ஆகாய வெண்ணிலாவே HD Video Song | அரங்கேற்ற வேளை | பிரபு | ரேவதி | இளையராஜா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ธ.ค. 2024

ความคิดเห็น • 122

  • @subramaniyamparameswaran1768
    @subramaniyamparameswaran1768 7 หลายเดือนก่อน +40

    90 களின் மறக்க முடியாத பாடல் உங்கள் இழப்பு மனதினை கசக்கி பிழிகிறது உமா ரமணன் அம்மா

  • @sudheerp8523
    @sudheerp8523 2 วันที่ผ่านมา +1

    Divine voice...... celestial singer
    K J YESUDAS❤❤❤

  • @Karthi190
    @Karthi190 หลายเดือนก่อน +12

    80,90களில் எல்லோரும் விரும்பிய ஒரு நடிகை ரேவதி மேடம்

  • @arumugamondimuthu9877
    @arumugamondimuthu9877 หลายเดือนก่อน +7

    பாடகி உமா ரமணன் இறந்தாலும் இசை இந்த உலகத்தில் என்றும் வாழ்ந்து வருவார்

  • @cvk4860
    @cvk4860 7 หลายเดือนก่อน +27

    எனக்கு மிகப் பிடித்த பாடல்களில் ஒன்று. கந்தர்வக் குரலோன் ஜேசுதாஸின் கம்பீர பாட்டுத் திறனுக்கு அடிக்கு அடி ஈ்டு கொடுத்து உமா ரமணன் மிக இனிமையாகப் பாடிய சிறந்த பாடல். பிரபுவின் அந்தக் கால உடை, நேர்த்தியான உடல் மொழி, ரேவதியின் உற்சாகமான நளினம் இவையெல்லாம் இசைஞானியின் மிகச் சிறந்த வித்தியாசமான இசையமைப்புடன் சேர்ந்து ஒரு தேனிசை அனுபவம் இது. மறக்கமுடியுமா? உமா மறைந்த இவ்வேளையில் இந்த “ அரங்கேற்ற வேளை” கானத்தை அவரது ரசிகர்களான நாம் அவர் நினைவஞ்சலியாக அர்ப்பணிக்கிறோம். 🙏🏻

  • @VijayVembi
    @VijayVembi 7 หลายเดือนก่อน +49

    Rip 😕 uma ramanan இனி இந்த மாறி பாடல் பாட வேறு யாரும் பிறந்து வர போவதில்ல ☹️😢😢😢

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 7 หลายเดือนก่อน +5

      💯 % unmai,avargalai yeppadi vendumanalum parattalam
      RIP UMA RAMANAN!
      ISAI GNANI
      VKR,FAZIL,PRABHU,REVATHY
      UMARAMANAN,JESUDOSS
      LIGHTING,DANCE MASTER
      ALL ATOP!SUPER MEGA HIT!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 7 หลายเดือนก่อน

      Reverse thaalam adippar!
      Yeththanai per kavaniththeergal?

    • @venkateswarikrishnan6302
      @venkateswarikrishnan6302 4 หลายเดือนก่อน

      P😊😊😊 on😊

  • @niveditasundaram8271
    @niveditasundaram8271 7 หลายเดือนก่อน +11

    Watta voice... She has...Beautiful song... அலுக்காத song....Very sad... ஓம் ஷாந்தி to Uma Ramanan... 😔😔😔

  • @LalithaBalasubramanian-xi2xi
    @LalithaBalasubramanian-xi2xi หลายเดือนก่อน +2

    I like tooooo much Ravathi madam &also i like this song very much i heard thesong often so many times

