மதினி செய்த இறால் புலாவ் செம ருசி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024

ความคิดเห็น • 126

  • @UngalKuttima3108
    @UngalKuttima3108 ปีที่แล้ว +65

    மதினியின், இறால் புலாவிற்கு இணையான சுவை வேண்டும் என்றால், விறகு அடுப்பில் சமைத்தால் தான் அந்த சுவை கிடைக்கும் என்பவர்கள் ஒரு like தட்டி விடுங்கள். 😸💐💐💐💐💐💐

  • @MohamedFaheem-h6j
    @MohamedFaheem-h6j ปีที่แล้ว +16

    மதினி உங்கள் சமையல் வேற லெவல் ❤❤❤அசத்துறிய மதனி😊😊

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 ปีที่แล้ว +4

    வெற்றி முதல் படி முயற்சி அதற்கு இப்போதே தொடங்கு பயிற்சி என்பது போல் உங்க முயற்சியும் பயிற்சியும் பார்க்கும் போது வெற்றி தொடர்ச்சியாக இருக்கும் என்பது உறுதி வாழ்த்துக்கள் ❤❤

  • @Appa23686
    @Appa23686 ปีที่แล้ว +51

    மதினி உங்கள் வீடியோவை நான் தவறாமல் இலங்கையிலிருந்து பார்ப்பேன் ❤

  • @IndhuIndhu-v1y
    @IndhuIndhu-v1y ปีที่แล้ว +10

    அக்கா உங்கள பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் சந்தஷம்

  • @lakshmiamavasai5527
    @lakshmiamavasai5527 ปีที่แล้ว +8

    Wowwwwww vera level Madini👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @abiraminambi2829
    @abiraminambi2829 ปีที่แล้ว +3

    உங்கள் வீடீயோக்காக ஆவலுடன் காத்திருப்பேன்.இறால் புலாவ் அருமை .
    கலக்கிட்டீங்க மதினி🎉

  • @தருண்சுந்தர்ஃபேமிலி

    மதினி உங்களுக்கும் எனக்கும் எவ்வளவு ஒற்றுமை நானும் இறால் 🍤 தொக்கு இன்று எனது சேனலில் பதிவிட்டுள்ளேன்

  • @mercy77777
    @mercy77777 ปีที่แล้ว +6

    ஆகா.... ஓவ்வொரு நாளும் சுவையான சமையல். 😋😪😄😄மதினி. அடி பொளி. 👍👍🫢🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 ปีที่แล้ว +11

    Wow! Very Delicious Preparation of Prawn Biriyani...Enjoy.

  • @balaamir1956
    @balaamir1956 ปีที่แล้ว +1

    இறால்புலாவ்சூப்பர்நன்றிகள்

  • @lydiathirumalai895
    @lydiathirumalai895 ปีที่แล้ว +3

    மதினிஉங்கள் சமையல் சுப்பர்

  • @mrajmohan9434
    @mrajmohan9434 ปีที่แล้ว +2

    மதினி அருமையான தோற்றம் உங்கள் சமையல் சூப்பர் இருக்கும் இடம் வேறு இருந்தாலும் அருமை அருமை ❤ மேன்மேலும் வளர்ந்து வருவீங்க🎉🎉🎉🎉

  • @Lakshmi_tharaas_9999
    @Lakshmi_tharaas_9999 ปีที่แล้ว

    சூப்பர் மதினி... நான் அசைவம் சாப்பிடமாட்டேன் ஆனா உங்கள் வீடியோவ மிஸ் பண்ணாம பாத்துட்டு லைக் மற்றும் கமண்ட்டு போட்டுவிடுவேன். உங்கள் சிரிப்பு ரொம்பவே புடிக்கும் மதினி... உங்கள் சேனலின் பெயர் தெரியாமல் ரொம்பநாள் அப்புறம் ராமேஸ்வரம் மீனவன் சேனலில் உங்களை பார்த்தேன்..
    உங்களால அவர் சேனலுக்கும் சப்ஸ்க்ரைப் பண்ணிட்டேன்... அவங்களும் நல்ல சமைக்குறாங்க...

