SIVAJI MURASU
SIVAJI MURASU
  • 1 386
  • 10 856 486

วีดีโอ

இரட்டை வேடத்தில் நடித்த 3 வது நடிகர் சிவாஜிகணேசன்
มุมมอง 2K4 ชั่วโมงที่ผ่านมา
இரட்டை வேடத்தில் நடித்த 3 வது நடிகர் சிவாஜிகணேசன்
முதல் நாள் படம் எப்படின்னு கூட சொல்லத் தெரியலே!
มุมมอง 1.7K7 ชั่วโมงที่ผ่านมา
முதல் நாள் படம் எப்படின்னு கூட சொல்லத் தெரியலே!
சாப்பிடும் காட்சிகளில் கூட இவ்வளவு ரசிப்பா!
มุมมอง 4K7 ชั่วโมงที่ผ่านมา
சாப்பிடும் காட்சிகளில் கூட இவ்வளவு ரசிப்பா!
எந்தப் படத்துல எந்த காஸ்டியூம் சூப்பர்?
มุมมอง 1.6K12 ชั่วโมงที่ผ่านมา
எந்தப் படத்துல எந்த காஸ்டியூம் சூப்பர்?
இவங்க பாராட்டுன நடிகன் சிவாஜி மட்டும் தான் ..
มุมมอง 1.6K14 ชั่วโมงที่ผ่านมา
இவங்க பாராட்டுன நடிகன் சிவாஜி மட்டும் தான் ..
மணிவிழாவில் மரணம் அடைந்த சின்னஅண்ணாமலை
มุมมอง 63314 ชั่วโมงที่ผ่านมา
மணிவிழாவில் மரணம் அடைந்த சின்னஅண்ணாமலை
சிவாஜியின் சுய சரிதையில் இருந்து சில பகுதிகள்...
มุมมอง 1.1K19 ชั่วโมงที่ผ่านมา
சிவாஜியின் சுய சரிதையில் இருந்து சில பகுதிகள்...
சிவாஜி செய்த சம்பவங்கள்!
มุมมอง 1.8K19 ชั่วโมงที่ผ่านมา
சிவாஜி செய்த சம்பவங்கள்!
நடிகர்கள் சிவாஜியுடன் நடித்த முதல் படங்கள்
มุมมอง 1.9Kวันที่ผ่านมา
நடிகர்கள் சிவாஜியுடன் நடித்த முதல் படங்கள்
ரத்தத்திலகம் எதற்காக எடுக்கப்பட்டது தெரியுமா?
มุมมอง 836วันที่ผ่านมา
ரத்தத்திலகம் எதற்காக எடுக்கப்பட்டது தெரியுமா?
சிவாஜி படங்களை சுட்ட காப்பி படங்கள்
มุมมอง 2.2K14 วันที่ผ่านมา
சிவாஜி படங்களை சுட்ட காப்பி படங்கள்
வெளிவராத பக்த ராமதாஸ் பட தகவல் கதை
มุมมอง 97914 วันที่ผ่านมา
வெளிவராத பக்த ராமதாஸ் பட தகவல் கதை
சுருளிராஜன் சேர்ந்த கட்சி எது தெரியுமா?
มุมมอง 2.7K14 วันที่ผ่านมา
சுருளிராஜன் சேர்ந்த கட்சி எது தெரியுமா?
இலங்கையில் 2 வது வசந்தமாளிகை
มุมมอง 5K14 วันที่ผ่านมา
இலங்கையில் 2 வது வசந்தமாளிகை
சிவாஜி படங்களில் இரட்டை வேடங்களில் நடித்தவர்கள் யார் யார்?
มุมมอง 3K14 วันที่ผ่านมา
சிவாஜி படங்களில் இரட்டை வேடங்களில் நடித்தவர்கள் யார் யார்?
கர்ணன் படம் தயாரிச்சதுலே இவ்வளவு விஷயம் இருக்கா?
มุมมอง 1.7K14 วันที่ผ่านมา
கர்ணன் படம் தயாரிச்சதுலே இவ்வளவு விஷயம் இருக்கா?
ஒரிஜினலாக நீங்கள் பார்த்திராத சிவாஜி பட போட்டோக்கள் ..
มุมมอง 7K21 วันที่ผ่านมา
ஒரிஜினலாக நீங்கள் பார்த்திராத சிவாஜி பட போட்டோக்கள் ..
இதுதான் சிவாஜிக்கு கிடைச்ச முதல் அவார்டு!
มุมมอง 81521 วันที่ผ่านมา
இதுதான் சிவாஜிக்கு கிடைச்ச முதல் அவார்டு!
படிக்கற வேலையை பாரு ! மன்ற கூட்டத்துலே பேசாதே!
มุมมอง 1.8K21 วันที่ผ่านมา
படிக்கற வேலையை பாரு ! மன்ற கூட்டத்துலே பேசாதே!
இது மாதிரி ஓபனிங் சீனை பாத்திருக்கீங்களா?
มุมมอง 21K21 วันที่ผ่านมา
இது மாதிரி ஓபனிங் சீனை பாத்திருக்கீங்களா?
திரிசூலம் வெற்றிவிழாவில் நடந்த சம்பவங்கள்
มุมมอง 4.2K21 วันที่ผ่านมา
திரிசூலம் வெற்றிவிழாவில் நடந்த சம்பவங்கள்
என்தம்பி படத்துக்காக KR.விஜயா செய்த ஆக்ஷன் சம்பவம்
มุมมอง 5K21 วันที่ผ่านมา
என்தம்பி படத்துக்காக KR.விஜயா செய்த ஆக்ஷன் சம்பவம்
இவங்க டைரக்ஷன்லே மாஸான படம் இதான்!
มุมมอง 3.6K28 วันที่ผ่านมา
இவங்க டைரக்ஷன்லே மாஸான படம் இதான்!
அந்த இரண்டு காட்சிகளை தான் மறக்க முடியுமா?
มุมมอง 1.1K28 วันที่ผ่านมา
அந்த இரண்டு காட்சிகளை தான் மறக்க முடியுமா?
சிவாஜி பத்மினி ஜோடியின் 100 நாள் திரைப்படங்கள்
มุมมอง 4.6K28 วันที่ผ่านมา
சிவாஜி பத்மினி ஜோடியின் 100 நாள் திரைப்படங்கள்
தமிழமெங்கும் அனுசரிக்கப்பட்ட சிவாஜி 23 வது நினைவு நாள்..
มุมมอง 6Kหลายเดือนก่อน
தமிழமெங்கும் அனுசரிக்கப்பட்ட சிவாஜி 23 வது நினைவு நாள்..
சிவாஜி 23 ஆம் நினைவுநாள் -சிறப்பு பதிவு
มุมมอง 12Kหลายเดือนก่อน
சிவாஜி 23 ஆம் நினைவுநாள் -சிறப்பு பதிவு
சிவாஜியுடன் நடிகைகள் நடித்த முதல் படங்கள்
มุมมอง 6Kหลายเดือนก่อน
சிவாஜியுடன் நடிகைகள் நடித்த முதல் படங்கள்
சண்டையும், போரும் இல்லாமல் எடுக்கப்பட்ட பிரமாண்ட படம்
มุมมอง 670หลายเดือนก่อน
சண்டையும், போரும் இல்லாமல் எடுக்கப்பட்ட பிரமாண்ட படம்

