ஐயா தங்களிடம் இருந்து வந்த இந்த வாழ்த்து பெருமகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தருகிறது. உங்களின் பல உரைகளை பார்த்திருக்கிறோம் பல கட்டுரைகளையும் படித்திருக்கிறோம். உங்களின் ஆய்வும் அதை மக்களிடம் எடுத்துச் செல்லும் பாங்கும் நாங்கள் பார்த்து வியந்தவைகள் ஐயா. எங்களின் இந்த சிறு முயற்சியை நீங்கள் பார்த்து வாழ்த்து தெரிவித்திருப்பது நாங்கள் பெற்ற பெரும்பேறாக கருதுகிறோம். மிக்க நன்றி ஐயா.🙏🏻
@@TRUNKCREATIONSTUDIOS ராஜா ராஜ சோழன் தமிழரே இல்லை.. அவர்கள் தெலுகு வர்மா கல்.. ராஜ புத்ர வம்சத்தினர்.. ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்.. சோழர்கள் , கீழை சாளுக்கிய ஒரே குலம், அதனால் தான் குலம் உத்துன்க சோழ என்று பட்டம் அளித்தனர்.. Kshatriya வர்ணதில் , சூரிய வம்சம் சந்திர வம்சம் என்று 2 பிரிவும், 4 வகை கோத்ரம் காஷ்யப் koundanya vasishtha dhananjay உண்டு.. Thiruvalangadu செப்பேட்டில் சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார்.. அருண் மொழி வர்மா என்பது இயர் பெயர்.. ராஜா கேசரி வர்மா, வீர கேசரி வர்மா, தெலுகு குல காலா.. என்பவை பட்ட பெயர்கள்.. வர்மா என்பதே Kshatriya Varna பெயர்கள் தான்.. விஜயாலய சோழன் தந்தை பெயரோ, குலம் உத்துங்கா சோழ தந்தை பெயரோ யாருக்கும் தெரியாது, அதை திட்டமிட்டே திராவிடம் மறைத்து வருகிறது.. இன்றும் வர்மா கல் தஞ்சை, ராஜ்முன்றி உள்ளனர்..😮
10 வருஷம் முன்னாடி இருந்த விஷயங்கள் இப்போது இருப்பதில்லை1000 வருஷம் முன்னாள் இருந்த உண்மைகளை 10 தலைமுறைக்கு பின் தேடி கண்டு பிடிப்பது மிகவும் அரிது..ராஜராஜ சோழனின் உண்மையான முகத்தை காண்பித்தமைக்கு மிக்க நன்றி
ராஜராஜ சோழனின் உண்மையான முகத்தை காண்பித்தமைக்கு மிக்க நன்றி. முயற்சி, உழைப்பு, மிக மிக பாராட்டுக்கு உரியது. இந்த இளம் வயதில் பெருமுயற்ச்சி எடுத்து வறலாறை மீட்டெடுத்தமை உங்கள் அக்கறை பாராட்டுக்கு உரியது .வாழ்க தமிழ் வளர்க தமிழ வளர்க தமிழர்நாடு. what a knowledge what a talent superb ...guys keep it up. what a great collection of wisdom knowledge
மிக சிறப்பு 🙏🙏 எல்லோருக்குமே ராஜா ராஜ சோழன் பற்றி அறிய ஆவல் தான் நான் சிவாஜி ஐயாவை தான் அந்த படத்தில் நடித்ததால் அந்த கேரக்டர் அவருக்கு பொருத்தமாக இருந்ததால் ராஜா ராஜ சோழன்கவே நினைத்து கொண்டேன் உண்மையான ராஜ ராஜ சோழன் அவர்கள் முகம் அறிய ஆவல் 🙏🙏
சூப்பர் தம்பி உங்களை எப்படி பராட்டுவது என்றே தெரியவில்லை. மனதும் தெளிவு பெற்றது. சோழ வரலாற்றை தெளிவு படுத்துங்கள் வரலாறும் திரைப்படமும் சேர்ந்து குழப்புகிறது.💐🌷
மிக்க நன்றி எனக்கும் வரலாறு பற்றி அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் இருக்கிறது.. ஓவியம் பற்றி ஏதாவது உதவி இருந்தால் நன் செய்து தர தயாராக உள்ளேன்.....வாழ்த்துகள்
மிக அருமை, எனக்கு மற்றொரு சந்தேகம் உள்ளது. தயவுகூர்ந்து தாங்கள் அதற்கு பதில் அளித்தீர்கள் என்றால் மிகவும் மகிழ்ச்சி . கோவிலின் கருவறை நுழைவு வாயிலுக்கு முன் ஒரு சிறிய சிலை சுவற்றில் உள்ளது அது ராஜராஜ சோழனின் புகைப்படத்தை ஒத்தவாறு உள்ளது ... அது இராஜராஜ சோழனுடையது தான?