  • @kanseskanses6014
    @kanseskanses6014 ปีที่แล้ว +7

    😍நீங்க வேற லெவல் மதினி 😍❤️

  • @miyakookie7487
    @miyakookie7487 ปีที่แล้ว +1

    மதனி நான் இப்ப தான் இந்த பிரியாணி பாக்குறேன் அம்மா எங்க மதனி முதல் சாப்பாடு அவங்களுக்கு வை உன்னோடவளர்ச்சி இன்னும் அதிகமாவதை நீயே பார்க்கலாம் வீடியோவில் அவங்கள போடு மதனி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻உன் சமையல் சூப்பர் வாழ்த்துக்கள் 🌹

  • @r.muthupriyar.muthupriya8060
    @r.muthupriyar.muthupriya8060 ปีที่แล้ว +5

    மதினி ❤

  • @vijaylisanth579
    @vijaylisanth579 ปีที่แล้ว +6

    Keep rocking mathani💥...

  • @lavanya3643
    @lavanya3643 ปีที่แล้ว +4

    Wowww சூப்பர் மதினி 🥰🥰🥰

  • @kanagarajr5666
    @kanagarajr5666 ปีที่แล้ว

    சுவையான இறால் புலாவ் அருமை வாழ்த்துகள் சகோதரிகளே

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc ปีที่แล้ว +4

    எப்படி தங்கச்சி இப்படி விதவிதமாக செய்ய தோனுது.. 🤔😋
    இறால் புலாவ்🦐🦐 பார்க்கும் போதே கொஞ்சம் அள்ளி கொண்டு வந்து சாப்பிட ஆசை வருது மா..🤗😋
    (பதிலுக்கு ஏதாவது வைத்து விட்டு)
    நாங்க குக்கரில் செய்வதை விட .. இப்படி அடுப்பில் தம் போட்டு செய்வதே தனி சுவைதான்..!!😋😋
    உங்கள் வாழ்க்கைக்கு பொருத்தமாக விதவிதமான கடல் உணவு செய்து அசத்துறீங்க தங்கைகளே..!!❤❤
    பானு மா.. உங்க சுற்றுலா பிறகு உங்க முகம் பார்க்கல டியர்..!!🌝🤗❤

    • @umaselvaraj5357
      @umaselvaraj5357 ปีที่แล้ว +1

      அருமை அக்கா 💯 ‌உண்மை அக்கா ♥️

  • @aboorvasanthan1736
    @aboorvasanthan1736 ปีที่แล้ว

    உண்மைய நீங்க கதைக்கும் போது நாங்க சாப்பிட்ட மாதிரி உள்ளது

  • @rajakalpana6908
    @rajakalpana6908 ปีที่แล้ว +1

    Samaya irukku 👌👌👌

  • @kokilapriya4091
    @kokilapriya4091 9 หลายเดือนก่อน

    Akka unga samyeal very nice

  • @msm4664
    @msm4664 ปีที่แล้ว +1

    Vanakkam madhini 🙏🏻

  • @aanandikw2849
    @aanandikw2849 ปีที่แล้ว +3

    சூப்பர் மதினி

  • @sithrarajah1391
    @sithrarajah1391 ปีที่แล้ว

    மதனி நான் இலங்கையில் இருந்து பார்க்கிறேன் அருமையான சாப்பாடுகள்

  • @umabharathi9547
    @umabharathi9547 ปีที่แล้ว +1

    Eraal pulao super mathini ❤😊

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 ปีที่แล้ว +2

    Super recipe Madhini 🌻🌻👍👍👌👌

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 ปีที่แล้ว +2

    இறால் 🦐🦐🦐புலாவ் சுவையோ சுவை மதினி.😋😋😋

  • @MuhammedNajeeb-w8p
    @MuhammedNajeeb-w8p ปีที่แล้ว +1

    SUPER - ANNI

  • @aananthaananth-tb8br
    @aananthaananth-tb8br ปีที่แล้ว +1

    Super akka naanga unga veetuku varalama samachi tharuvingala

  • @RaniR-n5g
    @RaniR-n5g ปีที่แล้ว

    சுப்பர் மதினி ❤❤❤

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg ปีที่แล้ว +3

    Super recipes ❤

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா .எனக்கு இறால் ரொம்ப பிடிக்கும் .அதுளையும் இறால் புலாவ் சொல்ல வேண்டியதே தேவையில்லை .எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும் அக்கா செமையாக செஞ்சி இருக்கிறீங்க அக்கா. சூப்பர் சூப்பர் .