ความคิดเห็น

  • @user-wt1kl5rd9u
    @user-wt1kl5rd9u 10 ชั่วโมงที่ผ่านมา

    கந்தன் கருணை, குருதட்சனை இடம் பெறவில்லை. 20 படங்கள் நடித்தார்

  • @ganeshsiva4049
    @ganeshsiva4049 10 ชั่วโมงที่ผ่านมา

    எங்களுக்கு இன்றும் வழி காட்டிக்கோண்டருபவர் அவர்தானே ஐயா

  • @edwinedwin7719
    @edwinedwin7719 12 ชั่วโมงที่ผ่านมา

    உலக முதல் சிறந்த நடிகர் ஐயா சிவாஜி அவர்களையே சேரும் . அவருடைய நடிப்பிற்கு இணையாக இந்த உலகத்தில் யாரும் இல்லை . அவர் தனிப்பிறவி .... இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .

  • @ramaswamys7737
    @ramaswamys7737 16 ชั่วโมงที่ผ่านมา

    Producers ignoring sivajies family not giving chances to Vikram prabhu

  • @DKalidoss_
    @DKalidoss_ 16 ชั่วโมงที่ผ่านมา

    திருவருட் செல்வர் படத்தில் அப்பர் வேடத்தில் நடிக்கும் பொழுது. காஞ்சி பெரியவா அவர்களை பல முறை பார்த்து, அவர்களின் நடை, உடை, பாவனை, பேச்சு இவைகளை கவனித்து அப்பர் வேட ஒப்பனை செய்து அந்த படத்தில் தன் இரு கண்களை, இமைகளை சுருக்கி, கைகளில் தசைகளை சுருக்கி பிளாஸ்டிக் பேப்பரால் ஒட்ட வைத்து அந்த காட்சிகளில் நடித்து கொண்டு இருக்கும் போதும் படப்பிடிப்பில் உணவு எடுக்காமல் இளநீர் மட்டும் பருகி அப்பர் காட்சிகளை நடித்து கொடுத்தார் நம் திரை உலகின் தெய்வபிறவி ஆன நடிகர் திலகம். இந்த செய்தி 1985 ஆம் வருடம் அப்போ பிரபலமான வண்ணத்திரை என்ற வார இதழில் படித்து உள்ளேன்.

