பொன்னியின் செல்வன்: வரலாற்று உண்மைகளை மறைக்கும் மோசடி | பேரா. அ. கருணானந்தன் | Prof . Karunanandan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024

ความคิดเห็น • 239

  • @jayabalansp2754
    @jayabalansp2754 ปีที่แล้ว +24

    ஐயா பேராசிரியர் கருணாநந்தன் அவர்களின் இந்துமதம், சன்மதம் என்னென்ன என்பதனை நீலகண்ட சாஸ்திரி, K. K. பிள்ளை போன்ற தென்னக வரலாற்றாளர்கள் உதவிகொண்டு ராஜராஜன் இந்துமன்னனா? என்ற விவாத்திக்கு பதிலளித்தவிதம் அருமை.

  • @Keviv0309
    @Keviv0309 ปีที่แล้ว +14

    அய்யா போன்ற அறிவார்ந்த சான்றோர்களின் பணியினை அடுத்த தலைமுறையினரான நாம் கொண்டு செல்வதே அய்யாவுக்கு செலுத்தும் நன்றி கடன் ஆகும்

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 ปีที่แล้ว +36

    தமிழரும் தமிழும் நுழைய முடியாத இடத்தினால் தமிழுக்கு என்ன பயன்?
    நியாயமான விளக்கம்.

    • @KarthikeyanR3D
      @KarthikeyanR3D ปีที่แล้ว

      தமிழனை விடுப்பா. ஒடுக்க பட்டவர்களை கோவிலுக்குள் ஓதுவூறாக நுழைப்பது தானே உங்கள் கொள்கை... இன்னும் வாயிலே வடை சுடுவது தான் நடக்கிறது, நடக்கும்...மாற்றம் ஒன்றே மாறாதது.

    • @kumaravelk4837
      @kumaravelk4837 ปีที่แล้ว

      முதலில் தமிழ்ல பேர வை நாயே

  • @chenkumark4862
    @chenkumark4862 ปีที่แล้ว +13

    பேராசிரியர் கருணானந்தம் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி ஆர் எஸ் எஸ் காரனுக சூழ்ச்சி ஆர் என் ரவி வெளியேறு

  • @rajendracholan2752
    @rajendracholan2752 ปีที่แล้ว +28

    சிறப்பீனும் நல்அறிவும் ஈனும் உணர் வூட்டும் நற்பதிவு.

  • @n.ganesannagan1718
    @n.ganesannagan1718 ปีที่แล้ว +32

    அய்யா. ஆன்மீகம் பற்றிய அறிவார்ந்த சொற்பொழிவு... படித்த சமூக அக்கறை கொண்ட தமிழர்கள்... பாமர மக்களிடம் இக்கருத்தை கொண்டு செல்ல வேண்டும்.

  • @sundarabharathi943
    @sundarabharathi943 ปีที่แล้ว +10

    தமிழர்களின் வரலாறு சுவர் அய்யா அவர்களை வணங்குகிறோம்

  • @ramachandran8630
    @ramachandran8630 ปีที่แล้ว +8

    Very good speech, meaningful. பேரா. கருணாணந்தம் அவர்களின் உரை எம் போன்ற இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கும் விளக்க உரை. சிறப்பு.

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 ปีที่แล้ว +28

    தெளிவான விளக்கம் நன்றி அய்யா!

    • @amalraj7991
      @amalraj7991 ปีที่แล้ว

      நுனிப்புல் மேய்ந்து விட்டு பேசக்கூடாது
      அது உனக்குத்தான் பொருந்தும் அறிவற்றவனே
      உடையார் குடி கல்வெட்டு சொத்து பரிமாற்ற கல்வெட்டு மட்டுமே தண்டனை கல்வெட்டு அல்ல தண்டனைகள் நடுதல் மற்றும் மெய் குத்தியில் ஆயிரம் நம்புவது பிராமணர்களை கழுத்தை அறுத்துக் கொன்றவன் ராஜராஜ சோழன் காந்தனூர் சாலை கலமரத்து அருளிய என்ற மெய் கீர்த்தி ஆயிரம் பிராமணர்களை கழுத்து அறுத்துக் கொன்றதை கூறுகிறது
      இதைப் பற்றி பேசும்
      நாயே விஜயநகர ஆட்சியின் போது தமிழர்கள் பெற்று பெரும் கொடுமை நாயக்கர் காலத்தில் தமிழ் பேசினால் நான் கருப்பு சட்டம் மாறாபு அணிந்தால் முளை வரி சட்டம் கோயிலுக்குள் தமிழர்கள் யாரும் அனுமதிக்க படாதது தமிழர்கள் நிலத்தை அனைத்தும் பிராமணர்களுக்கும் தெலுங்கு பாளையக்காரர்களுக்கும் எந்த அனுமதி இல்லாமல் தமிழர்கள் நிலத்தை பறிமுதல் செய்து கொள்ளலாம் இதைப் பற்றி பேச வேண்டியதுதானே அயோக்கிய நாயே இன்னும் அவர்களின் வம்சாவளி தான் தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது என்பது தெரிந்தும் எப்போதோ இறந்தவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் ஈன ஜென்மங்கள் நீ அயோக்கர்களின் அடிவருடியே

