"வர்ணாசிரமத்தை எதிர்க்குற Vijay எதுக்கு பகவத் கீதைய வாங்குனாரு?"😡| Pazha Karuppiah | TVK vs DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 131

  • @sasian194
    @sasian194 34 นาทีที่ผ่านมา +6

    சரியான விளக்கம்.. தெளிவான விளக்கம் விஜய் கொடுக்கவில்லை..

  • @maduravaasi8291
    @maduravaasi8291 2 ชั่วโมงที่ผ่านมา +17

    அண்ணாச்சி இது அங்காடி தெரு இல்ல
    அனைவரது ஆதங்கம்
    நல்லது நடந்தால் நல்லதே

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 41 นาทีที่ผ่านมา

      விஜய்க்கு அரசியல் தெளிவு இல்லை

  • @ArivoliM
    @ArivoliM ชั่วโมงที่ผ่านมา +3

    பதிவு அருமை விக்கம் தமிழ் நாட்டின் பாதுகாப்பு திராவிட இயக்கம் இல்லை என்றால் இன்று தமிழ் நாடை எப்போதுதே கூர் போட்டு இருப்பார் போல நம்மால் நீட் தேர்வு ஒழிக்க முடிவில்லை

  • @தமிழ்-ம3ல
    @தமிழ்-ம3ல ชั่วโมงที่ผ่านมา +7

    சீமான் ❤❤❤

  • @Krishnan.MKrishnan.M
    @Krishnan.MKrishnan.M 23 นาทีที่ผ่านมา

    அரசியல் வந்த பிறகும் சினிமாவில் நடிப்பார் என்று நிறைய பேர் கருத்து சொன்னார்கள் அதனால் சினிமாவை உதறிவிட்டு வந்து இருக்கிறேன் மீண்டும் சினிமாவில் செல்ல மாட்டேன் என்று தெளிவு படுத்தி இருக்கிறார் அவருக்கு சினிமா தான் அடையாளம். தமிழக மக்களுக்கு அவரை அடையாளப்படுத்தியது வருமானம் கொடுத்து சினிமாதான் அதை விட்டது தியாகம் தான்

  • @riyazs5941
    @riyazs5941 ชั่วโมงที่ผ่านมา +6

    Very clarity in your speech..👌
    24:21

  • @rajaa765
    @rajaa765 3 ชั่วโมงที่ผ่านมา +24

    இவர் சினிமாவில் நீண்ட வருடம் கஷ்டபட்டு முன்னிலைப் பெற்று இருக்கலாம் ஆனால் அரசியலில் வரலாறு முதிர்ச்சி,தேர்ச்சி, தெளிவு பெற வேண்டும் செந்தமிழன் சீமான் அவர்கள் 13 ஆண்டு நீண்ட கால அனுபவம் உள்ளவர்.

    • @prakashprakash3808
      @prakashprakash3808 2 ชั่วโมงที่ผ่านมา +3

      போடா .... ராமதாஸ் க்கு 50 வருஷ அனுபவம் இருக்கு what யூஸ் .
      அனுபவத்த விட ஆள் முக்கியம் அரசியலுக்கு அந்த வகையில் விஜய் ஓரம் யாரும் நிக்க முடியுது

  • @ashokkumark9529
    @ashokkumark9529 ชั่วโมงที่ผ่านมา +15

    NTK💪 தமிழர் நல் திரு நாடு

  • @shanthia1620
    @shanthia1620 47 นาทีที่ผ่านมา +2

    சினிமாவில் நடிப்பது போல் அரசியல் நடிப்புதான்..

  • @காற்றின்மொழி-ச7த
    @காற்றின்மொழி-ச7த ชั่วโมงที่ผ่านมา +4

    நாம் தமிழர்❤

  • @kamarajuma
    @kamarajuma ชั่วโมงที่ผ่านมา +3

    திரு.விஜய்க்கு சரியான அறிவுரை super sir.கண்டிப்பாக இந்த பேச்சு அருமை.

    • @Boobal7790
      @Boobal7790 ชั่วโมงที่ผ่านมา

      Sunni oombunga tholarey😂😂😂😂

  • @palanisamymuthusamy1107
    @palanisamymuthusamy1107 31 นาทีที่ผ่านมา +1

    ஒரு வெங்காய தோலையும் விஐய் புடுங்க முடியாது

  • @ShivanVignesh
    @ShivanVignesh ชั่วโมงที่ผ่านมา +1

    சார் தளபதி விஜய் அவர்கள் சரியான இடத்தில் சரியான கட்சிகளுக்கு ஆப்பு வைத்திருக்கிறார் ஆங்காங்கே கதறல் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும்

  • @shankarm7253
    @shankarm7253 13 นาทีที่ผ่านมา

    அதாவது பகவத்கீதை வேறு வர்ணாசிரம வேறு என்று நினைத்திருப்பான் .

