இனிமேல் கடையில வாங்காதீங்க - இந்த ஒரு Machine போதும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Office address:
    SMART INDUSTRIES
    SF No: 588/3, SS Garden, Ganeshapuram, Podanur, Coimbatore - 641 023.
    Contact numbers:
    9514961111
    9087182222
    Whatsapp - api.whatsapp.c...
    Whatsapp 2 - api.whatsapp.c...
    ***************************************
    😻 Yₒᵤᵣ ₁ ₛᵤbₛcᵣᵢbₑ wᵢₗₗ ₘₐₖₑ ₘₑ ₕₐₚₚy😻
    *****************************************
    என்னுடைய சேனலில் உங்களது கடை அல்லது தொழில் விளம்பரத்துக்கு தொடர்பு கொள்ளவும் -
    Mail Id - officialweightubro@gmail.com
    Join my telegram page -
    For latest updates and manymore
    t.me/weightu
    Or Through Insta 👇👇👇
    / im_p_rabhu_
    *******************************************
    CONTENT DISCLAIMER
    We do not make any warranties about the completeness, reliability and accuracy of information provided in this video.
    Any other action you taken upon the information from this video is strictly at your own risk and we will not be liable for any losses and damages.
    *******************************************

ความคิดเห็น • 205

  • @ANBARASANNanbumechanical
    @ANBARASANNanbumechanical ปีที่แล้ว +55

    இது ஒரு அருமையான கண்டுபிடிப்பு , (கடையில் பாக்கெட் இல் விற்கும் கண்ட கண்ட கலப்பட எண்ணெய் வாங்குவதை தவிர்க்கவும் உதவுகிறது)

    • @venkraje
      @venkraje ปีที่แล้ว +1

      we have latest machine, pls buy that in the market, what they have old machine, return policy and customer service is extremely poor. they deducted payment of 1400 for the hardly used only 3 days

    • @baburajendranr4047
      @baburajendranr4047 ปีที่แล้ว

      6:39

  • @rajasekarank689
    @rajasekarank689 5 หลายเดือนก่อน +1

    கலப்படமில்லாமல்
    நமக்கு எந்த எண்ணெய் வேண்டுமோ அந்த
    என்னையை நாமே தயாரித்துக் கொள்ளலாம் இது ஒரு நல்ல கண்டுபிடிப்பு மக்களுக்கு மிகவும் பயனுள்ள மிஷின்🙏🙏🙏

  • @vetriventhan752
    @vetriventhan752 ปีที่แล้ว +39

    அருமை! மெஷினும் சரி, தன்மையான உரிமையாளர். வாழ்த்துக்கள்!

    • @kathirvel7022
      @kathirvel7022 ปีที่แล้ว +2

      நன்றி அண்ணா

  • @ambalphotos5817
    @ambalphotos5817 ปีที่แล้ว +4

    ஆரோக்கியம் மிக முக்கியம் என்று நினைப்பவர்களுக்கு இது அருமையான பதிவு

  • @allah1956
    @allah1956 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஸ்மார்ட் இண்டஸ்ட்ரீஸ் நல்லதை கண்டுபிடித்ததற்க்கும்&வெயிட்டு சேனலுக்கும் நல்லதை கண்டுபிடித்தவர்களை மக்களுக்கு காட்(சி)டியதற்கும் வாழ்த்துக்கள்

    • @Weightu
      @Weightu  ปีที่แล้ว +1

      Nandri anna

  • @karthihosika9447
    @karthihosika9447 ปีที่แล้ว +14

    Weightu bro unga voicekaga and respected speechkaga mattume videos pakkaran. Superb

    • @Weightu
      @Weightu  ปีที่แล้ว +1

      Thank you brother and keep supporting🥰🥰❤️❤️

  • @jeeva7358
    @jeeva7358 ปีที่แล้ว +12

    மனிதம் பிரதிபலிக்கிறது !!! ...வாழ்க மனிதம் வளர்க மனிதர் ( மீண்டும் ஞான பூமியாகட்டும் ... ! ) __ ஜீவா மதுரை.

  • @umanarayanee7970
    @umanarayanee7970 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு, Thank you bro 🙏🙏🙏

  • @subramaniyanswaminathan2918
    @subramaniyanswaminathan2918 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான மெஷின். அனுபவ பூர்வமான உண்மை. எள் எண்ணெய் மிகவும் நன்றாக வரும். நிலக்கடலை நன்றாக காய்ந்த நிலையில் அறைக்க வேண்டும். Good for helth. வாழ்த்துக்கள்.

