வாழ்த்துக்கள் நண்பரே. நீங்கள் எல்லாநலங்களும் வளங்களும் பெற்று நல் வாழ்வு வாழ சிவன் அருள் புறிவாராக. மேலும பல கோவில்களின் திருப் பணி செய்ய வேண்டும். வாழ்க வளமுடன் நலமுடன். 🙏🙏🙏🙏
நம்பவே முடியல. முதல் நன்றி தங்களுக்கு. தங்கள் நேரத்தையும் ஆற்றலையும் எப்படி வேண்டுமானாலும் செலவழித்து இருக்கலாம். ஆனால் கோவில்களை மீட்டெடுக்க செலவழித்தமைக்கு பல நூறு நன்றிகள். அடுத்தபடியாக இந்த கோவிலை இப்படி மாற்றியமைத்த ஒவ்வொருவற்கும் உளம் கனிந்த நன்றிகள். இப்போது உள்ள நிலை தொடர என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து செயல் படுத்துங்கள். கோவிலில் பூசை ,விழா என்பவை முக்கியம் என்றாலும், மக்கள் வருவது தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருத்தல் அவசியம். காஞ்சியில் ஒரு கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு மாலை வகுப்பு நடப்பதை பார்க்க முடிந்தது. அது போன்ற ஆக்க பூர்வமாக ஏதாவது ஒன்றை ஆரம்பித்து செயல் படுத்துங்கள். வாழ்த்துக்கள்.
இப்பொழுது கோவில் மிக அருமையாக இருக்கிறது எல்லாம் உங்கள் கடினமான உழைப்பும் தன்னம்பிக்கை தைரியம் அதனுடன் ஈசன் அருளும் சேர்ந்து ஒரு மிக பெரிய கோவில் ஆயிற்று.வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் உங்கள் சேவை தொடர அடியேனுடைய வாழ்த்துக்கள் நன்றி ஓம் நமசிவாய👌❤
அற்புதமான கலைநயமிக்க பிரமாண்டமான கோயில். கோயிலை புதுப்பித்த அத்தனை அடியார்களுக்கும் நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. அவர்கள் அனைவரது திருவடிகளை போற்றி பணிந்து வணங்குகின்றேன். இக்கோயிலை இதேபோன்று பாதுகாகாக அரசு ஆவன செய்ய வேண்டும். காணொலிக்கு மிக்க நன்றி. வணக்கம்.
Lord Shiva bless you. Probably you might have been a chola dynasty king on your previous birth and now you are continuing through renovation.let all God's shower their blessings on you and yours.jai hind.
வாழ்த்துக்கள் நண்பரே, உங்களது மகத்தான சேவைக்கு தலை வணங்குகிறேன்.
அருமை அருமை ரெம்ப மகிழ்ச்சியாக உள்ளது
உங்களையும்; உங்களுக்கு உறுதுணையாக இருந்த உங்கள் குழுவினர் களையும் உங்கள்அனைவரது குணங்களையும் என்றும் காப்பான் சிவன் வாழ்க நீவீர் .தெம்மாவூர்
உங்கள் உழைப்புக்கு கிடைத்த பரிசு மிக்க மகிழ்ச்சி🎉🎉🎉🎉
சிவன் சொத்தை காப்பாற்றுரவங்களை..........
எத்தனை தலை முறை ஆனாலும் அவன் வம்சம் முழுவதையும் காத்து நிப்பான்.......... சிவன்
Vera level ❤
Great you are doing good social and spiritual work. god bless you
🎉🎉 Wow super ❤️
கண்முன்னால் இருந்த புதையலை இறுக பற்றிக்கொண்டார்கள். வாழ்த்துகள்.
👌👍👏👏👏🙏🏻🙏🏻🙏🏻Super brother. Lord Shivas blessings will always be with you.
அபூர்வமான கோவில் அருமையான பதிவு மிகவும் நன்றி நண்பரே 🙏💕
காரண கர்த்தாவாக உங்களையும் உங்கள் குழுவினரையும் அனுப்பிய அந்த சிவனின் அருள் உங்கள் அனைவருக்கும் உண்டு.ஆசீர்வாதங்கள்.
great job! You are a true Tamilan. the temple looks so beautiful whoeverhelped to renervate the temple get all the blessings from Tamils
வாழ்த்துக்கள் நண்பரே. நீங்கள் எல்லாநலங்களும் வளங்களும் பெற்று நல் வாழ்வு வாழ சிவன் அருள் புறிவாராக. மேலும பல கோவில்களின் திருப் பணி செய்ய வேண்டும். வாழ்க வளமுடன் நலமுடன். 🙏🙏🙏🙏
வாழ்த்துகள் கடவுள் ஆசிர்வாதம் பரிபூரண மாக உங்களுக்கு கிடைக்கட்டும்
Arumai arumai pakka romba mahezh cheya erukku
Super nice good job 👍👏 from Madurai pandiya Nadu people sir all the best I so happy 😊
நம்பவே முடியல. முதல் நன்றி தங்களுக்கு. தங்கள் நேரத்தையும் ஆற்றலையும் எப்படி வேண்டுமானாலும் செலவழித்து இருக்கலாம். ஆனால் கோவில்களை மீட்டெடுக்க செலவழித்தமைக்கு பல நூறு நன்றிகள்.
அடுத்தபடியாக இந்த கோவிலை இப்படி மாற்றியமைத்த ஒவ்வொருவற்கும் உளம் கனிந்த நன்றிகள். இப்போது உள்ள நிலை தொடர என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து செயல் படுத்துங்கள்.
கோவிலில் பூசை ,விழா என்பவை முக்கியம் என்றாலும், மக்கள் வருவது தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருத்தல் அவசியம்.