அன்பு தம்பி.... அருமை.. வாழ்த்துக்கள் யா.... ரொம்ப சிரமப்பட்டுருக்கீங்கனு நல்லா தெரியுது.... அதற்க்கு எனது வாழ்த்துக்கள்.... ❤ அணைத்து தகவல்களுடன் நீங்கள் சந்திக்க வேண்டிய ஆள் ராஜமௌலி.... சொல்ல வருத்தம்தான்... வேறு வழி இல்லை... உள்ளது உள்ளபடி வெளிவரவேண்டும் என்றால்..... நீங்களே முடிவு செய்யுங்கள்....
மூன்று ஆதாரங்களும் மிகவும் அருமை.. பாராட்டுகள்..சிவபாத சேகரன்,உடையாளூர்,திருகோடிகா..ஆதாரங்கள் அருமை அருமை.. நல்வாழ்த்துக்கள்..தொடர்க..உண்மை வரலாற்றை.. வெற்றி உண்டாகட்டும்.. மழவராயர்
மிகவும் அருமையான ஆதாரபூர்வமிக்க பதிவிற்கு நன்றி சகோ. ஐ வலையொளி மகிழன் அவர்கள் பரிந்துரையின்படியே இப்பதிவை பார்த்தோம். சிறப்பு. தொடர்ந்து வெற்றிப் பெற்று முன்னேற வாழ்த்துகள் சகோதரர்களே.
மிக்க நன்றிகள், கல்கியின் பொன்னியின் செல்வன் கதையில் பாண்டிய மன்னன் வாள், மணிமுடி சோழர்கள் இலங்கையிலிருந்து கைப்பற்றினார்கள், ஆனால் இப்போது சோழ, பாண்டிய மணிமுடி, வாள் காணவில்லையே. யார் எடுத்து சென்றார்கள். ஏன் அரசு அதை மக்களுக்கு காட்சி படுத்த வில்லை
தம்பி தங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி தம்பி இவ்வளவு ஆதாரம் இருந்து அந்த பெயரை மாற்ற முடியவில்லை என்பது மிக கஷ்டமா இருக்கு எப்படியாவது முயற்சி பண்ணி அதை மாத்திடுங்க
Well researched & Well Content Delivery team. Art specification and Layout explanation of the Brahadeswara Temple is good. Felt Goosebumps while revealing "The Great Raja Raja Cholan" Face. Especially the Music. All the best for the future endeavors
நல்லபதிவு வாழ்த்துக்கள் அதோடு நாற்பது வருடம்முன்பாக தஞ்சை அரன்மனையில் உள்ள மியூசியத்தில் அரிய பல பொருள்கள் இருந்தது உதாரனத்திர்க்கு ஐம்பொண் தாழீஅன்டாவை காநோம் குலோத்துங்கன் காலத்தில்உள்ள பவுன்காசுகள் நிரையஇருந்தது அதையும்காநோம் இன்னும் பலபொருள்கள் யார்திருடியது என்று கண்டுபிடித்து மக்கள் பார்வைக்கு வைத்தால் நல்லா இருக்கும், நன்றி,
Thambi super da kannungala. Evvalavu arivum porumaiyaga theydi oviyangalil erukkum Raja Raja cholanin mugathai kaana seidha vungaliruvarukkum vaazhthukkalum vanakkamum.
I am following you for last 2 years ! U are Such a best person I knew knew in this generation to relay on our history on cholas which u had revealed ! Thank you for your efforts I will follow and visit all the temples as u mentioned as the statue of Raja Raja is present . K. Thamaraiselvan from Pondicherry
What an investigation. Hats off to youth like you who are interested in our historical evidences Lovely presentation. An inspiration fir todays youth for sure.
