வாழ்த்துக்கள் சார் கார்களை அதிகமாக நேசிப்பவர்கள் தினமும் அதை சுத்தப்படுத்தி தான் எடுப்பார்கள் அதற்கு ஒரு நேரத்தை ஒதுக்கி சுத்தப்படுத்தி எடுக்கிறார் அவரை பாராட்டி தான் ஆக வேண்டும்
I clean my car twice every week. But don't have to clean like this. For best results do the following steps : - Wash car with decent jet wash - As 1:4 ratio apply soap oil with water and mix them both until they become bubbles and soapy liquid - With a good sponge, clean the entire car in straight line method (not circular motion) - Wash the car until entire soap is gone - Leave the car for 5min for water to drip - In that time clean / dust the floor mats and other inside parts - After 10mins, take a microfibre cloth and do the drop and pull method slowly pulling the cloth on moisture - The car will dry in 5 mins (Make sure the cloths and materials are clean for next session).
சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பார்த்தவர்களுக்கு தெரியும். அந்த படத்தில் நடிகை லட்சுமி கணவர் ரகுவரனுக்கு ஏராளமான சுய உபயோக பொருட்களை வாங்கி வைத்திருப்பார். அது போல இந்த காரின் உரிமையாளர் காரை சுத்தமாக வைத்துக் கொள்ள பல பொருட்களை உபயோகிக்கிறார்.. காரை போலவே இவரது மனமும் வெண்மையாக இருக்கும். வாழ்த்துகள் 💐💐
👏🙌 Well-done Raja, I use to clean my car 🚗 often , whenever I drive my car ,I feel it new & love to have it FOREVER, Mainly you don't get bored & thoughts for Another new vehicle
Super sir . Even I clean my car every day with re 1 clinic plus shampoo . 5 packets for suv and 4 packets for kwid. I am just watching this video to clean my car front glass . Because of poor visibility. I am using 3 m kits.
Don't use clinic plus as it contains chemicals and it may affect the car paint, use car shampoo like 3m, turtle wax, shinx pro for washing the paint of your will be long lasting and it will maintain the shine
கார் கழுவ உபயோகிக்கும் தண்ணீரின் தன்மை மிக முக்கியமான விஷயம். இதேமாதிரி உங்கள் குடும்பத்தினரையும் கவனித்துக்கொள்ளுங்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
Nanmathurum than eppadi endru erunthan ennveddu pakathillu ullavarughal Anna Orr loss endruellum sonathu unddu buckettoilet mathurru Nan vakarathuella athukku suptuttu 2 litre Battelle 2 errukkum ennudaya Carla we both match in this way ❤❤
Car driving ,cleaning is an art ,,clean inside the car is more important than outside some body may sensitive for dust ( allergy)..useful interesting ,tips,,keep it up vikatan,,
Too much car foam wash kills paint and wax . Windshield wash should be carefully done and there are water repellent wash available. Tyre inflator is a must for highway travel in boot . Wd 40 for windshield rubber cleaning is excellent. Wax polish is better to once in professional work shop after all scratches are aggravated . Engine bay clean too during service .
I need to know the alloy and tyre names. Even i own a amaze i wanted to change it also the infotainment update. Please provide these information. It would be helpful. Thulasi bro please help me
1) கண்ணாடி மட்டும் துடைக்க ஒரு துணி அது ஏற்கனவே வீட்ல யூஸ் பண்ண பழைய ஜென்ஸ் பனியன் 2) ஈரமாய் இருக்கிற இன்னொரு துணி 3)டோர் சைடு எல்லாம் துடைக்க ஒரு காட்டன்துணி பழைய நைட்டி 1 முதல்ல காஞ்ச துணியில் தூசி தட்டனும் 2 அப்புறம் ஈரத்துணியில் எல்லா பக்கமும் லேசா அழுக்க வழிச்சி எடுக்கணும்ஒரு பக்கெட் தண்ணில 2 இரண்டாவது பாக்கெட் தண்ணிய மேல வேகமா அடிக்கணும் 3 அப்புறம் எங்கெல்லாம் அழுக்கு இருக்கோ அங்க மட்டும் தண்ணி தொட்டு தொடைக்கணும் 4.கண்டிப்பா மூணு பக்கெட் தண்ணி போதும் 5 அப்புறம் காஞ்சி போன துணியில நல்லா அழுத்தி துடைச்சா போதும்... 15 வருஷமா இப்படித்தான் துடைக்கிறேன்எல்லா முதலாளியும் பாராட்டுவாங்க... வண்டி துடைக்க ஒன்ற மணி நேரம்கண்டிப்பா செலவு பண்ணனும்அப்பதான் அழுக்கு சுத்தமா கண்ணுக்கு தெரியும்... ரெண்டு நாளைக்கு ஒரு தடவை இப்படிதுடைச்சாவே வண்டி பளபளக்கும்...
