வேண்டுதல் நிறைவேறிய அதிசயம்... சொன்னதை செய்த ஆர்.ஜே.பாலாஜி - சிலிர்க்க வைக்கும் உண்மை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • "Thanthi One: Follow Us
    Website: www.thanthione...
    Facebook: / thanthionetv
    Instagram: / thanthionetv
    Twitter: / thanthionetv
    Minmini: bit.ly/thanthi...
    TH-cam: bit.ly/3xLy3pd
    Whatsapp Channel: bit.ly/thanthi...
    Sharechat: bit.ly/thanthi..."
    #rjbalaji | #cuddalore
    வேண்டுதல் நிறைவேறிய அதிசயம்
    சொன்னதை செய்த ஆர்.ஜே.பாலாஜி
    சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்
    இன்றும் சிலையாய் நிற்கும் சாட்சிகள்
    நேர்த்திக்கடனாக உருவ பொம்மை செலுத்தும் அதிசயக் கோயிலில் இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜியும் சிலை வைத்துள்ளார்... இது குறித்த சுவாரஸ்ய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
    வேண்டியது நிறைவேறினால் மொட்டையடித்து...அலகு குத்தி...காவடி எடுத்து...கிடாய் வெட்டி...நேர்த்திக்கடன் செலுத்திக் கேட்டிருப்போம்...
    ஆனால் இந்த அதிசய கோவிலில் வேண்டுதல் நிறைவேறினால் அதை சிலையாய் வடித்து படைக்க வேண்டும்...
    கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் கிராமத்தில் பல்லாயிரக்கணக்கான சிலைகளுக்கு மத்தியில் கம்பீரமாக வீற்றிருக்கிறார் நம் அழகு முத்தையனார்...
    காக்கும் தெய்வம் அழகு முத்தையனாரைக் காண எப்போதும் திருவிழாவைப் போல் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்...
    கோவில் என்றால் கலைநயமிக்க கோபுரங்கள் தானே பார்த்திருப்பீர்கள்..ஆனால் இங்கு கண்கவர் சிலைகள் ஆயிரமாயிரம்...
    அத்தனையும் பக்தர்கள் வேண்டுதலுக்காய் வைத்தவை...திருமண ஜோடிகள்...காவலர்கள்...நீதிபதிகள்...மருத்துவர்கள்...பொறியாளர்கள்...என தங்கள் வேண்டுதல்களுக்கு ஏற்றார்போல் பக்தர்கள் சிலைகளை வடிவமைத்து கோயிலில் வைத்துள்ளனர்...
    இத்தனை சிலைகள் இருக்கும்போதே தெரியவில்லையா எவ்வளவு சக்தி வாய்ந்த கடவுள் நம் அழகு முத்தையனார் என்பது...
    இத்தனை சிலைகளுக்கு மத்தியில் இதோ நடுநாயகமாய் க்ளாப் போர்டுடன் நின்றிருக்கிறதே இந்த சிலை யாருடையது என தெரியுமா?...
    ரேடியோ ஜாக்கியாக அறிமுகமாகி..திரைத்துறையில் நடிகராகக் களமிறங்கி...ஹீரோவாகவும்...கிரிக்கெட் வர்ணனையாளராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் நம் ஆர்.ஜே.பாலாஜியுடையது தான்...
    தானே எழுதி இயக்கி நயன்தாராவுடன் நடித்திருந்த மூக்குத்தி அம்மன் படத்தில் இருந்தே தெரிந்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி தீவிர கடவுள் பக்தி கொண்டவர் என்பது...
    இயக்குநராக தான் எடுக்கும் படம் வெற்றி பெற வேண்டும் என்ற தன் வேண்டுதலை அழகு முத்தையனார் நிறைவேற்றி விட்ட காரணத்தால் நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதற்காக ஆர்.ஜே.பாலாஜி இயக்குநரைப் பிரதிபலிக்கும் வகையில் சிலை வடிவமைத்து வைத்துள்ளார்...
    Uploaded On 27.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 80

