Neeya Naana | நீயா நானா 12/14/14

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • Office Workers VS People who lost their job.
    The Guest Speakers are Journalist Jeyachandran, HR Sashikantha Jeyaraman, Techi Narem, Techi Mani Manivanan, Balasubhramaniyan, Activist Oviya.

ความคิดเห็น • 98

  • @megalamarimuthu7786
    @megalamarimuthu7786 ปีที่แล้ว +9

    5:24 28.02.2019 இதே சூழ்நிலையை நானும் அனுபவித்தேன் ...அன்றைக்கு நடந்த job termination என் வாழ்க்கையே புரட்டி போட்டு விட்டது..அதிலிருந்து இன்னும் மீள முடியாமல் வாழ்க்கை வேறு மாதிரி ஆகி விட்டது..அன்றைக்கு மட்டும் இந்த job termination நடக்காமல் இருந்தால் நிம்மதியான ஒரு வாழ்க்கை கிடைத்திருக்கும்.

  • @mariappanyadav4549
    @mariappanyadav4549 ปีที่แล้ว +9

    நாமலே வேலையை மாற்ற தயார இருக்கணும்

  • @joeginju
    @joeginju 9 ปีที่แล้ว +2

    ultimate show my hearty respect to Mr.Gopi and Mr.Antony.The special guest And the gentle man speaks about emotions.Ms.oviya,Mr.Balasubramaium ponraj.And the other side the blue shirt Hr..And who realaise his past..Every one a great show...Great talk.. every one should watch this..thanks for all...

  • @sharpkumar
    @sharpkumar 9 ปีที่แล้ว +1

    அலுவலக தொழிலாளர்கள் மற்றும் தங்கள் வேலையை இழந்த மக்கள்.
    இது ஒரு அருமையான நிகழ்ச்சி... இந்த நிகழ்ச்சியில் ஒரு நல்ல முடிவு அல்லது பதில் கிடைக்கவில்லை என்றாலும், இன்றைய சூழ்நிலையில் அனைவரும் நன்றாக தெரிந்து கொள்ளவேண்டிய பலவிதமான கருத்துகள் பேசப்பட்டு இருக்கிறது என்பது மட்டும் அப்பட்டமான உண்மை. இப்படி ஒரு விவாதம் எடுத்து அதை அழகாக வழங்கிய நீயா நானா குழுவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்... ஆனால் ஒரு வேண்டுகோள் இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த பாகம் எடுத்து இந்த மிக்கியமான பிரச்சினைக்கு ஒரு தீர்வினை கொண்டுவர உதவ வேண்டும் என்பதுதான் என்னை போன்றவர்களின் எதிர்பார்ப்பு என்பதில் மாற்றுகருத்து இல்லை. உங்களின் உதவியை எதிர்பார்கிறோம் ...

  • @nandhaaphoenix
    @nandhaaphoenix 9 ปีที่แล้ว +2

    It is one of the best neeya naana with another discusssion on same closely related topic... it should be the best eye opener for all corporate working people .... think abt this IT people r other MNC workers ... working without humanity doesn't make social improvement ,in contrast leads to human disaster ................

  • @BabuRaj9840473089
    @BabuRaj9840473089 9 ปีที่แล้ว +2

    Thanks to Neeya naana.

  • @thamizarasirajesh3193
    @thamizarasirajesh3193 9 ปีที่แล้ว +5

    Thanks vijaytv for bringing the topic in public.. I was searching for long way to tell true incident happened in my family.. I don't want mention the name of the company... My dad worked for a radiator company in puzhal in inspection department.. There was strike in 1999-2000 ( not sure of exact year but I was studying tenth standard that time. Based on my education I mentioned d year ).. My dad company got closed and many employees lost their jobs.. There were a union who were performing the case in court in behalf of employees... The case is still going in court but no justice given to the employees n even the machines inside the company were sold out.. Its 2014 .... 14 yrs... Many employees who worked that time were died n the company yet to give the settlement to the employees... These poor employees still hoping atleast before their death they ll receive their money..this is wat happen in real life.. Corporate nu summa pesurathula waste.. These guys are mere blood suckers...

  • @nithishkandasamy9073
    @nithishkandasamy9073 10 หลายเดือนก่อน +6

    I’m Watching this video on working time in 2023. This rules,regulations and disciplinary action they are taking about are very funny.

