நமது ஹீரோக்கள் பார்ப்பனர்களுக்கு வில்லன்கள் - பேரா. கருணானந்தன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 936

  • @aadhielumalai7994
    @aadhielumalai7994 ปีที่แล้ว +16

    பேராசிரியர் கருணாகரன் ஐயா விற்கு பல கோடி வணக்கம்.உங்களின் உண்மையான வரலாற்று உண்மைகளால் பிராமணர்களின் பித்தலாட்டங்களை வெளியே கொண்டு வந்து உள்ளீர்கள்.இதை இந்துக்கள் மட்டும் அல்ல உலக மக்கள் அனைவரும் உணர வேண்டும் என்பதே எனது விருப்பம்.அப்பொழுதான் பிராமணர்களின் பித்தலாட்டம் ஒழியும்.

  • @axnassociates5968
    @axnassociates5968 4 ปีที่แล้ว +122

    அற்புதமான, தெளிவான, அறிவு பூர்வமான, அறிவியல் பூர்வமான உண்மைகளை மட்டுமே பேசும் சிறந்த வரலாற்றுப் பதிவு. ஐயா கருணானந்தன் தமிழர்களின் பெருமை. தமிழர்களின் பொக்கிஷம். அறிவுச்சுடர்.

    • @suseela835
      @suseela835 2 ปีที่แล้ว

      Paerasiriyar karunanandhan
      Iyya avargalukku, anaithu geevanukkum geevan
      Thandha pernndhagai
      Neengal innum innum kodana
      Kodi vithagargaluku vithagarai irundhu Arul puriya venndugiren.nanri vanakkam

    • @suseela835
      @suseela835 2 ปีที่แล้ว +1

      Ellavartirkum nanri param porule.

  • @karthikme7218
    @karthikme7218 3 ปีที่แล้ว +96

    ஐயா மிகவும் அருமை பதிவு ஆங்கிலேயர்கள் இல்லையென்றால் தமிழர்கள் காட்டுமிராண்டி எனறு நம்பவைத்து இருப்பார்கள் இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆச்சி செய்து இருந்து இருக்கலாம் கலெக்டர் ஆஷ் பற்றியும் இப்போது உங்களுடைய மெக்கல்லே,கர்னிங் பிரபு, பென்டிங் பிரபு,,கால்டுவெல்,சர் மார்சல் பற்றியும் நன்கு தெரிந்து கொண்டேன் ஆரிய பார்ப்பனர்களின் உண்மை முகம் நன்கு தெரிந்து விட்டது

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 3 ปีที่แล้ว +11

      தமிழ் மக்களை நேசித்து சேவை செய்த வணக்கத்திற்கு உறிய,அன்றைய சகாயம் I.A.S கலெக்டர் ஆஷ் துரை அவர்களை கோழைத்தனமாக கொலை செய்த அன்றைய கோட்ஸே வாஞ்சிநாதன் மனநோயாளி யின் பெயரை மானமிகு.திராவிட தமிழ் முதல்வர் உடனே நீக்கிவிட்டு, ஆஸ் மணியாச்சி என்று பெயர் மாற்றி, அந்த மாமனிதனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.அரசு அதிகாரிகளை வர்ணாஸ்ரம வெறிபிடித்து கொலை செய்பவன் தேசபக்தனா? சாவர்க்கர் கோட்ஸே தேசபக்தர்களாக? குசராத்து திராவிட இந்து மகானை திட்டமிட்டு படுகொலை செய்த வர்ணாஸ்ரம ஹிட்லர் மரபணு பூணூல் பயங்கரவாதிகளா?

    • @sridharraja2293
      @sridharraja2293 3 ปีที่แล้ว +9

      இவர் வரலாற்றை திரித்து விஷம் வைத்து ஏமாற்றுகிறார். கேளுங்கள் ஆங்கில வரலாற்றை. இவர் எந்த வரலாறு படித்த பேராசிரியர் என தெரியவில்லை. டூப் பேராசிரியர். வணிகம் (கேவளம் ஏலக்காய். கிராம்பு.பருத்தி.கம்பளி இந்டஸ் சாயம் தங்கம் கொடுத்து கைகட்டி வாங்கியவன் பின் நம்மீது வரி போட்டு விலையில்லாமல் கடத்தினான். உலக முதல் பொருளாதாரம் இன்று வறுமை நாடாக்கினான். ஐரோப்பா முழுவதும் நமது தேவைஇருந்தது)செய்யவந்தவன் நம்மை அடக்கி ஆள யார் அனுமதித்தது. வாஞ்சி தேசபக்தி மிக்கவர்.பல ஆங்கில அடிவருடிகள் மத்தியில் மக்கள் வாழ்வைக்காக்க தன்னுயிர் துறந்தவர்.கருணா திகவா அ கிருத்துவனா?

