Ford ஏன் போச்சு.. இப்போ ஏன் வருது.. ரூ. 908 கோடி Penalty கட்டுறது யாரு? பொளந்துக் கட்டிய சீமான்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 328

  • @kannang3049
    @kannang3049 หลายเดือนก่อน +230

    உண்மையை உரக்க கூறும் தமிழன் இவர் ஒருவரே ❤🎉🎉

  • @samuel6472
    @samuel6472 หลายเดือนก่อน +98

    seeman sir speech..... Exactly correct

  • @VillathiVillan-br5fe
    @VillathiVillan-br5fe หลายเดือนก่อน +168

    ஓவ்வொரு கேள்வியும் யோசிக்க கூடியவை 💪💯👌💪

  • @kalyaniram5053
    @kalyaniram5053 หลายเดือนก่อน +45

    உண்மை 👌🏼 சார்.

  • @prakashk5601
    @prakashk5601 หลายเดือนก่อน +44

    Semma 👌👌🔥

  • @lovelyheart..4819
    @lovelyheart..4819 หลายเดือนก่อน +13

    கேட்கும் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை 👌

  • @Rajkumar-jc9fl
    @Rajkumar-jc9fl หลายเดือนก่อน +50

    Unmai 💯💯

  • @ParaV
    @ParaV หลายเดือนก่อน +96

    இப்படிதான் நானும் கோவப்பட்டு நீ மட்டும் வந்துருக்கியே முதலீடுகள் எங்கய்யான்னு கேட்டதுக்கு முதலீடுகள மூட்டையா கட்டி கடல்ல வீசிட்டோம் அது நீந்தி வர லேட்டாகும்னு புழுவுறானுங்க 😂

  • @Tamilan136
    @Tamilan136 หลายเดือนก่อน +26

    செருப்பு அடியான கேள்வி 👏👏👏😀😀செம்ம அண்ணா 💪💪💪👏

  • @Jegadeesh-kb7dx
    @Jegadeesh-kb7dx หลายเดือนก่อน +19

    100% உண்மையான கேள்விகள் மக்களே சிந்தியுங்கள்

  • @essakimuthu2527
    @essakimuthu2527 หลายเดือนก่อน +44

    நாம் தமிழரே மாற்று நாமே மாற்று❤🎉

  • @rajaragland4045
    @rajaragland4045 หลายเดือนก่อน +26

    Super sir

  • @Venduthal
    @Venduthal หลายเดือนก่อน +10

    Sema பேச்சு உண்மை

  • @ramesh7than264
    @ramesh7than264 หลายเดือนก่อน +9

    Sir @seeman
    Always touch emotional

  • @rejipaljesu7406
    @rejipaljesu7406 หลายเดือนก่อน +25

    Seeman CM aguga pa

  • @udayaditya3892
    @udayaditya3892 หลายเดือนก่อน +30

    திருவள்ளுவர் மாவட்டதை விற்று விட்டோம் ....அடுத்து காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டத்தை விர்கபடும் திமுக ஆட்சியில்......

    • @Anusha9120-q9s
      @Anusha9120-q9s หลายเดือนก่อน

      Chennai kooda vithutanga bro Kanda naai ellam cheenai vanthu vela seithu😢😢😢😢we belong to Chennai we don't get jobs 😢😢😢

  • @appu3073
    @appu3073 หลายเดือนก่อน +30

    குன்றக்குடி யானை சுப்புலட்சுமி ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்

  • @mervinarul2711
    @mervinarul2711 หลายเดือนก่อน +46

    அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர் Vote for NTK 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @mervinarul2711
    @mervinarul2711 หลายเดือนก่อน +41

    அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர் Vote for NTK 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @vigneshwaran0496
    @vigneshwaran0496 หลายเดือนก่อน +17

    Ford நிறுவன ஊழியர்கள் 3000பேர் வேலை பறிக்கப்பட்டதே அதை முதல்வர் மீட்டு தருவாரா

  • @yuvraajsimmha
    @yuvraajsimmha หลายเดือนก่อน +11

    Super mass 👌

  • @dr.k.sakthimurugesan3208
    @dr.k.sakthimurugesan3208 หลายเดือนก่อน +2

    எப்படி தம்பி இவ்வளவு பெருசா சிறப்பாக வித்தியாசமாகவும் சிந்தித்து பேசுகிறீர்கள்.
    சிறப்பு.