  • @Aswin778
    @Aswin778 หลายเดือนก่อน +283

    யாருக்கெல்லாம் கடவுள் மீது நம்பிக்கை உண்டு ☝️👍👌💯❤️

  • @SaibabaSaibaba-no4df
    @SaibabaSaibaba-no4df หลายเดือนก่อน +57

    உண்மை தான் நீங்கள் நினைத்ததை கண்டிப்பாக நடக்கும்

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 หลายเดือนก่อน +14

    👌❤️🙏🙏🌹💞👍 கடவுளை நம்பினார் கெடுவதில்லை கடவுளின் ஆதரவு இல்லாமல் யாரும் இல்லை நம்பிக்கையோடு செயல்படுங்கள் கடவுளின் ஆசிர்வாதம் உண்டு என்றும்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 หลายเดือนก่อน

      சரியாகச் சொன்னீர்கள் கடவுள் மீது எவ்வளவு நம்பிக்கை வைக்கிறோமோ அதற்கேற்ப அவள் நாமும் மனசாட்சியோடு மற்றவர்களுக்கு அம்மாள் எந்த இடையூறும் இல்லாமல் சிறப்பு❤😊🙌

  • @user-mg7rp6gh5h
    @user-mg7rp6gh5h หลายเดือนก่อน +50

    Unmaii ❤❤nangalum intha kovil ku poi irukom🙏🙏

  • @narmathasri338
    @narmathasri338 หลายเดือนก่อน +46

    Enga naichathu nadakum. Enga Amma perima family la Anna ku marriage ago 11years achu baby illa enga vendi iruthanga epo enga Anna ku twins👬 Boy's baby enga family Happy ya iruku thanks for God's wishes🎉🎉🎉

    • @Shashu2018
      @Shashu2018 หลายเดือนก่อน +3

      Goosepump akitu

    • @periasamisami2444
      @periasamisami2444 หลายเดือนก่อน +1

      Sila vekanumanga kandipa bcos en son ku chip designing job kidaikanum adthukuthan kekaren

    • @periasamisami2444
      @periasamisami2444 หลายเดือนก่อน

      Pl reply

    • @rajithiruvenkadam1479
      @rajithiruvenkadam1479 หลายเดือนก่อน

      ஆமாம் உங்கள் வேண்டுதல் நிறைவேறிய உடன் வைக்க வேண்டும்​@@periasamisami2444

    • @Priya-g1f
      @Priya-g1f หลายเดือนก่อน

      @narmathasri338. Location pls

  • @gopalgopal8185
    @gopalgopal8185 หลายเดือนก่อน +21

    ஆர் ஜே பாலாஜி கடவுள் பக்தி உள்ளவர் என்றால் இந்து மதத்தை மட்டும் கேவலப்படுத்தமாட்டார்

  • @barathkumard4341
    @barathkumard4341 หลายเดือนก่อน +2

    Idhu enga oru and engal kuladhaivam❤

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 หลายเดือนก่อน +4

    ஓம் அழகு முத்து ஐயனாரே போற்றி போற்றி ❤️🙏💙

  • @Anil-be6dm
    @Anil-be6dm หลายเดือนก่อน +5

    Thanthi tv ungaluku romba arivu

  • @navneeshdeshvanth
    @navneeshdeshvanth หลายเดือนก่อน

    ஓம் அழகு முத்து அய்யனாரே... சுதாகருக்க விசா வரனும் .... கடன் பிரச்சினை அனைத்தும் தீர உதவி பண்ணுங்க.. அய்யா 🙏🙏🙏🙏🙏🙏

  • @HgtrdThyg
    @HgtrdThyg หลายเดือนก่อน +42

    கடவுள் பத்தி விமர்சனம் செய்த எழுத்தாளர்கள் நடிகர்கள் பலர் தனது இறுதி காலத்தில் கோவில் கோவிலாக சென்றது நம் மக்கள் நிறைய பார்த்துள்ளோம், இவன் மட்டும் என்ன பெரிய முடியா

    • @PriyaPriya-on2ek
      @PriyaPriya-on2ek หลายเดือนก่อน +16

      Avar kadavul illanu sollala. Kadavul pera vachu pora yemathavangalathan avar vimarsanam panni padam edukuraru. Athuthan unmai.

