செவத்தி பூவெடுத்து | Sevanthi Pooveduthen | Bhanupriya,Arjun | Tamil Superhit Song HD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.7K

  • @arona7096
    @arona7096 3 ปีที่แล้ว +1058

    1 புது வசந்தம்
    2 பூவே உனக்காக
    3 புது புது அர்த்தங்கள்
    4 நீங்கள் கேட்டவை
    5 ஜோடி
    6 நான் பேச நினைப்பதெல்லாம்
    7 கேளடி கண்மணி
    8 கோகுலம்
    9ராஜ ராஜேஸ்வரி
    10 செவ்வந்தி
    11 கட்டபொம்மன்
    12 காதல் சொல்ல வந்தேன்
    13 புத்தம் புது பூவே
    14 வருசமெல்லாம் வசந்தம்
    15 ஆவாரம் பூ
    16 உன்னிடத்தில் என்னை
    கொடுத்தேன்
    17 ஹரிசந்திரா
    18 பொன்டாட்டி தேவை
    19 தந்து விட்டேன் என்னை
    20 உன்னை நினைச்சேன்
    பாட்டு படிச்சேன்
    21 நந்தவன தேரு
    22 தாலாட்டு பாடவ
    23 பார்வை ஒன்றே போதும்
    24 இதயத்தை திருடாதே
    25 காலமெல்லாம் காதல்
    வாழ்க
    26 முதல் வசந்தம்
    27 முதல் மரியாதை
    படங்களின் பாடல்கள் என்றும் மறக்க முடியாத சகாப்தம் படைத்த பாடல்கள்

    • @aravinduma78
      @aravinduma78 2 ปีที่แล้ว +14

      S inum periya list iruku but ithalam evergreen

    • @balajit7373
      @balajit7373 2 ปีที่แล้ว +26

      என் வாழ்க்கையில் மறக்க முடியாத படங்கள் இவை
      காலத்தால் அழிக்க முடியாத காவிய படைப்புகள் இவை
      இந்த படங்களின் பாடல்கள் இரவில் கேட்கும் போது மனது லேசாகிறது

    • @daf648
      @daf648 2 ปีที่แล้ว +12

      90s ku aruthal movie

    • @arona7096
      @arona7096 2 ปีที่แล้ว +18

      @@daf648 என் வாழ்க்கையில் முதன் முதலில் நான் சினி பாட்டை ரசித்தது புது வசந்தம் பாடல்கள் இன்றும் என்றும் வாழ்க்கையின் இறுதி வரை தம்பி

    • @shankars517
      @shankars517 2 ปีที่แล้ว +7

      Semma selections sir👍

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 ปีที่แล้ว +34

    எப்போது கேட்டாலும்
    புத்துணர்ச்சி தரும்
    விறுவிறுப்பான பாடல்
    ஆரம்பம்மே அமர்க்களமாக
    இருக்கும் 👌

  • @hitttie
    @hitttie ปีที่แล้ว +94

    உறவினர்களோடு இணைந்து நிம்மதியாக சந்தோஷமாக வாழ்ந்த 70 s , 80s கால வாழ்க்கை பொற்காலம்🎉🎉🎉

  • @harikumaran1981
    @harikumaran1981 3 ปีที่แล้ว +395

    சுசிலா அம்மாவின் குரல்.ஆகா தெளிவான உச்சரிப்பு,அற்புதமான இசை.சிறந்த பாடல் வரிகள்.🙏🙏🙏

    • @vivekchellappa6277
      @vivekchellappa6277 ปีที่แล้ว +1

      I'll bro sp sailaja songs

    • @manivannansn9139
      @manivannansn9139 ปีที่แล้ว +7

      சுத்தமான குரல் எனில் சுசீலா அம்மா குரல் தான். 🌹🌹

    • @joemarshaldinesh9274
      @joemarshaldinesh9274 ปีที่แล้ว +3

      @@vivekchellappa6277 suseela Amma paaduna paatu ithu

    • @yamunasaravanan4013
      @yamunasaravanan4013 ปีที่แล้ว

      அட என்னங்க இது??? இந்த பாடலும் சரி, கரு கரு, கருப்பாயி பாடலும் சரி, ஆண் குரல் உண்ணி மேனன் சார் தான். ஆனால் புகழ் எல்லாம் அனுராதா, சுசீலா மேம்கும் போகுது. என்னங்க சார் சட்டம் உங்களோடது

    • @allinallrajasurya..4975
      @allinallrajasurya..4975 8 หลายเดือนก่อน

      ​@@yamunasaravanan4013இது ஜெயசந்திரன் பாடினது இல்லையா?

  • @ezhillarasann7285
    @ezhillarasann7285 3 ปีที่แล้ว +1020

    காலங்கள் மாறலாம் 😎...
    இது போன்ற பாடல்கள் மனம் விட்டு என்றும் மறையாது

  • @rathanbagee1859
    @rathanbagee1859 3 ปีที่แล้ว +85

    இந்த பாடல் துவங்கியவுடனே மனதில் ஒரு இனம்புரியாத உற்சாகம் பிறக்கின்றது கண்ணன் விஜய நகரி

  • @jaganjee2356
    @jaganjee2356 3 ปีที่แล้ว +115

    படாகி:சுசீலா அம்மா
    உங்கள் பாட்டுக்கு வேறு பாடல் இல்லை. மிக மிக அருமை

  • @Shameed222
    @Shameed222 ปีที่แล้ว +85

    இந்த பாடலை கேட்கும் போது பள்ளி. கூட நாள் நினைவுகளில். மனம். வேதனை படுகிறது....மறக்க முடியாத. காலம். திரும்பி. கிடைக்காத காலம்