  • @MadaveSivamany
    @MadaveSivamany ปีที่แล้ว +27

    இந்தியாவில் வேலைய விட்டு தூக்குறது அவ்ளோ ஈசியா? இங்கெல்லாம் அதுமாதிரி நினைச்சவுடனே வேலைய விட்டு தூக்க முடியாது..சட்ட பாதுகாப்பு வலுவா இருக்கும்..நானே HR Officer தான்..Payroll என்னோட வேலை..நல்ல வேலை நான் மலேசியாவில் பிறந்தேன்😂😂😂😂

    • @jramani3673
      @jramani3673 ปีที่แล้ว +4

      சட்ட பாதுகாப்பு உலக நாடுகளைவிட இந்தியாவில் பலமாக உள்ளது மேலான்மையின் மட்டமான செயல் தான்

    • @ganesanponnusamy1880
      @ganesanponnusamy1880 ปีที่แล้ว +1

      @@jramani3673 uh444jjj44jj4j4j4j4yj4jh55jjj5jjjjjjjj5jj5jh4j4j4j4j44jj4j4jyj4jj4jjjjjjjjjjjj5j5jh55j4jh4j4jj5jh5hhhhhhjj5jjjh5jjjjjjjjj5j4jj5j5j4jjh4hhhj5j5jjj4jh55jjjjjj5j5jh55h4hh4jh5hjjh55jjh5jjjh5j5jjjjjh4jh4hhhhjj5jh5jh55jjh5jh555h555j5jh5jj55jjnjh55h5jjjj5jh5h5jjj

    • @ManiKandan-qv5mn
      @ManiKandan-qv5mn ปีที่แล้ว

      Uagala mathiri HR a eava thooguva dai asigama ila

    • @josephananchan5869
      @josephananchan5869 ปีที่แล้ว

      இந்தியாவில் அரசு வேலை மட்டும்தான் ராஜவாழ்க்கை தனியாரில் நாய் படாத பாடுதான்.

    • @Travelandmore777
      @Travelandmore777 8 หลายเดือนก่อน

      Yes sir . Iam a working professional. Last month they ask to resign in 1 month . But salary not received

  • @senthilkumar-vh3zo
    @senthilkumar-vh3zo 9 ปีที่แล้ว +7

    Good debate...I am from Pondicherry and he is 100% true big companies filled their packets and left the employees as waste material. I finished my MBA 2012 I did not found a good company here...Selfish MNC's and Local government...!

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 3 หลายเดือนก่อน

      Nam❤இந்தியாவில்❤velaiku ❤தகுந்த❤சம்பளம்❤கிடையாது❤அதனால்❤ தான் ❤நம்❤பிள்ளைகள்❤வெளிநாடு❤கிளம்பி❤விடுகின்றனர்❤

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 3 หลายเดือนก่อน

      Anma❤கிட்ட❤பேசணும்❤ஆன்மா❤சும்மா❤ இருக்கா ❤

  • @jcbcare6094
    @jcbcare6094 ปีที่แล้ว +3

    வேலைக்கு போயிட்டு நாம நம்ம வேலய சரியாத்தான் செய்வோம் பட் இந்த சூப்பர் வைசர் இருக்காஙக பாருஙக நம்மள வச்சி செய்யணும் ணும்னு முடிவு பண்ணிட்டா அவ்ளோதான் அவங்க கிட்ட நாம கொஞ்சம் உஷாரா இருக்கணும்

  • @samsudeensheikfakrudeen4876
    @samsudeensheikfakrudeen4876 9 ปีที่แล้ว +2

    இந்த பிரச்சிணைக்கு நமது முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் ஒரு தீர்வை கூறியிருக்கிறார்கள் அது என்னவென்றால் ஒரு தொழிலாளி அவர் வேலையை நேசித்துக்கொள்ளட்டும் வேலை செய்யும் நிறுவனத்தை அல்ல. That means there will no sentimental thoughts in your mind about ur corporate company.

  • @radhikamp5782
    @radhikamp5782 ปีที่แล้ว +9

    Bayamma iruku

    • @SaiSathu10
      @SaiSathu10 ปีที่แล้ว

      Dont worry. Be strong & be prepared. Wish you all the best

    • @deepakm9816
      @deepakm9816 ปีที่แล้ว

      Hello sister.. It is just a job..

