சுண்ணாம்பு இறால், வெள்ளை இறாலில் செய்த இறால் சுக்கா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2023

ความคิดเห็น • 124

  • @தருண்சுந்தர்ஃபேமிலி
    @தருண்சுந்தர்ஃபேமிலி 8 หลายเดือนก่อน +17

    மதினி நல்லா இருக்கு மதினி சுக்கா, ஒவ்வொரு குழம்பு நம்ம வைப்பது தான் மதினி பேரு யார் என்ன சொன்னாலும் காதில் வாங்காதீங்க மதினி உங்களுக்கு பிடிச்சத பன்னுஙங❤❤❤❤❤❤❤❤😊😊😊

  • @devi91
    @devi91 8 หลายเดือนก่อน +13

    மிகவும் அருமையான சாப்பாடு மதினி எப்போதும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள் ❤❤❤

  • @abiraminambi2829
    @abiraminambi2829 8 หลายเดือนก่อน +11

    இறால் சுக்கா அருமை.நீங்கள் கடல் உணவு விதவிதமாக சமைத்து சாப்பிடுகீறீர்கள் சூப்பர் மதினி,பானு🎉🎉🎉🎉🎉

  • @kannakiscookingworld
    @kannakiscookingworld 8 หลายเดือนก่อน +14

    சகோதரி நீங்க நல்லா சமைக்கிறிங்க . நீங்க குடுத்து வச்சவங்க . தினந்தோறும் நண்டு மீன் சாப்பிறிங்க.

  • @sangeethac6661
    @sangeethac6661 8 หลายเดือนก่อน +4

    Hi sister i am Erode, unga video's ellame enakku rompa pidikkum,antha kadal unga veedu veetta suththi irukka iyarkkaiyaana sulal ellam pakka manasukku rompa peacefull ah irukkum....❤

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் அருமை அறுமு அருமை .எனக்கு ரொம்பரொம்ப பிடிச்சிருக்கு அக்கா .👍👍👍👍👍👌👌👌👌👌👌👌.

  • @mercyvino2615
    @mercyvino2615 8 หลายเดือนก่อน +21

    மதினிக்கு சப்போர்ட் பண்ணுங்க plz நல்லா இருக்கட்டும் வாழ்த்துக்கள் மதினி 👍🏻❤️❤️

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 8 หลายเดือนก่อน

    Super Madhani Samayal Super Banu Akka Nice

  • @syedibrahim8767
    @syedibrahim8767 8 หลายเดือนก่อน +1

    நான் வர்ற அன்னைக்கு எனக்கு ஒரு நாளைக்கு சாப்பாடு செஞ்சு

  • @user-sk5mc6yn5d
    @user-sk5mc6yn5d 8 หลายเดือนก่อน +2

    Akka neenga entha ooru sollunga please receipe super valthukkal mathini akka😊❤🎉

  • @paulinechettair9705
    @paulinechettair9705 8 หลายเดือนก่อน +3

    Superb prawns chillie fry.

  • @RaniC827
    @RaniC827 8 หลายเดือนก่อน +2

    சூப்பர் மதினி

  • @user-wk4wv9eb3z
    @user-wk4wv9eb3z 8 หลายเดือนก่อน +1

    சுப்பர் மதினி❤❤❤❤❤

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 8 หลายเดือนก่อน +3

    அருமை மாரி தங்கச்சி..!!🦐🦐👌
    நான் உங்க செய்முறைக்கு..
    "இறால் மசால்...." என பெயர் வைத்தேன்..!!🤗🦐🦐
    நீங்க எது செய்தாலும் வாய் ஊறுதே தங்கைகளே..!!😋❤
    (ஓட்டு கேட்க வரும்போது தண்ணீர் பைப் லைன் போடும்படி உங்க சுற்று பக்கத்தில் உள்ளவர்கள் சேர்ந்து கேளுங்க மாரி தங்கச்சி &பானு)

  • @rajakalpana6908
    @rajakalpana6908 8 หลายเดือนก่อน

    Superra irukku

  • @user-vj6kb8ot3n
    @user-vj6kb8ot3n 8 หลายเดือนก่อน +5

    Prawn sukka super akka❤

  • @shanthim1215
    @shanthim1215 8 หลายเดือนก่อน

    Very Nice Dish Enjoy your Family Sister.

