Thank you so much Sakthi bro for this recipe video. Expecting more recipes videos like this from future. God bless you and your beloved family.👍🙏

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 7 หลายเดือนก่อน

    சக்தி, உங்க அம்மா கையால் மீன் குழம்பு சாப்பிட ஆசை ❤️❤️❤️நீங்க சாப்பிடும்போது நாக்கில் எச்சில் ஊறுது.

  • @csharishkumars
    @csharishkumars 9 หลายเดือนก่อน +4

    தூத்துக்குடி மீனவன் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @JohnselviJohnselvi-et9yo
    @JohnselviJohnselvi-et9yo 9 หลายเดือนก่อน +1

    சக்தி அண்ணா❤சூப்பர் அம்மா மீன் குழம்பு vera level

  • @sharmilaR-rq7hh
    @sharmilaR-rq7hh 4 หลายเดือนก่อน

    சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ மிக அருமை அம்மா

  • @Sujathasujatha-s3r
    @Sujathasujatha-s3r 9 หลายเดือนก่อน +7

    Mouth watering🤤 bro.fish curry...simply superb..cleaning..cooking by amma....vera level❤

  • @prithivabhi
    @prithivabhi 9 หลายเดือนก่อน

    Na innaikuthan episode parthen anna vera leval sappadu.neenga kondu vantha sappadu than enakku sapdanum bola irunthuchu

  • @sutharakrishna9096
    @sutharakrishna9096 9 หลายเดือนก่อน +5

    your videos are just genuine. and couldn't skip or pause while watching. thank you.

  • @mahamaragatham9319
    @mahamaragatham9319 9 หลายเดือนก่อน +4

    Masala engu kidaikum bro

  • @sofiasofia9687
    @sofiasofia9687 9 หลายเดือนก่อน +2

    Thank you boss.. it was vry nice.

  • @justinaselvaraj9478
    @justinaselvaraj9478 9 หลายเดือนก่อน +13

    ரொம்ப பாவம் தம்பி மீனு. உயிரோட வச்சி தேக்கிறீங்களே.

  • @zunaidu6861
    @zunaidu6861 9 หลายเดือนก่อน

    Naan numbu pa analum yun vidio paarthathil yun Amma vacha meen kulambu vaaile yechil yuriyathu nee koduthu vachavan pa vaalga valamudal

  • @dhiraviamjeya2066
    @dhiraviamjeya2066 9 หลายเดือนก่อน +4

    பாவம் அந்த மீன்

  • @Barnabas09
    @Barnabas09 9 หลายเดือนก่อน +3

    அண்ணா நீங்க கட்ற்கரையில் உணவகம் போன்ற ஒன்று ஆரப்பித்தல் நல்ல இருக்கும்

  • @rajakrajak1698
    @rajakrajak1698 2 หลายเดือนก่อน

    Bro meenkulambu masala powder measurement ammata ketusollavum pls

  • @Tamilammu77
    @Tamilammu77 9 หลายเดือนก่อน +2

    Antha magaraja Masala ku naanga enga porathu bro

  • @latham3512
    @latham3512 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤super thampi nan namakkal latha akka pa

  • @sahiraaleem199
    @sahiraaleem199 9 หลายเดือนก่อน +2

    அருமை சக்தி.

  • @mariansingh3009
    @mariansingh3009 8 หลายเดือนก่อน

    எங்க அம்மா வைக்கும் மீன் கொம்பும்.. ரொம்ப ரொம்ப ருசியாம் இருக்கும்!

  • @Lakshmi-u8d
    @Lakshmi-u8d 9 หลายเดือนก่อน +1

    Anna meenkulambu super

  • @sivamaxsiva
    @sivamaxsiva 6 หลายเดือนก่อน

    What masala packet you using? Pls tell thanks

  • @sathyapugazh1710
    @sathyapugazh1710 9 หลายเดือนก่อน +3

    Neenga ennadhan freshaa meen kuzhambhu vachi saaptaalum andha meen uyiroda irukkum podhu veetunadhu romba romba paavam anna