Mind blowing and thank you so much for showing his face.your group will go a long way ..very good luck to you all..please find his grave too.. it would be a blessing.. love to you all.
Thanks for your comment reply, 👍 kindly post in future video pandiyan dynasty also 🙏 where is cholas dynasty people they Are living are completely dead...kindly update this information also
நீங்கள் சொல்வது உண்மை தான்.உண்மை மறைந்து கூடாது. ஆனால், உண்மைக்கு எதிராக யார் செயல்பட்டாலும், உண்மை என்ன விலை கேட்கிறதோ, அவர்கள் அதை கொடுத்தே ஆக வேண்டும். எங்கள் ஊரில் நடந்த உண்மை சம்பவம்.
உங்கள் அக்கறை பாராட்டுக்கு உரியது. முயற்சி, உழைப்பு, மிக மிக மகிழ்ச்சி அளிக்கிறது.
ஐயா தங்களிடம் இருந்து வந்த இந்த வாழ்த்து பெருமகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தருகிறது. உங்களின் பல உரைகளை பார்த்திருக்கிறோம் பல கட்டுரைகளையும் படித்திருக்கிறோம். உங்களின் ஆய்வும் அதை மக்களிடம் எடுத்துச் செல்லும் பாங்கும் நாங்கள் பார்த்து வியந்தவைகள் ஐயா. எங்களின் இந்த சிறு முயற்சியை நீங்கள் பார்த்து வாழ்த்து தெரிவித்திருப்பது நாங்கள் பெற்ற பெரும்பேறாக கருதுகிறோம். மிக்க நன்றி ஐயா.🙏🏻
@@TRUNKCREATIONSTUDIOS l
@VOCISM - வஉசியம் dei. Thiruntha mateengala da
@@TRUNKCREATIONSTUDIOS ராஜா ராஜ சோழன் தமிழரே இல்லை.. அவர்கள் தெலுகு வர்மா கல்.. ராஜ புத்ர வம்சத்தினர்..
ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்..
சோழர்கள் , கீழை சாளுக்கிய ஒரே குலம், அதனால் தான் குலம் உத்துன்க சோழ என்று பட்டம் அளித்தனர்..
Kshatriya வர்ணதில் , சூரிய வம்சம் சந்திர வம்சம் என்று 2 பிரிவும்,
4 வகை கோத்ரம் காஷ்யப் koundanya vasishtha dhananjay உண்டு..
Thiruvalangadu செப்பேட்டில் சூரிய வம்சத்தில் காஷ்யப் கோத்திரத்தில் ஶ்ரீ ராம சந்திர மூர்த்தி வம்சத்தில் வந்த நாங்கள் என்று ராஜேந்திர சோழன் கூறுகிறார்..
அருண் மொழி வர்மா என்பது இயர் பெயர்..
ராஜா கேசரி வர்மா, வீர கேசரி வர்மா, தெலுகு குல காலா.. என்பவை பட்ட பெயர்கள்..
வர்மா என்பதே Kshatriya Varna பெயர்கள் தான்..
விஜயாலய சோழன் தந்தை பெயரோ, குலம் உத்துங்கா சோழ தந்தை பெயரோ யாருக்கும் தெரியாது, அதை திட்டமிட்டே திராவிடம் மறைத்து வருகிறது..
இன்றும் வர்மா கல் தஞ்சை, ராஜ்முன்றி உள்ளனர்..😮
@@Eclectic_Ephemeralஏண்டா என்ன திருந்தனம் வெளிநாட்டு வழிபாடு...
தமிழர் ஊடகத்தில் இதை முன்பே பார்த்து இருக்கேன்.
ஆனாலும் உண்மையை சொன்ன குழுவுக்கு நன்றிகள் 🙏🏼
இந்த இளம் வயதில் பெருமுயற்ச்சி எடுத்து வறலாறை மீட்டெடுத்தமைக்கு மிக்க நன்றி
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
Athu வரலாறு manna
Yes
@@chendurseafoods no. Mc.