  • @Live-freedom
    @Live-freedom หลายเดือนก่อน +19

    அருமையான சிந்தனை பேச்சு ஆனால் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கூறவும் அப்பொழுதுதான் தங்களுடைய திறமை முழுமை பெறும்

    • @selvamselvam5282
      @selvamselvam5282 หลายเดือนก่อน

      💯

    • @RKsugan22
      @RKsugan22 หลายเดือนก่อน +7

      அதற்காகத்தான் தற்சார்பு பொருளாதாரக் கொள்கையை கொண்டு வர வேண்டும் என்று சொல்லுகிறார்....

    • @arasankumar7083
      @arasankumar7083 หลายเดือนก่อน +3

      தற்சார்பு பொருளாதார கொள்கையே தீரவு

  • @Rajakumar-bh3mb
    @Rajakumar-bh3mb หลายเดือนก่อน +5

    தரமான கேள்வி

  • @vijay-is4gb
    @vijay-is4gb หลายเดือนก่อน +17

    ஐயா சீமான் இந்திய அரசியலில் உங்களைப் போல் பேசும் திறமை எந்த அரசியல்வாதிக்கும் நிச்சயமாக இல்லை.

  • @kabilanr6725
    @kabilanr6725 หลายเดือนก่อน +23

    ஓட்டுக்கு பணம் கொடுக்கின்ற கலாச்சாரம் ஒழிந்தால் நாடு முன்னேரும்

  • @BhaskerDayalan
    @BhaskerDayalan หลายเดือนก่อน +28

    10..லாட்சம் கோடி வருகிறது இந்த பணம் எல்லாம் தி மு க .. MLA. M P இவர்களில் மினமி பெயரில் தான் பணம் எல்லாம்....

  • @kanthan3691
    @kanthan3691 หลายเดือนก่อน +45

    தமிழ்நாட்டு மக்கள் நம்பும் இப்போது ஒரே கட்சி நாம் தமிழர் 💪

  • @k.sivarajk.sivaraj6309
    @k.sivarajk.sivaraj6309 หลายเดือนก่อน +31

    மரண மாஸ் சீமான் வாழ்த்துகள்

  • @chinnaraja5074
    @chinnaraja5074 หลายเดือนก่อน +6

    Super my vote seeman life long evergreen political leader

  • @SG-df3mm
    @SG-df3mm หลายเดือนก่อน +1

    🙏🌹பாலிமர் செய்தி. சூப்பர் 🌹❤️🙏🌹

  • @arunachalam9441
    @arunachalam9441 หลายเดือนก่อน +33

    ஒரு 25000 ரூபாயில் ஒரு ஹோட்டல் திறக்கப்படுமானால் குறைந்தது ஐந்து பேருக்கு வேலை கிடைக்கும். அதே 25000 கோடியில் தொழிற்சாலைகள் அமையுமானால் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்?

    • @vigneshvicky007
      @vigneshvicky007 หลายเดือนก่อน +1

      25000 hotel ah..?😂

  • @sureshmani2822
    @sureshmani2822 หลายเดือนก่อน +3

    Seeman sir good question

  • @tcs2020
    @tcs2020 หลายเดือนก่อน

    Intelligent and logical speech. Let's not ignore it as usual. Deliberate and get the right action plan.

  • @balasundaram72
    @balasundaram72 หลายเดือนก่อน +13

  • @SenthilKumar-zq6ei
    @SenthilKumar-zq6ei หลายเดือนก่อน +7

    இல்லைனா நடந்தே போகட்டுமே. Foreign toyota car தான் வர அய்யாவுக்கு நொட்டனுமோ?...

