எனக்கு சில சந்தேகங்கள் இருந்தன அதைப் புரிய வைத்ததற்கு நன்றி. மெட்டாலிக் பெயிண்ட் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அடிக்க வேண்டும் டச்சப் செய்ய வேண்டும் என்றால் அதாவது ஆல்டோ காரில் பானெட்டில் அரை அடி அகலத்தில் டச்சப் செய்ய வேண்டும் என்றால் என்ன பிரேமர் என்ன பட்டி எப்படி கிளியர் அடிக்க வேண்டும் என்பதை தயவுசெய்து வீடியோவை போடுங்கள் பெரும்பாலும் எல்லோரும் எதிர்பார்ப்பது
நீங்களாக பெயிண்ட் செய்ய நினைத்தால், மெட்டாலிக் பெயிண்ட் என்பதால் பாணட் முழுவதும் பெயிண்ட் செய்வது சிறப்பு. மேலும் பட்டி, பிரைமர் இரண்டு பெயிண்டுக்கும் பொதுவானது.. காரின் கலரை பொருத்து பிரைமர் கலர் மாறலாம்.முடிந்தால் வீடியோ போடுகிறேன்... நண்றி.
body filler use pandrathu periya dent cover panna than bro., nc putty chinna keeralgal iruntha atha maraikkum., 2 time nc putty use pannalamna kandippa athu keerala than irukkumnu ninaikkuren., so no problem.,
Paint shopla paint company therinjikarathukaga interview ketrukken bro, work busy la athu romba delay aguthu., So antha videola complete detail solla try pandren bro., Thanks for your support 💞....
Old paint remove panni Metal surface therinjalum, putty pathalum and paint colour change pannalum kandippa primer apply pandrathu avasiyam., Please use primer for long lost paint,
இந்த video பார்த்தே car painting ஒரு பக்கம் painting செய்து விட்டேன்.ரொம்ப நன்றி ப்ரோ 👍👍👍👍👌👌👌👌❤
வீடியோ பார்த்ததற்கு நன்றி சகோ.. உங்களது கமெண்ட் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...
தம்பி பிரமாதம் இங்கிலீஸ்காரங்கமாதிரி தமிழில நீங்கதான்தெளிவா சிறப்பா சொன்னீங்க வாழ்த்துக்கள்
நண்றி அண்ணா... மிக்க மகிழ்ச்சி...
Bro semma explain....easy ah ellarukum puriyum padi sonninga.....namma car xylo red...athuku than paiting pannanum
Heartly thanks bro, keep support us...
how much coast for santro Ls zip plus.. painting 🖌️🎨 colour gold
Please contact me on instagram: ignitemototamil
Bro super bro romba telivva explain panringe...
எனக்கு சில சந்தேகங்கள் இருந்தன அதைப் புரிய வைத்ததற்கு நன்றி. மெட்டாலிக் பெயிண்ட் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அடிக்க வேண்டும் டச்சப் செய்ய வேண்டும் என்றால் அதாவது ஆல்டோ காரில் பானெட்டில் அரை அடி அகலத்தில் டச்சப் செய்ய வேண்டும் என்றால் என்ன பிரேமர் என்ன பட்டி எப்படி கிளியர் அடிக்க வேண்டும் என்பதை தயவுசெய்து வீடியோவை போடுங்கள் பெரும்பாலும் எல்லோரும் எதிர்பார்ப்பது
நீங்களாக பெயிண்ட் செய்ய நினைத்தால், மெட்டாலிக் பெயிண்ட் என்பதால் பாணட் முழுவதும் பெயிண்ட் செய்வது சிறப்பு. மேலும் பட்டி, பிரைமர் இரண்டு பெயிண்டுக்கும் பொதுவானது.. காரின் கலரை பொருத்து பிரைமர் கலர் மாறலாம்.முடிந்தால் வீடியோ போடுகிறேன்... நண்றி.
🙏🙏🙏🙏🙏🙏🙏 ஐயா உங்கள் வீடியோ பார்த்த பின் சந்தோஷம் பாடம்
நண்றி ஐயா..
Wow, Awesome well explained Detailedly ,thank you for sharing such kind of useful video ✌🙋🏻♂️✌👌👍❤❤❤❤❤🙋🏻♂️
மிக்க நன்றி சகோ..
Sir small doubts..I am going to paint Pulsar 150.. paint process step by step sollunga..yenna material vaanganum.epdi mix pannanum
Material required: Metal partla (tank) dent eathum iruntha 1.metal fillar (metal putty), 2. Nc putty., 3. Primer., 4. Paint as required., 5. Clear (clear and hardner).,
Very good explanation bro 🙏
Bro nice explanation then emery sheet grade la sonnadhu romba useful la irukku🔥
மிக்க நன்றி சகோ....
Bro paint kuda nc pu thinner us pannama hardnar mixpanrega
Intha workla use pannathu 2k non metalic paint hardner type, so we use hardner and thinner also..
அருமை அருமை ப்ரோ
very clear information nanpa
Bro indica car ku painting panna evlo aagum
நண்பா 2k primar, non metolic paint., matalic paint இதை பத்தி தெளிவான வீடியோ போடுங்க..