  • @shawnbarani
    @shawnbarani ปีที่แล้ว +16

    Very important topic..on this situation.. Thank you so much.. Sir for your wonderful Speech!👏👏👌👌👍👍🙏🙏🙏

  • @sardarshariff1402
    @sardarshariff1402 ปีที่แล้ว +13

    தந்தை பெரியார் கொள்கையை பின்பற்றும் தலைவர்கள் அனைவருக்கும்
    ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள்
    தந்தை பெரியாரை கிராமப்புறங்களில் கொண்டு செல்லுங்கள்
    கிராமப்புற மக்களிடம் பெரியாரின் கொள்கைகள் போய் சேரவில்லை
    இன்று வரையும் அவர்களிடம் ஆரியம் புகுந்திருக்கிறது அதை ஒழிக்க வேண்டும் என்றால் அவர்களிடத்தில் தந்தை பெரியாரை கொண்டு செல்ல வேண்டும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் ஐயா

    • @lathapooraniantonysamy2972
      @lathapooraniantonysamy2972 ปีที่แล้ว

      Very True.

    • @wolfsr9259
      @wolfsr9259 ปีที่แล้ว

      @@lathapooraniantonysamy2972 ஆம். உடனடித் தேவை.

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 ปีที่แล้ว +1

      More and More, Periyar and Ambedkar statues are erected in village regions of North Tamilnadu.. So, "South Thamizh Nadu people-kku, ithu-pondra Kaanoli-kal, sendru-adaya Vaenum"..

  • @SachinSharma-gc2jq
    @SachinSharma-gc2jq ปีที่แล้ว +15

    அய்யா. உங்களுடைய. அறிவுரை. எங்கங்ளுக்கு. ஆசான்

    • @ibrahimiar5980
      @ibrahimiar5980 ปีที่แล้ว +1

      Continue you're service

    • @amalraj7991
      @amalraj7991 ปีที่แล้ว

      நுனிப்புல் மேய்ந்து விட்டு பேசக்கூடாது
      அது உனக்குத்தான் பொருந்தும் அறிவற்றவனே
      உடையார் குடி கல்வெட்டு சொத்து பரிமாற்ற கல்வெட்டு மட்டுமே தண்டனை கல்வெட்டு அல்ல தண்டனைகள் நடுதல் மற்றும் மெய் குத்தியில் ஆயிரம் நம்புவது பிராமணர்களை கழுத்தை அறுத்துக் கொன்றவன் ராஜராஜ சோழன் காந்தனூர் சாலை கலமரத்து அருளிய என்ற மெய் கீர்த்தி ஆயிரம் பிராமணர்களை கழுத்து அறுத்துக் கொன்றதை கூறுகிறது
      இதைப் பற்றி பேசும்
      நாயே விஜயநகர ஆட்சியின் போது தமிழர்கள் பெற்று பெரும் கொடுமை நாயக்கர் காலத்தில் தமிழ் பேசினால் நான் கருப்பு சட்டம் மாறாபு அணிந்தால் முளை வரி சட்டம் கோயிலுக்குள் தமிழர்கள் யாரும் அனுமதிக்க படாதது தமிழர்கள் நிலத்தை அனைத்தும் பிராமணர்களுக்கும் தெலுங்கு பாளையக்காரர்களுக்கும் எந்த அனுமதி இல்லாமல் தமிழர்கள் நிலத்தை பறிமுதல் செய்து கொள்ளலாம் இதைப் பற்றி பேச வேண்டியதுதானே அயோக்கிய நாயே இன்னும் அவர்களின் வம்சாவளி தான் தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது என்பது தெரிந்தும் எப்போதோ இறந்தவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் ஈன ஜென்மங்கள் நீ அயோக்கர்களின் அடிவருடியே

    • @kumaravelk4837
      @kumaravelk4837 ปีที่แล้ว

      இவனை உருவுங்க.

    • @wolfsr9259
      @wolfsr9259 ปีที่แล้ว

      @@kumaravelk4837 நீ வாயைதிற முதலில். வாழைப்பழம் உண்டு உனக்கு.

  • @anbarasanpalaniappanseetha8436
    @anbarasanpalaniappanseetha8436 ปีที่แล้ว +4

    அருமை உஙகளிடமிருந்து நிறைய கற்றுக் கொள்கிறார்கள்

  • @hr.m.manikandan4621
    @hr.m.manikandan4621 ปีที่แล้ว +26

    உண்மை தான் அய்யா தமிழும் தமிழனும் நுழைய முடியாத கோவிலில்கள் எதற்கு

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 ปีที่แล้ว

      மூட்டைப்பூச்சி உள்ள வீடு எனக்கெதற்கு?கொளுத்திவிடுவோம்.மூட்டைப்பூச்சியும் அழிந்துவிடும்.வீடும் அழிந்துவிடும். நாம் நடுத்தெருவில் நிற்போம்.தவறில்லை.

    • @dangalgoldmines3423
      @dangalgoldmines3423 ปีที่แล้ว +2

      இந்த ஆள் சொல்வதை நம்பி நீரும் பதிவு போட்டுட்டீர். தமிழ் நுழைய வில்லை என்றால் தமிழ் கல்வெட்டு எங்கிருந்து வந்தது.

    • @kumaravelk4837
      @kumaravelk4837 ปีที่แล้ว +1

      ஏண்டா கருணானந்தம் தமிழ்ப் பேராடா?