  • @Siva77-o3y
    @Siva77-o3y 2 ชั่วโมงที่ผ่านมา +4

    நல்ல பதிவு.....
    :குருவி தலையில் பனங்காய்" கதைதான்

    • @rahulkv7701
      @rahulkv7701 ชั่วโมงที่ผ่านมา

      இப்படிதான் சினிமாவில் சொன்னார்கள் இப்போது இருக்கும் இடம் வேற அரசியலில் வருவாரா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 37 นาทีที่ผ่านมา

      சினிமா வில் வந்தவுடன் விஜய் சூப்பர் ஸ்டார் ஆக வில்லை. 20 வருடம் கழித்து தான் ஆனார். அதே போல் அரசியலிலும் படி படியா தான் வர முடியும்

  • @PraveenKumar-cs2yt
    @PraveenKumar-cs2yt 57 นาทีที่ผ่านมา +1

    Super speech sir👏👏👏

  • @ramachandran8630
    @ramachandran8630 2 ชั่วโมงที่ผ่านมา +3

    சரியான பதிவு

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar 2 ชั่วโมงที่ผ่านมา +1

    எதிர்பார்த்து கொண்டு இருந்தேன் , ஐயா அவர்கள் மாநாடு பற்றி பேசுவார் என்று..🔥🔥🔥

  • @Mohanasundharam
    @Mohanasundharam ชั่วโมงที่ผ่านมา +1

    நல்ல பதிவு

  • @ro8jhhraja
    @ro8jhhraja 51 นาทีที่ผ่านมา +1

    ஐயா, உங்க அறிவு க்கு அவன் சில்லறை பய.. விடுங்க

  • @ec2reachsam
    @ec2reachsam 12 นาทีที่ผ่านมา

    Best

  • @sureshp3303
    @sureshp3303 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான பதிவு...

  • @vpvenkat967
    @vpvenkat967 2 ชั่วโมงที่ผ่านมา +10

    பழ.கருப்பையா வாயில் வாஸ்து சரியில்லை

    • @kathick2284
      @kathick2284 ชั่วโมงที่ผ่านมา

      @@vpvenkat967 personal attack pannatha bro. Unaku avara vida arivu iruntha avar karuthuku bathil pesu. Muttal than bathil therilana teacherke ethuvum therilanu escape aagapaapan

  • @shanthia1620
    @shanthia1620 49 นาทีที่ผ่านมา +1

    கூத்தாடி வசனம், அருமை காமடிதான்..

  • @sivakkumarsethuraman2754
    @sivakkumarsethuraman2754 35 นาทีที่ผ่านมา +1

    இப்பத்தான் விஜய் பற்றிய விபரங்களை புரிஞ்சிகிட்டு பேசுறீங்க... கருப்பையா சார்

  • @lani5513
    @lani5513 ชั่วโมงที่ผ่านมา +4

    Pavam inthe Pala Karuppiah. But Vijay never invited him😊

  • @manok100
    @manok100 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Great man iyya

  • @nimalanr5932
    @nimalanr5932 13 นาทีที่ผ่านมา

    Ntk

  • @manohargp3173
    @manohargp3173 2 ชั่วโมงที่ผ่านมา +3

    DMK is the best political party.
    Both Karuppaiah and Vijai are wastes.

  • @RaviCharntran
    @RaviCharntran 2 ชั่วโมงที่ผ่านมา +10

    Sarkar ...movie unmayavey nadakuthu😂

  • @Mr_123
    @Mr_123 2 ชั่วโมงที่ผ่านมา +6

    Clear speech sir....
    Vijay politics la kolantha...
    Arivantha makkalidan irunga Vijay....
    #VCK+NTK+TVK best alliance

    • @SpartanN-w2c
      @SpartanN-w2c 2 ชั่วโมงที่ผ่านมา

      Ntk ku counsillor seat kuda ila😂😂😂😂

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 ชั่วโมงที่ผ่านมา

      +BJP

  • @PremMar16
    @PremMar16 44 นาทีที่ผ่านมา

    Avar varnas ah yethukala nu solitaru, but irukura nalla vishyam and god ah yethukita nu solitaruu

