பிராமணர்களும், மலையாளிகளும் இராணுவத்தில் முக்கிய பெரும் பதவிகளில் பாதுகாப்பா இருப்பாங்கா, ஆனா சண்டைக்களத்துக்கு போய் சாகிறது பஞ்சாபிகளும், தமிழங்களும்தா. 😫😩.
The director and Producer are spineless. In North India many Brahmins enter into Defence and rise up to the country. If they can show a shirtless person in a bar with thread exposed why not the religion of Hero Mukund Varadarajan
ஜெய் ஹிந்த்....நம் இந்திய ராணுவத்துக்கும் -அதன் பிராமண வீரர்களுக்கும் ஒரு BIG SALUTE... அறிவு குறை சினிமா உலக மேதைகளை புறந்தள்ளி நம் பிராமண வீரர்களை போற்றுவோம். பாரத் மாதாகி ஜெய்
ஏன் இந்த ஆதங்கம். பிராமணர்கள் இனிமேல் தங்கள் பெயரையே ராமையர் சுப்பையர் கணேசையர் என்று பெயருக்கு ஏற்றார் ப்போல் பிள்ளைகளுக்கு சூட்டி ஆதார பூர்வமான அடையாளமாக மாற்றிவிடலாம்.மரியாதைக்குரிய முகுந்த் அவர்கள் முகுந்தையர் என்று இருந்தால் இவர்கள் என்ன செய்வார்கள். தங்கள்பெயரை வேண்டுமானால் உதையய்யர் என்றுமாற்றிக் கொள்ளட்டும்.ஜெய்சங்கரைப்பிடிக்க முடியாதல்லவா.
அமரன் மிக அருமையான படம், சிவகார்த்திகேயன், இயக்குனர் அவர்கள் அரும்பாடு பட்டு மிக அற்புதமான படைப்பை கொடுத்து உள்ளனர்... அதே போல் உண்மை கதையை சொல்லும் போது உண்மையை முழுமையாக சொல்ல வேண்டும், தமக்கு தேவையானதைப் போல் தமிழ் சினிமா இயக்குனர்கள் மாற்றிக் கொள்ளும் ஒரு கேவலமான அரசியல் என்று தான் ஒழிய போகிறது.. சாய் பல்லவி நடித்த இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற கதாப்பாத்திரத்தை ஒரு மலையாள கிறிஸ்த்துவ பெண்ணாக காட்டிய அதே தருணம். பிராமணர் சமூகத்தை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் சொந்த அடையாளத்தை மறைத்தது கேவலமான கேடு கெட்ட அரசியல்... இதேபோல் தான் சூரரைப் போன்று படத்திலும், ஜெய் பீம் , அயோத்தி படங்களில் கதாபாத்திரங்களை இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மாற்றும் கேவலமான புத்தி ஏன்??? கதாபாத்திரங்களை உண்மையாக100% காட்ட தைரியம் இல்லாவிட்டால் ஏன் உண்மை கதைகளை எடுக்க வேண்டும்... திருந்தாத தமிழ் சினிமா இக்குனர்கள்...
Heartfelt salutations to Lt col N.Thiagarajan. we respect your opinions and emotions. Due recognition should be given to all achievers irrespective of their caste, religion or community. You have rightly said sir.
சார், இந்த திராவிட கும்பல் காலம் காலமாக இதைத்தான் செய்து வருகிறார்கள். ஆனால் இந்திய , தமிழக வரலாற்றில், இராணுவத்தில் தமிழ் பிராமணர்களின் பங்களிப்பு மிக மிக அளப்பரியது. அதை வரலாறு தெரிந்தவர்கள் யாரும் மறுக்க முடியாது. ஜெய் ஹிந்த்.
I am a Brahmin-Iyer. In my family one of my brothers in law was a Brigadier, two brothers in law are Retd.Majors and two of my uncles were Commanders in Navy.
ராணுவத்தில் அதிகாரி வேறு வீரர் எனப்படும் ஊழியர் வேறு ! உயர்சாதி தாழ் சாதி போலத்தான் அங்கும் பாகுபாடு !! அதிகாரி வீட்டுக்கு ஊழியர்/வீரர் போகக்கூடாது !! ஊழியர் குடியிருப்பு பக்கமே அதிகாரி எவனும் வருவதில்லை !! (இது பிரிட்டிஷ் நடைமுறை ! ) ஊழியரை விட நான்கு மடங்கு சம்பளம் அதிகாரிக்கு !! ஊழியரை விட பத்து மடங்கு வேலை குறைவு அதிகாரிக்கு !! அதிகாரி ஏசி ரூம் வேலை !! ஊழியர் கடும் வெயில்/குளிர் பெரும்பாலும் வெளிப்புற வேலை !!
நான் ஒரு பிராமிண். I agree 200% with your view sir. We are forced to fight now, we have been very very patient & tolerated the humiliation for several years..enough is enough..we rise again & fight for our safety & identity #BrahminGenes
1999ம் ஆண்டில் நடந்த கார்கில் போரில் பாகிஸ்தானுக்கு எதிராகத் தனது ன்னுயிரை ஈந்தார் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் ராணுவ அதிகாரி அமரர் பத்மபாணி ஆசார்யா, அன்னாரது இறுதிச்சடங்கில் சாதி மத பேதமின்றி ஆயிரக்கணக்கான மக்கள்கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர். அந்நாள் கருவுற்றிருந்த அவரது இளம் மனைவி சாருமதி அவர்களை பத்திரிகையாளர்கள் சந்தித்தபோது வீரமரணம் எய்திய தன் கணவரைக் குறித்து பெருமைப்படுவதாகவும் தனது கருவிலிருக்கும் சிசு ஆணாயின் அவனையும் ராணுவசேவையில் ஈடுபடுத்துவேன் என்றும் கூறினார் அந்த அந்தணப் பெண்மணி.
@@k.r.seetharaman8855 திராவிடம் என்றால் கோழை என அர்த்தம் !! திராவிடக்கட்சிகள் இஸ்லாமியரிடமும் கிறிஸ்தவரிடமும் மிகவும் நடுங்கி அடிமையாக கிடப்பதே அவர்களை குறை சொன்னால் சிறை அல்ல குடும்பத்தோடு மரணம் என அவர்களுக்கே தெரியும் !!
