Vankkam Sir. Ungal rasi palan ketta pinbu thaan yenaku anraya pozhu aarambam aahum. நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ --அந்தரங்கம் யாவும் அறிந்த அந்த ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாதரை வேண்டுகிறேன். நன்றி🙏💕🙏💕
வெகு நாட்களாக இந்த திருவண்ணாமலை பற்றி ஸ்ரீ அகஸ்திய விஜயம் ஆன்மீக புத்தகத்தில் எழுதியதை தாங்கள் நினைவு கூர்ந்து அதற்கு வழிமுறை சொல்லிக்கொண்டிருக்கும் ஜோதிடர்களுக்கு நன்றி
பேட்டி கண்டவருக்கும் பதில் அளித்தவருக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் அவர்களின் தொண்டு வளர்க வாழ்க ❤❤❤மிக அருமை நன்றி நன்றி நன்றி
ஐயா அவர்கள் சொன்ன கருத்துக்கள் ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது. ஜோதிடர்கள் . சிலர் அரைகுறையாக ஜோதிடம் பயின்று பட்டம் தானாகவே பெற்று கொண்டு வலம் வருகிறார்கள் . ராகு கேது செவ்வாய் கிரகத்தின் தோஷம் என்று சொல்லி பலகோடி வாழ்கையே வீணடித்து போய்விட்டது . செவ்வாய் நிவர்த்தி உண்டு . அதை பற்றி சொல்வது இல்லை. ஜாதகம் திருமண பொருத்தம் பார்க்கும் போது . செவ்வாய் தசா வருகிறதா. நடக்கிறதா. நடந்து முடிந்து விட்டதா. 60 வயதுக்கு மேல் வருகிறதா . அவசியம் பார்க்கணும் . ஜோதிடர்கள் . ஒரு மஹா போலித்தனம் பாவர்கள் . அசுகர்கள். பெற்றோர் வெற்றிலை பாக்கு ரூபாய் 200 தட்சிணை வைத்ததும் ஆண் பெண் ஜாதகம் கட்டம் பார்த்து விட்டு தோஷம் உள்ளது. என்று சொல்லி . அனுப்பி வைக்கிறார்கள். திசா பற்றி கவலை இல்லை. இது உண்மையில் . அறைவேக்காடுக்கு சமம் .
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் சென்று அங்கிருந்து பாபநாசம் அம்பாசமுத்திரம் (வுழி பத்தமடை, சேரன்மகாதேவி)செல்லும் பேருந்தில் வீரவநல்லூாில் இறங்க வேண்டும். வீரவநல்லூாில் இருந்து ஹாிகேசவநல்லூர் 4கி.மீ நகர பேருந்து உள்ளது, ஆட்டோ வசதி எப்போதும் உள்ளது,
திருவண்ணாமலை சென்று கோயிலில் இறங்கும் பொழுது பெருந்தலைவர் காமராஜர் இறந்த செய்தி கிடைத்தது கோயிலுக்கு செல்லாமல் திரும்பி வந்து விட்டேன் மறுபடியும் எனக்கு செல்ல பயமாக இருக்கிறது
Sir. One point. Chevai dosam more ..today we.see horoscope. As per your information 120 years it take time to come. Short this.star won't come for them.dosam.like tell.sir. Same like sukardesai also some stares won't come...like Age 20 to 60 years
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் சென்று அங்கிருந்து பாபநாசம் அம்பாசமுத்திரம் (வுழி பத்தமடை, சேரன்மகாதேவி)செல்லும் பேருந்தில் வீரவநல்லூாில் இறங்க வேண்டும். வீரவநல்லூாில் இருந்து ஹாிகேசவநல்லூர் 4கி.மீ நகர பேருந்து உள்ளது, ஆட்டோ வசதி எப்போதும் உள்ளது,
Hello there, Your response are good for people lives in India. Can u answers same questions for the people lives in foreign country. Example Germany, Denmark, Canada ect. 🙏🙏🙏
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் சென்று அங்கிருந்து பாபநாசம் அம்பாசமுத்திரம் (வுழி பத்தமடை, சேரன்மகாதேவி)செல்லும் பேருந்தில் வீரவநல்லூாில் இறங்க வேண்டும். வீரவநல்லூாில் இருந்து ஹாிகேசவநல்லூர் 4கி.மீ நகர பேருந்து உள்ளது, ஆட்டோ வசதி எப்போதும் உள்ளது,
வணக்கம் ஐயா. உங்களுடைய பதிவுப்பார்த்தேன். என்மகன் திருவாதிரை நட்சத்திரம் 2ஆம் பாதம் ,சிம்ம லக்னம். 31 ஆண்டுகள் முடிகிறது. விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஐயா
Sir, please tell me when marriage , 27.06.1996 , Thulam rasi, swathi natchatram, kani lagnam will occur ,delayed so long , Don't know our Kulatheivam also.