  • @shameerahamed8548
    @shameerahamed8548 หลายเดือนก่อน +1

    Correct speech 💯📈

  • @herojemnastic2954
    @herojemnastic2954 หลายเดือนก่อน +3

    சரியான கேள்வி பதில் என்ன ? அனைவரும் தெரிந்ததே 😮

  • @yogiyogeshb6275
    @yogiyogeshb6275 หลายเดือนก่อน +3

    💯💯

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 หลายเดือนก่อน +1

    மாஸ்பேச்சு அன்னன் சீமான். கேள்விக்கு பதில் திமுகவுக்கு தெரியாது👍👍👍🙏🙏🙏

  • @k.sivarajk.sivaraj6309
    @k.sivarajk.sivaraj6309 หลายเดือนก่อน +37

    இந்த செருப்படி கேள்விக்கு பதில் சொல்வார திராவிடநாயகன் தமிழா தமிழா

    • @aselvam9616
      @aselvam9616 หลายเดือนก่อน +1

      First saman ya vijayalakshmi ku pathil solla da kakus thodapam than saman ku

    • @HeathLedger-f1t
      @HeathLedger-f1t หลายเดือนก่อน +1

      ​@@aselvam9616திமுக தலைவர் திரு. முகஸ்தூளின் ) என்ன பத்தினியா...
      (பாத்திமா பானு )🫦🫦🫦 ஆண்ட்டி செய்தியாளரை சில்மிஷம் பண்ணது
      என்னாச்சு !!! 😂😂😂

  • @TheSanthoshooty77
    @TheSanthoshooty77 หลายเดือนก่อน

    So Seeman will be the Block for any Development.

  • @kalai1469
    @kalai1469 หลายเดือนก่อน

    இந்த பேட்டியில் திரு சீமான் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கவை.

  • @Localpasanga478
    @Localpasanga478 หลายเดือนก่อน +3

    ஸ்டெர்லைட் ஆலை வரும் , மீத்தேன் ஆலை வரும் , திரும்ப துப்பாக்கிசூடு வரும் , மக்கள் எல்லோரும் சாவனும்

  • @munnamichale217
    @munnamichale217 หลายเดือนก่อน

    Crt anna

  • @thangampandiyan8376
    @thangampandiyan8376 หลายเดือนก่อน +2

    Anna correct na neenga solradhu

  • @mich4ellllllllllll
    @mich4ellllllllllll หลายเดือนก่อน

    நாம் தமிழர் ❤❤❤❤

  • @Vijayartstudio1
    @Vijayartstudio1 หลายเดือนก่อน +4

    அந்த ஈழத் தமிழர்கள எப்ப காப்பாத்த போற

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற หลายเดือนก่อน

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤

  • @sunilaravind2143
    @sunilaravind2143 หลายเดือนก่อน

    People should think about this good value speech.

  • @poombukarram7133
    @poombukarram7133 หลายเดือนก่อน

    அருமை அண்ணா

  • @RAVI-ot9bw
    @RAVI-ot9bw หลายเดือนก่อน

    Absolutely correct Seeman Sir

  • @karthikkeyan7349
    @karthikkeyan7349 หลายเดือนก่อน

    Sirapu.......

  • @ramkumarfilmdirector
    @ramkumarfilmdirector หลายเดือนก่อน +15

    DMK government worst 😂😂😂😂

  • @manitamil4851
    @manitamil4851 หลายเดือนก่อน

    இப்போ தான் சார் சரியா பேசுறீங்க 🙏

  • @dineshkumar-sn9tm
    @dineshkumar-sn9tm หลายเดือนก่อน +1

    Ford போச்சு ஏன் போச்சு.நிறைய புதிய வகை கம்பெனி புதிய மாடல்கள் இறக்குமதி செய்யப்பட்ட பிறகு. Ford மாடல் மக்கள் விரும்பவில்லை.ஏனவே நஷ்டம்.

  • @rameshsurya5068
    @rameshsurya5068 หลายเดือนก่อน +1

    தற்சார்பு தாய்மை பொருளாதார கொள்கை.. நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥🔥🔥

  • @amarnathvidhya4318
    @amarnathvidhya4318 หลายเดือนก่อน

    You are speaking truth.2026 u must win

  • @vparthasarathy
    @vparthasarathy หลายเดือนก่อน +2

    What's ur car brand?

