Neeya Naana | நீயா நானா 09/28/14

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 351

  • @VANAKKAM_TAMIL_243
    @VANAKKAM_TAMIL_243 10 ปีที่แล้ว +81

    குறி சொல்பவர்கள் எல்லோருமே ஒரு வகை ஏமாற்றுக்காரர்களே. ஆனால் அவர்களுக்கு உங்களை ஏமாற்றி அப்படி ஒன்றும் பெரியதாக கிடைக்கப்போவதுமில்லை. அதனால் இவர்களிடம் சற்று ஏமாந்தோ அல்லது ஏமாறுவது போல் நடித்தோ, அவர்களுக்கு உதவியாக நினைத்து அவர்கள் கேட்கும் அந்த சிறிய தொகையை கொடுங்கள். நீங்கள் அவர்களுக்கு உதவியாக கொடுத்தது, பின்னாளில் உங்களுக்கு அது நல்லதை கொண்டுவரலாம்.
    அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாறும் நாம், அவர்களுக்கு ஓட்டளிக்கும் பெரும் பாவச்செயலை செய்து பின்னாளில் அவர்கள் பெரிய ஊழல் பெருச்சாளியாக உருவாக முக்கிய குற்றவாளிகளாக இருக்கிறோம்.
    இப்படி இது போன்ற நய வஞ்சகர்களிடம் தெரிந்தே ஏமாறும் நாம், குறிசொல்பவர்களிடம் சிறியதாக ஏமாறலாம்.
    தப்பில்லை.

    • @kevinwiltord2794
      @kevinwiltord2794 10 ปีที่แล้ว +7

      100 kodi elam perushu illa ivunga kekura 5 , 10 perusha teryuada . enna da ulagam

    • @vickykumar-in1we
      @vickykumar-in1we 10 ปีที่แล้ว +1

      Jtp

    • @schitra340
      @schitra340 ปีที่แล้ว +3

      உண்மை

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 10 หลายเดือนก่อน +2

      Nanum apdithan seiven just oru help and interest

  • @anbuarul7323
    @anbuarul7323 ปีที่แล้ว +15

    அறிவுக்கு அப்பாற்பட்ட செயல்களை அறிவுக்கு உட்பட்ட உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது ஆகையினால் இப்படிப்பட்ட நிகழ்வுகளை வைத்து இயற்கையோடு ஒன்றி தன் உணர்வால் செயல்படுகின்ற அவர்களே கூட்டு அசிங்கப்படுத்தாதீங்க அவர்கள் வாழ்வியல் வேறு உங்கள் வாழ்வியல் வேறு அவர்களுடைய புரிதல் வேறு உங்களுடைய புரிதல் வேறு அவர்களுடைய உலகம் வேறு உங்களுடைய உலகம் வேறு எல்லாவற்றையும் சிற்ற அறிவால் புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவது மிக

  • @forgodnottu
    @forgodnottu ปีที่แล้ว +7

    once such a lady met us in besant nagar beach... she didnt take a penny from us...but what she told about us at that point and what she predicted was so so true. She didnt take even a single penny. And you wont believe, we searched for her to give her atleast something and there was no trace of her.

  • @sreekalashamahe693
    @sreekalashamahe693 11 หลายเดือนก่อน +3

    All are general points , very cleverly manifested....

  • @99999shiva
    @99999shiva 10 ปีที่แล้ว +2

    எனது இனபெண்கள்,பேச்சும் ,தொழில் செய்யும் அழகு என்றும் அழகு ! ஒருவர் நாம் பார்க்கும் பொழுது ஓர் அலைவரிசை நம்மை தாக்கும்,அந்த அலைவரிசை நம் மனம் படிக்கும் ,ஒருவரை பார்க்கும் பொழுது இதை சொல்லேவேண்டும் என்று தோணும் ,பல வயதான முதியவர் சொல்ல பார்த்து இருக்கிறேன் ,இதையே தொழிலாக செய்தால் குறி ,சாமியார் சொன்னால் அவர் முற்றும் தெரிந்தவர் ,ஒரு வயதானவர் சொன்னால் அனுபுவம் ,எச்சரிக்கை,ஒருவர் பற்றி மனம் ஆராய்ந்து சொல்லும் ஓர் உணர்வு

  • @sudarselvan6280
    @sudarselvan6280 ปีที่แล้ว +7

    சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை 30:39😍😍😍😍

  • @nirmalanagaraj6437
    @nirmalanagaraj6437 ปีที่แล้ว +9

    30 years back in Bangalore such type of a lady predicted my future, but I did not believe at that time. But whatever she told has happened in my life. So I do believe them.

