அருமை அம்மா சூப்பர் என்ன மா போட்டது எண்டு நீங்கள் கூறவில்லை நான் தினமும் செய்வேன் அவித்தமா அரைவாசி பச்சமா அரைவாசி போட்டுதான் செய்வது தனிய அவித்த மாபோட்டு செய்வது பிடிக்க பெரிதாக வெங்காயம் போட்டு செய்தா பலநாட்கள் வைத்து பாவிக்க முடியாது
தம்பியா சுலக்சா....மீண்டும் ஒரு முறை அம்மா அசத்துராங்களே !!!...அம்மா சொன்ன மாதிரி இப்போ எல்லோரும் எங்கேயும் செய்கிறபடியால் ...இதற்கு வல்வெட்டித்துறையில் பருத்தித்துறை வடை என்று சொல்லலாம் அல்லவா !!!
Super super amma❤❤❤❤❤❤❤❤❤❤❤
அம்மா அருமையான வடை இது. நல்ல பதிவுக்கு நன்றி.
அருமையான சுவையான சமையல் நன்றி சகோ
Mekavum arumai pramatham parkkavey santhosha maka ullathu very very excellent Goldan explanation neegal kuruvathu Pola seythu parppeyn mahaney amma ungaludaya Samayal pramatham mahaney anpu panivu mekavum pramatham neegal anivarum aarogeyamaka erukkanum
ஆடம்பரமற்ற அருமையான விளக்கம் மிகவும் நன்றி சகோதரரே
நன்றிகள் 😍
Unmai than
Amma super taddaivadai Enakku rompa rompa pidikkum nanka France la eruppataal sejvatellai Amma urila erunthu anuppiravaa super eni naan sejja poren
Paruthithurai vadai yaal manin matrumor adayalam engada Thiruhonamalai machalin favourite. Holidaysku veeta vandhal machal indha vadayathan sutu tharuvar during my schooldays. Amma thangal vilakam arumai. Tanx Sulakshan Brother
மிக்க நன்றி அம்மா வெங்காயம் போட்டால் இழகாதோ மொறு மொறுப்பா இருக்குமா 🙏🙏🙏🙏
Semma bro ❤️
Super amma!
சூப்பர்
கோதுமை மா அவிக்கனுமா இல்லை பச்சைமாவா
அருமை அம்மா சூப்பர் என்ன மா போட்டது எண்டு நீங்கள் கூறவில்லை நான் தினமும் செய்வேன் அவித்தமா அரைவாசி பச்சமா அரைவாசி போட்டுதான் செய்வது தனிய அவித்த மாபோட்டு செய்வது பிடிக்க பெரிதாக வெங்காயம் போட்டு செய்தா பலநாட்கள் வைத்து பாவிக்க முடியாது
Happy to see 💚Our Traditional Point Pedro Spice Mini Flatbreads 🥰🙌🏽
Supper vadai 🥰
உணவுவகைகளில் எனக்குப்பிடித்தது பருத்துறை தட்ட வடை அம்மா
Well done
Super😋
Thank you
நம்ம ஊர் வடை
👌
நன்றிகள் நண்பர்களே 🥰🥰🥰
Super Bro
Thank you 😍
🛎
enakkum aththammaa❤️❤️❤️
👌👌👌 thanks
😍👍
🙏🏾
Thalaiva. You loading best video mate
Thank you 😍
உழுந்த எவ்வளவு நேரம் ஊறவிடவேண்டும்
👌👌👌👌👌
😍😍
அம்மாவின் செய்முறை இலகுவானது.
உருட்டில் வருபவர் அல்லவா நீங்கள். நீண்ட நாள் உருட்டை காணவில்லை ஏன்?
தம்பியா சுலக்சா....மீண்டும் ஒரு முறை அம்மா அசத்துராங்களே !!!...அம்மா சொன்ன மாதிரி இப்போ எல்லோரும் எங்கேயும் செய்கிறபடியால் ...இதற்கு வல்வெட்டித்துறையில் பருத்தித்துறை வடை என்று சொல்லலாம் அல்லவா !!!
ம் நன்றி 😍😍👍
நன்றிகள் நண்பர்களே 🥰🥰🥰