ஐயா வணக்கம் எனக்கு இரண்டு ஆண் மகன் பெரிய மகனுக்கு திருமணம் செய்ய இருக்கிறேன் விசாகம் நட்சத்திரம் பெண் பார்த்தால் இரண்டாம் மகனுக்கு ஆகாது என்ற கருத்து சரியானதா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன் நன்றி
I have a question, astrologer sir While whatever the astrologer says about the past & present are very true, the future turns out to be 100% false Why?
ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் செவ்வாய் தோஷம் எனக்கு இல்லை ஆனால் நான் திருமணம் செய்ஸயும் மணப்பெண்ணுக்கு செய்வாய் இருக்கு எனவே நான் அந்த பெண்ணை நான் திருமணம் செய்யலாமா
ஜோதிடர் மிக அற்புதமாக கூறியிருக்கிறார்.
நன்றி ஸார் 🙏
ஆண்டவர்உங்களுக்கு
நல்ல உடல்ஆரோக்கியமும்
நீண்ட ஆயுலும்தரவேண்டும்
என்றுநாங்கள்
அனைத்துதெய்வங்களையும்பிறார்த்திக்கிறோம்
நன்றிஜயா❤❤🙏🙏🙏🙏🙏
00
எங்கள் விகடனாருக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
Vankkam Sir. Ungal rasi palan ketta pinbu thaan yenaku anraya pozhu aarambam aahum. நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ --அந்தரங்கம் யாவும் அறிந்த அந்த ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாதரை வேண்டுகிறேன். நன்றி🙏💕🙏💕
எங்கள் சார்பில் நாங்கள் கேட்க நினைத்த கேள்விகள் தாங்கள் கேட்டதற்கு நன்றி
பதில் அளித்த ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
மனைவிக்கு நம்பிக்கை துரோகம் செய்து பிறர் மனைவியுடன் கள்ளகாதல் செய்யும் கணவனை திருத்தி மீட்க வழிபாட்டு முறை சொல்லுங்கள் Please
வெகு நாட்களாக இந்த திருவண்ணாமலை பற்றி ஸ்ரீ அகஸ்திய விஜயம் ஆன்மீக புத்தகத்தில் எழுதியதை தாங்கள் நினைவு கூர்ந்து அதற்கு வழிமுறை சொல்லிக்கொண்டிருக்கும் ஜோதிடர்களுக்கு நன்றி
,நன்றி சுவாமி 🙏
பேட்டி கண்டவருக்கும் பதில் அளித்தவருக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் அவர்களின் தொண்டு வளர்க வாழ்க ❤❤❤மிக அருமை நன்றி நன்றி நன்றி
நல்ல நல்ல கேள்விகள், பட் பட் பதில்கள்
அருமையான பதிவிற்கு மிக்க நன்றி சார். நமஸ்காரங்கள். 🙏
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 🙏👍❤
Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
போன மாதம் திருநெல்வேலி சென்றபோது ஹரிகேசநல்லூர் போக ரொம்ப ஆசைப்பட்டேன். அடுத்த முறையாவது அந்த பெருமானும் அம்மனும் துணை புரியவேண்டும்.🙏🙏
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
ஐயா அவர்கள் சொன்ன கருத்துக்கள்
ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது.
ஜோதிடர்கள் . சிலர் அரைகுறையாக ஜோதிடம் பயின்று பட்டம் தானாகவே பெற்று கொண்டு வலம் வருகிறார்கள் .
ராகு கேது செவ்வாய் கிரகத்தின் தோஷம் என்று சொல்லி பலகோடி வாழ்கையே வீணடித்து போய்விட்டது .
