சாணக்கியன் எழுதியதாக சொல்லப்படும் அர்த்த சாஸ்திரத்தின் சாரமென்ன? - பேரா. கருணானந்தன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024

ความคิดเห็น • 516

  • @maslj7935
    @maslj7935 3 ปีที่แล้ว +61

    இது நாள் வரை சாணக்கியன் என்பவன் ஒரு மிகப்பெரிய சூப்பர் மேன் ஹீரோ என்று நினைத்திருந்தேன், இதுவும் ஒரு கற்பனை புராண ஹீரோதான் என்பது விளங்கி விட்டது , நன்றி ஐயா

    • @abdulkafoorakbar7142
      @abdulkafoorakbar7142 2 ปีที่แล้ว +3

      தலைப்பை விட்டுட்டு சும்மா எதையோ பேசுறார்

    • @sathishr3201
      @sathishr3201 2 ปีที่แล้ว

      இவர் கிருத்தவ மிசனரிகளின் கைக்கூலி ஆய்வாளர் என்ற போர்வையில் இருக்கும் திருட்டு கூட்டத்தில் இவரும் ஒருவர்

    • @NParry-re8bx
      @NParry-re8bx 2 ปีที่แล้ว

      கௌடில்யன் சாணக்கியனா என்ற ஐயத்தை உருவாக்கியுள்ளார். நன்று.
      யார் இந்த சாணக்கியன் என்ற தலைப்பில் சாணக்கியணைப் பற்றிய விவரங்களைத் தரவில்லை. சில சமயங்களில் உரையாற்றுபவர்கள் தலைப்பிலிருந்து மறதியால் மாறுவது உண்டு.
      பார்ப்பனரை பிராமணர் என்றே குறிப்பிடுவது ஏன் என்பது விளங்கவில்லை

    • @pakshisivarajan4129
      @pakshisivarajan4129 ปีที่แล้ว +3

      வாய்க்கு வந்ததை பேசுபவர் இவர்.

    • @jagannathanp1743
      @jagannathanp1743 ปีที่แล้ว +7

      Arumai
      Unmai silarukku sudukiradhu.

  • @kaderbasha8166
    @kaderbasha8166 3 ปีที่แล้ว +43

    தமிழக மண்ணிண் மிகச் சிறந்த ஆய்வாளர் ஆனால் நாடும் நாட்டு மக்களும் இது போன்ற அறிஞர்களை கண்டு கொள்வதில்லை வேதனைக்குரிய விசயம்

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 ปีที่แล้ว +2

      பூரி ஓளன்னு ஒரு மகா பெரிய
      அறிவோழி இருப்பதெல்லாம்
      உங்களுக்கு தெரியாதா..?
      😃😃😃😃😃😃😃😃😃

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 3 ปีที่แล้ว +43

    அய்யா வின் அனைத்து விளக்கமும் ஆரிய சூழ்ச்சிகளை தோல்உரித்துக் காட்டுகிறது... நன்றிகள்!! தொடருங்கள் அய்யா!!!

    • @elangoelango7782
      @elangoelango7782 ปีที่แล้ว +2

      அய்யா வணக்கம்,
      வெறும் 3℅உள்ள பிராமண மக்களை ஒன்று திரட்டி ஒரு மாநில த்தில் (குஜராத்தில்) அடைத்து தனி நாடாக அறிவித்து மோடி யை அரசால வைத்து சுப்ரீம் கோர்டை அவர்களிடமே ஒப்படைத்து விட்டு நாம் தனியாக ஓர் அரசியல் அமைப்புச் சட்டம் செய்து கொண்டால் என்ன.?

    • @varahiamma5129
      @varahiamma5129 ปีที่แล้ว

      இவர் ஒரு மிஷினரி சேர்ந்தவர் பெரும் ஊழியத்திற்காக காசுக்காக எல்லாவற்றையும் குழப்பம் செய்து இந்துமதத்தை அழிக்க நினைக்கும் விஷப்பாம்பு

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 ปีที่แล้ว +39

    வணக்கம் ஐயா தங்களின் ஆய்வுகளும் விளக்கங்களும் சந்தேகங்களும் வெகு அருமை பகுத்தறிவு கண்களை திறக்கின்றன
    மிக்க நன்றி !

  • @உரக்கச்சொல்
    @உரக்கச்சொல் 4 ปีที่แล้ว +15

    வணக்கம் ஐயா.... தெளிவான விளக்கம் ... தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்... இப்போது தேவையும் கூட.. தெரிவு(தெளிவு )படித்தியதிற்கு நன்றி... வாழ்த்துக்கள்.
    மேலும் 'மனுஷ்மிருதி' பற்றிய தகவல்கள் இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் காட்டி பார்ப்பனியத்தின் முகத்திரையை விலக்கி அவர்களின் நிஜ முகத்தை காட்ட ஐயா... முயற்சிக்க வேண்டும்.... நன்றி.

