நினைவுக் குறிப்புகள் | Ninaivu Kurippugal | K. Balaji, Actor & Producer | Part - 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 251

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 2 ปีที่แล้ว +18

    பாலாஜி அவர்களின் நடிப்புமிக
    மிக பிடிக்கும். வில்லத்தனமான
    நடிப்பிலும், பார்ப்பவர்களுக்கு
    கோபமே வராது.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 4 ปีที่แล้ว +89

    இந்த வீடியோ பதிவு 1985 தீபாவளிக்கு சென்னை தொலைக்காட்சியில் மலரும் நினைவுகள் என்ற தலைப்பில் வந்த சிறப்பு பேட்டியாக ஒளிபரப்பப்பட்டது. அன்று கனமழை தொடங்கி ஒரு வாரம் சென்னையில் நீடித்தது. பாலாஜி அவர்களின் ஒரு மணிநேர பேட்டி மின்சார தடையால் முழுவதும் பார்க்கும் வாய்ப்பை இழந்தது இப்போது நினைவுக்கு வந்தது. அதுவும் கறுப்பு வெள்ளை ஒளிபரப்பில் இருந்து வண்ணத்தில் வந்த முதல் தீபாவளி திருநாள் சிறப்பு ஒளிபரப்பு.

  • @ashalatha533
    @ashalatha533 4 ปีที่แล้ว +27

    Great personality. Great actor. Sivaji's fave.

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 6 หลายเดือนก่อน +7

    எங்கள் தலைவர் சிவாஜியின் நண்பர் என்பதால் பாலாஜி சாரை
    பிடிக்கும்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @muthukala4201
    @muthukala4201 3 ปีที่แล้ว +21

    அழகுக் கதாநாயகன். இவர் எந்தப் படத்தில் நடித்தாலும்,பார்வை இவரை விட்டு மாறாது.

  • @vedanthaananth3695
    @vedanthaananth3695 3 ปีที่แล้ว +5

    Very nice. I saw Balaji sir acted as Lord muruga in ouvaiyyar in 1953 with k b sundarambal. Today i saw the movie today.

  • @sivaramanpvsss-channel8535
    @sivaramanpvsss-channel8535 4 ปีที่แล้ว +15

    Excellent humble truely speech Balaji Sir 👍👍👍👌👌👌💐💐💐

  • @saamraajyavardhan1867
    @saamraajyavardhan1867 3 ปีที่แล้ว +9

    Stylish Actor! Stylish Person!
    Lived in Style!
    In "En Thambi',"Engirundho VandhaaL",
    "Raja"& "En Magan" he held his own
    as a stylish actor in the presence of
    Style Icon&The One and Only Royalty of Indian Cinema - Sivaji Ganesan!
    His role as Sivaji's long-lost brother in "Raja"(a super-stylish film, directed&presented super-stylishly by C.V.Rajendran!),his cameo as a
    pure-as-driven-snow gentleman in "Sumaithangi",his portrayal as a betraying cousin of Sivaji in "Padiththaal Mattum Podhumaa" are ever-green, evocative
    Stand-Out Performances!
    His son Suresh Balaji had the looks,class and personality to become a frontline hero of his generation in cinema... probably his aspirations were different.

  • @sampathkumar3018
    @sampathkumar3018 3 ปีที่แล้ว +7

    AVM studio vil இவரிடம் autograph வாங்கினேன்.அப்போது நீதி படத்தின் மாப்பிள்ளையை பாத்துக்கடி மைனாகுட்டி பாடல் recording. அவரிடம் சிவாஜி ஐயா அவர்களின் அம்பிகையே ஈஸ்வரியே பாடலின் shooting இடத்தை காண்பித்தவர் திரு பாலாஜி sir.
    Its still greenish in my memories.

  • @jairajj.m842
    @jairajj.m842 3 ปีที่แล้ว +7

    Legend, actor, producer, great to see his interview

  • @muthuprakash8299
    @muthuprakash8299 3 ปีที่แล้ว +6

    Gentle man!! Geniune person

  • @sathiyappriyanvenugopal2582
    @sathiyappriyanvenugopal2582 3 ปีที่แล้ว +31

    decent actor, efficient producer and Sivaji Ganesan’s favourite

  • @sn20
    @sn20 3 ปีที่แล้ว +18

    Such a respectable and respectful person. May his soul rest in peace .

