அன்பில் மகேஷ் தமிழரா? எது தமிழ் தாய் வாழ்த்து தெரியுமா? விவாதிப்போமா? | Seeman Vs Dmk Anbil Mahesh
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- அன்பில் மகேஷ் தமிழரா? எது தமிழ் தாய் வாழ்த்து தெரியுமா? விவாதிப்போமா? | Seeman Vs Anbil Mahesh
Seeman Bold Question To Dmk Anbil Mahesh Poyyamozhi. Seeman Angry Question To Dmk Mk Stalin For Tamil Thai Valthu Issue. Seeman Called Debate With Anbil Mahesh Poyyamozhi. Seeman Mass Reply To Anbil Mahesh Poyyamozhi. Seeman Compared Tn Governor RN Ravi And His Ideology. Seeman Today Viral Pressmeet.
Join this channel to get access to perks:
/ @thaaithamizh
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh
ஐயா சீமானுக்கு கண்டிப்பாக ஒறு வாய்ப்பு நிச்சயமாக கொடுத்தே ஆகவேண்டும், முதல்வராக தமிழ் மக்கள்
real 👍👍👍 தமிழர் திருநாடு நானே கேட்டுட்டு ஆச்சரியப்பட்டேன் சூப்பர்
உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த சீமானின் வாதத்தை வரவேற்கிறோம்.
Neeye oru malayalee, un pondati oru telugachi, un payan kalavai 😂 😂😂
ஆம்
தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும். திமுக தெலுங்கர்கள் அல்ல.
தமிழர்கள் இதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
மிக சிறப்பாக திரு சீமான் அவர்கள் தெளிவாக பேட்டி கொடுத்துள்ளார் ஒரு சின்ன துண்டு சீட்டு கூட இல்லாமல் தமிழைப் பற்றியும் தமிழ் பாடல்களையும் பாடியுள்ளார் பதிவு செய்து உள்ளார் இவர் தான் நம் தமிழ் நாட்டின் முதல்வராக வர வேண்டும் தகுதியான தலைசிறந்த தமிழ் பற்றாளர்
சீமான் தம்பி சரியாகத் தான் பேசுகிறார் இடம் ஒதிக்கீடு எல்லோருக்கும் சமமாக பிரித்து கொடுக்க வேண்டும்
தமிழ்தாய் வாழ்த்து மாறும் மாறவேண்டும்
தமிழ் வாழ்க தமிழ் தேசியம் வாழ்க
தமிழினப் புலி சீமான் புலி கர்ஜித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவரது பேச்சி அற்புதம்....
தமிழே நீ வாழ்க. அதன் சிறப்பை உலகறிய எடுத்துரைக்கும் செந்தமிழே நீ வளர்க.அன்பே சிவம்.
ஏன் சகோதரா எங்கள் தாய் மொழியை ஏளனம் செய்கிறீர்கள் தன் மகனை ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்து படிக்க வைப்பவன் தமிழை வளர்ப்பவானா உங்களுக்கு ஒன்று தெரியுமா உலகில் மூத்த மொழி எங்கள் தாய் மொழி தமிழ் எந்த நாயும் அதனை வாழவைக்க வில்லை அதன் பெருமையை கொண்டு இவர்கள் பிழைக்கிறார்கள் முதலில் அரசியல் வாதிகளுக்கு சொம்பு தூக்கும் வேலையை தமிழர்கள் நிறுத்திவிட்டு மானத்தோடு வாழ பழகுங்கள்
Neeye oru malayalee, un pondati oru telugachi, un payan kalavai 😂 😂😂
தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும். திமுக தெலுங்கர்கள் அல்ல.
தமிழர்கள் இதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
எங்களை முட்டாளாக வைத்திருக்கும் திராவிட மாடலில்..." சிந்திக்க வைத்த என் இதயம் தெய்வமே" ❤🙏
Thelungargal Thamishil
Peyar Vaithu kondu Thamishil pesi Thangalaiyum
Thamizhargal yenru
poi solli Thamish Makkalai Yematri Vakkai vangi Aatcikku varuvadhu sattappadi Kutram Ellaiya?
Thelungargal Thangalaiyum Thamizhargal yenru solvadhu yevvalavu periya Ayyothanam
Sattappadi Kutram dhan!!
மிகவும் உணர்ச்சியான பேச்சு, அருமையான விளக்கம், நான் தமிழன் என்பதில் மார் தட்டி சொல்வேன்.
இதற்கு மேல் யாரும் விளக்கம் தெரிவிக்க முடியாது வாழ்க தமிழ் மற்றும் தமிழ்நாடு
தமிழ் மண்ணில் = தமிழ்குடியில் = தமிழனாய் + பிறந்ததற்கு ❤ நான் மிகவும் பெருமைப்படுகிறேன் 🎉 நாங்கள் தமிழர்கள் ...... புரட்சி வென்றே தீரும் அதை நாம் தமிழர் உறுதி செய்யும்.......🎉.....❤.....🎉
சீமான் நிருபருக்கு மட்டும், மக்களுக்கு மட்டும் விளக்கி கூறவில்லை, அருகில் இருக்கும், அரசியலில் வளரும் பிள்ளைகளுக்கும்தான். தமிழ் மண்ணுக்காக
பிறந்த தலைவன். இவரை விட்டுவிடாதீர்கள் தமிழர்களே, இவருக்கு பலம் சேருங்கள்.
உண்மை 🙏🏽🙏🏽
கண்டிப்பாக, நாம் தமிழர் 💪💪💪❤❤❤
ஆம்
கண்டிப்பாக மிக சரியாக சொல்கிறீர்கள்
ஆனால் என்ன பணத்தை காண்பித்தால் மற்றவர்களுக்காக பேசி விடுகிறாரே!?
மானத் தமிழ் தாய்யை காப்பாற்ற வந்த மா மனிதன் செந்தமிழன் சீமான் அவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணே 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
மிகவும் சிறந்த அறிவாற்றல் நேர்மையான அரசியல் பேச்சு எம் தாய் தமிழக மக்களே உங்களுக்காக உங்கள் எதிர்கால சந்ததிக்காக நல்ல ஆட்சி தரும் அரசியல் ஆசான் மிக சிறந்த பொக்கிஷமானதங்க தலைவன் உங்கள் கையில் இருக்கும் நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்துங்கள் காலமும் நேரமும் ஒரு நாள் தான் வரும் தவறவிடாதீர்கள் அன்பான தாய் தமிழ் சொந்தங்களே
சீமானை போன்ற மகா கேடு கெட்டவன் இந்த உலகத்தில் இல்லை
உங்கள்கருத்துமிகவும்உண்மையானது.நன்றி.
