தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா வருவாயோ வாராயோ ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே என் நெஞ்சமே உன் தஞ்சமே தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா நள்ளிரவில் நான் கண்விழிக்க உன் நினைவில் என் மெய்சிலிர்க்க பஞ்சணையில் நீ முள் விரித்தாய் பெண் மனதை நீ ஏன் பறித்தாய் ஏக்கம் தீயாக ஏதோ நோயாக காணும் கோலங்கள் யாவும் நீயாக வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம் தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா எப்பொழுதும் உன் சொப்பனங்கள் முப்பொழுதும் உன் கற்பனைகள் சிந்தனையில் நம் சங்கமங்கள் ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள் காலை நான் பாடும் காதல் பூபாளம் காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும் ஆசையில் நாள்தோறும் நான் தொழும் ஆலயம் நீயல்லவா தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா வருவாயோ வாராயோ ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே என் நெஞ்சமே உன் தஞ்சமே தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
இப்பாடலுக்காக நமது இசை அரசர் எவ்வளவு வேண்டுமானாலும் தலைகனம் கொள்ளலாம்.... கவிஞரின் வரிகளும் ராஜாவின் இசையும் போதுமே மயக்கம் உண்டாக்க!!!! மரணம் நம்மை தழுவும் போது இது போல் பாடல்கள் கேட்டு உயிர் விட வேண்டும்
இந்த மாதிரி ஒரு பாட்டு கேட்டு உயிர் போனாலும் பரவாயில்லை என்ன பாட்டு அப்பாசாமி ராஜா சார் இவர் கிரேட் ஜானகியம்மா உங்களைத் தவிர யாராலும் இப்படி ஒரு பாட்டு பாட முடியாது
இசை சித்தரின் இசைப்பயணம் முடிவுபெறாது அவருடைய ஒவ்வொரு பாடல் தொகுப்பும் இசைக்கோர்வையும் நெஞ்சை விட்டு அகலவே அகலாது அந்த ஈசனுக்குத்தான் நன்றி கூறவேண்டும் சிவ சிவ!!!.
Janaki amma avalavu arputhama padranga nu solli Raja sir innum azhaga compose pandrara illa Raja sir normal tunes vechu adhu bramandama paadi adhuku innum vere level ku kondu porangala Janaki amma..... Adhu unmai..... Janaki amma Raja sir..... I can't sleep everyday without listening even one song of this combo.... Just made in heaven combination
மனதை மயக்கும் பாடல், அருமையான இசை, பாடிய குரல், ஆரம்பத்தில் இருந்து வரும் பாடலின் அமைப்பு, அனைத்தும் மிக அருமை, முக்கியமாக இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் அருமை......
நள்ளிரவில் கண் விழிக்க அந்த வார்த்தையைக் கேளுங்கள் பிரதர் சத்தியமா சொல்றேன் ஜானகி அம்மா யாராலும் பாடவே முடியாது நீங்கள் இந்தப் பாடல் கேட்டாலும் அந்த வார்த்தை நல்லா காதுல வாங்க❤❤❤❤❤❤❤❤❤❤
ஒரு சில நேரத்தில் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் போது காதல் நினைவுகள் சற்று மறதியாகிறது.. இது போன்ற பாடல்கள் காதலையும் கடமையையும் சரிவர செய்ய ஊக்குவிக்கின்றன.... நன்றி திரு. இளையராஜா அவர்கள் மற்றும் பாடகர்கள் மற்றும் எழுத்தளர்கள்.. THANKYOU MY LOVEABLE MOMORIES REMINDED... 💕💕💕💕💕🙏🙏🙏👍😄😄😄
"தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா வருவாயோ வாராயோ ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே என் நெஞ்சமே உன் தஞ்சமே தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா நள்ளிரவில் நான் கண்விழிக்க உன் நினைவில் என் மெய்சிலிர்க்க பஞ்சணையில் நீ முள் விரித்தாய் பெண் மனதை நீ ஏன் பறித்தாய் ஏக்கம் தீயாக ஏதோ நோயாக காணும் கோலங்கள் யாவும் நீயாக வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம் தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா எப்பொழுதும் உன் சொப்பனங்கள் முப்பொழுதும் உன் கற்பனைகள் சிந்தனையில் நம் சங்கமங்கள் ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள் காலை நான் பாடும் காதல் பூபாளம் காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும் ஆசையில் நாள்தோறும் நான் தொழும் ஆலயம் நீயல்லவா தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா வருவாயோ வாராயோ ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே என் நெஞ்சமே உன் தஞ்சமே தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா" ~~~~~¤💎¤~~~~~ ¤✔கோபுர வாசலிலே ¤✔1991 ¤✔An amazing voice of ஜானகி ¤✔இளையராஜா
அப்பா முடியலைங்க எப்படி இப்படி பாடுறாங்களோ ஜானகி அம்மா. Oh my god. அதுவும் head phone போட்டு கேட்டுப் பாருங்கள். Love you janagi amma. ❤❤❤❤❤. Flute சும்மா மனசுல புகுந்து விளையாடுதுங்க. Thanks raja sir. What a beautiful music🎶🎶🎶❤❤❤❤❤
அதே போல கார்த்திக்கின் நடிப்பும் அற்புதமாக இருக்கும்...அதுவும் சரணம் முடிகையில் பாணுபிரியாவை கட்டிப்பிடக்கும் பொழுது கார்த்திக்கின் கண்கள் நீர்ததும்ப ஏக்கத்தை வெளிப்படுத்தும்..