நான் ஒரு பிராமணன் என் முத்தசகோதர் ஒரு இரண்டாம் உலகப் போரில் பங்கு கொண்டார் நானும் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் (அதிகாரி யாக பணி புரிந்து ஓய்வு பெற்ற வன்)
கர்னல் தியாகராஜன் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் பாராட்டுக்குறியது. இந்த திராவக கும்பல் என்றுமே திருந்தாது என்பதுதான் எதார்த்தம். அண்ணாமலை போன்ற தலைவர்களால் தான் உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியும். வாழ்க ராணுவ வீரர்கள்.
டெல்லியில் அக்ஷர்தம் கோவிலை தீவிரவாதிகள் பிடித்த போது அதை இந்தியாவின் National commando Force தீவிரவாதிகளை சுட்டு வெளியேற்றியது ஒரு டீம். அந்த நடவடிக்கையின் தலைமை பொறுப்பை ஏற்று வழி நடத்தியவரும் பிராமணரே. இந்திய சுதந்திர போராட்டங்கள் , இந்திய ராணுவம், இந்திய அறிவியல் கண்டுபிடிப்பு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி இப்படி எல்லாவற்றிலும். இந்தியாவின் மற்ற சமூகத்தினர் போல இந்திய பிராமணர் பங்களிப்பும் அடங்கும்.
கர்னல் தியாகராஜன் அவர்களின் உரை மிகவும் நன்றாக இருந்தது. இப்போது உள்ள திராவிட சிந்தனை உள்ள வர்களின் மனநிலையை கூறுகிறார். அவருடைய ஆதங்கம் போற்றுதற்குரியது. வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.
Major Mukund Varadarajan was from brave Brahmin family & he joined army from inspiration of his uncles served in army...We salute his parents for such a wonderful Man dedicated his entire life for our country...We are really proud of this Brahmin community...Jaihind..❤❤❤❤❤
மிக மிக அருமையாக பேசியுள்ளார். பலரின் மனக்குமுறலை சொல்லியிருக்கிறார். True statement, no road, building or bus stand/station in the bame of Army leaders. Jai hind
Excellent interview. Hats off to you Lt. Col. Thiagarajan. You have absolutely pointed out the reality. In Bangalore one road has been named after Late Major Sandeep Unnikrishnan. He is from Kerala but was a resident of Yelahanka, Bangalore. Having served in Ministry of Defence I had the privilege of interacting with lot of Defence Service personnel. I really appreciate your way of putting forth the points perfectly.
என்னுடைய மருமகன் இந்தியன் Navy இல் பணி புரிந்து இருந்து இருக்கிறான். என்னுடைய cousin Indian Airforce இல் பணி புரிந்து retire ஆகி ஆன்மீக விஷயங்களில் ஈடுபட்டு ஆர்எஸ்எஸ் இல் பணி ஆற்றியவர். எனது கல்லூரித் தோழர் N Seshadri infantry இல் உயர் பதவியில் இருந்து retire ஆகி பின்பு இயற்கை எய்தினார். என்னுடன் 6 எக்ஸ் சர்வீஸ் employees பணி ( வங்கியில்) செய்தனர். அந்த காலத்தில் கல்லூரியில் NCC இல் சேர்ந்து 'c' certificate pass செய்து officer ஆக சேர்ந்தனர். அதில் நிறைய பிராமணர்கள் இருந்தனர்.
இறைவனுக்கு பயப்படுபவன் நீதிக்கு பயப்படுவான் அதனால் தவறு செய்ய மாட்டான் என்கிறார் நபிகள் நாயகம் !! இறைவனை நம்பாதவன் சட்டத்திற்கா அஞ்சுவான் ? மூணு லட்சம் கோடி சுருட்டிய மந்திரி நீதிபதிகளுக்கு தலா முன்னூறு கோடி கொடுத்தால் வழக்கில் ஆதாரமே இல்லை என விடுதலை !! தலித் என்பதால் பொய்வழக்கு போட்டுள்ளனர் என போலி குற்றச்சாட்டு !!
We have a large number of Brahmins in the Armed Forces. To blow my trumpet, we are 4 brothers and all of us are officers of the Armed Forces, 2 of us in the IAF, one in the Army and the last in the Navy.
In our family also brother retd from corps of signals and his son now in Airforce my brother in law retd from AMC and my sons father in law retd from AS C. I am much worried that my son was not selected in the SSB Bhopal for Armed Engg Services.
@@sankarakrishnan6729 Your services to the nation are much appreciated and we are proud of all these officers. Hope your wish and dream about your son come true.
பிராமணர்களை சிறுமை படுத்துவது நீண்ட காலமாகவே இருக்கிறது. இது தவறானது. அவர்கள் சிறுபான்மை மக்களாக இருக்கிறார்கள். அவர்களை உயர்த்தி பேச வேண்டாம். அதே நேரத்தில் அவர்களை அவமதித்து பேசாமல் இருந்தால் போதும்.
I can empathize Col Thiagarajan’s feelings. He is a great patriot and a nationalist. By the way his Tamil is beautiful far better than the so called Tamil-protectors. Jai Hind🇮🇳
லெப்டினட கர்னல் தியாகராஜன் தன் மனக்குமுரலை கண்ணியமான முறையில் சாடியுள்ளார் ‼️ மனமார்ந்த வாழ்த்துகள் 🙏🙏 Bio pick என்பது மேஜர் முகுந் வரதராஜன் அவர்களின் biography போன்றது ‼️ இதில் கமலஹாசனின் உதயநிதியின் நைனாக்களின் உள்ளடி வேலைகளை நிச்சயம் நாம் கண்டித்தாக வேண்டும்🙏🙏 இம்மாதிரி ஆட்களுக்கு மேஜர் முகுந் அவர்களின் தியாகம் வீரம் பெருமை மட்டும் படத்திற்கு தேவைபடுகிறது!! அவர் குடும்பத்திற்கு எதுவும் செய்ததாக தெரியவில்லை செத்த உடலுக்கு கூட ஒரு மரியாதை செய்யாத தமிழக ஆட்சிகளை என்னவென்று சொல்வது🔥🔥
ஜெய் பீம் - என்ன செய்தனர். வடிவேலு மாதிரி பாக்கெட்டை பிதுக்கி காட்டணும். அது மாதிரிதான் இதுவும்.... எவனோட வாழ்க்கைன்னாலும் சினிமாக்காரன்களுக்கு வியாபாரம் தான்....😢
Super Sir ..I agree with you. It requires bravery to put out facts, and we thank you Very much for the same. Just because we are humble we are taken for granted. As such Major Mukund Varadharajan is an INDIVIDUAL and an INDIAN citizen as such. And No one has any business to change his Biopic.