கண்டிப்பாக சகோ...
@@IgniteMoto நண்பா நம்ம வீட்ல அடிக்கிற paint உறிஞ்சி வந்துடுது ஆனா கார்,bike ல இருக்கற paint நகம் வச்சி சொரண்டனாலும் உரிய மாட்டுது..அதுக்கு என்ன மாதிரி paint அடிக்கணும் அதையும் தெளிவா சொல்லுங்க
Body filler 1st use panito apram nc putty use panrathuku bathil ah nc putty 2 times (1st & 2nd time )use panina yana bro aagum?
body filler use pandrathu periya dent cover panna than bro., nc putty chinna keeralgal iruntha atha maraikkum., 2 time nc putty use pannalamna kandippa athu keerala than irukkumnu ninaikkuren., so no problem.,
oruvela denta nc putty use panni clear pannidalamnu nenga ninaicha anthu recommended kidayathu bro., athuvum illama 2 coat nc putty vachalum athu chinna denta fill pannathu.,
Bro Super Bro Clear coat na enna metalic paint mela adikira Clear nu Solli kekanuma Bro
Clear coat na wood ku adikkura varnish mathiri than bro... Oru shining finish kidaikkurathukkaga car and bike la spray pandrathu bro,
Normal paint adichittu athukku mela clear coat adikkarathu recommended kidayathu bro... Metalic paint thaniya irukkum antha paint ku than clear coat adikkanum.,
@@IgniteMoto Thankyou broo romba thanks bro
@@IgniteMoto ok bro romba thanks bro Clear coat nu Solli kekanuma Bro kadaila
@@IgniteMoto bro address sollunga sumo victa cost evlo agum
Bro ford fiesta single cote cost evvalawu bro agum single cote ku ettanai litter paint aagum...
Full car painting potunga bro
சூப்பர்.... சூப்பர்
Ena brand paint nalla irukum bro..
Paint shopla paint company therinjikarathukaga interview ketrukken bro, work busy la athu romba delay aguthu., So antha videola complete detail solla try pandren bro., Thanks for your support 💞....
Kindly share the location of the Painter along with the cost of painting only for the bonnet.
nice video and useful information
Thankyou bro....
Maruti ciaz gold colour to white colour paint panna evlo bro selavu aagum.......?pls reply
I am also consumer like you, the whole work is doing with my brother's car , technical person in this video is provide all the detail to me to show,
Pro gan setaop eppate panrathu
For shining what paint want to use bro
Bro scarpio full body painting cost eannanu sollunga
Bro paint yenga kadaikum?
I bought paint from lingam paint shop trichy
You have to search nearest paint shop...
Paint price how much bro
Bro appa metalic paint la ku hardnar mixpannalama
Metalic paint hardner type varathu bro only thinner.,
👍👍👍👍
எந்த ஊருல சார் கடை இருக்கு
இந்த பெய்ண்ட் வேலை கரூர் மாவட்டம் குளித்தலையில் முடிக்கப்பட்டது
கடை இப்போது இல்லை...
ரீ கோட்டிங் பெயிண்ட் அடிக்க கார் முழுவதும் பிரைமர் அடிக்க வேண்டுமா
Old paint remove panni Metal surface therinjalum, putty pathalum and paint colour change pannalum kandippa primer apply pandrathu avasiyam., Please use primer for long lost paint,
Location sollunga bro
Good work 👌👌👌
bro paint and hardner mixing ratio solunga bro
100 % paint eaduthikitta athula 50% hardner eaduthukonga bro., 2:1 ratio
And one more thing nenga paint vangura Auto paint shopla ketta avangale detaila solluvanga.,
full body paint for scorpio cost
Sema bro 👌👌👌
Thanks bro.,
Nice video I have seen many hindi TH-cam videos ur video is good. Pls put one video on spray gun setup and adjustments.You will get 🙏 many likes.
Thanks for the comment bro 😊., Surely I will make video for spray gun setup as soon as possible....
Super ji
Good
Bro jcb paint pannanum
Super bro
நன்றி bro...
எது பெஸ்ட் பெயிண்ட் கம்பெனி nanba
Refer pannitu videova upload pandren sago....
Itha metrical eana irukum
Paint mixing details , please
Gun setting sivevadhu aifdi please coment
Spary gun setup pannavathu eappadi
Super
இதை பற்றி இன்னும் detailed டா சொல்லிக்கொடுங்க நண்பா
கண்டிப்பாக இனிவரும் வீடியோவில் நீங்கள் எதிர் பார்க்கலாம்...
👍
Video போடுங்க புரோ
கண்டிப்பாக சகோ...thanks for the comment...
Put the paint gun settings
Why are you saying in hind?
Gun seeting bro
Pin holes
This gun not professional. hvlp gun top finishing.
Horizontal ah paint panna horizontal ah thana gun move pannanum.. Nee ennappa kuzhappura
Paint(-----------) horizontal la spray agumbothu gunnayum horizontal la move panna Paint thickana layera agidum bro.,
@@IgniteMoto oh OK நண்பா
Bro painting shop contact no kodunga
Paint vangurathukka bro?
Paint mixing
Thanks for voting
Number thanga bro
கன் செட்டப்
Super bro
Super