no one can be sung this song ever in this humming tune. the music, cinematography, costumes, acting everything is perfect. this song is sung by S.Janaki madam from gopura vasalile.
@4.24 - that extended 'poongaaatru...' is probably SJ's own improvisation. I can't think of any other contemporary singer to have such voice dynamics...may be Asha Bhosle. Honey dipped voice with all twists and tweaks...passionate rendition! Needless to say about the genius of the creator behind this eternal melody - Raja Sir! A day will come when the whole world will start exploring the subtleties in Raja Sir's brilliant compositions. I'm damn sure about it!
Ayyo ayyooo song la ovvoru word kumm janaki amma voice apdiye marudhuuuuuu..........ppppppppppppppppaaaaaaaaaaa chocletttyyyyyyyy song.........Bhanuu Madammmmm superrrrr...... Karthickkkk sirrrrrrr pppppaaaaaaa..... L Y G K
0:55 எப்பொழுதும் உன் சொப்பனங்கள்... முப்பொழுதும் உன் கற்பனைகள்... சிந்தனையில் உன் சித்திரங்கள்... ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்................ .............................. ஆசையில் நாள்தோறும் நான் தொழும்.......... *தேவதை* நீயல்லவா....
அழகின் இலக்கணம் அவனே நடிப்பில் பல்கலைக்கழகம் தானே சிரித்தால் மலர்களுக்கும் நேசம் பூக்கும் அவனை பார்த்தாலே வெண்மதிக்கும் காதல் பிறக்கும் ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
கலை எனும் ஊற்று : கூத்து, நாடகம், நடிப்பு கல்லூரி என வியாபித்து பரவி பெரிய ஆறாக பெருகி கடலில் (சினிமா கடல்) கலக்குறது. இவை ஏதும் இல்லாமல் Triple promotion கொடுக்கப்பட்டு எடுத்தவுடன் அலைகளில் (அலைகள் ஓய்வதில்லை) கால் பதித்த மாணவன் கட்டுமரம், தோணி, படகு என பயணித்து பெரிய கப்பலில் ஏறி உச்சத்தை தொட்டான். துருதுருவென மாறுபட்ட கோணத்தில் பயணித்த மாணவனின் பயணத்தில் மாறி மாறி அழகான சூரியன் / சந்திரன், மின்னும் நட்சத்திரங்கள், இனிமையான தென்றலுடன் கூடிய பிண்ணணிய அலைகளின் தாலாட்டு பாடல், அலைகளின் நடுநடுவே துள்ளி துள்ளி எழும் வண்ண வண்ண மீன்கள், .மேலே பறக்கும் பறவைகள், ஊடே மெல்லிய புன்னகை கலந்த பாடல்பாடி தன் பாணியில் படகை இலகுவாக செலுத்தும் அவன் கலைகளிலே அவன் ஓவியம் - சினிமா கடலில் அபூர்வ முத்து - கார்த்திக்
நள்ளிரவில் நான் கண் விழிக்க உன் நினைவில் என் மெய் சிலிர்க்க .... பஞ்சனையில் நீ முள் விரித்தாய் பெண் மனதை நீ ஏன் பறித்தாய் .... 🥰🥰🥰 எப் பொழுதும் உன் சொப்பனங்கள் முப்பொழுதும் உன் கற்பனைகள்...சிந்தனையில் நம் சங்கமங்கள் ......ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள் 🥰🥰
Magical voice and genius musician always do wonders!!! Janaki mam, wish you keep singing until the end of this world. I don't have words to describe your voice, always been in love with your voice.