    • @msnatharalinatharali6623
      @msnatharalinatharali6623 3 ปีที่แล้ว +6

      @@sridharraja2293 இவர் சொல்லி தெரிய வேண்யது இல்லை வாஞ்சி யோட சதி பத்தி பல நூல்கள் பல ஆராய்ச்சிகள் இருக்கு

    • @sridharraja2293
      @sridharraja2293 3 ปีที่แล้ว +2

      @@msnatharalinatharali6623 எந்த நூல் எனக் கூறவும் ஆர்வம் உள்ளது

    • @sridharraja2293
      @sridharraja2293 3 ปีที่แล้ว +2

      @@pragasamanthony3251 ஹிட்லர் ஒரு கிருத்துவன் .பல அப்பாவிகளை கொன்றவன். சிலுவைப்போர் மூலம் உலக அமைதி குழைத்தவர்கள் இந்த ஐரோப்பியர். கோட்சேவோ வாஞ்சியோ குற்றமே செய்தாலும் பாதித்தவர்கத்தை சேர்ந்தவர்கள்.எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். கோட்சே முதலில் மக்களை பிரித்த ஜின்னாவுக்கு நீதி கொடுத்திருக்க வேண்டும்

  • @sprabakaran6602
    @sprabakaran6602 ปีที่แล้ว +3

    நல்லவேளை நம்மை ஆங்கிலேயர்கள் ஆண்டார்கள், இல்லையேல் இன்றும் நாம் பார்ப்பணீயத்துக்கு அடிமைகளாகவே இருந்திருப்போம்.
    அந்த மூன்று கல்வியாளர்களும் நம் கண்ணைத்திறந்த கடவுள்கள், எழுத்தறிவித்த இறைவன்கள்.பேராசிரியர் அவர்களிடமிருந்து அறிவுப் பொக்கிடம்
    பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

  • @e.c.thavamanijoshuaebichel7708
    @e.c.thavamanijoshuaebichel7708 3 ปีที่แล้ว +8

    பேராசான்.ஐயா கருணானந்தன் தமிழரக்கு கிடைத்த பொக்கிஷம்.பல்லாண்டு வாழ்ந்து மேலும் பல உண்மைகளை பேச வேண்டும்.ஐயாவிற்கு என் சிரம்தாழ்ந்த நன்றி...

  • @maslj7935
    @maslj7935 3 ปีที่แล้ว +52

    இறைவன் ஒரு நாள் என்றைக்காவது உண்மைகளை வெளியே கொண்டு வருவான் என்று இருந்தேன், 6 மாதத்திற்கு முன்பே வந்த இந்த வீடியோவை இப்போதுதான் கண்டு மகிழ்ந்தேன் ஐயாவுக்கு நன்றி

  • @UshaRani-kr4wd
    @UshaRani-kr4wd 4 ปีที่แล้ว +43

    அருமையான விவரங்களை அறிந்து கொண்டேன். என் சிந்தனையை தூண்டியுள்ளது. திரு Macaulay அவர்கள் குறித்த என் தவறான புரிதலை உணர்ந்தேன். I read the Minutes of Macaulay1835. I have shared your video with many of my teacher friends and relatives.
    அய்யா Minutes of Macaulay- சமூக நீதியும் இன்றைய கல்வி கொள்கைகளும் என்ற தலைப்பில் நீங்கள் காணொளி வெளியிட வேண்டுகிறேன்.

  • @ptpagalavan
    @ptpagalavan 3 ปีที่แล้ว +11

    சிறிய அளவிலேயே பார்க்கிறார்களே என்று விட்டுவிட வேண்டாம் இது வரலாற்று பெட்டகம் வருங்காலத்திற்கு மிகவும் பயன்படும் ஐயா உங்கள் பணி சிறக்க வேண்டும்

  • @frsministries1030
    @frsministries1030 ปีที่แล้ว +1

    ஐயா,
    தங்கள் அருமையான இந்த பதிவு மூலம் மிக மிக ஆழமான உண்மையை கற்பித்தீர்கள். மிக்க நன்றி உடையவனாய் இருக்கிறேன். FRS ❤❤❤🎉🎉

  • @revivaltoournation2472
    @revivaltoournation2472 4 ปีที่แล้ว +87

    உண்மையான காலத்தால் யாரும் அழிக்க முடியாத பதிவு . நன்றி ஐயா.

    • @rajakani8955
      @rajakani8955 2 ปีที่แล้ว +3

      ஐயா தமிழர்களை தலைநிமிர வைத்துவிட்டது தங்களின் ஆணித்தரமான பேச்சு

    • @kkamaraj529
      @kkamaraj529 2 ปีที่แล้ว +3

      நீண்ட வாசிப்பின் ஆதாரங்களோடு ஒரு நூற்றாண்டு வரலாற்றை ஒரு காணொளியில் சொல்லிய உங்களின் பங்களிப்பு அறிவாற்றல் இந்த சமூகத்திற்கு முன்னேற்றத்தை தரும் .எண் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.k.k.

  • @mano49064
    @mano49064 3 ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம் உங்கள் பேச்சு எல்லோருக்கும் புதிய ஊட்டச்சத்து..!! வாழ்க பல்லாண்டு ஐயா...!!