I have known Brahmins for many years including friends, school mates, college mates, their contributions to society and personally have great respect and regards to them.
Very great information given by the Col Thyagarajan in this video. He explained our Officer of brahmin Community of Maj Mukund Varadarajan. I an also from brahmin community of Ex serviceman from Army(Arty Regt).Brahmins can focus on Militry actvities efiiciently and courageously,neverthless I don't know fact much about it,but after hearing your voice proved it true about this matter. HATS OFF TO YOU Sir.
திராவிட குடும்பத்திற்கு மனைவிகள் பிராமணப் பெண்கள் தேவை. மாறன் சகோதரர்களுக்கு மனைவிகள் யார்? பி.எஸ். ராமன் என்ற பிராமணர் திராவிட ஆட்சிக்கு advocate general தேவைப்படுகிறது.
Wonderful, thank you for speaking your heart Lt Col. You did not hesitate to call the spade as a spade. We are saddened by the systematic omission being carried over by the Dravidian
பத்மநாபன் என்று ஒருவரும் army இல் மிக உயர்ந்த பதவியில் இருந்தார். ( He was army chief). அதுபோல் ராமசுவாமி பரமேஸ்வரன் என்னும் தமிழர் ( வாழ்ந்தது மும்பையில்). அவர் இராணுவத்தின் உச்ச பட்ச விருதான " பரம் வீர் சக்ரா" பெற்றவர். அதுபோல் Admiral L Ramadas என்பவர் Indian.Navy இன் தலைவராக இருந்தவர். அவர் ஒரு பிராமணர். என்னுடைய அத்தையின் மருமகன் ( son in law) ராணுவத்தில் பணி புரிந்து lt colonel ஆக retire ஆனார். என் மாப்பிள்ளையின் மாமா ராணுவத்தில் பணி புரிந்து Colonel ஆக ஓய்வு பெற்று தற்போது மைலாப்பூரில் வசித்து வருகிறார். பிராமணர்களின் தியாகம் அளவற்றது. அதை இந்த அழுக்கு திராவிஷம் மறைக்கிறது. என் தந்தையே ராணுவம் சம்பந்தப் பட்ட துறையில் பணி ஆற்றியவர். 1939-40இல் சேர்ந்தவர். முதலில் Bangalore, coimbatore இல் இருந்தார் 1945-46 களில் தற்போதைய பாகிஸ்தானில் பணி ஆற்றி, 1977 இல் 38 வருடங்களுக்கு பிறகு ஓய்வு பெற்றார். அவர் பணி ஆற்றிய இடங்கள் பெஷாவர், பூனா, மௌ, கட்னி, தேவலாலி ( நாசிக் அருகில். அப்போது மோகன் குமாரமங்கலம் சகோதரர் அங்கு அதிகாரி. பின்பு அவர் தரைப் பட தளபதி ஆனார்), இச்சாபூர், டேஜ்பூர், ஆவடி டேங்க் factory, IAF தாம்பரம், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, IAF ஜலஹல்லி, Mysore Airforce Recruitment Board, Bangalore ஆகிய இடங்களில் பணி ஆற்றியவர்.
I am a retired Army officer,my son also served in the Indian Army. I retired in 2005 as a Lt Col . During the Kargil war I was posted in Base Hospital,Srinagar . We had received casualties and were admitted in the Hospital. Prime minister, president ,chief ministers and maximum number of Bollywood actors had visited the injured casualties,I was in charge of security arrangements . I expected some film stars and dignitaries from south india particularly from Tamil Nadu, sorry to mention not a single soul visited the injured soldiers .
I remembered Sandeep Unnithan, who gave his life in our own 29/11. His father, who served in ISRO refused to see the then Hon Chief Minister of Keralam Shri Achuthamemon, when he was there for his own reasons. My gratitude to your guest who recorded his views as a gentleman officer of our Defense Forces. A Rajakumar
I totally agree with you... they hv not identified his caste and community...as a Brahmin, I feel cheated....they shld hv gvn the real background.....the Film maker is to be blamed...
Excellent truth spoken . All true Brahmins at various levels should express whenever truth are hidden . My point is Brahmins should strong enough to show as Brahmins as original when bio are taken/ agreement .
I am a Brahmin and my Co brother who is also a Brahmin took voluntary retirement as Lt. Col from EME about 20years back and my friends brother also a Lt.col.retired from signals.I can cite a number of Brahmins who were in Army.But Army people do not differentiate on caste or religion basis.For them country is first and last.
We are proud of all our soldiers. We are very much proud of our Brahmin brothers and soldiers ❤ . Now everyone watching the movie questioning this hiding of history by the film makers. That is the sensation achieved automatically. Whatever they wanted to hide, has become the talk of the town
Kamalahasan and Udayanidhi must have been behind this decision not to show hero as belonging to Brahmin . Such is the Dravidian mindset and environment here in TN . Such is the hatred and vengeance against Brahmins here . And TN people may like such moves by Dravidian model distributor and producer . I appreciate and admire Col Thyagarajan for his guts and courage to stand up and speak up for Brahmins . Hats off to Col Thyagarajan avargal .
@ if anyone says Kamalahasan is Brahmin , All Brahmins will laugh . He is a proclaimed periyrist and a crypto Christian. Anyway that is not the matter . After all there is so much religious harmony and brotherhood between Brahmins and Christians and Muslims . It is only the individuals like Kamalahasan
I don't think Kamal had any role in not identifying Varadarajan asca brahmin. The producers had stated that the father of Mr Varadarajan wanted to identify him not as a brahmin but as a Thamizhan who worked for his nation. I cannot answer for Udayanithi but Kamal has never claimed he was not a brahmin.
See major Mukund s parents had lost their dear son.. but we have to see what Indu Rebecca is currently doing now.. she's not married anyone again but she's having a career in Australia.. because she's having a career without worry. Because she's a Christian they have glorified her religion and identity and she's only getting milage, not our dear major's parents, I think they were kept in the dark about the portrayal of his origin. Though they were giving interviews to the media, from inside they still had their grief and loss of their son. Kamal Haasan is long sold his soul and identity and only uses it for commercial purposes..money minting..
We should all immensely appreciate the views of Col. Thiagarajan about the contributions of our soldiers from all communities, in Ludington brahmins who should be given their rightful honour. Our Modi sarkar should take a positive step in the direction of naming our streets, buildings ,monuments etc after our worthy soldiers !