  • @balajib5256
    @balajib5256 4 ปีที่แล้ว +321

    நல்ல இனிமையான குரல் வளம் அருமை. P. சுசிலா அவர்களுக்கு இனிமையான இசை

  • @wyneways5299
    @wyneways5299 ปีที่แล้ว +74

    ഏതായാലും ഒരു കണ്ണിറുക്കൽ കൊണ്ട് ഹിറ്റ്‌ ആയ ഗാനം 👍👍

    • @KrishnadasKonnodath
      @KrishnadasKonnodath ปีที่แล้ว +1

      Bro ethu kannirukkal kondu hit ayathu ennu parayan engane thonnunnu..kashtam..

    • @chandraprabin1570
      @chandraprabin1570 ปีที่แล้ว +2

      Athu ningalude arivilaima karanam e pattine oru vybe ariyatha kondanu.

    • @martinjayaraj2161
      @martinjayaraj2161 ปีที่แล้ว

      Nalla song

    • @Aneeshrail30
      @Aneeshrail30 9 หลายเดือนก่อน +2

      തമിഴ്നാട് ട്രാൻസ്‌പോർട് ലോങ്ങ്‌ ബസുകളിൽ യാത്ര ചെയ്യണം ഇതുപോലെ ഓൾഡ് പാട്ടുകൾ സ്ഥിരമായി ഉണ്ടാകും

    • @BNPalakkad777
      @BNPalakkad777 9 หลายเดือนก่อน

      Super song

  • @VenkateshVenkatesh-vy8vq
    @VenkateshVenkatesh-vy8vq 2 ปีที่แล้ว +69

    🌹என் வாழ்நாளில் மரக்க முடியாத படம் 🌹கோகுலம்.பணத்திற்காக நாம் ஓடிக்கொண்டிருக்கும் இந்த கலியுகத்தில் இது போல அற்புதமான படங்களை பார்க்க கூட நேரமில்லை என்று நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

    • @mohamednawas9946
      @mohamednawas9946 ปีที่แล้ว +1

      My life la marakkamudiyaazu. Kogulem.....

    • @karthikks82
      @karthikks82 6 หลายเดือนก่อน

      Sirpy sir very good music

  • @sabareeshsurvesh712
    @sabareeshsurvesh712 2 ปีที่แล้ว +59

    தமிழ் உச்சரிப்புக்களில் திருமதி பி.சுசகலா அவர்களைப்போல் இனி ஒரு பெண் குரல் இந்த மண்ணில் பிறக்க இயலாது T.M.S.& P.SUSILA THE BOTH ARE THE TAMILIANS LEGENDARY LEGENDS NO BODY IS NEVER BORN LIKE THE BOTH CONGRATULATIONS

  • @antonypraveen748
    @antonypraveen748 ปีที่แล้ว +13

    நாம் சிற்பி எனும் பெரும் கலைஞரை மறந்து விட்டோம்... அருமை குரல்கள் இதமான இசையோடு... சுசீலா அம்மா உண்ணி அவர்களின் குரல் அருமை❤❤

  • @vigneshchakravarthy7927
    @vigneshchakravarthy7927 ปีที่แล้ว +220

    படம் வந்து 30 வருஷம் ஆகுது (11/06/93)... சலிக்காத பாடல் ❤️❣️

    • @prasadd9165
      @prasadd9165 ปีที่แล้ว +1

      நம்பவே முடியவில்லை

    • @sheikriyas9778
      @sheikriyas9778 ปีที่แล้ว +1

      Date ellam correct ah solringa

    • @ManikandanSurendranath
      @ManikandanSurendranath 11 หลายเดือนก่อน

      Wikipedia 😊

  • @manoharg6769
    @manoharg6769 3 ปีที่แล้ว +84

    இப்போ புது படம் எடுப்பவன் கள் பாடல் இல்லாமல் எடுத்து தொலைஞாடா. இரைச்சல் தலை வலி.இந்த பாடல் உடலுக்கு நல் மருந்து

    • @rajradha97
      @rajradha97 2 ปีที่แล้ว +5

      ஆமாம் இப்போ வருகின்ற படம் பாடல்கள் எதுவும் சரி இல்லை

    • @manoharann1250
      @manoharann1250 2 ปีที่แล้ว

      முட்டாள்

    • @harikumaran1981
      @harikumaran1981 2 ปีที่แล้ว +5

      @@rajradha97 சரி இல்லைனு சொல்லுறதை விட ஓரு மண்ணும் புரியல

    • @rajradha97
      @rajradha97 2 ปีที่แล้ว +2

      @@harikumaran1981 வேற என்ன சொல்லனும் சரி இல்லனா பிடிக்கலனுதான சொல்ல முடியும் நீங்க சூப்பரா இருக்குனு சொல்லுவிங்களா படம் பாடல் நல்லா இல்லனா

    • @harikumaran1981
      @harikumaran1981 2 ปีที่แล้ว +2

      @@rajradha97 நீங்க தப்பா புருஞ்சுக்கிட்டீங்க.உங்கள நான் கமெண்ட் பண்ணல.இப்போ வர படங்கள் ஒண்ணுமே புரியலன்னு சொல்ல வந்தேன்

  • @monistephan6919
    @monistephan6919 ปีที่แล้ว +240

    30 ஆண்டுகள் ஓடிவிட்டது பாடல் வந்து...ஆனால் இப்போதும் பாடலின் இனிமை மாறவில்லை..அது ஒரு கனாக்காலம்..பொற்காலம்..இனி வருமா அந்த நாட்கள்!!

