எவ்வளவு சம்பாதித்தாலும் குடிப்பழக்கம் ஒருவரை எப்படி பாடாய் படுத்தும் என்பதன் உதாரணம் சந்திரபாபு.மீண்டுவருவது சாதாரணம் இல்லை.அதை தவிர்த்து சந்திரபாபு பிரமிப்புக்குரிய கலைஞன் ❤
வாழ்கையில் அவமானம் என்பது எவ்வளவு பெரிய வலி தெரியுமா? ஏமாற்றம் எவ்வளவு பெரிய வலி தெரியுமா? இந்த வலிகளை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே சந்திரபாபு மற்றும் சாவித்திரி அவர்களைப் புரிந்து கொள்ள முடியும். வலியோடு வாழ்ந்து , வலியிலிருந்து மீள முடியாமல் தங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். காதல் வலி எப்படிப்பட்டது என்று மனம் இருப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.
நடிகர் சந்திரபாபுவும் என் சிறிய தந்தை கங்காதரன் அவர்களும் இலங்கை கொழும்பு நகரிலுள்ள செயின்ட் மைக்கேல் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். இதை காலஞ்சென்ற என் சிறிய தந்தை அவர்கள் கூற நான் கேட்டதுண்டு.
வாழ்வியல் அறிவு வேண்டும் யாரிடம் எப்படி நடக்க வேண்டும் என்று அறிந்து இருக்கு வேண்டும். திறமை இருந்தும் திமிராக நடந்தால் என்ன நடக்கும் என்பதற்காக எடுத்துகாட்டு
அற்பனுக்கு பவிஷி வந்தால் அர்த்த ராத்திரியிலேயும் குடை பிடிப்பான் ... என்று திடீர் பணம் புகழ் பெறும் ஆட்களுக்கு ஒரு பழமொழி சொல்வாங்க. ( முன்பு ...குடை... என்பது கோவில், ராஜா, ஜமீன்தார், பண்ணையார் என்கிற மாதிரி இடங்களில் ஒரு குறியீட்டு அளவில் உண்டு) அதான் ஞாபகம் வருது !!!
What Dr.Kamala Selvaraj told about Savitri and Chandra Babu is true, but it was not shown in Mahanati Telugu film and Gemini Ganesan is shown as the villain
தேனாம்பேட்டையில் என் அப்பாவின் கோழி கடை அன்பகம் பக்கத்தி இருந்தது பாபுவின் அம்மா வந்து கோழி வாங்கி செல்வதை பார்த்து இருக்கிறேன் பல நடிகர் நடிகை எங்கள் கடைக்கு வந்து இருக்கிறார்கள் இப்போது எனது வயது 69
யாராக இருந்தாலும்... யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ள வேண்டும்...நமது இஷ்டத்துக்கு அடுத்தவர்களிடம் நடந்து கொண்டால்... சூழ்நிலை புரியாமல்.... அவர்கள் மதிப்புக்கு இழுக்கு வரும் படி... எல்லோர் முன்னிலையில்....அடுத்த முறை கூப்பிட மாட்டார்கள்...... சந்திரபாபு அவர்கள் தன் இஷ்டப்படி கண்டபடி பேசுவது.. எம்ஜிஆர் அவர்களை பேர் சொல்லி கூப்பிட்டு... ஜெமினி சிவாஜி பற்றி வாய்க்கு வந்ததை பேசி விட்டார் போல.... எவ்வளவு திறமைசாலி சந்திரபாபு அவர்கள்... கொஞ்சம் இடம் பொருள் அறிந்து நடந்து கொண்டு நடந்து இருந்தால்... சூப்பர் வாழ்க்கை வாழ்ந்து இருப்பார்..