    • @wilsonr9866
      @wilsonr9866 ปีที่แล้ว

      Good what is the cost of the mechine

  • @Velmurugan-nu9pq
    @Velmurugan-nu9pq ปีที่แล้ว +4

    உங்கள் அறுகு முறை மிகவும் அருமை மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @selvisubramani3607
    @selvisubramani3607 ปีที่แล้ว +1

    வீட்டிற்கு மிகவும் தேவையானது.ஆரோக்யமான பதிவு நன்றிகள் வாங்க வேண்டும் என்று ஆவலாய் உள்ளேன்.emi.மூலம் வழங்க இயலுமா நாங்கள் பட்ஜெட்டில் வாழ்கின்றோம்.பதிவிற்கு வாழ்த்துக்கள்.

    • @shakthivelvel3713
      @shakthivelvel3713 ปีที่แล้ว +1

      இப்போதைக்கு முடியாது ஆனால் சில வருடங்களில் தர வாய்ப்பு உண்டு

  • @chandrasekaranvenkatasubra1123
    @chandrasekaranvenkatasubra1123 ปีที่แล้ว

    Dear Sir
    Excellent machine. Really good invention. We will meet soon.
    Good day to you sir

  • @abilashdee4302
    @abilashdee4302 ปีที่แล้ว +13

    All the best கதிர்வேல் bro god bless you future innovation

    • @shakthivelvel3713
      @shakthivelvel3713 ปีที่แล้ว +1

      Sir iam not kathirvel iam shakthivel

    • @kathirvel7022
      @kathirvel7022 ปีที่แล้ว

      @@shakthivelvel3713 yaaru sami nee

  • @p.pooranee8823
    @p.pooranee8823 ปีที่แล้ว +4

    EB unit calculations
    1000 watts = 1 hour = 1 unit
    400 watts = 1 hour = 0.4 unit
    600 watts = 1 hour = 0.6 unit
    Problem yanna na machine 6 month apram odamattuthu, verkadala podumbothu stuck agiduthu, unga machine yappadi sir
    1year machine use pannavanga, eruntha unmaiyana report + or --- podunga sir

    • @vbala333
      @vbala333 ปีที่แล้ว

      Intha Machine use paniyaa

  • @VELUSri-rw4ns
    @VELUSri-rw4ns ปีที่แล้ว +7

    விலையை பதிவிடவும்

  • @dharanikumar6271
    @dharanikumar6271 ปีที่แล้ว

    Good information....useful and healthy life while using oil like this in future. ..good bro

  • @ganeshsangeetha5788
    @ganeshsangeetha5788 ปีที่แล้ว +2

    super sir price how much homedelivery pannuvingala

  • @rahmathrahmathullah6149
    @rahmathrahmathullah6149 ปีที่แล้ว +2

    Super nice 👍👍👌👌💯

  • @RundranMaha
    @RundranMaha ปีที่แล้ว +5

    I think price may be more than 15k

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 ปีที่แล้ว +3

    Very very useful machine thank u 🙏

  • @ddslooties1167
    @ddslooties1167 ปีที่แล้ว +4

    Machine ivalo heata iruntha oil heat irukumae sir. mara sekku oil than vangurom ipo heat problem ila.

    • @bharathexplores889
      @bharathexplores889 ปีที่แล้ว

      Yeah bro.. Namma ooru la namaku therinjavanga kitta tha mara chekku oil use pannurom. Athu tha better.. Intha machine heat produce aavum so oil boil anathuku samam.. Athavathu used oil ku 50 % equal.. So go for mara chekku

  • @manojsanker2297
    @manojsanker2297 ปีที่แล้ว +1

    Hi brother im from Sri Lankan can i get it from India please respond to me. Thank you

  • @vangabrotamilan7917
    @vangabrotamilan7917 ปีที่แล้ว +2

    Super bro 👍🏻

  • @rajasekarank689
    @rajasekarank689 5 หลายเดือนก่อน

    இந்த மிஷினை சுத்தம் செய்வது எப்படி செய்து காட்டுங்கள்

  • @selvarajs792
    @selvarajs792 ปีที่แล้ว +3

    சூப்பர் மெஷின்.

  • @naguraju3627
    @naguraju3627 ปีที่แล้ว +3

    Var lvel bro great 👍

  • @mageshbabuerodebabug9926
    @mageshbabuerodebabug9926 ปีที่แล้ว +3

    Fine machine super

  • @s.murugesanmurugan4319
    @s.murugesanmurugan4319 ปีที่แล้ว +2

    Super

  • @VELUSri-rw4ns
    @VELUSri-rw4ns ปีที่แล้ว +1

    சரியான முகவரி தெரிவிக்கவும் டோர் டெலிவரி செய்ய முடியுமா

  • @rajmugam1
    @rajmugam1 ปีที่แล้ว +1

    அருமை .வாழ்த்துக்கள்👍👍

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว

    Super will buy ok one

  • @senthilnathans2477
    @senthilnathans2477 ปีที่แล้ว +1

    what will be the oil temperature ?