சகோ., நீங்க எட்டு கால்ல நடந்து போகும் போது... (??) கொஞ்சம் சிந்தியுங்களேன்..🌹🍁🍂 எந்த சூழலிலும் கொஞ்சம் மாண்புடன் நடந்து கொள்வது நமது தமிழ் பண்பு அல்லவா.??🌺🌺🌿 மன்னிக்கவும்.. 🙏
வாழ்த்துக்கள் சார் கார்களை அதிகமாக நேசிப்பவர்கள் தினமும் அதை சுத்தப்படுத்தி தான் எடுப்பார்கள் அதற்கு ஒரு நேரத்தை ஒதுக்கி சுத்தப்படுத்தி எடுக்கிறார் அவரை பாராட்டி தான் ஆக வேண்டும்
I clean my car twice every week. But don't have to clean like this. For best results do the following steps :
- Wash car with decent jet wash
- As 1:4 ratio apply soap oil with water and mix them both until they become bubbles and soapy liquid
- With a good sponge, clean the entire car in straight line method (not circular motion)
- Wash the car until entire soap is gone
- Leave the car for 5min for water to drip
- In that time clean / dust the floor mats and other inside parts
- After 10mins, take a microfibre cloth and do the drop and pull method slowly pulling the cloth on moisture
- The car will dry in 5 mins
(Make sure the cloths and materials are clean for next session).
The owner has a lot of patience
Hats off
சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பார்த்தவர்களுக்கு தெரியும். அந்த படத்தில் நடிகை லட்சுமி கணவர் ரகுவரனுக்கு ஏராளமான சுய உபயோக பொருட்களை வாங்கி வைத்திருப்பார்.
அது போல இந்த காரின் உரிமையாளர் காரை சுத்தமாக வைத்துக் கொள்ள பல பொருட்களை உபயோகிக்கிறார்.. காரை போலவே இவரது மனமும் வெண்மையாக இருக்கும். வாழ்த்துகள் 💐💐
THIS CAR OWNER IS VERYMOST CAR LOVER.... HE CARES HIS CAR LIKE HIS FAMILIY .. VERY GOOD BROTHER..
This gentleman Mr Raja, car owner is really a great caretaker and from this reflects his character.... Keep it up
Car taker
The Real Enthusiast Person 🎉❤😊
வானம் பார்த்த வண்டியாக... மழைக்கும் சர்வீஸ் அப்போ மட்டும் கழுவும் என் வண்டியை கழுவனும்னு இந்த வீடியோ பார்த்ததும் எண்ணம் வந்தது
நன்றி நண்பரே தெரியாத சில விஷயங்களை உங்கள் மூலமாக கற்றுக்கொண்டேன்
We spend minimum 1 hr driving our vehicle everyday, why not take good care of it!
Fantastic tips to keep ones car clean and tidy Mr. Raja. Thank you.
பயனுள்ள பதிவுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Even the same with me I am having 2 cars and one scooter daily I spend 1hr in morning for cleaning till now I am maintaining it as new ones
This gentleman has to be incharge of service after sales section of any posh car co.
Now I doubt if he is having a automobile spare parts shop.doing promotion.
Hats off to Raja sir. Only car & bike lovers can understand this. superb sir🙏🙏🙏
👏🙌 Well-done Raja, I use to clean my car 🚗 often , whenever I drive my car ,I feel it new & love to have it FOREVER, Mainly you don't get bored & thoughts for Another new vehicle
tyre la irukkra kal edukkura kuchi... reminded of mootta poochi kollura machine.... this guy is inspiring...
I m also compulsory daily cleaner of my Dzire car (Laxmee..!)..❤
Living in my car most often in travel..
Love my car.!❤🎉
யாருக்கெல்லாம் இந்த வீடியோ பார்த்த உடனே கார துடைக்கணும்னு தோணுது 😅
Thonuthu...... But time spend panna mudiyala.
