இந்தியாவில் சிவாஜியைத் தவிர யாருமில்லை -சத்யஜித்ரே

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • செவாலியே விருது சிவாஜிக்கு கொடுக்க என்ன காரணங்கள்? சிவாஜியின் எந்த சிறப்பு விருதுக் குழுவை யோசிக்க வைத்தது என்று பல சிறப்பு தகவல்கள்..
    #awards #sivajiganesan

ความคิดเห็น • 18

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤ முற்றிலும் அருமையான பதிவு நூத்துக்கு நூறு உண்மைதான் நடிகர் திலகத்தின் 17:34 அனைத்துப் படங்களையும் பார்த்துள்ளே 17:34 ன் இன்னும் பார்த்து பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன் ஒப்பற்ற கலைஞன் 60 70 களில் பள்ளி ஆசிரியர்கள் சொல்லும் அறிவுரை சிவாஜி படங்களை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் பொதுவாக சினிமா பார்ப்பது மாணவர்களை எப்படி எல்லாம் கிடைக்கிறது என்று அறிவுரை சொல்லும் காலத்தில் சிவாஜி படங்களுக்கு மட்டும் விதிவிலக்கு இவருடைய புகழ் உலகம் அழியும் வரை இருக்கும் நடிகர் திலகத்தின் பெரும்பாலான படங்கள் பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட வேண்டிய தகுதி உடையது🎉🎉🎉❤❤❤❤

    • @user-in4yf5sr8v
      @user-in4yf5sr8v หลายเดือนก่อน

      உண்மைதான் மாணவர்களுக்கு நல்ல முன்மாதிரிகளை தனது நடிப்பின் மூலம் இளம்பிஞ்சுகள் மனதில் ஆழமாக பதித்தவர் எப்படி ஸ்டைல்லா புகைப்பிடிக்கோணும், எப்படி ஸ்டைலா குடிக்க வேண்டும் இந்த நற்குணங்களை இரண்டையும் ஒரே படத்தில் வசந்த மாளிகையில் மிகச் சிறப்பா செய்தவர் மற்றும் இவரின் படங்களில் அநேகமா இரண்டு பொண்ட்டாடிகள் இருக்கும் அந்த கலாச்சாரத்தை அரங்கேற்றிய பெருமையும் சீமானுக்கே சேரும் வசந்தமாளிகை வெள்ளிவிழாப் படம் வெற்றிக்கு காரணம் பெண்கள் அதிகளவில் சென்று பார்த்தனர் அதில் சிவாஜியின் சிகரெட்புகைப்பதையும், ஸ்டைலா தண்ணி அடிப்பதையுமா பார்க்கப் போனார்கள் வாணிஸ்ரீக்காகவே அதிகளவில் பெண்கள் குடும்பம் குடும்பமாக சென்றார்கள் என்பதே உண்மை இப்படியான சமூகஒழுக்க கேடானா கரெட்டர்களில் நடித்தனால் பாரத விருதும், பாரதரத்னா விருதும் கிடைக்கல அத்துடன் over acting, அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு இது கணேசனுக்கு மிகப் பொருத்தம்

  • @YRR2426
    @YRR2426 หลายเดือนก่อน +2

    The Himalayan,the mount Everest,the Asia,s best and the world,s best.long live the legendry nadigar thilakam.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 หลายเดือนก่อน

    Mega Mega arumaiyana pathiu 👌👌

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 หลายเดือนก่อน +2

    Once satyajit ray described NT as "giant actor of India"

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 หลายเดือนก่อน +3

    குறைத்து மதிப்பிடப்பட்ட / சரிவர புரிந்து கொள்ளப்படாத கலைஞர்...
    A gossly under-estimated amazing actor/artist of international stature...

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 หลายเดือนก่อน +5

    சத்யஜித் ரே - திரைப்பட உலகின் மதிப்புமிகு இயக்குனர். அவருக்கு புரிந்ததில் ஒரு சதவீதம் கூட இந்திய ஒன்றிய அரசின் திரைப்பட மற்றும் கலாச்சாரப் பிரிவினருக்கு தெரியவில்லையே...

  • @selvamrm7900
    @selvamrm7900 หลายเดือนก่อน +1

    Sivaji. Sir. No 1 Avtar in World. 👃👃👃👃👃👍

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 หลายเดือนก่อน

    Andrum nadigar thilagam 🙏❤

  • @vijayarajan7499
    @vijayarajan7499 หลายเดือนก่อน +2

    Tell me one actor in the world who could have done a variety of walking style in fil

  • @vanithapulidevan5367
    @vanithapulidevan5367 หลายเดือนก่อน +2

    Ulaha maha kalaingar

  • @dorairaj4007
    @dorairaj4007 หลายเดือนก่อน +1

    Shivaji Uncomparable Actor.
    Do not try to compare Shivaji with others.

  • @bharathbharath1442
    @bharathbharath1442 หลายเดือนก่อน

    உத்தம புத்திரன் படத்தை டிஜிட்டல் செய்து பாதுகாக்க தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?