  • @shahirabanu4955
    @shahirabanu4955 หลายเดือนก่อน +2

    Why there is no one like revathi slhe is so amazing look at her so much humble

  • @venkataramam7434
    @venkataramam7434 4 หลายเดือนก่อน +9

    இளைய திலகம் நடனத்தை பாருங்கள் இவரை போல் ஆட யாருமில்லை❤❤❤❤❤

  • @Arcane-z9y
    @Arcane-z9y 8 หลายเดือนก่อน +7

    ❤.revathy

  • @rajkmr489
    @rajkmr489 หลายเดือนก่อน +5

    ஆகாய வெண்ணிலாவே
    தரை மீது வந்ததேனோ
    பெண் : அழகான ஆடை சூடி
    அரங்கேறும் வேளை தானோ
    ஆண் : ஆகாய வெண்ணிலாவே
    தரை மீது வந்ததேனோ
    பெண் : அழகான ஆடை சூடி
    அரங்கேறும் வேளை தானோ
    ஆண் : மலர்சூடும் கூந்தலே
    மழைக்கால மேகமாய் கூட
    பெண் : உறவாடும் விழிகளே இரு
    வெள்ளி மீன்களாய் ஆட
    ஆண் : ஆகாய வெண்ணிலாவே
    தரை மீது வந்ததேனோ
    பெண் : அழகான ஆடை சூடி
    அரங்கேறும் வேளை தானோ
    ஆண் : தேவார சந்தம் கொண்டு
    தினம்பாடும் தென்றல் ஒன்று
    பூவாரம் சூடிக்கொண்டு
    தலைவாசல் வந்ததின்று
    பெண் : தென் பாண்டி மன்னன் என்று
    திருமேனி வண்ணம் கண்டு
    மடியேறி வாழும் பெண்மை
    படியேறி வந்ததின்று
    ஆண் : இளநீரும் பாலும் தேனும்
    இதழோரம் வாங்க வேண்டும்.
    பெண் : கொடுத்தாலும் காதல் தாபம்
    குறையாமல் ஏங்க வேண்டும்
    ஆண் : கடல் போன்ற ஆசையில்
    மடல் வாழை மேனி தான் ஆட
    பெண் : நடு ஜாம வேளையில்
    நெடு நேரம் நெஞ்சமே கூட
    ஆண் : ஆகாய வெண்ணிலாவே
    தரை மீது வந்ததேனோ
    பெண் : அழகான ஆடை சூடி
    அரங்கேறும் வேளை தானோ
    பெண் : தேவாதி தேவர் கூட்டம்
    துதி பாடும் தெய்வ ரூபம்
    பாதாதி கேசமெங்கும்
    ஒளி வீசும் கோவில் தீபம்
    ஆண் : வாடாத பாரிஜாதம்
    நடை போடும் வண்ண பாதம்
    கேளாத வேணு கானம்
    கிளி பேச்சை கேட்கக் கூடும்
    பெண் : அடியாளின் ஜீவன் மேனி
    அதிகாரம் செய்வதென்ன
    ஆண் : அலங்கார தேவ தேவி
    அவதாரம் செய்ததென்ன
    பெண் : இசை வீணை வாடுதோ
    இதமான கைகளில் மீட்ட
    ஆண் : ஸ்ருதியோடு சேருமோ
    சுகமான ராகமே காட்ட
    பெண் : ஆகாய வெண்ணிலாவே
    தரை மீது வந்ததேனோ
    ஆண் : அழகான ஆடை சூடி
    அரங்கேறும் வேளை தானோ
    பெண் : மலர்சூடும் கூந்தலே
    மழைக்கால மேகமாய் கூட
    ஆண் : உறவாடும் விழிகளே இரு
    வெள்ளி மீன்களாய் ஆட
    பெண் : ஆகாய வெண்ணிலாவே
    தரை மீது வந்ததேனோ
    ஆண் : அழகான ஆடை சூடி
    அரங்கேறும் வேளை தானோ