  • @R.abirami-qt7ry
    @R.abirami-qt7ry ปีที่แล้ว +1

    Super akka 🥰

  • @MuthuKumaran-o2w
    @MuthuKumaran-o2w ปีที่แล้ว +2

    Very nice

  • @paulinechettair9705
    @paulinechettair9705 ปีที่แล้ว +7

    Wow prawns pulao👍👍

  • @ArunKumar-kv3we
    @ArunKumar-kv3we ปีที่แล้ว

    Hi sister amazing video. Keep rocking god bless you and your family

  • @முப்பாத்தால்
    @முப்பாத்தால் ปีที่แล้ว

    Arumai❤

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 ปีที่แล้ว

    👌👌👌✨

  • @JayathamaniMani
    @JayathamaniMani ปีที่แล้ว

    அக்கா உங்க சமையல் சூப்பர்

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha4520 ปีที่แล้ว +1

    மதனி பானு சூப்பர்.நாங்க சேலம்

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 ปีที่แล้ว

    Super madini ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @k.subramani476
    @k.subramani476 ปีที่แล้ว +4

    Super

  • @--Asha--
    @--Asha-- ปีที่แล้ว

    Raitha vachu sapidu irukkalam .

  • @iniyankrishna167
    @iniyankrishna167 ปีที่แล้ว +1

    மதினி உங்க வீட்ல ஒரு பாட்டி இருப்பங்களே அவுங்க எங்க

  • @Shahul2000-e5j
    @Shahul2000-e5j ปีที่แล้ว

    எனக்கு ரொம்ப புடிக்கும் நா சாப்டா வரலாமா

  • @luckycatterycoimbatorepersian
    @luckycatterycoimbatorepersian ปีที่แล้ว

    Koli kunju satham super

  • @NithiyaNithiya-ie6gz
    @NithiyaNithiya-ie6gz ปีที่แล้ว +1

    Super mathini vera level 🎉🎉🎉

  • @sajusiju5152
    @sajusiju5152 ปีที่แล้ว

    Anna nenga sollum pothu vera level Anna Anni super

  • @Smallcreat
    @Smallcreat ปีที่แล้ว

    மதனி சூப்பர் மதனி நீங்களும் என்னுடைய சமையல் வீடியோவை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

  • @amudharaviamudharavi8382
    @amudharaviamudharavi8382 ปีที่แล้ว

    Super Anni

  • @vidhyas7456
    @vidhyas7456 ปีที่แล้ว +2

    Semma food Anni super Anni 😊😊😊😊

  • @Pushpampushpa0201
    @Pushpampushpa0201 ปีที่แล้ว

    Madhini kulzhthaigal yaaru?

  • @dhinagaran4136
    @dhinagaran4136 ปีที่แล้ว +1

    ❤😂 super enjoy to all

  • @anandhiramasamy.6638
    @anandhiramasamy.6638 ปีที่แล้ว

    ❤❤❤❤❤banu akka ungalukku oru hai❤

  • @miniaturemotogarage1747
    @miniaturemotogarage1747 ปีที่แล้ว

    Super super akka👌🏻

  • @sajidababus1822
    @sajidababus1822 ปีที่แล้ว +3

    Super madini .. prawn pulao tasty 😋 ... well cooking ❤😍 .. take care 😊❤

  • @adwingeorgecharsal4667
    @adwingeorgecharsal4667 ปีที่แล้ว

    super super super videos madhini bat i miss this fuds

  • @MuhammedNajeeb-w8p
    @MuhammedNajeeb-w8p ปีที่แล้ว +1

    ❤❤SSU PAR

  • @shanthim1215
    @shanthim1215 ปีที่แล้ว

    Super Sister Unga Samayal Semma Enjoy your Family. God bless Yours Family

  • @JayathamaniMani
    @JayathamaniMani ปีที่แล้ว

    எங்க அம்மா சமைப்பது மாதிரி இருக்கிறது

  • @murugansubashini
    @murugansubashini ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @mageskanda7769
    @mageskanda7769 ปีที่แล้ว

    Yr husband looks cheerful nowadays

  • @SDMusicKeyboard
    @SDMusicKeyboard ปีที่แล้ว

    Wowwwwww

  • @niroshandavid
    @niroshandavid ปีที่แล้ว

    mathini.... anna heavy irukar.

