💥இவங்க தாத்தா பாட்டி இங்கே பிறந்தவர்களாம் 🥰|வேர்களைதேடி மூலம்வந்த அயலக மாணவர்கள்|NRIsTamilnadu visit

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 240

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 วันที่ผ่านมา +8

    Excellent job! Great extraction of their feelings of each personality! "வேர்களை தேடி " திட்டத்திற்கு உங்கள் காணோளி மற்றுமொரு மணிமகுடம்.

  • @suthagara721
    @suthagara721 20 ชั่วโมงที่ผ่านมา +6

    அருமையான முறையில் தமிழ் பேசி அனைவரையும் கவர்ந்த .நேர்காணல் எடுத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @kamalmugesh
    @kamalmugesh วันที่ผ่านมา +21

    அருமையான பதிவு சகோதரிக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் நன்றிகள் உங்கள் நற்பணி தொடரட்டும் 🎉🎉🎉🎉🎉🎉

  • @narayanana6159
    @narayanana6159 วันที่ผ่านมา +17

    மிக்க மகிழச்சி. தமிழக அரசின் அளப்பரிய முயற்ச்சிக்கு பாராட்டுகள். அதிக பொருட் செலவில் உலக தமிழர்களை ஒன்று சேர்க்கிறது தமிழக அரசு. வாழ்த்துகள்.

  • @chellamuthu9460
    @chellamuthu9460 16 ชั่วโมงที่ผ่านมา +8

    ❤❤❤இலங்கை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கமும்,நன்றியும்.வாழ்த்துக்கள் தமிழனமே...🎉🎉🎉

  • @jezzant23
    @jezzant23 9 ชั่วโมงที่ผ่านมา +6

    தாயே தமிழே வணக்கம் தமிழால் இனைவோம், மிக மிக சிறப்பு !!!

  • @rajendran_p
    @rajendran_p 2 วันที่ผ่านมา +21

    பல நாட்டவர்களின் சங்கமம். ஒவ்வொருவரின் கருத்துக்களும் அருமை.
    இதற்கு ஏற்பாடு செய்த சகோதரிக்கு மிக்க நன்றி 🎉🎉🎉

  • @ramanujans.v.7828
    @ramanujans.v.7828 22 ชั่วโมงที่ผ่านมา +5

    மிகவும் சிறப்பான நேர்க்காணல் இஃது.
    அயல்நாட்டில் இருந்து வந்த அனைவரும் நல்ல தூய தமிழில் பேசினர். அஃது மகிழ்ச்சியாக இருந்தது.
    ஆனால் நேர்க்காணல் செய்த நந்தமிழ் நங்கை அதிக அளவில் ஆங்கிலத்தை கலந்து கலந்து பேசியது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
    சின்னஞ்சிறு சொற்களைக் கூட, எளிய தமிழில் பேசி இருப்பின் இன்னும் நலமாக இருந்திருக்கும்.
    வாழ்த்துகள் அம்மா!
    வணக்கம்!

  • @chandrasekar9840
    @chandrasekar9840 2 วันที่ผ่านมา +35

    😍எப்படி தீபிகா வித்தியாசமாக think பண்ணி 🎥video போடுறீங்க. உங்களுடைய வித்தியாசமான சிந்தனை மிக மிக அருமை👏👏.நம் 🫶தாய் மொழி 🫶
    🎉தமிழ் 🌻
    🎉வாழ்க!🌻
    🎉வாழ்க!!🌻
    🎉வாழ்க!!!🌻
    🎉வாழ்க!!!!🌻
    🎉வாழ்க!!!!!🌻

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 วันที่ผ่านมา +40

    வெளிநாட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @selvarajsethu9316
    @selvarajsethu9316 วันที่ผ่านมา +26

    இந்த ஒளி பரப்புக்கு மிக்க மகிழ்ச்சி.உங்களுடைய தொண்டுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @RameshbabuPonniah
    @RameshbabuPonniah วันที่ผ่านมา +12

    தமிழ் நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sskddy5445
    @sskddy5445 22 ชั่วโมงที่ผ่านมา +22

    அவர்கள் தமிழில் பேசுவது அதிசயமல்ல. தமிழ்நாட்டில் இருப்பவர்கள் தமிழில் பேசுவது தான் அதிசயமாக இருக்கின்றது...

