பாடலுக்கு காட்சிகளா ?. காட்சிகளுக்குகாக பாடலா ? ... பதில் சொல்லுவது கடினம் ... இசை இந்த பாடலையும் பாடலின் காட்சிகளையும் நாம் அனுபவிக்க செய்கிறது ... பானுப்பிரியா இடுப்பில் சுமந்து வரும் தவலையிருந்து ததும்பும் தண்ணீர் கூட இசை ஒலிக்கிறது ... தேவதையாக வந்தவள் கனவில் கண்டு திகைக்கும் கார்த்திக் ... எதார்த்தமான கற்பனை காட்சிகள் ... அருமை... குழுவினரின் ஒத்த ராகம் பாடலுக்கு இன்னும் இனிமை சேர்க்கிறது .. இசை பாடவந்தவன் இல்லை இந்த இளையராஜா ... இசையாக வந்தவன்..
பாடலுக்கு காட்சிகளா ?.
காட்சிகளுக்குகாக பாடலா ? ...
பதில் சொல்லுவது கடினம் ...
இசை இந்த பாடலையும் பாடலின் காட்சிகளையும் நாம் அனுபவிக்க செய்கிறது ...
பானுப்பிரியா இடுப்பில் சுமந்து வரும் தவலையிருந்து ததும்பும் தண்ணீர் கூட இசை ஒலிக்கிறது ...
தேவதையாக வந்தவள் கனவில் கண்டு திகைக்கும் கார்த்திக் ... எதார்த்தமான கற்பனை காட்சிகள் ... அருமை...
குழுவினரின் ஒத்த ராகம் பாடலுக்கு இன்னும் இனிமை சேர்க்கிறது ..
இசை பாடவந்தவன் இல்லை இந்த இளையராஜா ... இசையாக வந்தவன்..
🙏👌❤️
தமிழ்❤❤❤இனிமையா❤❤❤இசை இனிமையா❤❤❤
Superb song 💕💕💕💕💕💕
Very difficult for amateur singing..
Superb composition..
Old is gold
Nice song and lyrics
Very good song
Super song
👍💞🙏
Super song