    • @sanchivisekaran3030
      @sanchivisekaran3030 ปีที่แล้ว

      @@kumaravelk4837 தமிழிசை னு பேரை வச்சுகிட்டு மாராப்பு போட உரிமை வாங்கிகொடுத்தவங்களுக்கு எதிரா பேசுறாங்களே,அதை யோசி!

    • @kumaravelk4837
      @kumaravelk4837 ปีที่แล้ว

      @@sanchivisekaran3030 மாராப்பு மட்டும் போட்டவங்க பண்டைய இந்தியப் பெண்கள்.மார் கச்சை இளம் பெண்கள் மட்டுமணிவர்.அப்ப போரில பலகோடிப் பெண்களுக்கு விந்து தானம் கொடுத்த அந்நியர், தாலியறுத்து கொலையும் பண்ணின புண்ணியர்கள என்ன சொல்லுவ?

  • @nethragroups3198
    @nethragroups3198 ปีที่แล้ว +3

    Best Speech.. Gud Research 👏👏👏
    God bless you sir 🙏🙏🙏

  • @kamalrajan8848
    @kamalrajan8848 ปีที่แล้ว +8

    Excellent speech

  • @Pokedexinuniverse
    @Pokedexinuniverse ปีที่แล้ว +3

    அருமையான கருத்துக்கள் நன்றிஅய்யா

  • @jayaramansiddhasari223
    @jayaramansiddhasari223 ปีที่แล้ว +5

    ஆழ்ந்த ஆராய்ச்சியாளர். மனித நேயத்துக்கு முதன்மை இடம் கொடுப்பவர். பகுத்தறிவு மிக்க வரலாற்று பேராசிரியர். அருமையான, சிந்திக்க வைக்கும் உரை.

  • @srihari5507
    @srihari5507 ปีที่แล้ว +3

    awesome speech aiiya.. start giving interviews and speech to popular youtube channels

  • @The-Nature-Language
    @The-Nature-Language ปีที่แล้ว +10

    Prof. Karunananthan sir vaichu Tamizhl original history refrence books suggestion oru video kodunga.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 ปีที่แล้ว +5

    💖💓 touching speeches and presentation.

    • @amalraj7991
      @amalraj7991 ปีที่แล้ว

      நுனிப்புல் மேய்ந்து விட்டு பேசக்கூடாது
      அது உனக்குத்தான் பொருந்தும் அறிவற்றவனே
      உடையார் குடி கல்வெட்டு சொத்து பரிமாற்ற கல்வெட்டு மட்டுமே தண்டனை கல்வெட்டு அல்ல தண்டனைகள் நடுதல் மற்றும் மெய் குத்தியில் ஆயிரம் நம்புவது பிராமணர்களை கழுத்தை அறுத்துக் கொன்றவன் ராஜராஜ சோழன் காந்தனூர் சாலை கலமரத்து அருளிய என்ற மெய் கீர்த்தி ஆயிரம் பிராமணர்களை கழுத்து அறுத்துக் கொன்றதை கூறுகிறது
      இதைப் பற்றி பேசும்
      நாயே விஜயநகர ஆட்சியின் போது தமிழர்கள் பெற்று பெரும் கொடுமை நாயக்கர் காலத்தில் தமிழ் பேசினால் நான் கருப்பு சட்டம் மாறாபு அணிந்தால் முளை வரி சட்டம் கோயிலுக்குள் தமிழர்கள் யாரும் அனுமதிக்க படாதது தமிழர்கள் நிலத்தை அனைத்தும் பிராமணர்களுக்கும் தெலுங்கு பாளையக்காரர்களுக்கும் எந்த அனுமதி இல்லாமல் தமிழர்கள் நிலத்தை பறிமுதல் செய்து கொள்ளலாம் இதைப் பற்றி பேச வேண்டியதுதானே அயோக்கிய நாயே இன்னும் அவர்களின் வம்சாவளி தான் தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது என்பது தெரிந்தும் எப்போதோ இறந்தவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் ஈன ஜென்மங்கள் நீ அயோக்கர்களின் அடிவருடியே

  • @lovelaughlive6032
    @lovelaughlive6032 ปีที่แล้ว +6

    Super sir

  • @Sy-tf5ko
    @Sy-tf5ko ปีที่แล้ว +1

    Wonderful speech!! Professor is a walking encyclopedia

  • @durairajswaminathan683
    @durairajswaminathan683 ปีที่แล้ว +5

    Perfect speech

  • @kalakkaltamil3988
    @kalakkaltamil3988 ปีที่แล้ว +10

    Genius!! My favourite historian in Tamil.

    • @kkv2015
      @kkv2015 ปีที่แล้ว

      ஆமாம் தமிழன குழப்புவதில் சிறந்தவர்

  • @Ravi-cr2ql
    @Ravi-cr2ql ปีที่แล้ว +40

    தமிழன் தமிழை மறந்ததால், அன்னியன் நுழைந்து குழப்புகிரான். அறிவார்ந்த மக்கள் அதன் ஆழத்தை பரப்ப வேண்டிய காலம் இது

    • @pmhariprashath7000
      @pmhariprashath7000 ปีที่แล้ว +1

      தமிழை முதலில் தவறில்லாமல் எழுதுங்கள் (குழப்புகிறான்)

    • @wolfsr9259
      @wolfsr9259 ปีที่แล้ว

      @@pmhariprashath7000 அதனால் ? எழுதிய கருத்து பொய்யாகிவிடுமா ? திசை திருப்புதல் வேண்டாம்.