  • @geethathirumalai238
    @geethathirumalai238 2 ปีที่แล้ว +3

    அருமையான சொற்பொழிவு ஐயா!
    நான் சாணக்கியரைக் குறித்துப் படித்த கல்வெட்டுச் செய்தி ஒன்றையும், மௌரியர் கால இன்னொரு முகாமையான செய்தியையும் வெளியிட விரும்புகிறேன்.
    இன்றைய மும்பை நகரத்தின் வெளியில் அமைந்திருக்கும் சஞ்சயகாந்தி தேசியப் பூங்காவின் உள்ளே அமைந்திருக்கும், கிபி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல் வெட்டு ஒன்று, ( சாதவாகன யசுனசிரி சதக்கனியின் இரண்டாம் நூற்றாண்டு ஆட்சிக்காலம்) பிரம்மி எழுத்தில் மகாராட்டிரப் பிராகிருத மொழியில் பொறிக்கப் பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், சாணக்கியன் என்ற பெயர் முதன்முதலாக இங்குதான் எழுதப்பட்டுள்ளதைக் காண்கிறோம். இவன் ஒரு தமிழனென்றும்,(Damila) கல்யாண் என்ற நகரத்தில் வாழ்பவன் என்றும் குறிக்கப் பட்டுள்ளது. கல்யாண் என்ற பெயரில் இன்றைக்கும் ஒரு பகுதி மும்பை நகரத்தில் உள்ளது.
    ஆனால், கல்வெட்டில் குறிப்பிடப் பட்டுள்ள சாணக்கியன் பெயரோடு, அருத்த சாத்திர ஆசிரியர் என்றோ, சந்திர குப்த மௌரியன் அவையில் தலைமைப் பதவியில் இருந்ததாகவோ செய்தியும் தரப்படவில்லை.
    தமிழர் என்பதயே பிராகிருத பாலிமொழி இலக்கிய நூல்கள் Damila என்று திரித்து வைத்தன. இந்தத் திரிபுச் சொல் மேலும் திராமிலம்,திராமிடம், திராவிடம் என்று சிதைக்கப்பட்டு கிபி ஏழாம் நூற்றாண்டிலிருந்து சமசுகிருத இலக்கியங்களில் வைக்கப்பட்டது.
    அருத்தசாத்திரத்தின் பொய்மையை எடுத்துக் காட்டும் இன்னொரு வரலாற்றுச் சான்று கிமு நான்காம் நூற்றாண்டில் சந்திர குப்தனின் அரசவையில் வீற்றிருந்த கிரேக்க தூதுவன் மெகசுதனிசு எழுதிய மௌரிய அரசு ஆட்சி குறித்த 'இன்டிகா' என்ற கிரேக்க மொழி நூல். இந்தத் தூதுவர் இந்திய வரலாற்றின் தந்தை எனப்படுகிறார். இவரது நூலில் சாணக்கியனோ, சாணக்கியனால் சமசுகிருதத்தில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் அருத்தசாத்திரமோ குறிப்பிடப்படவே இல்லை. மேலும் மௌரிய ஆட்சிப் பகுதிகளில் மன்னர் மாளிகையிலிருந்து ஏழைகளின் குடி சை வரை எவருக்கும் படிக்க எழுதவே தெரியாது என்றும் எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார்.
    ஆங்கிலேய ஆட்சியில் கிபி பத்தொன்பதாம் நூற்றாண்டுகளிலி ருந்து , தமிழின் மீது அளவு கடந்த பொறாமையும், வெறுப்பும் கொண்ட தெலுங்கு, கன்னடம்,மலையாள மொழியாளர்களையும்,குறிப்பிடும் தென்னிந்திய மொழியியல் சொல்லாகிவிட்டது திராவிடம். மொழிவாரி மாநிலங்கள் அமைந்த பிறகும் தமிழகத்தில் தங்கிவிட்ட இவர்களது வழிமுறைகளின் அரவணைப்புடன் திராவிட அரசுகள், தமிழை வஞ்சித்தும், தமிழரை ஏய்த்தும் திராவிடப் பொங்கல் பொங்கி திராவிட மாடல் அரசை நடத்தி வருகின்றன. தமிழகத்திற்கு வெளியே மற்ற தென்னிந்திய மாநிலங்களில் இந்த திராவிடம் என்ற சொல் ஒரு செல்லாக்காசு. தமிழர் எவரும் அங்கே மாநில அரசியலில் நுழைந்து எந்த இடத்தையும் பிடித்து வளமான வாழ்க்கை நடத்துவது கனவில் கூட முடியாத செயலாகும்.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 4 ปีที่แล้ว +54

    (1) சந்திரகுப்த மௌரியர் தனது
    கல்வெட்டில் எதிலும் சாணக்கியரை பற்றி பொறிக்கவில்லை
    (2) பிந்துசாரர் தனது கல்வெட்டுகளில் சாணக்கியரை பற்றி எதுவும் பொறிக்கவில்லை
    (3) அசோகர் தனது 13 கல்வெட்டுகளில் எதிலும் சாணக்கியரை பற்றி பொறிக்கவில்லை
    (4) மெகதனிஸ் தனது இண்டிகா நூலில் சாணக்கியரை குறிப்பிடவில்லை
    (5) அர்த்த சாத்திரம் 1910 ல் தான் அந்த புத்தகம் கிட்டியது
    (6) மௌரியர் காலத்தில்
    சமற்கிருத மொழியில் எந்த
    கல்வெட்டுக் இல்லை!

    • @govindan470
      @govindan470 2 ปีที่แล้ว

      பாபு
      தங்கப்பட்டயத்தில் இருக்கிறதா என்று பார் . உன் வீட்டு
      பெ ரியவர்களிடம் கே ள் .திக விடமும் கே ள்
      விஷயம் புரியும்

    • @murugamuruga4504
      @murugamuruga4504 2 ปีที่แล้ว +7

      @@govindan470 கோவிந்தா ..... கோ யிந்தா கோயிந்தா ...

    • @ajmalkhan-un4lk
      @ajmalkhan-un4lk 2 ปีที่แล้ว

      @@govindan470 ஹிஹிஹி எதுக்கு கேட்கனும்.பிராமணர்கள் உயர்ந்தவர் என்று தலையில் பிறக்கவைத்தானே கடவுள் அவன கூட்டிட்டு வா எல்லா உண்மையும் தெரிந்து விடும்.

    • @U2Prutus
      @U2Prutus ปีที่แล้ว +3

      @@govindan470 புள்ளாண்டான் ... Work

    • @jeevendranpadmaraj9860
      @jeevendranpadmaraj9860 ปีที่แล้ว

      பேய்ரகலுக்கு அடையாளம் இருக்காது

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar 2 ปีที่แล้ว +14

    வரலாற்றை மீட்டெடுக்கும் எங்கள் பேராசிரியர் ஐயா.. கரு அவர்களுக்கு. நெஞ்சார்ந்த நன்றி.

