விஜயை ஒரு அரசியல் தலைவனாக பாராட்டி பேசித்தான் அடையாளப் படுத்த வேண்டும் என்றில்லை எதிர்ப்பலையை மூட்டியும் அடையாளப் படுத்தாலாம் ஆனால் பொதுமக்கள் நாங்கள் விவரமானவங்க என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் நாங்கள் விஜயை ஒரு அரசியல்வாதியாகவோ நல்ல நடிகனாகவோ ஏற்றுக் கொள்ளவில்லை நடிப்புலகில் விஜய் சாதித்ததென்ன அதை சொல்லுங்க பாய்
தெளிவான அரசியல் பார்வையுடன் விளக்கமளித்துள்ளீர்கள்.திருமாவை பொறுத்தவரையில் தெளிவாக அறிவித்து விட்டார் திமுக கூட்டணியில் விசிக தொடருமென்று.தற்போதைய அரசியல் சூழலுக்கேற்ற முடிவு வரவேற்க்கதக்கது.ரசிகர்களின் வாக்கு அதிகமாக விஜய்க்கு சேருமென்பதில் மாற்றுக்கருத்தில்லை.தனது கட்சியின் பலத்தை நிரூபிப்பதற்கு தனியாக போட்டியிட்டால் தான் முடியுமென்றாலும் விஜய் கூட்டணிக்கு முயல்கிறாரென்பது அவரது அரசியல் அறியாமையை தான் வெளிப் படுத்துகிறது.நன்றி இருவருக்கும்.
DMK already loose seven percent of Hindus in parliament election. This will increase 12 percent vote in coming Assembly election. DM K will be trouble in 2026.
ஆதவ் அர்ஜூனா திருமாவளவனை, மாநாட்டுக்கு பணம் கொடுத்து விலைக்கு விங்கிவிட்டதாக First line Umapathy சொல்வது உண்மையா ? We don’t know whom to Believe. Thiruma also came down to this level.
விஜய் சீமான் ஜீவா உமாபதி தொல் திருமாவளவன் வல்லம் பஷீர் பிஸ்மி கோடீஸ்வரன் லக்ஷ்மணன் அன்புமணி ராமதாஸ் வைகோ பிரேமலதா விஜயகாந்த் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் ஞானவேல் பாலச்சந்திரன் இவர்களுடைய கூட்டணி மிகப்பெரிய பலமான கூட்டணியாக மாறும் ஏனென்றால் இது ஜீவா அவர்கள் விஜய் அவர்கள் உருவாக்கும் கூட்டணி பலமான கூட்டணி ஆகும் 2026 ஆண்டு இது கண்டிப்பாக நடக்கும் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி இவர்களுக்கு எதிரான கூட்டணியா இருக்கும் ஏனென்றால் ஜீவா அவர்கள் விஜய் அவர்கள் உருவாக்கும் கூட்டணி 200% உண்மை ஆகும்
Everyone is talking about existing vote bank of 74% to 80% but comfortably forgetting about the non voting percentage of 20% now the new comer Vijays primary focus will be to get 10% of them to vote for him and collect another 15% existing voters which cumulatively can fetch him 25% of vote. In a four cornered or five cornered fight he can easily win 35 to 50 assembly seat and be a formidable force and a great disruptor. This will make him undeniable and destructive force in all upcoming political contests in Tamilnadu.
கண்டிப்பாக இவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் அப்பொழுது புதிய நீதி பிறக்கும்விஜய் சீமான் ஜீவா உமாபதி தொல் திருமாவளவன் லக்ஷ்மணன் கோடீஸ்வரன் வல்லம் பஷீர் பிஸ்மி பா ரஞ்சித் மாரி செல்வராஜ் ஞானவேல் பாலச்சந்திரன் அன்புமணி ராமதாஸ் வைகோ பிரேமலதா விஜயகாந்த் சரத்குமார் இவர் அனைவரும் மிகுந்த நல்லவர்கள் மிகுந்த உயர்ந்தவர்கள் இவர்கள் ஆட்சிக் வந்தாள் தான் தமிழ்நாடு மிகப் பெரிய முன்னேற்றம் அடையும் இதே போன்ற நல்லவர்கள் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் வர வேண்டும் அப்ப இந்தியாவும் முன்னேற்றம் அடையும் மேலே குறிப்பிட்டவர்கள் நல்லவர்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சி தடை செய்து விடுவார்கள் இதுதான் ஜீவா உமாபதி விஜய் சீமான் பவராவும்
•பிரகாஷ்ராஜ்,சூர்யாவுக்கு இருந்த தைரியம் கூட அற்ற தன்னை வாழ வைத்த சினிமா துறையில் இருக்கும் பிரச்சினைகளுக்கு கூட குரல் தராத,தன் வாழ்நாளில் போன வாரம் வரை எங்கே இருந்தான் கூட தெரியாத நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய்!