    • @m.m.hakkim4081
      @m.m.hakkim4081 ปีที่แล้ว

      @@wolfsr9259 ஆங்கில மொழி ஆதிக்கதால் தமிழில் எழுத்து பிழை ஏற்றப்படுகிறது இந்தி வந்து விட்டால் தமிழில் எழுதவே வராது

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்.நன்றி ஐயா

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 ปีที่แล้ว +3

    SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.

  • @goldraja2067
    @goldraja2067 ปีที่แล้ว +5

    Ayya super 🙏🙏🙏🙏

  • @sagayarajsagayaraj4572
    @sagayarajsagayaraj4572 ปีที่แล้ว +8

    ஐயா நன்றாய் சொன்னிர்

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 ปีที่แล้ว +1

    Paeraasiriyar (Professor), Karunanadhan, Vaazhka.. Ungal samooga pani (revealing past history of Thamizh Nadu) , will definitely help youngsters.. "To understand past history of Thamizh Nadu and encroachment of Aryans, into history of "Thamizh Kudikal"..

  • @sultan_periyar_alamsha
    @sultan_periyar_alamsha ปีที่แล้ว +7

    அய்யா ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருண்மொழி வர்மன்.
    ------
    வர்மா என்பது கேரள ப்ராஹ்மண ராஜ வம்சம்.
    -----
    கேரளாவை அட்சி செய்த சேர மன்னர்கள் அனைவரும் வர்மா ஜாதியை சேர்ந்தவர்கள்.
    -------
    ராஜராஜ சோழன் எனும் அருண்மொழி வர்மன், சேர வம்சாவழியை சார்ந்தவர்.
    -------
    தஞ்சையின் சோழ அரச குடும்பத்துக்கும் கேரளாவின் சேர அரச குடும்பத்துக்கும் திருமண உறவு இருந்தது.
    -------
    இந்த கலப்பு திருமணத்தில் பிறந்தவர்தான் அருண்மொழி வர்மன் எனும் ராஜராஜ சோழன் எனும் சேரன்.
    இவர் ஒரு வேத ப்ராஹ்மணர்.
    -------
    இந்த சிதம்பர ரகசியத்தை பத்த வச்சவர்:
    சுல்தான் பெரியார் ஆலம்ஷா🔥

    • @murthymurthy6168
      @murthymurthy6168 ปีที่แล้ว +1

      அதனால்தான் காந்தளூர்சாலை போரில் ஆயிரக்கணக்கான பிராமணர்களை ராஜராஜசோழன் கொன்றானா?

    • @sultan_periyar_alamsha
      @sultan_periyar_alamsha ปีที่แล้ว +1

      @@murthymurthy6168
      அது ஒரு வடிகட்டின பொய்.
      --------
      வர்மா என்பவன் என்ன ஜாதி? பார்ப்பனனா, சூத்திரனா?

  • @nalinikandansandirassegara7989
    @nalinikandansandirassegara7989 ปีที่แล้ว +3

    Thank you Sir, for your wonderful speech.

  • @arthirajagopalan9801
    @arthirajagopalan9801 ปีที่แล้ว +4

    Thank you very much sir.

    • @amalraj7991
      @amalraj7991 ปีที่แล้ว

      நுனிப்புல் மேய்ந்து விட்டு பேசக்கூடாது
      அது உனக்குத்தான் பொருந்தும் அறிவற்றவனே
      உடையார் குடி கல்வெட்டு சொத்து பரிமாற்ற கல்வெட்டு மட்டுமே தண்டனை கல்வெட்டு அல்ல தண்டனைகள் நடுதல் மற்றும் மெய் குத்தியில் ஆயிரம் நம்புவது பிராமணர்களை கழுத்தை அறுத்துக் கொன்றவன் ராஜராஜ சோழன் காந்தனூர் சாலை கலமரத்து அருளிய என்ற மெய் கீர்த்தி ஆயிரம் பிராமணர்களை கழுத்து அறுத்துக் கொன்றதை கூறுகிறது
      இதைப் பற்றி பேசும்
      நாயே விஜயநகர ஆட்சியின் போது தமிழர்கள் பெற்று பெரும் கொடுமை நாயக்கர் காலத்தில் தமிழ் பேசினால் நான் கருப்பு சட்டம் மாறாபு அணிந்தால் முளை வரி சட்டம் கோயிலுக்குள் தமிழர்கள் யாரும் அனுமதிக்க படாதது தமிழர்கள் நிலத்தை அனைத்தும் பிராமணர்களுக்கும் தெலுங்கு பாளையக்காரர்களுக்கும் எந்த அனுமதி இல்லாமல் தமிழர்கள் நிலத்தை பறிமுதல் செய்து கொள்ளலாம் இதைப் பற்றி பேச வேண்டியதுதானே அயோக்கிய நாயே இன்னும் அவர்களின் வம்சாவளி தான் தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது என்பது தெரிந்தும் எப்போதோ இறந்தவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் ஈன ஜென்மங்கள் நீ அயோக்கர்களின் அடிவருடியே

  • @menajeyaram4653
    @menajeyaram4653 ปีที่แล้ว +1

    Interesting, key points raised, just two words: Anumanam and aavanam reveals the nature of communication.
    Anumanam is speculations and assumptions, the opinions or conclusions derived without vital information such that gaps and missing links cause confusion and conflict.
    Avanam is concrete evidence that is given or presented to tell the truth.
    Most often Anumanam is well portrayed as fact and is easily accepted by the masses.

