ஷண்மதமும் சகுனித்தனமும் | பேரா. அ. கருணானந்தன் | Prof. A. Karunanandan | சண்மதம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • தமுஎகச-வின்
    தத்துவப்பள்ளி
    அமர்வு - 3
    29.01.2023 ஞாயிற்றுக்கிழமை
    CITU அலுவலகம், செங்கல்பட்டு
    கதை சொல்லல்: தோழர் சரவணன்
    மதங்களும், மனிதர்களும் பேரா.அ.கருணானந்தன்
    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் செங்கல்பட்டு மாவட்டக்குழு
    #Shanmata #karunanandan #periyar #temple #bhuddha #jainism #buddhism #yoga #pathanjali #adisankara #ganapati #vinayagar #brahmanism #upanishads

ความคิดเห็น • 89

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +20

    உலகம் போற்றும் HISTORIAN
    பேராசிரியர் கருணாநந்தன் 🙏🙏🙏
    ONE OF THE ALL TIME🎩🎩🎩
    GREATEST HISTORIAN 🌏🌏🌏

  • @ecityquery6203
    @ecityquery6203 2 วันที่ผ่านมา

    பேராசிரியர் சொற்பழிவைத் தேடித் தேடிக் கேட்கிறேன். தலைமுறை தலைமுறையாக சேற்றில் அழுந்தி இருக்கிறோம். கல்வி கற்றுப் பகுத்தறிவு வந்தபின்னும் சேற்றைக் கழுவி எறிந்து மேலே எழ மறுக்கிறோம். ஐயா has a cute way of explaining with clarity 🙏

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว +11

    இந்துமதம் மட்டுமல்ல கிறிஸ்தவ இசுலாமிய மதங்கள் கூட இறந்தபின் சொர்க்கம் கிடைக்கும் என ஆசை காட்டுகின்றன.புத்தர் மட்டும் கடவுள் சொர்க்கம் இவற்றை பற்றி கவலைப்படாமல் உன்வாழ்க்கை உன்கையில் அதைக்கண்டுபிடித்து அறநெறியில் வாழச் சொன்னார்.முதல் அறிவியல் சிந்தனையாளர் புத்தர்.

    • @shafi.j
      @shafi.j ปีที่แล้ว +1

      எல்லாத்தையும் கலந்து நல்லதை மட்டும் வடிகட்டி எடுத்து அதை படித்துப் பார்
      எல்லாம் புரிந்து விடும்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว +17

    அருமையான காணொளிகள்.இதனை குறைந்தது மூன்று மொழிகள் தெலுங்கு இந்தி மராத்தியில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டால் பத்து மாநிலங்களைப் சென்று சேரும்.மக்கள் தெளிவடைவர்.நன்றி.

    • @jeevansathe4311
      @jeevansathe4311 ปีที่แล้ว +1

      இவருக்கு பின் இவரது ஆய்வு தொடர வேண்டும்

  • @vchellappa
    @vchellappa ปีที่แล้ว +7

    பேராசிரியர் அறிவு உலகத்திற்கு ஒரு பெரும் கொடை.. நன்றி அய்யா🙏

  • @bangarcasiobangar2554
    @bangarcasiobangar2554 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்
    ஐயா

  • @saraswathinagarajan6811
    @saraswathinagarajan6811 ปีที่แล้ว +4

    தமிழ். மண்ணில் கருத்துக்களமாடும் பேராசிரியர் முனைவர் கருணாநந்தன் அவர்கள் இளம் தலைமுறையினருக்கு அறிமுகம் செய்வோம்.

  • @tamilkumaranc.s1381
    @tamilkumaranc.s1381 ปีที่แล้ว +3

    பேராசிரியர் ஐயாவுக்கு பேரன்பும் நன்றியும்🙏🙏🙏
    தொடரட்டும் உங்கள் பணி🌹🌹🌹

  • @mariaanthony1964
    @mariaanthony1964 ปีที่แล้ว +2

    சிறப்பான தத்துவ விஞ்ஞானி ஐயா அவர்கள் வாழ்க.