சந்திரபாபு, சாவித்திரி வாழ்க்கை சீரழிய அளவுகடந்த நம்பிக்கையும் அன்பும் பாசமும் அரவணைப்பும் துரோகம் செய்ததே நடுத் தெருவுக்கு வரக் காரணம் ஆம்! பஞ்சமகா பாதகன் ஜெமினி கணேசன் செய்த மிக மிகப்பெரிய துரோகமும் அளவுக்கு அதிகமான ஜெமனி கனேசன் மீது கொண்ட நம்பிக்கையே சாவித்திரி வாழ்க்கை சீரழிந்தது. சந்திரபாபு தன் அருமை பெருமை மிக்க நம்பிக்கைக்கு பாத்திரமான மனைவியே தன் உத்தம புருஷன் சந்திரபாபுவை விரும்பாதது அறிந்து தன் கவலை வேதனைகளை ஓரம் கட்டி வைத்து விட்டு தன் மனைவி விரும்பிய காதலனுக்கே தன் மனைவியைத் தாரை வார்த்த வேதனையை மறக்க தன் உழைப்பு திறமை கௌரவம் மரியாதை அனைத்தையும் உதறிவிட்டு மதுவை அரவணைத்துக் கொண்டு மாண்டார்கள். ஏமாற்றம் பிரிவு இழப்பு இவற்றை தாங்க முடியாமல் தந்திரத்தை வாழ்க்கையில் சேர்த்துக்கொள்ள தவறியதாலேயே நடுத் தெருவுக்கு வந்தார்கள்.
What ever it is Gemini ganesan helped Chandra babu in getting films. He should not have meddled with savithri. There are hundreds of other actresses whom babu could have selected very easily if he wanted to flirt
இவரே, தனது சொந்த அண்ணனை கேவலப்படுத்துகிறார், எதுவும் தெரியாமல் இருந்தாலே ஒரு கலைஞன் மீது மதிப்பு இருக்கும்.மொத்தத்துல சினிமாத்துறையில் ஒழுக்கம் கிலோ என்னவிலை?- தனது நிம்மதியையும், சொத்தையும் தொலைத்து-இதற்கு ஒரு சாதாரண மனிதனாய் - நம்மைப்போல வாழ்ந்து போகிருக்காலம் - இதுதான் விதியா?-இப்ப உள்ள இளம் நடிகர்கள் இதிலிருந்து பாடம் கற்பார்களா? இல்லை அனுபவி ராஜா அனுபவிதானா!
Talented actor but ruined his life with alcohol addiction, attitude problem,head weight and extra extra...like his brother said no one spoil his life he did it himself.. wasted 😢😢
Chandra Babu is a great actor. But he doesnt knew how to behave with people. During china war all our cini stars went to war front to encourage our soldiers. At that time Dr. Radha Krishnan was the president of India. All our cini actors and actresses went to meet our president at his residence. There Chandra babu misbehaved in front of the president. He behaved like an insane. This was decribed in Chandra babus autobiography
Chandra. Babu sir. Brother now big asset because he killing the fake news about late Mr chandra baby my wishes to continue your. Program with purity may god bless you and family members thank you for your interview sir.
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள் ▶ bit.ly/igtamil
போடா போக்கத்தவனே
Vf
அருமை அருமை.
எவ்வளவு சம்பாதித்தாலும் குடிப்பழக்கம் ஒருவரை எப்படி பாடாய் படுத்தும் என்பதன் உதாரணம் சந்திரபாபு.மீண்டுவருவது சாதாரணம் இல்லை.அதை தவிர்த்து சந்திரபாபு பிரமிப்புக்குரிய கலைஞன் ❤
❤
My hero Silvagi was everytime
Attached with everybody exemple with Chandrababu
Thanks to his brother
க்ரேட் ஒரு சிவாஜி கணேசன் 🎉❤
சந்திர பாபுக்கு தமிழ் பற்றுக்கு ❤, நடிகர் திலகம் ஒரு உயர்ந்த மனிதர் உத்தமர்
Thankyou sir Thiru Chandra Babu brother thank lord sir
ஐயா உலகிலேயே தலை சிறந்த நடிகர் ஐயா சிவாஜி அவர்கள் எங்கள் ஐயா வுக்கு இப்போது 97இருக்கும் மதிப்பு கொடுங்கள்
சந்திரபாபு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கேட்கும்போது ஒரு ரசிகனாக மிகவும் வருந்துகிறேன்.