  • @ThiyagarajahParamanantham
    @ThiyagarajahParamanantham 8 วันที่ผ่านมา

    ஆகாய வெண்ணிலாவே
    தரை மீது வந்ததேனோ
    அழகான ஆடை சூடி
    அரங்கேறும் வேளை தானோ
    ஆகாய வெண்ணிலாவே
    தரை மீது வந்ததேனோ
    அழகான ஆடை சூடி
    அரங்கேறும் வேளை தானோ
    மலர்சூடும் கூந்தலே
    மழைக்கால மேகமாய் கூட
    உறவாடும் விழிகளே இரு
    வெள்ளி மீன்களாய் ஆட
    ஆகாய வெண்ணிலாவே
    தரை மீது வந்ததேனோ
    அழகான ஆடை சூடி
    அரங்கேறும் வேளை தானோ
    தேவார சந்தம் கொண்டு
    தினம்பாடும் தென்றல் ஒன்று
    பூவாரம் சூடிக்கொண்டு
    தலைவாசல் வந்ததின்று
    தென் பாண்டி மன்னன் என்று
    திருமேனி வண்ணம் கண்டு
    மடியேறி வாழும் பெண்மை
    படியேறி வந்ததின்று
    இளநீரும் பாலும் தேனும்
    இதழோரம் வாங்க வேண்டும்
    கொடுத்தாலும் காதல் தாபம்
    குறையாமல் ஏங்க வேண்டும்
    கடல் போன்ற ஆசையில்
    மடல் வாழை மேனி தான் ஆட
    நடு ஜாம வேளையில்
    நெடு நேரம் நெஞ்சமே கூட
    ஆகாய வெண்ணிலாவே
    தரை மீது வந்ததேனோ
    அழகான ஆடை சூடி
    அரங்கேறும் வேளை தானோ
    மலர்சூடும் கூந்தலே
    மழைக்கால மேகமாய் கூட
    உறவாடும் விழிகளே இரு
    வெள்ளி மீன்களாய் ஆட
    ஆகாய வெண்ணிலாவே
    தரை மீது வந்ததேனோ
    அழகான ஆடை சூடி
    அரங்கேறும் வேளை தானோ
    தேவாதி தேவர் கூட்டம்
    துதி பாடும் தெய்வ ரூபம்
    பாதாதி கேசமெங்கும்
    ஒளி வீசும் கோவில் தீபம்
    வாடாத பாரிஜாதம்
    நடை போடும் வண்ண பாதம்
    கேளாத வேணு கானம்
    கிளி பேச்சை கேட்கக் கூடும்
    அடியாளின் ஜீவன் மேனி
    அதிகாரம் செய்வதென்ன
    அலங்கார தேவ தேவி
    அவதாரம் செய்ததென்ன
    இசை வீணை வாடுதோ
    இதமான கைகளில் மீட்ட
    ஸ்ருதியோடு சேருமோ
    சுகமான ராகமே காட்ட
    ஆகாய வெண்ணிலாவே
    தரை மீது வந்ததேனோ
    அழகான ஆடை சூடி
    அரங்கேறும் வேளை தானோ
    மலர்சூடும் கூந்தலே
    மழைக்கால மேகமாய் கூட
    உறவாடும் விழிகளே இரு
    வெள்ளி மீன்களாய் ஆட
    ஆகாய வெண்ணிலாவே
    தரை மீது வந்ததேனோ
    அழகான ஆடை சூடி
    அரங்கேறும் வேளை தானோ

  • @ravikumarthirunavukarasu7139
    @ravikumarthirunavukarasu7139 หลายเดือนก่อน +1

    I am addicted to this song in 2014.Very good music , lyrics, visuals , and prabhu sir

  • @muthuganeshvino
    @muthuganeshvino 8 หลายเดือนก่อน +4

    Beautiful song

  • @balanetraa1306
    @balanetraa1306 7 หลายเดือนก่อน +12

    3:40 Look at Prabhu's Dance Steps😂😂😂😅😅😅😅😅😅.....hahahhahaha

    • @vasuguru9259
      @vasuguru9259 6 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂

  • @karthickp1236
    @karthickp1236 8 หลายเดือนก่อน +3

    Very melody song ❤

  • @marydianahr
    @marydianahr หลายเดือนก่อน

    Peculiar Tamil words chosen for the song.. so poetic.. cant be bored of the song ever.. Vaaliba kavingar for a reason..