  • @karthiktnstc130
    @karthiktnstc130 หลายเดือนก่อน

    1000 லைக்ஸ் ❤❤❤

  • @SenthilKumar-zq6ei
    @SenthilKumar-zq6ei หลายเดือนก่อน +6

    அப்புறம் ஏங்க toyotta fortuner car, பிரச்சாரம் செய்ய கேரவன் உங்களுக்கு. பேச்சு மட்டும். கேட்ட அது வேற வாய் இப்ப வேற வாய்

    • @deepanraj6585
      @deepanraj6585 หลายเดือนก่อน +1

      அதுக்கு ஏண்டா நடந்தா டா போவாரு

    • @SenthilKumar-zq6ei
      @SenthilKumar-zq6ei หลายเดือนก่อน +4

      ஏன் இந்தியாவில் இந்தியானால் தயாரிக்கப்பட்ட TATA car வாங்கி ஒட்டாடும்

    • @SenthilKumar-zq6ei
      @SenthilKumar-zq6ei หลายเดือนก่อน +4

      ​@@deepanraj6585இல்லைனா நடந்தே போகட்டுமே. Foreign toyota car தான் வர அய்யாவுக்கு நொட்டனுமோ?...

  • @SuperSenthil2012
    @SuperSenthil2012 หลายเดือนก่อน

    Hats off Seeman Sir🎉🎉

  • @manimathurmanimathur
    @manimathurmanimathur หลายเดือนก่อน

    Sad ya na question👏👏👏👏

  • @magisiva2407
    @magisiva2407 หลายเดือนก่อน

    Good speech for seeman

  • @Thambi430
    @Thambi430 หลายเดือนก่อน +3

    உண்மை

  • @leemarose4899
    @leemarose4899 หลายเดือนก่อน +8

    இவ்வளவு பேசியும் மக்கள் ஒரு இடம் கூட நாம் தழிளருக்கு தரலையே சீமான் பேசுறது மக்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக நாம்தமிழர் ஜெய்த்திருக்கும்

    • @mariappan6905
      @mariappan6905 หลายเดือนก่อน +6

      இவரின் சில பேச்சுகளால் மக்களிடம் நல்ல பெயர் கிடைக்க வில்லை. எடுத்துக்காட்டாக சக்தி மசாலா மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஐ தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது போன்ற பேச்சுக்களால் நடுநிலை வாதிகளின் ஓட்டுகளை பெற முடியவில்லை.

    • @ramzenithmaths
      @ramzenithmaths หลายเดือนก่อน +1

      ​@@mariappan6905you are correct. I also believed him but I hate him bacause of their team members to get involved in ladies issue.

    • @mariappan6905
      @mariappan6905 หลายเดือนก่อน +1

      @@ramzenithmaths கனி வளங்கள் பற்றிய சீமான் அவர்களின் பேச்சு மிகவும் சிறப்பு. சீமான் அவர்கள் பேசியதில் சில பேச்சுகளை கேட்டு வியந்து இருக்கிறேன். ஆனால் அவருடைய சில பேச்சு அவரை சார்ந்த ஒரு சிலரின் பேச்சு சில விஷயங்களில் மிகவும் தரம் தாழ்ந்து உள்ளது. அதில் ஒன்று முன்னாள் முதலமைச்சர் ஐ மிகவும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு முறைக்கு மேல் முதலமைச்சர் ஆக தேர்ந்தெடுக்கப் பட்டவரை தரம் தாழ்ந்து பேசுவது ஏற்க கூடிய ஒன்று அல்ல. நடுநிலை வாக்காளர்கள் மற்றும் மேலும் சில மக்களின் ஓட்டுகளை பெறுவது அவ்வளவு எளிதல்ல.

    • @MuruganRealEstate-CBE
      @MuruganRealEstate-CBE หลายเดือนก่อน

      பேச்சு புடிகலைனு ஒட்டு போடலை நீ ஆனால் உன் ஓட்டை வாங்கி மக்கள் பணத்தையும் வளத்தையும் அதிகாரத்தில் இருந்து கொள்ளை அடிக்கிறான் பேசவும் மாட்டான் நல்லது பண்ணவும் மாட்டான் அவனுக்கு மட்டும் நீ ஒட்டு போடுவ... அதிகாரம் இல்லைனா போராட முடியும் பேச முடியும் ஒன்னும் பண்ண முடியாது... நீ ஜெய்க்க வச்சவன் ஒரு மண்ணகட்டியும் பண்ணல அதை கேள்வி கேளு​@@mariappan6905

    • @kannakanna9212
      @kannakanna9212 หลายเดือนก่อน +1

      நாம் தமிழர் ஜெயிக்கலாம்.
      யாக்கோபு பேரன் மலையாளி சைமன் ஜெயிக்கக் கூடாது.