    • @andygopal6305
      @andygopal6305 7 ชั่วโมงที่ผ่านมา +2

      😂😂😂😂😂

    • @muniandyarumugam9327
      @muniandyarumugam9327 2 ชั่วโมงที่ผ่านมา

      தயவு செய்து தமிழ் நாட்டு மக்கள் இவர்கலிடம் நீங்கள் உங்கள் தமிழில் பேசி அவர்களின் தமிழை கெடுத்துவிடாதிர்ள்.

  • @chandramohanswaminathan7834
    @chandramohanswaminathan7834 วันที่ผ่านมา +24

    எந்த மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டியது தான் நாம் வாழ்வதற்கு ஆனால் நம் தாய் மொழியை எழுத படிக்க கற்றுக் கொள்ள வேண்டும் தமிழ் உறவுகள் பலப்படும் வணக்கம்

  • @kathiraveluloganathan3034
    @kathiraveluloganathan3034 วันที่ผ่านมา +15

    அற்புதமான காட்சிகள் பல தடவை வந்து பார்த்திருக்கிறோம் தஞ்சை பல தட வை பார்த்து அதியப்பட்டேன்👍👍🙏👍

  • @nallathambysivachelvan565
    @nallathambysivachelvan565 วันที่ผ่านมา +7

    very informative video. Thanks. you have been trying to promote Tamil culture always, especially from Uganda. Well done

  • @j.darlin
    @j.darlin วันที่ผ่านมา +7

    தங்கைக்கு வாழ்த்துக்கள் மிக சிறப்பாக உள்ளது உங்களின் தமிழ் தமிழர்கள் வாழ்வியல் செயல்பாட்டுக்கு மிக்க நன்றிகள் உங்களுக்கு ஒரு வின்னப்பம் பிற மொழி கலவாமல் பேசும் போது சிறப்பாகக் இருக்கும்

  • @b.antonyraj9485
    @b.antonyraj9485 วันที่ผ่านมา +27

    தமிழ் வேர்கள் உலகம் முழுவதும் வேரூன்றி உள்ளது. காட்சி படிதிமைக்கு நன்றி வெண்பா💥

  • @GanesanGanesan-mc8sj
    @GanesanGanesan-mc8sj วันที่ผ่านมา +23

    எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழையும் சேர்த்து வாழுங்கள் வாழ்த்துங்கள்

  • @kuppu52
    @kuppu52 2 วันที่ผ่านมา +15

    நல்ல முயற்சி. வாழ்த்துகள் அம்மா.

  • @africatamilponnu
    @africatamilponnu 2 วันที่ผ่านมา +28

    அனைவரும் அழகிய தமிழில் பேசுவது அழகாக உள்ளது.... வாழ்த்துக்கள்...

  • @jayakumarnec
    @jayakumarnec วันที่ผ่านมา +3

    இந்த ஒளி பரப்புக்கு மிக்க மகிழ்ச்சி.உங்களுடைய தொண்டுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி உங்கள் நற்பணி தொடரட்டும்

  • @68tnj
    @68tnj วันที่ผ่านมา +6

    எனது வீட்டிலிருந்து 10 நிமிட தூரத்தில் இருக்கும் உலக அதிசயம். 70 களின் இறுதியிலும், 80 களின் ஆரம்பத்திலும் ஒவ்வொரு பள்ளி விடுமுறையின் போதும், நவராத்ரி போன்ற விழாக்கள் காலத்திலும் தினமும் பூங்கா மற்றும் பெரிய கோவில் சென்றது நினைவுக்கு வருகிறது. 18 ஆண்டுக்கு முன் சிங்கப்பூரில் வசித்தாலும், தஞ்சை செல்லும்போது செல்வதுண்டு. கடந்த இரு ஆண்டாக செல்லவில்லை. பல நாடுகளிலிருந்து மாணவர்கள் வருவதை காணும்போது சிறப்பாக உள்ளது. உங்கள் ஒளிபதிவிற்கு நன்றி

  • @chlavanya1735
    @chlavanya1735 วันที่ผ่านมา +10

    உண்மையிலே வெகு சிறப்பு மேடம், நான் சத்தி ஸ்கர்ட் இருக்கிறேன்

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 วันที่ผ่านมา +15

    தமிழ்நாடு அரசுக்கும் இதை பதிவிட்ட வெண்மணி கிச்சன் சகோதரிக்கும் நன்றி நன்றி.🎉🎉🎉🎉
    -- கென்யாவிலிருந்து
    செ.இரா.பழனிசாமி.
    (கரூர்,புகழூர்,செம்படாபாளையம்.