இந்தப் பாடலில் தங்களது பங்களிப்பை இனிமையாக வழங்கியுள்ள இசைக்கலைஞர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக பெருமை கொள்ளலாம்! ராஜா சாரிடம் இசைக்கருவிகள் மீட்டும் அனைவருமே திறமைசாலிகள்; அதிர்ஷ்டசாலிகள்... எப்பொழுதும் போல ஜானகி அம்மாவின் குரல்..... தேனமுதம்!
Nice song. Super voice of jkiamma. The pair of beauty Queen bhanumam n karthik is superb. What an xpresn n feeling given by bhanuji is amazing. She is wonderful.
A perfect 10 from Raja Sir and Janaki Amma. None can remain depressed after hearing this song. Raja Sir has created many such gems for us. This one is gem among gems!
என்ன தவம் செய்தோமோ ..இப்படி ஒரு. தாலாட்டு பாடல்... இசை.. வரிகள்.... அதனினும் சிறப்பு. ஜானகி அம்மா...குரல் 😍😍😍😍😍
பானுப்பிரியாவிற்காக ஜானகி அவர்கள் பாடிய இந்தப் பாடலும் ஸ்வர்ணலதா பாடிய சத்ரியன் படத்தில் மாலையில் யாரோ மனதோடு பேச என இரு பாடல்களும் மிக மிக சிறப்பு
உண்மை தான் ❤
Ptuypipyyuuoteqpipyu
Absolutely my thought also same
Jjj9jjjjjjjjn
Yes
சமீபத்தில் இந்த பாடலுக்கு மிகவும் மயங்கி உள்ளேன் இதில் அனைத்து வரிகளும் ஒருநாள் நள்ளிரவில் என்னை தாலாட்டியது.
Super super 👌
Enkumm ❤
😂
தாலாட்டும் பூங்காற்று
நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு
ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே
தாலாட்டும் பூங்காற்று
நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு
ஓ மன்னவா
நள்ளிரவில் நான்
கண்விழிக்க
உன் நினைவில் என்
மெய்சிலிர்க்க
பஞ்சணையில் நீ
முள் விரித்தாய்
பெண் மனதை நீ
ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக
ஏதோ நோயாக
காணும் கோலங்கள்
யாவும் நீயாக
வாசலில் மன்னா உன்
தேர் வர
ஆடுது பூந்தோரணம்
தாலாட்டும் பூங்காற்று
நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு
ஓ மன்னவா
எப்பொழுதும் உன்
சொப்பனங்கள்
முப்பொழுதும் உன்
கற்பனைகள்
சிந்தனையில் நம்
சங்கமங்கள்
ஒன்றிரண்டா என்
சஞ்சலங்கள்
காலை நான் பாடும்
காதல் பூபாளம்
காதில் கேட்காதோ
கண்ணா எந்நாளும்
ஆசையில் நாள்தோறும்
நான் தொழும்
ஆலயம் நீயல்லவா
தாலாட்டும் பூங்காற்று
நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு
ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே
தாலாட்டும் பூங்காற்று
நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு
ஓ மன்னவா
Super
Super
Super
❤❤❤❤❤❤
🎉❤
உடம்பிற்கு உயிர் போல இந்த பாடல் வரிகளுக்கு ஐானகி அம்மாவின் குரல் உயிர் கொடுத்துள்ளது💞
இனி வரும் காலங்களில் எங்கம்மா ஜானகியை யாராலும் நெருங்க முடியாது -இசை கடவுளின் இசையில்
lovely ...wt a voice
God of female voice janaki amma
Swarnalatha song
உண்மை அவர் ஜானகி அம்மா மட்டும் இல்லை சரஸ்வதி தேவியே ஜானகியாய் வந்தது
Really
உலகிலேயே உயரிய விருதொன்று உண்டெனில் அதைப் பெற இசைஞானியும் ஜானகி அம்மாவும் தகுதியானவர்களே
Correct
@@sivaskitchen6058 a
Wow excellent sir 👌👌💐
உண்மை
Best Comment
10000 Likes
நான் 90, கிட்ஸ் பிறந்துள்ளேன் என்று பெருமை பட்ட தருணம் இந்த படலை கேட்ட பொழுது.... 😘😘
Illa bro sri lankala Naan thamilana puranthathuthan enaku perumai.
szzzzz yaaa
Ama
@@musiclovers.6206 ippa sri lankala 10 years munnadi namma adimaiya irunthom ippo epdi irukkenga
S
இந்த பாடலை கேட்டால் என் கண்கள் களங்கி விடுகிறது. என்னை உயிருடன் கொல்லும் இசை ஞானியும்.....ஜானகி அம்மாவும்....ஜ லவ்யூ போத்.😭😭😭😭🌹😭😭😭🌹🌹🌹😭😭😭😭😭😭😭😭🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கண்மூடி தனிமையில் கேட்க்கும் போது உண்மையிலே தாலாட்டுது ஜானகி அம்மாவின் குரல்
Super
நாக்கிற்கு உண்டு பல சுவை காதிர்க்கு போதும் இந்த ஒரு இசை.....