  • @vlcuplevlogs
    @vlcuplevlogs ปีที่แล้ว +1

    Musical shop viedo Podunga

  • @vethavalli6863
    @vethavalli6863 ปีที่แล้ว +1

    எள் எண்ணெய் எடுக்கும் போது கருப்பட்டி எப்படி சேர்ப்பது,

  • @vishmsd7
    @vishmsd7 ปีที่แล้ว +3

    All The Best Thambi

  • @spectraengineering342
    @spectraengineering342 ปีที่แล้ว +1

    SS 316 ONLY FOOD GRADE.
    302 IS Not food grade it's for industrial

  • @anjelansid
    @anjelansid 2 หลายเดือนก่อน

    Srilanka anuppa mudiuma how much

  • @anantharamanvaithiyanathan8014
    @anantharamanvaithiyanathan8014 ปีที่แล้ว

    Usually they add karupatti for oil extracts

  • @user-js2ww9mn8e
    @user-js2ww9mn8e ปีที่แล้ว

    Without using jaggery oil will taste bitter...
    Right?
    What to do with the by product?

  • @kanchanakanchana4548
    @kanchanakanchana4548 ปีที่แล้ว +9

    How much is the cost of machine

  • @rajkumar-zj8ty
    @rajkumar-zj8ty ปีที่แล้ว +3

    Machine la oil edukum pothu oil heat agumae.

  • @mohanvps5584
    @mohanvps5584 ปีที่แล้ว +2

    ஐயா வாழ்த்துக்கள் ஐயா எம்புட்டு நாளா எங்கய்யா இருந்திங்க ஐயா நல்ல கண்டுபிடிப்பு நல்ல இதுதான் இல்லைன்னு சொல்லல திடீர்னு பழுது ஆகிப்போச்சுன்னா அதுக்கான பொருளை வாங்க நாங்க எங்கிட்டு போக சொல்றது புரியுது கொஞ்சம் எல்லாத்தையும் கொஞ்சம் விளக்கமா சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் மத்தபடி அருமையான மிஷினு வரவேற்கத்தக்கது மெக்கானிசம் மட்டும் கொஞ்சம் அங்க என்ன மட்டும் சொன்னா நல்லா இருக்கும் வாழ்க வளமுடன்

    • @shakthivelvel3713
      @shakthivelvel3713 ปีที่แล้ว +3

      எங்களையே நீங்கள் தொடர்பு கொள்ளலாம்...அனைத்து சேவையும் உங்களுக்கு தரமாக கிடைக்கும் மிஷின் இருக்கும் வரையில் சர்விஸ் செய்து தருகிறோம் சுமார் 15 வருடங்கள் வரை நன்றி

    • @venkraje
      @venkraje ปีที่แล้ว

      @@shakthivelvel3713 i returned the machine and they deducted 1400 ...good only for groundnut oil only

  • @kumareshs2200
    @kumareshs2200 ปีที่แล้ว +2

    Bro juicer machines and softy icecream machine pathi video podunga

  • @kubendirank4715
    @kubendirank4715 ปีที่แล้ว

    Super bro

  • @saivenkatsri
    @saivenkatsri ปีที่แล้ว +1

    Service and spares details konjam explain panniruntha nalla irukkum

  • @m.pranavvarshan2624
    @m.pranavvarshan2624 ปีที่แล้ว +2

    என்னை சூடு செய்வது சரியான முறைஇல்லை செக்கு முரைதான் நன்மை

  • @thiru8163
    @thiru8163 ปีที่แล้ว +2

    Machine price sollunga sir

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 ปีที่แล้ว

    ரேட் பரவாயில்லை நன்றி நண்பரே தொடர்ந்து முயற்சி செய்து பாருங்கள் பலன் கிடைக்கும் நிச்சயமாக

  • @raghavanparthasarathyparth1785
    @raghavanparthasarathyparth1785 ปีที่แล้ว +1