அண்ணாருக்கு மிக்க நன்றி அன்புடன்
Yippadiththaan vaala vendum என்பதை மறந்து எப்படியும் வாழலாம் என்று வாழ்ந்த சந்திரபாபு அவர்களுக்கு காலம் கற்பித்த பாடம் மற்றவர்களுக்கு ஒரு பாடம்.
வாழ்கையில் அவமானம் என்பது எவ்வளவு பெரிய வலி தெரியுமா? ஏமாற்றம் எவ்வளவு பெரிய வலி தெரியுமா? இந்த வலிகளை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே சந்திரபாபு மற்றும் சாவித்திரி அவர்களைப் புரிந்து கொள்ள முடியும். வலியோடு வாழ்ந்து , வலியிலிருந்து மீள முடியாமல் தங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். காதல் வலி எப்படிப்பட்டது என்று மனம் இருப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.
Thanks for the info Jawahar sir. 👍
Great actor Chandra Babu
நடிகர் சந்திரபாபுவும் என் சிறிய தந்தை கங்காதரன் அவர்களும் இலங்கை கொழும்பு நகரிலுள்ள செயின்ட் மைக்கேல் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். இதை காலஞ்சென்ற என் சிறிய தந்தை அவர்கள் கூற நான் கேட்டதுண்டு.
❤
Please share 1 hour interview of chanrababu marriage story
வாழ்வியல் அறிவு வேண்டும் யாரிடம் எப்படி நடக்க வேண்டும் என்று அறிந்து இருக்கு வேண்டும். திறமை இருந்தும் திமிராக நடந்தால் என்ன நடக்கும் என்பதற்காக எடுத்துகாட்டு
உண்மை! சந்திரபாபுவின் அகங்காரம்தான் அவரை அழித்தது.
Over
சந்திரபாபு அவர்களின் வாழ்க்கை யை அவர்களது தம்பி ஒளிவு மறைவு இல்லாமல் பேசியது நன்றாக இருந்தது.
Chandrababu story... currently cinema va create pannunga
சந்திரபாபு நடிகன் மட்டுமல்ல... குழந்தை உள்ளம்...
அற்பனுக்கு பவிஷி வந்தால் அர்த்த ராத்திரியிலேயும் குடை பிடிப்பான் ... என்று திடீர் பணம் புகழ் பெறும் ஆட்களுக்கு ஒரு பழமொழி சொல்வாங்க. ( முன்பு ...குடை... என்பது கோவில், ராஜா, ஜமீன்தார், பண்ணையார் என்கிற மாதிரி இடங்களில் ஒரு குறியீட்டு அளவில் உண்டு) அதான் ஞாபகம் வருது !!!