  • @manuvelan9346
    @manuvelan9346 4 ปีที่แล้ว +23

    நன்றி ஐயா நீங்கள் சாணக்கியனைப்பற்றி சிறப்பாக விளக்கினீர்

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 4 ปีที่แล้ว +6

    ஐயா நீங்கள் ஒரு மனிதம் அறிந்து அற்புதமான அறிவு பெருமான், பொக்கிஷம் எங்கள் மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஐயா.
    ஐயா தங்களின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை கொண்டு சேமித்து வைக்க வேண்டிய அவசியம்.

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 3 ปีที่แล้ว +1

    மிகச் சிறப்பான அறிவியல் நோக்கிலான வரலாறு - புராணங்களால் கட்டமைப்பட்டிருக்கும் தகவல் விரிசல்களை சீர்தூக்கி அலசும் ஆய்வு உரை. சிந்தனை கொள்வோம்.
    21வது நூற்றாண்டு அறிவியல் யுகத்தில் மக்கள் வரலாறு தெளிவாக வரையறை ஆகட்டும்.
    தெளிவான உரையை மிக எளிமையுடன் வழங்கிய பேராசிரியர் கருணானந்தன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
    இத்தகைய அறிவியல் ஆய்வுரைகளை கிரமமாக வெளியிடும் சமூகக் கரிசனையாளர்கள் அனைவருக்கும் நன்றி!
    வாழ்த்துகள்!

  • @diyasulagam7804
    @diyasulagam7804 3 ปีที่แล้ว +6

    திரு பேராசிரியர் கரணாணந்தம்
    சாணக்யன் பற்றிய கருத்துரை
    பொருள் பதிந்த அருமையான
    சிந்தனையை தூண்டக்கூடியது

  • @user-ih9fj1fj3y
    @user-ih9fj1fj3y ปีที่แล้ว +5

    ஐயா, உங்களை மாதிரி வரலாற்று பேராசிரியர்கள் வரலாற்று புரட்டுகளைப்பற்றி இன்னும் நிறைய பேசவேண்டும். வாழ்த்துகள்.

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 4 ปีที่แล้ว +3

    ஐயா தங்களின் பதிவுகள் தொடர்ந்து கேட்பது வழக்கம்.
    தாங்கள் எவ்வளவு படித்திருந்தால் எங்களுக்கு இவ்வளவு தெளிவான உண்மை கொண்ட தெரியாத அறியாத அறியாமையில் வாழ்ந்து வரும் எங்களுக்கு அறிவுப் பூர்வமான விளக்கம் சிறப்பு மிக்க பாராட்ட வேண்டிய எங்கள் அறியாமையை தொடர்ந்து தெளிவுபடுத்தி வரும் விளக்கேற்றிய ஒளி விளக்கு ஐயா.
    ஐயா நீங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள் பல கோடி ஐயா.

    • @Nathan-ug5vy
      @Nathan-ug5vy 2 ปีที่แล้ว

      u r correct sir. i am really amazed of his Great Knowledge! LongLive our Pro🙏

  • @jayakumarv5880
    @jayakumarv5880 4 ปีที่แล้ว +34

    Dear Sir
    You are giving more awareness and information to our Tamil people. Request your continuous support and motivation to youngster.

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz 3 ปีที่แล้ว

      WHATEVER THE CONFLICT PAIN OR ENEMITY ONE WHO CREATES IN THE MIND OF SELF OR OTHERS RESULTS AS A CONFLICT WITH THE GRAVITY THE DIVINE MIGHTY PRINCIPLE WHICH IS THE BASE OF MIND. THEN UNDER THE CAUSE AND EFFECT SYSTEM OF NATURE APPROPRIATE PUNISHMENT RESULTS IN THE FORM OF PAIN MISERY OR LOSS TO BE EXPERIENCED BY THE DOER. THIS IS UNIVERSAL TRUTH APPLICABLE FOR ALL

    • @pongodijothimani1805
      @pongodijothimani1805 2 ปีที่แล้ว

      I know Sar
      BUD Sanaikkar also
      Tamilan not Bharaman
      Not Anfhanan
      Thanks Jothimani

    • @pongodijothimani1805
      @pongodijothimani1805 2 ปีที่แล้ว

      @@Venkat-on5cz to

    • @rajendrang558
      @rajendrang558 2 ปีที่แล้ว

      bramanan paersootyvar yaar ayyokyanendruthan porul.

  • @sudhaajs8226
    @sudhaajs8226 4 ปีที่แล้ว +26

    As always great explanation sir.now almost all sides of history is one side history sir. thank you sir.

  • @victorelango1506
    @victorelango1506 4 ปีที่แล้ว +22

    He is one of the best talented guy, his speech is fantastic.

    • @bhaskarpillai5904
      @bhaskarpillai5904 3 ปีที่แล้ว +2

      P

    • @jerungmas1651
      @jerungmas1651 2 ปีที่แล้ว

      Evan telunggu dravida kai kuli

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 ปีที่แล้ว

      @@jerungmas1651 Muttal who invented car,light bulb, aeroplane, water heater, bicycle and motor cycle. Nothing has been invented by Thamilan, why are using them. Don't use any of the scientific discoveries because nothing was discovered by Thamilan .

    • @jerungmas1651
      @jerungmas1651 2 ปีที่แล้ว

      @@sudhakaran8281 ungga ammave telunggu naiyakar kerala nambothiri panadaigal othu poranthe pannadai prethesithana Nee 😂😂😂

    • @asarerebird8480
      @asarerebird8480 2 ปีที่แล้ว

      What did you invent sir

  • @chenkumark4862
    @chenkumark4862 2 ปีที่แล้ว +2

    பேராசிரியர் கருணானந்தம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சிறப்பான முறையில் படிப்பினை ஆற்ற வேண்டிய பணிகள் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் தெளிவாக எடுத்துக் கூறுகிறுர்கள்‌‌ நன்றி

  • @ekh-a-live7433
    @ekh-a-live7433 4 ปีที่แล้ว +51

    ஏன் tv.
    அன்பரே..
    அருமையான உரையாடல்.
    அய்யாவின் பேச்சு அருமை.. அவர் சாணக்கியர் பற்றி அருமையான ஆராய்ச்சி செய்துள்ளார்..
    சாணக்கியன் ஒரு பிராமணனா?. என் கின்ற சந்தேகம் இருமக்கும் வகையில் பேசும் போது நீங்கள் (episode poster) ல். சானக்கியனை ஏன் ஒரு பார்பண image போட்டிருகீங்க...??..
    அன்பரே ஒரு வேண்டுகோள்.
    இது போன்ற சிந்தனை நிறையந்த அய்யாவின் பதிவுகளை ஆங்கிலத்திலும் நிகழ்ச்சியை பதிவு செய்யுங்கள்...
    இந்தியா முழுதும்,
    உலகம் முழுதும்
    கேட்கவேண்டிய உரை.. 🙏🙏...