  • @Educational4117
    @Educational4117 ปีที่แล้ว

    இதே போல இலங்கை தமிழர் பிரச்சினையின் பின்னால் India மறைந்து இருக்கிறது....

  • @ptapta4502
    @ptapta4502 ปีที่แล้ว +10

    சங்கீ ரவி

  • @m.gnanaprakashpriya6927
    @m.gnanaprakashpriya6927 ปีที่แล้ว +2

    நற்செய்தி ஐயா..
    அருமையான பதிவு அதிகம் போடுங்கள் ஐயா
    அறிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் எல்லோரும்
    🙏🙏🙏🙏🙏

  • @tamseldra5923
    @tamseldra5923 ปีที่แล้ว +5

    அற்புதம் ஐயா!

  • @manjulagunaseelan121
    @manjulagunaseelan121 ปีที่แล้ว +5

    👌

  • @jezzant23
    @jezzant23 ปีที่แล้ว +6

    ஐய்யா இது போன்ற உரை இந்த சபை முன் உரைப்பதே மிக பெரிய சாதனை தான்
    "தமிழர்கள் செய்வார்கள் செய்வார்கள் " என்று சொல்லிக் கொண்டே ...

  • @sivsivanandan748
    @sivsivanandan748 ปีที่แล้ว

    அபாரம் ஐயா உண்மை கொண்டு வந்ததற்காக .
    நன்றி.

  • @thegameon4112
    @thegameon4112 ปีที่แล้ว +1

    Arumai professor ❤

  • @KarunanidhiAG
    @KarunanidhiAG ปีที่แล้ว

    தமிழை வளர்க்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்

  • @ranganathanranganathan8547
    @ranganathanranganathan8547 ปีที่แล้ว

    Very great....

  • @saravanang399
    @saravanang399 ปีที่แล้ว +3

    Tamils want to disclose the history of Tamil rulers to the world. Right or wrong, ultimately, the truth will be revealed.

  • @GoldOnline
    @GoldOnline ปีที่แล้ว +10

    ஆளு நரை வெளியேற்றுவோம்

    • @wolfsr9259
      @wolfsr9259 ปีที่แล้ว

      அடுத்த பெரும் தீமை வந்து உட்காரும்.

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 ปีที่แล้ว +2

    *ராஜராஜேச்சரம்* 🐯🐯🐯🙏

  • @dsubbiah7448
    @dsubbiah7448 ปีที่แล้ว

    நல்ல சொற்பொழிவு

  • @tsjayaraj9669
    @tsjayaraj9669 ปีที่แล้ว +3

    👌🙏

  • @shanmugamps6017
    @shanmugamps6017 ปีที่แล้ว +1

    Sir, Karl Marx was not a spiritualist, he was Materialist. He took the dialectical (Thesis, Antithesis, Synthesis) part from the Hegel. That is the reason Marxism is called Dialectical Materialism.

  • @dakkaradventuretraveller5001
    @dakkaradventuretraveller5001 ปีที่แล้ว +8

    Aasiryar avarhal speech arputham 🔥🔥👌

  • @bharathithasana5021
    @bharathithasana5021 ปีที่แล้ว +2

    சங்கி அண்ணாமலை ஐயாவின் உரையை கேட்கவேண்டும்...திருந்தவாய்ப்பிருக்கு....ஆனால் H.ராஜா கேட்டால் உடம்பெல்லாம் எரியுமே.....

  • @rajendraprabakar1036
    @rajendraprabakar1036 ปีที่แล้ว

    Ayya thalaivanangukiren..
    Ungalin theevira rasigan naan..

  • @nagarajansubramanian4568
    @nagarajansubramanian4568 ปีที่แล้ว +4

    There is nothing called perfection. We can only reach to a stage where in majority of the people accept the actions are good for society

    • @wolfsr9259
      @wolfsr9259 ปีที่แล้ว

      Imperfection cannot be schemed.

  • @veeradasm590
    @veeradasm590 ปีที่แล้ว

    Good. Top

  • @vincentsantha8907
    @vincentsantha8907 ปีที่แล้ว +2

    Aru mozhi entru kalvettu ullathu

  • @KarunanidhiAG
    @KarunanidhiAG ปีที่แล้ว

    தமிழ் ஆட்சி மொழியாக மாற்றப்பட வேண்டும்

  • @premlanson845
    @premlanson845 ปีที่แล้ว +4

    💙👏👏👏👏👏👏👏👏👌

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 ปีที่แล้ว +1

    ஜியு போப் தான் திருக்குறளை உலகறிய செய்தார்
    எல்லீஸ் தான் திருக்குறளை கண்டுபிடித்தார்
    கால்டுவெல் தான் சரியான அர்த்தத்தை எழுதினார்
    தர்மா அர்த்த காமம் மோக்ஷம்
    அறம் பொருள் இன்பம் வீடு
    என்று வாழ்ந்த வள்ளுவர் பூணூலும் காவியும் ருத்ராக்ஷ மாலையும் தரித்த வள்ளுவரை எதற்காக அன்னிய மத அடிமையாக மாற்ற பார்க்கிறீர்கள்

