இலங்கை முறையில் தட்டு வடை செய்வது எப்படி | பருத்தித்துறை வடை |Thattu vadai | point Pedro vadai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 185

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 3 ปีที่แล้ว +3

    பருத்தித்துறை வடை என்று எங்கள் ஊர் பெயரைச் சொல்வது பெருமையாக உள்ளது. உங்கள் செய்முறை மிகவும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சதிஷ். 👌❤️🙏

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻

  • @vpriyankavpriyanka8406
    @vpriyankavpriyanka8406 3 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா இவ்வளவு ஈசியா

  • @thaayakaunavukal
    @thaayakaunavukal 3 ปีที่แล้ว +3

    குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய ஒரு பலகாரம். அருமையாக இருக்கிறது.👌👌👌👌🏻

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻

  • @rajinim7467
    @rajinim7467 3 ปีที่แล้ว +6

    Nice explanation! I am from Point Pedro. தட்டைவடை செய்யும்முறை 👌 .. கொஞ்சம் அவித்த கோதுமைமா (2/3 tablespoons) & சின்ன வெங்காயத்தையும் மிகவும் குறுணியாக வெட்டி சேர்த்தால் மேலும் நல்ல சுவையாக இருக்கும், please try.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻

    • @rebeccajeeva3770
      @rebeccajeeva3770 2 ปีที่แล้ว

      onion serthaal taste tha but romba naal vaika mudijaathu.athu tha satheesh anna solala. Avaruku therijum 😊😊

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 2 ปีที่แล้ว

    அருமையான சூப்பர் பருத்தித்துறை வடைக்கு நாங்கள் ஒருகப் அவித்த மாவும் போட்டு மீழகாய் தூள் போடுவது இல்லை உள்ளியும் இடித்து போடுவோம் வாழ்ததுக்கள்

  • @kamalilogendra111
    @kamalilogendra111 3 ปีที่แล้ว +1

    வெறி ரேஸ்ரியாக இருக்கும் நானும் பலமுறை செய்தேன் தெரியாதவர்கள் கூட செய்யலாம் அவ்வளவு சுலபம்👍👍

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻

  • @ranamarina9712
    @ranamarina9712 3 ปีที่แล้ว

    அருமையான ,தெளிவான விளக்கம்.
    நன்றிகள்.

  • @kangatharansiva3891
    @kangatharansiva3891 3 ปีที่แล้ว +1

    Sathes, you are a real champion, I never thought to use our hands and make the edge of the Vadai in a good shape. Demo is surperb, make it easier for all age group.

  • @sakthikirushna8606
    @sakthikirushna8606 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா, thank you நல்ல வந்தது உங்க தட்டு வடை

  • @kaninisan8584
    @kaninisan8584 ปีที่แล้ว

    Nan try panninan super brother

  • @vejin18
    @vejin18 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்த்த நான் நல்லா வந்தது நன்றி

  • @meenajayakumar1528
    @meenajayakumar1528 2 ปีที่แล้ว

    தட்டடை விளக்கம் super சமைத்த உணவினை எத்தனை நாளைக்கு எப்படி பதபடுத்தி வைக்கலாம் ஸ்ரீ லங்காவுக்கு அவசியமாகி விட்டது தயவு செய்து Solluga

    • @satheesentertainment
      @satheesentertainment  2 ปีที่แล้ว

      இரண்டு மாதம் வரை கண்ணாடி போத்தலில் அ்அல்லது பிளாஸ்டிக் போத்தலில் போட்டு மூடி வைத்து பாவிக்கலாம் 😊👍👍

  • @ratnarathyravithasan2447
    @ratnarathyravithasan2447 3 ปีที่แล้ว

    இலகுவான முறை தெளிவான விளக்கம் நன்றி தம்பி

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻

  • @anojanpirabakaran5539
    @anojanpirabakaran5539 3 ปีที่แล้ว

    Very nice 🤩எனது மகனுக்கு பிடித்த பலகாரம் 👌

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻

  • @sharminykarunanithy9727
    @sharminykarunanithy9727 3 ปีที่แล้ว

    Super thelivaga solluringal

  • @garshinisutha7211
    @garshinisutha7211 3 ปีที่แล้ว

    I made the thattai vadai and seeni ariyatharam today and it was superb! Thank you so much for sharing the recipes.

