பாடலுக்கு காட்சிகளா ?. காட்சிகளுக்குகாக பாடலா ? ... பதில் சொல்லுவது கடினம் ... இசை இந்த பாடலையும் பாடலின் காட்சிகளையும் நாம் அனுபவிக்க செய்கிறது ... பானுப்பிரியா இடுப்பில் சுமந்து வரும் தவலையிருந்து ததும்பும் தண்ணீர் கூட இசை ஒலிக்கிறது ... தேவதையாக வந்தவள் கனவில் கண்டு திகைக்கும் கார்த்திக் ... " சீதையை பிரித்தது புள்ளி மான்.. சேர்த்தது அனுமான்தான் .. நாங்கள் அனுமான்தான்.." என்று பாடும் தோழர்கள்.. எதார்த்தமான கற்பனை காட்சிகள் ... அருமை... குழுவினரின் ஒத்த ராகம் பாடலுக்கு இன்னும் இனிமை சேர்க்கிறது .. இசை பாடவந்தவர் இல்லை இந்த இளையராஜா ... இசையாக வந்தவர்....
❤கா❤ர்❤த்❤தி❤க்❤ உந்தன் பூம்பொழில் வழியும் பொன்வதனமதிலே சந்தம் பலகோடி விளையும் என்கவிகள்தனிலே என்றும் உன் புன்முறுவல் தேடி தீந்தமிழ் சொற்கள் மோதும் உனக்காக மட்டும் அதில் கவி மொட்டுக்கள் சேரும் ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
I heard the song on Instagram. Actually the casting was beautiful . The main lead and his friends looks great. Especially nazar . I never see him play roles like this
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ தந்தன தா தந்தா தந்தன தா தந்தா தந்தன தா தந்தனா தந்தன தா தந்தா தந்தன தா தந்தா தந்தன தா தந்தனா குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி உன்னை நம்பி இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி தங்க கம்பி பூச்சூடவும் பாய் போடவும் பூச்சூடவும் பாய் போடவும் சுபவேளைதான் குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி உன்னை நம்பி இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி தங்க கம்பி ஆண் : ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம் ஆண் : தேவாதி தேவரும் சூழ நலம் பாட ஆண் : மூன்று முடி போட ஆண்டாள் துணைக்கூட ஆண் : வேதங்களின் குழு : பாராயணம் ஆண் : பூப்பந்தலில் குழு : ஆலிங்கனம் குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி உன்னை நம்பி இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி தங்க கம்பி பூச்சூடவும் பாய் போடவும் பூச்சூடவும் பாய் போடவும் சுபவேளைதான் குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி உன்னை நம்பி இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி தங்க கம்பி குழு : ………………………………….. ஆண் : சீதாவை பிரித்தது மான்தான் புள்ளி மான்தான் ஆண் : தோதாக சேர்ந்தது மான்தான் அனுமான்தான் குழு : நாங்கள் அனுமான்கள் வாழ்க இளமான்கள் ஆண் : கல்யாணமே வைபோகம்தான் ஆண் : பூந்தேரிலே ஊர்கோலம்தான் குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி உன்னை நம்பி இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி தங்க கம்பி பூச்சூடவும் பாய் போடவும் பூச்சூடவும் பாய் போடவும் சுபவேளைதான் குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி உன்னை நம்பி இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி தங்க கம்பி
ஆண் தேவதையே ❤ வான் பூமழையே ❤ ❤கா❤ர்❤த்❤தி❤க்❤ 💕என் இதயக் கடலில் ஓயாத அலைகளாய் என் நினைவெல்லாம் நித்யமானாய் நீ 💞 💕அடர்ந்த மனித நெரிசலில் நல்லவனுக்கு நல்லவனாய் வாழ்ந்தும் ஏனோ உன் மொழி மௌன ராகமானது💞 💕மௌனராகமாய் நீ இசைப்பதால் அந்த குளிர்பனி நிலவும் அக்னி நட்சத்திரமாய் மாறியது 💞 💕 தமிழுக்கு நீ கிடைத்ததால் பாண்டி நாட்டுக்கு மட்டுமல்ல சேரசோழ நாட்டிற்கும் தங்கம் தான் நீ💞 💕உன் அழகிய கருவிழிகளை கண்ட கணம் தான் என் வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனை 💞 💕அன்று