  • @redramesh9844
    @redramesh9844 ปีที่แล้ว +5

    முதலில் அய்யாவிற்கு என்னுடைய சிரம் தாழ்ந்த மரியாதைக்குறிய வணக்கம்.... 🙏 மிக மிக அருமையான கருத்துக்களும், உண்மைகளும் நிறைந்த சொற்பொழிவு.... அய்யா ஆனால் காலம் கடந்த உண்மையென்றே என்னால் சொல்ல முடியும் ஆமாம் அய்யா இறைவனாக இருக்கட்டும் இயற்கையாக இருக்கட்டும் மக்களை மனிதர்களை வாழ வைப்பதற்கே, மனித வாழ்க்கைக்கே தவிற பிரிவு படுத்துவதற்கும், பிளவுபடுத்துவதற்கும் இல்லை என்பதை மக்கள் மிக ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும் சைவ, வைணவ இன்னும் பல மத சாஸ்திர நூல்களாக இருக்கட்டும் மத போதனை வேதங்களாக இருக்கட்டும் யாவுமே ஒரு பண்பட்ட ஒழுக்க நெறி கொண்ட உண்மையான வாழ்க்கையை மக்கள் மனிதர்கள் வாழ்வதற்கே... இதை நன்னெறி நல்லென்னத்துடன் புரிந்துணர்வோடு கற்று ஆராய்ந்து வாழ்க்கையை வாழவேண்டுமே தவிற தவறான தீய எண்ணத்தோடும் தீய குணங்களோடும் புத்தியற்ற புரிதலினால் மனித வாழ்க்கையும், மக்களின் எண்ணஓட்டமும், கால சம நிலைகளும் மாறி நீதி நெறி கொண்ட பாதை மாறி தீய பாதையில் பயணிக்க தொடங்குகிறது இந்த பாதையானது அழிவுக்கான பாதை என்று நன்கு புரிந்துணர்வு கொண்ட உங்களை போன்ற கற்றறிந்த மேலோர்க்கு தெரியும் ஆனால் மக்களை வைத்து எச்ச பிழைப்பு நடத்தும் அரசியல் வாதிகளுக்கும் சில சில்லறை பயல்களுக்கும் தெரிவதில்லை இவ்வாறான மனிதர்களை வெகு சன மக்கள் நம்புவதினால் பலதரப்பட்ட மக்கள் பாதிப்படைகின்றனர்... இவை மாறும் மாறாது என்று என்னால் கருத்து சொல்ல முடியாது ஆனால் எனக்கு தெரிந்த உண்மை என்னவென்றால் உலகம் அழிவின் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது... அதில் தமிழ் மக்களுடைய அழிவிற்கும் தமிழ் மொழியினுடைய அழிவிற்கும் யார் காரணம் என்று என்னால் உடைத்து சொல்ல முடியும்... நாளை தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் தமிழ் நாட்டிற்கும் ஓர் அழிவு ஏற்படுமேயானால் அது நான் இருக்கும் உசிலம்பட்டி கள்ள பயலுகளினால் தான் என்று என்னால் ஆணித்தரமாக சொல்ல முடியும்... ஆகையாலே நல்ல கருத்து ஆனால் காலம் கடந்த கருத்து என்று உரைத்தேன். நன்றி அய்யா... 🔥🙏

  • @anjaliaron5749
    @anjaliaron5749 ปีที่แล้ว +2

    🙏❤️❤️❤️❤️❤️🙏

  • @aram5882
    @aram5882 ปีที่แล้ว +1

    👏👏👏🙏

  • @senthils258
    @senthils258 ปีที่แล้ว +1

    Rajendra cholan is greater then Rajaracholan. This is true only. B.A Educated.

  • @KarunanidhiAG
    @KarunanidhiAG ปีที่แล้ว

    தமிழ் வாழ்க

  • @choudrimasilamani6127
    @choudrimasilamani6127 ปีที่แล้ว

    Perfection is just a word there is no perfection anywhere and anything, perfection just text who created only humans.

  • @jothimanijeyavel9893
    @jothimanijeyavel9893 8 หลายเดือนก่อน

    முதல் 1:30 நிமிடத்திற்கு ட்ரெய்லர் மாதிரி பிச்சு பிச்சு வீடியோ ஒட்டி வைக்கிறத விட்டுட்டு நேரடியாக விஷயத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும் ஐயா .
    இவரைப் போன்ற நல்ல பேச்சாளர்களின் வீடியோவுக்கு ட்ரெய்லர் எல்லாம் தேவையே இல்லை.

  • @bharathithasana5021
    @bharathithasana5021 ปีที่แล้ว +3

    சாதி மத மொழியைக்கடந்து திராவிடர்கள் ஒன்றினைய வேண்டும்....