ரொம்ப நிதானமாகவும் தெளிவாகவும் அதேநேரத்தில் உங்கள் கருத்துக்களை மிகவும் அழுத்தமாகவும் சொல்லி இருக்கீங்க சார்.🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤
நானும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன்.எனது தந்தையார் ஒரு ராணுவ வீரர்.இரண்டாம் உலகப்போரில் பங்கு வகித்தவர். சிறப்பான பதிவு.
@@duttagopalakrishnan3869 Superb bro...
பிராமணர்களும், மலையாளிகளும் இராணுவத்தில் முக்கிய பெரும் பதவிகளில் பாதுகாப்பா இருப்பாங்கா, ஆனா சண்டைக்களத்துக்கு போய் சாகிறது பஞ்சாபிகளும், தமிழங்களும்தா. 😫😩.
My father too!
The director and Producer are spineless. In North India many Brahmins enter into Defence and rise up to the country.
If they can show a shirtless person in a bar with thread exposed why not the religion of Hero Mukund Varadarajan
@@ashoks5317 I was told that 20% brhamins are serving in our three forces. More in Airforce.
ஜெய் ஹிந்த்....நம் இந்திய ராணுவத்துக்கும் -அதன் பிராமண வீரர்களுக்கும் ஒரு BIG SALUTE...
அறிவு குறை சினிமா உலக மேதைகளை புறந்தள்ளி நம் பிராமண வீரர்களை போற்றுவோம்.
பாரத் மாதாகி ஜெய்
அமரன் படத்தின் தயாரிப்பாளர் கமல ஹாசன் ஒரு பார்ப்பனன் !! ஆனா இந்த பார்ப்பனன் திராவிட கட்சி நீக்ரோக்களுடன் சேர்ந்துவிட்ட மடையன் !!
🎉🎉🎉🎉🎉🎉
@@user-tt8zp9og9w Hatsoff...
ஏன் இந்த ஆதங்கம்.
பிராமணர்கள்
இனிமேல் தங்கள் பெயரையே ராமையர் சுப்பையர்
கணேசையர் என்று பெயருக்கு ஏற்றார் ப்போல் பிள்ளைகளுக்கு சூட்டி ஆதார பூர்வமான அடையாளமாக மாற்றிவிடலாம்.மரியாதைக்குரிய முகுந்த் அவர்கள் முகுந்தையர் என்று இருந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்.
தங்கள்பெயரை வேண்டுமானால் உதையய்யர் என்றுமாற்றிக் கொள்ளட்டும்.ஜெய்சங்கரைப்பிடிக்க முடியாதல்லவா.
ராணுவ வீரர்களின்தியாகங்கள் பள்ளியில்
பாடப்புத்தகங்க
ளில் இடம்பெற
வேண்டும்!
ஜெய்ஹிந்த்!
அமரன் மிக அருமையான படம்,
சிவகார்த்திகேயன், இயக்குனர் அவர்கள் அரும்பாடு பட்டு மிக அற்புதமான படைப்பை கொடுத்து உள்ளனர்...
அதே போல் உண்மை கதையை சொல்லும் போது உண்மையை முழுமையாக சொல்ல வேண்டும், தமக்கு தேவையானதைப் போல் தமிழ் சினிமா இயக்குனர்கள் மாற்றிக் கொள்ளும் ஒரு கேவலமான அரசியல் என்று
தான் ஒழிய போகிறது..
சாய் பல்லவி நடித்த இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற கதாப்பாத்திரத்தை ஒரு மலையாள கிறிஸ்த்துவ பெண்ணாக காட்டிய அதே தருணம்.
பிராமணர் சமூகத்தை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் சொந்த அடையாளத்தை மறைத்தது கேவலமான கேடு கெட்ட அரசியல்...
இதேபோல் தான் சூரரைப் போன்று படத்திலும், ஜெய் பீம் , அயோத்தி படங்களில் கதாபாத்திரங்களை இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மாற்றும் கேவலமான புத்தி ஏன்???
கதாபாத்திரங்களை உண்மையாக100% காட்ட தைரியம் இல்லாவிட்டால் ஏன் உண்மை கதைகளை எடுக்க வேண்டும்...
திருந்தாத தமிழ் சினிமா இக்குனர்கள்...
அமரன் படத்தின் தயாரிப்பாளர் கமல ஹாசன் ஒரு பார்ப்பனன் !! ஆனா இந்த பார்ப்பனன் திராவிட கட்சி நீக்ரோக்களுடன் சேர்ந்துவிட்ட மடையன் !!
உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! 🎉
Dravidian racism has totally corrupted most of TN
Ka malam Hasan thirudanin velai..
Kullan sorriya kudumbam aazhindhupogum.
மிக மிக அருமையாக, ஆணித்தரமாக எங்கள் உள்ளக் குமுறலைப் பதிவு செய்திருக்கிறீர்கள் மதிப்பிற்குரிய Lt. Col. Thiyagarajan Sir. மிக்க நன்றி.
17:12 தேசத்தையே துண்டாட நினைக்கும் இழிவான இவர்கள் பிராமணர்களை இருட்டடிப்பு என்பது இவர்களின் இரத்த்தில் ஊறியது
எகத்தாளம் எபொழுதும் அடிவாங்கும்..
Heartfelt salutations to Lt col
N.Thiagarajan. we respect your opinions and emotions.
Due recognition should be given to all achievers irrespective of their caste, religion or community. You have rightly said sir.
Brahmins are shining in the armed forces because Nehru made sure that there is NO RESERVATION in the armed forces !!!
சார், இந்த திராவிட கும்பல் காலம் காலமாக இதைத்தான் செய்து வருகிறார்கள். ஆனால் இந்திய , தமிழக வரலாற்றில், இராணுவத்தில் தமிழ் பிராமணர்களின் பங்களிப்பு மிக மிக அளப்பரியது. அதை வரலாறு தெரிந்தவர்கள் யாரும் மறுக்க முடியாது. ஜெய் ஹிந்த்.
I am a Brahmin-Iyer. In my family one of my brothers in law was a Brigadier, two brothers in law are Retd.Majors and two of my uncles were Commanders in Navy.
Jai Hind
Jai hind
Jai Bharath.
Highly praiseworthy!
தமிழ் நாடு பார்ப்பனர் மற்றும் ஐயர் அனைவரும் பிராமணர் என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம்
நானும் இராணுவத்தில் பணிபுரிந்து தற்போது ஓய்வில் உள்ளேன். இராணுவத்தில் அதிகாரிகளாகவும், இராணுவவீரர்களாகவும் பலர் எங்களோடு பணிபுரிந்தனர்.