  • @thirunavukkarasuvedachalam3130
    @thirunavukkarasuvedachalam3130 11 หลายเดือนก่อน

    Good sir

  • @physics_philosophy
    @physics_philosophy ปีที่แล้ว +1

    மிக மிக சிறப்பு அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @HariPrasad-wp6lo
    @HariPrasad-wp6lo ปีที่แล้ว +3

    Please enlighten lot and lot of us, please continue your work sir

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 ปีที่แล้ว

    Super speech Sir

  • @muniselvammuni9816
    @muniselvammuni9816 ปีที่แล้ว +4

    சிறப்பு அய்யா

  • @subramanyasaravanan6831
    @subramanyasaravanan6831 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பு

  • @sivagaminathan6892
    @sivagaminathan6892 4 หลายเดือนก่อน +1

    ஆதிசங்கரர் மிகுந்த புத்திசாலி. அவர் தனது இனம் நிம்மதியாக வளமாக வாழ தேவையானதை 1000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து செயல்பட்டுள்ளார். ஆச்சரியம் தான்.

  • @jayagurukodhandapani1483
    @jayagurukodhandapani1483 ปีที่แล้ว +10

    ஆதி சங்கரனை ‘அயோக்ய சங்கரன்’ என்றே சுவாமி விவேகானந்தரும் பேசியிருக்கிறார்?

  • @asokank4511
    @asokank4511 ปีที่แล้ว +3

    நன்றின் பால் உய்பதே அறிவு.--குறள்

  • @nagarasan
    @nagarasan ปีที่แล้ว +4

    தொடர்ந்து இணைய உலகில் சமூக அறிவு கொளுத்தும் பணி செய்து வரும் குளுக்கை இணைய ஊடகதுக்கு உள்ளம் நிறைந்த நன்றி/தொடருங்கள் வளருங்கள் !!

  • @classickarnatic7676
    @classickarnatic7676 11 หลายเดือนก่อน

    Your history research must be given wide publicity so that the truth come out. For this a great film must be made.

  • @sathi6395
    @sathi6395 ปีที่แล้ว

    Thank you Prof Karunanandan. We wish entire world will know truth as explained.

  • @saraswathinagarajan6811
    @saraswathinagarajan6811 ปีที่แล้ว +2

    அருமையான அரசியல் வகுப்பு தோழர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என இறைஞ்சுகிறேன்.

  • @anjaliaron5749
    @anjaliaron5749 ปีที่แล้ว +3

    🙏❤️🙏

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +1

    சகுனிஸ்தான்

  • @vedhaasanandh2835
    @vedhaasanandh2835 ปีที่แล้ว +1

    சிலுவையில் அறையப்பட்டு இறந்த பிறகு ஏசுபிரான் எப்படி உயிர்த்தெழுந்தார் என்பதை விஞ்ஞான ரீதியாக பேராயர் விளக்குவாரா...😢

  • @smileosmile2371
    @smileosmile2371 ปีที่แล้ว +2

    சிவன் பெருமாள் முருகன் கணபதி அனைத்தும் தமிழர்கள் வழிபாடு
    பின்னால் ஆரியர்களால்
    களவாடப்பட்டது
    இவ்வாறு தெளிவுபடுத்துங்கள்
    அதைவிடுத்து நீங்களும் குளம்பி
    மற்றவர்களையும் குளப்பி கொண்டுள்ளீர்கள்

  • @aaronshan8956
    @aaronshan8956 ปีที่แล้ว +1

    My understanding is.....a single man or a woman can not be expected to stand up for human rights. Government has to bring strict rules and regulations to safeguard public. As a society people have to give pressure to the ruling government to implement human rights, rules and regulations.

  • @jeevaj3498
    @jeevaj3498 ปีที่แล้ว +2

    ஐம்பரும் காப்பியங்கள் சமண மதம் தந்தவை

  • @narayanaswamyhariharan3177
    @narayanaswamyhariharan3177 ปีที่แล้ว

    Manam pona Pokkil pesugirar
    Oru adharam kidaiyadu
    Ivar prof burudanandan

  • @govindarajansrinivasan7069
    @govindarajansrinivasan7069 ปีที่แล้ว

    கருணாநந்தனும் கள்ளத்தனமும்

  • @s.vkanna8100
    @s.vkanna8100 ปีที่แล้ว +1

    Living together காலத்தில் அம்மா பெயரை இன்ஸியலாக போட்டிருக்கலாம்
    திருமணம் என்ற கலாச்சாரம் வந்த பிறகு
    அப்பா பெயர் இன்ஸியலாக போடுவது தான் சிறந்தது
    அம்மா வயிற்றில் பிறந்ததால் ஆதாரம் தேவையில்லை
    ஆனால் அப்பா 🤔
    இன்ஸியல்தான் ஆதாரம்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว

      தாய்வழி சமூகம் களவொழுக்கம் மட்டுமே இருக்கும். ஒரு குடும்பத்தில் வழி வழியாக ஆணும் பெண்ணும் இருப்பார்கள். பிற குடும்ப ஆண்களின் களவு மூலம் பிறக்கும் குழந்தைகளை தாய்மாமன்கள் அதாவது அம்மான்கள்‌ கவனித்துக் கொள்வார்கள்.
      பிற்காலத்தில் ஆரியர்களால் முறை மாறி விட்டது

    • @wmaka3614
      @wmaka3614 ปีที่แล้ว

      பத்து மாதம் வயிற்றுக்குள் குழந்தைச் சுமந்து வேதனையை அனுபவித்து பாலூட்டி சீராட்டி வளர்க்கும் தாய்க்குத்தான் பிள்ளை யின் பெயரில் முதல் எழுத்து (இன்னிசல்) போடத் தகுதி உண்டு. தந்தைக்கு இல்லை.

  • @smileosmile2371
    @smileosmile2371 ปีที่แล้ว +1

    கணபதி பற்றி புத்த இலக்கியங்களில்
    ஒரு இடத்தில் கூட இல்லை

  • @Cacofonixravi
    @Cacofonixravi ปีที่แล้ว +7

    மிக நல்ல பதிவு. எல்லா தமிழர்களும் கேட்க வேண்டும்.
    Thank you Sir for this enlightening lecture. Please write a book on this subject. Best wishes.

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் ปีที่แล้ว

    Cult - வழிபாடு அல்ல. வழிபாடு = Worship, Cult என்பது கண்மூடித்தனமான பின்பற்றல் என்பது சரியான அர்த்தம்.

  • @balajiramamurthy8608
    @balajiramamurthy8608 ปีที่แล้ว +1

    பிள்ளையார் பற்றிய உங்களின் அறிவும் சூன்யமே. கணபதி அதர்வசீர்ஷ உபநிஷதம் படித்து பாருங்கள்.

  • @aathawan450
    @aathawan450 ปีที่แล้ว

    Velunatchiyari vetrikku karana mana sambawar parayar kudy annai kuiliyai marakkakoodathu. Walga thamilar.

  • @sentamilselvans1011
    @sentamilselvans1011 2 วันที่ผ่านมา

    நீங்கள் என்ன செய்ய திராவிடம் சொன்ன பெரியார் சொத்தால் ஏழை திராவிடர்களுக்கு ஏழை தமிழர்களுக்கு என்ன நன்மை

  • @balajiramamurthy8608
    @balajiramamurthy8608 ปีที่แล้ว +1

    ஐயா உபநிடதம் வேறு வேதம் வேறல்ல. வேதத்தின் முடிந்த முடிவே உபநிடதம்

    • @chandrasekar3424
      @chandrasekar3424 ปีที่แล้ว

      Sorry bro, Vedanta is entirely different from Vedas. Vedanta is not the end of Vedas but really mean something outside the pale of Vedic customs and cultures.

  • @siva24549
    @siva24549 ปีที่แล้ว +1

    This man has lost his mind and intelligence because of his hatred for the Brahmins. What a lot of nonsense he is talking about. Buddhism came much later than Hinduism. How could he say that Vinayagar represents Buddha? Just because Buddha is said to have attained his so-called Nirvana under the Bodhi Tree, it need not mean Ganapathy is a reference to him, because, in Tamil Nadu usually, villagers keep a Ganapathy statue under the Bodhi tree and worshipped. That is a folk tradition. It has no connection to the Buddha. Then there is the ignorant elephant talk. Buddha's mother is said to have dreamt of a white elephant entering her womb before the birth of Buddha. That has nothing to do with the Ganapathy worship of Hinduism. This man is simply blabbering all kinds of untruths and corrupting the Tamil youth. He seems to be a fan of Buddhism and Jainism, and it seems he is unaware of the fascist nature of these two cults, which emerged as bitter enemies of Hinduism. He also does not seem to be aware of the racist and fascist nature of Theravada Buddhism in Sri Lanka and Burma.