  • @theboralrebeaka996
    @theboralrebeaka996 3 ปีที่แล้ว

    மிகவும் சுவையான அருமையான தட்டுவடை எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் சதீஷ்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻

  • @pathmanathanthambirajah2483
    @pathmanathanthambirajah2483 3 ปีที่แล้ว +1

    nice thanks for recept
    you are the Kitchen King

  • @englandpriscilla654
    @englandpriscilla654 3 ปีที่แล้ว

    அருமையான வடை👌
    God bless you

  • @kalbanasubramaniam6459
    @kalbanasubramaniam6459 3 ปีที่แล้ว

    I am from Malaysia and my husband is from Sri Lanka .I love this Pedro Vadai. whenever I goes back to Sri Lanka surely will buy and bring back home . Thanks for the recipe. Will try it soon.

  • @tharanisathees1196
    @tharanisathees1196 3 ปีที่แล้ว

    சூப்பர். நானும் செய்து பார்க்கிறேன்...

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻

  • @ruksysatheeskanna2223
    @ruksysatheeskanna2223 3 ปีที่แล้ว

    Thanks I’m going to do it today will let you know how it’s going to come out

  • @janajeeva1284
    @janajeeva1284 2 ปีที่แล้ว +1

    Supper anna👌👌👌

  • @sankarsuja22
    @sankarsuja22 3 ปีที่แล้ว +1

    What is Kattai tool? Interesting recipe . Will try.

  • @jeevarajsasi8757
    @jeevarajsasi8757 3 ปีที่แล้ว +1

    தட்டுவடை சூப்பர்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻

  • @SarmilaSenthithasan
    @SarmilaSenthithasan หลายเดือนก่อน

    இலகுவான முறை
    நன்றி

  • @shansri8520
    @shansri8520 6 หลายเดือนก่อน

    சூப்பர்,

    • @satheesentertainment
      @satheesentertainment  6 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி☺️🙏🏻

  • @kponnuthurai943
    @kponnuthurai943 ปีที่แล้ว

    Very nice

  • @lakshiyamwelearnmore4109
    @lakshiyamwelearnmore4109 3 ปีที่แล้ว +1

    Nice thatavadai uncle

  • @malinir.8710
    @malinir.8710 ปีที่แล้ว

    Super 👍
    Thank you 😊

  • @margosatoday
    @margosatoday 3 ปีที่แล้ว +2

    You're a great Chef Sathees. Be blessed

  • @sudhahinithirunavukkarasu1314
    @sudhahinithirunavukkarasu1314 2 ปีที่แล้ว

    Perfect method

  • @salamsarmilasentertainment3445
    @salamsarmilasentertainment3445 3 ปีที่แล้ว

    My favourite snacks... 👍🏻

  • @analaram3418
    @analaram3418 3 ปีที่แล้ว

    அருமை👍

  • @evagazikova6032
    @evagazikova6032 ปีที่แล้ว

    What flour are u using ?

  • @mvarun1762
    @mvarun1762 2 ปีที่แล้ว

    godumai mavu means rice floor or atta

  • @imaathimaath6453
    @imaathimaath6453 3 ปีที่แล้ว

    சுப்பர்அண்ணா

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 2 ปีที่แล้ว

    Rotty seiyum mesinil urndaikalai veithu araibaththil vegavidu bin ennaiyil potu edukalam thambi mikavum sulbam.

  • @estheranthoni
    @estheranthoni 3 ปีที่แล้ว

    Nice Anna. I'll try. Thank you for uploading.