Rd.
by
10 வருஷம் முன்னாடி இருந்த விஷயங்கள் இப்போது இருப்பதில்லை1000 வருஷம் முன்னாள் இருந்த உண்மைகளை 10 தலைமுறைக்கு பின் தேடி கண்டு பிடிப்பது மிகவும் அரிது..ராஜராஜ சோழனின் உண்மையான முகத்தை காண்பித்தமைக்கு மிக்க நன்றி
மகிழ்ச்சி, மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
அவரோட வலது கையில் வைத்துஇருக்கிறார். வயதாகி துறவறம் பூண்ட போது வரைந்து இருக்கலாம்.
பத்து அல்ல நாற்பது தலைமுறைக்கு பிறகு
அருமையான பதிவு... இந்த வயதில் இப்படி ஒரு முயற்சி மிகவும் பாராட்டு குறியது அடுத்த தலைமுறைக்கு நீங்கள் ஒரு பாடம் வாழ்த்துக்கள்.
ராஜராஜ சோழனின் உண்மையான முகத்தை காண்பித்தமைக்கு மிக்க நன்றி. முயற்சி, உழைப்பு, மிக மிக பாராட்டுக்கு உரியது. இந்த இளம் வயதில் பெருமுயற்ச்சி எடுத்து வறலாறை மீட்டெடுத்தமை உங்கள் அக்கறை பாராட்டுக்கு உரியது .வாழ்க தமிழ் வளர்க தமிழ வளர்க தமிழர்நாடு.
what a knowledge what a talent superb ...guys keep it up. what a great collection of wisdom knowledge
Thank you so much sir 🙏🏻
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
மிக சிறப்பு 🙏🙏 எல்லோருக்குமே ராஜா ராஜ சோழன் பற்றி அறிய ஆவல் தான் நான் சிவாஜி ஐயாவை தான் அந்த படத்தில் நடித்ததால் அந்த கேரக்டர் அவருக்கு பொருத்தமாக இருந்ததால் ராஜா ராஜ சோழன்கவே நினைத்து கொண்டேன் உண்மையான ராஜ ராஜ சோழன் அவர்கள் முகம் அறிய ஆவல் 🙏🙏
நன்றி❤️
ஆண்டவன் தமிழன். இந்த பெயரை கேற்கும்போதே புள்ளறிக்குது. திமிராகவும் இருக்கு. வாழ்க தமிழ் 🙏🙏🙏🙏🙏
ஆம், மிக்க நன்றி ❤️
சூப்பர் தம்பி உங்களை எப்படி பராட்டுவது என்றே தெரியவில்லை. மனதும் தெளிவு பெற்றது. சோழ வரலாற்றை தெளிவு படுத்துங்கள் வரலாறும் திரைப்படமும் சேர்ந்து குழப்புகிறது.💐🌷
அருமை உங்களின் உழைப்பு அளப்பரியது. உலகையே ஆண்ட மன்னனின் உண்மை முகத்தை உலகறியச் செய்தமைக்கு மிக்க நன்றி 🌼
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
@@TRUNKCREATIONSTUDIOS நிச்சயமாக 👍👍👍👍👍🙏
அருமை..சகோ... உங்கள் தேடல் எங்களுக்கு பெருமிதம் அளிக்கிறது வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடரட்டும்
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
ரொம்ப அருமையா இருக்கு இந்த காணொளி இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம் உடன்பிறப்புகளே 🤩🤩
நிச்சயமாக, மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
மிக்க நன்றி எனக்கும் வரலாறு பற்றி அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் இருக்கிறது..
ஓவியம் பற்றி ஏதாவது உதவி இருந்தால் நன் செய்து தர தயாராக உள்ளேன்.....வாழ்த்துகள்
நன்றி ❤️, மகிழ்ச்சி.. மேலும் விவரங்கள் @tcs.officals instagram பக்கத்தில் பேசலாம்
சிறப்பான முயற்சி...ஆய்வுக் காணொலி அருமையான அலசல்...வாழ்த்துக்கள்...
Thank you so much sir 🥰
Thank you so much sir😊❤️
சூப்பர் சூப்பர் இன்னும் நிறையா வீடியோ உங்களிடம் எதிர்பார்க்கிறோம் சூப்பர் 🎉🎉🎉 வாழ்த்துக்கள்...