  • @dharmakrishnan7466
    @dharmakrishnan7466 4 วันที่ผ่านมา

    Very nice congratulations

  • @roginibalu274
    @roginibalu274 9 หลายเดือนก่อน +5

    ஒரு முறை நீயா நானா கோபி அண்ணாவை வரவைத்து வீடியோ போடுங்கள் அண்ணா

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 9 หลายเดือนก่อน +7

    அண்ணன் நாங்கள் கடல்க்கரையை தள்ளி இருக்கிறோம் அண்ணன் .எங்களுக்கு ப்ரசான மீன் கிடைக்காது அண்ணன் .நீங்கல்லாம் குடுத்து வச்ச நீங்க.சூப்பர் வீடியோ கடலில் அலைகள் சத்தம் கேக்க ரொம்ப மனசுக்கு இதமா இருக்குது அண்ணன்.அம்மா வச்ச மீன் குழம்பு அருமை அருமை ❤❤❤❤❤👍👍👍👍👍👌👌👌👌👌.

  • @vap_Kavin
    @vap_Kavin 9 หลายเดือนก่อน +2

    Video Super Sakthi Bro Amma ku Saree eduthu kuduthu Ammava Surprise Pannuga bro ❤🥰

  • @ferozasulthana7253
    @ferozasulthana7253 8 หลายเดือนก่อน

    Athu yenna masala podi anna?

  • @Subi-z2h
    @Subi-z2h 6 หลายเดือนก่อน

    சூப்பர் 👌👌👌

  • @M.Selvaraj-t2l
    @M.Selvaraj-t2l 9 หลายเดือนก่อน +2

    Very nice video bro like you 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉

  • @georgegeorge5024
    @georgegeorge5024 9 หลายเดือนก่อน

    Fish kaluvurathu super ma....epdi kaluvaum ...super ma

  • @srikanna2512
    @srikanna2512 9 หลายเดือนก่อน +4

    We also have mouth watering

  • @lohitdisha2371
    @lohitdisha2371 9 หลายเดือนก่อน +1

    Super video nanba Shakti val Amma fish 🐟 gravy cooking video super nanba 😋😋😋😋😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rajalakshmi3032
    @rajalakshmi3032 9 หลายเดือนก่อน +1

    Bro engaluku fresh ah fish vagibthaga bro

  • @ParvathiAmmal-y1e
    @ParvathiAmmal-y1e 8 หลายเดือนก่อน

    தூத்துக்குடி ரொம்ப பிடிக்கும் என்னுடைய அக்கா அங்குதான் இருக்கிறார்கள்

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 9 หลายเดือนก่อน +2

    மீன் குழம்பு சமையல் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @raghunathank8025
    @raghunathank8025 8 หลายเดือนก่อน

    இதேதான தம்பி மதனிக்கும் சொன்ன சூப்பர் பிசினஸ்

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 4 หลายเดือนก่อน

    Super ❤super ❤super ❤

  • @sudhasudha2202
    @sudhasudha2202 7 หลายเดือนก่อน +1

    எந்த உயிரினத்தையும் உயிரோடு சாகடிப்பது மிகவும் வருத்தமாக உள்ளது. அதன் பிறகு வருவதெல்லாம் நன்றாக உள்ளது. எந்த மகனுக்கும் அவரவர் தாய் சமைப்பது உலகத்தில் யாராலும் சமைக்கப்படாத உணவு போல் இருக்கும்.

  • @gangad1868
    @gangad1868 9 หลายเดือนก่อน

    Excellent
    Nandu varuval seuunga

  • @lillydafhnie2650
    @lillydafhnie2650 8 หลายเดือนก่อน +2

    High light masala powder eppati seivathu entru sollungal

  • @ferozasulthana7253
    @ferozasulthana7253 8 หลายเดือนก่อน

    Neenga fish gravy ku use pandra masala podi link kudunga anna

  • @MurugesanKuthalingam
    @MurugesanKuthalingam 9 หลายเดือนก่อน +2

    சூப்பர் மீன் குழம்பு

  • @ManiSubash-yd3lc
    @ManiSubash-yd3lc 3 หลายเดือนก่อน

    உங்க அம்மா தான் உங்களுக்கு செல்வம்

  • @visalakshi5178
    @visalakshi5178 9 หลายเดือนก่อน +1

    Thambi super 😛😛😛😛😋

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 9 หลายเดือนก่อน +1

    அருமையான சமையல், அழகான இடம். இது எந்த இடம்? ஏன் நண்பரே நீங்கள் ஒன்றுக்குமே பதில் தருவதில்லை? இனி உங்கள் காணொளி ஒன்றும் பார்ப்பதில்லை என முடிவெடுக்கவுள்ளேன்.