செவ்வாய் நிவர்த்தி உண்டு . அதை பற்றி சொல்வது இல்லை.
ஜாதகம் திருமண பொருத்தம் பார்க்கும் போது . செவ்வாய் தசா வருகிறதா. நடக்கிறதா. நடந்து முடிந்து விட்டதா. 60 வயதுக்கு மேல் வருகிறதா . அவசியம் பார்க்கணும் .
ஜோதிடர்கள் . ஒரு மஹா போலித்தனம் பாவர்கள் . அசுகர்கள்.
பெற்றோர் வெற்றிலை பாக்கு ரூபாய் 200 தட்சிணை வைத்ததும்
ஆண் பெண் ஜாதகம் கட்டம் பார்த்து விட்டு தோஷம் உள்ளது. என்று சொல்லி . அனுப்பி வைக்கிறார்கள்.
திசா பற்றி கவலை இல்லை.
இது உண்மையில் . அறைவேக்காடுக்கு சமம்
.
Super questions and excellent answers sir. 🎉❤
Nantri sir👃👃👃
ஹரிகேசநல்லூர் சிவன் கோயில் அமைந்துள்ள இடத்திற்கு எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை பதிவு செய்தால் பலருக்கும் பயனளிக்கும்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் சென்று அங்கிருந்து பாபநாசம் அம்பாசமுத்திரம் (வுழி பத்தமடை, சேரன்மகாதேவி)செல்லும் பேருந்தில் வீரவநல்லூாில் இறங்க வேண்டும். வீரவநல்லூாில் இருந்து ஹாிகேசவநல்லூர் 4கி.மீ நகர பேருந்து உள்ளது, ஆட்டோ வசதி எப்போதும் உள்ளது,
Sekar
அருமையான பதிவு நன்றி சகோதரரே சகோதரரே
சார் வணக்கம் நிக்க லைவ் போடுங்கள் ஐயா
பரிஹாரத்திற்கு மக்கள் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான பிரச்சனையை நீங்கள் விட்டுவிட்டீர்கள் - ஆரோக்கியம்
திருவண்ணாமலை சென்று கோயிலில் இறங்கும் பொழுது பெருந்தலைவர் காமராஜர் இறந்த செய்தி கிடைத்தது கோயிலுக்கு செல்லாமல் திரும்பி வந்து விட்டேன் மறுபடியும் எனக்கு செல்ல பயமாக இருக்கிறது
அய்யா 21 நாள் 21 சுற்று 🎉 பிள்ளையாரை சுற்றசொன்னார் அடியவன் மகளுக்கு திருமணம் நிச்சியம் ஆனது சிவசிவ
Good msg God bless you 😊😊😊😊
100 சதவீதம் உண்மை எனக்கு நிறைவேறி விட்டது
Enna parikaram senjiga
Rombha nalla conversation,and all questions r super sir ,ur speech is always healthy
ஐயா அருமையான பதிவு சூப்பர் சூப்பர் ஐயா நாராயணசாமிக்கு எந்த ராசி அடுத்த வருஷம் நல்லா இருக்கு ஐயா வேலை கிடைக்காது இருக்கிற
I am always ur fan swamy.....❤ Vaaalga pallandu
ஏன் கடவுள்🙏 ஒரே குடுபத்துக்கு எல்லா கஸ்டத்யும் கொடுக்குறார்
அதுவும் கடந்து போகும்....
பொறுமையும் இறை நம்பிக்கையுமே ஒரே வழி...
Super sir all questions super answers thanks.sir
கொடுத்த பணத்தை திரும்ப பெற எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் ஐயா🙏💕
Nice useful thank you
What a clear cut response 🎉 really super sir
ஜோதிடர் ஐயாவுக்கு வணக்கம்.
Education ku edavadu temple solunga
Good message 🙏
Well said sir not to use kadasi word
Excellent
Arumai Arumai
இன்றைய வரை கஷ்டம் தீரவோ இல்லை
Shashti viratham for children
ஓம் நமசிவாய நமஹ.
@ Sakthi Vikatan Get Aditya Guruji on your channel. NO.1 ASTROLOGER in the world.
Nsndrivannkam
Super sir
Sir, Good question, Good answer.But one thing missed.That is Aarockiam.I want to expect one more interview. Thanks sir.