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 4 ปีที่แล้ว +143

    கருணானந்தன் பேராசிரியர்
    தமிழுக்கு , தமிழர்க்கு
    கிடைத்த வரம் !
    அவருடைய நுண்மான் நுழைபுலன் நுண்ணறிவு
    போற்றத் தக்கது !
    வாழ்க வளமுடன் ! நன்றி !
    வாழ்க வையகம் !
    அறிவே தெய்வம் !..♥**

    • @rajasolomon4342
      @rajasolomon4342 4 ปีที่แล้ว +16

      மிக நேர்தியான உரை
      எல்லோரையும் தெலுங்கர் என சொல்லி அவர்களின் உழைப்ப கொச்சைபடுத்துவது வலிக்கிறது

    • @mahalingam574
      @mahalingam574 4 ปีที่แล้ว +11

      Even if he's Telungun because he accept Tamil as a oldest language and from it only all Davidian languages.

    • @angappand3181
      @angappand3181 2 ปีที่แล้ว

      Look

    • @angappand3181
      @angappand3181 2 ปีที่แล้ว

      P

    • @angappand3181
      @angappand3181 2 ปีที่แล้ว

      )

  • @ParamesWaran-t2o
    @ParamesWaran-t2o 8 หลายเดือนก่อน +1

    எளிய மக்களும் அறியும் வண்ணம் கருத்துக்களை இளைய தலைமுறையினர் வழங்கிய ஐயா கருணானந்தன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @JWB2024
    @JWB2024 3 ปีที่แล้ว +23

    தங்களின் அறிவு திறன் கண்டு வணக்கம் செய்கிறேன்.நீங்கள் எங்கள் தலைமுறை மக்களுக்கு ஒரு புத்தகம் எழுதி , வரலாறு உண்மைகள் தெரிய பல அரிய தகவ்களை பல வெளிப்படுத்தி தொடர் காணொளிகள் பதிவு செய்து வெளியிடுமாறு கேட்டுகொள்கிறேன் நன்றி

  • @usgelm3476
    @usgelm3476 11 วันที่ผ่านมา

    நீங்கள் பெரியவர் ஐயா, வல்லமை படைத்த படைப்பாளி உங்கள் பிறப்பைக் கொடையாகக் கொடுத்தார். You are great, your Birth Gift of God.

  • @elamparithid957
    @elamparithid957 3 ปีที่แล้ว +50

    பார்பனியர்களுக்கு இந்த உண்மை தெரிந்தால் பலர் நம்முடன் நிற்பார்கள்.. பல சமூக நீதி உணர்வோடு உள்ள பார்ப்பன நண்பர்கள் நம்முடன் உள்ளனர் 👍🏼

  • @johnmathupaul6255
    @johnmathupaul6255 2 ปีที่แล้ว +1

    ஐயா மிகவும் அருமை இது மாதிரி ஒரு சரித்திர உண்மையை நான் இதுவரை கேள்விப்படவில்லை நன்றி

  • @vadiveluthaiman7338
    @vadiveluthaiman7338 4 ปีที่แล้ว +38

    அர்ஜுன் சம்பத் போன்றோர் தங்களிடம் தெளிவு பெறுவாராக அய்யா.

    • @arivukodigovindasamy4494
      @arivukodigovindasamy4494 4 ปีที่แล้ว +7

      Idhellam avanuku theriyum. Avan kaasukaga koovitu irukan.

    • @chandrans7984
      @chandrans7984 4 ปีที่แล้ว +8

      இவருக்கிட்ட விவாதிக்க அந்த படிக்காத கபோதிக்கு எந்த தகுதியும் இல்லை .

    • @marsookali9936
      @marsookali9936 3 ปีที่แล้ว +5

      குப்பைய கோபுரத்தோட ஒப்பிடக்கூடாது.

    • @246illanilan9
      @246illanilan9 3 ปีที่แล้ว

      Arjun sambath...ennum niraiya History padikkuanum..before come to stage..

  • @rayyan1979
    @rayyan1979 2 ปีที่แล้ว +2

    உண்மை உங்கள் மூலமாக தெரிய வைத்த ஏக இறைவனுக்கு நன்றி.
    உங்கள் மீது அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாக பிராத்தனை செய்கிறேன்.
    Assalamu alaikum va ragamathillahi va baragathuhu

    • @a.c.devasenanchellaperumal3526
      @a.c.devasenanchellaperumal3526 2 ปีที่แล้ว

      அறிவே தெய்வம் !
      இது சத்ய யுகம் !
      தங்கள் மூலமாக உண்மை
      வரலாறு வெளி வருவது
      காலத்தின் கட்டாயம் !
      வாழ்த்துக்கள் !
      வாழ்க வையகம் !
      வாழ்க வளமுடன் !..♥**

  • @murthyarumugam
    @murthyarumugam 2 ปีที่แล้ว +5

    prof.karuna Sir அவர்களுக்கு நாம் நெஞ்சார்ந்த நன்றி சொல்ல கடமை பட வேண்டும். நன்றி அய்யா.நான் 6thபடிக்கும்போது 1965ல நம்ம ஆசிரியர்கள் சிலபேர் எங்க High School ல மாணவர்கள பார்த்து நீங்க எல்லாம் மாடு மேய்க்ககூட லாக்கி இல்ல. சரியா கூட சரிக்க மாட்டீங்க என்று கேளி செய்வான் அந்த வாத்தி .இத்தனைக்கும் அவன் SSLC படித்த வாத்தி தான். என்ன கொழுப்பு பார் அந்த வாத்திக்கி. இதில் எங்களில் பலர் MA BT படித்து அதே school க்கு HM ஆகிவிட்டார்கள். பல பேர் Doble PG Holders உயர் பதவி வகித்தவர்கள்

  • @madasamymarimuthu9386
    @madasamymarimuthu9386 3 ปีที่แล้ว +22

    மறைந்து கிடக்கின்ற உண்மைகளை அற்புதமாக எடுத்துச்சொன்ன விதம் அருமை. பேராசிரியரரின் படைப்புகளையும் குறிப்பிட்டால் வாங் குவதற்கு உதவும்.