Ram ram sab❤
ராணுவத்தில் அதிகாரி வேறு வீரர் எனப்படும் ஊழியர் வேறு ! உயர்சாதி தாழ் சாதி போலத்தான் அங்கும் பாகுபாடு !! அதிகாரி வீட்டுக்கு ஊழியர்/வீரர் போகக்கூடாது !! ஊழியர் குடியிருப்பு பக்கமே அதிகாரி எவனும் வருவதில்லை !! (இது பிரிட்டிஷ் நடைமுறை ! ) ஊழியரை விட நான்கு மடங்கு சம்பளம் அதிகாரிக்கு !! ஊழியரை விட பத்து மடங்கு வேலை குறைவு அதிகாரிக்கு !! அதிகாரி ஏசி ரூம் வேலை !! ஊழியர் கடும் வெயில்/குளிர் பெரும்பாலும் வெளிப்புற வேலை !!
நான் ஒரு பிராமிண். I agree 200% with your view sir. We are forced to fight now, we have been very very patient & tolerated the humiliation for several years..enough is enough..we rise again & fight for our safety & identity #BrahminGenes
1999ம் ஆண்டில் நடந்த கார்கில் போரில் பாகிஸ்தானுக்கு எதிராகத் தனது ன்னுயிரை ஈந்தார் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் ராணுவ அதிகாரி அமரர் பத்மபாணி ஆசார்யா, அன்னாரது இறுதிச்சடங்கில் சாதி மத பேதமின்றி ஆயிரக்கணக்கான மக்கள்கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர். அந்நாள் கருவுற்றிருந்த அவரது இளம் மனைவி சாருமதி அவர்களை பத்திரிகையாளர்கள் சந்தித்தபோது வீரமரணம் எய்திய தன் கணவரைக் குறித்து பெருமைப்படுவதாகவும் தனது கருவிலிருக்கும் சிசு ஆணாயின் அவனையும் ராணுவசேவையில் ஈடுபடுத்துவேன் என்றும் கூறினார் அந்த அந்தணப் பெண்மணி.
சாதனையாளர் பிரமனராக இருந்து விட்டால் திராவிட மாடலுக்கு பொறுக்காது.
அமரன் படத்தின் தயாரிப்பாளர் கமல ஹாசன் ஒரு பார்ப்பனன் !! ஆனா இந்த பார்ப்பனன் திராவிட கட்சி நீக்ரோக்களுடன் சேர்ந்துவிட்ட மடையன் !!
100% True
அதெல்லாம் common sense இல்லாத தற்குறிக் கூட்டம் அல்லவா?
துணிச்சல் இல்லாத கோழைத்தனமான கூட்டம்
@@k.r.seetharaman8855 திராவிடம் என்றால் கோழை என அர்த்தம் !! திராவிடக்கட்சிகள் இஸ்லாமியரிடமும் கிறிஸ்தவரிடமும் மிகவும் நடுங்கி அடிமையாக கிடப்பதே அவர்களை குறை சொன்னால் சிறை அல்ல குடும்பத்தோடு மரணம் என அவர்களுக்கே தெரியும் !!
நான் ஒரு பிராமணன் என் முத்தசகோதர் ஒரு இரண்டாம் உலகப் போரில் பங்கு கொண்டார் நானும் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் (அதிகாரி யாக பணி புரிந்து ஓய்வு பெற்ற வன்)
கர்னல் தியாகராஜன் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் பாராட்டுக்குறியது. இந்த திராவக கும்பல் என்றுமே திருந்தாது என்பதுதான் எதார்த்தம். அண்ணாமலை போன்ற தலைவர்களால் தான் உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியும். வாழ்க ராணுவ வீரர்கள்.
அமரன் படத்தின் தயாரிப்பாளர் கமல ஹாசன் ஒரு பார்ப்பனன் !! ஆனா இந்த பார்ப்பனன் திராவிட கட்சி நீக்ரோக்களுடன் சேர்ந்துவிட்ட மடையன் !!
,அருமை
மந்த்ரா தினமலர் தயாரிக் கிரானா....ஒரே விளம்பரமாக இருக்கிறது....
Ozhiga dravidum Aadhan kudumbathinar.
டெல்லியில் அக்ஷர்தம் கோவிலை தீவிரவாதிகள் பிடித்த போது அதை இந்தியாவின் National commando Force தீவிரவாதிகளை சுட்டு வெளியேற்றியது ஒரு டீம். அந்த நடவடிக்கையின் தலைமை பொறுப்பை ஏற்று வழி நடத்தியவரும் பிராமணரே. இந்திய சுதந்திர போராட்டங்கள் , இந்திய ராணுவம், இந்திய அறிவியல் கண்டுபிடிப்பு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி இப்படி எல்லாவற்றிலும். இந்தியாவின் மற்ற சமூகத்தினர் போல இந்திய பிராமணர் பங்களிப்பும் அடங்கும்.
கர்னல் தியாகராஜன் அவர்களின் உரை மிகவும் நன்றாக இருந்தது. இப்போது உள்ள திராவிட சிந்தனை உள்ள வர்களின் மனநிலையை கூறுகிறார். அவருடைய ஆதங்கம் போற்றுதற்குரியது. வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்.
மிக அருமையான கர்னலின் பதிவு.நெகழ்ச்சியாக இருந்தது
Major Mukund Varadarajan was from brave Brahmin family & he joined army from inspiration of his uncles served in army...We salute his parents for such a wonderful Man dedicated his entire life for our country...We are really proud of this Brahmin community...Jaihind..❤❤❤❤❤
Why his parents accepted muhund community hided and indu community pampered in this movie????
That is because Nehru made sure that there is NO RESERVATION in the Defence forces !!
We all should support our Brahmin relatives all the time.
@@umamaheswari604 Like you somany to ask & understand about the community's respect...We salute late Major Mukund's parents & Family...Hatsoff
உண்மை மறைக்கும் இயக்குனர் நல்லவராக இருக்கமாட்டார்
மிக மிக அருமையாக பேசியுள்ளார். பலரின் மனக்குமுறலை சொல்லியிருக்கிறார்.
True statement, no road, building or bus stand/station in the bame of Army leaders.
Jai hind
Excellent interview & information 👏 👍 thank you sir. Appreciate your service to the Nation 🫡
Excellent interview. Hats off to you Lt. Col. Thiagarajan. You have absolutely pointed out the reality.
In Bangalore one road has been named after Late Major Sandeep Unnikrishnan. He is from Kerala but was a resident of Yelahanka, Bangalore. Having served in Ministry of Defence I had the privilege of interacting with lot of Defence Service personnel. I really appreciate your way of putting forth the points perfectly.
