அப்போ நான் 10th படிச்சிக்கிட்டு இருந்தேன்...! இந்த படம் விளம்பரம் செய்த செய்தித்தாளை என் புத்தகத்துக்கு அட்டையாக போட்ருந்தேன்...!! உடன் படிப்பவர்கள் அதிலிருந்த குஷ்பூ படத்தை எச்சில் படுத்தி ஊறவைத்து (அந்தளவுக்கு முத்தமழை) அந்த செய்திதாளே கிழிந்துவிட்டது...! செய்திதாளுக்கே இந்த நிலை...!!
நான் தூங்கியே நாள் ஆனது அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது பால் மேனியும் நூலானது அது ஏன் அதுக்கொரு தாகம் வந்தது ( பெண்களுக்கு திருமணத்திற்கு முன் ஒரு வகையான ஏக்கம் ஏற்படும் . அந்த ஏக்கம் மோகமாக மாறும். அதை இப்பாடல் வரிகளில் அருமையாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. " நான் தூங்கியே நான் ஆனது அது ஏன் எனக்கு மோகம் வந்தது" என்ன உவமை."
குஷ்பூ...என்ன சொல்வதென்று தெரியவில்லை....80"S 90"s ன் சினிமா உலகின் முடிசூடா மகாராணி....அழகு,அறிவு,நடிப்பு....இவரை போல ஒரு நடிகையை நான் பார்த்ததில்லை..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த இனிமையான காதல் பாடலை பாடிய சுசிலா அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி, எந்த பாட்டை எடுத்து பாடினாலும் புது பெண் பாடுயது போன்ற குரல் வளம் கொண்ட 70s,80s ன் மிக முக்கிய பாடகி அம்மா
சின்ன கிளிகள் பறந்து ஆட 🐦 🐦 👩❤️👨 👍 சிந்து கவிகள் குயில்கள் பாட 🦜🦜🎤 👩❤️👨 👍 சின்ன கிளிகள் பறந்து ஆட 🐦 🐦 👩❤️👨 👍 சிந்து கவிகள் குயில்கள் பாட 🦜 🦜 🎤 👩❤️👨 👍 புது ராகம் புது தாளம் 🎼 🎶 🎶 🎤 👍 ஒன்று சேரும் 💞 👍 நேரம் இந்நேரம் ... ⏲️ 👩❤️👨 👍 @ Pala Ni 👍
❤❤❤❤❤❤❤1993..லவ்...பாடல்..முழுமையாக...பாடுவோன்.... பொங்கல் விழா....மைக்கில்...பாடி...பரிசு...வாங்கினோம்....இந்த..பாடலை...திரையில்..பார்த்தது..இல்லை...இதை...பார்த்திருந்தால்.... இந்த...பாடலை..பாடியிருக்க..மாட்டோம்.....உண்மை.....இளமை..பருவம்.....நினைவில்...அழியாது.... ஓவியம்... நன்றி வணக்கம் தமிழ் வளர்க
நாள் ஆனது அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது பால் மேனியும் நூலானது அது ஏன் அதுக்கொரு தாகம் வந்தது ( பெண்களுக்கு திருமணத்திற்கு முன் ஒரு வகையான ஏக்கம் ஏற்படும் . அந்த ஏக்கம் மோகமாக மாறும். அதை இப்பாடல் வரிகளில் அருமையாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. " நான் தூங்கியே நான் ஆனது அது ஏன் எனக்கு மோகம் வந்தது" என்ன உவமை."
அப்போ நான் 10th படிச்சிக்கிட்டு இருந்தேன்...! இந்த படம் விளம்பரம் செய்த செய்தித்தாளை என் புத்தகத்துக்கு அட்டையாக போட்ருந்தேன்...!! உடன் படிப்பவர்கள் அதிலிருந்த குஷ்பூ படத்தை எச்சில் படுத்தி ஊறவைத்து (அந்தளவுக்கு முத்தமழை) அந்த செய்திதாளே கிழிந்துவிட்டது...! செய்திதாளுக்கே இந்த நிலை...!!
இந்தப் பாட்டு கேட்கும் போது நான் சின்ன புள்ளையா இருந்தேன் 🫣
Appavee avalo kaaji😂
Yes same also @@s.peermohamedmohamed4120
❤❤❤❤❤
படம் வந்தபோது 1 வயது எனக்கு . பொங்கல் சீசனில் துர்தஷனில் ஒளிபரப்பு பாடல் vidiocon colour tv la பார்த்த போது குஷ்பூ அவ்வளவு அழகு . Dress ❤
நான் தூங்கியே நாள் ஆனது
அது ஏன் எனக்கொரு
மோகம் வந்தது
பால் மேனியும் நூலானது
அது ஏன் அதுக்கொரு
தாகம் வந்தது
( பெண்களுக்கு திருமணத்திற்கு முன் ஒரு வகையான ஏக்கம் ஏற்படும் . அந்த ஏக்கம் மோகமாக மாறும். அதை இப்பாடல் வரிகளில் அருமையாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. " நான் தூங்கியே நான் ஆனது அது ஏன் எனக்கு மோகம் வந்தது" என்ன உவமை."