  • @johnsundar568
    @johnsundar568 2 ปีที่แล้ว +4

    ஆழமான கருத்து சிறந்த பேச்சி
    பார்பானின் உண்மை முகத்தை வெளியில் காட்டினீர்மேலும் தொடருங்கள் காலத்தின் கட்டாயதேவை.

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 ปีที่แล้ว

      கிருஸ்துவன் மதமாற்றி.பார்ப்பான் என்று சொல்ல பலவற்றை உனக்குத் தகுதி இஸ்லை

  • @ramyaganesan3667
    @ramyaganesan3667 3 ปีที่แล้ว +46

    மெக்காலே அவர்களுக்கு 🙏🙏🙏🙏

  • @samuelraj9204
    @samuelraj9204 3 ปีที่แล้ว +10

    மிக அருமையான பதிவு நன்றி🙏

  • @ravivarmaravivarma2280
    @ravivarmaravivarma2280 3 ปีที่แล้ว +32

    நடுநிலை யாக நின்று. ஆதாரங்களுடன் வரலாற்று
    செய்திகளை. கூறுகின்றீர்
    நன்றி. இந்த தகவல்களை
    அடித்தட்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்

  • @narayanann892
    @narayanann892 3 ปีที่แล้ว +6

    மிக சிறப்பான பதிவு...சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @sinnathambisamuel9234
    @sinnathambisamuel9234 2 ปีที่แล้ว +3

    அருமை. நிறைய உண்மைகளை புரிந்து கொள்ள முடிகிறது. நமது ஹீரோக்கள் அவர்களுக்கு வில்லன்கள்தான்!

  • @arachnid83
    @arachnid83 3 ปีที่แล้ว +71

    நன்றி ஐயா. மக்களுக்கு வரலாற்று விழிப்புணர்வு இல்லாதததால் தான் சங்கிகள் ஏமாற்றுவதற்கு எளிதாகி விடுகிறது. உங்கள் பணி தொடரட்டும்.

    • @raghuram1263
      @raghuram1263 2 ปีที่แล้ว

      Dai arivu kettavane brahmanargalai edirkiraye dhairiyam irundal matra vaguppil vullavargalai edirpaya unnudaya marma uruppai aruthuviduvargal jaggirathai

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 2 ปีที่แล้ว +10

    Robert Caldwell worked in idayangudi first he introduced noon meals plan in TN he gave karupatti porikadalai as noon meals to students

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 3 ปีที่แล้ว +5

    மிகவும் தெளிவான அவசியமான விளக்கம் அய்யா

  • @Rajalawrence
    @Rajalawrence 3 ปีที่แล้ว +6

    மிகவும் தெளிவான ஆணித்தரமான அருமையான பதிவு...! நன்றி பேரா. கருணானந்தன் அவர்களே...! அறியாத பல அறிய கருத்துக்களை பகிர்ந்தீர்கள்...!

  • @dhanaraj8043
    @dhanaraj8043 3 ปีที่แล้ว +8

    மிகவும் அருமையான பதிவு நன்றி !

  • @hariarivalagan791
    @hariarivalagan791 4 ปีที่แล้ว +34

    இத்தனை உண்மைகளை
    கண்டு அறிந்த தமிழ் மக்கள்
    இனிமேலாவது மூட நம்பிக்கைகளை விட்டு ஒழித்து உண்மையில் மக்கள் அறிந்து கொள்ளும்
    மொழியில் கோவில்களில்
    தமிழ் மரபு பாடல்களை ஆதரிக்க பாடுபடுவோம்
    தென்னாட்டில் ,தெலுகு,கன்னட,மலையாள மொழி மக்கள் சமஸ்கிருத மொழி யை ஏற்று கொண்டனர்
    அது கூட ஆரிய சூழ்ச்சியே
    தமிழர் கல்வியறிவில் சிறந்து விளங்க விளங்க
    தமிழ் கலாச்சாரம் மேலோங்கும்

    • @kennedyedward8875
      @kennedyedward8875 3 ปีที่แล้ว

      Sir, have you published these facts. If done, please give the reference to read and despatch.

    • @kennedyedward8875
      @kennedyedward8875 3 ปีที่แล้ว

      That is why in India effort/ work is given less importance. Now I understand why there is corruption and fraud prevalent in India.

  • @shivalingampk5013
    @shivalingampk5013 3 ปีที่แล้ว +60

    ஐயா, கடந்த கால பிரிட்டிஷ் இந்தியாவை மிக நுட்பமாக ஆராய்ந்து கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி உள்ளீர்கள். வாழ்க உங்கள் உண்மையான பணி.