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 2 ปีที่แล้ว +5

    *... பண் முக கலைஞர் & பணக்கார Producer EverGreen பாலாஜி சார்...*

  • @arumugamannamalai
    @arumugamannamalai 4 ปีที่แล้ว +18

    அழகு முகம் கொண்ட அருமையான நடிகர், சிறந்த திரைப்படங்களை தயாரித்தவர் பாலாஜி அவர்கள். திரு மோகன்லால் அவர்களின் மாமனார் என்பதும் இன்னொரு சிறப்பு.

    • @EmsKsa82
      @EmsKsa82 3 ปีที่แล้ว +2

      இவர் தமிழ்நாடுதான் இவர் மனைவி கேரளாவை சேர்ந்தவர் அதனால் தான் அவர் மகளை மோகன்லாலுக்கு திருமணம் முடித்தார்கள்.

    • @kathirganesan2250
      @kathirganesan2250 3 ปีที่แล้ว +2

      பாலாஜி மாப்பிள்ளை மோகன்லால்

    • @saviachammedeadukala747
      @saviachammedeadukala747 2 ปีที่แล้ว

      @@kathirganesan2250 aamange

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 4 ปีที่แล้ว +29

    1st time seeing.. Rare footage interview by Great actor. பாலாஜி sir

    • @C77K77
      @C77K77 4 ปีที่แล้ว

      டேய்..அவரு ரொம்ப சுமாரான நடிகர் டா🤣🤣🙏

    • @sudhar889
      @sudhar889 4 ปีที่แล้ว

      @@C77K77 unnakku avarappathi yenna theriyum. Don't judge people.they are all legendary men. Who are you to judge. Damn it

    • @C77K77
      @C77K77 4 ปีที่แล้ว +1

      @@sudhar889 உனக்கு அவரை பத்தி என்ன தெரியும் டாம் இட்⁉️🙏
      ஒரு சொத்தை நடிகன் அவன். பேச்சை பார் அவ்வளவும் திமிர், ஆணவம். பாப்பார புத்தி👎👎👎👎

    • @sudhar889
      @sudhar889 4 ปีที่แล้ว +2

      @@C77K77 boss modhalla Avaru yaaru yenna yethachum theriyuma. Ippo yen jaathi Ye yen izhukkurreenga. Balaji is not a Brahmin. He is Nair by birth. He is a legendary actor. Avanga great people who have contributed to Tamil cinema. Ithu yaaru kettalum solvaanga. Karpura vaasana kazhthaikku theriyathu.

    • @C77K77
      @C77K77 4 ปีที่แล้ว

      @@sudhar889 மலையாள பாப்பான். திமிர் பேச்சுல அவனுங்களும் அப்படித்தான்.நடிப்பே வராத ஒரு நடிகனை சிறந்த நடிகன் ன்னு சொல்றியே...ஹயூ.ஹயூ👎👎🙏

  • @manikandansubramanian5875
    @manikandansubramanian5875 3 ปีที่แล้ว +7

    What a great producer

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 3 ปีที่แล้ว +13

    சிறப்பான நடிகர்

  • @Indtami
    @Indtami 3 ปีที่แล้ว +9

    What a wonderful interview..the words he used to express is just awesome..truly those are golden days where the interviewers done their wonderful job.great to see him now .

    • @sunselva
      @sunselva 3 ปีที่แล้ว +1

      The interviewer is Revathy, if you hadn't realized.

    • @Indtami
      @Indtami 3 ปีที่แล้ว +1

      @@sunselva ya...very nice .

  • @dineshkumarsnair7964
    @dineshkumarsnair7964 3 ปีที่แล้ว +5

    He was our Dr character always.. In Malayalam movies..With a stethoscope and white coat / bull gan Beard too... Later became Father in-law of Mr Lal too... Asha kelunni ( Revathy ) did a super, natural expressive interviewer..