  • @ashwinkumar6445
    @ashwinkumar6445 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா பெரியவரே!!
    நீங்கள் எதுவுமே பண்ண மாட்டிங்க!!
    எதாவது முயற்சி செய்தாலும் இப்படி பேசியே அழிக்க பார்ப்பிங்க
    ஐயா வயது முதிர்ந்தவரே தியாகம் ஆ CM yearly salary 25 Crore
    Thalapathy current movie salary 225 Crore
    Pala Karuppaiah❌ Pazhaiya Karuppaiya ✅💯
    Nee oru Katchi Vechirka Indrathey engalukku Theruyathu 😂😂😂

  • @saraba564
    @saraba564 ชั่วโมงที่ผ่านมา +1

    பகவத்கீதை யில் வர்ணம் தவிர மற்றவை எடுத்துகொள்கிறார் 😅

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 36 นาทีที่ผ่านมา

      ஏன் திருக்குறளை கொடுத்து இருக்கலாமே

  • @RamA-ig3eg
    @RamA-ig3eg ชั่วโมงที่ผ่านมา +1

    Maatram vendum endru ennum makkal tvk ku vote podunga indha old pinnadi poyite irukadheenga tamilnadu ku maatram vendum

  • @sreeramvgsreeram-ng9gk
    @sreeramvgsreeram-ng9gk ชั่วโมงที่ผ่านมา +4

    BJP is the only party that should rule India and no one can stop it🚩🚩🚩🚩🚩

    • @psrmovieandgamingstudiopsr7804
      @psrmovieandgamingstudiopsr7804 15 นาทีที่ผ่านมา

      No Chance

    • @sreeramvgsreeram-ng9gk
      @sreeramvgsreeram-ng9gk 48 วินาทีที่ผ่านมา

      @@psrmovieandgamingstudiopsr7804No one can overthrow the BJP rule even after centuries, BJP will always stand🚩🚩🚩

  • @rahulkv7701
    @rahulkv7701 ชั่วโมงที่ผ่านมา

    சரியா ஒரு மாதம் முன்னாடி இந்த தாத்தா மாத்தி பேசுனாறு ஆதரவா பேசுறேன் காசு குடனு கேட்ருப்பா துரத்திட்டாங்களா தாத்தா😂

  • @pratheepalanivel4551
    @pratheepalanivel4551 ชั่วโมงที่ผ่านมา

    Vijay avvargal innum neriya kattukka vendum, he has a lot of support. But he should take the same in good way.

  • @தரவுபொறியாளர்
    @தரவுபொறியாளர் 57 นาทีที่ผ่านมา

    Yoov venna , unna adichi thorathitaramee😅😅

  • @smilingkingsuresh
    @smilingkingsuresh ชั่วโมงที่ผ่านมา +1

    நான் இந்து மதத்தை சார்ந்தவன் என்னுடைய தெய்வம் சுடலை மாடன் இதற்கும் பகவத் கீதைக்கும் சம்பந்தம் இல்லை

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 ชั่วโมงที่ผ่านมา +1

      தம்பி நீங்க இந்து இல்லை😢😢😢தம்பி😂 சுடலைமாடன் நான் சைவன்🎉🎉

    • @smilingkingsuresh
      @smilingkingsuresh ชั่วโมงที่ผ่านมา

      @@nadarajyogaratnam7958 இந்தக் கதையை எப்போதிலிருந்து கண்டுபிடிச்சீங்க

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 53 นาทีที่ผ่านมา

      @@smilingkingsuresh நீங்க எப்போது கண்டு பிடிச்சிங்கள் 😁🤮🤮

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 51 นาทีที่ผ่านมา

      @@smilingkingsuresh மன்னிக்கவும், நீங்க எப்போது கண்டு பிடிச்சீங்க 😪நீங்கள் இந்துவென்று🙏

    • @smilingkingsuresh
      @smilingkingsuresh 48 นาทีที่ผ่านมา

      @@nadarajyogaratnam7958 எங்க கோயில்ல சுடலைமாடன் உண்டு பிரம்மசக்தி அம்மன் உண்டு எம காரன் தூதன் உண்டு இசைக்கு அம்மை உண்டு மாசான மூர்த்தி உண்டு பகவத் கீதையில் உள்ள எந்த தெய்வமே எங்க கோயிலில் கிடையாது

  • @santharaju6020
    @santharaju6020 ชั่วโมงที่ผ่านมา

    Kolkai sollamal pesunathi okay tha. Kolkai solliruntha kalavaram ayirukum. Smooth ah manaadu mutuchathe periye vishayam. Kalavaratha kelapuvanganra bayam Ellarukum irunthuchu. Intha speech fine tha