    • @usrm-wm1osbr5v
      @usrm-wm1osbr5v วันที่ผ่านมา +1

      தற்போது தமிழ் நாட்டை திராவிடர் தெலுங்கர் தான் ஆள்கிறார். அவர் தமிழரல்ல என்பதை தெரிந்துகொள்ளவும்.

  • @ganesans1964
    @ganesans1964 วันที่ผ่านมา +9

    சகோதரி அருமையான பதிவு 👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu วันที่ผ่านมา +8

    சிறப்பான காணொழி அனைவருக்கும் வாழ்த்துக்கள்❤

    • @sivagnanam5803
      @sivagnanam5803 23 ชั่วโมงที่ผ่านมา

      காணொளி...

  • @mnj337
    @mnj337 วันที่ผ่านมา +6

    மிகவும் அருமையான காணொலி ❤❤❤

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 วันที่ผ่านมา +10

    Super❤❤❤அக்கா intha mari video🎉🎉🎉sema

  • @sidambaram
    @sidambaram วันที่ผ่านมา +5

    நற்பவி, வாழ்கவளமுடன்.உகான்டாவில் இருந்து இந்தியாவிற்க்கு வந்து வேர்கலை தேடி வந்த இலங்கைதமிழ்லர்கலை பேட்டிகண்டு யூடுபில் போட்டு காட்டியதற்க்கு மிககமகிழ்ச்சி நான் மனமாற உங்களை பாராட்டுகிறேன் மகிழ்ச்சி

    • @ttharmalingam117
      @ttharmalingam117 21 ชั่วโมงที่ผ่านมา +1

      நண்பரே வேர்கலை என்பது தவறான சொல் வேர்களை என்பதுதான் சரியான் தமிழ்
      மற்றும் இலங்கைத் தமிழர்களை என்பது தான் சரியான தமிழ்

  • @allsongsmusicmovie7272
    @allsongsmusicmovie7272 วันที่ผ่านมา +8

    New expectations by venmai kitchen ever green Tamil mozi and history of Tamil

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 วันที่ผ่านมา +18

    தமிழ்நாடு அரசு அனைத்து துறையிலும் நம்பர் ஒன்..... அதிலும் வேர்களைத் தேடி என்ற ஒரு திட்டம் மிக மிக அருமையானது.....🙏🙏🙏

  • @sekharkumar4887
    @sekharkumar4887 2 วันที่ผ่านมา +17

    வெளிநாட்டு தமிழர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்

  • @ramhdulla0786
    @ramhdulla0786 2 วันที่ผ่านมา +14

    வணக்கம் மேடம் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் வீடியோவை தொடர்ந்து நான் பார்ப்பேன்

  • @palaniveeramuthu2731
    @palaniveeramuthu2731 วันที่ผ่านมา +5

    ஆங்கிலம் கலக்காத தமிழை கேட்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது

  • @mathi2467
    @mathi2467 20 ชั่วโมงที่ผ่านมา +1

    வேர்களைத்தேடி தொலைக்காட்சிசெய்தியில் பார்த்தபோதே இவர்களைப்பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன்.அதை சரியாக நீங்கள் செய்திருக்கிறீர்கள்.அருமை.நன்றி

  • @balun6158
    @balun6158 วันที่ผ่านมา +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் 🎉🎉🎉

  • @a.p.sankaran-nz1fo
    @a.p.sankaran-nz1fo วันที่ผ่านมา +12

    தமிழ்க்குஅமிழ்துஎன்றுபெயர்❤அமிழ்..அமிழ்...அமிழ்..அமிழ்து..அமிழ்து...தமிழ்❤செம்மையானமுறையில்தமிழைஉச்சரிங்கள்❤தனித்தமிழில்பேசபழகுங்கள்❤ஆங்கிலம்கலக்காமல்பேசபழகுங்கள்❤ஆங்கிலப்படம் இனித்தான் கயாக்.ஆங்கிலத்தில்பேசுங்கள்❤

    • @svs2096y1f
      @svs2096y1f 58 นาทีที่ผ่านมา

      ."..அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிரிற்கு நேர்.."