  • @thendralsangam7035
    @thendralsangam7035 4 ปีที่แล้ว +14

    பாலாஜி நினைவுகள் அற்புதம் அற்புதம்

  • @thiruvalluvarchristopher4305
    @thiruvalluvarchristopher4305 4 ปีที่แล้ว +19

    திரை உலகில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே சூப்பர் ஸ்டாராக மாற்றிய வரே இந்த கே பாலாஜி ஐயா அவர்கள் தான் நிறைய திரைக்கலைஞர்கள் சூப்பர் ஸ்டாராக மாற்றியது கே பாலாஜி வணங்குகிறேன்

    • @kothaimathivanan1357
      @kothaimathivanan1357 3 ปีที่แล้ว +3

      ரஜனியைகதாநயகனாக்கி சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தது கலைப்புலிதானூ ரஜனி வளர்ந்த பிறகே அவரை வைத்து இவர் சம்பாதித்தார் தேவர் பிலிம்ஸ் தான் ரஜினியை தூக்கிவிட்டதில் பெரும்பங்கு ஆற்றியது

  • @varadharajank7670
    @varadharajank7670 3 ปีที่แล้ว +35

    நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.இவர் அழகை பார்த்து கொண்டே இருக்கலாம்.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 ปีที่แล้ว +3

      பாலாஜி ஆணழகன்தான். சில பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர். 1977 வாக்கில் வெகு அருகாமையிலிருந்தும், அவரது நல்லதொரு குடும்பம் படப்பிடிப்பை பார்க்கச் சென்றபோது பயத்தினால் பேசும் வாய்ப்பை தவற விட்டவன் நான்.

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 3 ปีที่แล้ว

      Yes

    • @ananthanarayanans9669
      @ananthanarayanans9669 6 หลายเดือนก่อน

      ❤❤❤​@@SubramaniSR5612

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 4 ปีที่แล้ว +15

    Such a great acter... balaji

  • @vanajat4083
    @vanajat4083 3 ปีที่แล้ว +11

    ரேவதி askednice questions.anna answer also good

  • @deepakachari5296
    @deepakachari5296 3 ปีที่แล้ว +33

    MohanLal 's father-in-law 😍

    • @Tamilnadu_1948
      @Tamilnadu_1948 3 ปีที่แล้ว

      Revathi father in law

    • @deepakachari5296
      @deepakachari5296 3 ปีที่แล้ว +4

      @@Tamilnadu_1948 സുരേഷ് ബാലാജി അല്ല രേവതിയെ വിവാഹം കഴിച്ചത്. സുരേഷ് മേനോനാണ്.

    • @sridharanveeraraghavan6462
      @sridharanveeraraghavan6462 3 ปีที่แล้ว +3

      @@Tamilnadu_1948 தவறு. அவர் வேறு சுரேஷ்.

  • @shanthakumar4598
    @shanthakumar4598 3 ปีที่แล้ว +7

    Late mr Balaji I am old fan of him,a small beginning , humble human, a great lover of Shivaji nadigar thilagam and best friends for ever ,a superb human

  • @555shekha
    @555shekha 3 ปีที่แล้ว +21

    சிவாஜி பாலாஜி படங்கள் மிகவும் வரவேர்கபட்டுது . சுஜாதா films production til Sivaji மட்டும் தான் நடிப்பார். ஹீரோ பேர் ராஜா என்று என்றும் ராதா என்றும் இருக்கும்

    • @chandruk5032
      @chandruk5032 3 ปีที่แล้ว +2

      *மக்கள் திலகம் எம்ஜியார்* ஆசீர்வாதம் இல்லாமல்...
      ஒரு பாலாஜி படமும் வந்தது இல்லை

    • @555shekha
      @555shekha 3 ปีที่แล้ว

      @@chandruk5032 he used get Birthday wishes from him to visit to mgr ayyah house and received rs100 signed currency and kept silent when he ask movie for him. He never did a movie with him at last. Same question to director and taken 5000rs advance but after very long time did a movie urimai kural I heard.

    • @prabhupnk1047
      @prabhupnk1047 3 ปีที่แล้ว +1

      @@chandruk5032 பொறாமையில் வெந்தவர்.

    • @kandasamykulanthavadivel1222
      @kandasamykulanthavadivel1222 2 ปีที่แล้ว

      Nur wenn du tthhjklk

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 4 ปีที่แล้ว +7

    Thank you podhigai

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 2 ปีที่แล้ว +6

    இந்த நேர்காணலை பல வருடங்களுக்கு முன் DD பொதிகை தொலைக்காட்சியில் பார்த ஞாபகம் இருக்கு 1989 to 1993 னா இருக்கும்

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 3 ปีที่แล้ว +9

    என்றும் ஜெமினிகணேசனை மறக்காதவர்.இதேபோன்று கமலஹாசனும் மற்றும் பலரும்.