  • @saruatheray9642
    @saruatheray9642 3 ปีที่แล้ว

    Super you have made it so quickly & looks so yummy

  • @ratnamvarsaa1644
    @ratnamvarsaa1644 ปีที่แล้ว

    Super

  • @sumathyaruran8203
    @sumathyaruran8203 3 ปีที่แล้ว

    எங்கள் குடும்பத்தினர் மிகவும் விரும்பி சாப்பிடும் பலகாரம். நல்ல மொறு மொறுப்பாக உள்ளது. இதற்கு சின்ன வெங்காயம் சேர்க்கலாமா? செய் முறை விளக்கமாக கூறியமைக்கு நன்றிகள்

  • @naantamilachi
    @naantamilachi ปีที่แล้ว

    Superrr

  • @qryu651
    @qryu651 3 ปีที่แล้ว

    நல்லது

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 9 หลายเดือนก่อน

    Nice one

  • @sakthikirushna8606
    @sakthikirushna8606 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @tamilcottage
    @tamilcottage 3 ปีที่แล้ว

    My favourite snack, well done Bro supper 👏👏

  • @prathapphotographyentertai1150
    @prathapphotographyentertai1150 3 ปีที่แล้ว

    எனக்ககு பிடித்த பலகாரம் அருமை👍👍👍👍

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻

  • @kvafromaustralia1085
    @kvafromaustralia1085 3 ปีที่แล้ว

    Super super👍👍

  • @ratheeswarnapputhurai9017
    @ratheeswarnapputhurai9017 2 ปีที่แล้ว

    அண்ணா அவித்த கோதுனம மா போடகூடாத நல்லா இருக்கு அண்ணா

  • @ruksysatheeskanna2223
    @ruksysatheeskanna2223 3 ปีที่แล้ว

    Can I air fry it instead deep fry

  • @pushpasiva1170
    @pushpasiva1170 6 หลายเดือนก่อน

    🙏🏾👍

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 3 ปีที่แล้ว

    Super brother

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 ปีที่แล้ว +1

    Wow yummy😍😍👍👍

  • @rohinitthiyagalingam5259
    @rohinitthiyagalingam5259 3 ปีที่แล้ว

    Very very taste

  • @ParisAmmasKitchen20
    @ParisAmmasKitchen20 3 ปีที่แล้ว

    Wow super super 👌👍😍

  • @ruksysatheeskanna2223
    @ruksysatheeskanna2223 3 ปีที่แล้ว

    It actually came out good thanks brother 😊

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal3606 3 ปีที่แล้ว

    Wow super👌👌😋

  • @dilanilazarus5609
    @dilanilazarus5609 3 ปีที่แล้ว

    Super sathees

  • @skan1410
    @skan1410 3 ปีที่แล้ว

    Super Satheesh, as always clear instruction, well done and keep it up.

  • @selvankitchen
    @selvankitchen 3 ปีที่แล้ว

    சூப்பர் 👍😀🙏

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 😊🙏🏻

    • @selvankitchen
      @selvankitchen 3 ปีที่แล้ว +1

      @@satheesentertainment மகிழ்ச்சி நன்றி சகோ வணக்கம் வாழ்த்துகள் நான் பிராஞ் நாட்டில் வாழும் ஈழத்துத் செல்வன்

  • @sasikaran69100
    @sasikaran69100 3 ปีที่แล้ว

    Very Nice bro

  • @mathanraginicookingchannel6689
    @mathanraginicookingchannel6689 3 ปีที่แล้ว

    Super tasty recipe

  • @sanaa312
    @sanaa312 3 ปีที่แล้ว

    I like 👍

  • @sasikanaku9720
    @sasikanaku9720 3 ปีที่แล้ว

    Super Brother 👍

  • @theepantheepan5404
    @theepantheepan5404 3 ปีที่แล้ว

    Super 👍👍👍👌

  • @mathivathanikarthigesu7189
    @mathivathanikarthigesu7189 3 ปีที่แล้ว

    தட்டு வடை இலகுவாக செய்து காட்டினதற்கு நன்றி தம்பி

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻

  • @jaleesiva9964
    @jaleesiva9964 3 ปีที่แล้ว

    Looks very nice 👍🏽

  • @abin4043
    @abin4043 3 ปีที่แล้ว

    Super 👍🏾 super 👍🏾 super 👍🏾

  • @yvonnevincent4607
    @yvonnevincent4607 3 ปีที่แล้ว

    Thank You for the recipe!! Will try it soon!🙏🏽🙏🏽

  • @seli4682
    @seli4682 3 ปีที่แล้ว

    நல்லது தம்பி

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻

  • @jeyawathymac3727
    @jeyawathymac3727 3 ปีที่แล้ว

    Super Anna

  • @sagastrainternationalschoo2947
    @sagastrainternationalschoo2947 3 ปีที่แล้ว