    • @senthilsubramaniannarayana5291
      @senthilsubramaniannarayana5291 3 ปีที่แล้ว +1

      Sivalingam yan appan pera vachkunu vellakara naygalaku kooja podum kiruthuva adimai solrathu unmaynu Nambra away from this idiots

    • @246illanilan9
      @246illanilan9 3 ปีที่แล้ว

      OMg..watch out ur words bro...be rasional...

    • @sevarajahsivaranjan1055
      @sevarajahsivaranjan1055 3 ปีที่แล้ว

      You can not think without anti Indian& anti Hindu

    • @abdulaliu5839
      @abdulaliu5839 2 ปีที่แล้ว

      00

    • @abdulaliu5839
      @abdulaliu5839 2 ปีที่แล้ว

      00

  • @TechKnowledge_365
    @TechKnowledge_365 4 ปีที่แล้ว +17

    excellent explanation sir.
    please enlighten our society more.
    thank you.

  • @veluswamypalaniswamy1533
    @veluswamypalaniswamy1533 3 ปีที่แล้ว +13

    மிக மிக அருமையான பேச்சு அசத்திவிட்டீர்கள் .வாழ்க வளர்க்க உங்கள் பணி

  • @jamesmani5985
    @jamesmani5985 3 ปีที่แล้ว +10

    I was Surprised to see First time this man Research Detailes ❤️👍🙏🌋🔥

  • @riselvi6273
    @riselvi6273 ปีที่แล้ว

    அருமை,மிக அருமையான பதிவு ஐயா. கிடைப்பதற்கு அரிய‌தகவல்களைக் கொடுத்ததற்கு நெஞ்சார்ந்த நன்றி ‌ஐயா.❤

  • @abithas28
    @abithas28 4 ปีที่แล้ว +20

    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ! தங்கள் சொற்பொழிவுகள் எல்லாம் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல்களாக வெளிவர வேண்டும்...

  • @a.t.t3041
    @a.t.t3041 ปีที่แล้ว +2

    இவ்வளவு பெரிய விஷயங்களையும் எப்படிதான் தலையில் வைத்து இருக்கிறீர்களோ தெரியவில்லை உண்மையில் உயர் தர அறிவாளி ஐயா தாங்கள் நன்றி வணக்கம் 🙏.

  • @veerapandian2120
    @veerapandian2120 4 ปีที่แล้ว +39

    Eye opening, enlightening facts! Thanks sir!

  • @imayavaramban5986
    @imayavaramban5986 3 ปีที่แล้ว +5

    மிகமிக தெளிவான விளக்கம். எவ்வளவு சதிகாரர்கள் பார்பனர்கள்.

  • @dhandapaninanjappan6712
    @dhandapaninanjappan6712 2 ปีที่แล้ว +4

    அறிவு சார்ந்த அரசியல் அறிஞர்.பயனுள்ள ஒரு உரை.

  • @jvinsevai3034
    @jvinsevai3034 4 ปีที่แล้ว +54

    தமிழ் மொழியின் வளமை தெய்வம் மொழி அய்யா நீங்க சொல்வது சரியே 💯💯💯💯💯💯💯💯💯💯

  • @deepd6265
    @deepd6265 3 ปีที่แล้ว +4

    உண்மை நிலையை உணர்த்தியதற்கு மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻

  • @elamparithid957
    @elamparithid957 3 ปีที่แล้ว +58

    பிறருக்கும் இந்த உண்மைகள் தெரிய வைப்போம். அது நம் கடமை

  • @gnanadhas9556
    @gnanadhas9556 2 ปีที่แล้ว +1

    இன்றைய நிலையில் பூர்வகால உண்மையான தேவையான அரியநல்லப் பதிவு, திருவாளர் ஐயாவுக்கு நன்றி. இதுபோன்ற அரிய தகவல்களை நூல்களாகவும் தாருங்கள் வாழ்த்துக்கள் .

  • @ravindhren
    @ravindhren 4 ปีที่แล้ว +43

    This video is an eye opener to know how we the common people of India were able to learn through school system. As you said most people used to accuse McCalay as he spoiled our culture and the prepared people as accountants. This really one of the rumour mongering tactics of Brahmins. We are indebted to Caldwell, McCalay, Ellis and John Marshal.
    Thank you Professor for bringing such videos to create awareness and know the truth.

    • @artandsoul860
      @artandsoul860 4 ปีที่แล้ว +8

      Exactly well said

    • @kanakarajmasillamani2331
      @kanakarajmasillamani2331 3 ปีที่แล้ว +4

      அய்யாவின் வரலாற்றுப் பார்வையும் மொழிப்புலமையும் சிறப்புங்க. தலசாயந்த வணக்கம்.புத்தகமாக தங்களது உரைகளைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்.நன்றிங்க.

  • @balakrishnan-vr9iy
    @balakrishnan-vr9iy 4 ปีที่แล้ว +89

    இனிக்கிறது.நமது பெருமைகளை கணடறிந்து நம்மை பெருமிதங்கொள்ள வைத்த அந்த அறிஞர்களை நெஞ்சார வாழ்த்துவோம். அவர்களே என்றும் நம் நாயகர்கள். தெளிய விளக்கியமைக்கு நன்றி பல..........