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 ปีที่แล้ว +7

    ஒருவித சக்தி இருப்பது ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம். ஆனால் ஒருசிலர் தவறாக பயன்படுத்தலாம். நான் நேரில் கண்டது.

  • @venkatesan8724
    @venkatesan8724 ปีที่แล้ว +3

    நான் சுமார் 15 ஆண்டுகள் ஜோதிடம் பார்துள்ளேன். அவரவர் கிரகப்படி கிரக சேர்க்கையின் போது சில முக்கிய நிகழ்வுகள் நடக்கின்றன. உண்மை.

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 ปีที่แล้ว +3

    ஜக்கம்மா கோவில் வீரபாண்டிய கட்டபொம்மன்
    கோட்டை உள்ள இடமான
    ஓட்டப்பிடாரம் கோட்டை மாதிரி
    கட்டிடம் (கலைஞர் இயற்றிய
    நினைவு கோட்டை ) அருகில்
    அம்மாவின் கோவில் உள்ளது.
    அருகிலேயே வாரிசுகளின்
    குடியிருப்புகளும் உள்ளன.
    இம்மக்கள் கம்பளத்து நாயக்கர்
    இனம்.

  • @venkatesan8724
    @venkatesan8724 ปีที่แล้ว +2

    உண்மை. ஜேதிடத்தில் உண்மை இல்லாமல் இல்லை. கணிப்பவர்களிடம் தான் குறை. இது அனுபவ உண்மை.

  • @ssritharan1109
    @ssritharan1109 ปีที่แล้ว

    ஒருவர்க்கு அவரின் கர்ம விதிக்கமைய பலன் சொல்பவர்களும் அமைவார்கள். அப்படி அமைந்தால் தான் அவர்கள் கொண்டு வந்த வினையை அனுபவித்து முடிக்கலாம்.

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 ปีที่แล้ว +14

    யேப்பா நெல்லை வசந்தன் உட்கார்ந்து இருக்கார். He is outstanding

  • @balajiganesh8574
    @balajiganesh8574 ปีที่แล้ว +3

    மறைவானவற்றின் ஞானம் படைத்தவனுக்கு மட்டுமே தெரியும்

  • @sselvi5495
    @sselvi5495 ปีที่แล้ว +22

    ஆனால்..குரிசொல்லும்..இந்த.பெண்கள்..நல்லவர்கள்..தான்...கெட்டவர்கள்இல்லை.

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 ปีที่แล้ว

    மனவியல் நிபுனர்கள் நமக்கு
    உள்ள பிரச்சினைகளை பல
    வித விவரங்களை கேட்டறிந்தே
    அதற்கான தீர்வை சொல்வா ர்கள். அதற்காக எதிர்காலத்தை
    அவரின் பண்பு தெரியாமல்
    சொல்ல முடியாது.
    They can not predict their future.
    Most expd persons can take the
    patients to transe then seed the
    Good suggestions into
    Subconcious mind. Even then can
    not prefict. Thanks.

  • @nagarajanviswanathan8454
    @nagarajanviswanathan8454 ปีที่แล้ว +21

    In 1953 one such lady told my mother that her daughter will get married soon. Mother said,she is studying and we haven't even thought about it. Very soon a boy came and said, i wish to marry your daughter, and she was married.

  • @kumaresanyru4693
    @kumaresanyru4693 ปีที่แล้ว +21

    நானும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புகிறேன்

  • @saminaan5052
    @saminaan5052 10 ปีที่แล้ว +13

    செவ்வாய் தோஷம் உள்ள பெண் கல்யாணம் ஆகாமல் செத்து விட்டாள்............ஆனால் இன்று செவ்வாய்கிரகத்தில் மங்கல்யான் சென்று விட்டது ...............

