ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
WhatsApp number 8524993208
Enaku more millgai 1/2kg anupa mudiyuma
Neenga ok sonna address anuparen
Evlo nu sonna panamum gpay panaren
Reply panungq
@@sasikalabarani7916 8:55
பாட்டி மேல் ஒரு இனம் தெரியாத பாசமும் அன்பும் வருகிறது. அவர்கள் வாழ்த்து சொல்லும்போதுமனதுக்கு அத்தனை மகிழ்ச்சி.பாட்டிக்கு என் வணக்கம்.என் மகளுக்கு நல்ல வரன் அமைய வாழ்த்துங்கள் பாட்டிம்மா.உங்கள் மகளும் அருமையாகசொல்கிறார்கள்
Thank you
இந்த மாதிரி ஒரு பாட்டி எங்கள் வீட்டில் இல்லை என்று வருத்தமாக உள்ளது நீங்கள் அதிர்ஷ்டசாலி பாட்டிக்கு என் அன்பு வணக்கம்
நன்றி
சூப்பராக உள்ளது இடியப்பம்....பாட்டி❤
அம்மா உங்களை பார்த்தால் என் அம்மாவின் நினைவு வருகிறது... உங்கள் அனைத்து உணவின் சமையல் சூப்பர்ஹிட்
அருமைநானும் செய்து பார்க்கிறேன்
இனிய வணக்கம் அம்மாஉங்கள் பேச்சும் ஆசிர்வாதங்களும் மனசுக்கு நிறைவை தருது...உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் .❤❤❤❤❤❤
L 7:27 7:52 7:52 @@mannaifoods
சூப்பர் நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் பாட்டி
Super New method Nanum senji pakkaren pa Thanks a lot Pizhiya easiya irukkanum Illenna Kai valikkum
அருமையாக உள்ளது அம்மா
இடியாப்பமாவு ரெடி பண்ணியதுஅருமை நன்றிப்பா ❤❤❤❤
Oru periyavanga erunthal avvalavu nallathuThank you for the receipe.❤❤Love you patti.
Superrrrrr...soft....idiyappam
பாட்டி நீங்க சொன்ன மாதிரி இடியப்பம் செஞ்ச சூப்பரா இருந்துச்சு
Super ma அருமை
That elder amma at this age also very much active...... May god bless her... when ever i see video i will remember my amma.....❤❤
நல்ல பதிவு
பதிவு அருமை
Super Patti ediyapam.
Very very useful 👌
பாட்டி உங்கள் சமையல் பக்குவம் மிகவும் அருமை
நன்றி அம்மா வாழ்க வளமுடன் மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கிறது அம்மா உங்கள் பேச்சு நன்றி🙏
சந்தோசம்
Puthu Puli velai?
👌🙏அருமை
Super pattima
அருமை. அம்மா. நன்றி
Super அம்மா பாட்டி
Amma always special ❤
Super Akka ediiyabam Nalla iruku
Super akka.pattikku en vanakkam.
அம்மா எங்க வீட்டுக்கு வந்துடுங்க 😄
First comment sis ❤Idiyappam super Patti 🎉
நன்றி மா
பெண் குழந்தைகள் பூப்பெய்தும் போது செய்யும் புட்டும் உளுந்து களியும் செய்து காட்டுங்கள். Hema ranipet
Okay ma
சூப்பர் அம்மா ❤
Super ka
பாட்டி மா இடியாப்பம் அருமை
Super Aunty nice preparation.
Thank you so much
👌 ma
Patti engala vazhthunga 2 baby try pandrom patti
Super
Very sweet people. I like the way pati says bye!
சூப்பர் இடியாப்பம் அக்கா
Milagai enna price
Kulvattal enna price
Kulvathal. More melaha kalantha kulambu powder Ellam Enna velai?
whatsapp மெசேஜ் பண்ணுங்க நன்றி
Arumai sagodari
👌👌
அரிசி மாவு புட்டு செய்ங்க பாட்டி
Supper
I'm watching you for the first time, love you all from umaamaheshvari coimbatore.