  • @kalaivananperiyasamy1117
    @kalaivananperiyasamy1117 3 ปีที่แล้ว +27

    கம்பீரமான மனிதர்.

    • @ragunathsingh6312
      @ragunathsingh6312 3 ปีที่แล้ว +1

      A good personality with handsome look.A gentleman, with stylish manner

    • @sayyedmohd2795
      @sayyedmohd2795 3 ปีที่แล้ว

      Mohdsayyed

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว

    Very informative interview. Thanks for uploading. 6-8-2023

  • @satishkumarsubramaniam587
    @satishkumarsubramaniam587 4 ปีที่แล้ว +10

    That was a golden interview 🙏

  • @balajitirupathi1099
    @balajitirupathi1099 4 ปีที่แล้ว +9

    ஆஹா அற்புதம் தொடர்ந்து வெற்றி நடை போட வாழ்த்துக்கள்

  • @ajo3636
    @ajo3636 3 ปีที่แล้ว +20

    Father in law of Mohanlal❤️

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว +8

    நினைவுக் குறிப்புகள் | Ninaivu Kurippugal | K. Balaji, Actor & Producer | Part - 1 - கேளுங்கள். அருமை. நன்றி
    DDPodhigaiTV

  • @leslysam9644
    @leslysam9644 3 ปีที่แล้ว +3

    His way of sitting and smoking is very manleyness 👌👍🏻

  • @ravigovindaraj9068
    @ravigovindaraj9068 2 ปีที่แล้ว +3

    தரமான மனிதர்,

  • @trvarma0000
    @trvarma0000 3 ปีที่แล้ว +5

    Nice to see ji.... Fantastic speech...

  • @chandruu1995
    @chandruu1995 3 ปีที่แล้ว +7

    What a Magnificent man he is !!

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 3 ปีที่แล้ว +6

    During 1985 Diwali it was telecast in doordarshan

    • @sn20
      @sn20 3 ปีที่แล้ว

      1985 ? Wow.. quite old

  • @starmedia5902
    @starmedia5902 2 ปีที่แล้ว +2

    இவர் நடித்த பட்டணத்தில் பூதம் சூப்பர் 😁😁

  • @pushpasreedhar9173
    @pushpasreedhar9173 3 ปีที่แล้ว +5

    Handsome & distinguished actor

  • @kamalsaromuni
    @kamalsaromuni 4 ปีที่แล้ว +4

    Semma iruku pls upload part 2 soon. I am a great fan of podhigai. Many childhood memories. Those are golden days. Now the entertainment media so clumsy .

  • @sankarasubramaniank6363
    @sankarasubramaniank6363 3 ปีที่แล้ว +9

    He is a father in law of actor mohanlal

  • @asaithambigopal3932
    @asaithambigopal3932 3 ปีที่แล้ว +3

    One dialogue from Billah by Rajini :D.S.P kku nalla voice. Top ah katharar

  • @rajboy9818
    @rajboy9818 3 ปีที่แล้ว +1

    Policekaran magal, sahothari were all his early hero roles that were unforgettable.But as producer he gave excellent movies

  • @ravichandran6018
    @ravichandran6018 ปีที่แล้ว

    Sivaji, balaji combination films mostly super hit.

  • @paxithree
    @paxithree 3 ปีที่แล้ว +4

    அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india
    ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௫) speakt.com/top-10-languages-used-internet/
    ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    #தமிங்கிலம்தவிர்
    #தமிழெழுதிநிமிர்
    #தமிழிலேயேபகிர்
    #தமிழல்லவாஉயிர்
    #எதிர்ப்போரெனக்குமயிர்!!!!
    #வாழ்க #தமிழ்
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: நஞநந

  • @navinrajnavin5394
    @navinrajnavin5394 4 ปีที่แล้ว +33

    He is the father in law of Malayalam actor mohanlal.... And also a relative of Rajnikanth wife....
    Balaji sir had both Rajni and mohanlal as relatives....great ya

    • @hahagaja
      @hahagaja 3 ปีที่แล้ว +2

      Also relative of vyjayanthi mala

    • @easenganesan3622
      @easenganesan3622 ปีที่แล้ว

      Rajini oda relation ellam remba long. YGMahendran oda mother was Balaji 's cousin.