    • @anbuarul7323
      @anbuarul7323 ปีที่แล้ว

      செவ்வாய் தோஷம் அப்படிங்கறது இது வேறு செவ்வாய் கிரகத்திற்கு செல்வது வேறு அனைத்தையும் ஒன்று சேர்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது உங்களுடைய கல்வி அறிவை கொண்டு வந்து இயற்கையில் சேர்க்க முடியாது உள்ளுணர்வு வேறு உங்களுடைய அறிவு வேறு தயவுசெய்து அனுபவ அறிவோடு உங்களுடைய படிப்பறிவை ஒப்பிட்டால் கண்டிப்பாக ஒத்துப்போகாது

  • @MahamuniD
    @MahamuniD 10 ปีที่แล้ว +10

    Guys... be sure that when you comment that these all are fake. Please try to understand that Astrology is TRUE; may be Astrologers be Fake. There are Physics behind all these. Related to PURE PHYSICS and BIOLOGY and COSMOLOGY.

  • @hemadictation123
    @hemadictation123 ปีที่แล้ว +3

    Ithu ellam unmai. Arinthavargalukke theriuyum. Yarum yaraium theriyamal thappa pesathinga. Ungalukku nambikkai illana silent ah vidunga.

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 ปีที่แล้ว +71

    என்ன உஷாராக இருந்தாலும் நடப்பது நடந்தே தீரும் 💯💯💯💯 அது விதி

  • @kandiathaninayakam423
    @kandiathaninayakam423 ปีที่แล้ว +7

    இறைஅன்புள்ள சிலர் யாரிடமும் தமக்குள்ள சில விடயங்களுக்கு விடைகாணமுடியாமல் தவிக்கும் போது குறிசொல்பவர்கள் ஊடாக இறைவன் விடையளிப்பார் இறைவன் அவர்களுக்குகொடுத்த கொடையாகும் நான்பலதடவை அனுபவ ரீதியாக கண்டுள்ளேன் சைக்காடிஸ்ற் எல்லாரையும் சந்திக்கமுடியாது

  • @Vidiyalvision
    @Vidiyalvision ปีที่แล้ว +2

    Studies of psychological Science epilepsical Practice makes men evolutionary✨

  • @vaani01000
    @vaani01000 ปีที่แล้ว +19

    இதுவா இது ஒரு ஜாலியா இருக்கும் நல்லா கதை கேட்கலாம் அவங்க சொல்லும் போது அழகா இருக்கும் அவங்க சொல்ற விதம் இருக்கே அவங்களுக்கே உரிய கலை

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 ปีที่แล้ว +68

    விதி மட்டுமே வாழ்க்கை நடப்பது நடந்தே தீரும் 💯💯

    • @thangavel6448
      @thangavel6448 ปีที่แล้ว +2

      😮😮😢😢

    • @JemilaRoes
      @JemilaRoes ปีที่แล้ว +3

      விதியை மதியால் வெல்லலாம்🎉🎉

    • @sudarselvan6280
      @sudarselvan6280 10 หลายเดือนก่อน

      விதியை யாராலும் வெல்ல முடியாது அப்படி நீ விதியை வென்றால் நீ விதியை வெல்ல வேண்டும் என்று அந்த விதியில் இருக்கும் ​@@JemilaRoes

    • @sudarselvan6280
      @sudarselvan6280 6 หลายเดือนก่อน

      ​@@JemilaRoesவிதிக்கு உட்பட்டு தான் மதி சிந்திக்கும்

    • @sudarselvan6280
      @sudarselvan6280 2 หลายเดือนก่อน +1

      ​@@JemilaRoesவிதிக்கு உட்பட்டு தான் மதி வேலை செய்யும் நண்பா 😂😂

  • @sivaprakasamg235
    @sivaprakasamg235 ปีที่แล้ว +6

    சக்திகள் ஒன்றுதிரண்டால்சகலமும் நடக்கும் புரிந்த வர்களுக்கு புரியும்! !!

  • @NadhuGobi
    @NadhuGobi ปีที่แล้ว +1

    Avanimdre. Oru anuvum asaiyathu om namatchivaya,om namo narayana ya

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman1550 ปีที่แล้ว +72

    எது நடந்தாலும் இறைவனின் நாட்டப்படியே நடக்கும், இறைவனின் நாட்டம் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது.

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 ปีที่แล้ว +10

      ஆமா பாலியல் பலாத்காரம் கூட 🤣😂😂

    • @Krishnaeditz02
      @Krishnaeditz02 ปีที่แล้ว

      ​@@sathiyanarayanan8156sariyana kelvi ❤😅

    • @amethyst9645
      @amethyst9645 24 วันที่ผ่านมา

      Avaru enna pesuraaru nee enna loosu maari pesurae respect pannu aduthavangala atha kathuko unnoda mananila unarnthu vekkka pattuko😂​@@sathiyanarayanan8156

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +3

    ஏற்கனவே பார்த்து லைக் போட்ட நிகழ்ச்சி தான். இருந்தாலும் நல்லா இருந்துச்சு.