  • @devuuu7940
    @devuuu7940 ปีที่แล้ว +10

    Vaayulla pilla pilaikkum 😂 pongada neengalum unga HR policiyum

  • @chinnamurugan5051
    @chinnamurugan5051 9 ปีที่แล้ว +1

    neeya naana team really did great job (Y)

  • @pushpa8250
    @pushpa8250 2 หลายเดือนก่อน

    In-house rules of an Organization need to be followed.

  • @falconsfs7086
    @falconsfs7086 2 หลายเดือนก่อน

    தொழிளாலர்கள் அழிவின் உச்சம் எத்தனை கம்பெனிகள் அழிந்துள்ளன?

  • @muthukumararunachalam6344
    @muthukumararunachalam6344 9 ปีที่แล้ว +1

    We expect English subtitles so that's those who doesn't understand our Tamil language can able to understand the debate show.

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 3 หลายเดือนก่อน

    Appa, ❤ ராத்திரி,என்,கனவில்,வந்தார்

  • @JACOBSYLAS
    @JACOBSYLAS ปีที่แล้ว +3

    madam oviya absolutly right

  • @myrockzs
    @myrockzs 9 ปีที่แล้ว +1

    நீயா நானா குழுவுக்கு தாழ்மையான வேண்டுகோள் இந்த நபர்ரை Pls செர்க்காதிங்கள் 1.01.00 பேசுபவரை

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 3 หลายเดือนก่อน

    Oru, ❤ கோயில்,yeggiyam,வளர்க்கும்,இடத்தில்,அய்யரும்,எனது,veetukararum,vitkarnthu,சுவாமிக்கு,மந்திரம்,சொல்லி,கொண்டு,irukirarkal,இதுதான்,கனவு

  • @vinayakkrishnan6076
    @vinayakkrishnan6076 9 ปีที่แล้ว +2

    when gopi said oviya will be joining, i was so happy. sadly this was another oviya :-(

    • @hariniparthasarathy7482
      @hariniparthasarathy7482 ปีที่แล้ว +1

      Reading after 8 years ! So much comedy 😂😂😂

    • @JACOBSYLAS
      @JACOBSYLAS ปีที่แล้ว

      adey valathu sari edathu sarie patha valika than seyyum

  • @musicmysoulandlife
    @musicmysoulandlife 9 หลายเดือนก่อน +1

    TN started many private engineering colleges and the aspiration of almost anyone was to do engineering. This should be achieved by competition, not just by increasing number of available seats. Providing in excess of requirement will lead to this condition only. The state has created a situation where many more people are waiting for the job and are ready to do it at a lower salary. So unless one has a special skill, he/she can't expect to be treated well. Similarly with other courses also. Even in the USA, many people don't go for graduation because there are many skill- oriented jobs which don't require an additional qualification. Overqualification is also a social problem. Telling that let someone else from outside come and do those lower level jobs is a stupid mindset.

  • @Naveen-kun-o5
    @Naveen-kun-o5 10 หลายเดือนก่อน +2

    Karthik moss uhhh🤓🥶❤️‍🔥

  • @Asecluffy
    @Asecluffy 7 หลายเดือนก่อน +2

    Love your job not the company.

  • @pasupathiabarna7519
    @pasupathiabarna7519 9 ปีที่แล้ว

    Thangs vijay TV. and Gobinath sir.

  • @najimvillupuram4123
    @najimvillupuram4123 9 ปีที่แล้ว

    நன்றி கோபி , நல்ல பதிவு, ஆனால் முடிவு ? , அரசாங்கம் என்பது சொல்லாமல் புரிந்து விட்டது

  • @annaduraipt
    @annaduraipt 11 หลายเดือนก่อน +3

    எலும்பு துண்டுக்கு அலையும் மனிதர்கள்..
    நிர்வாகிகள்.
    சரி கோபி..
    வேலை செய்யும் போதே..
    வேலை செய்பவர்களுக்கு..
    பயிற்சி தர வேண்டியதானே..
    ஆக மற்ற இடுத்தில் அனுபவம் பெற்றவர்களை..
    குறைவான சம்பளத்தை..
    கொடுத்து அழைப்பு விடுப்பது..
    விடிவு காலம் வரும்..