ஐயா வணக்கம், மாணவர்களுக்கு கல்வி உதவி மற்றும் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவி தொகையை பற்றி எத்தனையோ இருக்கு ஆனால் சரியாக எங்கு செல்லவேண்டும் என்று தெரிய படுத்த வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.
Annihilation of Caste & பகவத் கீதை ஒரே தட்டில் வைக்கும் போதே தெரியும்🤡பெரியாரும்/ அம்பேத்கரும் தெரியலை என! முன்னேற துடிக்கும் சமூகத்தை சேர்ந்த என அஞ்சலை அம்மாள் அடையாள படுத்தின😡 வேலுநாச்சியார் & அஞ்சலை அம்மாள் சுதந்திர போராட்டதிற்காக நினைவு கூறலாம்-அவர்களின் கொள்கை என்ன?
பிரகாஷ் ராஜ்,சூர்யாவுக்கு இருந்த தைரியம் கூட அற்ற, எந்த பிரச்சினைக்கும் நேரடியாக குரல் தராத,2024 தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டு போடாதீங்க என சொல்ல கூட தைரியம் அற்ற-தன் படத்தின் வசூலே முக்கியம் என இருந்த-நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய்யை ஆதரிப்பது தமிழ்நாட்டுக்கு பேராபத்து!
எடப்பாடி, விஜய் பின்னாடி.. ரஜினி இருக்க ரஜினிக்கு பின்னாடி ஆரிய கூட்டம் இருக்கு.. பொள்ளாச்சி ஜெயராம் விவாகரத்தில் ரஜினி தான் ரசிகனை அதிமுக மீது யாரும் போராட கூடாது என்று கட்டளவு போட்டவர்.. இதுக்கு எதுக்கு.. பேசாம ரஜினியை முதல்வர் ஆகிட்டா சரியாக போய்விடும்.. எடப்பாடி இருக்கும் வரை அதிமுக கொஞ்சம் கொஞ்சம் அழிய போகிறது 🤦♂️🤦♂️🤦♂️😂😂
ஜீவா ஹிஸ்டர்யில் எப்படி subscrp சேர்வது என்று எனக்கு தெரியாது தாங்கள் எனக்கு தெளிவு படுத்த வேண்டும் எனக்கு 70 வயது ஆகிறது. 19வயதிலிருந்து நான் திமுக கட்சியில் இணைந்தார் 2ம் ரக தொண்டன்
If Admk join to Jiseph Vijay- tvk Jatchi-- Hindus Votes Not gets Admk??? Beca it se Tvj Maanaadu Why?? Fixed Periyar Cut Outer agains tr Sanathansm a n d Zlady Porukki. ❤ Admk a li ready Going Flop, now full flop Confirmed❤
@balamurugan4864 Appudiyaaa MGR all most deth why change This dmk model opossum party yes or no.....people Good life ranges next jenaration is life ?......
ஏதாவது ஒரு. மாற்றம் நடக்கட்டும்.. திமுக. அதிமுக.. ஆட்சி யை. மக்கள். பார்த்து சலித்து விட்டனர். புதிய வர்கள் வரட்டுமே திமுக தான்.. தமிழ் நாட்டை. ஆள வேண்டும். என்று. நிர்பந்தம் ஏதாவது இருக்கா. இல்ல. திமுக வுக்கு முஸ்லீம் ஓட்டு வரும் தேர்தலில். குறையும்... 🫵
எது எது சார் கொள்கை கூட்டம் நிராகரிக்கிறது நாட்டுல என்ன நடக்குது பேசறப்ப கூட என் நாட்டுல என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு பேசுங்க பணம் கூட்டணி தான் நடக்குது
அதிமுக150சீட் +விஜய் கட்சி84சீட் தொகுதியில் நில்லுங்க!அடுத்த முதலமைச்சர் எடப்பாடி,துணை முதல்வர் விஜய்.வேற யாரையும் கூட்டணியில் சேர்க்காதீங்க!அரிய வாய்ப்பை எடப்பாடியும்,விஜயும் இந்த அரிய வாய்ப்பை விட்டுறாதிங்க,பிறகு கேட்டாலும் கிடைக்காது,கிடைத்தாலும் நடக்காது😂
முனைவர் அண்ணன் தொல், திருமாவளவன் அவர்களின் அரசியல் பக்குவம் வேறு யாருக்கும் வராது.. தோழர் பஷீர் மிகத்தெளிவாக பதில்கள் கூறியது அருமையோ அருமை வாழ்த்துக்கள் தோழரே..