தமிழ் தமிழ் என்று உயிர் கொடுத்து பேசுகிறார் இந்த மான தமிழன் 🔥🔥🔥ஆனால் மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் 🙏🙏🙏
Avan paiyan America school la padikiran
@@arunkutty7001அதுக்கு என்ன இப்போ ஆட்சியில இருக்கிறவன் பிள்ளை இருந்தவன் புள்ள எங்க படிக்குது என்று சொல்லுடா வெண்ண
@arunkutty7001
உன் பயன் எங்கடா படிக்கிறான் 😂😂😂நாம் தமிழர் ❤️ ♥️ 💖
@@arunkutty7001dei arivali athu avanga machinichi piyan
@@arunkutty7001mariyathiya pesinal mariyathi Avan Ivan lam solatha
அருமையான பேச்சு சீமான் அவர்களே.. 🌹🙏🏼
ரெம்ப நாள்க்களுக்கு அப்புறம் வீரமா சாட்டையடி கொடுத்த சீமான் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
தமிழர் இதைவிட எனக்கு வேறொன்றும் பெருமை இல்லை நான் தமிழன்
வெற்றி பெற வேண்டும் சீமான் அதனால் மீண்டும் புத்துயிர் பெரும் தமிழ்
Neeye oru malayalee, un pondati oru telugachi, un payan kalavai 😂 😂😂
😂😊
@@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ட9ண அப்போ கிளம்பவேண்டியதுதானே ஊருக்கு .🤣
தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும். திமுக தெலுங்கர்கள் அல்ல.
தமிழர்கள் இதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
கடல்ல பேனா சிலை வச்சா நான் வந்து உடைப்பேன் பாரு அது போல இதுவும் சபாஷ் சீமான் அண்ணா
ஏன் சாமாதியை உடைப்பேன் என்று சொன்னான் உடைக்கவில்லை.
சின்னம் தொடர்பாக பிஜேபி மேல் வழக்கு போடுவேன் என்று சொன்னான் போடவில்லை.
எதைதான் செய்வான்..
Night....pakkatthu....figara.....nallaa....ooppaan😂😂😂😂😂lucky...man🎉❤🐢🦁
UN pondatti kottutitu poi oparu paru
@@karikalan8589அற்பன்நீ தூஊஊ
Neeye oru malayalee, un pondati oru telugachi, un payan kalavai 😂 😂😂
தமிழ்நாட்டின் மக்களின் பாதுகாவலன் அண்ணன் செந்தமிழன் சீமான்
அரசியலில் தமிழனுக்காக ஒருவன் இருக்கின்றான்,தமிழர்கள் வேற்று மாநிலம் மற்றும் இலங்கையில் பாதிக்கப்படும் போது எவனும் பொங்கவில்லை கண்டுகொள்ளவில்லை, இந்த தமிழ்நாட்டில் கூட தமிழனுக்கு அரசாங்க பதவி,வேலை வாய்ப்புகள்,நிலம் கூட கூட இல்லை 😢😢😢😢😢😢 சீமான் அண்ணா ❤❤❤❤
தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும். திமுக தெலுங்கர்கள் அல்ல.
தமிழர்கள் இதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
அண்ணனுக்கு ஒரு முறை cm பதவி வெற்றிபெற செய்ய வேண்டும் வாழ்க வளர்க தமிழகம் நம்ம தமிழகம் 🎉🎉🎉🎉🎉
தமிழ் வாழ்க 🙏🏽
நமது வெற்றி காலத்தின் கட்டாயம்.நாம் தமிழர்.
மிகவும் சரியான கேள்விகள். எங்கள்ஆதரவு என்றும் உங்களுக்கே சீமான் அவர்களே.
திராவிடம் என்கிற சொல் வட மொழியில்
த்ராதி =>ஓடுகிற
த்ராண =>ஓடுகிற
த்ரவ =>நீர்பொருள்
த்ராவ =>வேகமாக ஓடுகிற
த்ராவயதி => நீர்பொருள்
வேகமாக ஓடுவதற்கு தோதுவான
த்ராவயதி => நீர்பொருள்
வேகமாக ஓடுவதற்கு தோதுவான இடம் => நிலம்>
த்ராவிடம்=> நீர்பொருள்
வேகமாக ஓடுவதற்கு தோதுவான நிலம் என்கிற பொருளில் பயன்படுத்தபடுகிறது.இந்தியாவின் தென் பகுதி நிலப்பரப்பில் கோதாவரி முதல் தாமிரபரணி வரையில் எல்லா நதிகளும் மேற்கில் இருந்து கிழக்காக ஓடுவதற்கு தோதுவான நிலம் சார்ந்த அடையாளமாக தான் பொருள் கொள்ளப்படுகிறது.
அதனால் தென் இந்திய மாநிலங்களில் தமிழ் மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தெலுங்கர்,கன்னடர்,மலையாளி மொழி பேசுகிற மக்களை உள்ளடக்கிய பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தினருக்கான இன அடையாளமாகவும்,அவர்களின் சமூக,அரசியல்,வாழ்வாதார உரிமைகளை பெற்று தருகிற சித்தாந்த அடையாளமாகவும் உருவாக்கப்பட்டது.
இந்த உண்மையை மறைத்து திராவிடம் தமிழர்கள் அல்லாத அந்நிய இனத்தை சேர்ந்தவர்களுக்கான அரசியல் என்று தமிழ் தேசியம் என்கிற பெயரில் சீமான் கட்சியினர் செய்த தொடர் பரப்புரை,பிரச்சாரம் காரணமாக இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் மத்தியில் திராவிட ஒவ்வாமை,அரசியல் சித்தாந்தம் சார்ந்து குழப்பமான புரிதல் உள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் எட்டு கோடி தமிழர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் சாதி மதம் மொழி வட்டார கலப்பில் உருவான சமூகம்.
தூய தமிழ் குடி சாதி சான்றிதழ் வைத்து உள்ளவர்கள் ஒருவர் கருப்பு நிறத்திலும்,ஒருவர் மாநிறத்திலும்,ஒருவர் வெள்ளை தோல் நிறத்திலும் இருப்பது அனைவருமே கலப்பு இனமாக மாறியது தெளிவாகிறது.
கலைஞர் அவர்கள் கண்ட கனவு. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி வட்டாரம் அடையாளங்களை கடந்து தமிழர்களாக மாறி சமத்துவ சமூகமாக வாழ வேண்டும்.
நன்கு படித்து பொருளாதார வாழ்வாதார ரீதியாக முன்னேறியவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் இட ஒதுக்கீடு வாய்ப்புகளை விட்டு விலகி சாதி சான்றிதழ் அடையாளத்தை தவிர்த்து உணர்வால் தமிழர்களாக மாறினால் சமூக ஏற்றத்தாழ்வு கட்டமைப்பை உடைக்க முடியும்.