  • @mandodari4037
    @mandodari4037 หลายเดือนก่อน

    சரியாகத்தான் கேட்கிறார் 🤔

  • @jayaraj7110
    @jayaraj7110 หลายเดือนก่อน

    Super...

  • @ajitham.muthuraj2280
    @ajitham.muthuraj2280 หลายเดือนก่อน +6

    100 💯 💶 💯 ❤❤❤❤🎉🎉🎉

  • @karunakarunakaran1783
    @karunakarunakaran1783 หลายเดือนก่อน +5

    கருத்து கூறியவர்கள எத்தனை பேர் பண்ணாட்டு நிறுவனங்களில்பணிபுரியும் நண்பர்கள்

  • @ranganathanc
    @ranganathanc หลายเดือนก่อน

    100% fact 🤷

  • @sathyaprakash8580
    @sathyaprakash8580 29 วันที่ผ่านมา

    Pesuradha kettu pass aaagidadhingada enga annana konjam pass panni parungada naam tamilar💪

  • @venkevijay
    @venkevijay หลายเดือนก่อน +1

    தற்சார்பு பொருளாதாரக் கொள்கையை கொண்டு வர வேண்டும் 🙂

  • @parthibankarunanidhi2627
    @parthibankarunanidhi2627 หลายเดือนก่อน +2

    Sir, neenga solra maadiri tidel park katlana, IT nu oru field vandhu irukadhu. TN la manufacturing sector Yamaha, Royal Enfield, Hyundai, BMW, Renault, Nissan, Daimler bharat benz vandhu irukadhu.
    Evlo makkal velai seiyuranga andha company la.

  • @krishnavalli2545
    @krishnavalli2545 หลายเดือนก่อน

    Seeman sir super

  • @ஆதி-ற6ல
    @ஆதி-ற6ல หลายเดือนก่อน +1

    2036 ம் வருடம் வரை நீங்க கொஞ்சம் அமைதி ஆக இருங்க தலைவரே😮😮

  • @karthickasokan6643
    @karthickasokan6643 หลายเดือนก่อน

    Seeman ❤

  • @Marry-qw3ge
    @Marry-qw3ge หลายเดือนก่อน +8

    படித்த பிள்ளைகளுக்கு வேலை கிடைத்தால் தான் உனக்கு சொகுசா வாழ திரள் நிதி கிடைக்கும்

  • @vasanthapadiyarajanmp9927
    @vasanthapadiyarajanmp9927 หลายเดือนก่อน +4

    தலைவா என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல முடியுமா

    • @billabatsha3784
      @billabatsha3784 หลายเดือนก่อน

      நாம் தமிழர் கட்சிக்கு உங்க நண்பர்கள் சொந்தக்காரர் ஊர்க்காரர் என பலரையும் ஓட்டு போட வையுங்கள்...
      ஒன்றுபட்டால் தமிழ்நாட்டில் தமிழனுக்கு உண்டு வாழ்வு இல்லையேல் ஹிந்திக்காரனுக்கே வாழ்வு...

  • @RLN-r8i
    @RLN-r8i หลายเดือนก่อน +16

    ஏதோ உடன்பிறப்புகள் கதைவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

  • @SsaravananArmy
    @SsaravananArmy หลายเดือนก่อน +2

    👍👍👍👍👍

  • @sanviv7sanvi330
    @sanviv7sanvi330 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்லுவது
    உண்மைதான் ஆனால் அவனுக்கு புரியாது என் என்றால் தெரியாது

  • @shanmugavinodhanvinoth7081
    @shanmugavinodhanvinoth7081 หลายเดือนก่อน +5

    இவ்வளவு பேசுற நோணன் அயல்நாட்டு 50 லட்சம் காரில் அதுல கூட டாடாவோ மகேந்திரா வோ இல்லை😂😂