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 วันที่ผ่านมา +3

    அருமையான பதிவு.பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @SaravananSaravanan-lr1jv
    @SaravananSaravanan-lr1jv 2 วันที่ผ่านมา +11

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @abirami9348
    @abirami9348 วันที่ผ่านมา +7

    Great initiative by Tamil Nadu Govt.❤❤ Thanks for giving a very informative video

  • @selvaraj-mc5sf
    @selvaraj-mc5sf วันที่ผ่านมา +3

    சிறப்பான காணொலி வாழ்த்துக்கள் நானும் தஞ்சாவூர் தஞ்சை பெரிய கோவில் வீடியோ போட்டுள்ளேன் வாழ்த்துக்கள் திண்டுக்கல் செல்வராஜ் சைக்கிள் ரைடர்ஸ் டியூதுப் சேனல் டான்சர்

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 วันที่ผ่านมา +3

    ஹாய் மகள் நான் உங்கள் வீடியோ மூன்றரை வருடமா பார்த்து வருகிறேன்..
    நானும் இலங்கை தான்..
    தொழிலுக்காக கட்டார் நாட்டில் இருக்கேன்..
    இரண்டாயிரத்து இருபத்தி இரண்டாம் ஆண்டில் இருந்து பார்ப்பேன்..
    எனக்கு ரொம்ப பிடித்த செனல் தான் உங்களுடையது.
    உகாண்டா வீடியோ புள்ளா பார்ப்பேன் லைக் பன்னுவேன்..
    இந்த இலங்கை மாணவர்கள் கண்டதும் சந்தோஷமா இருக்கு..
    எனக்கும் இந்த மாதிரி இடங்களுக்கு வர வேண்டும் என்ற ஆசை தான் கடவுள் தான் வழியாக இருக்க வேண்டும்...
    எனது தகப்பனார் தஞ்சாவூர் மாவட்டம் தான் அம்மா மதுரை.. இப்போ இலங்கை காலம் ஒரு காலத்தில் பிரித்தது

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 วันที่ผ่านมา +4

    ஆங்கிலம் தெலுங்கு பேசி அசத்தும் தமிழ் நாடு தமிழர்கள்.

  • @PathmanThennarasu
    @PathmanThennarasu 13 ชั่วโมงที่ผ่านมา +2

    தமிழ் ஈழத்தில் இருக்கும் தமிழர்களுக்கு உயிர் மூச்சு தான் எங்கள் தாய் மொழி தமிழ் தான். தமிழ் எங்கள் அடையாளம் உயிர் போனாலும் எங்கள் வாய் சொல்லும் தமிழ். எங்கள். அன்பான தமிழர்களே உங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லி கொடுங்கள். தாய் மொழி தெரியாதவர்கள் அவர்கள் வாழ்வதற்கு தகுதி அற்றவர்கள். நல்ல பதிவு அக்கா வாழ்த்துக்கள்.

  • @mohamedniyas2572
    @mohamedniyas2572 วันที่ผ่านมา +6

    Hello deepika sister❤nice vlog sister very informative great tamil nadu govt eppadi akka ippadi pudusu pudusha yosikirigga niga romba really great akka tamil pesi romba asaturagga foreign students avaggala pakum pothu perumaiya irukku akka ❤

  • @anbazhagana3714
    @anbazhagana3714 วันที่ผ่านมา +5

    அந்த புள்ள ஆங்கிலம் கலக்காம தமிழ் பேசுது !!ஆனால் பேட்டி எடுக்கும் தமிழ் பெண்னே ஆங்கிலம் கலந்த தமிழ் பேசுது வாழ்த்துக்கள்!!!