நிச்சயமாக, நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
தங்கள் இருவரின் தமிழ் ஆங்கிலம் கலக்காத தமிழ் அருமைமிக அருமை.
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
மிக்க மகிழ்ச்சி தம்பிகளா , உங்கள் பயணம் மேலும் , மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள் , இன்றைய இளைஞர்களின் வழிகாட்டி நீங்கள் ❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
See your face
Don't do false research about tamil legacy and release fake information.
Goosebumps bro... while seeing his face .. ... great work and great effort..🎉
மகிழ்ச்சி,மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
உங்களை புகழ வார்த்தைகளே இல்லை எல்லா நலன் களும் வழங்களும இறைவன் அருளால் கிடைக்க வாழ்த்தும் அம்மா 🙏
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் அம்மா ❤
வரலாற்றை மீட்டு உருவாக்கம் செய்ய பயணிக்கும் இலைய தலைமுறைக்கு அண்ணனின் புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர்கள்...
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
அது இளைய.
வரலாற்றை எப்படி அணுகுவது..... என்பதற்கு நீங்கள் விவரிக்கும் முறை, சான்றுகள்.. அருமையான முயற்சி
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
மிகச்ச்சிறப்பு. உங்கள் அறிவுபூர்வமான ஆராட்சி thodara வேண்டுகிறேன். நன்றி.
மிக்க நன்றி ❤️
Super bro... Na indha image net la pathuruken.... Idhu tha Raja Rajan nu alutham thiruthama sonadhuku thanks bro 😘😍
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
அருமையான பதிவு அற்புதம் சகோ உங்கள் முயற்சியில் தமிழர்களின் வரலாற்றை மேலும் மேலும் அறிய ஆவலாய் உள்ளேன் சகோ
மிக மிக நுட்பமான தரவுகளை சேகரித்து பதிவிட்டமைக்கு இதயம் கனிந்த நன்றிகள்....
திறமை வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் உண்மையான தேடல்.
நன்றி நண்பரே 😊😊😊❤❤❤
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
Super bro! Cinema industry'ku ponalum namma culture, varalaru patthi ellarukkum theriya vaikkanum'nu hardwork pandrenga! Hats off! 💥🔥
Thank you so much ❤️
அருமை நண்பர்களே
உங்கள் முயற்சிக்கு
வாழ்த்துக்கள்; உங்கள்பணி
சிறக்கட்டும்
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
Vanakam. First time watched your Chanel. Search , research and reveal Truth. Amazing works. I love it and subscribed. Keep up
Thank you so much keep supporting us ❤️
மிக அருமை, எனக்கு மற்றொரு சந்தேகம் உள்ளது. தயவுகூர்ந்து தாங்கள் அதற்கு பதில் அளித்தீர்கள் என்றால் மிகவும் மகிழ்ச்சி . கோவிலின் கருவறை நுழைவு வாயிலுக்கு முன் ஒரு சிறிய சிலை சுவற்றில் உள்ளது அது ராஜராஜ சோழனின் புகைப்படத்தை ஒத்தவாறு உள்ளது ... அது இராஜராஜ சோழனுடையது தான?
நல்ல முயற்சி தம்பிகளா ..ஆதாங்களைத் தேடிய முயற்சிக்கு பாராட்டுகள் ......
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
அன்பு தம்பி.... அருமை.. வாழ்த்துக்கள் யா.... ரொம்ப சிரமப்பட்டுருக்கீங்கனு நல்லா தெரியுது.... அதற்க்கு எனது வாழ்த்துக்கள்.... ❤
அணைத்து தகவல்களுடன் நீங்கள் சந்திக்க வேண்டிய ஆள் ராஜமௌலி.... சொல்ல வருத்தம்தான்... வேறு வழி இல்லை... உள்ளது உள்ளபடி வெளிவரவேண்டும் என்றால்..... நீங்களே முடிவு செய்யுங்கள்....
Well done! Nice to see youngsters like you both taking such efforts to preserve our great history. 🎉 Blessings.
Thank you so much for your words ❤️
நல்ல முயற்சி.அன்புடன் ஶ்ரீஇராஜ்பிரியன். சரித்திர எழுத்தாளர்.