விஜய் சீமான் ஜீவா உமாபதி தொல் திருமாவளவன் வல்லம் பஷீர் பிஸ்மி கோடீஸ்வரன் லக்ஷ்மணன் அன்புமணி ராமதாஸ் வைகோ பிரேமலதா விஜயகாந்த் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் ஞானவேல் பாலச்சந்திரன் இவர்களுடைய கூட்டணி மிகப்பெரிய பலமான கூட்டணியாக மாறும் ஏனென்றால் இது ஜீவா அவர்கள் விஜய் அவர்கள் உருவாக்கும் கூட்டணி பலமான கூட்டணி ஆகும் 2026 ஆண்டு இது கண்டிப்பாக நடக்கும் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி இவர்களுக்கு எதிரான கூட்டணியா இருக்கும் ஏனென்றால் ஜீவா அவர்கள் விஜய் அவர்கள் உருவாக்கும் கூட்டணி 200% உண்மை ஆகும்
வரலாற்றில் மிக மோசமான தோல்வி அடைவான் விஜய்
வாய்பில்லை ராஜா 😂😂
T❤V❤K❤
இந்த கருத்து பொதுவான சாமினிய மக்கள் எதிர்பார்த்த ஒன்று தான்
விஜயை ஒரு அரசியல் தலைவனாக பாராட்டி பேசித்தான் அடையாளப் படுத்த வேண்டும் என்றில்லை
எதிர்ப்பலையை மூட்டியும் அடையாளப் படுத்தாலாம்
ஆனால் பொதுமக்கள் நாங்கள் விவரமானவங்க என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
நாங்கள் விஜயை ஒரு அரசியல்வாதியாகவோ
நல்ல நடிகனாகவோ ஏற்றுக் கொள்ளவில்லை
நடிப்புலகில் விஜய் சாதித்ததென்ன அதை சொல்லுங்க பாய்
BJP KAAI KUILLEE VIJAY CINEMA NU NENANICIKTU IRRUKAN
❤உண்மை❤
பிரச்சார பீரங்கி வாழ்க வாழ்க
Ravuthar ibrahim avargal kooda interview edunga TVK Pathi❤
அருமையான பதிவு
தெளிவான அரசியல் பார்வையுடன் விளக்கமளித்துள்ளீர்கள்.திருமாவை பொறுத்தவரையில் தெளிவாக அறிவித்து விட்டார் திமுக கூட்டணியில் விசிக தொடருமென்று.தற்போதைய அரசியல் சூழலுக்கேற்ற முடிவு வரவேற்க்கதக்கது.ரசிகர்களின் வாக்கு அதிகமாக விஜய்க்கு சேருமென்பதில் மாற்றுக்கருத்தில்லை.தனது கட்சியின் பலத்தை நிரூபிப்பதற்கு தனியாக போட்டியிட்டால் தான் முடியுமென்றாலும் விஜய் கூட்டணிக்கு முயல்கிறாரென்பது அவரது அரசியல் அறியாமையை தான் வெளிப் படுத்துகிறது.நன்றி இருவருக்கும்.
Ntk🎉seeman❤❤❤❤❤
தராசு ஷியாம்,மணி,சுமந்த்,ஜெகத் கஸ்பார்,திருச்சி சூர்யா,ரவீந்திரன்,கலை, போன்ற வர்களின் அரசியல் பார்வையை போடவும்😅😅
DMK already loose seven percent of Hindus in parliament election. This will increase 12 percent vote in coming Assembly election. DM K will be trouble in 2026.