இதை தான் திராவிடம் என்கிற பெயரில் கொள்கையாக சமூக நீதி,சமத்துவ,சகோதரத்துவ சிந்தனையுடன் வாழ வேண்டும் என்கிற அரசியல் நூறாண்டுகளாக தமிழ்நாட்டு மண்ணில் நடக்கிறது.
இதை தமிழ் தேசியம் என்கிற பெயரில் எதிர்த்தாலும் அதை தமிழர்களுக்கு எதிரான ஆரிய பார்ப்பனிய சனாதன மனுதர்மத்தின் அரசியலாகவே கருதப்பட வேண்டும்
ஆமா உங்கள் ஆதரவு ஆமையனுக்கு அவன் பேச்சிகேட்டு ரோட்டில் பிச்சை எடுங்கடா 😂😂😂😂😂😂😂😂
@@veryveelveryveel1399 திராவிடனுக்கு குண்டி கழுவி நல்லா வயிறு வளர்க்கிறாய் போல. பேய் போல சிரிப்பு வேற.
எங்கள் ஆதரவு அண்ணன் சீமான் அவர்களுக்கே
@@AnushBaby-qi2ex
திராவிடம் என்கிற சொல் வட மொழியில்
த்ராதி =>ஓடுகிற
த்ராண =>ஓடுகிற
த்ரவ =>நீர்பொருள்
த்ராவ =>வேகமாக ஓடுகிற
த்ராவயதி => நீர்பொருள்
வேகமாக ஓடுவதற்கு தோதுவான
த்ராவயதி => நீர்பொருள்
வேகமாக ஓடுவதற்கு தோதுவான இடம் => நிலம்>
த்ராவிடம்=> நீர்பொருள்
வேகமாக ஓடுவதற்கு தோதுவான நிலம் என்கிற பொருளில் பயன்படுத்தபடுகிறது.இந்தியாவின் தென் பகுதி நிலப்பரப்பில் கோதாவரி முதல் தாமிரபரணி வரையில் எல்லா நதிகளும் மேற்கில் இருந்து கிழக்காக ஓடுவதற்கு தோதுவான நிலம் சார்ந்த அடையாளமாக தான் பொருள் கொள்ளப்படுகிறது.
அதனால் தென் இந்திய மாநிலங்களில் தமிழ் மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தெலுங்கர்,கன்னடர்,மலையாளி மொழி பேசுகிற மக்களை உள்ளடக்கிய பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தினருக்கான இன அடையாளமாகவும்,அவர்களின் சமூக,அரசியல்,வாழ்வாதார உரிமைகளை பெற்று தருகிற சித்தாந்த அடையாளமாகவும் உருவாக்கப்பட்டது.
இந்த உண்மையை மறைத்து திராவிடம் தமிழர்கள் அல்லாத அந்நிய இனத்தை சேர்ந்தவர்களுக்கான அரசியல் என்று தமிழ் தேசியம் என்கிற பெயரில் சீமான் கட்சியினர் செய்த தொடர் பரப்புரை,பிரச்சாரம் காரணமாக இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் மத்தியில் திராவிட ஒவ்வாமை,அரசியல் சித்தாந்தம் சார்ந்து குழப்பமான புரிதல் உள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் எட்டு கோடி தமிழர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் சாதி மதம் மொழி வட்டார கலப்பில் உருவான சமூகம்.
தூய தமிழ் குடி சாதி சான்றிதழ் வைத்து உள்ளவர்கள் ஒருவர் கருப்பு நிறத்திலும்,ஒருவர் மாநிறத்திலும்,ஒருவர் வெள்ளை தோல் நிறத்திலும் இருப்பது அனைவருமே கலப்பு இனமாக மாறியது தெளிவாகிறது.
கலைஞர் அவர்கள் கண்ட கனவு. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி வட்டாரம் அடையாளங்களை கடந்து தமிழர்களாக மாறி சமத்துவ சமூகமாக வாழ வேண்டும்.
நன்கு படித்து பொருளாதார வாழ்வாதார ரீதியாக முன்னேறியவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் இட ஒதுக்கீடு வாய்ப்புகளை விட்டு விலகி சாதி சான்றிதழ் அடையாளத்தை தவிர்த்து உணர்வால் தமிழர்களாக மாறினால் சமூக ஏற்றத்தாழ்வு கட்டமைப்பை உடைக்க முடியும்.
இதை தான் திராவிடம் என்கிற பெயரில் கொள்கையாக சமூக நீதி,சமத்துவ,சகோதரத்துவ சிந்தனையுடன் வாழ வேண்டும் என்கிற அரசியல் நூறாண்டுகளாக தமிழ்நாட்டு மண்ணில் நடக்கிறது.
இதை தமிழ் தேசியம் என்கிற பெயரில் எதிர்த்தாலும் அதை தமிழர்களுக்கு எதிரான ஆரிய பார்ப்பனிய சனாதன மனுதர்மத்தின் அரசியலாகவே கருதப்பட வேண்டும்
எங்கள் அண்ணன் சீமான் இருப்பதால்தான் நாம் தமிழர் என்றே தெரிகிறது. இவர் மட்டும் இல்லையென்றால் அனைவரும் முட்டாளாகி இருப்போம்
Neeye oru malayalee, un pondati oru telugachi, un payan kalavai 😂 😂😂
👌👌👌
😂
@@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ட9ண அப்போ கிளம்பவேண்டியதுதானே ஊருக்கு .🤣
தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும். திமுக தெலுங்கர்கள் அல்ல.
தமிழர்கள் இதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
அண்ணனுக்கு தோள் கொடுக்கும் உண்மையான தம்பி உணர்வு பாராட்டுக்குரியது!🎉
இதுவரை அண்ணன் சீமானுக்கு வாக்களித்ததில்லை இனி சீமானை தவிர வேற யாருக்கும் வாக்களிப்பது இல்லை
நானும்தான்.
❤
வாழ்த்துகள்
Neeye oru malayalee, un pondati oru telugachi, un payan kalavai 😂 😂😂
👌👌👌
சிறப்பு, தமிழனின் உண்மையான கர்ஜனை பாராட்டுகள்😮
சபாஸ் அண்ணா. அவர்களுக்கு.... இருந்தால் இவருடன் நேருக்கு நேர் பேசட்டும்
இது புலி 🐯 வென்றே தீரும் தமிழ் தேசியம்
அண்ணா உன் பேச்சு ஏவுகணையின் வீச்சு 👌,
❤🎉
தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும். திமுக தெலுங்கர்கள் அல்ல.
தமிழர்கள் இதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
அரசியல் என்றால் என்ன என்பதை புரிய வைத்தவர்,தமிழர் என்று எங்களை உணர வைத்தவர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்.❤❤❤❤
😂😂ஓகோ
@@ADHIBARneenga oru loosu😂
Seeman is a best talented person in tamil nadu❤❤
இவர் கட்சி பொறுப்பாளர் இவர் கட்சி வாரிசு இவர் மனைவி தெலுங்கர்.