    • @shortcutlearning2769
      @shortcutlearning2769 4 ปีที่แล้ว +7

      ஆங்கிலத்தில் மட்டுமல்ல இந்திய மொழிகள் அனைத்திலும் குறிப்பாக ஹிந்தியிலும் பெரியார் கருத்துக்களை கொண்டு சென்றாள் ஜாதி பேதமற்ற எல்லோரும் உறவுகளான சிறந்த சமுதாயத்தை படைக்க முடியும்

    • @sheikdawood3581
      @sheikdawood3581 3 ปีที่แล้ว

      அவசியம்.

    • @rajafathernayinarkoilnayin1227
      @rajafathernayinarkoilnayin1227 3 ปีที่แล้ว +2

      @@shortcutlearning2769
      அப்போ இந்தியா இன்செஸ்ட் நாடாகும் . இல்லே ஈவேராய் செருப்பால் அடிப்பதாக நினைத்துத் தமிழர்களை வெளுப்பான்

    • @user-pg3ko4hi9d
      @user-pg3ko4hi9d 2 หลายเดือนก่อน

      AIYAAVAA ??? KOIYAA!!!!!

  • @magizhsfamilybook
    @magizhsfamilybook 3 ปีที่แล้ว +7

    👏👏👏👏👏👏👏😊அப்பப்பா!இப்டி ஒரு விளக்கமா? Life one time ஆச்சும் உங்கள நேர்ல meet பண்ணி blessing வாங்கணும் sir.

  • @kandasamyable
    @kandasamyable 3 ปีที่แล้ว +5

    இங்குப் பிரச்சனை என்னவென்றால் நாம் தமிழ் ஊடகங்களில் நமக்கு நாமேகதைத்து கொண்டு இருக்கின்றோம். அவர்கள் குழுக்களாகச் சேர்ந்து ஆங்கில இணையதளங்களில் தங்கலுடிய வாதங்களையும், பரப்புரைகளையும் மிகத் திறமையாகச் செய்கிறார்கள்.உதாரணமாகக், Quora, Facebook, Twitter, IVC போன்ற ஆங்கில இணையதளங்கள். இந்தப் பரப்புரைகளுக்கு எதிர் பரப்புரைக்கு செய்வதக்கு தமிழர்களில் எத்தனை பேர் இருகின்றாகள். ஆனபடியால் ஆங்கில புலமை, சரித்திரம் தெரிந்த தமிழர்கள் இப்படி பட்ட தளங்களில் மிகக் கடுமையாகப் எங்கள் கருத்துகளை வைக்க வேன்றும். நான் அதைச் செய்து கொண்டு இருக்கின்றேன். காலம் இன்னும் போக வில்லை. அறிவுள்ளவர்கள் யாவரும் ஒன்று சேருங்கள், எழுதுங்கள். நம்மளிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளன அதை உலக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

    • @esanyoga7663
      @esanyoga7663 4 หลายเดือนก่อน

      இவர்கள் ஒன்று சேர மாட்டார்கள்?ஈகோ😂

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 2 ปีที่แล้ว +4

    என்னதான் நான் பெரியாரியம், அம்பேத்காரியம், கம்யூனிசம் படித்தாலும் எனது நாட்டு கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற பாப்பான் வரவேண்டும் என்பது வேதனையாகவும் உள்ளது...

    • @Pacco3002
      @Pacco3002 5 หลายเดือนก่อน

      அந்த காலத்து bank கஜானா தான் கோவில் கள். பணம் இருக்குமிடம் எல்லாம் பார்ப்பன ஈக்கள் மொய்க்கும் !

  • @cmsubramaniam237
    @cmsubramaniam237 วันที่ผ่านมา

    நிதர்சனமான உண்மையை நிதானமாக உரைநிகழ்த்திய அய்யா அவர்கட்கு எனது நல்வாழ்த்துக்கள்

  • @devakumar8698
    @devakumar8698 4 ปีที่แล้ว +5

    Yes professor your analysis is very nice. It will help us to attain a clear conclusion.Thank you sir for giving a wonderful analysis with sharp questions.

  • @mohamedhussainmalim6995
    @mohamedhussainmalim6995 3 ปีที่แล้ว +3

    தங்களின் அனைத்து காணோலிகளும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யபடவேண்டும். அதற்கான பணிகளில் நாங்களும் பங்கெடுக்க விரும்புகிறோம்.
    முகம்மது உசைன் மாலிம். நாகூர்.

  • @vigneshvenkatesan3074
    @vigneshvenkatesan3074 4 ปีที่แล้ว +10

    அய்யாவின் பேச்சு., மிக அருமை

  • @Thambirajah
    @Thambirajah 4 ปีที่แล้ว +23

    “Until the lions have their own historians, the history of the hunt will glorify the hunter” - Chinua Achchebe

    • @fuhrermr8343
      @fuhrermr8343 3 ปีที่แล้ว

      Awesome 👌... sir, Thanks for quoting here.

    • @sathi6395
      @sathi6395 2 ปีที่แล้ว

      Awesome. Brilliant. Well said.

  • @cskps6767
    @cskps6767 4 ปีที่แล้ว +27

    தெளிந்த நீரோடை போன்ற விளக்கம். மிக அருமையான பதிவு.