  • @srishankar2729
    @srishankar2729 7 หลายเดือนก่อน +1

    HR என்ன கடவுளா

  • @vijayasarathyraghunathan136
    @vijayasarathyraghunathan136 9 ปีที่แล้ว +1

    There is replacement for unskilled, semi-skilled, skilled workforce and management execs also..the labour reforms have been altered for easy hire and fire... job termination is not a great problem but unemployment is... therr must be economic freedom for investors. .

  • @Vamos309
    @Vamos309 6 หลายเดือนก่อน

    when u are emotionaly attached to your job 🤣

  • @SaiSathu10
    @SaiSathu10 ปีที่แล้ว +4

    These 2 sides are fighting & debating. While the top management & ceo is making more and more money. hahahah

  • @ManiKandan-qv5mn
    @ManiKandan-qv5mn ปีที่แล้ว +3

    Dai HR Uagala epdi da eadupaga naigala pudugi mathiri pesuriga

  • @Rithutamil
    @Rithutamil 9 ปีที่แล้ว +3

    Indian Management team same thinking which HR people speak in this program. I was worked around 4 countries all the country nationals they will enjoy the week end and holidays but if the Indian people working in Indian management they are forcing to do work for 12 or more hours and No holidays also.
    Indian only cheating Indians other national are not cheating as of my experience .

    • @geethaa3108
      @geethaa3108 7 หลายเดือนก่อน

      U r absolutely right

  • @ManiKandan-qv5mn
    @ManiKandan-qv5mn ปีที่แล้ว

    Each and employees mathiri HR ku ila ya da naigala

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 3 หลายเดือนก่อน

    Yennappa,தனியா,vutkarnthu,கொண்டு,என்ன,பண்றீங்க

  • @sundaraammasaiappan5568
    @sundaraammasaiappan5568 9 ปีที่แล้ว

    Why not make circulation , because of indian political people.

  • @myrockzs
    @myrockzs 9 ปีที่แล้ว +1

  • @kpyadav6910
    @kpyadav6910 3 หลายเดือนก่อน

    You go army

  • @mahendraselvam4347
    @mahendraselvam4347 9 ปีที่แล้ว

    super try

  • @arnagaraj9495
    @arnagaraj9495 9 ปีที่แล้ว

    valaisarintha valaiya mathum saivathaivida " tholisarintha valai saivathu than ethan thirvu-

  • @rithvikragu5820
    @rithvikragu5820 9 ปีที่แล้ว +1

    Even communist China is doing capitalism more than USA.so capitalism with minimum communism will be the success story.

    • @deadshot3142
      @deadshot3142 9 ปีที่แล้ว

      Anniyan alive -balderdash ,communism failed throughout the world ,capitalism rules! ,see usa ,uk etccc!

  • @arunraja1545
    @arunraja1545 ปีที่แล้ว +6

    Corporate kammanatigalllll

  • @singlesmanagestoregesms6745
    @singlesmanagestoregesms6745 ปีที่แล้ว

    Hi

  • @JACOBSYLAS
    @JACOBSYLAS ปีที่แล้ว

    manager h r supervisor evangellam s v sekar sonna madiri than vele vangieruppan

  • @sureka6072
    @sureka6072 9 หลายเดือนก่อน +1

    The blue shirt guy 12.28 is so hot! 🔥

  • @mastervikram2030
    @mastervikram2030 11 หลายเดือนก่อน

    Thank god, nalla vela naan India illa...

  • @nativity-nijam238
    @nativity-nijam238 9 ปีที่แล้ว

    Both siders are employees and none of them are employers, one side is on behalf of employers and others are intermediate levels, the employers side has to think that they too are employees, All MNC's and Corporates and companies are well educated criminal lawyers with cunning mind

  • @ramprakaash
    @ramprakaash 9 ปีที่แล้ว +4

    Surprised to see such emotions and ignorance in this 21st Century. Looks like they were all working for private firms and expecting government job guarantee... mmmhhhh

  • @vadi814
    @vadi814 3 หลายเดือนก่อน

    Oviya activisit aa?? ennada solreenga.. verum kattapanchayat thaana?