இவர தாயார் மலையாளி,
இவர் யார் தமிழர் என வகுப்பு எடுக்கிறார்.
இது சரியா ?
Neeye oru malayalee, un pondati oru telugachi, un payan kalavai 😂 😂😂
என்றும் போல் இன்றும் வெறிகொண்ட வேங்கையாய் சீமான். வெல்க தமிழ். வாழ்க தமிழ். நாம் தமிழர்.
என் பல வருட ஆதங்கம்.
நல்லா கேளு சீமான்
சூப்பர் அண்ணே நீங்க ஒருத்தர் மட்டும் இல்லைனா தமிழ் இங்கு வளரவே வளராது தமிழன் தமிழன் தமிழன் தமிழன்
சிறப்பு!
😂😂😂😂😂 சூப்பர் தமிழ்னு சொல்லி வளர வச்சானா
திராவிடம் என்கிற சொல் வட மொழியில்
த்ராதி =>ஓடுகிற
த்ராண =>ஓடுகிற
த்ரவ =>நீர்பொருள்
த்ராவ =>வேகமாக ஓடுகிற
த்ராவயதி => நீர்பொருள்
வேகமாக ஓடுவதற்கு தோதுவான
த்ராவயதி => நீர்பொருள்
வேகமாக ஓடுவதற்கு தோதுவான இடம் => நிலம்>
த்ராவிடம்=> நீர்பொருள்
வேகமாக ஓடுவதற்கு தோதுவான நிலம் என்கிற பொருளில் பயன்படுத்தபடுகிறது.இந்தியாவின் தென் பகுதி நிலப்பரப்பில் கோதாவரி முதல் தாமிரபரணி வரையில் எல்லா நதிகளும் மேற்கில் இருந்து கிழக்காக ஓடுவதற்கு தோதுவான நிலம் சார்ந்த அடையாளமாக தான் பொருள் கொள்ளப்படுகிறது.
அதனால் தென் இந்திய மாநிலங்களில் தமிழ் மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தெலுங்கர்,கன்னடர்,மலையாளி மொழி பேசுகிற மக்களை உள்ளடக்கிய பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தினருக்கான இன அடையாளமாகவும்,அவர்களின் சமூக,அரசியல்,வாழ்வாதார உரிமைகளை பெற்று தருகிற சித்தாந்த அடையாளமாகவும் உருவாக்கப்பட்டது.
இந்த உண்மையை மறைத்து திராவிடம் தமிழர்கள் அல்லாத அந்நிய இனத்தை சேர்ந்தவர்களுக்கான அரசியல் என்று தமிழ் தேசியம் என்கிற பெயரில் சீமான் கட்சியினர் செய்த தொடர் பரப்புரை,பிரச்சாரம் காரணமாக இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் மத்தியில் திராவிட ஒவ்வாமை,அரசியல் சித்தாந்தம் சார்ந்து குழப்பமான புரிதல் உள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் எட்டு கோடி தமிழர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் சாதி மதம் மொழி வட்டார கலப்பில் உருவான சமூகம்.
தூய தமிழ் குடி சாதி சான்றிதழ் வைத்து உள்ளவர்கள் ஒருவர் கருப்பு நிறத்திலும்,ஒருவர் மாநிறத்திலும்,ஒருவர் வெள்ளை தோல் நிறத்திலும் இருப்பது அனைவருமே கலப்பு இனமாக மாறியது தெளிவாகிறது.
கலைஞர் அவர்கள் கண்ட கனவு. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி வட்டாரம் அடையாளங்களை கடந்து தமிழர்களாக மாறி சமத்துவ சமூகமாக வாழ வேண்டும்.
நன்கு படித்து பொருளாதார வாழ்வாதார ரீதியாக முன்னேறியவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் இட ஒதுக்கீடு வாய்ப்புகளை விட்டு விலகி சாதி சான்றிதழ் அடையாளத்தை தவிர்த்து உணர்வால் தமிழர்களாக மாறினால் சமூக ஏற்றத்தாழ்வு கட்டமைப்பை உடைக்க முடியும்.
இதை தான் திராவிடம் என்கிற பெயரில் கொள்கையாக சமூக நீதி,சமத்துவ,சகோதரத்துவ சிந்தனையுடன் வாழ வேண்டும் என்கிற அரசியல் நூறாண்டுகளாக தமிழ்நாட்டு மண்ணில் நடக்கிறது.
இதை தமிழ் தேசியம் என்கிற பெயரில் எதிர்த்தாலும் அதை தமிழர்களுக்கு எதிரான ஆரிய பார்ப்பனிய சனாதன மனுதர்மத்தின் அரசியலாகவே கருதப்பட வேண்டும்
@@ksanand1974side la poombu😂😂😂😂
Sethaan poiyya mozhi poi mozhi
தமிழ் மொழி, தமிழர் இனம்,தமிழ்நாடு என்பதுதான் சரியான விளக்கம்.சீமான் அவர்களின் கருத்து தமிழ்மக்களின் பிரதிபலிப்பு. வாழ்க தமிழ்,வளர்க தமிழ்மொழி.
இது போன்று உண்மைகளை உரத்துப் பேசியும் அமைதியாகவே இருந்து 40/40 என வெற்றி பெற்றதை எவ்வாறு எடுத்துக் கொள்வது.வேதனையாக இருக்கிறது
40/40 vetri enru corrupt govt servant DMK appoint panniya aalu sonnaaru. Pothu makkal evar aavathu ennum pothu paarththaaraa??? Thirai maraivu sathi. Eththanai kaalam thaan thamilar nammai aemaatruvaar??? Ini TV, media, pothu makkal munnilaiyil vaakkukal enna vendum. Poraadi ithai vellunka, appuram unmaiyil evar makkal aatharavu petravar enpathu thelivaakum.
அருமைதமிழர்கள்சிந்திக்கவேன்டும்
வலங்கைமான் ஊருக்கு செல்லும் வழியில் ஆதீ திராவிடர் தெரு என்று பெயர் செலுத்தி உள்ளனர் அண்ணா நாம் ஆட்சிக்கு வந்த பின் ஆதீ தமிழர் என்று பெயர் வைக்க வேண்டும் அண்ணா நாம் தமிழர் ❤❤❤
ஆட்சிக்கு வந்தபின் 😂 ம்ம்
சீமான் அண்ணன், அண்ணன்தான்! எங்கள் வீரமிக்க அண்ணன். வாழ்க நாம் தமிழர்!