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 4 ปีที่แล้ว +10

    Only movie Balaji acted with MGR was En Kadamai. He was close to Sivaji and produce alot of movies with him. Only the last movie when he produce the movie En Rathathin Ratham with K Bakaraj,he had alot of problems with Bakaraj before it was released.

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 3 ปีที่แล้ว +2

    Nice interview

  • @bhargajavarao8614
    @bhargajavarao8614 4 ปีที่แล้ว +10

    He is the granson of the t rangachariji famous lawyer really a great actor balaji avargal

  • @nsundu123
    @nsundu123 3 ปีที่แล้ว +3

    Nice actor padithal matum podhuma and several films he did a grt work, Rajinikanth will always call him guru as he introduced him as successful solo Hero in Billa :) He used to call Rajini as Shivaji Rao :) he also produced many films for Rajini and kamal during 80s !!

  • @veeraraghavand7454
    @veeraraghavand7454 3 ปีที่แล้ว +2

    SUPER SIR MR.BALAJEE MY BEST FRIEND LAST FIFTEN YEARS

  • @Veilfire07
    @Veilfire07 3 ปีที่แล้ว +6

    Revathi’s real voice is so different 😄

  • @MrRajaframes
    @MrRajaframes 4 ปีที่แล้ว +3

    Once again your treasure thanks a lot 🙏🏼🍀

  • @ksramani8712
    @ksramani8712 4 ปีที่แล้ว +5

    Great actor ! I love him much

  • @kamarajm9291
    @kamarajm9291 3 ปีที่แล้ว +3

    Super sir 🙏

  • @ravipamban346
    @ravipamban346 3 ปีที่แล้ว +6

    Nadigar thilagam gave life to Balaji .

  • @lakimananlakimaan7412
    @lakimananlakimaan7412 3 ปีที่แล้ว +7

    தலைவரை செதுக்கிய சிற்பிகளின் இவரும் 👏🙏🤘

    • @ganeshenvs2665
      @ganeshenvs2665 3 ปีที่แล้ว +1

      எந்த தலைவரை ?

  • @sriramvaradhan6575
    @sriramvaradhan6575 4 ปีที่แล้ว +2

    Mr.Balaji was an alumni of Mctm school Also Padmashri Kamalji an alumni. Mr.Balaji was an good basketball player and athletic while schooling. He won't forget Mr.John Samuel PET master and HM S.Narasiman.Both of them won't forget their Mctm school memories.They never forget their teachers names. I LOVE BOTH.

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 4 ปีที่แล้ว +5

    Love u cute handsome BALAJI SIR and my favourite REVATHI MAM..

  • @rvcharry830
    @rvcharry830 3 ปีที่แล้ว +2

    Excellent acting in Billa tamil film

  • @555shekha
    @555shekha 3 ปีที่แล้ว +7

    He did very good acting as Brutas against Sivaji ayyah in his movie SORGAM. I liked it and policekaran magal

  • @krishnan6245
    @krishnan6245 3 ปีที่แล้ว +5

    Revathi as anchor....

  • @jacobsuren5571
    @jacobsuren5571 3 ปีที่แล้ว +2

    He was a very nice man ...

  • @chelvik3975
    @chelvik3975 3 ปีที่แล้ว +5

    He's daughter got maried to mohanlal?

  • @tamilnathanmedia
    @tamilnathanmedia 3 ปีที่แล้ว +1

    super ,super....

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 ปีที่แล้ว +4

    K.BALAJI,SIVAJI,MAJOR SUNDARRAJAN,V.K.R.SAMY-GOOD COMBINATIONS.HE ONLY MADE SIVAJI SIR ACTION,STYLE HERO!LONG LIVE k.balaji SIR.

  • @Good-po6pm
    @Good-po6pm 4 ปีที่แล้ว +2

    GENUINE PERSON

  • @vivekmad2010
    @vivekmad2010 4 ปีที่แล้ว +7

    That black colour telephone..... simply 80s...