Super akka
பாட்டி இடியாப்பம் சுப்பரா இருந்துச்சு ❤
Thank you ❤️
Super Super ❤❤❤❤❤❤❤
Kudamilakai vendum2pa ket price pls
Super 👍
Thank you 👍
அம்மா எனக்கும் தேங்காய் பால் தான் பிடிக்கும் நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤ அம்மா
Super sister
Super patti
NICE
Pattium akkka neengalum enf veetul vanthu irunga ma
வரோம்
Super akka ❤
💛💚💜 so nice
super patti
Super🎉🎉🎉🎉
Idiyapamavu yena vilai
Super ma🎉. காய வைத்து எடுத்து வைத்த மாவை வெளியில் வைக்க வேண்டுமா இல்லைன்னா பிரிட்ஜில் வைக்கணுமா
வெளியில் வைக்கலாம் கெட்டுப்போகாது மூன்று மாதம் ஆனாலும்
Super 👌 sister
Thank you very much
👌
❤❤❤❤❤
Ur blouse is very nice sister..
தீலீப் என் மகன் திருமண ஆகவாழ்த்துங்கள்அம்மா❤🎉😊
Excellent excellent excellent service ❤❤❤❤❤❤❤❤
Many many thanks
Ungaluku. Rompa nandri
வியர்வை நீர் அல்ல அக்கா நீராவி யின் நீர்த்துளி அடியில் உள்ள தட்டில் இறங்குவது
❤❤❤😍😍😍😋😋😋👌👌
HearHeartwarmingpattiandakka
Amma en magal mathimitha velai. Kalyanam. Arokiyam avadi ma en magalai VALTHUNGAL amma
பாட்டிம்மா❤❤❤❤
8:55
என்னோட பாட்டி போலவே இருக்காங்க..இடியாப்ப மாவு சூப்பர் ரொம்ப நாட்கள் கை ஸ்டோர் பண்ணி க்கலாமா..
வைக்கலாம்
Akka Appam mava Ric
Maavu varukka vendama.. apdiye store pannalama..
ஆமாம்
கூல் வத்தல் ரேட் சொல்லுங்க 🌷
WhatsApp message பண்ணுங்க
Ragi idiyappam podunga
Intha maavu boil aana piragu kettu poogamal evlo days irrukum please reply mam
6 month
I ❤ you paattima ❤
❤
❤❤❤❤❤❤
பாட்டி புழுங்கல் அரிசியில் செய்யலாமான்னு சொல்லுங்க
முன்னாடி எல்லாம் செய்வாங்களாம் ஒரு நாள் பார்க்கலாம்
Idiappam mavu price sollungaParcel anupa mudiyumaI will buy
whatsapp மெசேஜ் பண்ணுங்க
Unga veettukku idiyappam sapda varom but purattadi madam dan varuvom 😂😂😂😂
Aunty 2 cup arisi mavukku avalavu Hot potinga
Idiappam mavu pric
பேச்சு எல்லாம் என் அம்மா போல் இருக்கு பாட்டிமா
Mannai foods nu sticker otti kodunga akka.. Inum super ah irukum
ஆமாம் அப்படித்தான்
Vathal price sollunga enaku venum
அம்மா.... அக்கா.... மலேசியாவுகு அனுப்ப முடியும்மா
சந்தோஷம்
Amma unnai nanna valartthu erukkagga , Amma va sutthi poda sollugga , eppadi than erukkanum , nanna pakkatthu pengalukku ellamey therium , kodu potta road potturuvagga
மோர் மிளகாய் விலை சொல்லுங்கம்மா
சரியா போயிடுச்சு மா
Sis.. Idiyappem easy method.. Ari kazhuvi kaya kaya vachu.. Lighta chuti la varuthu.. Machine la arsichu va... Super a varum.. Elathukum
Okay ma thank you
இட்லிக்கு குறைந்த அளவுகளில் அரிசி உளுந்து போடறது சொல்லிக்கொடுங்க
ஏற்கனவே நம்ம சேனல்ல வீடியோ போட்டு இருக்கோம் செக் பண்ணி பாருங்க நன்றி
Ediyapam thanni athikama kothithal enna agomnu solluga ediyapam varatha
ஏற்கனவே வெந்த மாவு இது கொதிக்க வைத்து ஊற்றினால் பிழியறதுக்கு டைட்டா இருக்கும்
WhatsApp number 8524993208
Enaku more millgai 1/2kg anupa mudiyuma
Neenga ok sonna address anuparen
Evlo nu sonna panamum gpay panaren
Reply panungq
@@sasikalabarani7916 8:55
பாட்டி மேல் ஒரு இனம் தெரியாத பாசமும் அன்பும் வருகிறது. அவர்கள் வாழ்த்து சொல்லும்போது
மனதுக்கு அத்தனை மகிழ்ச்சி.