தான் முதன் முதலில் காதல் குளத்து நீரில் என் இதயத் தாமரையில் கார்த்திகையாய் ஒளிர்ந்தாய் நீ💞 💕இருந்தும் பயனென்ன உன்னை சொல்லி குற்றமில்லை கல்யாண ராசியில் இறைவன் விதிப்பது தான் உகந்தது💞 💕பதினெட்டு பட்டிக்கும் பெரிய வீட்டு பண்ணக்காரனாய் பிறந்திருந்தாலும் கிழக்கு வாசலில் வீசும் குளிர் காற்று எதிர்காற்றாய் மாறிவிடாது 💞 💕வணக்கம் வாத்தியாரே என்று சொல்லி உன்னை என் இதயத்தின் கோபுர வாசலிலே உயர்த்தி வைத்திருக்கிறேன்💞 💕விக்னேஸ்வரனாய் இருக்கும் உனக்குள் பூத்த இரும்பு பூக்கள் என் காதல் விழிகள் 💞 ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ தந்தன தா தந்தா தந்தன தா தந்தா தந்தன தா தந்தனா தந்தன தா தந்தா தந்தன தா தந்தா தந்தன தா தந்தனா குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி உன்னை நம்பி இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி தங்க கம்பி பூச்சூடவும் பாய் போடவும் பூச்சூடவும் பாய் போடவும் சுபவேளைதான் குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி உன்னை நம்பி இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி தங்க கம்பி ஆண் : ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம் ஆண் : தேவாதி தேவரும் சூழ நலம் பாட ஆண் : மூன்று முடி போட ஆண்டாள் துணைக்கூட ஆண் : வேதங்களின் குழு : பாராயணம் ஆண் : பூப்பந்தலில் குழு : ஆலிங்கனம் குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி உன்னை நம்பி இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி தங்க கம்பி பூச்சூடவும் பாய் போடவும் பூச்சூடவும் பாய் போடவும் சுபவேளைதான் குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி உன்னை நம்பி இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி தங்க கம்பி குழு : ………………………………….. ஆண் : சீதாவை பிரித்தது மான்தான் புள்ளி மான்தான் ஆண் : தோதாக சேர்ந்தது மான்தான் அனுமான்தான் குழு : நாங்கள் அனுமான்கள் வாழ்க இளமான்கள் ஆண் : கல்யாணமே வைபோகம்தான் ஆண் : பூந்தேரிலே ஊர்கோலம்தான் குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி உன்னை நம்பி இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி தங்க கம்பி பூச்சூடவும் பாய் போடவும் பூச்சூடவும் பாய் போடவும் சுபவேளைதான் குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி உன்னை நம்பி இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி தங்க கம்பி
பாடலுக்கு காட்சிகளா ?.
காட்சிகளுக்குகாக பாடலா ? ... பதில் சொல்லுவது கடினம் ... இசை இந்த பாடலையும் பாடலின் காட்சிகளையும் நாம் அனுபவிக்க செய்கிறது ... பானுப்பிரியா இடுப்பில் சுமந்து வரும் தவலையிருந்து ததும்பும் தண்ணீர் கூட இசை ஒலிக்கிறது ...
தேவதையாக வந்தவள் கனவில் கண்டு திகைக்கும் கார்த்திக் ... " சீதையை பிரித்தது புள்ளி மான்.. சேர்த்தது அனுமான்தான் .. நாங்கள் அனுமான்தான்.." என்று பாடும் தோழர்கள்.. எதார்த்தமான கற்பனை காட்சிகள் ... அருமை...
குழுவினரின் ஒத்த ராகம் பாடலுக்கு இன்னும் இனிமை சேர்க்கிறது ..
இசை பாடவந்தவர் இல்லை இந்த இளையராஜா ... இசையாக வந்தவர்....
Ni rasigandaaaaa😊
Semma semma... Super Rasanai bro
❤
ഇൻസ്റ്റാഗ്രാമിൽ നിന്ന് നേരിട്ട് ഇങ്ങു പോന്നു ❤❤❤
Njanum😊
😁🔥
Same
Ahem Ahem😅
came here 😅
கார்த்தி உண்மையில் அழகன்டா, அப்ப பானுப்ரியா அழகு அம்சமாய் அழகு அருமை நடிப்புடா
എൻ്റെ പ്രയത്തോളം പ്രായമുള്ള ഒരു അതിമനോഹര ഗാനം..പക്ഷെ ആദ്യമായി കേൾക്കാൻ 33 വർഷം എടുത്തു..❤.
Me too bro
Same age.. Epo anu njn e pattu kelkuney.. Reels kandu vannatha😍
പാവം പാവം രാജകുമാരൻ റീമേക് ആണ്....