I’m a Malayali born in Kollam Kerala brought up in Coimbatore but I support Seeman for this. This is Tamils right and he is 100 percent right❤❤❤❤❤
❤ நன்றி bro
👍👌🌹❤️
உண்மையில் நம்மை நினைத்து நாமே வெட்கப்படவேண்டும்
உலகத் தமிழர்களின் ஒற்றைநம்பிக்கை செந்தமிழன் சீமான்
தமிழர்களை தட்டி எழுப்பிய ஒரே தலைவர்
💯உண்மை திராவிட பொய் யில் மயங்கி கிடந்த மக்களை அறிவியல் பாடம் புகட்டி தட்டு எழுப்பியவர் உண்மையான தமிழ் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் தான் புத்திசாலி தானத்துடன் இவரை ஆதரித்து உங்கள் நாட்டையும் மொழியையும் காப்பாற்றுங்கள் இவரை தவிர தமிழுக்காக போராடும் தலைவன் தமிழ் நாட்டில் எவரும் இல்லை
இது தமிழர் நாடு இங்கு திராவிடர் என்ன வேலை அண்ணன் சீமான் மாஸ்
நல்லவினா சீமான்🎉கேட்பதுஅருமைகருத்து🎉
தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும். திமுக தெலுங்கர்கள் அல்ல.
தமிழர்கள் இதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
என் அண்ணன் தன்மான சிங்கம் செந்தமிழன் சீமான்
இந்த கேள்விக்கு பதில் சொல்லும் வாய்ப்பு இல்லவே இல்லை திராவிட மாடல் இனி இருக்க வாய்ப்பு இல்லவே இல்லை இது சத்தியம் அண்ணன் சொல்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது மறுக்க வாய்ப்பு இல்லை ராஜா வாழ்த்து கூறுவோம்
நாம் தமிழர் கட்சியில் பயணிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்❤🌾
வாழ்த்துக்கள் என் உறவே 🙏🙏🙏
தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும். திமுக தெலுங்கர்கள் அல்ல.
தமிழர்கள் இதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
தமிழர்களே சிந்தியுங்கள் திராவிட கூட்டத்தை விரட்டி தமிழனை ஆழவைப்போம் நாம் தமிழனை வெல்ல வைப்போம்
தமிழை ஒழுங்க படிங்கடா ஆள வைங்க. நாங்க விஜயலட்சுமி புருசன், நாக்பூர் பீ நக்கி மலையாளி செபாஸ்டியன் சைமன அழ வைப்போம் 😂😂😂😂
திராவிடம் என்கிற சொல் வட மொழியில்
த்ராதி =>ஓடுகிற
த்ராண =>ஓடுகிற
த்ரவ =>நீர்பொருள்
த்ராவ =>வேகமாக ஓடுகிற
த்ராவயதி => நீர்பொருள்
வேகமாக ஓடுவதற்கு தோதுவான
த்ராவயதி => நீர்பொருள்
வேகமாக ஓடுவதற்கு தோதுவான இடம் => நிலம்>
த்ராவிடம்=> நீர்பொருள்
வேகமாக ஓடுவதற்கு தோதுவான நிலம் என்கிற பொருளில் பயன்படுத்தபடுகிறது.இந்தியாவின் தென் பகுதி நிலப்பரப்பில் கோதாவரி முதல் தாமிரபரணி வரையில் எல்லா நதிகளும் மேற்கில் இருந்து கிழக்காக ஓடுவதற்கு தோதுவான நிலம் சார்ந்த அடையாளமாக தான் பொருள் கொள்ளப்படுகிறது.
அதனால் தென் இந்திய மாநிலங்களில் தமிழ் மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தெலுங்கர்,கன்னடர்,மலையாளி மொழி பேசுகிற மக்களை உள்ளடக்கிய பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தினருக்கான இன அடையாளமாகவும்,அவர்களின் சமூக,அரசியல்,வாழ்வாதார உரிமைகளை பெற்று தருகிற சித்தாந்த அடையாளமாகவும் உருவாக்கப்பட்டது.
இந்த உண்மையை மறைத்து திராவிடம் தமிழர்கள் அல்லாத அந்நிய இனத்தை சேர்ந்தவர்களுக்கான அரசியல் என்று தமிழ் தேசியம் என்கிற பெயரில் சீமான் கட்சியினர் செய்த தொடர் பரப்புரை,பிரச்சாரம் காரணமாக இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் மத்தியில் திராவிட ஒவ்வாமை,அரசியல் சித்தாந்தம் சார்ந்து குழப்பமான புரிதல் உள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் எட்டு கோடி தமிழர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் சாதி மதம் மொழி வட்டார கலப்பில் உருவான சமூகம்.
தூய தமிழ் குடி சாதி சான்றிதழ் வைத்து உள்ளவர்கள் ஒருவர் கருப்பு நிறத்திலும்,ஒருவர் மாநிறத்திலும்,ஒருவர் வெள்ளை தோல் நிறத்திலும் இருப்பது அனைவருமே கலப்பு இனமாக மாறியது தெளிவாகிறது.
கலைஞர் அவர்கள் கண்ட கனவு. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி வட்டாரம் அடையாளங்களை கடந்து தமிழர்களாக மாறி சமத்துவ சமூகமாக வாழ வேண்டும்.
நன்கு படித்து பொருளாதார வாழ்வாதார ரீதியாக முன்னேறியவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் இட ஒதுக்கீடு வாய்ப்புகளை விட்டு விலகி சாதி சான்றிதழ் அடையாளத்தை தவிர்த்து உணர்வால் தமிழர்களாக மாறினால் சமூக ஏற்றத்தாழ்வு கட்டமைப்பை உடைக்க முடியும்.
இதை தான் திராவிடம் என்கிற பெயரில் கொள்கையாக சமூக நீதி,சமத்துவ,சகோதரத்துவ சிந்தனையுடன் வாழ வேண்டும் என்கிற அரசியல் நூறாண்டுகளாக தமிழ்நாட்டு மண்ணில் நடக்கிறது.
இதை தமிழ் தேசியம் என்கிற பெயரில் எதிர்த்தாலும் அதை தமிழர்களுக்கு எதிரான ஆரிய பார்ப்பனிய சனாதன மனுதர்மத்தின் அரசியலாகவே கருதப்பட வேண்டும்
ஆளவைப்போம் என்பதுதான் சரி
சீமான் அழ சொன்னாலும் அழுவோம்
@@venkatesanmunisamy4624 செம செம ....