  • @ferozmohideensulaiman8913
    @ferozmohideensulaiman8913 3 ปีที่แล้ว +1

    Smart persanalty good smoker nice

  • @inout804
    @inout804 4 ปีที่แล้ว +3

    Waiting for part 2

  • @user-rajan-007
    @user-rajan-007 4 ปีที่แล้ว +22

    K. பாக்யராஜ்யை வைத்து படத்தை எடுத்து அதால பாதாளத்தில் போன பாலாஜி எழுந்திருக்கவில்லை

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 3 ปีที่แล้ว +2

      Yenna padam athu

    • @h.m.rahmathullah3445
      @h.m.rahmathullah3445 3 ปีที่แล้ว +3

      Yes, என் ரத்தத்தின் ரத்தமே Movie

    • @sathyap9771
      @sathyap9771 3 ปีที่แล้ว +1

      Mr.INDIA. HINDI PADATHIN
      REMAKE

    • @ganeshenvs2665
      @ganeshenvs2665 3 ปีที่แล้ว +4

      சிவாஜியை வைத்து
      என் தம்பி, திருடன், எங்கிருந்தோ வந்தாள், ராஜா, நீதி, என்மகன், உனக்காக நான் இப்படி etc etc

  • @satheeshkumarc7127
    @satheeshkumarc7127 4 ปีที่แล้ว +18

    திரு பாலாஜிஅவர்கள் திரைப்படங்களளில் கதாநாயகன் பெயர் ராஜா கதாநாயகி பெயர் ராதா

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 4 ปีที่แล้ว +6

    Balaji mass😎

  • @kushagravardhan1440
    @kushagravardhan1440 ปีที่แล้ว

    Who was interviwer of K Balaji

  • @eswariganesan7555
    @eswariganesan7555 4 ปีที่แล้ว +8

    Revathi wanted to marry his son.

  • @vivekmad2010
    @vivekmad2010 4 ปีที่แล้ว +9

    Was that Revathy anchoring?

  • @venivelu5183
    @venivelu5183 4 ปีที่แล้ว +5

    Sir, 👌👌🙏🙏

  • @555shekha
    @555shekha 3 ปีที่แล้ว +3

    I think first movie தங்கை என்று நினைக்கிறேன்

  • @anandkesavan8836
    @anandkesavan8836 3 ปีที่แล้ว +2

    I am like legend balaji sir

  • @whatsay3382
    @whatsay3382 4 ปีที่แล้ว +2

    Who is the interviewer

  • @ravichandiranht3047
    @ravichandiranht3047 ปีที่แล้ว

    Ungala pudikum sir thee padam billa sema padam dhillana aal ivar

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 4 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @babukittu9960
    @babukittu9960 3 ปีที่แล้ว +1

    11:44 my reaction ravathi kanu neeyaa

  • @antxaveace
    @antxaveace 3 ปีที่แล้ว

    Was Balaji not a Loyola College student ?

  • @tsravindran9314
    @tsravindran9314 3 ปีที่แล้ว +2

    Pmp-padithalmatumpoduma-ooty il

  • @tpsrinivasan4828
    @tpsrinivasan4828 4 ปีที่แล้ว +1

    Good

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 4 ปีที่แล้ว +2

    No wonder..in recent time, actor Rajesh said he had good rapport with actor/ poducer Balaji

  • @ramub6676
    @ramub6676 4 ปีที่แล้ว +12

    நடிகர்திலகத்திற்குநல்லதிரைப்படங்களைகொடுத்தவர்

  • @AlexAlex-bl1yd
    @AlexAlex-bl1yd 3 ปีที่แล้ว

    Super

  • @AAE724
    @AAE724 2 ปีที่แล้ว

    Revathy is anchoring? 😀

  • @naguvarshi8932
    @naguvarshi8932 4 ปีที่แล้ว +4

    balaji is a nice actor

  • @ppmkoilraj
    @ppmkoilraj 3 ปีที่แล้ว +2

    பாலாஜி எக்ஸலண்ட் நடிகர்

  • @prabhupnk1047
    @prabhupnk1047 3 ปีที่แล้ว +16

    உலக மகா கலைஞன் சிவாஜி அவர்கள் இல்லையென்றால் பாலாஜி இல்லை.

    • @sampathkumar3018
      @sampathkumar3018 3 ปีที่แล้ว

      Both were very close friends.
      Both used to present each other with nice gifts.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 ปีที่แล้ว +3

    👌👌👌

  • @yukeshm2323
    @yukeshm2323 3 ปีที่แล้ว

    Put old movie so pouring