    • @Nithish14393
      @Nithish14393 ปีที่แล้ว +6

      Mm ama வராது 😢😢

    • @fouzullahmakkeen2581
      @fouzullahmakkeen2581 9 หลายเดือนก่อน +2

      இந்த படம் வெளியான ஆண்டு 1994,என்று நினைக்கிறேன். சரியா தவறா என்று தெரியவில்லை.

  • @veerasamys1361
    @veerasamys1361 ปีที่แล้ว +31

    சிறு வயதில் இதுபோன்ற பாடல்களை ரேடியோவில் கேட்டு கொண்டே தூங்குவேன். மிகவும் அருமையான பாடல்

  • @moviereelsclubbizathegolde7895
    @moviereelsclubbizathegolde7895 ปีที่แล้ว +12

    ❤️❤️❤️❤️💙💙💙💙❤️❤️❤️❤️മറഞ്ഞു പോകാത്ത സ്നേഹത്തിന്റെ....സഫലമാകാതെ പോയ സ്വപ്നങ്ങളുടെ.... വ്യർത്ഥമായ.... കാത്തിരിപ്പിന്റെ...കണ്ണീർ നിറഞ്ഞ.....ഹൃദയസ്പന്ദനം പോലെ....❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙

  • @Gobisankar.
    @Gobisankar. 4 ปีที่แล้ว +159

    உன்னி மேனன் குரல் மெய்சிலிர்க்க வைக்கிறது. 3:40 to 3:51 நீவரும் நேரம் வானவில் கோலம் வாசல் வந்ததே,,,, ஒரு பாடல் தந்ததே,,,,,,,.

    • @jaiganeshram26
      @jaiganeshram26 2 ปีที่แล้ว

      Jayachandiran illaya

    • @aadil_1998
      @aadil_1998 2 ปีที่แล้ว +5

      @@jaiganeshram26 no... It's Unni Menon

    • @manoharana7364
      @manoharana7364 ปีที่แล้ว

      நெப்போலியன் பாடியது

    • @ramamani8069
      @ramamani8069 ปีที่แล้ว

      Really unni menon voice melting heart and eyes filled with tears

    • @harshiniraju5980
      @harshiniraju5980 11 หลายเดือนก่อน

      Arunmozhi male singer

  • @sundarapandianv5400
    @sundarapandianv5400 2 ปีที่แล้ว +842

    90's களில் மறக்கமுடியாத வசந்த காலம் இது போல் இன்னொரு பொற்காலம் இனி வர போவது இல்லை நண்பர்களே 💝🌹📸

  • @VenkateshVenkatesh-vy8vq
    @VenkateshVenkatesh-vy8vq 2 ปีที่แล้ว +86

    நான் 6,7,8 வது படிக்கும் போது காலையில் 7மணிக்கு Ktv இல் இந்த படம் போட்டா நான் School கே போக மாட்டேன்.அந்த அளவுக்கு இந்த படம் எனக்கு உசுரு. By 90s

  • @thilakeswaran6666
    @thilakeswaran6666 3 ปีที่แล้ว +35

    ரோஜவை மின்னல்கள் உன் அழகில் படம் வரைந்திட
    என்ன அற்புதமான வரிகள்
    😘😘😘

    • @FathimaGani-tx1bf
      @FathimaGani-tx1bf 4 หลายเดือนก่อน

      🧕👩🏻‍💼🌹🌹🌹🌺🌺🌺🌺🌺

  • @sureshjisureshbabuji7800
    @sureshjisureshbabuji7800 3 ปีที่แล้ว +67

    சுசீலா அம்மாவின் இனிமையான குரலில் செவ்வந்தி பூ எடுத்தேன்...

  • @nerphinvincent4743
    @nerphinvincent4743 ปีที่แล้ว +32

    Reels കണ്ടു വന്നവർ ഉണ്ടോ... പണ്ടേ ഇഷ്ടമാണ് ഈ സിനിമയും പാട്ടുകളും... ഒത്തിരി തവണ കണ്ട സിനിമ

  • @ManiMani-br8bk
    @ManiMani-br8bk 3 ปีที่แล้ว +372

    பழைய ஞாபகங்களை தூண்டும் வரிகள் 19.2.2021

  • @aslam1735
    @aslam1735 ปีที่แล้ว +8

    പോളി സോങ് 😍 അനുപല്ലവിയും ചരണവും വേറെ ലെവൽ 🔥🔥

  • @gopikrishnan4022
    @gopikrishnan4022 3 ปีที่แล้ว +409

    செவ்வந்தி பூவெடுத்தேன்
    அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
    செவ்வந்தி பூவெடுத்தேன்
    அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
    நீ வரும் நேரம் வானவில் கோலம்
    வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே
    செவ்வந்தி பூவெடுத்தேன்
    அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
    ரோஜாவின் மின்னல்கள்
    உனதழகினைப் படம் வரைந்திட
    தாலாட்டும் உன் கண்கள்
    மனம் முழுவதும் மழைப் பொழிந்திட (2)
    அலை நீரில் நதி ரெண்டு சேரும்
    நிலவினை ரசித்தபடி பனியினில் நனைந்தபடி
    நிலவினை ரசித்தபடி பனியினில் நனைந்தபடி
    நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்
    நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்
    செவ்வந்தி பூவெடுத்தேன் ....
    கல்யாண ராகங்கள்
    துள்ளும் மழை இசையில் வர
    சங்கீத சிலம்போடு
    இரு பறவைகள் மனம் இணைந்திட
    செவ்வாலைத் தோட்டங்கள் வாழ்த்தும்
    சந்தன பூங்கிலையில் அன்பினைப் பாடும் குயில்
    சந்தனப் பூங்கிலையில் அன்பினைப் பாடும் குயில்
    வானத்தை விலையாகக் கேட்கும்
    வானத்தை விலையாகக் கேட்கும்
    செவ்வந்தி பூவெடுத்தேன் ....