  • @balathala1528
    @balathala1528 ชั่วโมงที่ผ่านมา

    எல்லாரும் நன்றாக கேட்டு கொள்ளுங்கள் தளபதி தொண்டர்,ஸ்டாலின் தொண்டர்கள்,சீமான் தொண்டர்களே நன்றாக கேட்டு கொள்ளுங்கள் நீட் ல் உழல் இல்லை இதை நன்றாக காதில் வாங்கி கொள்ளுங்கள் டா தமிழ்த்தேசிய வாதிகளா என்றும் மோடி கொண்டு வரும் திட்டம் நல்லதே கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம் modi என்கிற ஒரு சக்திக்கு மட்டுமே இபொழுது நட்டை வலுப்படுத்தும் சக்தி உள்ளது

  • @sathya518
    @sathya518 ชั่วโมงที่ผ่านมา

    En entha pandi eppa kaththuthu

  • @calmmusic9082
    @calmmusic9082 12 นาทีที่ผ่านมา

    Vck

  • @RamA-ig3eg
    @RamA-ig3eg ชั่วโมงที่ผ่านมา

    Vijaya kanth ku chance kudukala Vijay sir ku chances kudunga tamilnadukum,tamil makkalukkum nalladhu nadakkum nu nambunga naan thala fan pa Vijay ku vote podunga nu solrena yosichu paarunga edhukkunu dravida katchikal inimel aatchi seiya venndam ,kudumba arasiyalum vendam yosichu vote podunga

  • @sharmaremo.5258
    @sharmaremo.5258 ชั่วโมงที่ผ่านมา +1

    Honest reviews

  • @saruveera
    @saruveera 2 ชั่วโมงที่ผ่านมา

    Critics na ethukitu mathikongaa atha vittu aduthuvangala koora solldra thu.neenga sollunga 💯 percent vijay anna paesanathu correct ah

  • @Sheikoli-k4c
    @Sheikoli-k4c 34 นาทีที่ผ่านมา

    T.v.k 🔥🇪🇸🇪🇸🔥

  • @ganesanraja2351
    @ganesanraja2351 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Avaru orru Arasiyal vinayani Boss 🤣

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 2 ชั่วโมงที่ผ่านมา +6

    யோவ் அவர் என்ன சினிமா வாயப்பு இல்லாமல் அரசியலுக்கு வரல அரசியலில் சம்பாதிக்க வரல சினிமால நல்லா சம்பாதிச்சுட்டாரு மக்களுக்கு நல்லது நடந்தா போதும்❤❤❤❤

    • @kathick2284
      @kathick2284 ชั่วโมงที่ผ่านมา +2

      Makkaluku nallathu nallathu sonna pathathu ena ipo nadamuraila iruku na vanthu ena pannuvanu sollanum. Atha than avar solraru kelu

    • @babuv-kh1pm
      @babuv-kh1pm ชั่วโมงที่ผ่านมา +2

      மக்கள் பணியாற்ற அரசியலையும் தாண்டி ஆயிரம் வழிகள் இருக்கே நண்பா ?

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 30 นาทีที่ผ่านมา

      பல்லாயிரம் கோடி சொத்தை காப்பாற்ற பிஜேபி யிடம் சரண்டர் ஆக கூட இருக்கலாம்

  • @businessclasstn1442
    @businessclasstn1442 3 ชั่วโมงที่ผ่านมา +4

    Nallathu Seiya Ethuku Experience.....ithu enna Business ah ...Makkal Onnu Purichukanum Politics ku Experience thevai illa ..athu Oru Thondu....but Vijay Oru Samarthiyamana Game play panni Aatchi ku varuvaru 10-15 Years agalam

  • @Sirijames
    @Sirijames 52 นาทีที่ผ่านมา

    கரு நீ கொஞ்சம் பொறு 2026 வர இரு...

    • @dinesh.g
      @dinesh.g 11 นาทีที่ผ่านมา

      😂

  • @krishnaiipm1
    @krishnaiipm1 2 ชั่วโมงที่ผ่านมา +2

    DMK adimai

    • @naantamilan428
      @naantamilan428 ชั่วโมงที่ผ่านมา

      Josep adimai

  • @PrakashV-i2e
    @PrakashV-i2e 2 ชั่วโมงที่ผ่านมา +3

    பகவத் கீதைல இருக்குற புராண கதைகள் பைபிளில் பழைய ஏற்பாட்டிலும் உள்ளது... அதற்கு பைபிள் வர்ணாஸ்ரமம் என்று ஒதுக்கி விடலாமா?