  • @bosebosebose8511
    @bosebosebose8511 9 หลายเดือนก่อน +1

    சூப்பர் மீன் சகுழம்பு🐟🐟🐟🐟🦈🦈🦈🦈🐠🐠🐠🐠👌👌👌👌👌👌👌🍛🍛🍛🍛❤️💜💜💛🤎🤍👌👌👌👌👌👌

  • @meerathamby3595
    @meerathamby3595 9 หลายเดือนก่อน

    Super bro semmiya iruku meem kulambu 👏👏👏

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 9 หลายเดือนก่อน +1

    Anna kolambu ivlo neram kothikka vitta meen nalla venthu kolambu fulla mullagidatha anna

  • @rajeswaric5461
    @rajeswaric5461 9 หลายเดือนก่อน +17

    Pavam irathapiragu katpanalama

  • @SeemaGracy
    @SeemaGracy 8 หลายเดือนก่อน +1

    Chief deena sir invite pannuga bro

  • @sarasr6772
    @sarasr6772 9 หลายเดือนก่อน +6

    எச்சி ஊருது அண்ணா நெம்மாவே

  • @dhanalakshmithilaiyan6908
    @dhanalakshmithilaiyan6908 5 หลายเดือนก่อน

    நீங்க உயிர்மீன் சாப்ரீங்க மிகவும் சுவையாயிருக்கும் எங்களுக்கு கிடைப்பது ஐய்ஸ்மீன்

  • @Harikrishnan20688
    @Harikrishnan20688 9 หลายเดือนก่อน +3

    17:59 Anna enakku 😋🤤 எச்சில் ஊறியது. மகாராஜா குழம்பு மிளகாய் தூளா?, வத்தல் பொடியா?

    • @antonypraveen1017
      @antonypraveen1017 7 หลายเดือนก่อน

      Maharaja kulambu masala nu kadai la irukum

  • @JeyaKannairam
    @JeyaKannairam 9 หลายเดือนก่อน +7

    மீன் சுத்தம் அருமை

  • @sajidababus1822
    @sajidababus1822 9 หลายเดือนก่อน +1

    Awesome bro ❤❤❤❤ .. very tasty 😋❤❤❤❤❤ take care and stay healthy ❤❤❤❤

  • @msdgameing9152
    @msdgameing9152 9 หลายเดือนก่อน +1

    Super bro I love you so much brother ❤❤❤

  • @kamilabanu9058
    @kamilabanu9058 9 หลายเดือนก่อน +91

    மீன் இறந்த பிறகு கட் பன்னலாம் ஓவ்வொரு பாகமா துடிக்க துடிக்க இப்படி கட் பன்னிருக்க கூடாது

    • @kameshsuthanthirakumar1111
      @kameshsuthanthirakumar1111 9 หลายเดือนก่อน +3

      நீங்க மீன் சாப்பிடாதிங்க

    • @gtha630
      @gtha630 8 หลายเดือนก่อน +1

      Yes. U should not cut any living thing.

    • @dharini1876
      @dharini1876 8 หลายเดือนก่อน

      Yes

    • @lilly123pushpam4
      @lilly123pushpam4 8 หลายเดือนก่อน

      ​@@kameshsuthanthirakumar1111😢6😢😮😢😢😢

    • @KumaranVelavan-z8k
      @KumaranVelavan-z8k 6 หลายเดือนก่อน +1

      Adhuvum oru uir dha

  • @lillylincy4929
    @lillylincy4929 9 หลายเดือนก่อน +4

    மஹாராஜாமசாலாமதுரையில எங்ககிடைக்கும்

  • @MR_DK_DEVIL_TN_69
    @MR_DK_DEVIL_TN_69 9 หลายเดือนก่อน

    Karuvadu kitaikkuma naan tuty than ,sollunga ,eppo varanum , reply pannunga

  • @RaviRavi-sl4kh
    @RaviRavi-sl4kh 4 หลายเดือนก่อน

    Hi❤ samagra samayal nalla

  • @bhavanik7326
    @bhavanik7326 9 หลายเดือนก่อน +1

    Sema Anna....super video

  • @Tami_ln
    @Tami_ln 9 หลายเดือนก่อน

    தூத்துக்குடி மீனவன்...❤

  • @roginibalu274
    @roginibalu274 9 หลายเดือนก่อน +9

    அம்மா சமையல் வாரம் மூன்று வீடியோ போடுங்கள்

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 9 หลายเดือนก่อน

    Amma samayal super brother

  • @roginibalu274
    @roginibalu274 9 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 9 หลายเดือนก่อน