@@justinprabhu3258 Athum unmai than bro
@@justinprabhu3258time illama inga enna sir panringa😂😂
thonuthu.. but car than illa..
Na eppa than clean pannitu vandhen
I like Raja's passion towards keeping the car clean.
நம்ம ஊரில் தான் road சுத்தமில்லை foreign road சுத்தமாக இருப்பதால் கார் சுத்தத்தை பற்றி கவலைப்படாமல் இருக்கிறார்கள்.
Apdilam illa .. Ella ooralayum thoosi vandhu car thodaikanum
We work together in 2008 at Chennai. He use to maintain his Honda unicorn well same how he keep his car now.
Oh. Nice
Car inflator not available in this cleaning material and tyre punctur kits.Then one battery light.
Nice n Thank you Mr.Raja. This shows how much he loves his car. Good Inspiration to all
நான் ஒரே ஒரு ஈரிழை துண்டு மட்டுமே வைத்துள்ளேன் ஆனால் வண்டி சுத்தமாக வைத்திருப்பேன்
People who teases me about my car care has to see this Konjam overthan
But it shows the love & affection towards a car
❤
I am sure he will take care of his family very well. we can see from his car as example
Yes. Raja is a Gentleman. Good Inspiration. thanks Raja. Thanks Motor Vikatan.
Appreciation for both Anchor and Mr. Raja..
வாழ்த்துக்கள் சார் மிகவும் சந்தேகமாக இருக்கிறது.நன்றி
Super sir . Even I clean my car every day with re 1 clinic plus shampoo . 5 packets for suv and 4 packets for kwid. I am just watching this video to clean my car front glass . Because of poor visibility. I am using 3 m kits.
Don't use clinic plus as it contains chemicals and it may affect the car paint, use car shampoo like 3m, turtle wax, shinx pro for washing the paint of your will be long lasting and it will maintain the shine
Apo hair ku
😅🥲@@ramamirthalingam2529
Great info. Would be good to hear his opinion about ceramic or graphene coatings
நான் கடந்த 5 வருடமாக இதுபோல் தான் வைத்துள்ளேன்
Thanks for good information sir 🙏🏾🙏🏾🙏🏾
ஒரு professional கார் கிளீனர் கூட இவ்ளோ பொருள் வைத்துருப்பாரா என சந்தேகமா தான் இருக்கு ..
That shine x pro all in one polish not avalible where to buy sir
Nice video. You can put an video on how to use the products like foam wash, water wash, shampoo wash
Thanks for the wonderful video Mr Raja and Motor Vikatan Team
❤ Nice very useful information ❤
கார் கழுவ உபயோகிக்கும் தண்ணீரின் தன்மை மிக முக்கியமான விஷயம்.
இதேமாதிரி உங்கள் குடும்பத்தினரையும் கவனித்துக்கொள்ளுங்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
Thanks for the tips Raja
What intotec system he installed in his car bro can u share the details pls
He actually deserves a better car. ❤
Valthukkal sir, Valga valamudan
Super video Raja
God bless
MSGA - Boot Organiser to keep all the car care product
Welcome to the great kirigalan show. 😂😂
Pothivacha malliga mottu. 🚗
Super show, Mr Raja you are an inspiration ❤
Welcome Motor Vikatan
Nanmathurum than eppadi endru erunthan ennveddu pakathillu ullavarughal Anna Orr loss endruellum sonathu unddu buckettoilet mathurru Nan vakarathuella athukku suptuttu 2 litre Battelle 2 errukkum ennudaya Carla we both match in this way ❤❤
product link podunga
வாழ்த்துக்கள் ராஜா
Car driving ,cleaning is an art ,,clean inside the car is more important than outside some body may sensitive for dust ( allergy)..useful interesting ,tips,,keep it up vikatan,,
Car duster use panunga seekaram paint scratch and swril marks varum
Sir , TNSTC & SETC need you Management skill ( like - Transport minister ) ...it may useful for our society .
😂😂😂😂😂😂 அதுலாம் நடக்கவே நடக்காது..😢😮😅
❤nice explanation
Too much car foam wash kills paint and wax . Windshield wash should be carefully done and there are water repellent wash available. Tyre inflator is a must for highway travel in boot . Wd 40 for windshield rubber cleaning is excellent.