காஞ்சியில் ஒரு கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு மாலை வகுப்பு நடப்பதை பார்க்க முடிந்தது. அது போன்ற ஆக்க பூர்வமாக ஏதாவது ஒன்றை ஆரம்பித்து செயல் படுத்துங்கள். வாழ்த்துக்கள்.
Vazthukkal,om namah shivaya
உங்களது கைங்கரியத்துக்கு சிரம்தாழ்ந்த நமஸ்காரங்கள். என்னால் இயன்ற சிறு தொகையை அனுப்பியுள்ளேன். தங்கள் தொண்டு தொடர வாழ்த்துகள்.
இப்பொழுது கோவில் மிக அருமையாக இருக்கிறது எல்லாம் உங்கள் கடினமான உழைப்பும் தன்னம்பிக்கை தைரியம் அதனுடன் ஈசன் அருளும் சேர்ந்து ஒரு மிக பெரிய கோவில் ஆயிற்று.வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் உங்கள் சேவை தொடர அடியேனுடைய வாழ்த்துக்கள் நன்றி ஓம் நமசிவாய👌❤
சேது உங்களுடைய தேடலுக்கும் கடின உழைப்பிற்க்கும் கிடைத்த மகத்தான வெற்றி,வெற்றி. இறைவன் அருளால் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நீடூழி வாழ வாழ்த்துக்கள் 🙏💐🙏.
பார்க்க மிகவும் மன நிறை
வாக இருக்கிறது தம்பி.🙏
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.🙏🙏🙏🙏🙏
உன் உழைப்புக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் மனமகிழ்ச்சி இன்று போல் நி என்றும் வாழ்க
உங்கள் உழைப்புக்கு கிடைத்த பரிசு மிக்க மகிழ்ச்சி அண்ணா❤
ஓம் நமசிவாய வாழ்க
மிகவும் சிறப்பு.
Miga.miga.arumai.miga.miga.nandry.ungal.savai.thodarattum
Great work
உங்களின் செயலை கண்டு மனம் புன்னகைக்கின்றது
Unggal siruppu❤❤❤❤
😮🤩🤩🤩🔱🔱🔱
அற்புதமான கலைநயமிக்க பிரமாண்டமான கோயில்.
கோயிலை புதுப்பித்த அத்தனை அடியார்களுக்கும் நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. அவர்கள் அனைவரது திருவடிகளை போற்றி பணிந்து வணங்குகின்றேன்.
இக்கோயிலை இதேபோன்று பாதுகாகாக அரசு ஆவன செய்ய வேண்டும். காணொலிக்கு மிக்க நன்றி. வணக்கம்.
❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊😊
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க 🙏🌺🌺🙏
Vaalga vaalga unggal sevai ❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wow ❤
Arumai Arumai Thambi God bless you ❤
Arumai 🎉🎉
தம்பி நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் அப்பா எங்க தான் இருக்கீங்க உங்கள எங்களுக்கு பாக்கணும் ரொம்ப ஆசையா இருக்கு பா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏
Manasu rompa santhosama eruku
🎉God bless you brother...👌👍👍🙏
Ungal paani thodarattum.... Vaalththukkal
அன்பேசிவம்🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤, ilov
Wonderful God bless you and your group
Wow👌
உங்க பெயரை நீங்க புனர்அமைத்த ஒவ்வொரு கோவில்களிலு கல்வெட்டாக்கணும்..
தமிழ் வர்லாற்றில் உங்க பெயர் நிச்சயம் ஒரு பங்கு இருக்கு.
வாழ்த்துகள்
All our art culture traditions, kalacharam, etc, all depend on temple 🛕 Ayya mikka makazrchi 🙏✨️🙏✨️🙏
வாழ்த்துக்கள் நண்பா
Congratulations ! From Malaysia
Congratulations sethu love is all sethu
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
நிங்காஅழகாஇருக்கிங்கா❤❤❤❤
Na poitu vatha 2 months back super aha iruku
God bless you, always
Super anna❤❤❤
Unga mugathula evalavu santhosam, vaalga valathudan
Super🎉🎉
😊
Santosam unggal sirippil terigirathuuu..nilaikkatum inthaaaa santosam..take care always
God bless you
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊
Nandri bro thanks 🙏👍
Super anna super 😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉
Eshan mahaney valthukal
Yiraivan Arul wungaluku.
Nitchayam kittum.
Marumai. Vaalvum Nandraaha Amaiyum.
Arutperunjoothi Arutperunjoothi Thaniperungkarunai Arutperunjoothi.
Lord Shiva bless you. Probably you might have been a chola dynasty king on your previous birth and now you are continuing through renovation.let all God's shower their blessings on you and yours.jai hind.
வாழ்க வளமுடன்❤
It's nice to see your videos, but you need to make them better. One feels dizzy watching the video because it is shaky
Brother good job
thambikku anegha namaskaaram. chinna vayasaga irndhaalum kaalai thottu solgiren
super
theruvathaoor kovel amaipudan erukkirathu
❤
💐🙏😊👍
Om Nama Shivaya Namaha
🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
🙏🙏🙏🙏
Naluperuku valvatharama amayum
🙏🙏🙏🙏🙏🙏
உன் பாதாம் வணங்குகிறேன் sethu
🙏
கூடிய விரைவில் கார் வாங்கி அதில் உங்கள் சேவைகள் தொட ரும் சேது
ஓம் நமச்சிவாயம் 🙏🙏🙏
சவுண்ட் சரியாக இல்லை
இன்னும் மெதுவா பேசுங்க.
ஆமா எந்த ஊரு கோயிலுங்க.reply pl.
🙏🙏
Super
❤
❤❤❤❤❤
🙏🙏
🙏🙏🙏