  • @mahaboobnissa4469
    @mahaboobnissa4469 8 หลายเดือนก่อน

    ரால் குருமா சூப்பர்

  • @kumaranm5579
    @kumaranm5579 8 หลายเดือนก่อน +2

    Beautiful memories mari❤❤❤

  • @mahalakshmiddeivasigamani7319
    @mahalakshmiddeivasigamani7319 8 หลายเดือนก่อน +4

    Super Madani

  • @iniyankrishna167
    @iniyankrishna167 8 หลายเดือนก่อน

    Super madhini

  • @ganesakumar1478
    @ganesakumar1478 8 หลายเดือนก่อน

    Super madani🎉🎉

  • @rajupoovathai1888
    @rajupoovathai1888 8 หลายเดือนก่อน +1

    Super👌🏼👌🏼👌🏼

  • @meena.ameenu9892
    @meena.ameenu9892 8 หลายเดือนก่อน +4

    மதினி தப்பாக நினைக்கவேண்டாம் காரம் உரைப்பு ஒன்றுதான்.. மணம் வாசம் ஒன்றுதான்

  • @mmanojini6665
    @mmanojini6665 8 หลายเดือนก่อน +8

    இதுக்கு பெயர் இறால் கிரேவி
    சுக்கா இல்ல😂

  • @Rekavicky
    @Rekavicky 8 หลายเดือนก่อน +5

    Supper madhini❤🤤🤤

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 8 หลายเดือนก่อน +2

    Super Madhini 🌹🌹👍👍👌👌

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 8 หลายเดือนก่อน

    Super madhini ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kavihema6301
    @kavihema6301 7 หลายเดือนก่อน

    Arumai mathini ❤❤

  • @madhanP-hr9zn
    @madhanP-hr9zn 8 หลายเดือนก่อน

    Stay blessed... Let your work takes you to great height 🎉🎉

  • @user-wl2wr1bk4v
    @user-wl2wr1bk4v 8 หลายเดือนก่อน +2

    Super ❤ super akka❤❤

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 8 หลายเดือนก่อน +1

    Super sister 👍🏻

  • @jacquilineasokan5226
    @jacquilineasokan5226 8 หลายเดือนก่อน +4

    Super sister ❤

  • @user-yl9iy1hc5v
    @user-yl9iy1hc5v 8 หลายเดือนก่อน +2

    Super mathini

  • @gomathisabarinath6279
    @gomathisabarinath6279 8 หลายเดือนก่อน

    Hello mam how much of time takes to cook prawn

  • @dinagaranp5944
    @dinagaranp5944 8 หลายเดือนก่อน +3

    Akka super

  • @subasuba2133
    @subasuba2133 8 หลายเดือนก่อน

    Akka super ❤❤❤❤

  • @Appa23686
    @Appa23686 8 หลายเดือนก่อน +2

    மதினி சுப்பர்❤

  • @sivas1746
    @sivas1746 8 หลายเดือนก่อน

    Superakka

  • @dhanalakshmi5t
    @dhanalakshmi5t 8 หลายเดือนก่อน

    உங்களைப் பார்த்து தான் நான் நிறைய மீன் வகை செய்ய ஸ்டார்ட் பண்ணிட்டேன்

  • @gracepraisethelordselvi8282
    @gracepraisethelordselvi8282 8 หลายเดือนก่อน +2

    Very nice pa🦐

  • @manigill9807
    @manigill9807 8 หลายเดือนก่อน +2

    Super Akka ❤

  • @Akshaya-uh8ek
    @Akshaya-uh8ek 8 หลายเดือนก่อน

    Super akka

  • @lohitdisha2371
    @lohitdisha2371 8 หลายเดือนก่อน +4

    Very nice prawns chukka cooking video Madhini super 😋😋😋😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @ananthik5839
    @ananthik5839 7 หลายเดือนก่อน

    Super akka❤❤❤

  • @srithar1976
    @srithar1976 8 หลายเดือนก่อน

    Super madhini nonveg ku kadugu podama sombu pottu thalicha nalla irukum

  • @vidhyavijendran
    @vidhyavijendran 8 หลายเดือนก่อน +1

    Hi madhani unka vidiova thuthukudi meenavan chennel edrundu thodarnthu pakkuran romba pudikkum nenga samayal panringa super ana enakku oru doubt unka youtube chennal varumanam unkalukku theriuma madhani unka perula account irukka sollunga nenga kastapaduringa unkalalukku varumanam theriyanum adhan ketten

  • @ushamagesh7481
    @ushamagesh7481 8 หลายเดือนก่อน +2

    Super ❤

  • @haridoss1001
    @haridoss1001 8 หลายเดือนก่อน +2

    Super sister

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 8 หลายเดือนก่อน +1

    Today.vedio.super.akka.