  • @sranjithachinnurr2938
    @sranjithachinnurr2938 ปีที่แล้ว +1

    Naan namburen. Oru chinna payan 25 yrs irukum. Avanga vanthu kuri sonnanga. Keta kalam mudiya pogithu parikaram pannum illana oru uri poidum nu sonnanga. Naanga namabala avanga sona aghiri 8 days la engq amma eranthutanga😢😢😢

  • @sakthikitchen879
    @sakthikitchen879 10 หลายเดือนก่อน

    முன்பு அளவுக்கு இப்போது குறி கேட்கும் பழக்கம் யாருக்கும் இல்லை. நாங்கள் சமீபத்தில் திருச்செந்தூருக்கு குடும்பமாக போயிருந்தோம். சாமி கும்பிட்டு விட்டு கடலை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தோம். அப்போது அங்கு வந்த குறி சொல்லும் பெண்மணி எங்களையே சுற்றி வட்டமிட்டு குறிகே பார்க்கச் சொல்லி கேட்டுக் கொண்டிருந்தார். நாங்கள் மறுத்து நகர்ந்தாலும் விடவில்லை எங்களையே சுற்றி சுற்றி வந்ததால் ஒரு பத்து ரூபாய் எடுத்து அவரிடம் கொடுத்து விட்டு நாங்கள் நழுவ பார்த்தோம். சரி குறி பார்க்காமல் காசு கொடுத்து விட்டு செல்கிறார்களே என்ற எண்ணம் இல்லாமல் நாங்கள் காசு தந்த பின் எங்களை அதிகமாக துரத்த ஆரம்பித்தார் அந்த பெண்மணி. சாமி கும்பிடப் போகும் தருணத்தில் இப்படி எல்லாம் தொல்லைகள் இருக்கிறது. விருப்பமில்லை என்றால் விட்டு விட வேண்டும் இல்லையென்றால் இப்படி செய்பவர்களை அங்கு நடமாட அனுமதிக்க கூடாது பக்தர்களுக்கு தொந்தரவு தர விடக்கூடாது.

  • @rrrarspoiuy502
    @rrrarspoiuy502 10 ปีที่แล้ว +3

    Rather than believing in astrology believe in people, society will improve

  • @kandiathaninayakam423
    @kandiathaninayakam423 ปีที่แล้ว +42

    உண்மை சம்பவம் நானும் நண்பரும். வவுனியாவில் பாதையோரம் குறிப்பிட்ட உயர் படிப்பு சம்பந்தமாக கதைக்கும் போது குடுகுடுப்பை வந்து கொண்டிருக்கும் போதுநண்பரைபார்த்து கூறினார் கடிதம் ஒன்றை எதிர் பார்க்கின்றீர் மூன்றுநாள் கிடைக்கும் என்றா ர் நண்பர் அதிர்ச்சி, யடைந்தார் அப்படியே நடந்தது

    • @Siva-me6cl
      @Siva-me6cl ปีที่แล้ว

      Ooo

    • @paramasivam2536
      @paramasivam2536 ปีที่แล้ว

      ​@@Siva-me6cl 😢.

    • @santalakshmi1146
      @santalakshmi1146 ปีที่แล้ว +1

      சிவ சிவ நன்றிங்க ❤

    • @parthinetwork2735
      @parthinetwork2735 ปีที่แล้ว +3

      வவுனியா என்றால் என்ன

    • @tamilgktime
      @tamilgktime ปีที่แล้ว +1

      ​@@parthinetwork2735srilanka la ulla oru ooru

  • @selvamaninagamani5285
    @selvamaninagamani5285 ปีที่แล้ว +5

    சமையல் கலை வாழ்க நன்றி

  • @prakriti6474
    @prakriti6474 ปีที่แล้ว

    True. In my life also Swami vaku has become true

  • @selvamm2895
    @selvamm2895 ปีที่แล้ว +1

    நான் ஜோதிடத்தை நம்புகிறேன்.22 வயதில், ஒரு சாதாரண ஜோதிடர் என் அம்மாவிடம், உங்கள் மகனுக்கு அரசு வேலை கிடைக்கும் என்று கூறினார். அது நடந்துள்ளது 34 வயதில், என் உறவினர் ஜோதிடர் என்னிடம், நீங்கள் விரைவில் வீடு கட்டுவீர்கள் என்று கூறினார்.அப்போது என்னிடம் பணம் இல்லை, வீடு கட்டும் யோசனையும் இல்லை.அதுவும் நடந்துள்ளது இப்போது நான் ஜோதிடம் கற்று சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டம் பெற்றேன்