மகிழ்ச்சி,நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
இந்த இளம் வயதில் உங்கள் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள் நன்றிகள் பல
அருமையான காணொலி தம்பிகளா.வாழ்த்துகள்!!!
மூன்று ஆதாரங்களும் மிகவும் அருமை.. பாராட்டுகள்..சிவபாத சேகரன்,உடையாளூர்,திருகோடிகா..ஆதாரங்கள் அருமை அருமை.. நல்வாழ்த்துக்கள்..தொடர்க..உண்மை வரலாற்றை.. வெற்றி உண்டாகட்டும்.. மழவராயர்
நன்றி ஐயா 🥰🙏
மிக்க நன்றி ஐயா ❤️🙏🏻
உங்கள் சேவை தொடரட்டும்.உங்களுக்கு கோடி நன்றிங்க.
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
😎🥳Kudoos to the whole team who worked lot to reveal the truth behind history...keep doing my dear brothers... well done 🎉
Thank you so much ❤️
மிகச்சிறப்பு இளையோரே மேலும் சிறப்படைய வாழ்த்துகள் .
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
Sabaash Mind blowing thank you soo much for showing his face your channel will go long way all the best ❤
Thank you so much keep supporting us ❤️
அருமையான முயற்சி இதை ஆராய்ச்சி கட்டுரையாக சமர்பியுங்கள்
தயவு செய்து தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லுமாறு வேண்டுகிறேன்
நிச்சயமாக,நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
You guys are absolutely Brilliant !!!!! Anbe Sivam !!!!!
Thank you so much ❤️
மிகவும் அருமையான ஆதாரபூர்வமிக்க பதிவிற்கு நன்றி சகோ.
ஐ வலையொளி மகிழன் அவர்கள் பரிந்துரையின்படியே
இப்பதிவை பார்த்தோம்.
சிறப்பு.
தொடர்ந்து வெற்றிப் பெற்று முன்னேற வாழ்த்துகள் சகோதரர்களே.
உங்களின் ஆதரவிற்கு நன்றி 🙏🏻
மிக்க நன்றி,மகிழ்ச்சி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
முயற்சியின் வெற்றிக்கு
இது மிகப்பெரிய உதாரணம்.
மிக்க நன்றி ❤️
உங்கள் முயற்சிக்கும் உழைப்பிற்கும் மிகப்பெரிய சலூயட் 👏👏👏
உங்கள் இந்த அருமையான ஆய்வு தகவலுக்கு மிக்க நன்றி. முழு குழுவினர்க்கும் பாராட்டுக்கள்.👌👍❤️🙏
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
மிக்க நன்றிகள், கல்கியின் பொன்னியின் செல்வன் கதையில் பாண்டிய மன்னன் வாள், மணிமுடி சோழர்கள் இலங்கையிலிருந்து கைப்பற்றினார்கள், ஆனால் இப்போது சோழ, பாண்டிய மணிமுடி, வாள் காணவில்லையே. யார் எடுத்து சென்றார்கள். ஏன் அரசு அதை மக்களுக்கு காட்சி படுத்த வில்லை
தம்பி தங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி தம்பி இவ்வளவு ஆதாரம் இருந்து அந்த பெயரை மாற்ற முடியவில்லை என்பது மிக கஷ்டமா இருக்கு எப்படியாவது முயற்சி பண்ணி அதை மாத்திடுங்க
❤ வாழ்த்துக்கள் வெங்கி கார்த்தி அண்ணா , கிஷோர் அண்ணா ❤ உங்கள் ஆய்வுகள் மேலும் தொடரட்டும் 🎉❤❤
மிக்க நன்றி தம்பி ❤️
Well researched & Well Content Delivery team. Art specification and Layout explanation of the Brahadeswara Temple is good. Felt Goosebumps while revealing "The Great Raja Raja Cholan" Face. Especially the Music. All the best for the future endeavors
நன்றி ❤️🙌🏻
அது பெருவுடையார் கோயில்.
Excellent narration and well researched points presented! Looking forward to more of your videos!