  • @thathamsrithatham7347
    @thathamsrithatham7347 วันที่ผ่านมา

    சி P.U. சின்னப்பா, M.K. ராதா இருவர்க்கும் அடுத்ததாக இரட்டை வேஷங்களில் நடித்தவர், ஜெமினி கணேசன். (மனம்போல் மாங்கல்யம் படத்தில்.) தந்தை, மகன் வேஷங்களில் ஆடிப்பெருக்கு படத்தில் ஜெமினி கணேசன் நடித்தார். தன் சொந்தப் படம் நான்அவனில்லையில் 8 பாத்திரங்களில் ஜெமினி நடித்தார்.

  • @sridharsk1347
    @sridharsk1347 วันที่ผ่านมา

    Sivaji the legend

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 วันที่ผ่านมา

    Msv 17 mvs

  • @ganeshramamurthy
    @ganeshramamurthy วันที่ผ่านมา

    தர்மராஜா, ஜெனரல் சக்ரவர்த்தி, சிரித்த முகம், நான்யார் தெரியுமா? என்று கூறிய சின்ன அண்ணாமலை யும் மனிதனும் தெய்வமாகலாம் என நிருபித்தார்...

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 2 วันที่ผ่านมา

    ஒரே ஒரு வேடத்தில் நடித்தாலும் பல நூறு பாவனைகளை காட்டுவதில் நமது தலைவர் உலக சாதனையாளர் அவருக்கு வேடங்களில் எண்ணிக்கை வேண்டாம் அதை புரிந்து கொள்ள நல்ல எண்ணமே போதும் அது. உங்களிடம் உள்ளது சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 2 วันที่ผ่านมา

    ❤❤❤🎉

  • @DKalidoss_
    @DKalidoss_ 2 วันที่ผ่านมา

    இது என்ன பிரமாதம். தங்கப்பதக்கம் படத்தில் சாப்பிட்டு விட்டு வாய தன் நாக்கால் உள் ஒதுக்கி அப்படியே தன் கைகளை துண்டால் தொடைத்து கொண்டு நடிகர் சுந்தர்ராஜனை வாப்பா மாயாண்டி என்று அழைப்பார். அடுத்து உயர்ந்த மனிதன் படத்தில் சிவகுமார் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டே கண்களில் நீர் வழிய நல்ல காரம், பிரமாதம் என்று கூறுவார்.

  • @user-tz6gc8fw5t
    @user-tz6gc8fw5t 2 วันที่ผ่านมา

    Sivakumar brought food for Sivaji in the office in Uyarnda Manidan film. Avar sappitta katchi you forgot

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 2 วันที่ผ่านมา

    அந்த காலத்தில் சுப்புடு என்றுவிமர்சகர்இருந்தார்! பட்!! பட்!! என்று விமர்சன ங் களை வைப்பார்,!! எந்தகொம்பனுக்கும் பயப்படமாட்டார். Dr bali ya மணந்துகொண்ட வைஜயந்தியிடம்நலம் விசாரித்தார். சிரித்துக் கொண்டே கணவருடன் சந்தோஷமாக இருப்பதாக கூறினார்!! அப்போ சுப்புடு* உதடு சிரிக்கிறது!! அந்தசந்தோஷம் உன் கண்களில் தெரிய வில்லையே என்றார்!!நீங்க நிறய விஷயங்களை சொல்கிறீர்கள்!! அதில் எந்தவகை ஈர்ப்போ உயிர்ப்போ இல்லயே!? ஏன்!? அந்தக்காலத்தில் அறிவிப்பாளர் குரல் கேட்டமாத்திறத்தில் எங்களுக்குள் உற்சாகம் வரும்!! வார்த்தையில் வர்ணிக்க இயலாது. Dedication இருந்தாலே 100% ஜெயித்த மாதிரி!! இதற்கான பதிலை உங்கள் மனதிடம் பெறவும். வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 วันที่ผ่านมา