  • @shweshwe5803
    @shweshwe5803 ปีที่แล้ว +114

    2023வில் இந்தபாடலைகேட்ட சகோதர்கள் சகோதரிகள் likeசையவும் Thanks❤😊

  • @தமிழ்கலாச்சாரம்-ழ3ழ
    @தமிழ்கலாச்சாரம்-ழ3ழ 3 ปีที่แล้ว +1748

    அந்த காலத்திலேயே பிறந்து இருக்கலாம் போல. 70s 80s 90s லாம் பொற்காலம்

    • @slingam966
      @slingam966 3 ปีที่แล้ว +29

      Yes

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 3 ปีที่แล้ว +90

      உண்மை.. இன்றைய கால மக்கள் அனுபவிக்கின்ற ஒரே உறுப்படி அலைபேசி மட்டும்தான். வேற எதுவும் இல்லை

    • @lakshmirajesh4046
      @lakshmirajesh4046 3 ปีที่แล้ว +34

      80s best iam also

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 3 ปีที่แล้ว +7

      @@lakshmirajesh4046 🎺👍

    • @AnandKumar-uf2cm
      @AnandKumar-uf2cm 3 ปีที่แล้ว +6

      Amanga

  • @subramaniamthevar1471
    @subramaniamthevar1471 3 ปีที่แล้ว +36

    நான் இயக்குனர் விக்ரமன் அவர்களின் தீவிர ரசிகன்...அவர் இயக்கிய படங்களின் பாடல்கள் அனைத்துமே அருமையாக இருக்கும்..

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 3 ปีที่แล้ว +210

    வானத்தைப் போல சூர்யவம்சம் சூப்பர் ஹிட் வரிசையில் இந்த கோகுலமும்.

    • @jaffajidhana4562
      @jaffajidhana4562 3 ปีที่แล้ว +2

      supper soner

    • @jaffajidhana4562
      @jaffajidhana4562 3 ปีที่แล้ว +2

      nice song

    • @TM1975MJ
      @TM1975MJ ปีที่แล้ว +2

      விக்ரமன் இயக்கும் படங்கள் அனைத்துமே அருமை.

    • @RamkumarRamkumar-ku1rq
      @RamkumarRamkumar-ku1rq 7 หลายเดือนก่อน +1

      பூவே உனக்காக 😮😮😮

  • @mynameisrajesh1598
    @mynameisrajesh1598 2 ปีที่แล้ว +23

    உன்னி மேனன் ● சுசீலா இருவரின் குரலும் இந்த பாடலின் உண்மையான உணர்வை வெளிபடுத்தி இருக்கின்றன👌👌

    • @vinodc3081
      @vinodc3081 ปีที่แล้ว +1

      ഈ പാട്ട് കാണാൻ ഇടയാക്കിയ ആ കലാകാരിക്ക് 👍👍👍👍👍👍

  • @gunathangavel8526
    @gunathangavel8526 3 ปีที่แล้ว +377

    வாழ்நாளில்
    மறக்க முடியாத
    சிலவற்றில்
    இப்பாடலும் ...

  • @NaveenKumar-xe1yg
    @NaveenKumar-xe1yg 2 ปีที่แล้ว +15

    இந்த பாட்டு நானும் என் மனைவியும் கேட்டு கொண்டு இருக்கிறோம் NP செம்ம உணர்வு, பாடல் வரிகள், கவிதை நடை வெற லெவல் .. feel 🌹 தமிழ்த்தேன் வரிகள்

  • @039-ranjithr8
    @039-ranjithr8 3 ปีที่แล้ว +247

    அன்றும் இன்றும் என்றும் மறக்கமுடியாத ஒரு பாடல்........இது போல பாடல்கள் இனி வரப்போவதில்லை......

    • @sankarganesh6856
      @sankarganesh6856 3 ปีที่แล้ว +4

      Tq u for ur effort to write this song in comment.

    • @manisuperlinesmani478
      @manisuperlinesmani478 3 ปีที่แล้ว +1

      Super 👍👍💓💞

    • @rk-ditz7275
      @rk-ditz7275 3 ปีที่แล้ว +3

      Unmai.. என்னோடே உயிர்

    • @cuteasok588
      @cuteasok588 3 ปีที่แล้ว +2

      Ama bro 💯%

    • @Paradise_Heaven
      @Paradise_Heaven 3 ปีที่แล้ว +1

      No chance for songs like these nowadays. The songs now are released before the movie and it dies before movie release, one or two may survuve for a brief and we forget them

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 ปีที่แล้ว +71

    செவ்வந்தி பூவெடுத்தேன்..இந்த பாடலைக் கேட்டால் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும். என்னை போன்றவர்கள் 60களின் பாடலை விரும்பிக் கேட்டாலும் கூட..இதுபோன்ற சில பாடல்கள் நம்மை இழுத்து கொண்டு வருகிறதே..இந்த அருமையான பாடலை நிலவினை ரசித்தபடி.
    பனியினில் நனைந்தபடி கேட்டுப்பாருங்கள்.. மனம் அப்படியே வானில் இறக்கை கட்டி பறக்கும்..