Sir enoda jathagam la kethu thasai podala. Aptina kethu thasai varatha??. திருவாதிரை natchathiram. Raghu 1 st திசை
சீனியர் சீனியர் தான் ❤
Super sir ❤️
Sir.
One point.
Chevai dosam more ..today we.see horoscope.
As per your information 120 years it take time to come.
Short this.star won't come for them.dosam.like tell.sir.
Same like sukardesai also some stares won't come...like
Age 20 to 60 years
❤🎉
Astama saniyel thirumanam seiyalama pl
செவ்வாய் தோஷம் விளக்கம் கூறுங்கள் சார்
What do you follow Vakya Panchangam or Thirukanitham?
Rmpa thnx sir na neria therinchukitten sir Unga rasipalan a daily parpean sir
ஐயா வணக்கம் எனக்கு திருநெல்வேலி அடிக்கடி நல்லூர் சென்று வருகிறேன்
Sir what would be the effect of Saturn Transit to meenam those who are meena lagnam and having Saturn at lagna itself. Can you please share.
ஹரிகேசநல்லூர் விலாசம் .. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி நம்பர் கிடைக்குமா .. நன்றி ..
12:27 12:29
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் சென்று அங்கிருந்து பாபநாசம் அம்பாசமுத்திரம் (வுழி பத்தமடை, சேரன்மகாதேவி)செல்லும் பேருந்தில் வீரவநல்லூாில் இறங்க வேண்டும். வீரவநல்லூாில் இருந்து ஹாிகேசவநல்லூர் 4கி.மீ நகர பேருந்து உள்ளது, ஆட்டோ வசதி எப்போதும் உள்ளது,
@@BarathiAthi Thanks .. Thanks a lot
B@@BarathiAthi
❤❤❤
Hello there,
Your response are good for people lives in India. Can u answers same questions for the people lives in foreign country. Example Germany, Denmark, Canada ect. 🙏🙏🙏
🙏🙏
ஐயா நீங்கள் யாருக்காவது தர்மம் செய்துள்ளீர்களா?
Sir ezantha sothuhal meetkA yenna seivathu kettu sollavum
ஹரிகேசநல்லூர்விலாசம் வேண்டும்
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் சென்று அங்கிருந்து பாபநாசம் அம்பாசமுத்திரம் (வுழி பத்தமடை, சேரன்மகாதேவி)செல்லும் பேருந்தில் வீரவநல்லூாில் இறங்க வேண்டும். வீரவநல்லூாில் இருந்து ஹாிகேசவநல்லூர் 4கி.மீ நகர பேருந்து உள்ளது, ஆட்டோ வசதி எப்போதும் உள்ளது,
அடிக்கடி ஹரிகேசநல்லூர் சென்று வருகிறேன்
Yeppadi irukku unnal valgai
எந்தமாவட்டம்கரிகேசவனல்லூர்.சார்
@@muthumeera8635 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது
@@gopalakrishnan1229ஐயா வணக்கம் திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில் இருக்கும் முகவரியை தெரிவிக்க முடியுமா தயவுசெய்து முகவரியை தெரிவியுங்கள் ஐயா
ஈஈச்சமரம் வீட்டில் வளர்க்கலாமா ஆரணி ஜானகி
பிரிந்த கணவன் மனைவி ஓன்று சேர, செல்ல வேண்டிய கோயில்.... சொல்லுங்கள் ஐயா
Uppiliappan temple
Chant Thirupugal
விறல்மாரன்
நிலங்கொள் மயில்
@@Dharana1218. நன்றிகள் பல 🙏
Tiruchengode Arthanareeswar temple
Sir oru iadathil panam vanki koduthu ,ipo antha panam thirumpa varama irugu sir,enagu rompa mana ulachala irugu,enagu siripatha,aluvathanu theriyala sir,
வணக்கம் ஐயா. உங்களுடைய பதிவுப்பார்த்தேன். என்மகன் திருவாதிரை நட்சத்திரம் 2ஆம் பாதம் ,சிம்ம லக்னம். 31 ஆண்டுகள் முடிகிறது. விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஐயா
ஹரிகேசநல்லூர் ஐயா என் பையனோட ஜாதகம் பரணி நட்சத்திரம் மேஷ ராசி 1994 ல பிறந்தது இன்னும் பொண்ணு அமையல அமைய என்ன வழிபாடு அதை சொல்லுங்கள் ஐயா
ஜேஷ்டா தேவி மதுரை யில்எங்கேஇருக்கிறரார்
ஐயா தங்களுடைய அலுவலகம் எங்கு உள்ளது.