    • @rajamanickam9568
      @rajamanickam9568 4 ปีที่แล้ว

      ⁹⁹⁹⁹that 9⁹⁹9⁹9⁹9⁹⁹o⁹99099⁹⁹⁹⁹9⁹⁹99⁹⁹⁹9o9099⁹99⁹9⁹999o⁹99⁹9⁹⁹999999999⁹⁹099⁹9o999999⁹⁹9999⁹⁹99o9⁹0⁹9⁹⁹99⁹99⁹9999⁹9999o9909999999999099099909o⁹0999999999o99if 9999999o999999999a or 99⁹99as 99099⁹9

    • @rajamanickam9568
      @rajamanickam9568 4 ปีที่แล้ว

      9999999

    • @rajamanickam9568
      @rajamanickam9568 4 ปีที่แล้ว

      99990999inches 999999999

    • @jayabalansp2754
      @jayabalansp2754 4 ปีที่แล้ว +5

      If British whould not be rule india S.C.S.T be a illitrat, so jobless
      Fools.etc.,

    • @arivukodigovindasamy4494
      @arivukodigovindasamy4494 4 ปีที่แล้ว +3

      @@rajamanickam9568 Nee yaarunu theriyudhu. Kondaya mara

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 4 ปีที่แล้ว +52

    ஐயா கருணாநந்தம் அவரகளே
    தங்களால் எங்களின் அறிவுக் கண்களை திறந்தீர்கள் ஐயா

  • @pakkirisamypon4974
    @pakkirisamypon4974 2 ปีที่แล้ว +3

    வணக்கம். இந்த வரலாற்று உண்மைகள் பொது மக்கள் மத்தியில் பேசப் பட வேண்டும். ஆவண செய்யுங்கள் 🙏

  • @socialjustice8020
    @socialjustice8020 3 ปีที่แล้ว +10

    அய்யாவிற்கு நன்றி

  • @suniledwindodo
    @suniledwindodo 4 ปีที่แล้ว +33

    British ruled well.
    They abolished slavery in india.
    They made common law for everyone.
    They developed us.
    Before comments on British rule. We should go back and see how we are before British.
    We should praise them.
    Thank you Sir.

    • @asarerebird8480
      @asarerebird8480 3 ปีที่แล้ว +4

      British banned " sathi,, udankattai etc

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      @@asarerebird8480 👍th-cam.com/video/c2ZsteMXK9U/w-d-xo.html👈👍

    • @sriram6148
      @sriram6148 2 ปีที่แล้ว +1

      @@asarerebird8480
      Udan kattai was not banned by British.
      It was the hard work of Raja ram Mohan Roy

    • @SankarDuraisamy-c7c
      @SankarDuraisamy-c7c ปีที่แล้ว

      Very nice and unobjectionable comment; congrats, bro!

    • @sabaykumar
      @sabaykumar 8 หลายเดือนก่อน

      ​@@sriram6148Raja Ram Mohan roy is one of the man who fight for it

  • @trp9129
    @trp9129 3 ปีที่แล้ว +84

    ஐயா, இத்தனை விஷயங்களையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று சேர்ப்பிக்க வேண்டும்

  • @mohamednajeeb1865
    @mohamednajeeb1865 3 ปีที่แล้ว +4

    மிகச் சிறப்பான உரை, வரலாறு தெரிய வேண்டும்.
    தமிழர்- இந்தியர் வாழ்வியல் ஆரிய சித்தாந்த அடிப்படையில் மாற்றம் பெற்றுவிட்டது.

  • @rajasolomon4342
    @rajasolomon4342 4 ปีที่แล้ว +18

    அருமையான விளக்கம்

  • @srinivasansuresh7248
    @srinivasansuresh7248 3 ปีที่แล้ว +2

    தெளிவான வரலாற்றை தெரிவிக்கும் உரை. நன்றி!

  • @ahojlax
    @ahojlax 4 ปีที่แล้ว +46

    Thank you McHalle , Caldwell , Sir Marshall.

  • @natarajanperumalsamy1297
    @natarajanperumalsamy1297 2 ปีที่แล้ว

    அருமை அருமை இந்திய ஏழைகளின்கண்கண்ட
    தெய்வங்களாகிய ஆங்கிலேய மாமனிதர்கள் தாமஸ்மெக்காலே கால்டுவெல் lord பெண்டிங், கர்சன் and சர்ஜான் மார்ஷல் இவர்களைபற்றி விரிவாக எடுத்துரைத்துரைத்தமைக்கு மிகவும்நன்றிபாராட்டுதல்களைதெரிவித்துக்கொள்கிறேன்

  • @MuhammadBilal-cj9mj
    @MuhammadBilal-cj9mj 4 ปีที่แล้ว +14

    சிந்திக்க வைக்கும் பதிவு

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 ปีที่แล้ว +3

    Excellent video sir. Excellent excellent, Tamils people. Now Tamil Nadu uptodated in certain things. God bless tamilians and India and World.

  • @RaviKumar-ql6pf
    @RaviKumar-ql6pf 4 ปีที่แล้ว +31

    If you don't know history than you know anything, history is one of the very essential subject to society. Thanks sir for your very detailed information on Indian history.