  • @amuthaamutha4600
    @amuthaamutha4600 ปีที่แล้ว

    Super madhin ❤❤🎉

  • @estermageswary8748
    @estermageswary8748 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin ปีที่แล้ว

    🙏👍♥️👌

  • @Lakshmi-zz3bm
    @Lakshmi-zz3bm ปีที่แล้ว

    Super madhani

  • @artistamsa
    @artistamsa ปีที่แล้ว +1

    🥰Hi🥰அம்மா 🥰அப்பா 😍😍💜❤️💜💜💜❤️❤️🥰🥰🙋‍♀️👌👌👌👌👌👍👍👍👍🖐️💜💜❤️❤️❤️😍🥰🥰🥰😍❤️❤️💜💜💜❤️😍😍🥰🥰🥰🥰😍❤️💜💜💜💜❤️❤️😍🥰🥰🥰🥰🥰😍❤️💜💜💜💜❤️😍🥰🥰🥰🥰🥰😍❤️❤️💜💜💜❤️❤️😍😍

  • @Abhi-ft6dd
    @Abhi-ft6dd ปีที่แล้ว

    Akka indha location enga

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d ปีที่แล้ว

    Good 👍 take care ❤

  • @ShahulHameed-qg3tm
    @ShahulHameed-qg3tm ปีที่แล้ว +3

    இதை இறால் பிரியாணி என்றே சொல்லாமே

  • @dayana.jjoseph7426
    @dayana.jjoseph7426 ปีที่แล้ว

    Banu akka veedhu home tour podhuga

  • @ranihari372
    @ranihari372 ปีที่แล้ว

    Super

  • @vijayar4661
    @vijayar4661 ปีที่แล้ว

    Super ma

  • @maheswarisomupillai2623
    @maheswarisomupillai2623 ปีที่แล้ว

    Super sister

  • @amsavalli4324
    @amsavalli4324 ปีที่แล้ว

    Super mathane

  • @anujaraviravi2320
    @anujaraviravi2320 ปีที่แล้ว +1

    Nice cooking

  • @manimozhimani4652
    @manimozhimani4652 ปีที่แล้ว

    👌

  • @veni774
    @veni774 ปีที่แล้ว

    Super koodave sikkan kirevi iruntha innum supera irukkum

  • @SamyMada-lp9ib
    @SamyMada-lp9ib ปีที่แล้ว

    Super matyni

  • @hepzivasanthaha9316
    @hepzivasanthaha9316 ปีที่แล้ว +2

    Super😝

  • @manimenaka8879
    @manimenaka8879 ปีที่แล้ว

    Love u Madani amma I miss u amma ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @selvammeena7857
    @selvammeena7857 ปีที่แล้ว

    🦐🦐🦐😋😋😋😋🤗😊❤❤❤ சூப்பர் மதினி ❤ பானு

  • @narmathakumar832
    @narmathakumar832 ปีที่แล้ว +2

    👌🥰🤩

  • @kumaranm5579
    @kumaranm5579 ปีที่แล้ว

    Good mari ❤use verity five star 🌟 range name, ex,kovanethili five star 🌟 food fish fry,,see your target God bless and with you ❤️

  • @trooptamil1035
    @trooptamil1035 ปีที่แล้ว

    💚💙

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 ปีที่แล้ว

    😀🙏👌👌👍👋

  • @santoshacharya7817
    @santoshacharya7817 ปีที่แล้ว

    Hi akka

  • @lohitdisha2371
    @lohitdisha2371 ปีที่แล้ว

    Very nice prawns biryani cooking video Madhini super 😋😋😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞

  • @deivanaip3443
    @deivanaip3443 ปีที่แล้ว

    Wow yummy yummy

  • @mythilimano4200
    @mythilimano4200 ปีที่แล้ว

    😋😋😋😋

  • @gokilapugalenthi8725
    @gokilapugalenthi8725 ปีที่แล้ว

    🎉😋😋

  • @lakshmir9556
    @lakshmir9556 ปีที่แล้ว

    Sema chicken side dish missing.

  • @Aswin.kAswin
    @Aswin.kAswin ปีที่แล้ว

    Supersis

  • @margerats6567
    @margerats6567 ปีที่แล้ว

    🤤👌

  • @Smartcleaningtips
    @Smartcleaningtips ปีที่แล้ว

    Hai