  • @Mathiyazhagan-wu6kz
    @Mathiyazhagan-wu6kz ปีที่แล้ว

    Mandailadhumillaadhathamiizhan

  • @balajiramamurthy8608
    @balajiramamurthy8608 ปีที่แล้ว +2

    பகவத் கீதை பற்றி நீங்கள் கூறுவது அனைத்தும் உங்களின் அறியாமை. அந்தோ பரிதாபம். உண்மையை அறிய முற்படுங்கள்

  • @balajiramamurthy8608
    @balajiramamurthy8608 ปีที่แล้ว

    மக்கள் கிரி ட்ரேடிங் புத்தகக் கடை சென்று உண்மையை அறிய வேண்டும்

    • @kkrishnan7192
      @kkrishnan7192 ปีที่แล้ว

      சனாதன ஆர்எஸ்எஸ் தீயசக்திகள் இந்திய மண்ணில் இருந்து ஓட்ட ப் பட வேண்டும்.

  • @balajiramamurthy8608
    @balajiramamurthy8608 ปีที่แล้ว +2

    எதையும் தீர ஆராய்ந்து பார்த்து பேச வேண்டும். நீங்கள் நுனிப்புல் மேய்ந்து விட்டு பேசும் அறிவிலி. ஆரியம் என்பது ஒரு இனம் அல்ல. நாதா என்று சொல்வது போல் ஒரு மரியாதை சொல். சனாதனம் என்பது என்றும் இருப்பது. காலத்தால் அழியாதது. நீங்கள் புரோகித கும்பல் என்று சொல்லும் போதே உங்கள் யோக்யதை தெரிந்து விட்டது. அனைவரும் தெய்வத்தின் குரல் படித்தால் அனைத்து உண்மைகளும் விளங்கிவிடும். இங்கு பேசுபவரின் வண்டவாளம் தன்டவாளம் ஏறிவிடும். வாழ்க வளமுடன்

    • @kathirkat7655
      @kathirkat7655 ปีที่แล้ว +2

      Kanna... Unmai kasaka than seiyum.. Athu ungal msg aaal nangu therigirathu

  • @balajiramamurthy8608
    @balajiramamurthy8608 ปีที่แล้ว +2

    ஆதிசங்கரர் மட்டும் இல்லை என்றால் நாம் அனைவரும் காட்டுமிரான்டிகளாக இருந்து கொண்டு இருப்போம்

  • @smileosmile2371
    @smileosmile2371 ปีที่แล้ว

    புத்தமதத்தில் உருவவழிபாடு
    இல்லை எனவே கணபதியை
    எப்படி வணங்குவார்கள்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว

      புத்தர் சிலை எங்கு பார்த்தாலும் இருக்கும்

    • @kulukkai
      @kulukkai  ปีที่แล้ว

      கொள்கைக்கு உருவம் கொடுப்பது வேறு; வழிபடுவது வேறு. விரிவாக அறிய திரிக்கப்பட்ட இந்திய வரலாறு |பேரா.அ.கருணானந்தன் | Prof. A. Karunanandan
      th-cam.com/video/Zw6DyBmozvQ/w-d-xo.html

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 ปีที่แล้ว +1

    இறைவழிபாட்டின் அடிப்படையை உணராமல் கடவுள் பெயரால் பிரிந்த மக்களை ஒன்றிணைத்தது ஆதி சங்கர் போன்ற மகான்கள்
    ஆர்சி-சிஎஸ்ஐ-லண்டன்மிஷன்-பெந்தேகோஸ்தே -இவை எல்லாம் சேர்ந்ததுதான் கிறிஸ்துவம் என்று தெரிந்த பேதை கருணாணந்தம் போன்ற சிற்றாசிரிய புத்திகள் தான் மதத்தின் பேரால் இந்து தமிழர்களை பிரிக்கும் குள்ளநரி வேலையை செய்து ரோமானிய மதங்களுக்கு ஆள் பிடிக்கும் வேலையை செய்து வருகிற ரோமானிய அடிமை கூட்டங்கள்

    • @DP-gz4ku
      @DP-gz4ku ปีที่แล้ว

      பக்தியின் பெயரால் மக்களை ஏமாற்றி பிழைக்கும் கூட்டத்தை சேர்ந்தவன் தானே நீ.? பிழைய்ப்புக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற பயம், பதட்டம் தானே?