சுசிலா அம்மா என்ன ஒரு feel I Will Attitude Singer Susila Ma'am 🎉
சொல்ல வார்த்தை இல்லை இந்த பாடலுக்கு ✨
என் சின்ன வயதில் கோவை வானொலியில் இரவு திரை இசையில் இரவு 8 மணிக்கு கேட்ட நியாபகம் இருக்கு அருமையான காலம் 🤎🤎🤎
ஞாபகம்
ந
வ
ர
ச
நா
ய
க
ன்
கா
ர்
த்
தி
க்
💘
@ Pala Ni 👍
மதுரை அமிர்தம்A/c திரையரங்கில் (தினசரி 4 காட்சிகள் சனி, ஞாயிறு 5 காட்சிகள்) 200 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைக்காவியம் நவரசநாயகன் கார்த்திக் அவர்களின் வருஷம் 16 (பிப்ரவரி 17, 1989)
சென்னையிலும் வெள்ளிவிழா ஓடியது
@@mohan1771👍
@@mohan1771👍👍👍
Susela amma voice❤❤❤
குஷ்பூ...என்ன சொல்வதென்று தெரியவில்லை....80"S 90"s ன் சினிமா உலகின் முடிசூடா மகாராணி....அழகு,அறிவு,நடிப்பு....இவரை போல ஒரு நடிகையை நான் பார்த்ததில்லை..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Very true
சுசிலா அம்மாவின் தேன் குரல் ❤❤ அய்யா இளையராஜாவின் இசை மனதை மயக்குகிறது ☺️
இந்த இனிமையான காதல் பாடலை பாடிய சுசிலா அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி, எந்த பாட்டை எடுத்து பாடினாலும் புது பெண் பாடுயது போன்ற குரல் வளம் கொண்ட 70s,80s ன் மிக முக்கிய பாடகி அம்மா
சின்ன கிளிகள் பறந்து ஆட 🐦 🐦 👩❤️👨 👍
சிந்து கவிகள் குயில்கள் பாட 🦜🦜🎤 👩❤️👨 👍
சின்ன கிளிகள் பறந்து ஆட 🐦 🐦 👩❤️👨 👍
சிந்து கவிகள் குயில்கள் பாட 🦜 🦜 🎤 👩❤️👨 👍
புது ராகம் புது தாளம் 🎼 🎶 🎶 🎤 👍
ஒன்று சேரும் 💞 👍
நேரம் இந்நேரம் ... ⏲️ 👩❤️👨 👍
@ Pala Ni 👍
Unforgettable song.. When I was in the second year at Trichy Joseph's College, I saw it with my friends at Sona Theater.. Unforgettable memories...
பூப் பூக்கும் மாசம் தை மாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
குழு : சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
பெண் : புது ராகம் புதுத் தாளம்
ஒன்று சேரும் நேரம் இந்நேரம்……
பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
குழு : பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
குழு : புஞ்சையும் நஞ்சையும்
இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி
பெண் : வாய்க்காலையும்
வயல் காட்டையும்
படைத்தாள் எனக்கென
கிராம தேவதை
பெண் : தெம்மாங்கையும்
தெருக்கூத்தையும்
நினைத்தால் இனித்திடும்
வாழும் நாள் வரை
பெண் : குழந்தைகள் கூட
குமரியும் ஆட
மந்தமாருதம் வீசுது
மலயமாருதம் பாடுது
குழு : ஊ…ஊ…ஊ…ஊ…
ஊ…ஊ…ஊ…ஊ…ஊ…
பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
குழு : ஹ்ஹீம் ஹீஹீம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ஹீம் ஹீஈம்ம் ம்ம்ம்ம்….
ஹ்ஹீம் ஹீஹீம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ஹீம் ஹீஈம்ம் ம்ம்ம்ம்….
பெண் : நான் தூங்கியே
நாள் ஆனது
அது ஏன் எனக்கொரு
மோகம் வந்தது
பால் மேனியும் நூலானது
அது ஏன் அதுக்கொரு
தாகம் வந்தது
பெண் : மனதினில் கோடி நினைவுகள் ஓடி
மன்னன் யார் எனத் தேடுதோ
உன்னைப் பார்த்ததும் கூடுதோ
குழு : ஊ…ஊ…ஊ…ஊ…
ஊ…ஊ…ஊ…ஊ…ஊ…
பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
குழு : சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
பெண் : புது ராகம் புதுத் தாளம்
ஒன்று சேரும் நேரம் இந்நேரம்……
பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
குழு : பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
குழு : புஞ்சையும் நஞ்சையும்
இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி

Other Songs from Varusham Padhinaaru Album

Gangai Karai Mannanadi Song Lyrics

Hey Aiyasamy Song Lyrics

Karayatha Manamum Song Lyrics

Pazhamuthir Cholai Song Lyrics
Added by
Karthika
SHARE
ADVERTISEMENT

Thinthakathom Song Lyrics

Vaanil Vaazhum Dhevadhai Song Lyrics

Deepathai Vaithu Song Lyrics

Maaligai Aanalum Malarvanam Song Lyrics

Yaar Azhaippathu Song Lyrics

Oh My Angel Song Lyrics

Manmathanthaan Vitta Ambu Song Lyrics

Yaar Azhuthu Yaar Song Lyrics

Raja Rani Song Lyrics

Yaaro Ivan Yaaro Song Lyrics

© 2023 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact
✕
"Vettaiyan"Manasilaayo Song: Click Here
Karthick song super ❤❤❤
Tq for restoration guys. Keep it up. Do more flims
சினிமா துறையிலும் பல திறமைசாலிகள் இருக்கிறார்கள் என்று உணர்கிறேன்
Super song ❤❤❤
3.24 முதல் பெண்களின் நடனம் இசைக்கு தகுந்தாற்போல் இருக்கும்.
சென்னை உட்லண்ட்ஸ் சிம்பொனிA/c வாணிA/c ஸ்ரீபிருந்தாA/c சந்திரன்A/c திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா திரைக்காவியம் நவரசநாயகன் கார்த்திக் அவர்களின் வருஷம் 16 (பிப்ரவரி 17, 1989)
👌👌👌
திரு. ஜான்சன் அவர்களுக்கு நன்றி... நன்றி... நன்றி...
@@KalaiyarasiSurendran 🤎🤎🤎😍
Miss neenga madrasa
This movie Devikarumari theatre la paathen
குஷ்பூ 🌹🥰🥰
2020 intha song maraka matan😢
அழகு கிளி குஷ்பூ.❤❤
சுசிலா மா வாய்ஸ் ❣️🔥❣️
மதுரை குரு தியேட்டரில் ரீலீஸ் அன்று பார்த்தேன்
Very Nice Song
Super songs DTS sound very nice video quality 4k👏👏👏💝💝💝👌👌👌
❤❤Karthik❤❤
Super❤
Very nice song
Kushpu... ❤
Pyramid music super songs nandri 👍👌👌👌
Nice ❤❤❤
Intha song la tha khushboo va Sundar c ku pidichi love Pani marriage panikitaru...🎉🎉🎉
Best o Best Pyramid
Nice song
S Muthu Madan M milliga M pavinRaj Erumalai nayeakkan Patti Theni I like the song
Kushboo 💋💋❤️
Nice work
❤❤❤❤❤❤❤1993..லவ்...பாடல்..முழுமையாக...பாடுவோன்.... பொங்கல் விழா....மைக்கில்...பாடி...பரிசு...வாங்கினோம்....இந்த..பாடலை...திரையில்..பார்த்தது..இல்லை...இதை...பார்த்திருந்தால்.... இந்த...பாடலை..பாடியிருக்க..மாட்டோம்.....உண்மை.....இளமை..பருவம்.....நினைவில்...அழியாது.... ஓவியம்... நன்றி வணக்கம் தமிழ் வளர்க
நன்றி வணக்கம் தமிழ் வளர்க
Yes is the Nice freedom Life Mam 💯
Cutieeeeeeee Kushbu
Ean.palaya.palaya.valkai.yapakam.
😢😅😂😂❤❤❤
Mis you
Please restore more 80’s hits.
❤❤❤❤
Superb quality
Ferete😢😮 1:57
All songs uploaded 4k
படம் : வருஷம்.16 ( 1989 )
நவரச நாயகன் கார்த்திக் & குஷ்பூ 👌👍
இளையராஜா 🎼 🎶 🎶 👌👍
P.சுசீலா & குழுவினர் 🎤 👌👍
வாலி 📝 👌👍
பாசில் 🎥 🎬 👌👍
@ Pala Ni 👍
SuperHD👌
Best song Raja sir
நாள் ஆனது
அது ஏன் எனக்கொரு
மோகம் வந்தது
பால் மேனியும் நூலானது
அது ஏன் அதுக்கொரு
தாகம் வந்தது
( பெண்களுக்கு திருமணத்திற்கு முன் ஒரு வகையான ஏக்கம் ஏற்படும் . அந்த ஏக்கம் மோகமாக மாறும். அதை இப்பாடல் வரிகளில் அருமையாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. " நான் தூங்கியே நான் ஆனது அது ஏன் எனக்கு மோகம் வந்தது" என்ன உவமை."
Seran Pandiyan Movie Songs Upload Pannunga Pyramid kindly request This Quality
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮
#pyramidmusic upload Nesam ajith movie Oh ranganatha 4k Qualityx
Over action
🌹🌹🌹🌹🌹🌹🌹
Very nice song🎉
Nice songs 👍