உண்மை உண்மை... ஜானகி அம்மாள் குரல் ஒரு பெரிய வரபிரசாதம்....
இந்தப் பாடலுக்கு பல கோடி ஆஸ்கார்கள் கொடுக்கலாம் அவ்வளவு தகுதியான பாடல்
இப்பாடலுக்காக நமது இசை அரசர் எவ்வளவு வேண்டுமானாலும் தலைகனம் கொள்ளலாம்.... கவிஞரின் வரிகளும் ராஜாவின் இசையும் போதுமே மயக்கம் உண்டாக்க!!!!
மரணம் நம்மை தழுவும் போது இது போல் பாடல்கள் கேட்டு உயிர் விட வேண்டும்
Yes
Definitely
Kavingar vaali
மரணம் நன்மை தழுவும் போது இது போல் பாட்டு கேட்டு உயிர் விட வெண்டும்
Vera level comment
Naan ready ....
S
Neenga vera level
வாஸ்தவம் தான். அவனவன் பட்ட அடி.
ஒரு நாளைக்கு நூறு முறை கேட்டாலும் கேட்க, கேட்க திகட்டாத பாடல். கேட்க்கும் போதெல்லாம் மெய் மறந்து, மெய் சிலிர்த்து போகிறது.
தேன் குரல் ஜானகி lovely song my favorite 😍மயக்கும் காதல் வரிகள் புல்லாங்குழல் இசை மெய் சிலிர்க்க வைக்கிறது
இந்த மாதிரி ஒரு பாட்டு கேட்டு உயிர் போனாலும் பரவாயில்லை என்ன பாட்டு அப்பாசாமி ராஜா சார் இவர் கிரேட் ஜானகியம்மா உங்களைத் தவிர யாராலும் இப்படி ஒரு பாட்டு பாட முடியாது
ഞാൻ മലയാളി ആണ്.. എന്നാൽ കൂടുതൽ കേൾക്കുന്നത് 80 കളിലെ തമിഴ് പാട്ടുകളാണ്... ജാനകി അമ്മ, SPB രാജാ സാർ ഒത്തിരി ഇഷ്ടം
Valare santhosham ketto...... Gnanum oru paadu Malayala chithrathinde ganangal ketkarundu. Kelkaan othiri ishtam......😍
@@thirumalairaghavan thanks
இசை சித்தரின் இசைப்பயணம் முடிவுபெறாது அவருடைய ஒவ்வொரு பாடல் தொகுப்பும் இசைக்கோர்வையும் நெஞ்சை விட்டு அகலவே அகலாது அந்த ஈசனுக்குத்தான் நன்றி கூறவேண்டும் சிவ சிவ!!!.
Janaki amma avalavu arputhama padranga nu solli Raja sir innum azhaga compose pandrara illa Raja sir normal tunes vechu adhu bramandama paadi adhuku innum vere level ku kondu porangala Janaki amma..... Adhu unmai..... Janaki amma Raja sir..... I can't sleep everyday without listening even one song of this combo.... Just made in heaven combination
மனதை மயக்கும் பாடல், அருமையான இசை, பாடிய குரல், ஆரம்பத்தில் இருந்து வரும் பாடலின் அமைப்பு, அனைத்தும் மிக அருமை, முக்கியமாக இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் அருமை......
Very super
ஜானகி அம்மா நீடுடி வாழவேண்டும் சீக்கிரம் பாரதரத்னா வேண்டும்
Super
Realy
அவர் விருதுகளுக்கு அப்பாற்பட்டவர்
@@sarankumarr1859m+
Amma another planet ❤️❤️❤️❤️
ஹய்யோ என்ன பாட்டு யா இது..
ஜானகி அம்மா குரல் கிறங்கடிக்குது எத்தனை வருடம் கழித்து கேட்டாலும் .... அப்பப்பா
❤❤❤
இசைஞானி இளையராஜா இசையில் வாலியின் வரிகளில் ஜானகியின் குரலில்.....
நள்ளிரவில் கண் விழிக்க அந்த வார்த்தையைக் கேளுங்கள் பிரதர் சத்தியமா சொல்றேன் ஜானகி அம்மா யாராலும் பாடவே முடியாது நீங்கள் இந்தப் பாடல் கேட்டாலும் அந்த வார்த்தை நல்லா காதுல வாங்க❤❤❤❤❤❤❤❤❤❤
Bro you forgot to mention Raja sir who created the tune.Its his magic that he has found such a great singer .