    7:41 தவறான தகவல்கள் சிவாஜி கணேசன் திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், திருமால் பெருமை போன்ற திரைப்படங்களில் ஒற்றை வேடம் தான் கதாபாத்திர வேறுபாடே தவிர இரண்டாக மூன்றாக தெறிவாரே தவிர இரட்டை அல்லது மூன்று வேட கதாபாத்திரம் என்று கூற முடியாது நன்றி

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 วันที่ผ่านมา

    நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சங்கீதம், பரத நாட்டியம், குதிரையேற்றம், வால் வீச்சு போன்ற கலைகளை தனது நாடக காலங்களிலே நன்றாக கற்று தெறிந்தவர். ஆனால் திரையில் தான் சில இயக்குனர்கள் சில நேரங்களில் பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டனர்.

  • @randomxyz1484
    @randomxyz1484 2 วันที่ผ่านมา

    பாக்யராஜ் போன்ற இயக்குநர்கள் இருந்தால் நின்று போன படங்கள் கதைக்கு ஏற்றாற்போல் படம் எடுக்கலாமே.

  • @asokannamasivayam9685
    @asokannamasivayam9685 2 วันที่ผ่านมา

    எம்ஆருயிர் அண்ணனை மிஞ்ச அகில உலகிலும் ஆளுன்டோ.

  • @RAJARAJESHWARAMTHILAKCHANDAR
    @RAJARAJESHWARAMTHILAKCHANDAR 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️♥️🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷அருமை அண்ணா 🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉அருமை அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏❤❤❤❤🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @user-wi4vy3it3p
    @user-wi4vy3it3p 2 วันที่ผ่านมา

    தம்பீ!! சிவாஜி நல்ல திறமையான no.1 நடிகர் தான்!! பெரிய மனிதர் களுக்குள்ளும் சின்ன விஷயம் ஒளிந்திருக்கும்!! அறிமுகமாகி சில நாட்களே ஆனாலும் பிரபலமானால் அந்த நடிகையுடன் சிவாஜி ஜோடி போற்றுவார்!! Age no bar😊

    • @seenivasan7167
      @seenivasan7167 2 วันที่ผ่านมา

      இது உங்கள் தவறான புரிதல்

  • @user-wi4vy3it3p
    @user-wi4vy3it3p 2 วันที่ผ่านมา

    நீங்க cbe ன்னு யாரோ சொன்னாகலே!??

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU 2 วันที่ผ่านมา

      Native pollachi.Now living Coimbatore

  • @nagaraja9947
    @nagaraja9947 2 วันที่ผ่านมา

    அனுபவம் மற்றும் நல்ல விளக்கம்

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 3 วันที่ผ่านมา

    செந்தில் அடுத்த பதிவில் நிச்சயம் பார்ப்போம் யோசிப்பதற்குள் பதிவை வெளியிட்டு விட்டீர்கள் சபாஷ் செந்தில்ஜி உங்கள் பதிவுகள் தொடரட்டும் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU 3 วันที่ผ่านมา

      🙏🙏🙏

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 3 วันที่ผ่านมา

    எல்லா வகையான இன்பமும் அனைத்து வகையிலும் புகழையும் தீராத செல்வத்தையும் அழியாத புண்ணியத்தையும் தலைமுறை தாண்டிய குடும்ப உறவுகளையும் ஒருங்கே அமைய பெற்று ஒரே V.v.i.p எங்கள் தங்கத்தலைவர் சிவாஜி.ஐயாத

  • @sironmani5747
    @sironmani5747 3 วันที่ผ่านมา

    அந்த காலத்தில் இருந்த நடிகர்கள் தயாரிப்பாளர் ஒரு படத்தில் நஷ்டம் அடைந்தால் அடுத்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுப்பார்கள். அந்த வகையில் சிவாஜி பந்துலு க்கு பலே பாண்டியா படத்தில் நடித்து கொடுத்திருக்கிறார். படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது

  • @nandhini.a9821
    @nandhini.a9821 3 วันที่ผ่านมา

    Viduthalai.rajini

  • @mycinema9960
    @mycinema9960 3 วันที่ผ่านมา

    Thirisoolam hundred days in Pollachi blockbuster hit

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU 3 วันที่ผ่านมา

      128 days

    • @mycinema9960
      @mycinema9960 18 ชั่วโมงที่ผ่านมา

      @@SIVAJIMURASU Nan porakala andha time paper ad pathu therinjukuten thirisoolam illamal veru 100 naal padangal Pollachi la Sivaji ayya ku odirunkungala

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU 17 ชั่วโมงที่ผ่านมา

      @@mycinema9960 no..