    👍super bro👍👍

  • @fathimarisviya8634
    @fathimarisviya8634 3 ปีที่แล้ว

    Yummy

  • @jebaentertainment8806
    @jebaentertainment8806 3 ปีที่แล้ว

    Super bro

  • @summathishanthakumar3247
    @summathishanthakumar3247 3 ปีที่แล้ว

    👍👌

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam4810 3 ปีที่แล้ว

    Nice

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      Thanks 🙏🏻

    • @ambikaiindrarajah2986
      @ambikaiindrarajah2986 3 ปีที่แล้ว

      @@satheesentertainment Mr. Sathees,I'm really happy about your lovely methodical & systematic Pantry cum Kitchen.I'll try to remodel my Kitchen with some of your ideas.Could I give a small suggestion in forming the Thattai vadai-original Parithithurai vadai?Take two pieces of polythene of the same size,make small balls in size,place each ball on the polythene, place the other polythene on top on your palm on the vadai, with the other hand on top give one twist,the vadai is there.

  • @sarojinirathakrishnan466
    @sarojinirathakrishnan466 3 ปีที่แล้ว

    👌👌👌👏😋

  • @naliguru
    @naliguru 3 ปีที่แล้ว

    Brother you can add 4 times milk removed fresh coconut flower.

  • @selvipaulraj9894
    @selvipaulraj9894 3 ปีที่แล้ว

    தம்பி கோதுமை மாவு இலங்கை முறையிலமைதா மாவாவிளங்க மா கூறுங்கள

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻

  • @sumasathees848
    @sumasathees848 3 ปีที่แล้ว

    👌👌👌

  • @sdsdd3566
    @sdsdd3566 3 ปีที่แล้ว

    Anna 👏👍👌🤪

  • @manishapereraperera6845
    @manishapereraperera6845 5 หลายเดือนก่อน

    Can you share the ingredients in English

  • @drmrstharinivaghezenjerome7875
    @drmrstharinivaghezenjerome7875 2 ปีที่แล้ว

    Fail proof recipe
    Thank you so much

    • @satheesentertainment
      @satheesentertainment  2 ปีที่แล้ว +1

      Thanks 😊

    • @drmrstharinivaghezenjerome7875
      @drmrstharinivaghezenjerome7875 2 ปีที่แล้ว

      @@satheesentertainment my son is your fan since 21/2yrs old. He loves thattu vadai and will always watch your recipe before going to bed in the night. Your die hard fan 😍

  • @santhiyasuthaharan8814
    @santhiyasuthaharan8814 3 ปีที่แล้ว

    Thnx Anna😊

  • @manchilaalagaratnam343
    @manchilaalagaratnam343 3 ปีที่แล้ว +1

    unnmai theththanni oda nalla tusi

  • @willjammountainbluesky8716
    @willjammountainbluesky8716 3 ปีที่แล้ว

    Like ;)

  • @naliguru
    @naliguru 3 ปีที่แล้ว

    THADAI VADAI WE CAN KEEP FOR MANY MONTHS TO EAT.

  • @lathakrish2446
    @lathakrish2446 3 ปีที่แล้ว

    No need to grind urad dal

  • @naliguru
    @naliguru 3 ปีที่แล้ว +1

    BROTHER WE CALL PARUTHITHURAI THADAI VADAI. NOT THADU VADAI. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lucildachandran8475
    @lucildachandran8475 ปีที่แล้ว

    Dank0

  • @rasoolbevee2350
    @rasoolbevee2350 3 ปีที่แล้ว +1

    Very nice

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 3 ปีที่แล้ว

    Super

  • @joycerayman1139
    @joycerayman1139 3 ปีที่แล้ว

    Super 👍🏻

  • @Speed_Tc
    @Speed_Tc 3 ปีที่แล้ว

    Supper Anna