  • @boominathank3461
    @boominathank3461 วันที่ผ่านมา +3

    TN,Muthalvaruku Romba Nanri

  • @krishnapillainamasivayam7081
    @krishnapillainamasivayam7081 วันที่ผ่านมา +17

    யாழ்ப்பாண தமிழ் என்றால் ஆங்கில வார்த்தைகள் கலக்காமல் கதைப்பார்கள் ஆனால் தமிழ் நாட்டில் ஆங்கிலம் கலக்காமல் பேசவே மாட்டார்கள் 😮😮😮

  • @mythileeniranjan8485
    @mythileeniranjan8485 วันที่ผ่านมา +3

    நான் இலங்கையிலிருந்து தஞ்சை பெரிய கோயில் என்று சொன்னால் எனக்கு மிகுந்த புத்துணர்ச்சி ஏற்படும். இரு முறை தஞ்சாவூர் வந்திருக்கின்றேன். கோயில் சிற்பங்களை பார்க்கும் போது ஏதோ அவற்றை செதுக்கும் போது அருகில் இருந்தாற்போல உணர்வு ஏற்படும். எத்தனை முறை பார்த்தாலும் போதாது போன்றே தோன்றுகிறது.

  • @KUMARSHANMUGAM-bt3rg
    @KUMARSHANMUGAM-bt3rg วันที่ผ่านมา +3

    ஒரு நல்ல உருப்படியான வீடியோ போட்டு இருக்கீங்க ரொம்ப நன்றி மேடம்

  • @sriranjinidevijeyarasa5419
    @sriranjinidevijeyarasa5419 วันที่ผ่านมา +5

    இலங்கை தமிழரின் வேர் இந்தியா இல்லை
    ஆனால் சொந்தங்களை பாக்க இந்தியா போவம்

  • @svs2096y1f
    @svs2096y1f ชั่วโมงที่ผ่านมา

    இந்த அருமையான காணொளி பார்த்ததும் மிக மிக பூரிப்படைந்தேன். தமிழர்கள் உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் பல தலைமுறைகள் வெளிநாடுகளில் வாழ்வதால் இன்றைய தலைமுறை அவர்கள் கலாச்சாரத்தை இழந்து வாழ்கிறார்கள். மொழி என்பது கலாச்சாரத்தின் பதினாறு அம்சங்களில் ஒன்றே. கலாச்சாரத்தை இழந்த மனிதர்கள் வேரற்ற மரங்கள் போல் தத்தளிப்பார்கள். அதனால் இளம் சமுதாயத்திற்கு நமது பாரம்பரியத்தின் பெருமைகள் கட்டாயம் தெரியப்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் இது ஓர் அருமையான திட்டம். இதுபோல் வெளி நாடுகளில் வாழும் நமது பிள்ளைகள் பல்கலைகழக படிப்பையும் தமிழ்நாட்டில் தொடர அரசு வாய்ப்பளிக்கலாம். அதன் மூலம் அவர்கள் எமது காலாச்சாரத்தையும் பேண வழிவகுத்துவிடும்.
    தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா..!!

  • @world-wideentertainment5122
    @world-wideentertainment5122 วันที่ผ่านมา +5

    One of the best 👍 vlog... continue your great work 😊

  • @gunagaptime9524
    @gunagaptime9524 วันที่ผ่านมา +6

    அருமை அருமை சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @321verykind
    @321verykind วันที่ผ่านมา +4

    தமிழ் மொழி கடத்து படாமல், சம்பிரதாயம் மட்டுமே இன்று பல புலம்பெயர் நாடுகளில் அடையாளமாக இருக்கின்றது. தமிழ் மொழி கோவில்களில் மந்திர மொழியாக கட்டாயம் வர வேண்டும். அப்படி வந்தால் எமது மொழி இந்த பூமி உயிர்ப்புடன் இருக்கும்வரை வாழும்.

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 2 วันที่ผ่านมา +7

    Good job Deepika.
    You look nice in saree and flowers.

  • @sundaramunientertainment
    @sundaramunientertainment วันที่ผ่านมา +10

    ஹலோ venmai kitchen உகண்டாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு எப்பொழுது வந்தீர்கள்.