    • @subramanianm4593
      @subramanianm4593 ปีที่แล้ว

      தமிழ்வழியா,ஆங்கில வழியா

  • @uthayamoorthygnanasunthara8703
    @uthayamoorthygnanasunthara8703 10 หลายเดือนก่อน

    This is the best

  • @ahsanulkhaaliqeen1021
    @ahsanulkhaaliqeen1021 ปีที่แล้ว +4

    இதெல்லாம் வெறும் பித்தலாட்டம். தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றியே தெரியாதவர்கள், பிறருடைய எதிர்காலத்தைக் குறித்து கணிப்பார்கள் என்பது வேடிக்கை.

  • @mariamrivera3670
    @mariamrivera3670 ปีที่แล้ว +2

    நல்ல விளிப் புனர்வு நிகல்ச்சி

    • @pradeepa7144
      @pradeepa7144 ปีที่แล้ว +4

      விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • @chinnalakmansingh7481
    @chinnalakmansingh7481 10 ปีที่แล้ว

    I should want to see this vedio daily because it's true thing
    Which really happened in my life
    I am the fan of muthu menal
    I know because she's my aunty
    If she told some thing it really happened

    • @AGRajan-fn1kf
      @AGRajan-fn1kf ปีที่แล้ว

      கனவன் மனைவி ஒற்றுப்போனாலே குழந்தைகள் பிறக்கும் சாமியார்களை நம்பிபோனால் யார் பிள்ளை கொடுப்பா சாமியார்கள்தான் கொடுப்பார்கள்

  • @kumaresanyru4693
    @kumaresanyru4693 ปีที่แล้ว +10

    Because enga Amma குறி soluvaanga but எல்லாமே real கெடயாது

  • @thirumurugan367
    @thirumurugan367 ปีที่แล้ว +1

    Green colour saree speak super

  • @samdavison.asamdavison.a8535
    @samdavison.asamdavison.a8535 ปีที่แล้ว

    This society need to be changed to lift up their life can do agriculture. Only God can do miracles can change anything situation.

  • @DilipKumar-js4wk
    @DilipKumar-js4wk ปีที่แล้ว +2

    14:30 but they are not phycology degree holder. Then how do they predict

  • @coolcool-xj4ql
    @coolcool-xj4ql 10 ปีที่แล้ว

    good show gopinath

  • @jcsprem
    @jcsprem ปีที่แล้ว +6

    43:30 interesting

  • @JayaLakshmi-pj7hq
    @JayaLakshmi-pj7hq ปีที่แล้ว +2

    When iwas twenty years old they told me i will get government job same i got in telecommunication

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 ปีที่แล้ว +3

    Very interested

  • @ungalnanban_orginal
    @ungalnanban_orginal ปีที่แล้ว +1

    19:49 maaasssss akka❤

  • @sailajababy1885
    @sailajababy1885 ปีที่แล้ว +4

    ஒருவர் பழிவாங்கினால் அவர் மேல்கோபம் வருவது இயல்பு அதற்கு விஞ்ஞானமோ ஆன்மீகமோ தேவை இல்லை அது மனிதனின் இயல்பு.

  • @yamunag1775
    @yamunag1775 ปีที่แล้ว

    Naan veli naatula porandha tamizh ponnu. Tamizhnattukku pona pothu beach la parthen. Avangala parkum pothu deivigama irunthathu🙏

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE ปีที่แล้ว

    Maximum prediction is possible

  • @swaminathanvlogs8051
    @swaminathanvlogs8051 ปีที่แล้ว

    NO 1 Good Better Best super

  • @gomathinayagam673
    @gomathinayagam673 ปีที่แล้ว +2

    உண்மை

  • @viswasraj2457
    @viswasraj2457 10 ปีที่แล้ว

    excellent gopi's horoscope......