𝔼𝕧𝕖𝕣𝕪𝕓𝕠𝕕𝕪 𝕙𝕒𝕤 𝕥𝕙𝕖 𝕣𝕚𝕘𝕙𝕥 𝕥𝕠 𝕕𝕣𝕖𝕒𝕞. 𝔻𝕄𝕂 𝕒𝕝𝕝𝕚𝕒𝕟𝕔𝕖 𝕨𝕚𝕝𝕝 𝕨𝕚𝕟 𝕥𝕨𝕠 𝕙𝕦𝕟𝕕𝕣𝕖𝕕 𝕤𝕖𝕒𝕥𝕤.
எப்படி இருந்த கட்சி அதிமுக, டெட்பாடி கிட்ட போனதுக்கு அப்புறம் தொடர் தோல்வி. சோலி முடிஞ்சி 😂😂😂😂😊
ஒரு கூட்டமே கொள்ளை அடிக்கிறது என விஜய் துணிந்து சொன்னது பற்றி எவரும் பேசமாட்டார்கள்?
YENNDA SOLLANUM?! VIJAY BJP KAAI KUILLEE,, UNNAKU KONJA NANJA ARRIVU KUDDA ILLAYA DAA
விஜய் ரசிகர்களைக் கொள்ளையடிக்கிறார்
கொள்ளை அடித்து ஜெயிலுக்கு போன ஜெயலலிதா ஞாபகம் இருக்கா
இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கின்றது 2025 இறுதியில் தான் கூட்டணிகள் மாறும் இது எனது கணிப்பு
கவுண்டன் கவுண்டன் தான் அசைக்கமுடியாது
நீங்க நல்ல கருத்து சொல்லுங்கள் உங்கள் ஆதரவு எப்போ உண்டு
❤
my age 50 my vote vijay my family vote full Vijay vijay Vijay
ஆதவ் அர்ஜூனா திருமாவளவனை, மாநாட்டுக்கு பணம் கொடுத்து விலைக்கு விங்கிவிட்டதாக First line Umapathy சொல்வது உண்மையா ? We don’t know whom to Believe. Thiruma also came down to this level.
TS Krishnavel sir interview pannunga, he is very much knowledged and interesting
IVANUKU adhellam theriudhu
திரு சுமன் ஸ்ரீராமன் திரு பாலச்சந்திரன் ஐஏஎஸ் இவர்கள் இருவரும் ஒருதலைப் பச்சம் இல்லாமல் சுமாரான நியாயம் பேசுவார்கள் இவர்களிடம் நேர்காணல் எடுக்கவும்
Super speach super 🎈 reality ❤
விஜய் சீமான் ஜீவா உமாபதி தொல் திருமாவளவன் வல்லம் பஷீர் பிஸ்மி கோடீஸ்வரன் லக்ஷ்மணன் அன்புமணி ராமதாஸ் வைகோ பிரேமலதா விஜயகாந்த் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் ஞானவேல் பாலச்சந்திரன் இவர்களுடைய கூட்டணி மிகப்பெரிய பலமான கூட்டணியாக மாறும் ஏனென்றால் இது ஜீவா அவர்கள் விஜய் அவர்கள் உருவாக்கும் கூட்டணி பலமான கூட்டணி ஆகும் 2026 ஆண்டு இது கண்டிப்பாக நடக்கும்
திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி இவர்களுக்கு எதிரான கூட்டணியா இருக்கும் ஏனென்றால் ஜீவா அவர்கள் விஜய் அவர்கள் உருவாக்கும் கூட்டணி 200% உண்மை ஆகும்
Everyone is talking about existing vote bank of 74% to 80% but comfortably forgetting about the non voting percentage of 20% now the new comer Vijays primary focus will be to get 10% of them to vote for him and collect another 15% existing voters which cumulatively can fetch him 25% of vote.
In a four cornered or five cornered fight he can easily win 35 to 50 assembly seat and be a formidable force and a great disruptor. This will make him undeniable and destructive force in all upcoming political contests in Tamilnadu.