Eppudi ga
அட போங்கய்யா
என் இரவுகளை
கொள்ளையடித்த
இந்த பாடலை தடை
செய்யுங்கள்
😂😂😂😂😂😂😂
ஜானகி அம்மா குரல் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 🙏
ஒரு சில நேரத்தில் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் போது காதல் நினைவுகள் சற்று மறதியாகிறது.. இது போன்ற பாடல்கள் காதலையும் கடமையையும் சரிவர செய்ய ஊக்குவிக்கின்றன.... நன்றி
திரு. இளையராஜா அவர்கள் மற்றும் பாடகர்கள் மற்றும் எழுத்தளர்கள்.. THANKYOU MY LOVEABLE MOMORIES REMINDED... 💕💕💕💕💕🙏🙏🙏👍😄😄😄
❤👍❤
"தாலாட்டும் பூங்காற்று
நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு
ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே
தாலாட்டும் பூங்காற்று
நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு
ஓ மன்னவா
நள்ளிரவில் நான்
கண்விழிக்க
உன் நினைவில் என்
மெய்சிலிர்க்க
பஞ்சணையில் நீ
முள் விரித்தாய்
பெண் மனதை நீ
ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக
ஏதோ நோயாக
காணும் கோலங்கள்
யாவும் நீயாக
வாசலில் மன்னா உன்
தேர் வர
ஆடுது பூந்தோரணம்
தாலாட்டும் பூங்காற்று
நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு
ஓ மன்னவா
எப்பொழுதும் உன்
சொப்பனங்கள்
முப்பொழுதும் உன்
கற்பனைகள்
சிந்தனையில் நம்
சங்கமங்கள்
ஒன்றிரண்டா என்
சஞ்சலங்கள்
காலை நான் பாடும்
காதல் பூபாளம்
காதில் கேட்காதோ
கண்ணா எந்நாளும்
ஆசையில் நாள்தோறும்
நான் தொழும்
ஆலயம் நீயல்லவா
தாலாட்டும் பூங்காற்று
நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு
ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே
தாலாட்டும் பூங்காற்று
நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு
ஓ மன்னவா"
~~~~~¤💎¤~~~~~
¤✔கோபுர வாசலிலே
¤✔1991
¤✔An amazing voice of ஜானகி
¤✔இளையராஜா
Super
🤝🌹🌹👌👌மிக சிறப்பு வரிகள்
Very thanks
ஹஹ
Dude, stop copy pasting stuff you didn't create!
அப்பா முடியலைங்க எப்படி இப்படி பாடுறாங்களோ ஜானகி அம்மா. Oh my god. அதுவும் head phone போட்டு கேட்டுப் பாருங்கள். Love you janagi amma. ❤❤❤❤❤. Flute சும்மா மனசுல புகுந்து விளையாடுதுங்க. Thanks raja sir. What a beautiful music🎶🎶🎶❤❤❤❤❤
Thanks i am amma big fan 🎉🎉🎉🎉love januma 🎉🎉🎉🎉🎉
That too the pauses❤
நல்லிரவில் நான் கண் விழிக்க
உன் நினைவில் என் மெய்சிலிர்க்க 💃👌👌👏
நள்ளிரவில்
Rasanai adhigama khadhal mazhaai
vera leval lineeeeee yaaa wordlesss yaaaaa
ILIKE YOUR FEEL
தாலாட்டும் பூங்காற்றுடன் ஜானகியின் குரலும் நம்மை தூங்க வைக்கிறது 🌹🌹
ஜானகி அம்மாவின் குரல் ஒரு மயக்கும் மருந்து 😍😍🙏😘
உண்மை
🌹எனை பெறாத தாயே ! ஜானகியம்மா ! உம் குரலில் என் கண்களில் கங்கையோ டியது.என் துயரம் தொலை த்து தூங்கி போனேன் தா லாட்டாய் அமைந்த வரிகளி ல்.😪😪😪👌🤗😍😎🙏
இசை உலகின் வாழும் கடவுள்.இளையராஜா,ஜானகி அம்மாள்...