  • @Bostonite1985
    @Bostonite1985 9 ปีที่แล้ว +3


    This participant who is talking from 53:30 seems to be a 100% actor. He sounds very unnatural...very fake. Personally I don 't think that he talks with any knowledge gained from personal experience. He seems to have memorised his dialogue.

  • @Actorkarthik.official
    @Actorkarthik.official 9 ปีที่แล้ว +3

    This s karthik. Occupation humanity.. which job is the permanet job if we retrd also tat wont affect me and my family mean simply tats a government job.. corporate entered in our country reason is our government who authorised their to enter they didnt see a long term vision.and they didnt adopt the buisness properly.. if our government adopted properly mean they can make the company for our peoples in india by indian government and they can offer a permanent job witout affecting any people if we gonna fire the person ur enough ur useless also government hav to see for them life long for used their talent already by pension pf etc.. dont know how to explain much. For the problems simple by our mistake mean indian government mistake.. indian govenment seen the tax and profit and econmy wil up they didnt see the humans suffer for long term. If they seen that time they can build a company and give works to our citizens then this much problem dint come to our citizens. Indian are the leading man power foreign countries know that. But indian government didnt feel tat by 100percent!! They using our brain and throw us like a dust.. now lakhs of our people working in mnc.. we cant stop mnc or we cant make our own product and give works to employees and give support.. oly possiblieties government hav to make a noms tat if u gonna use our citizens brain we can reduce the government share but u hav to give the pension pf like tat anything wat is possible to avoid suffering a people... if anything wrong i said just im sorry im 10th fail and u can knowledge me by replying for this as a comment!! Jaihind!

  • @Ameen_gmail_for_office
    @Ameen_gmail_for_office ปีที่แล้ว

    Learn from TATA and Siemens

  • @dangamaari4127
    @dangamaari4127 9 ปีที่แล้ว +1

    Dai dai , 1:21:27 bomb thana pota :P

  • @dhilipanand8198
    @dhilipanand8198 9 ปีที่แล้ว

    I really disagree the point specified by the women who spoke about the redundancy by the company who fired 5k ppl... she would have got lump sum she never ever expected wen she left out the company.. and I swear that she never get the same once again ...

  • @Ameen_gmail_for_office
    @Ameen_gmail_for_office ปีที่แล้ว +3

    All these HR guys are discriminators. You cannot discriminate an human being by age, gender, race, color, origin, etc
    These guys are not fit to be HR

  • @ashik9123
    @ashik9123 9 ปีที่แล้ว

    Title Total Waste

  • @anandan_happiness2495
    @anandan_happiness2495 17 วันที่ผ่านมา

    HR = HUMANITY REJECTOR
    If a hr person and a dog need water at the same time feed the dog and not HR

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 3 หลายเดือนก่อน

    Sapadu,வேலை,acha

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 ปีที่แล้ว +1

    These people are not saving habits, everybody should have atleast ten percent savings from their salary,one more thing when cost of land increased they thing sale of land more profitable than running the coy ,govt should only lease the land and not to sell it

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 ปีที่แล้ว

      these people will be having salary of 20k, how much they can save per month in the current cost of living

    • @rbhanumathi8348
      @rbhanumathi8348 ปีที่แล้ว

      @@aravindhamurthy7128 two thousand,when unemployed it will help them, other wise they will face consequences

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 ปีที่แล้ว

      @@rbhanumathi8348 partially agreed. something is better than nathing but in chennai what to do with 2k

    • @rbhanumathi8348
      @rbhanumathi8348 ปีที่แล้ว

      @@aravindhamurthy7128 i am telling monthly,per year it will work out twenty four thousand

    • @rvrao5744
      @rvrao5744 ปีที่แล้ว

      q​ qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqql

  • @kalingankali5056
    @kalingankali5056 9 ปีที่แล้ว

    n r n

  • @michaeladaikalam
    @michaeladaikalam 9 ปีที่แล้ว +1

    Stupi show.

  • @govindanvijayakumar296
    @govindanvijayakumar296 11 หลายเดือนก่อน +1

    ஓவியா பிடிச்சி எதுக்கு தொங்கறான்...இது திக

  • @victorbalrajebenezer3061
    @victorbalrajebenezer3061 9 ปีที่แล้ว