நல்லவன் வாழ் வான்.நன்றி. 🙏🙏🙏
சாவித்திரி...அம்மா....வயதான....ஜெமினி... ஐ... மணம் செய்து... தன் இளமைவாழ்வை....கேள்வி..குறி....ஆக்கியது.... கர்மா....வா😅😅😅😅😅😅🎉❤
🙏🤗🙋
What Dr.Kamala Selvaraj told about Savitri and Chandra Babu is true, but it was not shown in Mahanati Telugu film and Gemini Ganesan is shown as the villain
Gemini is villan only that is why she changed her life
14:38
சந்திரபாபு சாவித்ரி ரெண்டு பேருமே கேவலப்பட்டு தான் செத்தாங்க 😏
தேனாம்பேட்டையில் என் அப்பாவின் கோழி கடை அன்பகம் பக்கத்தி இருந்தது பாபுவின் அம்மா வந்து கோழி வாங்கி செல்வதை பார்த்து இருக்கிறேன் பல நடிகர் நடிகை எங்கள் கடைக்கு வந்து இருக்கிறார்கள் இப்போது எனது வயது 69
👍
யாராக இருந்தாலும்... யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ள வேண்டும்...நமது இஷ்டத்துக்கு அடுத்தவர்களிடம் நடந்து கொண்டால்... சூழ்நிலை புரியாமல்.... அவர்கள் மதிப்புக்கு இழுக்கு வரும் படி... எல்லோர் முன்னிலையில்....அடுத்த முறை கூப்பிட மாட்டார்கள்...... சந்திரபாபு அவர்கள் தன் இஷ்டப்படி கண்டபடி பேசுவது.. எம்ஜிஆர் அவர்களை பேர் சொல்லி கூப்பிட்டு... ஜெமினி சிவாஜி பற்றி வாய்க்கு வந்ததை பேசி விட்டார் போல.... எவ்வளவு திறமைசாலி சந்திரபாபு அவர்கள்... கொஞ்சம் இடம் பொருள் அறிந்து நடந்து கொண்டு நடந்து இருந்தால்... சூப்பர் வாழ்க்கை வாழ்ந்து இருப்பார்..
தலைகனம் போல
o in
Telungar yasrukkum thalaikuninthu povathillai
❤🎉
Grand sermon
சந்திரபாபு, சாவித்திரி வாழ்க்கை சீரழிய அளவுகடந்த நம்பிக்கையும் அன்பும் பாசமும் அரவணைப்பும் துரோகம் செய்ததே நடுத் தெருவுக்கு வரக் காரணம் ஆம்! பஞ்சமகா பாதகன் ஜெமினி கணேசன் செய்த மிக மிகப்பெரிய துரோகமும் அளவுக்கு அதிகமான ஜெமனி கனேசன் மீது கொண்ட நம்பிக்கையே சாவித்திரி வாழ்க்கை சீரழிந்தது. சந்திரபாபு தன் அருமை பெருமை மிக்க நம்பிக்கைக்கு பாத்திரமான மனைவியே தன் உத்தம புருஷன் சந்திரபாபுவை விரும்பாதது அறிந்து தன் கவலை வேதனைகளை ஓரம் கட்டி வைத்து விட்டு தன் மனைவி விரும்பிய காதலனுக்கே தன் மனைவியைத் தாரை வார்த்த வேதனையை மறக்க தன் உழைப்பு திறமை கௌரவம் மரியாதை அனைத்தையும் உதறிவிட்டு மதுவை அரவணைத்துக் கொண்டு மாண்டார்கள். ஏமாற்றம் பிரிவு இழப்பு இவற்றை தாங்க முடியாமல் தந்திரத்தை வாழ்க்கையில் சேர்த்துக்கொள்ள தவறியதாலேயே நடுத் தெருவுக்கு வந்தார்கள்.
எல்லோரும் ஜெமினி மாமா ஜெமினியங்கள் என்று அழைக்கக்கூடிய அந்த மாமனிதர் பற்றி கேவலமாக பேச வந்தவனே மூடுடா வாய
அறிவு கெட்ட முண்டம் அவருக்கு தபால் தலை சென்ட்ரல் கவர்ன்மெண்ட் வெளியிட்டு இருக்காங்க
சந்திரபாபு ஐயா அவர்கள் இந்தியாவின் சார்லி சாப்ளின்.💖💖🙏
❤
Alchoholics can bring pain and bad life, its a lesson for everyone...
What ever it is Gemini ganesan helped Chandra babu in getting films.
He should not have meddled with savithri.