Ssssss
03:38
எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம்
சங்கமங்கள்
ஒன்றிரண்டா என்
சஞ்சலங்கள் ❤️
இந்த வரிகள் வரும்போது உங்க கமென்ட் பார்த்தேன் ப்ரோ😀
L
இப்போது.. வரும் .படங்களில்... நூறில்..ஒருபாடலாவது..இப்படி. மனதை..மயக்கினாலே...சந்தோஷம்.. அடையலாம்😊
வாய்பில்லை ராஜா
அம்மா தாயே ஜானகி சரஸ்வதியை என்னால முடியல நான் உங்கள் அடிமை
இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமனாலும் கேட்கலாம்
Um
❤❤❤
😊😊😊@@roshanjaikandavel7977
Humming evergreen Queen எங்கள் ஜானகி அம்மா மட்டுமே
అద్భుతమైన పాట మరియూ చిత్రీకరణ ఎన్ని మార్లు చూసిన విన్న మళ్లి మళ్లి చూడాలనిపిస్తుంది. సంగీతానికి భాష తో అవసరం లేదు. అద్భుతమైన పాట. 💐🙏
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள் என்று வர்ற இடத்தில் ஜானகியம்மா செய்துள்ள சேட்டையை உணர்ந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்
True Sir!
Janaki Amma saraswathi 🙏
அப்ப ஒரு smile பண்ணுவாங்க பாருங்க. சொக்கிபோகவேண்டும்.ஜானகி அம்மாவிற்கு நிகர் அவரே
Super super super 🎉🎉🎉
trueeeeeeeee yaaaaa
இன்னும் நூறாண்டு காலம் ஆனாலும் இசையின் தெய்வம் ஜானகி அம்மா உடைய பாடலை யாராலும் பாட முடியாது
அன்னை ஜானகி அம்மா குரல் என்னை தாலட்டும் இசை
ஜானகி அம்மாவின் குரல் தாலாட்டும் பூங்காற்று
Yes
Vaazi, Ilayaraja,janaki...compo..... Awesome!!! Any one 2020 corona time ????
“Vaali”
SPB Appa va vitutenglae
Corona second wave
@@SathyaPriya-qb7ys sry sry
@@Sithariya_Kannadi ok k
முதல் சரனத்திற்கு முன்னால் வரும் வயலினும் அதைத்தொடர்ந்து வரும் புல்லாங்குழலும் சொர்க்கத்திற்கே நம்மை கொன்டு செல்லும்...
அதே போல கார்த்திக்கின் நடிப்பும் அற்புதமாக இருக்கும்...அதுவும் சரணம் முடிகையில் பாணுபிரியாவை கட்டிப்பிடக்கும் பொழுது கார்த்திக்கின் கண்கள் நீர்ததும்ப ஏக்கத்தை வெளிப்படுத்தும்..
Pullankulalai vida engal Janaki kural mayakkudhe..
Our great Raja sir. Isayarasi Janaki Amma and Vali ba Vali.
Chance illa. Vera level
சாவதற்கு முன் ஓர் முறை கேட்க வேண்டிய பாடல். ஜானகி அம்மா குரல் உயிரை கிள்ளுகிறது
Correct
Oh, great what description, absolutely 💯
no one can be sung this song ever in this humming tune. the music, cinematography, costumes, acting everything is perfect. this song is sung by S.Janaki madam from gopura vasalile.
@4.24 - that extended 'poongaaatru...' is probably SJ's own improvisation.
I can't think of any other contemporary singer to have such voice dynamics...may be Asha Bhosle.
Honey dipped voice with all twists and tweaks...passionate rendition!
Needless to say about the genius of the creator behind this eternal melody - Raja Sir!
A day will come when the whole world will start exploring the subtleties in Raja Sir's brilliant compositions. I'm damn sure about it!
Fabulously rendering, narration of music and your love towards listening to good music
@@psk.saravanan thank you Sir!
உங்கள் ரசனை அலாதியானதாகவும், மிகவும் மேம்பட்டதாகவும் உள்ளது. வாழ்த்துகள்.
@@tamilanjack2829 thanks a lot Sir!
@@srinivasamoorthy1 You are most welcome
Only janaki sing this type of song effortlessly No comparison with any one
Again only mastero does
Great music
Janaki voice and raja music still dominating..
90s ல் நான் பார்த்த சிறந்த Cinematography திரைப்படங்களில் இதுவும் ஓன்று..இப்ப 2022 ல கூட எவ்வளவு fresh இருக்கு..சல்யூட்
❤ கார்த்திக் ❤
வரிகளில் இன்னிசை கூடும்போது
பாடல் உயிர் பெறுகிறது
பாடற்காட்சியில் நீ வந்தால்தான்
எந்தவொரு பாடலும் உயிரோட்டம் அடைகிறது
அய்யோ யாரை சொல்வது ஜானகி அம்மாவா...இல்லை பானு mam .....இசை கடவுளை செல்வதா இந்த ஜென்மத்தில் இது.போதும் என்று தோணுது....🎉🎉🎉🎉❤❤❤
😊
❤❤❤
இசையை இரையாய் நமக்கு
இசைக்கும் இளையராஜா என்றுமே
இசை இறையே !!!!!