  • @manjulamanjula7786
    @manjulamanjula7786 8 หลายเดือนก่อน +1

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 8 หลายเดือนก่อน +1

    Soooooooooooooper sister
    🙏🙏👍👍👍👍👍👌👌👌👌👌❤️❤️❤️💯🤩🤩😍

  • @kannanp.p.6830
    @kannanp.p.6830 8 หลายเดือนก่อน

    Super

  • @SudhakarSudhakar-jk5wc
    @SudhakarSudhakar-jk5wc 8 หลายเดือนก่อน

    Clinking super❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅

  • @jayajohn4469
    @jayajohn4469 8 หลายเดือนก่อน +1

    🙏👌

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 8 หลายเดือนก่อน +1

    Vazlga vazlmutan

  • @kavithar8889
    @kavithar8889 8 หลายเดือนก่อน +1

    உங்க வண்டி எங்க

  • @vidhyas7456
    @vidhyas7456 8 หลายเดือนก่อน +1

    😊😊😊😊

  • @gamingmania5266
    @gamingmania5266 8 หลายเดือนก่อน

    Akka neenga entha ooru

  • @user-ff3cy5cl3s
    @user-ff3cy5cl3s 8 หลายเดือนก่อน +2

    Neenga samaikum pothu manal kotitum payama irukatha epti alzhga samikiernga

  • @dhinagaran4136
    @dhinagaran4136 8 หลายเดือนก่อน +4

    அதற்க்கு பேர் இறால் தொக்கு சுக்கா இல்ல Sis😂😂❤❤❤

  • @canyondonutscarleplace7767
    @canyondonutscarleplace7767 8 หลายเดือนก่อน

    NICE

  • @Prathimakitchen751
    @Prathimakitchen751 8 หลายเดือนก่อน +3

    Super mathini akka❤

  • @krithikadevika
    @krithikadevika 8 หลายเดือนก่อน +9

    மதினி எங்களை பார்க்க வைத்து சாப்பிட்டால் உங்களுக்கு வயிற்று வலி வராதா 😂😂😂😂

    • @SubashBabu-uk3px
      @SubashBabu-uk3px 8 หลายเดือนก่อน

      Overa pesa koodathu

    • @mk.vidhyabaazi5606
      @mk.vidhyabaazi5606 8 หลายเดือนก่อน

      பெரு இல்ல பேரு, தெக்கு இல்ல தொக்கு😂😂😂😂

    • @vijayalakshmin8267
      @vijayalakshmin8267 8 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

    • @krithikadevika
      @krithikadevika 8 หลายเดือนก่อน

      @@mk.vidhyabaazi5606 யாரு மா நீ முன்னாடி இருக்குற comment எனக்கு really பன்னி இருக்க .முதல்ல‌ உனக்கு படிக்க தெரியுமா பாரு

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 7 หลายเดือนก่อน

    👌👌👌

  • @komodhidhanaraj858
    @komodhidhanaraj858 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @bawaniba1318
    @bawaniba1318 7 หลายเดือนก่อน +1

    😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋👌👍

  • @user-rs1ko7le6v
    @user-rs1ko7le6v 8 หลายเดือนก่อน +3

    Hi akka super recipes

  • @razumeem3911
    @razumeem3911 8 หลายเดือนก่อน +3

    அறுமையான வீடியோ மதினி

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 8 หลายเดือนก่อน +2

    👍

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 8 หลายเดือนก่อน

    உங்களுக்கு வித விதமான மீன் வகைகள் கிடைக்கிறது.அதில் மதினியின் கை பக்குவத்தில் இறால் 🦐🦐🦐 தொக்கு சுவை 😋😋😋கூடுதல்.

  • @seethaseetha-lj9ud
    @seethaseetha-lj9ud 8 หลายเดือนก่อน

    Sukka va parthathe lla ya ithu sukka lla ral gravy

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 8 หลายเดือนก่อน +2

    Super 👌

  • @julietchristopher5319
    @julietchristopher5319 8 หลายเดือนก่อน +3

    நாக்கில் எச்சில் ஊறியது

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 8 หลายเดือนก่อน

    Erode.

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 8 หลายเดือนก่อน +1

    Akka.poori.karupu.sundal.caray.sameya.uppuma.gelape.fish.colli.karuvadu.brinjal.kulampu.tundu.karuvadu.gee.fish.respes.saitu.katuka.akka.ennan.monday.vedio.podalai.akka.