💯 TRUE super fentastic power full speech Vaalthukal Thalaiva
இந்த மாதிரி தர்க்க ரீதியான கேள்விகளை முன் வைத்து அரசியல் செய்யும் ஒரே அரசியல் கட்சி தலைவன் திரு சீமான் அவர்கள் மட்டுமே 🙏🏽
திராவிடம் என்கிற சொல் வட மொழியில்
த்ராதி =>ஓடுகிற
த்ராண =>ஓடுகிற
த்ரவ =>நீர்பொருள்
த்ராவ =>வேகமாக ஓடுகிற
த்ராவயதி => நீர்பொருள்
வேகமாக ஓடுவதற்கு தோதுவான
த்ராவயதி => நீர்பொருள்
வேகமாக ஓடுவதற்கு தோதுவான இடம் => நிலம்>
த்ராவிடம்=> நீர்பொருள்
வேகமாக ஓடுவதற்கு தோதுவான நிலம் என்கிற பொருளில் பயன்படுத்தபடுகிறது.இந்தியாவின் தென் பகுதி நிலப்பரப்பில் கோதாவரி முதல் தாமிரபரணி வரையில் எல்லா நதிகளும் மேற்கில் இருந்து கிழக்காக ஓடுவதற்கு தோதுவான நிலம் சார்ந்த அடையாளமாக தான் பொருள் கொள்ளப்படுகிறது.
அதனால் தென் இந்திய மாநிலங்களில் தமிழ் மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தெலுங்கர்,கன்னடர்,மலையாளி மொழி பேசுகிற மக்களை உள்ளடக்கிய பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தினருக்கான இன அடையாளமாகவும்,அவர்களின் சமூக,அரசியல்,வாழ்வாதார உரிமைகளை பெற்று தருகிற சித்தாந்த அடையாளமாகவும் உருவாக்கப்பட்டது.
இந்த உண்மையை மறைத்து திராவிடம் தமிழர்கள் அல்லாத அந்நிய இனத்தை சேர்ந்தவர்களுக்கான அரசியல் என்று தமிழ் தேசியம் என்கிற பெயரில் சீமான் கட்சியினர் செய்த தொடர் பரப்புரை,பிரச்சாரம் காரணமாக இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் மத்தியில் திராவிட ஒவ்வாமை,அரசியல் சித்தாந்தம் சார்ந்து குழப்பமான புரிதல் உள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் எட்டு கோடி தமிழர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் சாதி மதம் மொழி வட்டார கலப்பில் உருவான சமூகம்.
தூய தமிழ் குடி சாதி சான்றிதழ் வைத்து உள்ளவர்கள் ஒருவர் கருப்பு நிறத்திலும்,ஒருவர் மாநிறத்திலும்,ஒருவர் வெள்ளை தோல் நிறத்திலும் இருப்பது அனைவருமே கலப்பு இனமாக மாறியது தெளிவாகிறது.
கலைஞர் அவர்கள் கண்ட கனவு. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி வட்டாரம் அடையாளங்களை கடந்து தமிழர்களாக மாறி சமத்துவ சமூகமாக வாழ வேண்டும்.
நன்கு படித்து பொருளாதார வாழ்வாதார ரீதியாக முன்னேறியவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் இட ஒதுக்கீடு வாய்ப்புகளை விட்டு விலகி சாதி சான்றிதழ் அடையாளத்தை தவிர்த்து உணர்வால் தமிழர்களாக மாறினால் சமூக ஏற்றத்தாழ்வு கட்டமைப்பை உடைக்க முடியும்.
இதை தான் திராவிடம் என்கிற பெயரில் கொள்கையாக சமூக நீதி,சமத்துவ,சகோதரத்துவ சிந்தனையுடன் வாழ வேண்டும் என்கிற அரசியல் நூறாண்டுகளாக தமிழ்நாட்டு மண்ணில் நடக்கிறது.
இதை தமிழ் தேசியம் என்கிற பெயரில் எதிர்த்தாலும் அதை தமிழர்களுக்கு எதிரான ஆரிய பார்ப்பனிய சனாதன மனுதர்மத்தின் அரசியலாகவே கருதப்பட வேண்டும்
அந்த ஆளு பின்புலம் நாறுது!
@@Poolankurichi யாரு கருணாநிதியின் மனைவி இணைவி துணைவி மாதிரியா
தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும். திமுக தெலுங்கர்கள் அல்ல.
தமிழர்கள் இதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
தமிழர்கள் சீமானை இழந்து விடகூடாது அவரை முதல்வாராக ஆக்க வேண்டும்
சீமான் நல்லவரா கெட்டவரா எனக்கு கவலை இல்லை. ஆனால் தமிழ், தமிழர் பற்றிய ஆய்வு, அறிவு, விவாதம் இவர் பேச்சுக்கு பிறகுதான் எல்லோரும் கவனிக்கிறோம் அதில் எனக்கு மழிழ்சியே❤❤❤❤
Voombudaa😂😂😂😂
யாருடாநீ
உன் பழக்கத்தை
எங்களுக்கு சொல்லாதே
நாங்க மானத் தமிழர்
அண்ணா உன்னோட கோபம்கூட அழகுதான்
திராவிடம் என்கிற சொல் வட மொழியில்
த்ராதி =>ஓடுகிற
த்ராண =>ஓடுகிற
த்ரவ =>நீர்பொருள்
த்ராவ =>வேகமாக ஓடுகிற
த்ராவயதி => நீர்பொருள்
வேகமாக ஓடுவதற்கு தோதுவான
த்ராவயதி => நீர்பொருள்
வேகமாக ஓடுவதற்கு தோதுவான இடம் => நிலம்>
த்ராவிடம்=> நீர்பொருள்
வேகமாக ஓடுவதற்கு தோதுவான நிலம் என்கிற பொருளில் பயன்படுத்தபடுகிறது.இந்தியாவின் தென் பகுதி நிலப்பரப்பில் கோதாவரி முதல் தாமிரபரணி வரையில் எல்லா நதிகளும் மேற்கில் இருந்து கிழக்காக ஓடுவதற்கு தோதுவான நிலம் சார்ந்த அடையாளமாக தான் பொருள் கொள்ளப்படுகிறது.
அதனால் தென் இந்திய மாநிலங்களில் தமிழ் மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தெலுங்கர்,கன்னடர்,மலையாளி மொழி பேசுகிற மக்களை உள்ளடக்கிய பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தினருக்கான இன அடையாளமாகவும்,அவர்களின் சமூக,அரசியல்,வாழ்வாதார உரிமைகளை பெற்று தருகிற சித்தாந்த அடையாளமாகவும் உருவாக்கப்பட்டது.
இந்த உண்மையை மறைத்து திராவிடம் தமிழர்கள் அல்லாத அந்நிய இனத்தை சேர்ந்தவர்களுக்கான அரசியல் என்று தமிழ் தேசியம் என்கிற பெயரில் சீமான் கட்சியினர் செய்த தொடர் பரப்புரை,பிரச்சாரம் காரணமாக இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் மத்தியில் திராவிட ஒவ்வாமை,அரசியல் சித்தாந்தம் சார்ந்து குழப்பமான புரிதல் உள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் எட்டு கோடி தமிழர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் சாதி மதம் மொழி வட்டார கலப்பில் உருவான சமூகம்.