  • @ravidadha1970
    @ravidadha1970 ปีที่แล้ว +3

    Very nice song ❤️❤️❤️

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 3 หลายเดือนก่อน

    அருமையான இசை மற்றும் இராகம் 💝✨
    கேட்க கேட்க பசுமையாக மற்றும் இனிமையாக உள்ளது 💖

  • @karthickp1236
    @karthickp1236 7 หลายเดือนก่อน +6

    90 's melody hit vera leval❤

  • @kaleb2012ful
    @kaleb2012ful 7 หลายเดือนก่อน +12

    Yesudas❤❤❤❤

  • @SJJ-76
    @SJJ-76 8 หลายเดือนก่อน +2

    Superb

  • @RajKumar-rj4zh
    @RajKumar-rj4zh 11 วันที่ผ่านมา

    90.s melody supper 👌

  • @muthuzvlog9650
    @muthuzvlog9650 หลายเดือนก่อน

    Wow.....yesudas voice ❤

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 7 หลายเดือนก่อน +13

    RIP uma ramanan 😢🥹😭💔💔💔.

  • @ashokkumard1744
    @ashokkumard1744 4 หลายเดือนก่อน

    What a song?
    Super composition by KING OF MUSIC ILAYARAJA
    First I must be thankful to our KING of music.
    Super lyrics, super dance
    Many thanks for uploading

  • @karthickp1236
    @karthickp1236 8 หลายเดือนก่อน +1

    Voice super ❤

  • @kannan0519
    @kannan0519 21 วันที่ผ่านมา +1

    Uma Ramanan rocked.....

  • @BalukalaiJ
    @BalukalaiJ 6 หลายเดือนก่อน +1

    எனக்குப் பிடித்தப் பாடல்களில் இதுவும் ஒன்று

  • @sudhakarsubramani1660
    @sudhakarsubramani1660 7 หลายเดือนก่อน +4

    Mey maranthu ketka koodiya padal ❤❤❤❤❤❤

  • @PradeepRevolts
    @PradeepRevolts 4 หลายเดือนก่อน +4

    VK Ramasaamy Sir Legend ❤❤❤❤

  • @KailasaPillai
    @KailasaPillai หลายเดือนก่อน +3

    எல்லோரும் போய்விட்டார்கள்.இல்லாதவர்களாகவும்.

  • @nidhish1503
    @nidhish1503 2 หลายเดือนก่อน +1

    Legendary KJ YESUDAS 🎉🎉🎉❤❤ , ILAYARAJA COMBO

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 หลายเดือนก่อน

    Vowww.. One of finest song 😮😮

  • @sriloganathan2033
    @sriloganathan2033 3 หลายเดือนก่อน +2

    நான் எப்போதும் விரும்பி கேட்பது

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 7 หลายเดือนก่อน +5

    மிஸ் யு உமா அம்மா

  • @krishnarajs1980
    @krishnarajs1980 7 หลายเดือนก่อน +4

    Nice song

  • @renivjohn8193
    @renivjohn8193 4 หลายเดือนก่อน +3

    My fev song💞💞💞💞💞💞💞

  • @jillajerry
    @jillajerry 4 หลายเดือนก่อน +4

    Heart beat song

  • @djrithvik1614
    @djrithvik1614 หลายเดือนก่อน

    Wow nice 👍

  • @haseemkanhirode
    @haseemkanhirode 4 หลายเดือนก่อน +1

    Super song❤

  • @musicmate793
    @musicmate793 6 หลายเดือนก่อน +2

    இந்த பாடலின் தாளக்கட்டு மிகவும் வித்யாசம்.. வேற யாருமே தொட முடியாது. அப்படி ஒரு பாடல் அருமை ராஜா எப்பவும் கிங் தான் ❤