  • @lalitharali6326
    @lalitharali6326 8 หลายเดือนก่อน

    ஆனால் எங்களுக்கு கிடைக்காது அது ரொம்ப கஷ்டம் நாங்க வாழ்வது பட்டிக்காடு மதினி எங்களுக்காக நீங்களே சேர்த்து சாப்பிடுங்கள் 👍

  • @zienaba.chikmagalr
    @zienaba.chikmagalr 8 หลายเดือนก่อน

    😜😜🤤🤤🤤

  • @shafimahlari9112
    @shafimahlari9112 8 หลายเดือนก่อน +1

    மதினி ஒன்னாங்கிளாஸ் புள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பது போல் சொல்லி கொடுக்கல எங்களை கெடுக்குறீங்க எல்லோரையும் முட்டாள் என்று நினைக்காதீங்க

  • @suriyasuriya587
    @suriyasuriya587 7 หลายเดือนก่อน

    Over oil use pandringa sister

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 8 หลายเดือนก่อน +3

    மதினி சாப்பாடு முழுங்காதிங்க மென்னு சாப்பாடுங்க செரிமான ம் ஆகது

    • @22surima
      @22surima 8 หลายเดือนก่อน

      சரஸ்வதி அக்கா, சாதத்த யாரும் மென்று சாப்டறத பார்ததே இல்ல. பிரியானிய கூடத்தான்.

  • @elangovan3045
    @elangovan3045 8 หลายเดือนก่อน +1

    First view❤❤❤

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 8 หลายเดือนก่อน

    NS

  • @ShanthiM-uw9dv
    @ShanthiM-uw9dv 8 หลายเดือนก่อน +1

    Vayil Echo Oruthu

  • @madhanP-hr9zn
    @madhanP-hr9zn 8 หลายเดือนก่อน +1

    Idhu sukka ila😂

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 8 หลายเดือนก่อน +1

    Smath

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 8 หลายเดือนก่อน

    தேங்காய் பால் ஊற்றி வைக்கனும்

  • @aarifaaarifa9243
    @aarifaaarifa9243 8 หลายเดือนก่อน +1

    Saptutu pesunga....saptutey pesathinga pakka nalla ila madhani

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 8 หลายเดือนก่อน

    V.devika

  • @ShanthiM-uw9dv
    @ShanthiM-uw9dv 8 หลายเดือนก่อน

    Madani Vunga Veettulu Varava

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 8 หลายเดือนก่อน +1

    Ennan.face.dall.laka.eruku.smiall.pleace.

  • @sajidababus1822
    @sajidababus1822 8 หลายเดือนก่อน

    Hello 👋 . Very tasty 😋 prawn 🍤 .. chukka ❤❤ .. u are unique and traditional cooking ❤❤ .. take care madini 😊

  • @s.ilakkiya7641
    @s.ilakkiya7641 8 หลายเดือนก่อน +68

    இதுக்கு பெரு சுக்காவே இல்லை. இறால் குழம்பு or தெக்கு சுக்காவிற்கு தேங்காய் use பண்ணக்கூடாது.

    • @gokuladeepan
      @gokuladeepan 8 หลายเดือนก่อน +18

      Vanmatha kakkatha bro

    • @s.ilakkiya7641
      @s.ilakkiya7641 8 หลายเดือนก่อน +14

      Idhu normal comment, idhula yena vanmam iruku, avungala na yethum thapa pesalaye.

    • @தருண்சுந்தர்ஃபேமிலி
      @தருண்சுந்தர்ஃபேமிலி 8 หลายเดือนก่อน +25

      இலக்கியா முதலில் நீங்கள் கமெண்ட் spelling mistake இல்லாமல் எழுதுங்கள் அப்பறம் சுக்காவிற்க்கு தேங்காய் போடலாமா வேண்டாம்னு பாக்கலாம் 😂😂😂😂😂😂😂

    • @22surima
      @22surima 8 หลายเดือนก่อน +9

      மதினி, இறால ரெம்ப நேரம் வேக வச்சா ரப்பர் மாதிரி போயிருமே. இது சுக்கா இல்ல மதினி. கொழம்பு.

    • @jiza9992
      @jiza9992 8 หลายเดือนก่อน +9

      Sister ilakiyaa neenga solvathu 💯 unmaithaan raal kulambu vachitu chukka bukkanu yemaathiruchu

  • @user-cp9cx8ob9t
    @user-cp9cx8ob9t 8 หลายเดือนก่อน

    சூப்பர் மதினி

  • @dhanasujan9779
    @dhanasujan9779 8 หลายเดือนก่อน +2

    Super madhini

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 8 หลายเดือนก่อน

    😊😊😊😊

  • @rathikasri6327
    @rathikasri6327 8 หลายเดือนก่อน +2