    Anda arpudam Ana Padam kadaila kidaikkuma

  • @palselvam7517
    @palselvam7517 ปีที่แล้ว +2

    Price please bro

  • @nainamma4310
    @nainamma4310 ปีที่แล้ว

    Install ment ku kudukaringala

  • @kmugunthan5440
    @kmugunthan5440 ปีที่แล้ว +2

    1/2hp motor rate sollunga suflower seed enga kidaikum sir

  • @nalininatarajan1049
    @nalininatarajan1049 ปีที่แล้ว

    Good products

  • @cmlogesh1033
    @cmlogesh1033 ปีที่แล้ว

    Super sir

  • @rhymingtalk591
    @rhymingtalk591 ปีที่แล้ว

    Superb

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว

    WoW srilanka foreign aboard shipping available

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 ปีที่แล้ว +10

    What's a cost of the machine

    • @venkraje
      @venkraje ปีที่แล้ว

      dont buy here pls

  • @rajaj1017
    @rajaj1017 ปีที่แล้ว +2

    But ithu heat aagum la... Heat na oil oda nature change aagum la.. please clarify me..

    • @vijayakumar9949
      @vijayakumar9949 ปีที่แล้ว

      கலப்பட ஆயிலுக்கு இது 100% பயன்படுத்தத்லாம்

    • @dinidazz6898
      @dinidazz6898 ปีที่แล้ว +1

      Shop la vangura artificial oil ku ethu evlo better...

  • @gunamanisivakumar4808
    @gunamanisivakumar4808 ปีที่แล้ว

    Super ma

  • @nandhinis6945
    @nandhinis6945 ปีที่แล้ว +1

    How many price sir

  • @mohamedibunu7851
    @mohamedibunu7851 ปีที่แล้ว +3

    1Litre Refined Oil Yeduka Evlo Current Selavagum??

    • @SMART.360
      @SMART.360 ปีที่แล้ว

      4hr one unit

  • @ASMRvillagecooking
    @ASMRvillagecooking ปีที่แล้ว +1

    1:13 la smoke varudhey...avlo heat agudha..?apo oil sooda varuma..?

    • @kathirvel7022
      @kathirvel7022 ปีที่แล้ว

      Heater is used to dry the cake from its outlet, not to heat the oil, moreover oil is released from the barrel where Before the heater is placed. Thankyou

    • @ASMRvillagecooking
      @ASMRvillagecooking ปีที่แล้ว

      @@kathirvel7022 oh..ok 👍..thanks for the clarification.

  • @lalithkumaran9112
    @lalithkumaran9112 ปีที่แล้ว

    Where it is available and what is the cost

  • @bagavathim3833
    @bagavathim3833 ปีที่แล้ว +1

    Coconut cutting before putting in machine

    • @venkraje
      @venkraje ปีที่แล้ว

      coconut cutting is poor performance in the machine, buy ns600 machine which has broader rod and rotator for good usage of coconunt and sesame oil this machine good only for groundnut only. also it is outdated model

  • @09kum435
    @09kum435 ปีที่แล้ว

    How much rate

  • @suriyabi1516
    @suriyabi1516 ปีที่แล้ว +1

    Corn 🌽 oil making

  • @suthansuthan77
    @suthansuthan77 ปีที่แล้ว

    அண்ணா நான் இலங்கையில் இருக்கிறன் எனக்கு ஒரு மெசின் அனுப்பமுடியுமா? எப்படி என்று சொல்லுங்க ok வா

  • @selvia6039
    @selvia6039 ปีที่แล้ว +1

    Price enna

  • @kmugunthan5440
    @kmugunthan5440 ปีที่แล้ว

    sir sunflower seed enga kidaikum enaku oru mechine venum sollunga

    • @vijayajohn1650
      @vijayajohn1650 ปีที่แล้ว

      Online u will get sunflower seeds

  • @user-re5xw6bl5n
    @user-re5xw6bl5n ปีที่แล้ว

    But we have to heat the machine to get oil its not a healthy way
    Marachecku oil is best because it won't heat the oil we will get the full health benefits

    • @purnimaiyer6033
      @purnimaiyer6033 ปีที่แล้ว

      Any oil keep yr mind strong and yr money to invest on proper way. All is well when yr health is good

  • @MuraliMurali-if3mr
    @MuraliMurali-if3mr ปีที่แล้ว

    Price yanna sir

  • @princejoshua87
    @princejoshua87 ปีที่แล้ว

    Can we extract without heating.. Cold pressed

    • @venkraje
      @venkraje ปีที่แล้ว

      it is not cold pressed, but dont buy this machine and customer service extremely poor. buy new design available in the market like ns600

  • @chennaiseatexperts
    @chennaiseatexperts ปีที่แล้ว +3

    Price

  • @EmKay566
    @EmKay566 ปีที่แล้ว +2

    Do you have small size in 110V and how much will it cost to send to USA?