  • @sreekalashamahe693
    @sreekalashamahe693 11 หลายเดือนก่อน

    They find the pulse of the person and create a satisfactory point

  • @anandr4010
    @anandr4010 ปีที่แล้ว +2

    மனிதன் வாக்கு பொய் but நல்ல motovate speach good. நித்தியானந்தா personal விடுங்க. இவர் பேசுனா வாழ வேண்டும் என்று நம்பிக்கை வரும்

  • @sudarselvan6280
    @sudarselvan6280 ปีที่แล้ว +33

    நான் அரசு வேலைக்கு படிச்சிக்கிட்டும் இருக்கும் போது ஒரு நாள் காலையில் குறி சொல்பவர் எங்கள்வீட்டிற்கு முன் வந்து இந்த வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும் என்று சொன்னார்

    • @thalakarthick2036
      @thalakarthick2036 ปีที่แล้ว +8

      Vela kidachucha🙄

    • @pirithiviraj9211
      @pirithiviraj9211 ปีที่แล้ว

      கௌசிகம் என்று ஒரு மலையாள மாந்திரீகம் பயின்றவர்கள் ஒரு ஆண் அல்லது பெண்ணின் முகத்தை பார்த்து அவரின் வாழ்க்கையில் நடந்தது நடக்க இருப்பதை தெளிவாக கூறுகிறார்கள். இது அவரவர் மனதைப் பொறுத்தது.

    • @VijayaLakshmi-kz9tf
      @VijayaLakshmi-kz9tf ปีที่แล้ว

      Idiot break the suspense

    • @mala-ez3bn
      @mala-ez3bn ปีที่แล้ว

      ​@@thalakarthick2036be BFF he10.laid😊

    • @anithas7198
      @anithas7198 ปีที่แล้ว +2

      ​Oo

  • @jenuhasan424
    @jenuhasan424 4 หลายเดือนก่อน

    Podhuva gents ku oru iyalbu laddy kunoru iyalbu adhu ellarukum ore maadhuri dhan irukum

  • @sivalingamd3523
    @sivalingamd3523 11 หลายเดือนก่อน +1

    ஒரு எழுத்தாளர் கூட இப்படி பிற்போக்கு சிந்தனையுடையவராக இருக்கிறாரே!!!

    • @manonmanikathirvelan6469
      @manonmanikathirvelan6469 4 หลายเดือนก่อน +2

      நீங்கள் நினைப்பது தவறு! எல்லாவற்றிலும் சில நம்பகத்தன்மை உண்டு! சில ஏமாற்றுக்காரர்களும் உண்டு!

  • @arokiaselviselvi3547
    @arokiaselviselvi3547 ปีที่แล้ว +2

    கருப்பு சட்டையும்வெள்ளை சட்டையும்,பச்சைகளர் புடவைகட்டிய அம்மா சொல்வது உண்மை

  • @jaggu6661
    @jaggu6661 ปีที่แล้ว

    We wanted to see this girl now

  • @balasubramaniank5236
    @balasubramaniank5236 ปีที่แล้ว

    Only 36 mints over. Some how what ever they said something are connected with me also.

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 10 หลายเดือนก่อน

    In Mahabalipuram kuri sollum pen 800/ kettar😮

  • @manirosh6548
    @manirosh6548 ปีที่แล้ว +2

    Nanum en girlfriend um beachku ponum oru paati vandhudhu unga renduperukumdha klyanm agum oru ambala paiya porapanu solichu avaluku kalyanm aidichu but enkuda ila 20 rs ku edho engala sandhosapdtha solitu pochu neenga nalla parunga sundal vikrava poo vikrava and guri solrvngala pairah irukvangala dha target panvanga

  • @malligadayalan
    @malligadayalan ปีที่แล้ว

    God vanthu kuri aolvathu unmaithaan, aanal athaiyum thavaraga use pandravangalum unndu,elavatrilum kalappadam unndu.

  • @poornima.bpoornima.b2162
    @poornima.bpoornima.b2162 ปีที่แล้ว

    enakku vibration neeya naana niraiya niglchila vandhirukku... involvement irunthaa vibration thaane varum...

  • @UserPRYT
    @UserPRYT ปีที่แล้ว +1

    @21: when kuri solravanga judge the lady, it's called kuri. If that guy says the same thing based on appearance, it's called aanaadhikkam. Summa words poda vendiadhu Gopinath for pulling lady audience. Kuri solravanga appearance Vachi dhan sollirukanga.. same thing the guy is saying.