  • @arivuselvan2260
    @arivuselvan2260 4 ปีที่แล้ว +11

    அய்யா...பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்
    இடஒதுக்கீடு கல்வியில்,வேலைவாய்ப்பில்,பணி உயர்வில் எப்படி செயல்படுத்தப்படுகிறது?
    கல்வியில் கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடுகிறார்கள்?
    சேர்க்கை கட்டணம் இடஒதுக்கீடால் குறையுமா? இல்லை கற்பதற்கான இடங்கள் மட்டும்தானா? கல்வி உதவித்தொகை இட ஒதுக்கீடால் வகுப்புக்கு தகுந்தவாறு கிடைக்குமா? வேறு என்னென்ன பயன்கள் கல்வியில் இடஒதுக்கீட்டால் கிடைக்கிறது?
    வேலை வாய்ப்பில்,பணி உயர்வில் இடஒதுக்கீடு எப்படி பயன்படுகிறது?
    சிறப்புமிகுந்த சட்டகல்லூரிகளிலும் இடஒதுக்கீடு உண்டா?
    கிராமப்புற மாணவர்களுக்கு கல்லூரிகளில் , உயர்கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிப்பதகு சரியான எளிதான ஆலோசனைகள்,வழிமுறைகள் எங்கெல்லாம் கிடைக்கிறது?

  • @rithusuresh2160
    @rithusuresh2160 ปีที่แล้ว +1

    உங்களது பார்வை பெரும்பான்மையினறோடு மட்டும் சுருங்கி விடாமல்" எங்களை போன்ற சிறுபான்மை மக்களின் அறிவுகண் திறக்கவும் விறிய வேண்டுமென தாழ்மையுடன் வேண்டுகிறேன்...

  • @janardhanang8966
    @janardhanang8966 ปีที่แล้ว +3

    மிகச் சிறந்த பேருரைகள் உங்களுடையது

  • @SuBramaniyan-px3cf
    @SuBramaniyan-px3cf 4 ปีที่แล้ว +11

    வரலாற்றை நாம் அறிந்து கொள்ளும் விதத்தில் விளக்கியுள்ளார்

  • @jothim8017
    @jothim8017 4 ปีที่แล้ว +5

    அய்யாவின் பணி தொடரட்டும்

  • @user-vn2lu4un2y
    @user-vn2lu4un2y 4 ปีที่แล้ว +14

    ತುಂಬಾ ಅದ್ಭುತವಾದ ಸಂದರ್ಶನ sir simply superb.

    • @velayudhamnagamani3765
      @velayudhamnagamani3765 4 ปีที่แล้ว +2

      Dhanya vadha galu

    • @halloweenpumpkin3515
      @halloweenpumpkin3515 4 ปีที่แล้ว +1

      @@velayudhamnagamani3765 ஓ, தெலுங்கானா நீ. 😀😀😀

    • @amaipaidhiralvom3808
      @amaipaidhiralvom3808 4 ปีที่แล้ว +1

      Welcome vijayaprakash

    • @kartk7129
      @kartk7129 4 ปีที่แล้ว +5

      @@halloweenpumpkin3515 கன்னடத்தைத் தெலுங்கு என்று கூறியிருக்கிறீர்கள். இரண்டும் தமிழிலிருந்துதான் தோன்றின என்றாலும் கன்னடம் தமிழுக்கு மிகவும் நெருக்கம்.

  • @pakkiriaranganathan6492
    @pakkiriaranganathan6492 2 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் உண்மையான தமிழ் மற்றும் பிற மொழி வரலாறுகளை ஆராய்ந்து புத்தகங்கள் வெளியிட்டால் எதிர்கால மக்களுக்கு நல்லதாக அமையும்.நன்றி ஐயா

  • @user-pf8ix4uq3k
    @user-pf8ix4uq3k 3 ปีที่แล้ว +5

    சிறப்பான உறை அய்யா,,,,🙏
    வேதங்கள் தமிழில் இருந்த கருத்துக்களால் திருடப்பட்டது என்ற கருத்து உள்ளது, இது சரியா,,,

  • @gopinathmurugesan3303
    @gopinathmurugesan3303 4 ปีที่แล้ว +3

    ஐயா உங்களின் காணொளி பதிவுகளை தொடற்து பார்த்துகொண்டு வருகிறேன்... மிகவும் நன்றாக இருக்கிறது... ஜாதி ஏப்படி ஊறுவாக்கபட்டது மற்றும் எங்கு இருந்து இது தொடர்கிறது என்பதை விளக்கவும்.

  • @akannan6890
    @akannan6890 4 ปีที่แล้ว +6

    பேராசிரியர் ஐயா அவர்களுக்கு,
    திராவிட கருத்துக்களை வடமொழியிலும் பதிவிடவேண்டும்
    வடஇந்திய அப்பாவிகள் விழித்துக்கொள்ள உதவும்.

  • @venkatramanp3697
    @venkatramanp3697 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா நான் ஒரு வரலாற்று மாணவன் என்ற முறையில் சொல்கிறேன் உங்களை மாதிரி வரலாற்று பேராசிரியர்கள் இணைந்து இந்த வரலாற்று புரட்டு பற்றி இன்னும் நிறைய பேசவேண்டும் மற்றும் எழுதவேண்டும்.நம்ம மக்களுக்கு இன்னும் வரலாறு எது புராணம் எது என்று அறியாமல் புரியாமல் இரண்டையும் சேர்த்து குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் ஐயா. உங்களை மாதிரி வரலாற்று பேராசிரியர்கள் இந்த மாதிரி எது வரலாறு எது புராணம் என்று தெளிவாக சொல்லச் சொல்லத்தான் மக்கள் பகுத்தறிந்து தெரிந்து கொள்வார்கள், மிக்க நன்றி ஐயா

    • @jhnypk
      @jhnypk ปีที่แล้ว

      True appreciation.

  • @commentsdeleted9448
    @commentsdeleted9448 4 ปีที่แล้ว +16

    Great explanation 👍👏👌.....