பாட்டிக்கு என் வணக்கம்.
என் மகளுக்கு நல்ல வரன் அமைய வாழ்த்துங்கள் பாட்டிம்மா.
உங்கள் மகளும் அருமையாக
சொல்கிறார்கள்
Thank you
இந்த மாதிரி ஒரு பாட்டி எங்கள் வீட்டில் இல்லை என்று வருத்தமாக உள்ளது நீங்கள் அதிர்ஷ்டசாலி பாட்டிக்கு என் அன்பு வணக்கம்
நன்றி
சூப்பராக உள்ளது இடியப்பம்....பாட்டி❤
அம்மா உங்களை பார்த்தால் என் அம்மாவின் நினைவு வருகிறது... உங்கள் அனைத்து உணவின் சமையல் சூப்பர்ஹிட்
நன்றி
அருமை
நானும் செய்து பார்க்கிறேன்
இனிய வணக்கம் அம்மா
உங்கள் பேச்சும் ஆசிர்வாதங்களும் மனசுக்கு நிறைவை தருது...உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் .❤❤❤❤❤❤
நன்றி
L
7:27 7:52 7:52 @@mannaifoods
சூப்பர் நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் பாட்டி
Super New method Nanum senji pakkaren pa Thanks a lot
Pizhiya easiya irukkanum Illenna Kai valikkum
அருமையாக உள்ளது அம்மா
இடியாப்பமாவு ரெடி பண்ணியது
அருமை நன்றிப்பா ❤❤❤❤
Oru periyavanga erunthal avvalavu nallathu
Thank you for the receipe.❤❤Love you patti.
Superrrrrr...soft....idiyappam
நன்றி
பாட்டி நீங்க சொன்ன மாதிரி இடியப்பம் செஞ்ச சூப்பரா இருந்துச்சு
நன்றி
Super ma அருமை
That elder amma at this age also very much active...... May god bless her... when ever i see video i will remember my amma.....❤❤
நல்ல பதிவு
பதிவு அருமை
Super Patti ediyapam.
Very very useful 👌
பாட்டி உங்கள் சமையல் பக்குவம் மிகவும் அருமை
நன்றி அம்மா வாழ்க வளமுடன் மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கிறது அம்மா உங்கள் பேச்சு நன்றி🙏
சந்தோசம்
Puthu Puli velai?
👌🙏அருமை
Super pattima
அருமை. அம்மா. நன்றி
Super அம்மா பாட்டி
Amma always special ❤
Super Akka ediiyabam Nalla iruku
Super akka.pattikku en vanakkam.