There are hundreds of other actresses whom babu could have selected very easily if he wanted to flirt
In. 1964. I. Worked. In madras. Near buhari. Hotel..one. Pen .shop. O. Was. Told. Shop. Belonging. Bubu,s . brother
இவரே, தனது சொந்த அண்ணனை கேவலப்படுத்துகிறார், எதுவும் தெரியாமல் இருந்தாலே ஒரு கலைஞன் மீது மதிப்பு இருக்கும்.மொத்தத்துல சினிமாத்துறையில் ஒழுக்கம் கிலோ என்னவிலை?- தனது நிம்மதியையும், சொத்தையும் தொலைத்து-இதற்கு ஒரு சாதாரண மனிதனாய் - நம்மைப்போல வாழ்ந்து போகிருக்காலம் - இதுதான் விதியா?-இப்ப உள்ள இளம் நடிகர்கள் இதிலிருந்து பாடம் கற்பார்களா? இல்லை அனுபவி ராஜா அனுபவிதானா!
It's a lesson for everyone 😢
Open talk😊
அருமை அருமை.
Chandra Babu paaka ve komali mathiri itinthaar..Savitri got handsome husband 😂😂😂
சந்திரபாபு....போல..... காமெடி...நடிப்பு.....எவராலும்....முடியாது...நடிக்க...❤🎉🎉🎉🎉🎉🎉🎉😅
தேவை இல்லாத விஷயங்களை பேசாமல் இருப்பது நல்லது. அவர் அண்ணனை கேவல படுத்தி கொண்டு இருக்கின்றார். இது தேவையா.?
சந்திரபாபு அவர்களின் பூர்வீகம் தூத்துக்குடின்னு சொல்வாங்க
Walajabad Near Kanchipuram
Ivar yaruppa
Mr. Jawahar, brother of Mr. Chandra Babu.
கூடப்பிறந்த தம்பி
Moogamanasulu ANR Savithiri jamuna
WTF is Moogamanasulu ?
Sivaji padamana neethi padhathulla nedicha varudam nineteen seventy three sivajikku nalu varusham thriyalaya
Talented actor but ruined his life with alcohol addiction, attitude problem,head weight and extra extra...like his brother said no one spoil his life he did it himself.. wasted 😢😢
😂😂
Chandra Babu is a great actor. But he doesnt knew how to behave with people. During china war all our cini stars went to war front to encourage our soldiers. At that time Dr. Radha Krishnan was the president of India. All our cini actors and actresses went to meet our president at his residence. There Chandra babu misbehaved in front of the president. He behaved like an insane. This was decribed in Chandra babus autobiography
Ancr sir avra freeya pesa vidunga ..pls
இந்த கிழவன் கூறுவது பாதி உண்மை பாதி பொய்
Ac யிலேயே தான் சாகுற வரை இருந்தார் னு solringa? அப்புறம் வறுமையில் வாடி னார் னும் solringa
தம்பி நல்லா உருட்டு உருட்டு என்று உருட்டுறார் எல்லோரும் நம்புங்க
@@jeyamjeni6860 நான் தம்பி இல்லை தங்கை
He is an good actor but not a good person
ஓவர் ஆட்டம் உடம்புக்கு ஆகாது
Bodhai Manitha Aliya pathai Chandrababu Suruli Rajan thengai Srinivasan Murali IPU Karthik....
All of them are not alive now
Why tarnish their image and character now
For a few Rs.1000 as revenue for channel. Do something sensible
இலங்கை 1948ல் சுதந்திரம் அடைந்து விட்டது. இவருக்குத் தெரியவில்லையா? நிணைவில் இல்லையா?
Yella.vishayamum therinja maathiri anchor pesurathu ............................
Chandra. Babu sir. Brother now big asset because he killing the fake news about late Mr chandra baby my wishes to continue your. Program with purity may god bless you and family members thank you for your interview sir.
இதாலியன் என்றால் இங்கிலாந்து காரன் இல்ல
Anchor waste
Kalyanam setha pennukku diversion ill avalukku panam koduthathilthan chandrababukku nashdam...
1971india Pak war 62 Ind china war
இன்னும் தெரியப்படுத்த வும். ஆவலுடன் இருக்கிறோம்
WORLD CLASS ACTOR CHANDRA BABU
நுணலும் தன் வாயால் கெடும் ,
Very bad to talk ill about people who are no more