    • @SMART.360
      @SMART.360 ปีที่แล้ว

      18000

    • @shakthivelvel3713
      @shakthivelvel3713 ปีที่แล้ว

      Pls cant for display number

    • @SuperKid369
      @SuperKid369 ปีที่แล้ว

      1/2 HP is Rs.14999 and 1HP is Rs.18999 within Tamilnadu.

  • @gautham9282
    @gautham9282 ปีที่แล้ว

    Bajaj card available sir.....

  • @abdulmajithg
    @abdulmajithg ปีที่แล้ว

    விதைகளை எங்கே வாங்கலாம் ??

  • @udhanepalnepal7237
    @udhanepalnepal7237 ปีที่แล้ว

    தொழில் முனைவோருக்கு மூன்று தவணைமுறையில் பணம் பெற்று உதவலாம்

  • @shanthiv5693
    @shanthiv5693 ปีที่แล้ว +4

    How much anna

  • @anandam-qb2nt
    @anandam-qb2nt ปีที่แล้ว +1

    🎉

  • @asranayisha7267
    @asranayisha7267 ปีที่แล้ว

    How to get srilanka.

  • @manjulasubramaniam2998
    @manjulasubramaniam2998 ปีที่แล้ว

    எவ்வளுவு கடலைக்கு எவ்வளவு oil வரும்?

  • @balaganesh8329
    @balaganesh8329 ปีที่แล้ว +3

    400w 1hr ku 2rupee olaga urutu

  • @subramanyamsriram3306
    @subramanyamsriram3306 ปีที่แล้ว

    What is the cost of this machine? How to get it from you.?

  • @manilic3531
    @manilic3531 ปีที่แล้ว

    விலையைக் கூரவும்👶💵 நடுத்தர வர்க்கம் வாங்க முடியுமா❓❓❓❓

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 ปีที่แล้ว

    சிறப்பு

  • @perumalvenkatesan1786
    @perumalvenkatesan1786 ปีที่แล้ว +1

    என்னைப் பொறுத்தவரை மிக குறைந்த விலை தான்..... நன்றி.

  • @prakasherd18
    @prakasherd18 ปีที่แล้ว

    எண்ணை வியாபாரம் செய்தால் E.B charge ,domestic or commercialல் வருமா?fssai certificateவாங்கணுமா?

    • @shakthivelvel3713
      @shakthivelvel3713 ปีที่แล้ว

      Yes pa kandippa vanganum

    • @meyyappansathappan6702
      @meyyappansathappan6702 ปีที่แล้ว +2

      வியாபாரம் என்று சொன்னாலே கமர்ஷியல் கரண்ட் தேவை

  • @naangaannathambinga9975
    @naangaannathambinga9975 ปีที่แล้ว

    Rate

  • @Allinone-iz8uq
    @Allinone-iz8uq ปีที่แล้ว +2

    Brand name?

    • @SMART.360
      @SMART.360 ปีที่แล้ว

      Smart industries

  • @chanbasha98
    @chanbasha98 ปีที่แล้ว

    Edha 1hr continues ha use panna yavallavu current unit varum

  • @suriyaprakash3295
    @suriyaprakash3295 ปีที่แล้ว +5

    Kaanchi iruka koodathu , dry aavum iruka koodathu 😁

  • @mohamedibunu7851
    @mohamedibunu7851 ปีที่แล้ว +1

    1Litre ku Raw materials Cost Evlo varum??

  • @msmanyam3300
    @msmanyam3300 ปีที่แล้ว

    Ownes saridha..allaidhathalam kedikum.pricesem

  • @eathefather8782
    @eathefather8782 ปีที่แล้ว +1

    என்விலை

  • @savithasavi5618
    @savithasavi5618 ปีที่แล้ว

    Emi ல பண்ணி தருவீர்களா

  • @mahasclassickitchen787
    @mahasclassickitchen787 ปีที่แล้ว +1

    மிஷின் விலை எவ்வளவு அண்ணா

    • @SuperKid369
      @SuperKid369 ปีที่แล้ว

      1/2 HP is Rs.14999 and 1HP is Rs.18999 within Tamilnadu.

  • @mohansongs
    @mohansongs ปีที่แล้ว +1

    பாமாயில் வருமா?

  • @KumarKumar-fu1bf
    @KumarKumar-fu1bf ปีที่แล้ว +4

    1hp price

    • @SMART.360
      @SMART.360 ปีที่แล้ว

      600wt only we have 18500

  • @sureshvr4775
    @sureshvr4775 ปีที่แล้ว

    Oil heat aguma

  • @fazuludeen9036
    @fazuludeen9036 ปีที่แล้ว

    எள்ளோட கருபட்டி சேக்கனுமே எப்படி