    • @templedevaprasnam4341
      @templedevaprasnam4341 ปีที่แล้ว

      யுக்தியின் பெயரால் மக்களை பிரிக்கும் பிரிவினைவாதியே. மக்கள் ஒன்றிணைந்தால் அவர்களை ரோமானியத்வா அடிமைகளாக மாற்ற முடியாத ஆதங்கமா

  • @TamilTamil-dg8bk
    @TamilTamil-dg8bk ปีที่แล้ว

    SUPER SUPER IDEAT SPEACH..
    BETTER YOU GO CHINA

  • @sadasivamgnb8868
    @sadasivamgnb8868 ปีที่แล้ว

    உங்களுக்கு பிறகு யாரையா இந்த விளக்கம் கொடுப்பார்கள், வழி காட்டுங்கலய்யா, தமிழன் அனாதை ஆகாமல் இருக்கவேண்டும் 😔

  • @ramarajurengasamy3992
    @ramarajurengasamy3992 ปีที่แล้ว

    இந்து என்கிறதே எதிலும் இல்லை... என்று சொல்வதுபோல் திராவிடமும் இல்லையில்லை; கடந்த சில நுற்றாண்டுகளாக உபயோகதிருக்கு வந்த சமஸ்கிருத சொல் என்று சொல்லுங்கய்யா.... உண்மையை உறக்க சொல்லனுமில்லையா...?

    • @crazycricket2061
      @crazycricket2061 4 หลายเดือนก่อน

      Dravida ngra vartha adu sanskirt word tha aduvum 2600 varshathuku munnadi avanga coin pana term tha dravida ngrathu aduku munnadi Inga irunthavanga avangala north india irunthavanga intha word coin panala avangala identity pana word illa ana oru languagee iruku adu peru telegu, te+ kugu, te- south adavuthu theruku oda distant word aprm kugu - kungu nu soluvanga apina ingae iruparavargal nu artham, adavuthu theruku nadavul ulavargal ngra vartha

  • @user-kh3yz5vo8z
    @user-kh3yz5vo8z 6 หลายเดือนก่อน

    வாடா பாத்துக்கோவோம் பேசுவோமா

  • @shafi.j
    @shafi.j ปีที่แล้ว

    Why do spoil Tamil?
    சன் not ஷன்

    • @kulukkai
      @kulukkai  ปีที่แล้ว +2

      அவன் ஷண்மதம் என்றுதான் உருவாக்கியிருக்கிறான். வடசொல்லை அதீத தமிழ்ப்பற்று காரணமாக தமிழ்ச் சொல்லாக மாற்றுவது தவறு.

    • @gopalrohini
      @gopalrohini ปีที่แล้ว

      @@kulukkai amampa. Matra naadugal Pola church kk mama velai parthu native cultures azhittu uruvana kevalamana eenamana madham Christianity. Adhai inghu seiyya mudiyavillai. Church kku kooti kuduthu vayiru valarkha mudiyavillai. Karanam adi sankararar oru Karanam. Indha mannin Ella native cultures and vazhipattu muraigalai ondragha - 6 types agha serthu vittadhal kooti kuduthu convert seiyyum church mamakalukku avvalavu easy agha convert seiyya mudiyavillai inghu. Adhu dhan indha crypto Christian karunakaran endra broker and kulukkai endra church broker channel kkum kavalaiyo. Ok . Purigiradhu.

    • @crazycricket2061
      @crazycricket2061 4 หลายเดือนก่อน

      ​@@gopalrohiniyen brother church church nu pesurangalae nenga edavuthu pullai padika vachingala avangaluku kuripita comforts pani kuduthingala yen avanga vayasanavangaluku foods provide paningala avanga panrangala saga manishana manishana madivakarangala patha avanga Nalathu nu sonan ketupakanga avanga oru kadavul nu sonanga avanga accept panitanga, yen Inga irukaravangalae conservative Christians thandi Inga irukara matha kadavul kumbdrungalae

  • @vadoolan2243
    @vadoolan2243 ปีที่แล้ว +1

    முட்டாள்தனமான பேச்சு

  • @smileosmile2371
    @smileosmile2371 ปีที่แล้ว

    கணபதி என்பது சித்தர் வழிபாடு
    புத்தமதம் வழிபாடு இல்லை

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว

      கணபதி வடசொல்.

    • @smileosmile2371
      @smileosmile2371 ปีที่แล้ว +1

      @@vijayvijay4123 அது கண்பத்தி😂
      (வடசொல்)
      கணம் :கூட்டம் அல்லது குழு
      பதி :தலைவன்
      கணபதி:தமிழ் சொல்👍

  • @krishnanrajagopalan8193
    @krishnanrajagopalan8193 ปีที่แล้ว +1

    Hate speech

  • @Altersci
    @Altersci ปีที่แล้ว +1

    I am visiting Tamil Nadu from Canada.. Can someone please provide me with Prof. Karunanandan's whatsapp number? I would like to get in touch with him and if he permits to meet him..

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 ปีที่แล้ว

    ஓ கொத்தடிமைகள் வகையறா