    அருமை 👌🏻👌🏻👌🏻frish மீன் குழம்பு செம வேரலெவல் from pondicherry🙏

  • @rafeekaibrahim4949
    @rafeekaibrahim4949 4 หลายเดือนก่อน +1

    தூத்துக்குடி மீனவர் உங்கள் வேலையை மிஸ் பண்ணாம காட்டு

  • @PunithavathiPunitha-o1j
    @PunithavathiPunitha-o1j 9 หลายเดือนก่อน +3

    Supper place enjoy life

  • @angelj0163
    @angelj0163 9 หลายเดือนก่อน +1

    Anna antha Maharaj masala neenga courier panni Vida madiuma

  • @tajulvlogs3976
    @tajulvlogs3976 3 หลายเดือนก่อน

    Unna vida inga yellarumae nallavae seivaanga

  • @AdmiringBarbecue-wl6tn
    @AdmiringBarbecue-wl6tn 9 หลายเดือนก่อน

    Anna ungal vide super

  • @RajaDurai-lc2yy
    @RajaDurai-lc2yy 7 หลายเดือนก่อน

    Super💞💞💞💞💞

  • @hemaselvam1363
    @hemaselvam1363 9 หลายเดือนก่อน +3

    நீங்க போன ஜென்மத்தில் ஏதோ புண்ணியம் செஞ்சுருகிங்க அண்ணா அதான் இவ்ளோ ஃப்ரெஷ் மீன் புடிச்சு சாப்டுறிங்க☺️

  • @prabhad5721
    @prabhad5721 9 หลายเดือนก่อน +64

    தம்பி நீங்க செய்றது எல்லாம் நல்லாவே இருக்குது ஆனா என்ன எங்களுக்கு தான் தர மாட்டேங்கறீங்க

  • @SenthilKumar-si8bo
    @SenthilKumar-si8bo 9 หลายเดือนก่อน +8

    பிரதர் இப்படி கடற்கரை ஓரமா ஒக்காந்து சமையல் மீன் குழம்பு வச்சு எங்களையெல்லாம் பார்க்க வைத்து விட்டு இப்படி சாப்பிடுகிறீர்களே இதெல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா. நான் சிங்கப்பூரில் இருந்து இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்களுக்கு கமெண்ட் பண்ணி இருக்கிறேன் இது என்ன மீனு காடை மீனா

  • @saravananvelu9570
    @saravananvelu9570 9 หลายเดือนก่อน +1

    Arumai sakthi👍👌

  • @padmanivashini519
    @padmanivashini519 9 หลายเดือนก่อน +1

    Supper amma

  • @sumathi8071
    @sumathi8071 9 หลายเดือนก่อน +1

    Try prawn puttu , finger fish,kawab in your style

  • @mpathima8711
    @mpathima8711 9 หลายเดือนก่อน

    Super bro ❤❤❤

  • @HariPrasanth-hv3xx
    @HariPrasanth-hv3xx 9 หลายเดือนก่อน +1

    Super fish gravy anna

  • @eugenejoseph115
    @eugenejoseph115 9 หลายเดือนก่อน +1

    Super mom

  • @ellappanellappan6948
    @ellappanellappan6948 9 หลายเดือนก่อน +3

    👌👌

  • @sureshmylaudy3858
    @sureshmylaudy3858 9 หลายเดือนก่อน +1

    Super

  • @josybarnabas6191
    @josybarnabas6191 9 หลายเดือนก่อน +1

    Super❤

  • @devikasri6193
    @devikasri6193 8 หลายเดือนก่อน

    Aduvum oru uyir thana epadi pamadinga pls