Hats off to your very decent interview sir,
Jai hind .
Very clear thoughts, very precisely expressed by Col Thisgarajan. Hats off 🙏🏽🌹
ஐயாவின் மிக நிதானமான பேச்சு கருத்துக்கள் எதிர் தரப்பினருக்கு வைக்கும் கேள்விகள் விமர்சனங்கள் அனைத்தும் சிறப்பு.
நன்றியும் வாழ்த்துக்களும் 💪💪⛰️🌧️🏞️🌾🌴🌳
என்னுடைய மருமகன்
இந்தியன் Navy இல் பணி புரிந்து இருந்து இருக்கிறான்.
என்னுடைய cousin Indian Airforce இல் பணி புரிந்து retire ஆகி ஆன்மீக விஷயங்களில் ஈடுபட்டு ஆர்எஸ்எஸ் இல் பணி ஆற்றியவர். எனது கல்லூரித் தோழர் N Seshadri infantry இல் உயர் பதவியில் இருந்து retire ஆகி பின்பு இயற்கை எய்தினார். என்னுடன் 6 எக்ஸ் சர்வீஸ் employees பணி ( வங்கியில்) செய்தனர். அந்த காலத்தில் கல்லூரியில் NCC இல் சேர்ந்து 'c' certificate pass செய்து officer ஆக சேர்ந்தனர். அதில் நிறைய பிராமணர்கள் இருந்தனர்.
Salute to you all Iyya. 🎉
Great!
இறைவனுக்கு பயப்படுபவன் நீதிக்கு பயப்படுவான் அதனால் தவறு செய்ய மாட்டான் என்கிறார் நபிகள் நாயகம் !! இறைவனை நம்பாதவன் சட்டத்திற்கா அஞ்சுவான் ? மூணு லட்சம் கோடி சுருட்டிய மந்திரி நீதிபதிகளுக்கு தலா முன்னூறு கோடி கொடுத்தால் வழக்கில் ஆதாரமே இல்லை என விடுதலை !! தலித் என்பதால் பொய்வழக்கு போட்டுள்ளனர் என போலி குற்றச்சாட்டு !!
We have a large number of Brahmins in the Armed Forces. To blow my trumpet, we are 4 brothers and all of us are officers of the Armed Forces, 2 of us in the IAF, one in the Army and the last in the Navy.
🫡 Jai Hind
@@desikaveeraraghavan5955 Salutations to you Sir! Bharat Matha ki Jai!
In our family also brother retd from corps of signals and his son now in Airforce my brother in law retd from AMC and my sons father in law retd from AS C. I am much worried that my son was not selected in the SSB Bhopal for Armed Engg Services.
@@sankarakrishnan6729 Your services to the nation are much appreciated and we are proud of all these officers. Hope your wish and dream about your son come true.
Great
விமானப்படை வீரர் அபிநந்தனும் தமிழர். பிராமண மேஜர் பரமேஷ்வரன் பரம வீர சக்ரா வாங்கியவர்.
Abinandan jain
ஐய்யங்கார்
Tigambar Jain
Parmeshwaran was my classmate ,at wadala in mumbai 37.a road is named after him
@@ganeshiyer7358 In tamil nadu even a small lane do not have his name. All roads are either named after periyar or kalaigar
பிராமணர்களை சிறுமை படுத்துவது நீண்ட காலமாகவே இருக்கிறது. இது தவறானது. அவர்கள் சிறுபான்மை மக்களாக இருக்கிறார்கள். அவர்களை உயர்த்தி பேச வேண்டாம். அதே நேரத்தில் அவர்களை அவமதித்து பேசாமல் இருந்தால் போதும்.
Porukki Dravida gutter snipes cannot tolerate the glory of bhramins.
Yes Sir. We r also very sad about not identifying his family background
தியாகராஜன் அய்யாக்கு நன்றி
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 உண்மையை உலகிற்கு உரக்க சொல்லும் தினமலரின் முயற்சிக்கு மனமார்ந்த நன்றி !
பிராமணருக்கு பிராமணர் பேசுவதில் என்ன தவறு? தினமலருக்கு நன்றி. Salute you sir.
அமரன் படத்தின் தயாரிப்பாளர் கமல ஹாசன் ஒரு பார்ப்பனன் !! ஆனா இந்த பார்ப்பனன் திராவிட கட்சி நீக்ரோக்களுடன் சேர்ந்துவிட்ட மடையன் !!
Exactly my question
I am a tamil iyengar. My sammandhi is a retired lieutenant general. Bipin Rawat was his junior.
Your interview was excellent and you really brought out what is happening in tamil cinema. Hats off to you sir, we salute you. Jai hind
Super sir both of u very healthy interview TQ on allbehalf of bhramin community
மிக அருமையான பதிவு உள்ளது உள்ளபடி மிகவும் நன்றாக இருக்கிறது.
I can empathize Col Thiagarajan’s feelings. He is a great patriot and a nationalist. By the way his Tamil is beautiful far better than the so called Tamil-protectors. Jai Hind🇮🇳
@@smahadevan2008 😁😁😁👍 Bharat Matha ki Jai! North or South East or West...Bharat is THE Best!
Rightly said!
They are not originally Tamilians though. That's why needs துண்டுச் சீட்டு.
Well said.
வணக்கம் சார்.உண்மையான கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி சார்.பல வரலாறுகள் மறைத்தும் மாற்றியும் ஆண்டது திராவிடம்.
லெப்டினட கர்னல் தியாகராஜன் தன் மனக்குமுரலை கண்ணியமான முறையில் சாடியுள்ளார் ‼️ மனமார்ந்த வாழ்த்துகள் 🙏🙏
Bio pick என்பது மேஜர் முகுந் வரதராஜன் அவர்களின் biography போன்றது ‼️
இதில் கமலஹாசனின் உதயநிதியின் நைனாக்களின் உள்ளடி வேலைகளை நிச்சயம் நாம் கண்டித்தாக வேண்டும்🙏🙏
இம்மாதிரி ஆட்களுக்கு மேஜர் முகுந் அவர்களின் தியாகம் வீரம் பெருமை மட்டும் படத்திற்கு தேவைபடுகிறது!!
அவர் குடும்பத்திற்கு எதுவும் செய்ததாக தெரியவில்லை செத்த உடலுக்கு கூட ஒரு மரியாதை செய்யாத தமிழக ஆட்சிகளை என்னவென்று சொல்வது🔥🔥
ஜெய் பீம் - என்ன செய்தனர். வடிவேலு மாதிரி பாக்கெட்டை பிதுக்கி காட்டணும். அது மாதிரிதான் இதுவும்....