அருமை... அருமை..
Ayyo ayyooo song la ovvoru word kumm janaki amma voice apdiye marudhuuuuuu..........ppppppppppppppppaaaaaaaaaaa chocletttyyyyyyyy song.........Bhanuu Madammmmm superrrrr...... Karthickkkk sirrrrrrr pppppaaaaaaa..... L Y G K
Hi
எப்போதும் எங்களை தாலாட்டும் பூங்காற்று ஜானகி மட்டுமே..
Yes
@@prabua5586 .. Mm..
Yes it's true
@@nirmalaanadhi9444 .. Mm..
@@vetrivelvetrivel5443 you like this song
0:55
எப்பொழுதும் உன் சொப்பனங்கள்...
முப்பொழுதும் உன் கற்பனைகள்...
சிந்தனையில் உன் சித்திரங்கள்...
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்................
..............................
ஆசையில் நாள்தோறும் நான் தொழும்..........
*தேவதை* நீயல்லவா....
Not devadi it is alayam
@@RAVICHANDRAN-di5lb
*_Yes... I know..._*
*_My words towards either the heroine or someone else..._*
ராகதேவன் ஜானகி அம்மாள் கூட்டணி அனைத்தும் அருமை.
கங்கை அமரனின் அற்புதமான வரிகளில் இளையராசாவின் இசை தர்பாரில் குயில் இசை ராணி ஜானகி
எக்காலத்திலும் கேட்கும் அருமையான பாடல்.
வாலிபக்கவிஞர்யா
புல்லாங்குழல் இசை அருமையாக உள்ளது
Nepolin anna nukku vaalthu sollunga....
ஆரோகனம் அவரோகனம்
அழகின் இலக்கணம் அவனே
நடிப்பில் பல்கலைக்கழகம் தானே
சிரித்தால் மலர்களுக்கும் நேசம் பூக்கும்
அவனை பார்த்தாலே வெண்மதிக்கும் காதல் பிறக்கும்
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
கலை எனும் ஊற்று : கூத்து, நாடகம், நடிப்பு கல்லூரி என வியாபித்து பரவி பெரிய ஆறாக பெருகி கடலில் (சினிமா கடல்) கலக்குறது. இவை ஏதும் இல்லாமல் Triple promotion கொடுக்கப்பட்டு எடுத்தவுடன் அலைகளில் (அலைகள் ஓய்வதில்லை) கால் பதித்த
மாணவன் கட்டுமரம், தோணி, படகு என பயணித்து பெரிய கப்பலில் ஏறி உச்சத்தை தொட்டான். துருதுருவென மாறுபட்ட கோணத்தில் பயணித்த மாணவனின் பயணத்தில் மாறி மாறி அழகான சூரியன் / சந்திரன், மின்னும் நட்சத்திரங்கள், இனிமையான தென்றலுடன் கூடிய பிண்ணணிய அலைகளின் தாலாட்டு பாடல், அலைகளின்
நடுநடுவே துள்ளி துள்ளி எழும் வண்ண வண்ண மீன்கள், .மேலே பறக்கும் பறவைகள், ஊடே மெல்லிய புன்னகை கலந்த பாடல்பாடி தன் பாணியில் படகை இலகுவாக செலுத்தும் அவன் கலைகளிலே அவன் ஓவியம் - சினிமா கடலில்
அபூர்வ முத்து - கார்த்திக்
இந்த பாடலுக்கு எவண்டா dislike போட்டான்.... ரசனை இல்லாதவன் போல..
Orutthan mattum illa 136 per....
175 peru
187 peru brow rasana kettavaga
Crt
213
இன்றைய நாளில் அந்த 1991ஞாபகம்.எங்கேயாவது கேட்கும் வரிகளுக்காக பாட்டு புத்தகம் வாங்கிய நினைவு
ஜானகி அம்மா இந்த உலகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அவர் என்றும் நலமாக இருக்கவேண்டும் ஃ
நள்ளிரவில் நான் கண் விழிக்க உன் நினைவில் என் மெய் சிலிர்க்க .... பஞ்சனையில் நீ முள் விரித்தாய் பெண் மனதை நீ ஏன் பறித்தாய் .... 🥰🥰🥰 எப் பொழுதும் உன் சொப்பனங்கள் முப்பொழுதும் உன் கற்பனைகள்...சிந்தனையில் நம் சங்கமங்கள் ......ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள் 🥰🥰
One of my favourite song. What a lyrics and voice.