  • @olimohamed5593
    @olimohamed5593 3 ปีที่แล้ว +261

    மறக்க முடியா 90 களின் தேனிசை

  • @ahpstudiostamil
    @ahpstudiostamil 3 ปีที่แล้ว +15

    செவ்வந்திப்பூ எடுத்தேன் அதில்
    உன் முகம் பார்த்திருந்தேன்...
    பாட்டு நெஞ்சில் இனிக்கும் தேன்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 ปีที่แล้ว +44

    செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன்.. சுசீலாவின் இனிய ரீங்காரமான தொடக்கம்.. back foot 6 ..front foot 6.. என்று பன்னிரண்டு வயலின்கள் தீய்ந்து இழைந்து தேய ... இனிக்கும் சிற்பி அவர்களின் இசை சங்கமம்...
    பூவில் காதலன் முகம் பார்த்து காத்திருக்கும் ... கயல்விழி (கண்ணழகி) நாயகி பானுப்ரியா..
    பழனி பாரதியின் அழகான சரணங்களை இணைக்கும் உண்ணி மேனன்... சுசிலா வின் இனிமை குறையாத தேன் மதுரம்...

  • @Srivijayy
    @Srivijayy 3 ปีที่แล้ว +19

    Enna oru cristal clear voice emma suseela amma vera level

  • @rajmohan9928
    @rajmohan9928 4 ปีที่แล้ว +45

    Unnimenon sir voice Vera level 😍😍😍😍😍and suseela man voice superb 🥰🥰🥰🥰🤩🤩🤩

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 ปีที่แล้ว +6

    இந்தப்படம் எண் 17 வயது படம், என்ன அழகு சுசிலா அம்மாவின் குரல்வளம், பட்டாம்பூட்சிகளும் நின்று கேட்கும்

  • @thangambalathangambala7421
    @thangambalathangambala7421 3 ปีที่แล้ว +49

    என் மனக்கவலை தீர்த்த பாடல் சூப்பர்

  • @kavinkumar7064
    @kavinkumar7064 2 ปีที่แล้ว +30

    Great song in the music of 'Sirpy' and in the voices of P. Suseela and Unni menon......lovely Bhanupriya.... The talented traditional looking actress....

  • @dhanat6993
    @dhanat6993 3 ปีที่แล้ว +25

    இனிமையான பாடல். கேட்கும் உள்ளம் உருகும். சுசீலா அம்மா வாழ்க.

  • @breezebaibie3147
    @breezebaibie3147 3 ปีที่แล้ว +4

    Comments ellam padikumbodhu osm feeling pa ...vera level first comments paathaa song kekka aarvam thoondum ...

  • @gopinathang3120
    @gopinathang3120 3 ปีที่แล้ว +3

    இசையமைப்பாளர் சிற்பியும் பாடலாசிரியர் பழனிபாரதியும் சேர்ந்து எழுதிய பாடல்கள் எல்லாம் சூப்பர். எனக்கு இரண்டு பேரையுமே ரொம்ப பிடிக்கும். அவர்கள் இசைக்கும், பாட்டுக்கும் நான் என்றுமே அடிமை.

  • @shaliniammu2667
    @shaliniammu2667 2 ปีที่แล้ว +16

    தாலாட்டும் உன் கண்கள் மனம் முழுவதும் மழை பொழிந்திட...😘💖

  • @shravkumar55
    @shravkumar55 3 ปีที่แล้ว +76

    Susheelammas voice around her age close to 60 .. so melodious and crystal clear

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +9

    23.08.2021.பாடல் கேட்கிறேன்.
    இனிமையான பாடல்.
    இதயங்களின் ஆசைகள்.
    இனி மேல் இதயங்களில்.
    இன்பம் மட்டுமே...
    அழகான பாடல் அருமை....

  • @kalidhaskalidhas3865
    @kalidhaskalidhas3865 2 ปีที่แล้ว +19

    காலங்கள் மாறலாம் இது போன்ற பாடல்கள் என்றும் இனிமை

  • @krishnaraja4569
    @krishnaraja4569 2 ปีที่แล้ว +62

    P.Susheela amma sung with a beautiful divine voice at her age 57

  • @samuvelsam8471
    @samuvelsam8471 ปีที่แล้ว +7

    ஆக்சன் கிங் அர்ஜூன்‌ சார் பானுப்பிரியா மேடம் சூப்பர் நடிப்பு உன்னை மேனன் சார் சுசீலா அம்மா குரல் அருமை

  • @srdsrd6138
    @srdsrd6138 3 ปีที่แล้ว +13

    சிற்பியின் இசையில் சுசீலா அவர் கள் குரலில் சூப்பர் ஹிட்

  • @shadowgamer3-gh
    @shadowgamer3-gh 9 หลายเดือนก่อน +407

    யாராவது 2024 இல் இந்த பாடல் கேட்டு கொண்டு இருப்பவர்கள் ஒரு like போடுங்க

  • @karuppasamy1304
    @karuppasamy1304 3 ปีที่แล้ว +68

    இது போன்று பாடல்கள் என்றும் இனிமைதான்

  • @amjath8455
    @amjath8455 3 ปีที่แล้ว +86

    Bhanupriya is the fullness of womenhood. What a beauty she is!