Wax polish is better to once in professional work shop after all scratches are aggravated . Engine bay clean too during service .
Thank you sir, very good and very useful video.
I need to know the alloy and tyre names. Even i own a amaze i wanted to change it also the infotainment update. Please provide these information. It would be helpful.
Thulasi bro please help me
Interviewer should have a passion for cars
He seemed to be making fun of him.
Ur really passionate ... Great😊
I need these things bro can you help
Super sir. Highly inspired.
1) கண்ணாடி மட்டும் துடைக்க ஒரு துணி
அது ஏற்கனவே வீட்ல யூஸ் பண்ண பழைய ஜென்ஸ் பனியன்
2) ஈரமாய் இருக்கிற இன்னொரு துணி
3)டோர் சைடு எல்லாம் துடைக்க ஒரு
காட்டன்துணி பழைய நைட்டி
1 முதல்ல காஞ்ச துணியில் தூசி தட்டனும்
2 அப்புறம் ஈரத்துணியில் எல்லா பக்கமும்
லேசா அழுக்க வழிச்சி எடுக்கணும்ஒரு பக்கெட் தண்ணில
2
இரண்டாவது பாக்கெட் தண்ணிய மேல வேகமா அடிக்கணும்
3
அப்புறம் எங்கெல்லாம் அழுக்கு இருக்கோ அங்க மட்டும் தண்ணி தொட்டு தொடைக்கணும்
4.கண்டிப்பா மூணு பக்கெட் தண்ணி போதும்
5
அப்புறம் காஞ்சி போன துணியில நல்லா அழுத்தி துடைச்சா போதும்...
15 வருஷமா இப்படித்தான் துடைக்கிறேன்எல்லா முதலாளியும் பாராட்டுவாங்க...
வண்டி துடைக்க ஒன்ற மணி நேரம்கண்டிப்பா செலவு பண்ணனும்அப்பதான் அழுக்கு சுத்தமா கண்ணுக்கு தெரியும்...
ரெண்டு நாளைக்கு ஒரு தடவை இப்படிதுடைச்சாவே வண்டி பளபளக்கும்...
Good practice dear Raja.Good care of your car.
Useful information.
Self help is the best instead of depending on worker.
I am also using the same to keep the car clean and neat
Superb Raja😊
சூப்பர் சூப்பரோSuper👌👌👌
Super sir.keep it up sir..
Maintenance ke selavu adhigam pola
Punto car explain pannunga
Arumaiyana pathivu super
You both talk together at the same time you didn’t show the things clearly to viewers zoom and show better thanks for your explanation
2 days ah Chennai la rain 🌧️🌧️ ah???
Thanks 👍
Satyama ennala mudiyathu pa !!!
Excellent & Interesting
Super Raja
Great Ya !
raja excellent job boss
Awesome 👌 bro
MSGA - EcStar Lubricant & EcStar Cleaner - MSGP - Rust Smash Rs 100 - 100ml
Vacuum cleaner எந்த பிராண்டு
Super
Super car, super man
அருமைசாா்
Super news thanks
Vasakar kal kidayathu thampi its neyarkal.
Super 👌
Gud Video ❤
Bro, please avaru eppo car clean pannuvaro apa poi oru video eduthu poduga bro.... PLease
Shine Pro promotion ah
அருமையான பதிவு
என் காரில் பெயிண்ட் கரை துளி துளியாக ஒட்டி இருக்கிறது. இதை எப்படி அகற்றுவது?
Super tips
Super raja sir
Vechurukarathu Honda amaze ithu ivalo thevaiya 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 pannalam tha thappila but athukunu oru limit iruku
சார் என்ன கார் வெச்சு இருக்கீங்க
@@kiranv3672 I have polo gt and bmw 340i what colour is ur bugatti 😂😂
சகோ., நீங்க எட்டு கால்ல நடந்து போகும் போது... (??)
கொஞ்சம் சிந்தியுங்களேன்..🌹🍁🍂
எந்த சூழலிலும் கொஞ்சம் மாண்புடன் நடந்து கொள்வது நமது தமிழ் பண்பு அல்லவா.??🌺🌺🌿
மன்னிக்கவும்.. 🙏
கார் இருந்தால்தானே
Super bro.
White car maintenance easy black is tough
Nice
Great🎉
Athu car dikki ah ila alavuthin kogaya eduka eduka vanthutu iruku