  • @palaipugalenthi3421
    @palaipugalenthi3421 หลายเดือนก่อน +12

    Ntk masd leader 👌

  • @manimaran6276
    @manimaran6276 หลายเดือนก่อน +1

    Unmai anna company vendam anna vivasayam mattum venum 🙏🙏🙏🙏🙏

  • @maheswaran-d9l
    @maheswaran-d9l หลายเดือนก่อน

    Super

  • @KarthikVijay-v4m
    @KarthikVijay-v4m หลายเดือนก่อน

    ❤❤NTK

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md หลายเดือนก่อน

    It is abstruse the action govt. Station should catapulate his fail failures. What Seeman says absolutely correct🎉🎉🎉🎉

  • @raje9089
    @raje9089 หลายเดือนก่อน +4

    சபாஷ் pro இந்த மாதிரி கேள்விகள் கேட்க ஆளில்லை அதனால் இந்த மாதிரியான ஏமாற்றி கொண்டு போய் இருக்கிறாள் 😮

  • @RAVI-ot9bw
    @RAVI-ot9bw หลายเดือนก่อน

    Seeman Sir, Romba seriously resume podhu nakkalagavum pesugireegsle

  • @rajendranrajendran7191
    @rajendranrajendran7191 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் என்ன பண்றீங்க நீங்கள் தமிழர் கட்சி ஆரம்பிச்சிருக்கேன் நானும் நாம் தமிழர் கட்சி ஆரம்பிச்சிருக்கேன் வாங்க ரெண்டு பேரும் தேர்தலை நின்னு நின்னு தோத்து தோத்து விளையாடுவோம்

  • @srinivasanggopal3520
    @srinivasanggopal3520 หลายเดือนก่อน

    சீமான் ஆட்சிக்கு வந்தால் இவர் சொன்ன அத்தனை பேருக்கும் வேலை போட்டு கொடுத்து விடுவாரு. நிறைகுறை இல்லாத காரியங்களை எல்லை அதை ஆட்சியாளர்கள் நேர்மையாக நின்று சரி செய்ய வேண்டும்.

  • @zozo6976
    @zozo6976 หลายเดือนก่อน +1

    Annanaku share kudukala pola ..adha koovuraaru

  • @jayakumarpadmanaban6718
    @jayakumarpadmanaban6718 หลายเดือนก่อน +5

    Annamalai we are missing you only speak with Knowledge and delivery

  • @shanmugam5813
    @shanmugam5813 หลายเดือนก่อน

    நான் நினைத்ததை அண்ணன் கூறி விட்டார்

  • @KarthiKarthi-tn6np
    @KarthiKarthi-tn6np หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 หลายเดือนก่อน +1

    Ford and nokia மீண்டும் நம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளதாக செய்திகள் வருகிறது ஆனால் முன்பு கம்பெனியை ஏன் மூடினார் கள் இப்போது மீண்டும் வருகின்றார்கள் சற்று சிந்திக்க வேண்டிய விஷயம் தான் 😮

  • @abdulkasimkasim7223
    @abdulkasimkasim7223 หลายเดือนก่อน +2

    அதான் பா ஓன்நாடு நீ கலகம் பண்ணாதே அரசியல் செய்

  • @premkumar-gw9qi
    @premkumar-gw9qi หลายเดือนก่อน +3

    Eppa swamy nee ellam cm na, tamilan ellam maadu meka than ponum, TN become another Bihar UP. Entire Chennai n surrounding which represent less than 2% of tamilnadu land area responsible for 30% of TN GDP. All Indian states only dream so many automobiles companies in their state but we TN have Hyundai, Ford, BMW, Nissan, renault, TVS, railcoach factory, tank factory, Mahindra, Ashok Leyland etc. yes TN needs educated politicians, youngsters not people like you.

    • @ஆதி-ற6ல
      @ஆதி-ற6ல หลายเดือนก่อน +1

      சூப்பர் சகோ நம்ம சீமான் அண்ணா சரியான சுயநலவாதி 😅😅

  • @vnavin3541
    @vnavin3541 หลายเดือนก่อน +1

    தெளிவாக பேசிக்கொண்டு இருக்கும்போதே உணர்ச்சி வசப்பட்டு பேசும் சில வார்த்தைகள் நடுநிலையாளர்களை யோசிக்க வைத்துவிடுகிறது...