𝔼𝕧𝕖𝕣𝕪 𝕖𝕝𝕖𝕔𝕥𝕚𝕠𝕟 𝕥𝕨𝕖𝕟𝕥𝕪 𝕥𝕠 𝕥𝕙𝕚𝕣𝕥𝕪 𝕡𝕖𝕣𝕔𝕖𝕟𝕥 𝕧𝕠𝕥𝕖𝕣𝕤 𝕙𝕒𝕧𝕖 𝕟𝕠𝕥 𝕖𝕩𝕖𝕣𝕔𝕚𝕤𝕖𝕕 𝕥𝕙𝕖𝕚𝕣 𝕗𝕣𝕒𝕟𝕔𝕙𝕚𝕤𝕖. 𝔼𝕧𝕖𝕟 𝔸𝕝𝕝 𝕥𝕚𝕞𝕖 𝕘𝕣𝕖𝕒𝕥 𝕄𝔾ℝ 𝕘𝕠𝕥 𝕥𝕙𝕚𝕣𝕥𝕪 𝕡𝕖𝕣𝕔𝕖𝕟𝕥 𝕧𝕠𝕥𝕖𝕤 𝕚𝕟 𝕥𝕙𝕖 𝕒𝕤𝕤𝕖𝕞𝕓𝕝𝕪 𝕖𝕝𝕖𝕔𝕥𝕚𝕠𝕟. ℍ𝕠𝕨 𝕔𝕒𝕟 𝕍𝕚𝕛𝕒𝕪 𝕔𝕠𝕣𝕟𝕖𝕣 𝕥𝕙𝕚𝕣𝕥𝕪 𝕗𝕚𝕧𝕖 𝕡𝕖𝕣𝕔𝕖𝕟𝕥 𝕧𝕠𝕥𝕖𝕤. 𝕀𝕥 𝕚𝕤 𝕒𝕓𝕤𝕠𝕝𝕦𝕥𝕖𝕝𝕪 𝕦𝕡𝕙𝕚𝕝𝕝 𝕥𝕒𝕤𝕜.
NTK vote if transfer to vijay tvk then there will be political mileage to vijay
Jeeva history ல் சீமான் பேசும் மன்னர் கட்டுக்கதைகளை உடைக்கலாம்
கண்டிப்பாக இவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் அப்பொழுது புதிய நீதி பிறக்கும்விஜய் சீமான் ஜீவா உமாபதி தொல் திருமாவளவன் லக்ஷ்மணன் கோடீஸ்வரன் வல்லம் பஷீர் பிஸ்மி பா ரஞ்சித் மாரி செல்வராஜ் ஞானவேல் பாலச்சந்திரன் அன்புமணி ராமதாஸ் வைகோ பிரேமலதா விஜயகாந்த் சரத்குமார் இவர் அனைவரும் மிகுந்த நல்லவர்கள் மிகுந்த உயர்ந்தவர்கள் இவர்கள் ஆட்சிக் வந்தாள் தான் தமிழ்நாடு மிகப் பெரிய முன்னேற்றம் அடையும் இதே போன்ற நல்லவர்கள் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் வர வேண்டும் அப்ப இந்தியாவும் முன்னேற்றம் அடையும் மேலே குறிப்பிட்டவர்கள் நல்லவர்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சி தடை செய்து விடுவார்கள் இதுதான் ஜீவா உமாபதி விஜய் சீமான் பவராவும்
•பிரகாஷ்ராஜ்,சூர்யாவுக்கு இருந்த தைரியம் கூட அற்ற
தன்னை வாழ வைத்த சினிமா துறையில் இருக்கும் பிரச்சினைகளுக்கு கூட குரல் தராத,தன் வாழ்நாளில் போன வாரம் வரை எங்கே இருந்தான் கூட தெரியாத நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய்!
""KOOMUTTAI"" VIJAY IS NOW IN POLITICS.
mdmk, உட்கட்சி problem vallam bhashir சென்ற பின்பு தீர்ந்து விட்டது வருத்தபடவேண்டாம்....
ஐயா வணக்கம், மாணவர்களுக்கு கல்வி உதவி மற்றும் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவி தொகையை பற்றி எத்தனையோ இருக்கு ஆனால் சரியாக எங்கு செல்லவேண்டும் என்று தெரிய படுத்த வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.
MLA election veeara. Mp election veeara. Eps maaaas leader
Eps vijay maas
Annihilation of Caste & பகவத் கீதை ஒரே தட்டில் வைக்கும் போதே தெரியும்🤡பெரியாரும்/ அம்பேத்கரும் தெரியலை என!
முன்னேற துடிக்கும் சமூகத்தை சேர்ந்த என அஞ்சலை அம்மாள் அடையாள படுத்தின😡
வேலுநாச்சியார் & அஞ்சலை அம்மாள் சுதந்திர போராட்டதிற்காக நினைவு கூறலாம்-அவர்களின் கொள்கை என்ன?
Super
Only charisma, no ideology from the beginning.
