எனக்கு 13 வயதில் சுக்கிர திசை முடிஞ்சு சூரிய திசை ஆரம்பித்தது... இப்போது என்னுடைய வயது 48.. இப்போது எனக்கு ராகு திசை நடக்கிறது.. என்னுடைய தந்தை இரண்டு வருடம் முன்புதான் இறந்தார்... என்னுடைய சூரிய திசையில் என்னுடைய தந்தை உயிரோடு தான் இருந்தார்
நான் தனுசு லக்னம் லக்னத்துக்கு 12ம் வீட்டில் சூரியன், புதன், சுக்ரன், செவ்வாய், ராகு 5கிரகங்கள் உள்ளன.இந்த 5கிரகங்களின் சேர்ந்தவர்கள் நன்மை பயக்குமா, தீமை பயக்குமா
Sir: I think what you want to say nobody will understand. With more knowledge you will be of no usage to the community and please stop your videos . Nothing we interept
இல்லை sir . இவர் சொல்வது உண்மை . Enaku 5 la chandran . Oru silla combination la irukum . Avangaluku 30 vayathukulla sugar varum nu sonnaru . My age 25 . Naa ippo sugar patient.
Amazing Explanations Sir. Well done
எனக்கு 13 வயதில் சுக்கிர திசை முடிஞ்சு சூரிய திசை ஆரம்பித்தது... இப்போது என்னுடைய வயது 48.. இப்போது எனக்கு ராகு திசை நடக்கிறது.. என்னுடைய தந்தை இரண்டு வருடம் முன்புதான் இறந்தார்...
என்னுடைய சூரிய திசையில் என்னுடைய தந்தை உயிரோடு தான் இருந்தார்
KAAPA Sir rocks as usual 👍
வீடியோ பார்க்கலாம் வரல,❤ இந்த ஆங்கர் ❤ பாக்க தான்ப்பா இந்த பக்கம் வந்தேன் 😎😎😎😎 செம ------
Super Explanation sir
சிறப்பான பதிவு
suriya dasa nadantha thanthai ilappu eppudi
14,4 ,2003 S Subhashini 2,35 pm en perla land register pannalaama, en Name Ku palan sollunga sir
Parthiban ka pa
Saar vanakkam 🙏🙏🙏
நான் தனுசு லக்னம் லக்னத்துக்கு 12ம் வீட்டில் சூரியன், புதன், சுக்ரன், செவ்வாய், ராகு 5கிரகங்கள் உள்ளன.இந்த 5கிரகங்களின் சேர்ந்தவர்கள் நன்மை பயக்குமா, தீமை பயக்குமா
Arumai Sir
Sir Meena Rasi uthiradathi star
Thulam. lagunam sun+sanni
@selvi62 engh iruku sun sani
Sir 7 lamvedu. lagunathil sun+ sanni
@@selvi6121 lagnatil or 7th place Shani Suryan combo
Yes sir
@@selvi6121 purila
வளவளன்னு பேசாம விசயத்தை தப்பில்லாம சொல்லுயா..
என் ஜாதகத்தில் எந்த கிரகமும் ஆட்சியும் உச்சமும் இல்லை
🙏🙏🙏
லேடஸ்டு விதிகள் மற்றும் கோட்பாடுகளை உள்ளடக்கி சனி திசை பத்தி ஒரு வீடியோ போடுங்க சார்
அவருடைய பக்கத்தில் ஏற்கனவே சொல்லி உள்ளார் நண்பா...
@@DucatiNaveenஎங்கே
புரியாமல் பேசுவதில் வல்லவர்.
அவசரத்தை குறைக்கவும்
தயவு செய்து பேச்சை குறைத்து தலைப்பு க்கு மட்டும் பேசி னால் நல்ல து. ஒவ்வொரு பதிவிலும் வள வள வள என்று பேசி நேரத்தை வீணடிக்கிறீர்கள்
Brilliant
ஐயா சுக்ரன் செவ்வாய் புதன் கன்னியில், சூரியன் சிம்மம், குரு சந்திரன் ரிஷபம். 2 வது திருமணம் எப்போ நடைபெறுமா, பெற்றவரும் நிம்மதி அடைவார்கள்?
1:29 video starts
Sir yanagu help panunga
Yen romba kastama iruku sir plz plz
இவரிடம் பயின்றவர்கள் யாராவது எனக்கு உதவ முடியுமா
என்ன உதவி வேணும் சார்
@@Manathil_Mattram எனது ஜாதகத்தை இவரின் ராஜ நாடி முறையில் கணித்து தர முடியுமா.
வாழ்வில் மிக சிக்கலான கட்டத்தில் உள்ளேன்
@@vjyanand4u share date of birth and approx Time. Or Call ka pa sir Mobile Number full details get
@@vjyanand4u share date of birth and Approx Time
@@Manathil_Mattram 30/05/1978 early morning 2.45 . Name Vijayanand
என் ஜாதகத்தில் ராசியில் ரக்கினத்தில் எந்த கிரகமும்
Sir athu enna date
Chandra thisai paththi pesave ila mulusa
ஏதாவது ஒரு பாய்ண்டாவது சொல்விங்கன்னு பார்த்தா time வேஸ்ட்.. ஜோதிட குறிப்பு ஒண்ணுக்கூட சொல்லுல 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
இதனால் தான் இவர்களை போன்ற ஆட்களை பேட்டி எடுக்கிறார்கள்... உங்கள் ஆவலை தூண்டி, இவர்கள் காசு பார்க்கும் யுத்தி. 😂😂😂
💅💅💅💅
Ella kaduval seyal
11.7.2024, 11 35 Am.க்கு பெண்குழந்தை பிறந்திருக்கு.பூரநட்சத்திரம்.சுக்கிரதிசை இருப்பு 7 மாசம்னு சொல்றாங்க.சூரியதிசையில் தந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா சொல்லுங்க.கா பா.சார்
Yentha oor
Don't worry....nothing will happen...be free...❤
பிறந்த இடம்
எந்த பாதிப்பபும் இல்லை
@@breshznevvembaiyan5212 can you please check my son chart? 2024 july 2nd 4:58 pm marthandam
Sir:
I think what you want to say nobody will understand.
With more knowledge you will be of no usage to the community and please stop your videos . Nothing we interept
🎉🎉🎉
Contact no கிடைக்குமா
Videola varuthay 6.20 mins la
He is lieing
அவரே கிளாஸ் நடத்துகிறார் ஏ
Poi poi pakka poi
இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுகிறார் 😅😅😅
இல்லை sir . இவர் சொல்வது உண்மை . Enaku 5 la chandran . Oru silla combination la irukum . Avangaluku 30 vayathukulla sugar varum nu sonnaru . My age 25 . Naa ippo sugar patient.
,இவர் சொல்லுறது 80% உண்மையாக இருக்கிறது
என்னப்பா பொசுக்குனு இப்படி சொல்லீட்ட!
'போல' அல்ல.. அது தான் உண்மை... இவரின் ஜாதகத்தில் 2ல் ராகு அல்லது சனி இருக்கும்.... 😂😂😂
Pidikavillai endral pesamal pogalaam
என் பொண் பிறந்தநேரம் 9.5.19047.25 காலை இரண்டாம் திருமணம் எப்போது வேலை எப்போது கிடைக்கும்
Irandam thirumanam ungaluka
பிறந்தநாள் தவறாக உள்ளது
sasthabtha poorthi in 2027 for you .. congratulations.