  • @UmavijayUmavijay
    @UmavijayUmavijay วันที่ผ่านมา +2

    இத்திட்டம். முதல்வரின் தமிழ் பரப்பும் அருமையான திட்டம்

  • @kajeendranindrakumar2000
    @kajeendranindrakumar2000 วันที่ผ่านมา +3

    Sister you so great I like your wish🤞 i am in uk but my son uk but he speaks tamil and write tamil he loves❤️ tamil

  • @thumuku9986
    @thumuku9986 วันที่ผ่านมา +4

    Fine...superb...Thank You

  • @tjebasamjebasamt1086
    @tjebasamjebasamt1086 วันที่ผ่านมา +2

    அருமை அருமை🎉🙏

  • @KUMARTNPSCALLINALL
    @KUMARTNPSCALLINALL วันที่ผ่านมา +7

    நல்லது வரவேற்கிறோம். திருவண்ணாமலைக்கு அவர்கள் பக்கம் சற்று திரும்பட்டும்.

  • @PaneerSelvam-l4g
    @PaneerSelvam-l4g 2 วันที่ผ่านมา +11

    வெளிநாட்டு தமிழருக்கு வணக்கம். தங்கைக்கு ஒரு வேண்டுகோள் ஆப்ரிக்காவில் ஏலைபட்ட மக்களுக்கு வெளிநாட்டில் உதவி பெற்று உதவிகளை செய்யுங்கள் .

    • @karthikeyanmng
      @karthikeyanmng วันที่ผ่านมา +2

      இந்த வீடியோவுக்கும் உங்க கமென்ட்டுக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கா? உதவி பண்ணனும்னா நாம தான் பண்ணனும். அடுத்தவங்கள போய் உதவி பண்ணங்கனு சொல்றதுக்கு உரிமையும் இல்லை, அது நாகரீகமும் இல்லை

  • @bathirappagrgovindaraju789
    @bathirappagrgovindaraju789 2 วันที่ผ่านมา +8

    திருமதி, காளிதாஸ் வாழ்த்துக்கள். ஆரம்பத்தில் இந்த பெண் ஏதோ சமையல் தொடர்பாக வீடியோ செய்வார்கள் என முதலில் நினைத்து தொடர்ந்து பதிவுகள் பார்க்கையில் வாழ்வின் தினசரி நிகழ்வு தான் வீடியோக்கள். தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்.

  • @gurunathanguru8245
    @gurunathanguru8245 50 นาทีที่ผ่านมา

    என்ன அருமையான திட்டம், வேர்களைத் தேடி. தமிழ்நாட்டிற்க்கு வந்துள்ள பறவைகளுக்கு நன்றி.

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 ชั่วโมงที่ผ่านมา

    என் தாய் தமிழ் உறவுகள்.தமிழ்உச்சரிப்பு.கேட்ப்பதற்க்கு.அளவில்லாமகிழ்ச்சியாக.உள்ளது.தமிழ்தாய்வாழ்க.தலைவர்பிரபாகரன்வாழ்க.நாம்தமிழர்.🎉🎉🎉🎉

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi วันที่ผ่านมา +4

    Good works sister Nice thanks

  • @saravanamuthu31
    @saravanamuthu31 วันที่ผ่านมา +2

    நாங்கள் 1988 1989 1990 களில் Uganda ல் தொழில் பார்த்த நாங்கள் நாங்கள் கம்பாலா கபில கலா‌வில் வசித்து வந்தோம் . எங்களுக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது மட்டோக்கி விருந்து

  • @baskar5985
    @baskar5985 5 ชั่วโมงที่ผ่านมา

    அனைவருக்கும் வணக்கம்...! இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி...