போங்கப்பா கொள்கையவது கொட்படவது? அரசியலில் எப்பவும் எதுவும் நடக்கலாம்.
Super sir gv muttu 🎉🎉🎉 pls
You have conveniently skipped the 2009 to 2019 phase of DMK. 16:54
EPS what else you will do . . Nothing you are going to gain .As usual you will be zero in 2026.
பிரகாஷ் ராஜ்,சூர்யாவுக்கு இருந்த தைரியம் கூட அற்ற, எந்த பிரச்சினைக்கும் நேரடியாக குரல் தராத,2024 தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டு போடாதீங்க என சொல்ல கூட தைரியம் அற்ற-தன் படத்தின் வசூலே முக்கியம் என இருந்த-நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய்யை ஆதரிப்பது தமிழ்நாட்டுக்கு பேராபத்து!
Na ninaichen nenga solitinga bro
👌👌👌👌👌 அருமை 👍
ஜீவா வணக்கம் மாறுங்கின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்களும் நிகழ்வது இயற்கைதான். முருகனுக்கு மாநாடு பள்ளிகுழந்தைகளை கந்தசஷ்டி பாடவைத்து மூட நமபிக்கையைவளர்ப்பது கூட்டணிகட்சியை நடுதெருவில் நிறுத்தி விடடு ஆளுனரின் விருந்தில் பஙகேற்பு டெல்லியில் ஸ்டாலின ரகசிய சந்திப்பு ராஜ்நாத் சிங்கை வைத்து கலைஞர் படம்நாணயம் வெளியிடுவதுதிறப்பது இதுவெல்லாம் உங்கள் கண்களில் ஒருவித மாற்றமாக தெறியவில்லையா நீங்கள பேசுவதால் மடடும் மாற்றஙகளை தடுத்து விடமுடியாது அறநிலையததுறை ஆர்எஸ்எஸ் துறையாக மாறிவிட்டது இதை பெரியார் எதிர்பார்த்து இருக்கமாட்டார
Please do interviews with people like against DMK . Then only understand jeeva with the opposite person.
So then I can understand about Jeeva youTube
Basir உண்மையை சொல்லிவிட்டார் thangs 😂😂😂😂
விஜய் யோக்கியன் அவனுக்கு பாசிசம் ஊழல் வாதிகளுடன் கூட்டணி இது எப்படி இருக்கு. வாந்தி வருது.
Jeeva ,please ask Vijay to Alline with Rahul Gandhi
Seeman udan petti adungal sir.
எடப்பாடி, விஜய் பின்னாடி.. ரஜினி இருக்க ரஜினிக்கு பின்னாடி ஆரிய கூட்டம் இருக்கு.. பொள்ளாச்சி ஜெயராம் விவாகரத்தில் ரஜினி தான் ரசிகனை அதிமுக மீது யாரும் போராட கூடாது என்று கட்டளவு போட்டவர்.. இதுக்கு எதுக்கு.. பேசாம ரஜினியை முதல்வர் ஆகிட்டா சரியாக போய்விடும்.. எடப்பாடி இருக்கும் வரை அதிமுக கொஞ்சம் கொஞ்சம் அழிய போகிறது 🤦♂️🤦♂️🤦♂️😂😂
10 tholvi palanisamy inni eppavum tholvi vijay othavatha koottani
எல்லாமேபெட்டிக்காத்தான்கூட்டனிஉடையாமல்இருக்கிறது
Vellakatti bhaseer oru dubagur 😊
ஜீவா ஹிஸ்டர்யில் எப்படி subscrp சேர்வது என்று எனக்கு தெரியாது தாங்கள் எனக்கு தெளிவு படுத்த வேண்டும் எனக்கு 70 வயது ஆகிறது. 19வயதிலிருந்து நான் திமுக கட்சியில் இணைந்தார் 2ம் ரக தொண்டன்
If Admk join to Jiseph Vijay- tvk Jatchi-- Hindus Votes Not gets Admk??? Beca it se Tvj Maanaadu Why?? Fixed Periyar Cut Outer agains tr Sanathansm a n d Zlady Porukki. ❤ Admk a li ready Going Flop, now full flop Confirmed❤
200rs
Tasmark band dmk and vck drama.........people watch this thing about.......
டாஸ்மாக்கை உருவாக்கியவர் எம்ஜிஆர்
@balamurugan4864
Appudiyaaa MGR all most deth why change
This dmk model opossum party yes or no.....people
Good life ranges next jenaration is life ?......
