உண்மையான ஜோதிடத்துல பரிகாரமே கிடையாது ! | Dosham Pariharam | Rajanaadi Ka Parthiban

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 35

  • @mbmythili6154
    @mbmythili6154 ปีที่แล้ว +6

    எந்த தோஷமும் பரிகாரத்தால் குறையவும் குறையாது, போகவும் போகாது, நிவர்த்தியும் கிடையாது. இவையெல்லாம் நமது மன சாந்திக்காகவும் இறைவனை நாம் மறக்கக் கூடாது எனாபதற்காகவும் ஒரு பாசிட்டிவ் நினைப்பை வளர்ப்பதற்காகவும்தான் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
    நம்பினவனுக்கு சாமி
    நம்பாதவனுக்கு கல்.

  • @flavoursofsingaporekitchen
    @flavoursofsingaporekitchen ปีที่แล้ว +5

    What you are telling is true sir...I have Chevvai in 2nd place... am always angry and nobody can come close to me that easily am rough n tough lady always have hot headed😢....anchor is cute having a smiling face

  • @bhagavathimeena7017
    @bhagavathimeena7017 ปีที่แล้ว +6

    True yethukumea parikaram kidayathu... Nanum Jathagam prasannam pakuren...

  • @selvikumar1809
    @selvikumar1809 ปีที่แล้ว

    Arumai sir.intha purithal ,awareness ellorukkum varanum.

  • @sundariyogeeswaran7916
    @sundariyogeeswaran7916 ปีที่แล้ว +1

    அருமைங்க சார் நன்றி🎉🙏

  • @SD-ml9jn
    @SD-ml9jn ปีที่แล้ว +2

    Sir is always best.

  • @ranim5505
    @ranim5505 ปีที่แล้ว

    Yes, yendha dhoshathukkum parihaaram work pannaadhu. I have practically experienced it in my children's life 😢

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 ปีที่แล้ว

    Halo Sir yr Astro is always rocking in the first place 👍🙏😊

  • @nandhuslifestyle8870
    @nandhuslifestyle8870 ปีที่แล้ว

    Super

  • @Logu00730
    @Logu00730 ปีที่แล้ว

    Super examples sir ur awesome guruji

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 ปีที่แล้ว +3

    Ibc சேனலுக்கு நன்றி ஆதான் சேனல் ஒன்னு இருக்கு கமெண்ட் box off பண்ணிட்டு சொல்லுறாங்க வேஸ்ட் சார அதிகமா பேட்டி எடுங்க நன்றி 🌹🌹🍫🙏

  • @Eswarshow
    @Eswarshow ปีที่แล้ว

    1:46 thalaivare unmaitha thalaivare.. na enoda anupathil solren unmai athu..Sevvai thosam true nammakuda irukanga first namala warn panrathe kovapadama iru nu tha solvanga..

  • @vimalkumarc8570
    @vimalkumarc8570 ปีที่แล้ว +17

    விதி வலியது.நடப்பது நடந்தே தீரும்.தன்னம்பிக்கை உள்ளவன் சோதிடம் பார்க்க மாட்டான்.

    • @vicky31207
      @vicky31207 ปีที่แล้ว +5

      Apa nee yen vandha

    • @skanth5763
      @skanth5763 ปีที่แล้ว +3

      இப்படி சொல்லி ட்டு இங்கிட்டே சுத்திட்டு கிடக்க வேண்டியது🤣🤣🤣🤣

    • @sridharanmanickam1172
      @sridharanmanickam1172 ปีที่แล้ว

      Until

  • @ganeshnagaraj7409
    @ganeshnagaraj7409 10 หลายเดือนก่อน

    5:33 Akka 😅😅😅

  • @Paramesh-gg6mi
    @Paramesh-gg6mi ปีที่แล้ว

    Sir is very correct there is no pariharam its true.

  • @gomathidesigamani6364
    @gomathidesigamani6364 ปีที่แล้ว +1

    🎉🎉🎉

  • @rathinakumar3206
    @rathinakumar3206 ปีที่แล้ว +1

    What is anchor name

  • @padspadspads
    @padspadspads ปีที่แล้ว +1

    0:58

  • @Happy-ch4sv
    @Happy-ch4sv ปีที่แล้ว +5

    துர் மரணம் ஏன் நிகழ்கிறது.அதை ஜாதக ரீதியாக அறிய முடியுமா

  • @sangeethaselvan8929
    @sangeethaselvan8929 ปีที่แล้ว +1

    👍👌

  • @rathisachellappan7084
    @rathisachellappan7084 ปีที่แล้ว +1

    அண்ணா பரிகாரம் சொல்லுங்க னு சொன்னேன் அதற்கு பதிலா இது ஓகே அண்ணா நன்றி

  • @மெல்லிசை-வ9ண
    @மெல்லிசை-வ9ண ปีที่แล้ว

    💅💅💅💅

  • @srivedhajothidanilayam
    @srivedhajothidanilayam ปีที่แล้ว

    செவ்வாய் தோஷம் உண்மையாக இருக்கிறதா ஜோதிடர்...

  • @RJ-yt1sk
    @RJ-yt1sk ปีที่แล้ว

    Ungala contact pannrathenda eppidi contact pannalam

  • @parimalaranganathan8659
    @parimalaranganathan8659 ปีที่แล้ว

    ஐயா உங்களிடம் என் பையனுக்கு ஜாதகம் பார்த்திருக்கிறேன். எப்போ திருமணம் நடக்கும்? தயவு செய்து பதில் தர வேண்டுகிறேன் . DOB: 5/11/1985; 3.40pm; chengalpattu
    Please பதில் தர வேண்டுகிறேன் .

  • @PremKandiyar
    @PremKandiyar ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது உண்மையும் இல்லை

  • @mbmythili6154
    @mbmythili6154 ปีที่แล้ว +1

    எந்த தோஷமும் பரிகாரத்தால் குறையவும் குறையாது, போகவும் போகாது, நிவர்த்தியும் கிடையாது. இவையெல்லாம் நமது மன சாந்திக்காகவும் இறைவனை நாம் மறக்கக் கூடாது எனாபதற்காகவும் ஒரு பாசிட்டிவ் நினைப்பை வளர்ப்பதற்காகவும்தான் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
    நம்பினவனுக்கு சாமி
    நம்பாதவனுக்கு கல்.