  • @iyappudhanush4021
    @iyappudhanush4021 3 ปีที่แล้ว +74

    Indha sng lam bus la kekkum pothu semmaya irukkum ❤️👍

  • @gireeshcd617
    @gireeshcd617 8 หลายเดือนก่อน

    കീരവാണി സാറിൻ്റെ സംഗീതം woow ഗോപി സാറിൻ്റെ രചനയും വാനമ്പാടിയുടെ ശബ്ദ സൗകുമാര്യവും!Great and Amazing🙏🙏🙏

  • @rahulravindran9345
    @rahulravindran9345 3 ปีที่แล้ว +13

    സൂപ്പർ സോങ് എന്റെ ഇഷ്ട്ട സോങ് ഇഷ്ട്ട സിംഗേഴ്സ് ഇഷ്ട്ട നടി എല്ലാം സൂപ്പർ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @deneshkumar1467
      @deneshkumar1467 3 ปีที่แล้ว +1

      Don't understand...u r telling positive about the song..we hope..tq kl bros...

  • @user-mn2pt8ip2j
    @user-mn2pt8ip2j 3 ปีที่แล้ว +20

    நான் பஸ் டிரைவர் எப்போதுமே என் பஸ்.ல்.இந்த பாட்டை தினமும் போடுவேன்....

  • @priyamagadavi3656
    @priyamagadavi3656 2 ปีที่แล้ว +9

    90 kids romba kuduthu vachavanga...intha mathiri songs vantha kaalathula vaalntha periye legends only 90s kids💗

  • @steeebinesar5208
    @steeebinesar5208 ปีที่แล้ว +27

    காலத்தால் மறக்க முடியாத பாடல். .❤️

  • @prabhudass4027
    @prabhudass4027 4 ปีที่แล้ว +64

    மணம்இனிக்கும்பாடல்இது

  • @Pandig-on7wc
    @Pandig-on7wc หลายเดือนก่อน +2

    வாழ்க்கையில் மறக்க முடியாத குரல் கொடுத்தா சுசீலா அம்மா அவர்களின் குரல் கேட்டுக்கொண்இருக்கவேண்டும்

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 3 ปีที่แล้ว +20

    Really this music director has excelled again
    What a theme and melody ! More sweeter than honey .
    Why was not he honoured at national level ? He definitely deserves and is entitled for the highest award in film music composing.
    New Delhi listening.?

    • @sreedevikb3593
      @sreedevikb3593 3 ปีที่แล้ว

      Sir, talents n merritt is other side,,, but recommendations, influence r must. The same way,,, bhanu mam deserved any of the civilian according to her presentation as an amazing actress cum dancer. But why waiting??? Don't know!!

    • @rajendirandioramas6220
      @rajendirandioramas6220 2 ปีที่แล้ว

      Very.niiss

  • @malligababu4777
    @malligababu4777 ปีที่แล้ว +1

    என்ன அற்புதமான காதல் வரிகள்.
    உண்மை யான காதல் உணர்வு உள்ள வர்களுக்கு மட்டுமே புரியும் இதன் உன்னதம்.
    கண்ணனுக்குக்காக தன் வாழ்க்கையை யே தியாகம் செய்யும் காயத்ரி கதா பாத்திரம்.
    அற்புதமான நடிப்பு பானுப்ரியா அர்ஜுன்

  • @vaishnavirk6996
    @vaishnavirk6996 3 ปีที่แล้ว +841

    80 களில் பிறந்தவர்களும் இந்த பாடலை ரசிக்க தெரிந்தவர்களும் அதிஷ்டசாலிகள்

    • @arunmozhi8087
      @arunmozhi8087 3 ปีที่แล้ว +22

      உண்மையில்

    • @Sridaranooty
      @Sridaranooty 3 ปีที่แล้ว +13

      True

    • @rajarajan6018
      @rajarajan6018 3 ปีที่แล้ว +3

      Ofcourse

    • @vkdmedia3734
      @vkdmedia3734 3 ปีที่แล้ว +15

      படம்: கோகுலம்
      வருடம்: 1993

    • @vaishnavirk6996
      @vaishnavirk6996 3 ปีที่แล้ว +4

      @@vkdmedia3734 thank you bro

  • @chandranerer1255
    @chandranerer1255 หลายเดือนก่อน +1

    Beautiful duet of P Susheelamma and Unnimenon .Super Hit.
    Sirpi superb.

  • @abmuthuraman1887
    @abmuthuraman1887 2 ปีที่แล้ว +22

    The great Sushila is not LESS than legend Lata Mangeshkar. Sushila ji did not sing in Hindi films. So she was not known throughout India. Unni Menon voice is REALLY MESMERIZING. OUTSTANDING. Palani Bharati's lyrics are simply SUPERB.

  • @zadokhezekiah2241
    @zadokhezekiah2241 ปีที่แล้ว +1

    நீங்கள் எல்லோரும் இவ்வளவு மனிதத்தை வைத்து கொண்டு இருப்பது மிகுந்த மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த நெகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை எல்லோரும் நல்லா இருக்கணும்ங்க எல்லோரும் வாழ்த்துக்கள்

  • @santhoshkumarmadathil6820
    @santhoshkumarmadathil6820 ปีที่แล้ว +29

    I am from kerala. Old Tamil melody really ❤️ in my heart.