    • @vijayn458
      @vijayn458 หลายเดือนก่อน +16

      அவர் கடவுள் இல்லனு சொல்ல..கடவுள் பெயர் வச்சி ஊர யாமதுற சங்கி boy's பத்தி தான் சொல்றார்

  • @umaumasriram7098
    @umaumasriram7098 หลายเดือนก่อน +1

    நானும் வேண்டுதல் வைத்துள்ளேன்,விரைவில் நடக்க வேண்டும்

  • @sakthibhavani4652
    @sakthibhavani4652 หลายเดือนก่อน +21

    இது எங்கள் ஊர் கடலூர் மாவட்டம்...

    • @SudhaTiles
      @SudhaTiles หลายเดือนก่อน +2

      கடலூரில் இருந்து எத்தனை கிலோமீட்டர்

    • @honeygil8169
      @honeygil8169 หลายเดือนก่อน +1

      ​@@SudhaTiles20-23 km

    • @sakthibhavani4652
      @sakthibhavani4652 หลายเดือนก่อน +5

      @@SudhaTiles தென்னம்பாக்கம் அழகர் கோயில்

    • @user-us5lh7sv8u
      @user-us5lh7sv8u หลายเดือนก่อน +2

      ​@@SudhaTilesCuddalore la eirunthu bahour valiya pokum bus 1mani nearam akum

    • @sakthibhavani4652
      @sakthibhavani4652 หลายเดือนก่อน

      @@SudhaTiles 16 km

  • @purushothman7985
    @purushothman7985 หลายเดือนก่อน +3

    அழகர் கோயில் நல்லாத்தூர் அடுத்த தென்னம் பாக்கம்

  • @tharmalingam1466
    @tharmalingam1466 หลายเดือนก่อน +2

    இதேபோல் சேலம் மாவட்டத்தில் உள்ள கருமந்துறை அருகே உள்ள வெள்ளை கல்லு முனியப்பன் கோவிலில் ஏராளம் சிலைகள்...!!! காணிக்கையாக வைக்கப்பட்டுள்ளது..!!!! மதுரை. திருச்சி.நாமக்கல். கடலூர். தருமபுரி.கிருஷ்ணகிரி. திருவண்ணாமலை இதர பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றன...

  • @selvamchandhra2631
    @selvamchandhra2631 หลายเดือนก่อน +1

    என்னால வர முடியல சாமி என்ன சரி பண்ணுங்க நல்லா நடக்கணும் முன்னாடி போல நடந்து வெளியே போனும் தைரியம் வேணும் சாமி என் வேண்டுதல் கேளு என்ன சரி பண்ணுங்க

  • @vasanthpriya6729
    @vasanthpriya6729 หลายเดือนก่อน +2

    Enga ooru kovil

  • @user-us5lh7sv8u
    @user-us5lh7sv8u หลายเดือนก่อน +2

    Thennapakkam

  • @sinivasansini3640
    @sinivasansini3640 หลายเดือนก่อน +2

  • @user-nq5dd9ex7x
    @user-nq5dd9ex7x หลายเดือนก่อน

    ஓம் அழகு முத்து அய்யனாரே எனக்கு சீக்கிரமே குழந்தை பாக்கியம் தர வேண்டும் ஐயா.

  • @Monishavelu-r2r
    @Monishavelu-r2r หลายเดือนก่อน

    Ethu enga oorutha super ra erukum. Nala super vibration anga theriyum ma enaku rombha kuda venduthal eruku anga

  • @sekart.r4210
    @sekart.r4210 หลายเดือนก่อน +1

    🎉

  • @kalaisneha2210
    @kalaisneha2210 หลายเดือนก่อน +4

    enakum success achi yellam visayathalaiyum

    • @Priya-g1f
      @Priya-g1f หลายเดือนก่อน +1

      😢 location pls

  • @user-cl4hr5kf2v
    @user-cl4hr5kf2v หลายเดือนก่อน +2

    Salem mannarpalyathil erutukkal muniyappan kovilil entha silai valipadu ullathu

  • @arumgasami6686
    @arumgasami6686 วันที่ผ่านมา

    Sakthi mehuntha Kovil .alaku muthu ayyanar

  • @ramyarevathi9098
    @ramyarevathi9098 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @agalyaagalya5538
    @agalyaagalya5538 หลายเดือนก่อน