  • @JeyavelVellingiri
    @JeyavelVellingiri 3 หลายเดือนก่อน

    குழுக்கை சேனல் காரங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
    வீடியோவுக்கு முன்னோட்டம் எல்லாம் ஒன்னும் போட வேண்டாங்கய்யா
    நேரடிய மெயின் வீடியோவுக்கு வாங்க

  • @mothilal6479
    @mothilal6479 ปีที่แล้ว +5

    ஆட்டுத்தாடி தமிழ் மாமாவா அல்லது மற்ற மாமாவா❓😀😀😀

    • @mangaiarasi6956
      @mangaiarasi6956 ปีที่แล้ว

      ஆல்ரவுண்டர் மாமா

  • @rajendranm3410
    @rajendranm3410 ปีที่แล้ว +9

    நெத்தியடி பேச்சு என்பது இதுதான்.

  • @saravanang399
    @saravanang399 ปีที่แล้ว +4

    Everyone is jealous of Tamils in one or another way.

    • @krishvenkat8518
      @krishvenkat8518 ปีที่แล้ว

      So write in tamil. not english

    • @wolfsr9259
      @wolfsr9259 ปีที่แล้ว +2

      @@krishvenkat8518 this message must reach all. So good to write about the greatness of Tamil in English.

    • @Samteam15
      @Samteam15 ปีที่แล้ว

      @@krishvenkat8518 தமிழ் கல்வெட்டுகள் மற்றும் சங்க இலக்கியங்களைப் படிக்கவும் புரிந்துகொள்ளவும் வடநாட்டு நம்பாதவர்களுக்கு ஆங்கிலம் அல்லது கிச்சடி ஹிந்தி தேவை!

  • @arumuganainar1233
    @arumuganainar1233 ปีที่แล้ว

    What will be the end .......

  • @vathima18
    @vathima18 ปีที่แล้ว

    தங்களை போன்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தமிழுக்கு சாதித்தது தான் என்ன? தாங்கள் பேசுவதை நிறுத்திகொள்ளவும்..தாங்கள் பிறரை குறைசொல்வதையே இலக்காக கொண்டு வாழ்ந்தால் தமிழகம் குப்பைமேடாகிவிடும். தமிழ் உலகம் இருக்கா?.
    தமிழ் மொழி எத்தனை மாணவர்கள் எழுதினார்கள்.. ராசராச சோழன் ஓர் தமிழனா? தெலுங்கரா? நாராயண குரு,பெரியாரின் குருவா? தமிழகத்தை தமிழர் ஆயிரம்ம் ஆண்டுகள் முன்பு ஆளவே இல்லை.செப்பேடுகள் உள்ளனவாமே?

  • @anbursmani9458
    @anbursmani9458 ปีที่แล้ว

    தீ குளிக்கும் சடங்கை கொண்டு வந்தவர்கள் யார்

  • @murugaiyan5670
    @murugaiyan5670 ปีที่แล้ว

    16 OCTOBER 2021

  • @balotratransport3221
    @balotratransport3221 ปีที่แล้ว

    Can any one say which person photo is behind this man

  • @fishii5758
    @fishii5758 ปีที่แล้ว +4

    😂😂😂😂👌

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 ปีที่แล้ว +1

    தமிழை தஞ்சை கோயிலுக்குள் நுழையவைக்க முடியாத திராவிடத்தால் என்ன பலன்.

  • @salemganapathi5282
    @salemganapathi5282 ปีที่แล้ว

    Did anybody say it is history book.

  • @murugesank.a5850
    @murugesank.a5850 ปีที่แล้ว

    Sorry sir, if we are not allowed to enter temples, the problem is with the system and not the deity or temple so the system is to be corrected by staying with in the system..... Don't belittle the Tamil identity and don't advice us to get out of our pride.

  • @LKKJHHGFDDSSS
    @LKKJHHGFDDSSS ปีที่แล้ว

    விசயநகரப் பேரரசு தமிழ் நாட்டின் பொற்காலமா? அதையும் விளக்கவும்.

  • @mariaanthony1964
    @mariaanthony1964 ปีที่แล้ว +7

    ஐயா சரியான செருப்படி ஆளுநருக்கு வாழ்க.

    • @amalraj7991
      @amalraj7991 ปีที่แล้ว

      நுனிப்புல் மேய்ந்து விட்டு பேசக்கூடாது
      அது உனக்குத்தான் பொருந்தும் அறிவற்றவனே
      உடையார் குடி கல்வெட்டு சொத்து பரிமாற்ற கல்வெட்டு மட்டுமே தண்டனை கல்வெட்டு அல்ல தண்டனைகள் நடுதல் மற்றும் மெய் குத்தியில் ஆயிரம் நம்புவது பிராமணர்களை கழுத்தை அறுத்துக் கொன்றவன் ராஜராஜ சோழன் காந்தனூர் சாலை கலமரத்து அருளிய என்ற மெய் கீர்த்தி ஆயிரம் பிராமணர்களை கழுத்து அறுத்துக் கொன்றதை கூறுகிறது
      இதைப் பற்றி பேசும்
      நாயே விஜயநகர ஆட்சியின் போது தமிழர்கள் பெற்று பெரும் கொடுமை நாயக்கர் காலத்தில் தமிழ் பேசினால் நான் கருப்பு சட்டம் மாறாபு அணிந்தால் முளை வரி சட்டம் கோயிலுக்குள் தமிழர்கள் யாரும் அனுமதிக்க படாதது தமிழர்கள் நிலத்தை அனைத்தும் பிராமணர்களுக்கும் தெலுங்கு பாளையக்காரர்களுக்கும் எந்த அனுமதி இல்லாமல் தமிழர்கள் நிலத்தை பறிமுதல் செய்து கொள்ளலாம் இதைப் பற்றி பேச வேண்டியதுதானே அயோக்கிய நாயே இன்னும் அவர்களின் வம்சாவளி தான் தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது என்பது தெரிந்தும் எப்போதோ இறந்தவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் ஈன ஜென்மங்கள் நீ அயோக்கர்களின் அடிவருடியே

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 ปีที่แล้ว

    திருக்குறள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பொற்றாமரை குளத்தின் அருகே இயற்றபட்ட புனித நூல்

  • @AnandRaj-vf9bg
    @AnandRaj-vf9bg ปีที่แล้ว

    Nayagar kaalam?