👌👌👌👌👌👌👌👌 no words
Raja sir s.janaki amma andha combination nenchala ennaku azhu varum it's just deadly combination
நோய் கொண்ட மனதிற்கு இந்தமாதிரி song than மருந்து. ❤️❤️❤️❤️
Flute அம்மம்மா என்னே சுகம் நீ ஒரு ஜீனியஸ், 💐💐💐💐
Janaki ammas involvement and rendition, out ot this world!
இந்த மாதிரி பாடல் எத்தனை முறை எடுத்தாலும் மறக்கவே முடியாது ஒவ்வொரு வரிகளும் அருமையாக உள்ளது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Magical voice and genius musician always do wonders!!! Janaki mam, wish you keep singing until the end of this world. I don't have words to describe your voice, always been in love with your voice.
வாலி நீர் வாழி... என்ன தமிழ் அய்யா...
எழுதியது வாலி அல்ல கங்கை அமரன்
It’s Vaali
@@duraipandidurai3214 வாலி எழுதிய கவிதை
இந்தப் பாடலில் தங்களது பங்களிப்பை இனிமையாக வழங்கியுள்ள இசைக்கலைஞர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக பெருமை கொள்ளலாம்!
ராஜா சாரிடம் இசைக்கருவிகள் மீட்டும் அனைவருமே திறமைசாலிகள்; அதிர்ஷ்டசாலிகள்...
எப்பொழுதும் போல ஜானகி அம்மாவின் குரல்..... தேனமுதம்!
From Karnataka.. I love Kartick sir acting.. Super bgm hadsaff to raja sir.. He is music magician
சரக்கு அடிக்க தேவை இல்லை... போதை ஆகனும் நா இந்த பாட்டு கேட்டா போதும்... 💕
இசைஞானி இளையராஜாவின் இசைக்கு நாட்டு மக்கள் அடிமை
ஜானகி அம்மாவின் இனிமையான பாடல் மழைகள்
sema bro
ஆஸ்கார் ஏன்டா தரவில்லை இந்த இசையமைத்த இசை ஞானிக்கு. ஐயோ முடியல என்னவோ பண்ணுது உள்ளுக்குள்
Nice song. Super voice of jkiamma. The pair of beauty Queen bhanumam n karthik is superb. What an xpresn n feeling given by bhanuji is amazing. She is wonderful.
2024...Janaki Amma classic. No ageing for this song. Paadham thottu vanangugiren...
ilayaraja kill me slowly... music or voice or cinematography all are suuuuuuuuuuuuuupperb....
❤ என் இதயத்தை பாடலால் கொள்ளையடித்து விட்டார் ஜானகி அம்மா 😅 நடிப்பின் நாயகி பானுப்ரியா அவர்கள் நடிப்பில் ராட்சசி,காந்த கண்கள்,நடன ராணி,முழுமையான நடிகை ☺️
Untold feelings....❤️❤️❤️ Just awesome ❤️❤️ lyrics and Janaki ....❤️❤️❤️
ஜானகி தாய்க்கு ஈடில்லை ❤
Janaki amma😍😍😍getting melt listening to her voice.just see the feel she brings in the song
மனதை கவர்ந்த பாடல்...இசை..வாரிகள்..குரல்
S janaki Amma superrrrrdb song i love this song thalatum poongatru indha padal dha
S.janaki Voice no match One of the finest Voice in cine field matching to lata mangeshkar and asha bonsale
Janaki amma voice is unique. No one is equal to her . Don't compare with latha and asha.
ஜானகி அம்மாள் குரலுக்கு நான் அடிமை😍😍😍
இசையின் சக்ரவர்த்தி கவி அரசன் குரலரசி
A perfect 10 from Raja Sir and Janaki Amma. None can remain depressed after hearing this song. Raja Sir has created many such gems for us. This one is gem among gems!
What a voice janaki amma. Yen theivame.🙏🙏
Expression, modulation vera vera level janu maa
We Love you so much amma
ஆசையில் நாள்தோறும் நான் தொழும் ஆலயம் ஜானகி அம்மா 🙏
ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று போகும் எண்பது உண்மைதான் ஆனால் அழகும் சேர்ந்து போய்விடுவதுதான் சோகம்,அழகு தேவதை பானுபிரியா வாழ்க
Evergreen song ❤️❤️, proud to be a 90's kids. Hats off to Janaki amma👏👏👏
நம்ம வாழ்ந்த காலங்களில் இப்படி ஒரு பாடல்கள் வந்தது நமக்கு ஒரு வரப்பிரசாதம் இனி எப்போதும் இந்த மாதிரி அமையாது
Yes bro