எவனோட வாழ்க்கைன்னாலும் சினிமாக்காரன்களுக்கு வியாபாரம் தான்....😢
Lt Colonel your point about Brahmin black painting is well taken.Jai Jawan.
Congratulations to respected our colonel sir
Your delivery regarding our Indian soldiers as well as our armd forces are very clear
Thank you sir
சார் உங்க தமிழ் மொழி ஆளுமை மிகவும் சிறப்பு
Super Sir ..I agree with you. It requires bravery to put out facts, and we thank you Very much for the same. Just because we are humble we are taken for granted. As such Major Mukund Varadharajan is an INDIVIDUAL and an INDIAN citizen as such. And No one has any business to change his Biopic.
Colonel Thiagarajan expressed his thoughts so beautifully & logically. Thanks for this conversation. 🙏The anchor did a good job.🎉
ஜெய்ஹிந்த ஜெய்பாரத்❤️🇮🇳🙏 வாழ்க பாரதம் ❤️
Very well brought out by Karnal Thiagarajan Sir.A big Salute to you . Jaihind
Well said carnal mr. Thiyagarajan ❤❤save brahmins community ❤❤❤❤
ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே இந்திய ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் வாழ்க பாரதம் வளர்க தமிழகம்
இரண்டாம் உலகப்போரில் என்னுடைய தாத்தா V.S.Ramaswamy மேஜோரக பணியாற்றியவர்.
I have known Brahmins for many years including friends, school mates, college mates, their contributions to society and personally have great respect and regards to them.
நான் ஆர்மியில் காப்டனாக ( Captain - Army Medical Corps ) ஐந்து வருடம் டில்லி, புது டில்லி, லடக்ஹ மற்றும் ஆவடியில் பணி புரிந்தேன்.
Super sir. Your speech is very nice ❤
Very great information given by the Col Thyagarajan in this video. He explained our Officer of brahmin Community of Maj Mukund Varadarajan. I an also from brahmin community of Ex serviceman from Army(Arty Regt).Brahmins can focus on Militry actvities efiiciently and courageously,neverthless I don't know fact much about it,but after hearing your voice proved it true about this matter. HATS OFF TO YOU Sir.
Thanks for your Tru Speech .👌👍🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
3.20 pm thanks to col.Thyagarajan sir your outspoken comments deserves all praises my salute to you sir
திராவிட குடும்பத்திற்கு மனைவிகள் பிராமணப் பெண்கள் தேவை. மாறன் சகோதரர்களுக்கு மனைவிகள் யார்?
பி.எஸ். ராமன் என்ற பிராமணர் திராவிட ஆட்சிக்கு advocate general தேவைப்படுகிறது.
Prashant Kishore Pandey va marandhutiingalae sir👍
அமரன் படத்தின் தயாரிப்பாளர் கமல ஹாசன் ஒரு பார்ப்பனன் !! ஆனா இந்த பார்ப்பனன் திராவிட கட்சி நீக்ரோக்களுடன் சேர்ந்துவிட்ட மடையன் !!
அவர்களுக்கு ப்ராமணப் பெண்களை தாரைவார்த்து கொடுப்பது என்ன சொல்வது😢
Koodikaedukka vaendum
You are exactly correct Col Varadarajan Sir. We the Defence Personnel are not getting our rights and respects in Tamilnadu.
Correction:He is Colonel Thyagarajan not Varadarajan
Wonderful, thank you for speaking your heart Lt Col. You did not hesitate to call the spade as a
spade. We are saddened by the systematic omission being carried over by the Dravidian
SUPERBLY ADDRESSED Col. THYGARAJAN . BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏻. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻.
True sir , clear intensional suppression of facts in film
Awesome. Totally agree that we should praise these real heroes so that the next generation knows about their bravery.
முன்னாள் தளபதி சுந்தர்ஜி கூட பிராமணர் தான்.
பத்மநாபன் என்று ஒருவரும் army இல் மிக உயர்ந்த பதவியில் இருந்தார். ( He was army chief). அதுபோல் ராமசுவாமி பரமேஸ்வரன் என்னும் தமிழர் ( வாழ்ந்தது மும்பையில்).
அவர் இராணுவத்தின் உச்ச பட்ச விருதான
" பரம் வீர் சக்ரா" பெற்றவர்.
அதுபோல்
Admiral L Ramadas என்பவர்
Indian.Navy இன் தலைவராக இருந்தவர். அவர் ஒரு பிராமணர்.
என்னுடைய அத்தையின் மருமகன் ( son in law) ராணுவத்தில் பணி புரிந்து lt colonel ஆக retire ஆனார்.
என் மாப்பிள்ளையின் மாமா ராணுவத்தில் பணி புரிந்து Colonel ஆக ஓய்வு பெற்று தற்போது மைலாப்பூரில் வசித்து
வருகிறார். பிராமணர்களின் தியாகம் அளவற்றது. அதை இந்த
அழுக்கு திராவிஷம் மறைக்கிறது.
என் தந்தையே ராணுவம்
சம்பந்தப் பட்ட துறையில் பணி ஆற்றியவர். 1939-40இல் சேர்ந்தவர். முதலில் Bangalore, coimbatore இல் இருந்தார்
1945-46 களில் தற்போதைய பாகிஸ்தானில் பணி ஆற்றி, 1977 இல் 38 வருடங்களுக்கு பிறகு
ஓய்வு பெற்றார். அவர் பணி ஆற்றிய இடங்கள்
பெஷாவர், பூனா, மௌ,
கட்னி, தேவலாலி ( நாசிக் அருகில். அப்போது மோகன் குமாரமங்கலம் சகோதரர் அங்கு அதிகாரி.
பின்பு அவர் தரைப் பட தளபதி ஆனார்), இச்சாபூர், டேஜ்பூர், ஆவடி டேங்க் factory, IAF தாம்பரம், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, IAF ஜலஹல்லி, Mysore Airforce Recruitment Board, Bangalore
ஆகிய இடங்களில் பணி ஆற்றியவர்.
Jai hind sir 🎉🎉🎉🎉🎉🎉🎉
True generals. Not like these self styled dalapathis who are idiots.
❤❤❤
தியாகராஜன் சொல்வதை முழுவதும் ஏற்கிறேன்
I am a retired Army officer,my son also served in the Indian Army. I retired in 2005 as a Lt Col .