  • @sreeraghec1127
    @sreeraghec1127 2 ปีที่แล้ว +3

    Enakk romba romba pudicha oru melody song than ith.. Love frm kerala ♥️❤♥️❤

  • @villagetimings8441
    @villagetimings8441 3 ปีที่แล้ว +88

    நான் 2K Kids தான் ஆனால் இந்த பாடலை கேட்கும் போது என்னையறியமல் மெய்மறக்கிறேன்..

  • @rose_man
    @rose_man 2 ปีที่แล้ว +79

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    படம்:கோகுலம்
    பாடல்:செவ்வந்தி பூவெடுத்தேன்
    இசை:சிற்பி
    பாடலாசிரியர்:கவிஞர் பழனிபாரதி
    ஆண்குரல்:உண்ணி மேனன்
    பெண்:செவ்வந்தி பூவெடுத்தேன்...
    அதில் உன் முகம் பார்த்திருந்தேன்...
    பெண்:செவ்வந்தி பூவெடுத்தேன்...
    அதில் உன் முகம் பார்த்திருந்தேன்...
    செவ்வந்தி பூவெடுத்தேன்...
    அதில் உன் முகம் பார்த்திருந்தேன்...
    நீ வரும் நேரம் வானவில் கோலம்...
    வாசல் வந்ததே...
    ஒரு பாடல் தந்ததே...
    செவ்வந்தி பூவெடுத்தேன்...
    அதில் உன் முகம் பார்த்திருந்தேன்...
    பெண்/குழு:ம்ஹும்..ம்ஹும்..ம்ஹும்...
    ம்ஹும்..ம்ஹும்..ம்ஹும்...
    ம்ஹும்..ம்ஹும்..ம்ஹும்...
    ல..ல..லா..ல..ல..ல..லா..ல
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண்:ரோஜாவின் மின்னல்கள் ...
    உனதழகினைப் படம் வரைந்திட...
    பெண்:தாலாட்டும் உன் கண்கள்...
    மனம் முழுவதும் மழைப் பொழிந்திட...
    ஆண்:ரோஜாவின் மின்னல்கள்...
    உனதழகினைப் படம் வரைந்திட...
    பெண்:தாலாட்டும் உன் கண்கள்...
    மனம் முழுவதும் மழைப் பொழிந்திட...
    ஆண்:அலை நீரில் நதி ரெண்டு சேரும்...
    பெண்:நிலவினை ரசித்தபடி...
    பனியினில் நனைந்தக் கொடி...
    நிலவினை ரசித்தபடி...
    பனியினில் நனைந்தக் கொடி...
    நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்...
    ஆண்:நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்...
    பெண்:செவ்வந்தி பூவெடுத்தேன்...
    அதில் உன் முகம் பார்த்திருந்தேன்...
    செவ்வந்தி பூவெடுத்தேன்...
    அதில் உன் முகம் பார்த்திருந்தேன்...
    நீ வரும் நேரம் வானவில் கோலம்...
    வாசல் வந்ததே...
    ஒரு பாடல் தந்ததே...
    செவ்வந்தி பூவெடுத்தேன்...
    அதில் உன் முகம் பா..ர்த்திருந்தேன்...
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண்:கல்யாண ராகங்கள்...
    துள்ளும் மழை இசையில் வர...
    பெண்:சங்கீத சிலம்போடு...
    இரு பறவைகள் மனம் இணைந்திட...
    ஆண்:கல்யாண ராகங்கள்...
    துள்ளும் மழை இசையில் வர...
    பெண்:சங்கீத சிலம்போடு...
    இரு பறவைகள் மனம் இணைந்திட...
    ஆண்:செவ்வாழைத் தோட்டங்கள் வாழ்த்தும்...
    பெண்:சந்தன பூங்கிழையில்...
    அன்பினைப் பாடும் குயில்...
    சந்தனப் பூங்கிழையில்...
    அன்பினைப் பாடும் குயில்...
    வானத்தை விலையாகக் கேட்கும்...
    ஆண்:வானத்தை விலையாகக் கேட்கும்...
    பெண்:செவ்வந்தி பூவெடுத்தேன்...
    அதில் உன் முகம் பார்த்திருந்தேன்...
    செவ்வந்தி பூவெடுத்தேன்...
    அதில் உன் முகம் பார்த்திருந்தேன்...
    நீ வரும் நேரம் வானவில் கோலம்...
    வாசல் வந்ததே...
    ஒரு பாடல் தந்ததே...
    ஆண்:செவ்வந்தி பூவெடுத்தேன்...
    அதில் உன் முகம் பார்த்திருந்தேன்...
    செவ்வந்தி பூவெடுத்தேன்...
    அதில் உன் முகம் பார்த்திருந்தேன்...
    நீ வரும் நேரம் வானவில் கோலம்...
    வாசல் வந்ததே...
    ஒரு பாடல் தந்ததே...
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @thanara
    @thanara 2 ปีที่แล้ว +15

    மிகவும் எனக்கு பிடித்த அருமையான பாடல்

  • @asok.a7688
    @asok.a7688 3 ปีที่แล้ว +3

    "Isaiyaiyum azhalagai sethukiya Sirpi" .....mind blowing ...