தூய தமிழ் குடி சாதி சான்றிதழ் வைத்து உள்ளவர்கள் ஒருவர் கருப்பு நிறத்திலும்,ஒருவர் மாநிறத்திலும்,ஒருவர் வெள்ளை தோல் நிறத்திலும் இருப்பது அனைவருமே கலப்பு இனமாக மாறியது தெளிவாகிறது.
கலைஞர் அவர்கள் கண்ட கனவு. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி வட்டாரம் அடையாளங்களை கடந்து தமிழர்களாக மாறி சமத்துவ சமூகமாக வாழ வேண்டும்.
நன்கு படித்து பொருளாதார வாழ்வாதார ரீதியாக முன்னேறியவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் இட ஒதுக்கீடு வாய்ப்புகளை விட்டு விலகி சாதி சான்றிதழ் அடையாளத்தை தவிர்த்து உணர்வால் தமிழர்களாக மாறினால் சமூக ஏற்றத்தாழ்வு கட்டமைப்பை உடைக்க முடியும்.
இதை தான் திராவிடம் என்கிற பெயரில் கொள்கையாக சமூக நீதி,சமத்துவ,சகோதரத்துவ சிந்தனையுடன் வாழ வேண்டும் என்கிற அரசியல் நூறாண்டுகளாக தமிழ்நாட்டு மண்ணில் நடக்கிறது.
இதை தமிழ் தேசியம் என்கிற பெயரில் எதிர்த்தாலும் அதை தமிழர்களுக்கு எதிரான ஆரிய பார்ப்பனிய சனாதன மனுதர்மத்தின் அரசியலாகவே கருதப்பட வேண்டும்
தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும். திமுக தெலுங்கர்கள் அல்ல.
தமிழர்கள் இதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
புலியின் கர்ஜனை
பொய்யற்களை
பொசுக்கும்
அன்னன் பேச்சு துப்பாக்கியில் இருந்து போகும் குண்டு போல பேச்சு வீர தமிழன் அன்னன் சீமான் பேச்சு சிறப்பு.❤️❤️❤️👍👍👍🙏🙏🙏
தமிழர் நாட்டில் இனி தமிழ்த்தேசிய அரசியல் தான் 🔥🔥
தமிழ் தேசியம் என்றால் என்னடா முதலில் இதற்கு பதில் கூறு சீமான் மனைவி தமிழரா 😂😂😂😂😂😂😂😂
முதலில் சீமான் தழிழனா
@@veryveelveryveel1399திராவிட தற்குறிகளில் பல ரகங்கள் உண்டு அதில் நீ ஓரு ரகமடா
தமிழ் நாட்டில் இனி தமிழ் தேசிய அரசியல் உருவாகட்டும்
ஈழம் மாதிரி நடு ரோட்டில நிக்க போறீங்க!
அன்பில் பொய்யாமணி அவர்களே நீங்க சரியான ஆம்பளையா இருந்தா எங்க அண்ணன் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க இல்லாவிட்டால் பதவி விட்டு விலகுங்கள் தமிழனா கண்டிப்பா ரோஸ் வரும் இல்லையென்றால் ரோஷம் வராது நாங்கள் தமிழர்கள் அதனால் எங்களுக்கு ரோசம் வருகிறது வாழ்க தமிழ் வாழ்க அண்ணன் சீமான் தமிழா ஒன்றிணைவோம்
வாழ்கதமிழ்
தமிழர் நாடு நல் நாடு❤
செம்ம செம்ம....வேற லெவல்....மகேசு ரெடியா அண்ணனுடன் பேச
ஆமா நல்ல வாய்ப்பு பயன் படுத்தி கொள்ளுங்கள் மகேஷ்
@@mahalakshmimaha1179துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடிடுவான் மகேஷ் 😄😂😂😂
Anbil mahesh சீமான் அண்ணனுடன் பேச வர மாட்டான் புறம் போக்கு பய பயந்த பய
@@Vilitheylu 😂😂😂😂😂😂😂😂😂சூப்பர் 👍🏽
தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும். திமுக தெலுங்கர்கள் அல்ல.
தமிழர்கள் இதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
சிறப்பு சிறப்பு ❤❤❤❤ அண்ணன் சீமான் தான் சிறந்த தலைவர் ❤❤
மிக மிக சிறப்பு தம்பி சீமான் வாழ்த்துக்கள் 👌👌👌👍
தமிழ்மண்ணில் தமிழர்ஆட்சி, தமிழ்மக்களின் ஆட்சி அமையும் ஆதிசிவனார் அமைப்பார், தமிழரின் முதல்வழிகாட்டி,தமிழ்மொழிதந்த ஆதிசிவனே தமிழர்களின் காவலனாக இருக்கின்றார், அவரே அமைப்பார் தமிழர்ஆட்சி❤
சிறப்பு. மிகச் சிறப்பு. திராவிட நாட்டின் எல்லையை காட்டுங்கடா.
வீர தமிழன் எங்கள் அண்ணன் சீமான் வாழ்க தமிழ் தேசியம் வாக்களிப்போம் நாம் தமிழருக்கு .ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் இல்லை அடிப்படை மாற்றம்
அருமையான பேச்சு வாழ்க
தமிழ் தேசிய அரசியல் தான் தமிழர்கள் பேச வேண்டும்...🌾🌾💪💪
தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும். திமுக தெலுங்கர்கள் அல்ல.
தமிழர்கள் இதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
தங்கள் கொள்கையை உண்மையான தமிழன் நேசிப்பான்ன்
அன்பில் நீ உண்மையில் தமிழனாய் இருந்தால் இவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்
இவன நாயா கூட மதிக்கறதே இல்ல
அவரு திராவிடர்
@@arunanachalamprakash 😂😂🤣🤣🤭🤭🤭
மகேஷ் பொய்யா மொழி இன்னாள் திராவிட சொம்பு சீமான் முன்னாள் திராவிட சொம்பு மகேஷ் பொய்யா மொழி ஸ்டாலின் எடுபிடி சீமான் முன்பு கருணாநிதி எடுபிடி சொம்பு களுக்குள் சண்டை எதற்கு
@@ravir7764 வாய்பில்ல ராஜா 😂
தமிழனுக்காகவும் தமிழுக்காகவும் போராடும்
ஒரே தலைவன் அண்ணன்
சீமான் மட்டுமே... 👍👍👍
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉
அண்ணா நீங்க தானேஉண்மைக்கும் நேர்மைக்கும் உதாரணம் முழு உருவம்இயற்கை புரட்சியாளன் செந்தமிழன் சீமான்👍🤝🔥💯🐅🐅🐅🐅🐅🐅💪
எனது அரசியல் ஆசான்.