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 ชั่วโมงที่ผ่านมา

      Non muslims should be killed as per quran, appo quaranaiyum veti yariyalamaaa!

  • @visuallollipop7279
    @visuallollipop7279 ชั่วโมงที่ผ่านมา

    TVK🤩🤩🤩🤩🤩

  • @dhanveerahamed2282
    @dhanveerahamed2282 2 ชั่วโมงที่ผ่านมา

    Podu sarkar movie apdiye nadakuthu😂😂😂

  • @PK-uk3gh
    @PK-uk3gh 20 นาทีที่ผ่านมา

    Loosu thatha 😂😂😂

  • @aravindhanaravi6427
    @aravindhanaravi6427 2 ชั่วโมงที่ผ่านมา

    Vera evana Matti iruntha ah Ena Ena ketu irupa

  • @MaruthuTN
    @MaruthuTN 2 ชั่วโมงที่ผ่านมา

    Hindu organization la 200million 🤔

  • @Tamilanoruvann
    @Tamilanoruvann 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Palaiya karuppiah,unna sarkar padathulla vechi senjitom,innum Enna Venum?

  • @anishmp1371
    @anishmp1371 7 นาทีที่ผ่านมา

    Ayya Hindu nu oru religion illa. Same as that Dravidam nu onnu illa. Tamilar thaan. Tamil thaaaan. Tamil kings thaaan. Keeladi la kidacha elaaam Tamilar naagarigam thaaan. Kumari kandam elaaam Tamilar varalaaru thaaan. Tamilar has a vast historical. So fcku Dravidam. There's nothing exist as dravidam.

  • @nandakumar7073
    @nandakumar7073 ชั่วโมงที่ผ่านมา +2

    உனக்கு ஒரு இலட்சம் ரூபாய் தந்தால் என் தளபதிக்ககாக பேசவாய்

  • @vvraj9320
    @vvraj9320 2 ชั่วโมงที่ผ่านมา

    200 re s3nd

  • @maniaphobia4719
    @maniaphobia4719 ชั่วโมงที่ผ่านมา

    Do not confuse without reading Bhagavat Gita and Varnasram ; It talks about instincts and job orientation; One can not easily understand the subtle philosophy of BG ; You are a propagandist and can u dare talk ill of bible / Quran ;

  • @santhoshayal6573
    @santhoshayal6573 ชั่วโมงที่ผ่านมา

    Mokka interview

  • @thunderstorms0024
    @thunderstorms0024 2 ชั่วโมงที่ผ่านมา +2

    உங்கள நான் பெரிதும் மதித்திருந்தேன் கருப்பையா. நீங்க விஜய் யை விமர்சனம் செய்ததால், இனி உங்க பேட்டிய பாக்கமாட்டேன்.

    • @suganchandran8004
      @suganchandran8004 2 ชั่วโมงที่ผ่านมา

      தூக்குல தொங்கு. கிருக்கா என்ன சொல்றாரு ஒலூங்கா கேளு

    • @SathishSathish-yb6wp
      @SathishSathish-yb6wp ชั่วโมงที่ผ่านมา

      Nanum thana

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 19 นาทีที่ผ่านมา

      கருப்பையா உண்மை யை தான் பேசுகிறார்

  • @rajaduraiv271
    @rajaduraiv271 11 นาทีที่ผ่านมา

    இவன் எவரை எதிர்க்குறானோ அவன் வெற்றி அடைவான்

  • @தமிழன்தமிழன்டா2000
    @தமிழன்தமிழன்டா2000 ชั่วโมงที่ผ่านมา

    பழ கருப்பையாவும்....விலை போய்விட்டாரோ......?

  • @tjey6003
    @tjey6003 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Ivan ethirpathan thannaium koopiduvar Vijay ennu but koopidala kaduppakitan karupaiya 😂😂😂

    • @saruveera
      @saruveera 2 ชั่วโมงที่ผ่านมา

      Critics na ethukitu mathikongaa atha vittu aduthuvangala koora solldra thu.neenga sollunga 💯 percent vijay anna paesanathu correct ah

  • @தமிழன்தமிழன்டா2000
    @தமிழன்தமிழன்டா2000 ชั่วโมงที่ผ่านมา

    பழ கருப்பையா பழங் கருப்பையாவாக மாறிட்டாறோ....?