ஏதாவது ஒரு. மாற்றம்
நடக்கட்டும்.. திமுக.
அதிமுக.. ஆட்சி யை.
மக்கள். பார்த்து சலித்து விட்டனர். புதிய வர்கள் வரட்டுமே
திமுக தான்.. தமிழ் நாட்டை. ஆள வேண்டும். என்று. நிர்பந்தம் ஏதாவது இருக்கா. இல்ல. திமுக வுக்கு முஸ்லீம் ஓட்டு வரும் தேர்தலில். குறையும்... 🫵
Edapadi vazhi meethu vizhi vaithu kathirugirar. Gannugu ettiya Thuram ethirigale illai engira Aanavsm intru Goottani Pichai Etugirathu. Thavari Vijay Goottani vaitharanal Vijay chapter close.. Vijay virupam. We don't advice to Vijay.
எது எது சார் கொள்கை கூட்டம் நிராகரிக்கிறது நாட்டுல என்ன நடக்குது பேசறப்ப கூட என் நாட்டுல என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு பேசுங்க பணம் கூட்டணி தான் நடக்குது
😅😊😅😅😅😅😅😊😊😅😅
நாம் தமிழர்
தெளிவான அரசியல் பார்வை கொண்டவர் திருமா என்றும் அவர் வழியில் ஜெய் பீம்
Eanda oru panpadukkavathu seemanukku oru vaaltu sollamadiya nee tamilanaada Paratheasi???
200 rupees channel
அதிமுக தமிழர் வெற்றிக் கழகம் கூட்டணி அமைந்தால் 2026 இல் மிகப்பெரிய வெற்றி பெறும்
மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும்
அதிமுக150சீட் +விஜய் கட்சி84சீட் தொகுதியில் நில்லுங்க!அடுத்த முதலமைச்சர் எடப்பாடி,துணை முதல்வர் விஜய்.வேற யாரையும் கூட்டணியில் சேர்க்காதீங்க!அரிய வாய்ப்பை எடப்பாடியும்,விஜயும் இந்த அரிய வாய்ப்பை விட்டுறாதிங்க,பிறகு கேட்டாலும் கிடைக்காது,கிடைத்தாலும் நடக்காது😂
திருமா இன்று கூட பழனிச்சாமிகளுக்கு காட்டமாக அறிக்கை கொடுத்துள்ளார்.
Eps maaaas leader admk win 26 cm eps maaaas leader
Vijay cm
Vijay ,cm அல்ல, direct ஆ, pm,தான்.
Thoo......
தம்பி சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Don't be a sombu for DMK
Behave like reporters
நீங்க DMK க்கு முட்டு கொடுக்கிறீங்க waste for time
விஜய், எடப்பாடி,சேர்ந்தால்
ஆட்சி மாற்றம் உறுதி
கண்டிப்பாக அதிமுக+விஜய் கட்சி இதில பாமகவையும் சேர்த்துக்கங்க,மூன்று கட்சி மட்டும் இருந்தாலே எடப்பாடி அறியனையில் ஏறிடுவார்😂
@balaguru5115 சேர்ந்தால் என்ன தவறு
@@SyedIbrahim-my9ld ஒரு தவறும் இல்லை.நல்ல வாய்ப்புதான். 👍
எடப்பாடி விஜய்யுடன் கூட்டணியா அவ்வளவுதான் விஜய் கட்சி அதிமுகவைப்போல் சிதறுண்டு போகும்.
பாவாடை கிழித்துக் கொண்டு கதறுகிறான் பாவம் 😮😮😮
Xcelent speaking I ❤️ YOU SHANAVAS G ❤️❤️❤️👍👍👍👍👌👌👌
முனைவர் அண்ணன் தொல், திருமாவளவன் அவர்களின் அரசியல் பக்குவம் வேறு யாருக்கும் வராது.. தோழர் பஷீர் மிகத்தெளிவாக பதில்கள் கூறியது அருமையோ அருமை வாழ்த்துக்கள் தோழரே..
MR BAZIR
WHY YOU TALKING ABOUT VIJAY VIJAY VIJAY?? AVAN BJP KAAI KUILLEE ,,CINEMA NU NENANICIKTU IRRUKAN
Potttai poda 😅 tvk win🎉
ரெண்டும் கூமுட்டைகள்