  • @logicalbrain4338
    @logicalbrain4338 ปีที่แล้ว

    எந்த கோவிலுக்கு போனார் போய் இருக்கிறார்

  • @shankers1a2b
    @shankers1a2b ปีที่แล้ว

    Very biased and looks to be a crypto or dravidian stock. How come you are not talking of the Hebrew religions which has got no relevance to Tamil or India

  • @narayanaswamyhariharan3177
    @narayanaswamyhariharan3177 ปีที่แล้ว

    Saivarthan saivam vainavam pondra shanmadamum ippodu hindu engirom

    • @narayanaswamyhariharan3177
      @narayanaswamyhariharan3177 ปีที่แล้ว

      Ippodu dravidam endra chol tamil Telugu Kerala Kannada enbadu Kuripadu pol than

  • @narayanaswamyhariharan3177
    @narayanaswamyhariharan3177 ปีที่แล้ว

    Neengal Kalam ellam history teacher Eppodavadu Perum historians galukku letter poteergala En mogul mannargalum kilgigalum sultan galum
    Adimai arasargal uk Kim importance endru
    Tamil kings history oru Aarya papan neelakanda sastry ezhudiyaduthane
    En Raja Raja Cholan Vijayanagar empire chalukiyan empire ellam “paragraph “ il maraindubittana
    En Kannadaaana Sadguru adhaipattri peasa anumaditheergal
    Tamizhukkum tamilar vazhkaikum enna seydeergal
    Periyarist professor avargale

  • @arasan3090
    @arasan3090 ปีที่แล้ว

    Thillai theetchitar galaal baathika pattavargal andrum inrum saivargale.. ivanuga ipave intha aatam podaranga appa yena aatam poturupanuga.. atha thuki kadal la potanga..

  • @thirunathi1657
    @thirunathi1657 ปีที่แล้ว

    Pesunkada pesunkada tamilan varakattay unmaykalay pesamal kidanta adymay tamilan vanterykalay talagil vayttu kondadynaan vilayvu inru tamilan adymay nam arasarkal taan aryya vellay nirattavankalay parttum avankal samaskirutattay kadavuludan pesum kuddam enru nampy avankalukku anpalippukal koduttu enaya satarana makkalayum aryya piramanarkalukku adymay kuddamaka mattynankal vilayvu tankalum alintu tankal sarnta tamil inattayum adymay kuddamaka mattynankal inru piramana kolaykara tiruddu payalkal kovil karuvaraykkul kovilkalay kadda ulaytta tamil inam inru kovilukku veliyey idu taan tamilanin muddal tanam ulakil veru enkavatu ippady ilittavayankal irukkurankala enru tedy parunkada muddalkaley

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db ปีที่แล้ว

    Whatever he says is not related to Rasa Rasa Cholan but related to Nayakars period. Minutes history knowledge as he says but he himself don't know our history.

  • @thomasraj7205
    @thomasraj7205 ปีที่แล้ว

    Super .pande is not hindu.

  • @SENTHILKUMAR-oi2ri
    @SENTHILKUMAR-oi2ri ปีที่แล้ว +1

    என்னதான் பேசுகிறீர்கள். ?

  • @smileosmile2371
    @smileosmile2371 ปีที่แล้ว

    நாயக்கர் காலத்தை பேசுங்க!

  • @vijayraja8633
    @vijayraja8633 ปีที่แล้ว

    A jealous person

  • @Samteam15
    @Samteam15 ปีที่แล้ว

    1. சோழ தெலுகு குல காலன்!
    2. எடப்பாடி பழனிசாமி தமிழ் குல காலன்!

  • @sraju2430
    @sraju2430 ปีที่แล้ว

    நாயக்கர் ஆட்சிக் காலம் பற்றி பேச தயாரா

    • @baskarbalasubramaniyan2090
      @baskarbalasubramaniyan2090 ปีที่แล้ว

      அனைத்து ஆதாரங்களையும் பாதுகாப்பான ஆவணங்களாக மற்றுங்கள் ஐயா.

  • @chandrasekaran6858
    @chandrasekaran6858 ปีที่แล้ว

    There are more things for the Govt.There primary duty is to serve people. Don't divert people. See the road condition and traffic in Chennai. Monsoon is fast approaching. Are we ready to face the rains. Don't waste time. History will teach you. Go and see to maintain your family properly and then come to society. VERUM THINNAI PECHU.

  • @rajakumarangdmg4276
    @rajakumarangdmg4276 ปีที่แล้ว

    Dai unnoda ulnokkam enna ne yaruda