    • @sury39
      @sury39 2 ปีที่แล้ว

      uve sa is a brahmin so he is wrong acc to this author;brahmins are cheaters cheat the kings, take money, land, food but never explains why they remained poor and capture the kingdom nor canthis getleman explain why Karuna and his gang behaved so badly corruption cheating and even inveiting croodiles so why do u bother about artha satram which is not followed by any one and it doesnt affect TN as much as DMK's policies; he has very perverted idea

  • @jayabalansp2754
    @jayabalansp2754 4 ปีที่แล้ว +7

    If brilliant means Paarpaan concept must be demolished by your speech is welcoming one. Please go ahead Prof. Karunanandan Sir.

    • @gramu5029
      @gramu5029 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/rwy_ERc3FQE/w-d-xo.html . இங்கே பார்த்து கற்றுக்கொள்ளடா கருணானந்தா, உனக்கு போதுமான அறிவு இருந்தால்!

    • @marlosnithin3199
      @marlosnithin3199 3 ปีที่แล้ว

      @@gramu5029 elaroda comment laiyum poi oombaratha ..

    • @marlosnithin3199
      @marlosnithin3199 3 ปีที่แล้ว

      @@gramu5029 comment laiye urayadalame

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 ปีที่แล้ว

      @@marlosnithin3199 He could not understand the nort Indians' description. So he is asking us to watch that comment directly, foolish fellow.

  • @dorairajan8209
    @dorairajan8209 3 ปีที่แล้ว +4

    அதனால்தான் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியம், நாராயணன் ஆகியோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

  • @gnanasekaran3198
    @gnanasekaran3198 15 ชั่วโมงที่ผ่านมา

    தோண்டத் தோண்ட பொய்யா வரும்போல.கருணாணந்தன் ஐயாவிற்கு நன்றி

  • @SureshS-rj9pm
    @SureshS-rj9pm 3 ปีที่แล้ว +5

    You are really great professor. You have to continue for the right history to reach all people.

    • @sury39
      @sury39 2 ปีที่แล้ว

      uve sa is a brahmin so he is wrong acc to this author;brahmins are cheaters cheat the kings, take money, land, food but never explains why they remained poor and capture the kingdom nor canthis getleman explain why Karuna and his gang behaved so badly corruption cheating and even inveiting croodiles so why do u bother about artha satram which is not followed by any one and it doesnt affect TN as much as DMK's policies; he has very perverted idea

  • @user-vn2lu4un2y
    @user-vn2lu4un2y 4 ปีที่แล้ว +30

    Plz Explain the correlation between the concept of Kali age and the rise of feudalism(?) in India.
    I am from karnataka, but i can clearly understand and speak Tamil, because kannada and Tamil are the beautiful flowers blossomed from the same root "The Dravidam", otherwise i would have missed the treasure of knowledge ingrained in Karunanandan sir's lectures.
    Dravidam vaalgai.

    • @mohandasseerangan
      @mohandasseerangan 4 ปีที่แล้ว +5

      Happy to hear from Karnataka. How far Kannadiga's learned about Periyar and his ideology? If your time permits, explain bro.

    • @user-vn2lu4un2y
      @user-vn2lu4un2y 4 ปีที่แล้ว +7

      @@mohandasseerangan non brahmin movement inspired by periyar and equally progressive thoughts of Basavanna (Vachana movement of 12 th century)held in south Karnataka in 1940s, it impacted enormously for the upliftment of OBC's in karnataka. It is the "Dravida" concept of Periyar which ties us together in solidarity, Which we sould always keep in mind, otherwise parpaans will fill that vacuum by saying i am also tamilzan, i am also kannadigan, and we will ultimately fail to find out the exploiters.

    • @mohandasseerangan
      @mohandasseerangan 4 ปีที่แล้ว +2

      @@user-vn2lu4un2y 👌🙏

    • @ekh-a-live7433
      @ekh-a-live7433 4 ปีที่แล้ว +1

      Great bro..
      You please read about kalabiras era, in thamizh history, actually kannadigas contribution for thamizh literature is huge at this period,, you can see our prof. Karunanandan sir about kallabirar era,,
      (black era) as told by our_______. Historians.. 😀😀

    • @gramu5029
      @gramu5029 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/rwy_ERc3FQE/w-d-xo.html . இங்கே பார்த்து கற்றுக்கொள்ளடா கருணானந்தா, உனக்கு போதுமான அறிவு இருந்தால்!

  • @dhanaraj8043
    @dhanaraj8043 4 ปีที่แล้ว +8

    மிகவும் அருமையான பதிவு நன்றி !

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 2 ปีที่แล้ว +1

    குமரிக்கண்டம் முதல் இமையம்வரை தமிழன்தான் ஆண்டான் என்பது சரிதானா?
    அய்யா தெரிவுபடுத்தவேண்டும்....

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 2 ปีที่แล้ว

    பேராசிரியர் கருணானந்தன் அவர்களுக்கு என் மாலை வணக்கங்கள்!

    • @p.sivakumarswamigalias2580
      @p.sivakumarswamigalias2580 2 ปีที่แล้ว

      சாணக்கியன் என்பது ஆரிய பிராமணர்களின் கற்பனை மட்டும்தானா? இதை வைத்துத்தான் இத்தனை காலமும் ஏமாற்றினாரகளா? பொருளாதாரச் சிந்தனைகள் கருத்துக்கள் ஏதும் இல்லையா? இனி வரும் காலங்களில் தமிழர்களின்
      ஆதி நிலமான குமரிக்கண்டத்தை பற்றியும் விரிவாக ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்!
      தங்களின் தமிழாய்வு தொடரட்டும் வெல்லட்டும்!

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 4 หลายเดือนก่อน

    Very true research brought out sir. Our present society know nothing about our own history and they don’t even care about their past history!

  • @user-pf8ix4uq3k
    @user-pf8ix4uq3k 3 ปีที่แล้ว +2

    அய்யா வணக்கம்,,,
    குமரிக்கண்டம் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்,,,

  • @kamaraj8120
    @kamaraj8120 2 ปีที่แล้ว +4

    பிராமணர்கள் கதை சொன்னார்கள் பிராமணர் அல்லாத இந்துக்கள் அந்த கதையை கேட்டு நம்பினார்கள் அது எல்லாம் கட்டுக்கதைகள் என்பது உங்களைப் போன்ற அறிஞர்களால் தெரியவருகிறது பல்வேறு சாதிய பிரிவுகள் எப்படி உருவாகின ? அதை பற்றி விளக்குங்கள்.