    நானு வேண்டுதல் வச்சி இருக்க . என்னோட வேண்டுதல் நடக்கணும் வேண்டிக்கோங்க.
    எங்க அம்மா வச்ச வேண்டுதல் எங்க அண்ணனுக்கு திருமண வேண்டுதல் நடக்கப் போகிறது.
    சக்தி வாய்ந்த சுவாமி.🙏🗡️

  • @sujithasusi2290
    @sujithasusi2290 หลายเดือนก่อน +13

    Avaru bommai vachi 2yrs mela aguthu😂😂😂

  • @vidhyaselvam3907
    @vidhyaselvam3907 หลายเดือนก่อน

    Enga uru pakkam unmai than venduthal kandipa nadakkum

  • @bgmking9910
    @bgmking9910 หลายเดือนก่อน

    Netruthan naan indha kovilukku sentru vandhen❤

  • @kowsikrishi...2392
    @kowsikrishi...2392 หลายเดือนก่อน

  • @kalaisneha2210
    @kalaisneha2210 หลายเดือนก่อน +5

    Na monthly monthly pova enga ooru Pakkam than 10 km

    • @mohanamohana4303
      @mohanamohana4303 หลายเดือนก่อน

      Entha oor entha district full address kudunga

  • @YouMan-he5ry
    @YouMan-he5ry หลายเดือนก่อน

    Om azhagumuthu ayyanar

  • @josephpraveen7954
    @josephpraveen7954 หลายเดือนก่อน +5

    Enga cuddalore

    • @krishnap4103
      @krishnap4103 หลายเดือนก่อน +2

      உங்க ஊரா...எவ்ளோ தூரம்....உங்க வீட்ல இருந்து...

  • @indumathi4456
    @indumathi4456 หลายเดือนก่อน +6

    Enga area koil romba powerful god.. marriage agathavanga pona kandipa marriage agum ..baby illathavangalukum sekiram baby pirakkum

    • @tamiltamilmani3905
      @tamiltamilmani3905 หลายเดือนก่อน +1

      Kovil name plz place plz solunga ma

    • @indumathi4456
      @indumathi4456 หลายเดือนก่อน

      @@tamiltamilmani3905 sir cuddalore vanthutu anga irunthu thennampakkam oru area varanum sir thennampakkam Vara bus illa so embalam vanthutu share autola poganum sir

  • @SuryaSurya-hg6cl
    @SuryaSurya-hg6cl หลายเดือนก่อน +9

    Ipo kovil pathi solringala ila balaji pathi solringala

  • @Deepaselvaraj-qc5ib
    @Deepaselvaraj-qc5ib หลายเดือนก่อน

    hey mrg tha pa na pathen...sarinoru nal poitu varalamnu ninachen

  • @devathakasthuri2441
    @devathakasthuri2441 หลายเดือนก่อน

    Naanum enakku marriage aanathum engatha ponnu mapilai selai vachchom.

  • @a.lavanyayoutubechannel829
    @a.lavanyayoutubechannel829 หลายเดือนก่อน +1

    இந்த கோயில் என்ன ஊரில் உள்ளது

    • @A4FlashNews
      @A4FlashNews หลายเดือนก่อน

      கடலூர் அருகே, தென்னம் பாக்கம்

    • @a.lavanyayoutubechannel829
      @a.lavanyayoutubechannel829 หลายเดือนก่อน

      நன்றி

  • @arunaantony4057
    @arunaantony4057 หลายเดือนก่อน

    இது எந்த ஊர் எங்க இருக்கு

  • @revathyrajkumar4468
    @revathyrajkumar4468 หลายเดือนก่อน

    Intha silai seiya romba selavaguma?

  • @lathanaidu3189
    @lathanaidu3189 หลายเดือนก่อน +1

    Aanaal padathil mattum indhu kadavulai keli seivaar😡😡

  • @amirtharaj6483
    @amirtharaj6483 หลายเดือนก่อน +1

    இயக்குநர் ஆ????😂😂😂

  • @rojaarul4512
    @rojaarul4512 หลายเดือนก่อน

    Yanga urutha edhu. Na varam varam pova

  • @sanjay_YT709
    @sanjay_YT709 หลายเดือนก่อน

    அந்த சிலை வைத்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது

  • @kamaljengka7087
    @kamaljengka7087 หลายเดือนก่อน