  • @manikandan-qy9le
    @manikandan-qy9le ปีที่แล้ว +1

    இது பொழுது போக்கு பைசா பிரயோசனம் இல்லாத வுடியோ

  • @SanthiSanthi-jb9eg
    @SanthiSanthi-jb9eg ปีที่แล้ว +1

    வள்ளுவன் பொய்க்காது என்பது நடைமுறை

  • @saminaan5052
    @saminaan5052 10 ปีที่แล้ว +17

    ஐயோ ஐயோ ...............அடுத்தவன் வாழ்க்கையை சொல்ல தெரிந்தவனுக்கு ////////////அவன் வாழ்க்கையை சரியா அமைக்க தெரியாம ....அடுத்தவரிடம் 20 க்கும் 30 க்கும் கையை ஏந்தும் இவர்களை என்ன செய்ய ?........
    இவர்கள் சொல்வது உண்மையாக நடக்கும் என்றால் ..........இன்று அம்பானியை விட இவர்கள்தான் பணக்காரர்களாக இருக்கணும்

    • @sridharramakrishnan883
      @sridharramakrishnan883 10 ปีที่แล้ว +1

      true

    • @ruthihari833
      @ruthihari833 9 ปีที่แล้ว

      Vijay tv shows

    • @sridharramakrishnan883
      @sridharramakrishnan883 9 ปีที่แล้ว +2

      kuro solpavanukkum oru vidhi undu athu kadavul potta vidhi adai thandi seyyal pada avar galaal mudiyathu, ithu josyarukkum porunthum

  • @charanyababu5970
    @charanyababu5970 10 ปีที่แล้ว +2

    In this show astrologers and other persons are telling that "astrology is true because it is calculated on the basis of time" Please don't believe this statement because most of the Twins are having similar horoscope but their life is not similar.

    • @chitrapalaniappa1974
      @chitrapalaniappa1974 10 ปีที่แล้ว +3

      Even seconds matter bro it makes a difference as my friend earlier mentioned jothida sastram is true but the people who practise it today r fake

  • @subasharavind4185
    @subasharavind4185 ปีที่แล้ว +20

    கோபிநாத் சொன்ன பலன்கள் பொதுவாக எல்லோருக்கும் பொருந்தும்

  • @basheerahamed4331
    @basheerahamed4331 ปีที่แล้ว +7

    குறி சொல்வது எல்லாம் பொய்யே இது பலர் உணர்ந்தாலும் நமக்கேன் என செல்வதே இவர்களுக்கு வாய்ப்பு

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 ปีที่แล้ว

      எழுத்தாளர் நீங்கழுமாடா

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 ปีที่แล้ว

      நீ எல்லாம் ஒரு எழுத்தாளர். விளங்கும்.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 ปีที่แล้ว

      கோபிநாத் ஐயா சரியான
      இடத்தில கை வைக்கிறீங்க.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 ปีที่แล้ว

      எழுத்தாளர் என்ன ரியூன்
      குறையிது.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 ปีที่แล้ว

      கோபிநாத் சொன்னது எல்லாம்
      பொதுவானது.

  • @poornima.bpoornima.b2162
    @poornima.bpoornima.b2162 ปีที่แล้ว +1

    but kuri solravanga ethirkalatha solranga... ppsychologist solrathilla...

  • @thenpothigaiyogastudio2489
    @thenpothigaiyogastudio2489 ปีที่แล้ว

    ஜோசியம் தனை இகழ்
    இவர்கள் பாவப்பட்ட சீவன்

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 ปีที่แล้ว +5

    எதை ஒன்றுமே நாம் நம்பினால் அது உண்மை தான்
    நம்பவில்லை என்றால் அது பொய் தான்
    இது தான் ஜோதிடம்

  • @pothukaruththu3051
    @pothukaruththu3051 10 ปีที่แล้ว +5

    "குற்றாலக் குறவஞ்சி" சொல்லக்கூடிய குறி சொல்பவர்கள் யாராவது உள்ளார்களா? அது இல்லையென்றால் இனி படிப்பார்களா?