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 3 ปีที่แล้ว

    CHEATS..shall Melt Down..in front of WISDOM..Prof.With wisdom..tears the Fakes into..piecemeal...Respects

  • @mesiaschelladurai4294
    @mesiaschelladurai4294 4 ปีที่แล้ว +30

    கடல்கோளுக்குப் பிறகு, குமரி முதல் இமைய மலைக்கு தெற்கு வரை தமிழரின் பூர்வீகம் ; தமிழ் பேசிய நிலம், என்பதைப்பற்றி பேசுங்கள் ஐயா.

    • @swasthi3617
      @swasthi3617 ปีที่แล้ว

      தமிழனை இழிவுபடுத்தி பேசுவான்.

  • @Leander760
    @Leander760 4 ปีที่แล้ว +4

    Thank u sir...ur speech is enlightening

  • @mohandasseerangan
    @mohandasseerangan 4 ปีที่แล้ว +10

    ஐயா,
    வராகமிஹிரா (Varahamihira) பற்றியும் அவரது நூல்கள் பற்றியும் ஒரு அலசல் தேவை.

  • @tennisonchristopher861
    @tennisonchristopher861 4 ปีที่แล้ว +16

    Please make/translate all your speeches in english for the benefit of non tamils also.

  • @johnmajor1842
    @johnmajor1842 4 ปีที่แล้ว +2

    arumai ayya.
    innum pala padhivugal idhu pondru vara vendum.
    Nangal edhir parkirom

  • @dhandapaninanjappan6712
    @dhandapaninanjappan6712 2 ปีที่แล้ว +2

    கல்வி அறிவு அற்ற நிலை மாறி, தற்போது சரியான புரிதல் தளத்தில்... ஊடகம்.அதில் ஒன்று utube.
    இது உங்கள் சிந்தனைக்கு.

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 2 ปีที่แล้ว +2

    I want my younger generation to listen your great lectures sir.

  • @KrishKrish-vd6er
    @KrishKrish-vd6er 4 ปีที่แล้ว +3

    தலை வணங்குகிறேன் ஐயா.....

  • @selvarajm9767
    @selvarajm9767 4 ปีที่แล้ว +6

    Sir your explanation is very apreciatable pls continue

    • @sury39
      @sury39 2 ปีที่แล้ว

      now that thos brahmins are not in ruling party, can you say proudly that youa re happy and proud of karuna, stalin, edapadi etc evne the auto driver whom i met two years ago wheni visted india(chennai) is not happy with DMK he says this aprty has swindled money enoug for 7 generations!!! hope mOdi ji will destroy them mind you Modi ji is not a brahmin. Nor Lord Rama wasa brahmin

  • @sampathkumarmuthusamy9756
    @sampathkumarmuthusamy9756 2 ปีที่แล้ว

    பேராசிரியர் கருணானந்தம் அவர்கள் வரலாற்றுச்சுரங்கம்""

  • @tradingbrainstamil2820
    @tradingbrainstamil2820 4 ปีที่แล้ว +4

    Excellent sir....

  • @kodeeswaran2146
    @kodeeswaran2146 4 ปีที่แล้ว +2

    பெரியார் முதலில் மது ஒழிப்பிற்கு ஆதரவு தந்து தனக்குச் சொந்தமான தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டிததாகவும்...பின்னர் தன் நிலையில் இருந்து மாறி மது ஒழிப்பிற்கு அவர் ஆதரவு தரவில்லை என்றும் தெரிகிறது. காரணம் என்ன என்று அறிய மிகவும் ஆவல். தக்க விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  • @shreenish6191
    @shreenish6191 2 ปีที่แล้ว +1

    அறிவியல் சார்ந்த உண்மையை கூறினீர்கள் நன்றி.

  • @AbishekAmbrose
    @AbishekAmbrose 4 ปีที่แล้ว +5

    what we can ask to him? we can only listen, because all the data what we have is build on what we have learned is from school. He has demolished the basement in this video with evidence and logics.. well done sir.. How are you sir? are gonna get in to politics and speak in political stages, when again Tamilnadu will get real political speech than movie punch dialogues and Facebook memes dialogues on stages? we want people like you on political stages sir. I know u will not get more than 100 votes, but that 100 votes will be genuine and gold sir.. make history in future somtimes

    • @sury39
      @sury39 2 ปีที่แล้ว

      speak about the present quality of tamil leaders pleaseuve sa is a brahmin so he is wrong acc to this author;brahmins are cheaters cheat the kings, take money, land, food but never explains why they remained poor and capture the kingdom nor canthis getleman explain why Karuna and his gang behaved so badly corruption cheating and even inveiting croodiles so why do u bother about artha satram which is not followed by any one and it doesnt affect TN as much as DMK's policies; he has very perverted idea

  • @daamodharjn2836
    @daamodharjn2836 2 ปีที่แล้ว

    Very informative speech I thank Poffessor Karunaanandan for giving this informative speech I thank Yean tv for uploading this speech in TH-cam

  • @pricibeejol3258
    @pricibeejol3258 2 ปีที่แล้ว +3

    Awesome no words to appreciate prof

  • @sheikmohammed9550
    @sheikmohammed9550 4 ปีที่แล้ว +4

    பேராசிரியர் ஐயா வின் விளக்கங்களுக்கு நன்றி! தங்கள் விளக்கத்தின் வாயிலாக சாணக்கியரும், கௌல்டியரும் ஒன்றல்ல என்று அறிந்துகொண்டோம்.
    ஐயா, தங்களிடம் ஒரு கேள்வி!
    சந்திர குப்த மெளரியன் ஆட்சியில் இந்தியா வந்து இந்தியாவை கண்டெழுதிய "மெகஸ்தனினின்
    "இன்டிகா"வில் எங்காவது கெளல்டியர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா?