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 4 ปีที่แล้ว +21

    Very informative sir.Thanks.

  • @saminathanmichael6378
    @saminathanmichael6378 3 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். இறையாட்சி உரித்தாகுக

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 ปีที่แล้ว

    அய்யா,🙏வணக்கம், நிங்கள்-கொடுக்கும், தகவள். மிகவும்,Later.
    மக்கள்,விழிப்புனர்ச்சி,அடைவது
    மிகவும், பின்னுக்கு,போய்விட்டேதே.

  • @venkatesanmunirathnum9165
    @venkatesanmunirathnum9165 4 ปีที่แล้ว +13

    சிறப்பு அய்யா

  • @ArunEdit-p6k
    @ArunEdit-p6k 2 ปีที่แล้ว +3

    1927 ஜான் மார்ஷல் அவர்களின் சிந்து நாகரிகம் பற்றிய ஆய்வு அறிக்கை தமிழரை வரலாற்றில் முதன் முதலில் அடையாளம் காட்டியது. நன்றி ஜான் மார்ஷல் அவர்களுக்கு.

  • @sankarankarthikeyan1295
    @sankarankarthikeyan1295 3 ปีที่แล้ว +7

    Excellent presentation with
    historical evidence by our
    Sir

  • @rajakrishnamoorthy1720
    @rajakrishnamoorthy1720 2 ปีที่แล้ว

    பாராட்ட வார்த்தைகள் கிடைக்க வில்லை.அறிவியல் பூர்வதரவுகள்.ஆதிசித்தர்களின் சமூக கோட்பாடுகள் அறிவியல் சார்ந்த நாகரீகம் மீண்டும் நிறுவபடுகிறது..அய்யாவின் ஆராய்ச்சி இளம் தலைமுறைக்கு விழிப் புணர்வு உண்டாக்கும் .வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

  • @parimalak2227
    @parimalak2227 4 ปีที่แล้ว +12

    நன்றி ஐயா !

  • @vaithynathan6033
    @vaithynathan6033 3 ปีที่แล้ว +3

    கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் அடிமையாக இருந்தாலும். இன்று நாம் ஒரு அளவுக்கு முன்னேற்றம் கண்டு உள்ளோம் என்றால் அது கல்வியால் மட்டுமே. கட்டணம் இல்லாமல் கல்வி அறிவு போது உடைமை ஆக்கப்படுமானள். தமிழ்நாடு இவ்வுலகில் முதன்மையான சுமுகமாக உருவாக்க முடியும்.

  • @thomasnishanthrajs8050
    @thomasnishanthrajs8050 3 ปีที่แล้ว +11

    Thank you British for discovering Indus valley civilization

    • @asarerebird8480
      @asarerebird8480 2 ปีที่แล้ว +1

      The sun never sets in British empire,, ( ofcourse old statement)

  • @tamseldra5923
    @tamseldra5923 2 ปีที่แล้ว +1

    மிக அருமை ஐயா!
    தமிழா விழித்தெழு!

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 4 ปีที่แล้ว +12

    great professor sir

  • @rajaam620
    @rajaam620 4 ปีที่แล้ว +15

    இந்த அறிவுச்சுரங்கத்தின் அறிவு நாடெங்கும் பரவ வேண்டும்!

  • @profdrsiva
    @profdrsiva 4 ปีที่แล้ว +35

    Excellent lecture on Aryan frauds

    • @srisrirama6086
      @srisrirama6086 3 ปีที่แล้ว

      🤔 your name?

    • @iis9822
      @iis9822 3 ปีที่แล้ว +2

      You are Aryan Fraud, Dravida is Aryan...Both are same... Both are anti Tamil.

  • @mtsthamaraiselvan1121
    @mtsthamaraiselvan1121 4 ปีที่แล้ว +5

    உண்மையை உரக்க சொல்லி, புரிய வைத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். நீடுழி வாழ்க

  • @muralir9191
    @muralir9191 3 ปีที่แล้ว +41

    ஐயா உங்கள் வீடியோவை 81 பார்பண்ணியர்கள் பார்த்து இருப்பது தெரிய வந்துள்ளது... உங்கள் பயணம் தொடரட்டும்...

    • @govindan470
      @govindan470 3 ปีที่แล้ว +1

      Murali
      உனக்கு பன்னி ஞாபகம்தானா?

    • @elamparithid957
      @elamparithid957 3 ปีที่แล้ว +1

      பார்பனியர்களுக்கு இந்த உண்மை தெரிந்தால் பலர் நம்முடன் நிற்பார்கள்.. பல சமூக நீதி உணர்வோடு உள்ள பார்ப்பன நண்பர்கள் உள்ளனர்

    • @Air.72
      @Air.72 3 ปีที่แล้ว +1

      Iyya student na.iyya Oru dubagur

    • @GnaniengEng
      @GnaniengEng 3 ปีที่แล้ว

      நன்றி ஐயா.
      1.முஸ்லிம்கள் பன்றி இறைச்சி சாப்பிடலாம். அது தடை செய்யக்கூடாது.
      2. முஸ்லிம்கள் வீட்டில் நாய்
      வளர்ப்பதால் நன்மைகள் பெறலாம்.
      இவை சம்பந்தமான உங்கள் பதிவை முஸ்லீம்களுக்கு தெரியப்படுத்தவும்.