    • @sivaramiyer1003
      @sivaramiyer1003 6 หลายเดือนก่อน

      Rhythm is Roopakam- 4+4+4 = 12😊

    • @mohan1771
      @mohan1771 3 หลายเดือนก่อน

      ரூபகம்

  • @nathikumar8540
    @nathikumar8540 3 หลายเดือนก่อน

    Indha paadal romba pidikum revathiya

  • @omilys7591
    @omilys7591 6 หลายเดือนก่อน +1

    Thank you for this song !
    Have a nice day !18/05/24

  • @radhakrishnanca902
    @radhakrishnanca902 5 หลายเดือนก่อน +1

    Prabhusir dance soopper👍

  • @Shanjkm
    @Shanjkm 6 หลายเดือนก่อน +4

    உமா ரமணன் அம்மா 😢😢😢😢

  • @haseenashameem9931
    @haseenashameem9931 7 หลายเดือนก่อน +4

    ഉമാ രമണൻ ❤

  • @madhavanchinnaiyan2180
    @madhavanchinnaiyan2180 7 หลายเดือนก่อน +3

    tribute to this cukoo 😭😭😭

  • @harshonesjojy
    @harshonesjojy 6 หลายเดือนก่อน +5

    ഏയ്‌ ❤അന്ന് ഇതാണ് അടിപൊളി സ്റ്റെപ്

  • @thejukumar160
    @thejukumar160 7 หลายเดือนก่อน +4

    Pranamam .smt.uma ramanan

  • @RajanK-qz6mr
    @RajanK-qz6mr หลายเดือนก่อน

    Super❤❤❤❤😂😂😂😊😊😊😊😊😊❤❤

  • @tharanisathees7203
    @tharanisathees7203 7 หลายเดือนก่อน +4

    miss you amma

  • @thorfitnessandlifestyle8241
    @thorfitnessandlifestyle8241 5 หลายเดือนก่อน +1

    Aiyaaa namma black widow 😂❤ maathiei irukangha ya

  • @NilaNila-pw3vh
    @NilaNila-pw3vh 5 หลายเดือนก่อน

    I love old songs ❤❤❤

  • @mnisha7865
    @mnisha7865 7 หลายเดือนก่อน +2

    Nice song and voice and 🎶 super 3.5.2024

  • @Harikrishnan_1505
    @Harikrishnan_1505 2 หลายเดือนก่อน +1

    South's Nicolas Johanson, Revathi...

  • @AshokAshok-fv6lk
    @AshokAshok-fv6lk 4 หลายเดือนก่อน +2

    Marichlum marakkula e ganam

  • @SaranSaran-v1n
    @SaranSaran-v1n 3 หลายเดือนก่อน

    ithula enakku prabu dance patha sirippu tha varuthu 😂😂😂 lost sean la 3.40 ...

    • @narenavas
      @narenavas 3 หลายเดือนก่อน +1

      Yeah.. just now noticing 😂😂😂

  • @bavichandranbalakrishanan
    @bavichandranbalakrishanan 7 หลายเดือนก่อน +3

    RIP uma amma 😢

  • @dinakaranlakshmanan8828
    @dinakaranlakshmanan8828 18 วันที่ผ่านมา

    ரவுடி ஆவி பயன்படுத்துகிறான் ha ha ha!!!

  • @Shanjkm
    @Shanjkm 6 หลายเดือนก่อน +1

    Rip Uma Ramanan mam 😢😢

  • @NilaNila-pw3vh
    @NilaNila-pw3vh 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @RAMRAJ-mj8ce
    @RAMRAJ-mj8ce หลายเดือนก่อน

    1000 time kattachu

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 7 หลายเดือนก่อน +2

    Om santhi uma Madam

  • @ThangarasuK-p6w
    @ThangarasuK-p6w 7 หลายเดือนก่อน +1

    👍❤️❤️❤️

  • @ManojKumar-b2y9l
    @ManojKumar-b2y9l 8 หลายเดือนก่อน +2

    ❤️

  • @futureworld7870
    @futureworld7870 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @Tcrkarthi
    @Tcrkarthi หลายเดือนก่อน

    2024❤

  • @thamayanthithamiya
    @thamayanthithamiya 5 หลายเดือนก่อน

    Paadal varigal coming

  • @RajasekarV-em6wt
    @RajasekarV-em6wt 6 หลายเดือนก่อน +3

    Singer uma ramanan

  • @narzimamuralinazi5707
    @narzimamuralinazi5707 5 หลายเดือนก่อน +1

    umaramananyesudasbest

  • @karthickp1236
    @karthickp1236 7 หลายเดือนก่อน +20

    Intha song padna female yaru sollunga pa comment la ❤

    • @nammanur
      @nammanur 7 หลายเดือนก่อน +14

      Uma Ramanan. She passed away today. Sorry!