    • @gramu5029
      @gramu5029 4 ปีที่แล้ว

      th-cam.com/video/rwy_ERc3FQE/w-d-xo.html artha sashtra

  • @captal6187
    @captal6187 3 ปีที่แล้ว +2

    Professor: your spoken Tamil is sweet as honey 🍯! However it lacks Indian accent. You sound like Tamil spoken in Ceylon. You are a public intellectual - brilliant!

  • @ManiKandan-uq8ro
    @ManiKandan-uq8ro 4 ปีที่แล้ว +2

    ஆரிய பண்பாட்டு படையெடுப்பு பற்றி முன்னும் பின்னுமாக விளக்க வேண்டும் அய்யா

  • @hipsfiller
    @hipsfiller 3 ปีที่แล้ว +3

    தமிழில் சமஷ்கிறித்த வார்த்தைகளை அப்புற படுத்த வழி இருக்கின்றதா ஐயா?

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 ปีที่แล้ว

      உங்கள் முழுப்பெயர் சமஸ்கிருதம் தான். ஒரு சொல் கூட முழு தமிழ் கிடையாது ! உங்கள் பெற்றோர் மற்றும் முன்னோர் ஆசையாக விரும்பி வைத்த பெயர் அது. அந்த ப்பெரியவர்களை நீங்கள் நிச்சயம் மதிப்பவர்கள் அல்லவா ? V. கிரிபிரசாத் (68 வயது)

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 3 ปีที่แล้ว +1

    தங்களின் மிகச் சிறப்பான பதிவு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் பல கோடி ஐயா

  • @tamizhmani3784
    @tamizhmani3784 4 ปีที่แล้ว +3

    Super waiting for next video

  • @muralinatarajan8903
    @muralinatarajan8903 2 ปีที่แล้ว +1

    Darma (in good way earnings) Arthas,
    (Good way spending for life) Kama
    (meaningful desires) Mitcham ( realize
    the real meaning of life.). Tirukural, Aram, Porul, Invaam Veedu. Any language good is good.

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 2 ปีที่แล้ว +1

    Welll explained and said Prof 👏 👌

  • @arunarun4847
    @arunarun4847 4 ปีที่แล้ว +2

    Please release the video as soon as please thanks

  • @gopinathgopinath909
    @gopinathgopinath909 4 ปีที่แล้ว +4

    Super sir

  • @ramasamyanand7346
    @ramasamyanand7346 2 ปีที่แล้ว

    Sirappu.Seeria Tamil sinthanai.Paaraatukkal!

  • @balasubramanianzen5817
    @balasubramanianzen5817 4 ปีที่แล้ว +1

    சிறப்பு.
    மிக்க மகிழ்ச்சி. நன்றி.
    வணக்கம் ஐயா.

  • @premlanson845
    @premlanson845 4 ปีที่แล้ว +6

    👌👌👌👌👌

  • @aseervathamshunmugam2179
    @aseervathamshunmugam2179 3 ปีที่แล้ว

    very , very use full information. thank you Pro. Karunakaran. All your speeches are very informative. Youngsters should listen all these messages. I request prof. Karunakaran to give book form for all your messages, so that everyone can read and keep it in their home library for their future generations.

  • @vsrinivasan2161
    @vsrinivasan2161 ปีที่แล้ว

    Imaginations.. Super ji. Vaazhga valamudan

  • @elanelangovan8074
    @elanelangovan8074 4 ปีที่แล้ว +5

    Dear Professor. Can you talks be also posted in English?

  • @ArunKumar-fr4xq
    @ArunKumar-fr4xq 4 ปีที่แล้ว +4

    arumai sir 🙏👏

  • @baskara748
    @baskara748 ปีที่แล้ว

    Very Great sir. I am following your view to know real History....

  • @marimuthug6761
    @marimuthug6761 ปีที่แล้ว

    Sir .my.eyes.opened.from.your.advise.and.induce.to.destroy.old.believes

  • @vesumaniam
    @vesumaniam 4 ปีที่แล้ว +7

    Very useful and much needed one.thanks sir

  • @carnivalismail73
    @carnivalismail73 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @krishnamoorthyramasamy3147
    @krishnamoorthyramasamy3147 2 ปีที่แล้ว +1

    அட அடா என்னா அறிவு கண்களை திறந்து விட்டீ ர்கள் 🤣🏹🏹🏹🏹🏹

  • @rajathirajarajan4284
    @rajathirajarajan4284 3 ปีที่แล้ว +1

    Thise is important milestone of youngsters

  • @cryptoguy4589
    @cryptoguy4589 2 ปีที่แล้ว +1

    Excellent padhivu.

  • @sundaramamanikr8195
    @sundaramamanikr8195 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்...நன்றி....அய்யா....

  • @KANNADASANV
    @KANNADASANV 4 ปีที่แล้ว +2

    அய்யா, இந்த அர்த்தசாஸ்திரம், நீங்கள் கூறிய அந்த கேரள பார்ப்பனர்களால் எழுதபட்டதே அன்றி இது சானகியனால் எழுதப்பட்டது அல்ல. நீங்கள் நான் கூறும் கோணத்தில் சிந்தித்து பாருங்கள்.

  • @socialjustice8020
    @socialjustice8020 4 ปีที่แล้ว +2

    அருமை ஐயா

  • @gunavenu3792
    @gunavenu3792 2 ปีที่แล้ว

    மனு ஸ்மிருதி பற்றிய உரை தேவை. பேராசிரியர் செல் எண் தாருங்கள். பாராட்ட வேண்டும்.

  • @jeyakumarramasami
    @jeyakumarramasami 3 ปีที่แล้ว +2

    good presentation --thank you.

  • @AmjadKhan-sr8qz
    @AmjadKhan-sr8qz 4 ปีที่แล้ว +4

    👍👍👍👌👌👌

  • @jayagurukodhandapani1483
    @jayagurukodhandapani1483 4 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கவுரை அய்யா! அர்த்த சாஸ்திரம் பார்பனீய நீதி பகரும் அரசியல் நூலே!

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சார்..