  • @africatamilponnu
    @africatamilponnu 2 วันที่ผ่านมา +4

    அருமை சகோதரி

  • @Joecreations4758
    @Joecreations4758 วันที่ผ่านมา +2

    Verra level akka intha video school vuganda la evalvu nall leave akka ❤

  • @gokulgokul4476
    @gokulgokul4476 วันที่ผ่านมา +35

    இலங்கைத் தமிழர்கள் பேட்டி காணும்போது அவர்கள் இலங்கையில் என்ன வேலை செய்கிறார்கள் தொழில் என்ன அங்கு உள்நாட்டுப் போர் நடந்தது பிறகு பொருளாதார பிரச்சினை ஏற்பட்டு பிரச்சனையால் கடினமான சூழ்நிலை ஏற்பட்டது இப்போது நிலவரம் எப்படி வாழ்கிறார்கள் என்று கேட்டிருக்கலாம் அல்லது கேட்க கூடாதா என்று தெரியவில்லை

    • @ellalan-u7g
      @ellalan-u7g วันที่ผ่านมา +3

      ketka thevai illai, naanum ilangai than. ellorukkum enna nadanthathu enru theriyum, ilangaiyil thamilar top post il 1970 mattum irunthargal ,england ,malasiya, singapoor, enru padithavargal ,first knighted asian by order of queen victoria is sir muthu kumaraswamy 1870AD. he is the father of DR, anada kumaraswamy.(kalayogi).and several others,,first 2 graduates (only )for madras university in 1857 AD are tamil srilankans., we had many sir by england,but now after 50yeras of war everything is destroyed,education dropped 75 %. ,Don't ask and get negative answers.now we are coming up in other countries, my three daughters are in top positions in usa, canada,,We tamils were beaten up trampled by india,.but we will come up from ashes.

    • @hariharanmohan1202
      @hariharanmohan1202 วันที่ผ่านมา

      உங்கள் பதிவிற்கு நன்றி. புதிய தகவல் தெரிந்துகொண்டேன்​@@ellalan-u7g

  • @bhathrachalammayavan
    @bhathrachalammayavan วันที่ผ่านมา +2

    தமிழக முதல்வர் மாண்புமிகு. திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @basskalidasan8300
    @basskalidasan8300 6 ชั่วโมงที่ผ่านมา

    சகோரிக்கு வணக்கம் உகாண்டாவில் வாழ்ந்து தமிழ் பண்பாடு நிகழ்ச்சி வேர்களை தேடி உறவுபாலத்தின் கலந்துரையாடல் காட்சி பதிவு சிறப்பு தமிழ்நாடு அரசுக்கு இந்த தருணத்தில் நன்றி கூற வேண்டூம், 🙏🙏🙏🙏

  • @krishnamoorthyraguraman70
    @krishnamoorthyraguraman70 วันที่ผ่านมา +3

    Super video thanks akka

  • @PonuthaiTaylor
    @PonuthaiTaylor 2 วันที่ผ่านมา +4

    Vanakkam video super 🎉🙏🙏🙏

  • @jayaramanp3204
    @jayaramanp3204 วันที่ผ่านมา +1

    உயிர் மொழியில் உறவாடு.... அது☝️ தான் நம் கருவோடு.... அகரத்தை திறப்போம் அமுதத்தை கரைப்போம் தாவரத்தின் வரமே அனைத்திற்கும் சிரம் தாவரத்தின் அறமே வையகத்தின் புறம்........ இயற்கை வழிபாடு✋ நிலையானது.... செயற்கை✋ வழிபாடு✋ சிலையானது......... அ👉 முதல்☝️ ன் வரை அகரத்தில் வேறு எதுவும் இல்லை உலகத்தில்...... இப்படிக்கு அகரமணகலை ஆராய்ச்சி மற்றும் இயற்கை வழிபாடு✋ மற்றும் கலாச்சார👉 விழிப்புணர்வு👉 ஏற்படுத்தும்👉 மையம்👉..... அ👉 உ🧜‍♂️ ம☝️🌲 🌳🌲🎄🌱☘️🎍🍄🍂🍃💐🌹🥀🌼🌸🌴🐉🌺🌎🪱🦎🐍🦖🦕🐛🪱🐝🦋🐛🦇🦉🦅🐗🐚🦟🐔🐦🐤🐣🦆🐗🐴🦄🐢🕷🪲🐜🐍🦖🦕🦂🦀🦑🐬🐡🐟🦐🦐🦞🐳🐋🦭🐊🐅🦛🐄🐂🐃🦓🐫🦘🦣🦏🦏🐏🦙🐖🐎🦧🦍🐕🦮🦮🐕‍🦺🐈‍⬛🐈‍⬛🦢🦚🦤🦤🦜🐓🐓🐓🦜🦩🐇🐁🕊🦨🦝🦦🦔🐿🐀🦡🦥🐉🌵🎄🌲🍀🌿🌱🍃🍂🍁🍄🪴🌴🌻🌹🌷🌺🌕🌚🌓🌑🌞🌤⛅🌦🌦💥🌈🌈🌈⛈️🌩🌨💨🌫💧💧💧💧💧💧🌳🌳🌳🌳🌳🌳🌳🌎🌎🌎🌎🌎🌎.....