Njan kettutundu but manasilayila
திருமணவீடுகளில் இசைக்ககூடிய பாடல்.கேட்க கேட்க மனம் உற்சாகத்தில் துள்ளும் பாடல்.சோகநேரத்தில் மனசோகத்தை மறக்க இப்பாடலை கேட்டால் மனம் துள்ளும்.இசையையும் இப்பாளுக்கேற்வாறு இசையமைப்பாளர் அமைத்துள்ளார்.🎉❤🎉❤
இந்த மாதிரி சந்தோஷமான பாட்டெல்லாம் இனிமேல் வராது...
காலத்தை வென்ற இசை🎵 ராஜா.. 🙏
Why this kolaveri song
அழகன் டா கார்த்திக்
Now lam addicted to this song 😍. Love from kerala
உண்மையில் அந்த கால பாடல்கள் அருமை அப்போதே நான் பிறக்கவில்லையே என்ற ஏக்கம்
எனது கல்யாண வீட்டில் பாடுன பாட்டு இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கு❤❤❤❤
എനിക്ക് ഇഷ്ടപെട്ട നടൻ കാർത്തിക് ♥️♥️♥️
എൻ്റെയും fvrt
ഇൻസ്റ്റഗ്രാമിൽ കണ്ടു അപ്പോ തന്നെ പോന്നു. .. കണ്ടു ഇഷ്ടപ്പെട്ടു..❤️
ന്ത് അടിപൊളി സോങ്ങ് ❤
Paavam paavam rajakumaran remake
One of the best male chorus song in Tamil
Seen in Insta 😊😊
Nice
Banupriya 90.s kanavukanni
I love you
0:08 0:28 0:54 0:56
உன் புன்னகைத் தோட்டத்தில்
நான் பறித்த பூக்களுக்கு
காதலெனும் வண்ணம் பூசியது யாரோ
கவிதை பெட்டகத்தில் பூட்டியதும் யாரோ
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
Karthik smile super ♥️♥️♥️
Malayalam superstar Mohanal acted as a guest in this film.
His first Tamil film appearance
Yes..with a musical instrument for few seconds in another song..
I am hearing this song for the first time. What a beautiful creation !
Insta reel?
@@vindhan84Yes bro
Which insta reel
Male chorous song only Ilayaraja can compose and give a melodious song with super orchestration amazing.
பழம்பெரும் நடிகர் முத்துராமன் அவர்கள் இருந்திருந்தால் அவருடைய மகன் கார்த்தி நடித்த பல படங்களை கண்டு மிகவும் மகிழ்ந்து இருப்பார்.❤❤❤
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
உந்தன் பூம்பொழில் வழியும்
பொன்வதனமதிலே
சந்தம் பலகோடி விளையும்
என்கவிகள்தனிலே
என்றும் உன் புன்முறுவல் தேடி
தீந்தமிழ் சொற்கள் மோதும்
உனக்காக மட்டும் அதில்
கவி மொட்டுக்கள் சேரும்
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
എന്താ FEEL 🔥 👌👌👌👌👌👌
Paavam paavam rajakumaran remake
I heard the song on Instagram. Actually the casting was beautiful . The main lead and his friends looks great. Especially nazar . I never see him play roles like this
மானஸி பார்த்து கேட்டு ரொம்ப நாளாகுது.குரல் மாற்றி பாடுறீங்க.நல்லாயிருக்கு.
ക്ലാസ്സിക്.... ✍🏻🌹👏🏻✨❤️💧🎻🎼💕🎶🎵
Im malayali,,, but this song👌🏻👌🏻👌🏻,,, 🫶🏻🫶🏻🫶🏻,,, heart touch level❤❤❤❤,,, hats of ilayaraja sir🤝🤝🤝
Nice Banupriya 90.Kanavukanni I love you Amma . Karthik Sir looking Very beautiful.musi Very nice Song Line Super 💙❤️
ഇത് തന്നെ ഫ്രണ്ട്സ് സിനിമയിൽ മലയാളിക്ക് തങ്ക കിനാപൊങ്കൽ.. ആയും തന്ന ഇളയരാജ... 👍👍
ഇതൊക്കെ എവിടാരുന്നു🎧 🥰🥰🥰
Insta reel kandu vannavar undo....❤️❤️❤️
👋🏻👋🏻
@@santhlalprincelal2300 ❤️❤️❤️
@@santhlalprincelal2300 ❤️❤️❤️
👍
Addicted to this ❤❤
One of the best male chorus ❤️
என்ன vibe song யா ❤
Almost daily I'm hearing this song.But no boaring.That's the magic of Raja sir.