  • @UmaMaheswari-os2tb
    @UmaMaheswari-os2tb 8 หลายเดือนก่อน +4

    எனது மாம மறைந்து விட்டர்
    அவர் திருமண நாள் அன்று
    இந்த பாடல்கள் 90களின் லைட்ஸ் ரிலிஸ் அவர் இப்பேது 2024 பிப்ரவரி 24 வியாழன்அன்று மறைந்து விட்டர் இந்தபாடல் அவர் நியபகங்களின் ஒன்று
    இதர்குமு 2023ம் ஆண்டு ஜுன்மாதம் தான் எங்கள் மாமவின் அத்தை மறைந்தர் என்பது குறிப்பிடதத்தது இது வே
    இவர்கள் திருமண நாள் அன்று திரைக்கு வந்து நினைவுகள் ஆகும்

    • @UmaMaheswari-os2tb
      @UmaMaheswari-os2tb 8 หลายเดือนก่อน

      30 வருடங்களுக்கு முன்

  • @rameshp9371
    @rameshp9371 3 ปีที่แล้ว +62

    காலங்கள் மாறலாம்! காட்சிகள் மாறலாம்! உன் நினைவுகள் என்றும் மாறாது! உயிர் உள்ள வரை!

  • @aruna2471
    @aruna2471 3 ปีที่แล้ว +8

    Sola varathai illaya...... Lovely song 😍😍😍😍😍😍😍

  • @janakiammastatus
    @janakiammastatus 3 ปีที่แล้ว +17

    Excellent singing. Susheela, unni Menon

  • @prabhudass4027
    @prabhudass4027 4 ปีที่แล้ว +48

    உண்மையானகாதல்.இந்தபடம்பாக்கனும்

  • @honeyleom
    @honeyleom 3 ปีที่แล้ว +26

    Sirpy also gave a lot of wonderful songs especially for karthik and sarathkumar..beautiful banupriya with powerful bright eyes in this great melody

  • @sureshsuresh-sj8hp
    @sureshsuresh-sj8hp 3 ปีที่แล้ว +10

    பாடல் மட்டுமல்ல படமும் அருமை

  • @lovelyramesh7041
    @lovelyramesh7041 3 ปีที่แล้ว +4

    குரலும் இசையும். பாடல் வரிகளும். அற்புதம். மிகவும் இனிமை....

  • @palanisamyr3213
    @palanisamyr3213 3 ปีที่แล้ว +57

    வாழ்வின்...வசந்தகாலம்..மறக்கமுடியாத...காலம்..அது..மீன்டும்...வரப்போவதில்லை..மீன்டும்...

    • @kalaiselvan4912
      @kalaiselvan4912 3 ปีที่แล้ว +2

      உண்மை தான் சார்😭

    • @captprabhu2444
      @captprabhu2444 3 ปีที่แล้ว +1

      😢😢😢😢😢😢😢😢😢

  • @avajith07
    @avajith07 3 ปีที่แล้ว +99

    I'm from kerala, I love this song and Tamil also ♥️

  • @28.gnanadheepan.s29
    @28.gnanadheepan.s29 ปีที่แล้ว +13

    ரோஜாவின் மின்னல்கள் உனதழகை படம்வரைந்திட...அற்புதமான வரிகள்!!!

  • @5vineeth
    @5vineeth ปีที่แล้ว +22

    കാലങ്ങൾക്ക് ശേഷം remix കൂടി വീണ്ടുംHit ആയപ്പോ കാണാൻ വന്നതാ 😊

    • @jesbinjohnson6962
      @jesbinjohnson6962 ปีที่แล้ว +1

    • @Achiever_endless
      @Achiever_endless ปีที่แล้ว

      Go and listen some Malayalam songs bastard why u people are always interested in tamil

    • @bineshkappath2835
      @bineshkappath2835 ปีที่แล้ว +1

      ഞാനും കാണാൻ വന്നതാ

  • @kichapappad2280
    @kichapappad2280 3 ปีที่แล้ว +36

    இந்த படம் நான் மந்தைவெளி கபாலியில் பார்த்தேன்.1997.

  • @InnbaSri
    @InnbaSri 6 หลายเดือนก่อน +11

    Busla intha paatta kettavanga yellam oru like podunga

  • @panneer1000
    @panneer1000 3 ปีที่แล้ว +8

    Nice song ! I like Bhanu Mam .. One of nice song from Sipry !

  • @PriyatharsiniD
    @PriyatharsiniD หลายเดือนก่อน +2

    I am from kerala. Old tamil melody really in my heart❤️♥️🌹💐🥰👌❤️♥️🌹💐🥰🥰♥️🌹💐💐🥰💐💐💐💐💐♥️♥️♥️🌹💐💐🥰👌

  • @arula9794
    @arula9794 3 ปีที่แล้ว +37

    My mum likes this song, very rare for her to say it. Very pleasant song, often played in wedding functions. What a sweet voice. Nice composition by Sirpy.

  • @rejaneeshy964
    @rejaneeshy964 ปีที่แล้ว +7

    അടിപൊളി song❤

  • @User-h8e4l
    @User-h8e4l 4 ปีที่แล้ว +41

    From kerala...love this song

  • @harshagn9033
    @harshagn9033 ปีที่แล้ว +2

    reels video after i will watching thies song nice super ತುಂಬಾ ಚನ್ನಾಗಿದೆ ಧನ್ಯವಾದಗಳು 🙏👍👌💖

  • @amuthad9449
    @amuthad9449 3 ปีที่แล้ว +8

    சூப்பர் பாடல் வரிகள் மிகவும் பிடித்தமான பாடல்

  • @Yes-d9u
    @Yes-d9u 10 หลายเดือนก่อน +1

    സൂപ്പർ ❤❤❤❤

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 ปีที่แล้ว +25

    Golden Hits of 90's.. Gokulam movie.. Excellent music.. P.susheela mam voice is awesome