Thank you so much keep supporting us ❤️
இது மிகவும் முக்கியமான ஒன்று வாழ்த்துக்கள்
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
Thanks to the whole crew for your continous efforts in making this ❤
Thank you so much keep supporting us ❤️
அது என்ன சிவா joseph
@@mageshg2058 adhu veruu பெயர் நண்பா
தங்களது சீரிய பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துகள் உடன்பிறப்பு
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
Thank you very much guys. This is the only authentic youtube channel among many fake channels. Continue your great job.
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️🙏🏻
Great video guys ❤❤ your efforts are incomparable...when the next video would come ?
Thank you ❤️,within 2 months
You guys are doing great and amazing! I have changed my opinion on the new generation henceforth...keep it up!
Thank you so much keep supporting us ❤️
Great presentation. Thank you for the upload. Appreciate it. 😍
சிறு வயதில் பெரு விடயம். தொடர்ந்து பேசுங்கள். தமிழ் வாழ்க தமிழால் நீங்கள் வாழ்க ..
உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி,மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
நல்லபதிவு வாழ்த்துக்கள் அதோடு நாற்பது வருடம்முன்பாக தஞ்சை அரன்மனையில் உள்ள மியூசியத்தில் அரிய பல பொருள்கள் இருந்தது உதாரனத்திர்க்கு ஐம்பொண் தாழீஅன்டாவை காநோம் குலோத்துங்கன் காலத்தில்உள்ள பவுன்காசுகள் நிரையஇருந்தது அதையும்காநோம் இன்னும் பலபொருள்கள் யார்திருடியது என்று கண்டுபிடித்து மக்கள் பார்வைக்கு வைத்தால் நல்லா இருக்கும், நன்றி,
நன்றி ❤️
hats off for the whole team behind this incredible work👏....let this world know the real worth of our epic ancestors
Sure, Thank you so much keep supporting us ❤️
எனது கற்பனைக்கு முற்றுப்புள்ளி ராஜராஜ சோழனின் உண்மையான முகம் தோற்றம் இத்தனைக்கு நன்றி😊
Thank you for such detailed information on Raja Raja Cholan! Your efforts are much appreciated, Tamil Fan all the way from USA. 🙏
Thank you so much keep supporting us ❤️
நன்றி தம்பி என் ஆதரவு உங்களுக்கு உண்டு
Bro super 2yrs kalichi video potalum tharamana video marana waiting la iruntha entha video kaga 🔥 vazhga Raja Raja Cholan , Rajendra Cholan 🙏🏻
Thank u bro 🥰
மிக்க நன்றி, இன்னும் நிறைய உள்ளது 😊,தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️🙌🏻
@@TRUNKCREATIONSTUDIOS Always bro Eagerly waiting for your movie and upcoming YT videos ❤️
@@venkateshtrunkcreationstud1378 Always bro ❤️
@@abishekimmanuel6606 sure ❤️
அருமை.. அருமை...
வாழ்க உங்கள் தொண்டு மற்றும் ஆர்வம்...
மிக்க நன்றி ❤️
At last found the best of Tamil people
Tq for appearing...
Thank you so much keep supporting us ❤️
Thambi super da kannungala. Evvalavu arivum porumaiyaga theydi oviyangalil erukkum Raja Raja cholanin mugathai kaana seidha vungaliruvarukkum vaazhthukkalum vanakkamum.
Very good job brothers. Keep bringing out the truth. Don't involve in politics at any cause. Thank you
Thank you so much ❤️
அருமை சகோ 😊👍 அப்படியே பாண்டியர்கள் பத்தி வீடியோ பதிவிடுக தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது
நிச்சயமாக, எங்களுக்கும் ஆர்வமாக தான் உள்ளது 😊❤️🙌🏻
Well researched, Neatly narrated and great effort! Kudos to all members in your team!
Thank you so much keep supporting us ❤️
நீங்க நல்லா இருக்கனும் தம்பி.தொடர்ந்து செல்லுங்கள் வாழ்த்துக்கள்
உங்கள் வாழ்த்துக்கு நன்றி 🙏🏻 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
உங்கள் சேவையை நினைத்து அகமகிழ்ந்து போனேன் தம்பிகளா 🙏🙏💐👌🌈
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
Great job ! Please continue these research and bring more facts and truths !! Good luck !!