    • @Velubhai007
      @Velubhai007 7 หลายเดือนก่อน +2

      @@nammanurme too came here after the news.. 😌

    • @jfreditariny3442
      @jfreditariny3442 7 หลายเดือนก่อน +2

      Uma

    • @arunkumar-uc1hx
      @arunkumar-uc1hx 7 หลายเดือนก่อน +4

      உமாராமணன்

    • @sathishmoro3551
      @sathishmoro3551 7 หลายเดือนก่อน +1

      Yes Rest in peace

  • @GobalMahan
    @GobalMahan 4 หลายเดือนก่อน

    Sha avalo oru alakana song pa

  • @dinakaranlakshmanan8828
    @dinakaranlakshmanan8828 18 วันที่ผ่านมา

    Dharmakatha CG Mohan making western ghats pscho

  • @ShankarIyershasthry
    @ShankarIyershasthry 6 หลายเดือนก่อน +2

    Uma ramanan

  • @dinakaranlakshmanan8828
    @dinakaranlakshmanan8828 18 วันที่ผ่านมา

    Infosys BPO intimates ஆவி ha ha ha!!!

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 7 หลายเดือนก่อน +1

    Omshanthi anbu v

  • @dinakaranlakshmanan8828
    @dinakaranlakshmanan8828 18 วันที่ผ่านมา

    TT ponnambala mudaliar brothers families admk

  • @RajeshKundrakkadan
    @RajeshKundrakkadan 5 หลายเดือนก่อน

    yesudas annan

  • @dinakaranlakshmanan8828
    @dinakaranlakshmanan8828 18 วันที่ผ่านมา

    Infosys BPO helps goondas

  • @DonnaRodriguez-q8j
    @DonnaRodriguez-q8j 2 หลายเดือนก่อน

    Swift Mill

  • @learnmatz3607
    @learnmatz3607 5 หลายเดือนก่อน

    ApPapa vow

  • @dinakaranlakshmanan8828
    @dinakaranlakshmanan8828 18 วันที่ผ่านมา

    Crackdown on admk started by congress party

  • @josepaul4223
    @josepaul4223 หลายเดือนก่อน

    Yedo kunne lyrics writting time not use alcohol or narcos

  • @RanjithKumar-tg2ng
    @RanjithKumar-tg2ng 5 หลายเดือนก่อน +2

    Great music,worst choreography...

  • @KiruthikaSanthoshini-hj7rx
    @KiruthikaSanthoshini-hj7rx 4 หลายเดือนก่อน

    Kono mohini ni bi ni ji no no nnmmmmmoi0 monokini

  • @JubzWildconcert
    @JubzWildconcert 8 หลายเดือนก่อน +6

    Useless choreography 😅

  • @deepanphenomenal3263
    @deepanphenomenal3263 4 หลายเดือนก่อน +7

    2024 I am watching 2025 kuda watch pannuven song sema😅

  • @k.dhanasekaranpillai9761
    @k.dhanasekaranpillai9761 7 หลายเดือนก่อน +2

    Chitra

  • @ibrahimj-tf1yo
    @ibrahimj-tf1yo 13 ชั่วโมงที่ผ่านมา

    நான் எப்போதும் விரும்பி கேட்பது

  • @elangovanchandresakaran5285
    @elangovanchandresakaran5285 26 วันที่ผ่านมา

    Very nice song.

  • @syamdas2248
    @syamdas2248 5 หลายเดือนก่อน +2

    Yesudas❤

  • @sarunachalam4261
    @sarunachalam4261 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