  • @swaminathanvlogs8051
    @swaminathanvlogs8051 ปีที่แล้ว

    LORD MURUGA VALLI &
    LORD PADMAVATHI
    SRINIVASA MARRIAGE
    KURI SOLLI NADANTHATHU
    TRUE

  • @itrish2012
    @itrish2012 10 ปีที่แล้ว +1

    excusme puolic enaku oru doubt ivanga sollurathu correct na kadavul ethukku peasama ivangala vanangittu poirulamea?

  • @sekarshanmugam179
    @sekarshanmugam179 ปีที่แล้ว +9

    Brilliant show

  • @kdnn5375
    @kdnn5375 ปีที่แล้ว +49

    குறி சொல்வதில் நம்பிக்கை இல்லை,ஆனால் இவர்களின் வாழ்வின் நிலையை பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது.

    • @eee17harishkumar.r69
      @eee17harishkumar.r69 9 หลายเดือนก่อน +2

      Sari, angutu oramaa poi parithaapa padunga 😂

  • @sselvi5495
    @sselvi5495 ปีที่แล้ว

    எங்க.பக்கத்து.ஊரில்..ஒரு.அக்கா.இருக்காங்க..அவங்க.மீது.நல்ல.மதிப்பு
    எனக்கு.உண்டு

  • @chinnalakmansingh7481
    @chinnalakmansingh7481 10 ปีที่แล้ว

    Muthu minal u r grate

  • @indu-creations
    @indu-creations ปีที่แล้ว +10

    Mr.Gopi do a show with other religious persons.....why always hindu based ?

  • @venkatesan8724
    @venkatesan8724 ปีที่แล้ว

    ஜோதிடம் கடல். ஆனால் பொய்யில்லை. சில கிரக சேர்க்கையில் நடக்கிறது.

  • @tamilvillagechennal2528
    @tamilvillagechennal2528 ปีที่แล้ว

    God is great

  • @SelvaRaj-ln8zg
    @SelvaRaj-ln8zg ปีที่แล้ว

    நான்.பாக்குளற.எல்லாருடைய சொல்லும்பொய்எனாகண்டம்இருக்குன்னுசொல்லூவாங்க.கடைசியாகசொல்லிமூடித்துவிடூவார்

  • @murugananthams3736
    @murugananthams3736 10 ปีที่แล้ว

    Enala namba mudila.... bcoz kaiye (hand) ilathavanukum Valzhai iruku...

  • @little.l-ol9vt
    @little.l-ol9vt ปีที่แล้ว

    God inspired

  • @manirosh6548
    @manirosh6548 ปีที่แล้ว

    Yaarachu kepanganu edhirpatha yaarum kekla yaruko naladhu solradhuku ungaluku neengaley nalladha senjikita en beach Oram koodaya thookinu soothanum enaku idhuku answer venum Gopi Anna regards mani

  • @rajdri8957
    @rajdri8957 ปีที่แล้ว

    Good story. who will check?

  • @gracemadhug3426
    @gracemadhug3426 9 ปีที่แล้ว

    Trust God.

  • @anbuarul7323
    @anbuarul7323 ปีที่แล้ว +11

    தயவுசெய்து நமது கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள் யாரும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்லாதீர்கள் நம்மை வைத்து இவர்கள் நம் கலாச்சாரத்தை கொச்சைப்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கம் உடையவர்கள் கோபிநாத் முதல் வரை பேட்டி எடுக்கின்ற பொழுது இவன் தராதரம் அனைவருக்கும் புரிந்து விட்டது ஒட்டுண்ணிகள் பச்சோந்திகள் இவர்கள் தயவுசெய்து இதற்கெல்லாம் போக வேண்டாம் நீங்கள் நீங்களாக வாழுங்கள் நிம்மதியாக வாழுங்கள்

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 ปีที่แล้ว

    எல்லாமே தொழில் தான்... அடிப்படை உண்மை இருக்கும்... ஆனால் வருமானம் இருக்கும்...

  • @maheennaina7964
    @maheennaina7964 ปีที่แล้ว

    Joseyakkare Amma oru laddare Adunga ungalukkuthan thereume paresuvilakkudeya numbers

  • @anandr4010
    @anandr4010 ปีที่แล้ว +11

    இது சும்மா. கடவுள் உண்மை. இவங்க சும்மா

  • @madhumathit323
    @madhumathit323 ปีที่แล้ว

    Super bro

  • @farookmohamed773
    @farookmohamed773 ปีที่แล้ว

    Psfchologicallf speaking this is variable personalitf