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 วันที่ผ่านมา +2

    Hi mam excellent super very nice please lndia congratulations 🙏🙏🙏🙏🙏👍👍👍❤️❤️❤️🇧🇪🇧🇪🇧🇪

  • @SurprisedGramophone-gy9lb
    @SurprisedGramophone-gy9lb วันที่ผ่านมา +3

    Very good initiative. Another issue of concern is tamil seat in Germany abolished .for want of fund , it was learnt.Stalin sir Pl look into.

  • @josephinelouis4442
    @josephinelouis4442 วันที่ผ่านมา +2

    Super deepika video arumai👌

  • @subashm6751
    @subashm6751 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Sreelanka..Tamil suveet❤❤❤

  • @SaravananSaravanan-lr1jv
    @SaravananSaravanan-lr1jv 2 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் சிஸ்டர் 👌👌👌

  • @sivakavin8932
    @sivakavin8932 วันที่ผ่านมา +2

    வணக்கம்
    பொதுவா மொர்ஷியசில் வாழும் தமிழர்கள். தாய்மொழி தமிழை வரும் இளம்
    சங்கதியர்கள் தமிழ் பேசுவதை மறந்த வருகிறார்கள். இது வரும் காலத்தில் பெரும் ஆபத்தான செய்தி

  • @mynavathithangaraj3035
    @mynavathithangaraj3035 วันที่ผ่านมา +3

    Vanakkam super ❤

  • @lathaethi1687
    @lathaethi1687 วันที่ผ่านมา +2

    Hai good. Morning yourspeaking to very well super videos thank you

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai5479 19 ชั่วโมงที่ผ่านมา

    தரமான பதிவு.
    GOD BLESS YOU

  • @arunkumar3203
    @arunkumar3203 2 วันที่ผ่านมา +3

    சூப்பர் 👏🏼

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 วันที่ผ่านมา +1

    Happy to see you and all our sonthangal👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshbabu123
    @rameshbabu123 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் நலமுடன் ❤🙏🏽

  • @kallirani8963
    @kallirani8963 2 วันที่ผ่านมา +7

    சூப்பர் சிஸ்டர் வீடியோ அனைத்து ம் சூப்பர் 🎉🎉😂😂❤❤❤

  • @srimidhula5028
    @srimidhula5028 วันที่ผ่านมา +2

    This video is very informative and useful

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 19 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான காணொலி நன்றி🙏

  • @gurusamygurusamy9259
    @gurusamygurusamy9259 29 นาทีที่ผ่านมา

    வாழ்க தமிழ் ....
    வளர்க தமிழ் ....
    ராம் ராம்🙏🙏🙏🙏🙏.

  • @arunachalama8782
    @arunachalama8782 วันที่ผ่านมา

    Hello Madam, You are doing a great job!! Continue it. Congratulations!!

  • @clickkaru2676
    @clickkaru2676 2 วันที่ผ่านมา +5

    Akka supper...🎉🎉🎉

  • @SIVAKUMAR-uj2si
    @SIVAKUMAR-uj2si วันที่ผ่านมา +2

    very super ...............................................................deepa

  • @Rani_Bindhu
    @Rani_Bindhu 2 วันที่ผ่านมา +5

    Hi akka super ❤

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 19 ชั่วโมงที่ผ่านมา

    Thank you for your interview with different parts of Tamilnadu
    P Muthunayagam from Tamilnadu

  • @rajusun6826
    @rajusun6826 วันที่ผ่านมา +2

    Super super amma