அம்மா எங்க வீட்டுக்கு வந்துடுங்க 😄
First comment sis ❤
Idiyappam super Patti 🎉
நன்றி மா
பெண் குழந்தைகள் பூப்பெய்தும் போது செய்யும் புட்டும் உளுந்து களியும் செய்து காட்டுங்கள். Hema ranipet
Okay ma
சூப்பர் அம்மா ❤
Super ka
பாட்டி மா இடியாப்பம் அருமை
Super Aunty nice preparation.
Thank you so much
👌 ma
Patti engala vazhthunga 2 baby try pandrom patti
Super
Very sweet people. I like the way pati says bye!
Thank you
சூப்பர் இடியாப்பம் அக்கா
நன்றி மா
Milagai enna price
Kulvattal enna price
Kulvathal. More melaha kalantha kulambu powder Ellam Enna velai?
whatsapp மெசேஜ் பண்ணுங்க நன்றி
Arumai sagodari
நன்றி
👌👌
அரிசி மாவு புட்டு செய்ங்க பாட்டி
Supper
I'm watching you for the first time, love you all from umaamaheshvari coimbatore.
Thank you
Super akka
பாட்டி இடியாப்பம் சுப்பரா இருந்துச்சு ❤
Thank you ❤️
Super Super ❤❤❤❤❤❤❤
Thank you so much
Kudamilakai vendum2pa ket price pls
Super 👍
Thank you 👍
அம்மா எனக்கும் தேங்காய் பால் தான் பிடிக்கும் நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤ அம்மா
நன்றி மா
Super sister
Thank you
Super patti
NICE
Pattium akkka neengalum enf veetul vanthu irunga ma
வரோம்
Super akka ❤
நன்றி
💛💚💜 so nice
super patti
Super🎉🎉🎉🎉
Idiyapamavu yena vilai
Super ma🎉. காய வைத்து எடுத்து வைத்த மாவை வெளியில் வைக்க வேண்டுமா இல்லைன்னா பிரிட்ஜில் வைக்கணுமா
வெளியில் வைக்கலாம் கெட்டுப்போகாது மூன்று மாதம் ஆனாலும்
Super 👌 sister
Thank you very much
👌
❤❤❤❤❤
Ur blouse is very nice sister..
தீலீப் என் மகன் திருமண ஆகவாழ்த்துங்கள்அம்மா❤🎉😊
Excellent excellent excellent service ❤❤❤❤❤❤❤❤
Many many thanks
Ungaluku. Rompa nandri
வியர்வை நீர் அல்ல அக்கா நீராவி யின் நீர்த்துளி அடியில் உள்ள தட்டில் இறங்குவது
❤❤❤😍😍😍😋😋😋👌👌
Hear
Heartwarmingpattiandakka
Amma en magal mathimitha velai. Kalyanam. Arokiyam avadi ma en magalai VALTHUNGAL amma
பாட்டிம்மா❤❤❤❤
8:55
என்னோட பாட்டி போலவே இருக்காங்க..
இடியாப்ப மாவு சூப்பர் ரொம்ப நாட்கள் கை ஸ்டோர் பண்ணி க்கலாமா..
வைக்கலாம்
Akka Appam mava Ric
Maavu varukka vendama.. apdiye store pannalama..
ஆமாம்
கூல் வத்தல் ரேட் சொல்லுங்க 🌷
WhatsApp message பண்ணுங்க
Ragi idiyappam podunga
Intha maavu boil aana piragu kettu poogamal evlo days irrukum please reply mam
6 month
I ❤ you paattima ❤
❤
❤❤❤❤❤❤
பாட்டி புழுங்கல் அரிசியில் செய்யலாமான்னு சொல்லுங்க
முன்னாடி எல்லாம் செய்வாங்களாம் ஒரு நாள் பார்க்கலாம்
Idiappam mavu price sollunga
Parcel anupa mudiyuma
I will buy
whatsapp மெசேஜ் பண்ணுங்க
Unga veettukku idiyappam sapda varom but purattadi madam dan varuvom 😂😂😂😂
Aunty 2 cup arisi mavukku avalavu
Hot potinga