ഇളയരാജ ❤
இனிமை இனிமை இனிமை❤❤❤
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
தந்தன தா தந்தா
தந்தன தா தந்தா
தந்தன தா தந்தனா
தந்தன தா தந்தா
தந்தன தா தந்தா
தந்தன தா தந்தனா
குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு
வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட
வந்தது தம்பி தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும் சுபவேளைதான்
குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு
வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட
வந்தது தம்பி தங்க கம்பி
ஆண் : ஸ்ரீராமன் ஜானகி
பந்தம் இந்த சொந்தம்
ஆண் : தேவாதி தேவரும்
சூழ நலம் பாட
ஆண் : மூன்று முடி போட
ஆண்டாள் துணைக்கூட
ஆண் : வேதங்களின்
குழு : பாராயணம்
ஆண் : பூப்பந்தலில்
குழு : ஆலிங்கனம்
குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு
வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட
வந்தது தம்பி தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும் சுபவேளைதான்
குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு
வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட
வந்தது தம்பி தங்க கம்பி
குழு : …………………………………..
ஆண் : சீதாவை பிரித்தது
மான்தான் புள்ளி மான்தான்
ஆண் : தோதாக சேர்ந்தது
மான்தான் அனுமான்தான்
குழு : நாங்கள் அனுமான்கள்
வாழ்க இளமான்கள்
ஆண் : கல்யாணமே வைபோகம்தான்
ஆண் : பூந்தேரிலே ஊர்கோலம்தான்
குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு
வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட
வந்தது தம்பி தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும் சுபவேளைதான்
குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு
வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட
வந்தது தம்பி தங்க கம்பி
நவரச நாயகன்தான்
கார்த்திக் பானுப்ரியா சூப்பர் ஜோடி ❤️❤️❤️❤️✨✨✨✨
❤❤❤ എന്താ feel
Ilayaraja music 😍😍😍 ilayaraja character 😢😢😢
Hearing it for the first time.. Addicted.. This movie is remake of malayalam hit film paavam paavam rajakumaran
Really??? Great..
3:57 ❤
Raja Raja thaanya❤
❤️Prjiyadarshan💔 പ്രിയദർശൻ 💔
Maestro magic. Good songs ended with him.
2024🎉
പൊളി ✌️
Nice song.....❤
I am 80's kid. One of my favourite song
Adipoli song❤
Raja ❤
കണ്ണാടി കയ്യിൽ കല്യാണം കണ്ടോ. Song❤❤❤❤
Wow ❤️❤️🥰
0:41 uff❤️
நவரச 💞 நாயகன்
கார்த்திக்
🔥💯💕💖💞💥
Super song ❤
Ene antha kalam varum a. Missing so much. Maraka mudiadu
Language divides ,music unites .
What a song
One and Only ilayaraja
Those days, the songs were excellent
Now king is Anirudd.He dictates trend and music.The times of MSV,IR,ARR are in last leg.
Enthutta sanm aiiwwaa👌❤
അമ്പോ❤️
Magic of raja sir❤
Janagaraj with 3.50 sec ❤😂
நான்கு பாடகர்கள் பாடிய பாடல்
பாடல் வரிகள் : கவிஞர் வாலி
Insta reel കണ്ട് വന്നവർ ഉണ്ടോ
Enakku mikavum pidiththa nadikar karththik ❤
എന്താ ഒരു feel 🤍✨
ഷോർട്സ് കണ്ട് വന്നത് അല്ലെ
Athee🥰@@Mibiize
1:40 ❤✨
Raja🛐
Say whatever about the man, but prime ilayaraja would eat 5 rahmans, for brunch❤
Hahaa intha paadalai kekka na kuduthu veikkanu
Kartik so sweet 😋 😍 ❤️ I 👍 Kartik
My memories sangs 😢
ஆண் தேவதையே ❤
வான் பூமழையே ❤
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
💕என் இதயக் கடலில்
ஓயாத அலைகளாய் என்
நினைவெல்லாம் நித்யமானாய் நீ 💞
💕அடர்ந்த மனித நெரிசலில்
நல்லவனுக்கு நல்லவனாய் வாழ்ந்தும்