During the Kargil war I was posted in Base Hospital,Srinagar . We had received casualties and were admitted in the Hospital. Prime minister, president ,chief ministers and maximum number of Bollywood actors had visited the injured casualties,I was in charge of security arrangements .
I expected some film stars and dignitaries from south india particularly from Tamil Nadu, sorry to mention not a single soul visited the injured soldiers .
My big Salute to Lt. Cornel Thyagarajan and all our army, Navy an Airforce staff
Yes
Not Lt col he is col.
I remembered Sandeep Unnithan, who gave his life in our own 29/11. His father, who served in ISRO refused to see the then Hon Chief Minister of Keralam Shri Achuthamemon, when he was there for his own reasons. My gratitude to your guest who recorded his views as a gentleman officer of our Defense Forces. A Rajakumar
Salute
I certainly endorse your view Col. Thiyagarajan. Great salute to you and our entire defence force.
I totally agree with you... they hv not identified his caste and community...as a Brahmin, I feel cheated....they shld hv gvn the real background.....the Film maker is to be blamed...
Excellent points by Col.Thiyagarajan. Its pain to hear even the metro station is not named after OTA academy
Excellent truth spoken . All true Brahmins at various levels should express whenever truth are hidden . My point is Brahmins should strong enough to show as Brahmins as original when bio are taken/ agreement .
நன்றி
அருமையான பதிவு🎉🎉
Thank you for expressing your concern about biopic
I am a Brahmin and my Co brother who is also a Brahmin took voluntary retirement as Lt. Col from EME about 20years back and my friends brother also a Lt.col.retired from signals.I can cite a number of Brahmins who were in Army.But Army people do not differentiate on caste or religion basis.For them country is first and last.
We are proud of all our soldiers. We are very much proud of our Brahmin brothers and soldiers ❤ . Now everyone watching the movie questioning this hiding of history by the film makers. That is the sensation achieved automatically. Whatever they wanted to hide, has become the talk of the town
நாங்கள் MBC. எனது நண்பர் Brahmin. அவர் சொன்னார். Freedom fight , military இந்த துறைகளில் பிராமணர் அதிகம் என்கிறார்.
Thanks!
Ram BaSKARA Iyer
Kamalahasan and Udayanidhi must have been behind this decision not to show hero as belonging to Brahmin . Such is the Dravidian mindset and environment here in TN . Such is the hatred and vengeance against Brahmins here . And TN people may like such moves by Dravidian model distributor and producer . I appreciate and admire Col Thyagarajan for his guts and courage to stand up and speak up for Brahmins . Hats off to Col Thyagarajan avargal .
Both kamahasan and the other guy are shameless creatures
It is the brahmins against the brahmins. Kamal hasan to protect his rear would have done this. So why blame dravidians?
@ if anyone says Kamalahasan is Brahmin , All Brahmins will laugh . He is a proclaimed periyrist and a crypto Christian. Anyway that is not the matter . After all there is so much religious harmony and brotherhood between Brahmins and Christians and Muslims . It is only the individuals like Kamalahasan
Anti Hindu axis bad elements.
I don't think Kamal had any role in not identifying Varadarajan asca brahmin. The producers had stated that the father of Mr Varadarajan wanted to identify him not as a brahmin but as a Thamizhan who worked for his nation. I cannot answer for Udayanithi but Kamal has never claimed he was not a brahmin.
Dear Colonel, from me a patriotic salute to you ! Jai Hind !
ஒருவேளை முகுந்தன் பறையராகவோ பள்ளராகவோ இருந்தால் கொண்டாடியிருப்பான் அறிவிழந்த தமிழன் !!
உண்மை
Illai dravidium never glorify army men.
My brother in law served in IAF and lost his thumb while saving a valuable signal equipment and we belong to Tanjore Brahmins
I salute you, Sir 🙏
இந்த குமுறல்களுக்கு
சிவ கார்த்திகேயன் உண்மையானவர் என்றால் பதில் சொல்ல வேண்டும்.
டைரக்டர் சொன்னது போல் நடித்துக் கொடுப்பேன். நான் ஒரு நடிகன் மட்டுமே என்பார். அவ்வளவுதான்.
TN cinema is rotten
Avan avvalavu thairiyam kidaiyaathu..avvalavu kadan😂😂😂😂
Excellent interview Col ❤❤❤
சரியாகூறினீர்கள்நன்றி
அமரன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
கர்னல் ஐயா கூறுவதை முற்றிலுமாக ஏற்கிறேன்.
சேதமில்லா ஹிந்துஸ்தானம்🇮🇳
இதை தெய்வமென்று கும்பிடடி🙏
Thiil super sir hats off you sir thankyou so much sir❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
மேஜர் முகுந்த்தின் தந்தை இதை அனுமதித்தது தப்பு.
he was overshadowed by his daughter in law. They are not together it seems. Because she only represented in the film reviews, launches and meetings.
Yes i too feel so@@subhamv984
Film distributed by red giant movies. They have the whole state's theatre control. Moreover Kamal is the producer. Connect the dots.
@@subhamv984 s correct
See major Mukund s parents had lost their dear son.. but we have to see what Indu Rebecca is currently doing now.. she's not married anyone again but she's having a career in Australia.. because she's having a career without worry. Because she's a Christian they have glorified her religion and identity and she's only getting milage, not our dear major's parents, I think they were kept in the dark about the portrayal of his origin. Though they were giving interviews to the media, from inside they still had their grief and loss of their son. Kamal Haasan is long sold his soul and identity and only uses it for commercial purposes..money minting..
Congratulations with my prayers brother 💯 percent correct narration 🙏✌️👍🇮🇳🌹
Good job sir. Jai hind.
Correct sir🎉 rightly said in the later of this video🎉
Mathematics giant ramanujam and u.v swaminathann iyer
Very informative. Very fair. Really painful to know how people can be narrow and biased in recording facts.
வணக்கம் வாழ்த்துக்கள்
என்னுடைய சித்தப்பா மற்றும் அவரது இரண்டு மகன்கள் இராணுவத்தில் பணியாற்றியவர்கள்.
Great!
We should all immensely appreciate the views of Col. Thiagarajan about the contributions of our soldiers from all communities, in Ludington brahmins who should be given their rightful honour. Our Modi sarkar should take a positive step in the direction of naming our streets, buildings ,monuments etc after our worthy soldiers !
மதிப்பிற்குரிய ஏர் மார்ஷல் P.M. Ramachandran திருநெல்வேலி, பாலாமடை அக்ரகார பிராமணர் என்பதை தெரிவித்துக் கொள்கிரேன்.