அலுவலகம் தொலைபேசி எண் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.🙏🙏🙏🙏
7/5 சனி வேஸ்டி உருவி விடுவார்
Sir, please tell me when marriage , 27.06.1996 , Thulam rasi, swathi natchatram, kani lagnam will occur ,delayed so long ,
Don't know our Kulatheivam also.
In which tv channel,sir is giving his predictions?
வீடு மனை அமைய என்ன செய்ய வேண்டும்
Harikesanathar?? Where is this temple
Neenga yeppa sir gurupeyarchi solvinga sir
கிர்வலம் சுத்துனா போதுங்களா இல்ல சாமி பாக்கணுமா....
❤ Narpavi ❤
Jathagathai paakama general ah pariharam sonna yeppidi sir.
சாமி வீட்டில் முங்கில் மரம் எந்த இடத்தில் வைக்கவேண்டும் முன் வாசல் பின்வாசல்
ஜேதிடம். பார்கனும் எப்படி உங்கள். அட்ரஸ் கொடுங்க
Waste. Ivaridam porutham parthal kooda sariyaga solluvadillai.
Tats uthiradam
ஐயா என நிலத்தை விற்க எந்த பரிகாரஸ்தலம் செல்ல வேண்டும் ஐயா
Siruvpuri in periyapalayam
நல்ல புரோக்கரை அனுகவும்
சாதகமான காலம் வரும் போது தான் நடக்கும்
வணக்கம் ஐயா அவிட்டம் நட்சத்திரம் ராசி கும்பம் லக் கனம்மினம்எப்போதுதிருமணநடக்கும்தயவுசொய்துபதில்
14:35
Sir வழக்கு சீக்கிரம் முடிய ஏதாவது வழி சொல்லுங்கள்
Thiruvannanalai girivalam poitu vanga
ஓம் நாம சிவாய
Jothidarkalai😊yellam😅janangaleillatha😊idathukkumaathanum
Andhra Police picture of the following
There are crores of people who in that half of the people can't go by many reasons such person how to solve there problems
Regards
மகள் உத்திரம் அம்மா வ பாத்துபாளா
ஐயா வணக்கம் எனக்கு இரண்டு ஆண் மகன் பெரிய மகனுக்கு திருமணம் செய்ய இருக்கிறேன் விசாகம் நட்சத்திரம் பெண் பார்த்தால் இரண்டாம் மகனுக்கு ஆகாது என்ற கருத்து சரியானதா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன் நன்றி
தவறான கருத்து
Yenda😢😢kekurathukku😊vera😊alle😅kidaikalaiyada😮kilavanthan😅😮😢kidaisana😮😅pu😅😅😅😅😅😮😢🎉😂❤❤i😊
ஐயா நீங்க வாங்கின கடனை திருப்பி கொடுத்து இருக்கீங்களா!
I have a question, astrologer sir
While whatever the astrologer says about the past & present are very true, the future turns out to be 100% false
Why?
ஐய்யா! ராவணனின் குபேர ம் பூஜை பண்ணினார் கூறுவது சரியா??? ராமாயண காலத்தில் இன்றய தமிழகமே உருவாக வில்லையே.. காட்டு பகுதியைச் சேர்ந்த...
ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் செவ்வாய் தோஷம் எனக்கு இல்லை ஆனால் நான் திருமணம் செய்ஸயும் மணப்பெண்ணுக்கு செய்வாய் இருக்கு எனவே நான் அந்த பெண்ணை நான் திருமணம் செய்யலாமா
செவ்வாய் தோஷம் என்பது பொய்
ஐய்யா வணக்கம் நான் மீனராசி ரேவதி நட்சத்திரம் எனக்கு பிறந்ததில் இருந்து கஷ்டம் தான் எனக்கு 15வயதில்திருமணம்ஆகிவிட்டதுஇப்பவயது42
❤ñarp avi❤❤🪷🪷🪷🙏