அருமை அருமை சிறந்த பதிவு
என் அண்ணன் தமிழ் தாயின் தவப் புதல்வனே
சீமான் சொல்வது உண்மை தூக்கி எறியப்பட வேண்டிய தமிழ் தாய் வாழ்த்து தூய தமிழரும் இன உணர்வு உடையவன் சீமான் உங்களுடைய தமிழ் உணர்வை வீழ்த்த உலகில் எவனும் இல்லை கருத்து வெளியிட்டமுக்கு என்னுடைய தமிழ் தாய் வாழ்த்து வாழ்க வளர்க வாழ்க வளர்க தமிழ் போல நன்றியுடன் இப்படிக்கு உதயம் தமிழ் விரும்பி
தமிழ் தேசியம் தான் இனி தமிழ்நாட்டில்....🌾🌾💪💪
ஆமாம் அடுத்த தேர்தலில் இரண்டு சதவீத வாக்குகள் நிச்சயம்
Dei poollchandran kommakku how many
வெற்றிநிச்சயம்
Naalaya Mudhalvar Senthamizhan Annan Seeman.
Next CM of Tamil Nadu Puratchi Tamizhan Thalaivar Seeman.
நன்று மிக. நன்று தமிழர் உரிமையை விடக்கூடாது
Arumai
💥இனி அரசியல் 💥💥சீமானுக்கு முன் சீமானுக்கு பின்தான் 💥💥💪🙏🙏
கேள்வி கேக்கற ஊடக நண்பர்கள் கேள்விய மறந்து அண்ணணின் பேச்சை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்...🌾🌾💪💪
உண்மை ❤
அருமையான பேச்சு, இவர் பேச்சில் மிகசிறந்தவர்.. 👍🏽
திராவிடர்கள் என்று சொல்லவே கூடாது
Thirudargal entru solla vendum😂😂
💐💐💐💐💐💪👏👍👌🇮🇳💯👑super super super super sir
நம்மல தவிர வேற எவனும் பேச தமிழ் தேசிய அரசியல் பற்றி பேச மாட்டிகிறானுங்க...🌾🌾💪💪
தெளிவான பேச்சு சீமான் அண்ணா 👏👏
உங்க அரசியல் அருமை அண்ணா...🌾💪💪💪
அரசியல் முரண்பாடு இருந்தாலும் சீமான் அவர்களை எனக்கு பிடிக்கும் நான் ஒரு தமிழனாய்.
Don't give up Anna...keep walk 🚶♂️ we will with you NTK London 🐅
சீமான் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் மக்களே பார்க்கும்போது தமிழ்க்கு ஆபத்து போல் தெரிகிறது
Naan pmk. seeman sir sirapu ❤❤
Please vote for tamil parties
அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤
திராவிடம் மொழி இல்லை தமிழ் என்பது தமிழர்கள் தாய்மொழி தமிழ்
திராவிடம் என்கிற சொல் வட மொழியில்
த்ராதி =>ஓடுகிற
த்ராண =>ஓடுகிற
த்ரவ =>நீர்பொருள்
த்ராவ =>வேகமாக ஓடுகிற
த்ராவயதி => நீர்பொருள்
வேகமாக ஓடுவதற்கு தோதுவான
த்ராவயதி => நீர்பொருள்
வேகமாக ஓடுவதற்கு தோதுவான இடம் => நிலம்>
த்ராவிடம்=> நீர்பொருள்
வேகமாக ஓடுவதற்கு தோதுவான நிலம் என்கிற பொருளில் பயன்படுத்தபடுகிறது.இந்தியாவின் தென் பகுதி நிலப்பரப்பில் கோதாவரி முதல் தாமிரபரணி வரையில் எல்லா நதிகளும் மேற்கில் இருந்து கிழக்காக ஓடுவதற்கு தோதுவான நிலம் சார்ந்த அடையாளமாக தான் பொருள் கொள்ளப்படுகிறது.
அதனால் தென் இந்திய மாநிலங்களில் தமிழ் மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தெலுங்கர்,கன்னடர்,மலையாளி மொழி பேசுகிற மக்களை உள்ளடக்கிய பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தினருக்கான இன அடையாளமாகவும்,அவர்களின் சமூக,அரசியல்,வாழ்வாதார உரிமைகளை பெற்று தருகிற சித்தாந்த அடையாளமாகவும் உருவாக்கப்பட்டது.
இந்த உண்மையை மறைத்து திராவிடம் தமிழர்கள் அல்லாத அந்நிய இனத்தை சேர்ந்தவர்களுக்கான அரசியல் என்று தமிழ் தேசியம் என்கிற பெயரில் சீமான் கட்சியினர் செய்த தொடர் பரப்புரை,பிரச்சாரம் காரணமாக இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் மத்தியில் திராவிட ஒவ்வாமை,அரசியல் சித்தாந்தம் சார்ந்து குழப்பமான புரிதல் உள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் எட்டு கோடி தமிழர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் சாதி மதம் மொழி வட்டார கலப்பில் உருவான சமூகம்.
தூய தமிழ் குடி சாதி சான்றிதழ் வைத்து உள்ளவர்கள் ஒருவர் கருப்பு நிறத்திலும்,ஒருவர் மாநிறத்திலும்,ஒருவர் வெள்ளை தோல் நிறத்திலும் இருப்பது அனைவருமே கலப்பு இனமாக மாறியது தெளிவாகிறது.
கலைஞர் அவர்கள் கண்ட கனவு. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி வட்டாரம் அடையாளங்களை கடந்து தமிழர்களாக மாறி சமத்துவ சமூகமாக வாழ வேண்டும்.
நன்கு படித்து பொருளாதார வாழ்வாதார ரீதியாக முன்னேறியவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் இட ஒதுக்கீடு வாய்ப்புகளை விட்டு விலகி சாதி சான்றிதழ் அடையாளத்தை தவிர்த்து உணர்வால் தமிழர்களாக மாறினால் சமூக ஏற்றத்தாழ்வு கட்டமைப்பை உடைக்க முடியும்.
இதை தான் திராவிடம் என்கிற பெயரில் கொள்கையாக சமூக நீதி,சமத்துவ,சகோதரத்துவ சிந்தனையுடன் வாழ வேண்டும் என்கிற அரசியல் நூறாண்டுகளாக தமிழ்நாட்டு மண்ணில் நடக்கிறது.
இதை தமிழ் தேசியம் என்கிற பெயரில் எதிர்த்தாலும் அதை தமிழர்களுக்கு எதிரான ஆரிய பார்ப்பனிய சனாதன மனுதர்மத்தின் அரசியலாகவே கருதப்பட வேண்டும்
நீண்ட ஆயுளை அண்ணன் சீமான் அவர்களுக்கு கடவுள் தரவேண்டும் 🙏🙏🙏
அருமையான கருத்து 🙏🙏🙏