Thank you so much keep supporting us ❤️
சகோதரா
ரொம்ப ரிஸ்க் எடுத்து இருக்கீங்க நன்றி நன்றி
🙏🙏🙏👌👌👌
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
@@TRUNKCREATIONSTUDIOS கண்டிப்பாக எங்கள் ஆதரவு உண்டு உண்டு
வாழ்த்துகள்
@@mariyappansm6752 ❤️
Awesome very nice to hear. Great job. Hats off to your team. Keep it up. Loved it... Expecting more and more... Thank you guys❤❤❤
Sure,Thank you keep supporting us ❤️
அற்புதமான முயற்சி. வாழ்க வளமுடன். நன்றி
மிக்க நன்றி ❤️
I am following you for last 2 years ! U are Such a best person I knew knew in this generation to relay on our history on cholas which u had revealed ! Thank you for your efforts I will follow and visit all the temples as u mentioned as the statue of Raja Raja is present . K. Thamaraiselvan from Pondicherry
Thanks for ur support bro 🙏🏻
Thank you so much for your words and support ❤️
What an investigation. Hats off to youth like you who are interested in our historical evidences
Lovely presentation. An inspiration fir todays youth for sure.
Thank you so much keep supporting us ❤️
மிக்க நன்றி சகோ .தெளிவான விளக்கம்
Excellent attempt.. it's not easy to produce historical true events.. hard work never fails. All the best guys
Thank you so much keep supporting us ❤️
அருமை அருமை தெரியாத சில முக்கிய அம்சமாக இந்த புதிய முயற்சித்து படத்துல காட்டுங்க
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
Wonderfully presented documentary . Looking forward to more such gems .
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
அருமையான தெளிவான அனைவருக்கும் puriyumpadiyana பேச்சு
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
Amazing! Your sincerity is well Appreciated.
Thank you so much ❤️
பார்வையாளர்களின் எண்ணிக்கையில் மட்டுமே ஆர்வம் உள்ள you tubers இடையே தங்களின் உழைப்பும் உண்மை தன்மையும் தனியே மிளிர்கிறது.பாராட்டுகள்.
மிக்க நன்றி,மகிழ்ச்சி,தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
நன்றி ஐயா 🙏
உங்கள் திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் ❤
மிக்க நன்றி ❤️
Mind blowing and thank you so much for showing his face.your group will go a long way ..very good luck to you all..please find his grave too.. it would be a blessing.. love to you all.
Already uploaded: th-cam.com/video/dXRr_1jPJkA/w-d-xo.html
Thank you so much keep supporting us ❤️
Thanks for your information.....We Thanks for your team and explanation...
Thank you so much ❤️
Thanks for your comment reply, 👍 kindly post in future video pandiyan dynasty also 🙏 where is cholas dynasty people they Are living are completely dead...kindly update this information also
@@devar7683 soon, we will make research about pandiyans ❤️
no words.. brilliant.. subscribed. Became your fan
Thank u so much❤
Thank you so much,keep supporting us ❤️
நீங்கள் சொல்வது உண்மை தான்.உண்மை மறைந்து கூடாது. ஆனால், உண்மைக்கு எதிராக யார் செயல்பட்டாலும், உண்மை என்ன விலை கேட்கிறதோ, அவர்கள் அதை கொடுத்தே ஆக வேண்டும். எங்கள் ஊரில் நடந்த உண்மை சம்பவம்.
நன்றி ❤️
enna nadanthuchu solluga
உங்கள் முயற்சிக்கு பெரும் நன்றி
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
Really proud of you guys 🙏🙏🙏. Pls keep it up
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
உடையார் ஸ்ரீ இராஜராஜ தேவர் வாழ்க 🙏🏾🙏🏾🔥🔥🔥
சிறப்பான பதிவு
மலேசியா
மிக்க நன்றி ❤️
தம்பி இருவருக்கும் வாழ்த்துக்கள்
தொடருங்தள் தங்கள் பணிகளை
தொய்வின்றி
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
Congrats!
Valuable information!
Hats off!
Thank you ❤️
மிக மிக அருமை. நன்றி
உங்களிருவருக்கும், குழுவினருக்கும் எங்கள் மனம் கனிந்த பாராட்டுகள், வாழ்த்துகள். ⚘️⚘️⚘️⚘️
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️