ஏனோ உன் மொழி மௌன ராகமானது💞
💕மௌனராகமாய் நீ இசைப்பதால்
அந்த குளிர்பனி நிலவும்
அக்னி நட்சத்திரமாய் மாறியது 💞
💕 தமிழுக்கு நீ கிடைத்ததால்
பாண்டி நாட்டுக்கு மட்டுமல்ல
சேரசோழ நாட்டிற்கும் தங்கம் தான் நீ💞
💕உன் அழகிய கருவிழிகளை
கண்ட கணம் தான் என் வாழ்வின்
மிகப்பெரிய திருப்புமுனை 💞
💕அன்று தான் முதன் முதலில்
காதல் குளத்து நீரில்
என் இதயத் தாமரையில்
கார்த்திகையாய் ஒளிர்ந்தாய் நீ💞
💕இருந்தும் பயனென்ன
உன்னை சொல்லி குற்றமில்லை
கல்யாண ராசியில்
இறைவன் விதிப்பது தான் உகந்தது💞
💕பதினெட்டு பட்டிக்கும்
பெரிய வீட்டு பண்ணக்காரனாய்
பிறந்திருந்தாலும்
கிழக்கு வாசலில் வீசும் குளிர் காற்று எதிர்காற்றாய் மாறிவிடாது 💞
💕வணக்கம் வாத்தியாரே என்று சொல்லி உன்னை என்
இதயத்தின் கோபுர வாசலிலே உயர்த்தி வைத்திருக்கிறேன்💞
💕விக்னேஸ்வரனாய் இருக்கும் உனக்குள் பூத்த இரும்பு பூக்கள் என் காதல் விழிகள் 💞
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
Wowwwwwww ❤❤❤❤
Semanga
Adadadadaaaaaaa❤😊
❤
It's a remake malayalam film *pavam pavam Rajakumaran*....
❤❤❤❤❤❤.song. listening. 11.55.pm.13.10.24.❤❤❤
Best friend's ❤
❤❤❤❤❤
Ennada panni vachirikku 😍
❤❤❤❤
This song big hit but not in this movie. It's anantham movie
പാവം പാവം രാജകുമാരൻ ❤
21.4.24 2.25pm ❤ any one
🎉❤
മലയാളികൾ ഇല്ലാത്ത സ്ഥലം ഇല്ലാതെ ആയോ 🎉
അങ്ങനെ ഒരു സ്ഥലമോ.? എന്നാ അതൊന്നു അറിയണമല്ലോ.....🧐
Tamil la First Dark Comedy movie
Remake of malayalam film
Anybody 2024❤
Instagram..... effect 😂
நடிகர்களில்எனக்குபிடித்தவர்கள்கார்த்திக்ராம்கிமோகன்சுரேஷ்ரகுமான்ரஜினிகமல்ராஜாஇவர்கள்எல்லோரும்ரொம்பபிடிக்கும்
2024 Sep 20th ❤
ഇളയരാജ സംഭവം ആണ്
Use 🎧
🎉
Movie name
Gopura vasalilae
❤❤❤❤❤❤
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
தந்தன தா தந்தா
தந்தன தா தந்தா
தந்தன தா தந்தனா
தந்தன தா தந்தா
தந்தன தா தந்தா
தந்தன தா தந்தனா
குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு
வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட
வந்தது தம்பி தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும் சுபவேளைதான்
குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு
வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட
வந்தது தம்பி தங்க கம்பி
ஆண் : ஸ்ரீராமன் ஜானகி
பந்தம் இந்த சொந்தம்
ஆண் : தேவாதி தேவரும்
சூழ நலம் பாட
ஆண் : மூன்று முடி போட
ஆண்டாள் துணைக்கூட
ஆண் : வேதங்களின்
குழு : பாராயணம்
ஆண் : பூப்பந்தலில்
குழு : ஆலிங்கனம்
குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு
வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட
வந்தது தம்பி தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும் சுபவேளைதான்
குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு
வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட
வந்தது தம்பி தங்க கம்பி
குழு : …………………………………..
ஆண் : சீதாவை பிரித்தது
மான்தான் புள்ளி மான்தான்
ஆண் : தோதாக சேர்ந்தது
மான்தான் அனுமான்தான்
குழு : நாங்கள் அனுமான்கள்
வாழ்க இளமான்கள்
ஆண் : கல்யாணமே வைபோகம்தான்
ஆண் : பூந்தேரிலே ஊர்கோலம்தான்
குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு
வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட
வந்தது தம்பி தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும் சுபவேளைதான்
குழு : தேவதை போல் ஒரு பெண்ணிங்கு
வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட
வந்தது தம்பி தங்க கம்பி