    • @cthiyag
      @cthiyag 6 วันที่ผ่านมา

      😂😂😂

  • @user-maha5820
    @user-maha5820 3 ปีที่แล้ว +1

    ஆகா ஆகா அருமை ஐயா.... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @jvinsevai3034
    @jvinsevai3034 4 ปีที่แล้ว +24

    ஆங்கிலேயர் ஆய்வு நேர்மை அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளனர் ✍✍✍✍✍✍✍✍✍✍

  • @sadhasivamgovindaraj2684
    @sadhasivamgovindaraj2684 3 ปีที่แล้ว +9

    சி ரம்
    தாழ்த்தி
    வணங்குகிறேன்
    ஐயா
    உங்களை
    இன்றைய
    சமூகத்திற்கு
    உண்மையை
    சொன்னதற்கு.

  • @sivasubramanian3082
    @sivasubramanian3082 3 ปีที่แล้ว +10

    Each video is giving different research and scholarly lectures and information. These lectures must be treasured and printed. Each tenilian and younger generations must go through all the lectures of this scholarly person. My humble respects to this genius.

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 3 ปีที่แล้ว +1

    ஐயா..மிகவும் எளிமை யாக ஊள்ளது.வாழ்க.

  • @sivamanydarmalingam1545
    @sivamanydarmalingam1545 4 ปีที่แล้ว +5

    மதத்தை தூக்கி பிடித்து கொண்டு, நாடும் மக்களும் வளர்ச்சி அடைந்ததாக எந்த நாடும் இல்லை. அரசியலையும் மதத்தையும் தனித்து பார்க்க வேண்டும்.

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 ปีที่แล้ว

      இஸ்லாமிய நாடுகளும் மேலை நாடுகளும் செய்வது என்னவோ

  • @yogeswarisundaresan3361
    @yogeswarisundaresan3361 3 ปีที่แล้ว +3

    விளக்கத்திற்க்கு நன்றி ஐயா

  • @m.bhuvaneshwari5122
    @m.bhuvaneshwari5122 4 ปีที่แล้ว +22

    அற்புதமானவரலாற்று பதிவு. உலக தமிழர்களுக்கு நல்ல விளிப்புனர்வு?

  • @vesumaniam
    @vesumaniam 4 ปีที่แล้ว +11

    So effective sir.continue vigorously sir

  • @porkaipandian8373
    @porkaipandian8373 ปีที่แล้ว +1

    தோழரின் பதிவு ஒவ்வொன்றும்
    உண்மை வரலாறு
    அருமை நன்றி🙏💕

  • @bobaprakash8905
    @bobaprakash8905 4 ปีที่แล้ว +11

    Great people. These facts should be passed on to the new generation. Great sir.

  • @VijayaLakshmi-ok4wg
    @VijayaLakshmi-ok4wg 4 ปีที่แล้ว +18

    Sir u r great professor

  • @murugesana946
    @murugesana946 4 ปีที่แล้ว +2

    அருமையான வரலாற்று செய்திகள்

  • @princegnanadurai5674
    @princegnanadurai5674 4 ปีที่แล้ว +14

    Thank you sir

  • @panneerselvam8481
    @panneerselvam8481 4 ปีที่แล้ว +6

    ஆரியப் புரட்டை பற்றி தெளிவான விளக்கம்,! வாழ்க! இந்த உண்மையான மும் மூர்த்திகளின் புகழ்!

  • @kaderbasha8166
    @kaderbasha8166 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு

  • @soosairajesh2206
    @soosairajesh2206 2 ปีที่แล้ว +1

    அருமை....அருமை ... அருமை

  • @muthumurugesh5986
    @muthumurugesh5986 3 ปีที่แล้ว +6

    நான் சிறிது நேரத்தில் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு உள்ளேயே வாழ்ந்து வாழ்ந்துவிட்டேன் ரொம்ப நன்றிங்க ஐயா

  • @m.bhuvaneshwari5122
    @m.bhuvaneshwari5122 4 ปีที่แล้ว +49

    கார்டு வெல்லை புரிய வைத்த RSS காரர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்? உண்மை வளிமையானது?

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 ปีที่แล้ว

      அவர்கள் வந்தது கிருஸ்துவ மதத்தைப் பரப்பத்தான்

  • @elanchezhiyan245
    @elanchezhiyan245 4 ปีที่แล้ว +4

    அருமை அருமை தெளிவு

  • @thirumurugan6495
    @thirumurugan6495 3 ปีที่แล้ว +5

    British brought education to all indians- absolutely true

  • @abushalibu1433
    @abushalibu1433 3 ปีที่แล้ว +4

    Sir your way of expressing the history of English education established in India is superb I get to know many thingsfrom your video (1) Bramins will learn urudu and will be in administrative posts under Muslim kings Whereas they will not let you to learn Sanskirit Because they will allow bramins only to their Gurukulam Once Macaulay introduced English education in 1842 Bramins only learned English and served in the administrative posts under British Kingdom in India Even today also the scenario continues