    • @mycinema9960
      @mycinema9960 17 ชั่วโมงที่ผ่านมา

      @@SIVAJIMURASU 👍

  • @mycinema9960
    @mycinema9960 3 วันที่ผ่านมา

    Ayya neenga Pollachi ya

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU 3 วันที่ผ่านมา

      Yes

    • @mycinema9960
      @mycinema9960 18 ชั่วโมงที่ผ่านมา

      @@SIVAJIMURASU Nanum Pollachi romba santhosam Thangapathakam release day anubavam mudinthal pagirungal ayya

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 3 วันที่ผ่านมา

    இந்த படத்தை பார்த்து பிரமித்து போனேன். ஆனால் இதில் இவ்வளவு விஷயங்கள் இருப்பதை அறிய முடியவில்லை. அவ்வளவு தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் தெய்வமகன், நவராத்திரி படங்களில் சிவாஜியின் மாறுபட்ட விதவிதமான நடிப்பு அவரை மிஞ்ச யாரும் இல்லை.

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU 3 วันที่ผ่านมา

      👌👌👌

  • @rasomayaji773
    @rasomayaji773 3 วันที่ผ่านมา

    K Shankar picture Aalayamani.

  • @subburajsrps
    @subburajsrps 3 วันที่ผ่านมา

    வள்ளல் சிவாஜியை திட்டமிட்டு மறைத்த கயவர்கள் இப்போதிருக்கும் நடிகர்கள் இவரை பார்த்து வள்ளல் தன்மையை கற்றுக்கொள்ளவேண்டும் சிறிதும் விளம்பரம் படுத்தாத வள்ளல்

  • @seenivasan7167
    @seenivasan7167 3 วันที่ผ่านมา

    மதிய உணவு திட்டத்திற்கு முதல் ஆளாக லட்ச ரூபாய் கொடுத்த கொடை வள்ளல் அந்த காலகட்டத்தில் உணவின் அருமை தெரிந்த அற்புத மனிதர்

  • @ramamurthyv3821
    @ramamurthyv3821 3 วันที่ผ่านมา

    சபாஷ், அவரை பார்த்து பார்த்து ரசித்த எனக்கு , இன்னைக்கு கேட்டு ரசிக்கிறேன். ரொம்ப நன்றி. எனக்கு இப்ப 62 வயசாகுது. என் உயிர் உள்ளவரை என் தலைவர் நினைவிருக்கும்.

  • @visukumaran5023
    @visukumaran5023 4 วันที่ผ่านมา

    Sivaji ennrum udai alakan nadai alakan

  • @manikumaresh3243
    @manikumaresh3243 4 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @scienceknowledge1000
    @scienceknowledge1000 4 วันที่ผ่านมา

    மிக மிக அற்புதமான பதிவு. நன்றி ❤🎉🎉❤

  • @user-vy2nk2qo8u
    @user-vy2nk2qo8u 4 วันที่ผ่านมา

    இந்தியாவில் சிவாஜி மாதிரி ஏன் உலகத்திலேயே இப்படி ஒரு நடிகரை இனி பார்க்க முடியாது. எம். ஜி.ஆரே பாராட்டியிருக்கிறார்.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 4 วันที่ผ่านมา

    What a great man engall Shivaji Sir hats off to him

  • @subhashkarunakaran956
    @subhashkarunakaran956 4 วันที่ผ่านมา

    I have seen so many heroines with Sivaji sar my opinion is Devika is the best choice to NT than any other

  • @jeyanthir9468
    @jeyanthir9468 4 วันที่ผ่านมา

    Super excellent marvelous alagu🎉🎉🎉🎉🎉

  • @RameshRamesh-vh2he
    @RameshRamesh-vh2he 4 วันที่ผ่านมา

    இது போன்ற ஒரு நடிகனை இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை இனிமேல் ஆண்டவன் ஒருவனால்தா ன் படைக்க முடியும்

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 4 วันที่ผ่านมา

    நமது தலைவர் சிவாஜி ஐயா யாருக்கு எந்த உதவி செய்தாலும் அதை மறைக்க ஒரு சொறி நாய் கூட்டம் இருக்கிறு அந்த கூட்டம் மறைய மறைய நம் தலைவர் சிவாஜியின் புகழ் உயர்ந்து கொண்டே இருக்கும் அதை எவனாலும் மறைக்க முடியாது சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @selvamrm7900
    @selvamrm7900 4 วันที่ผ่านมา

    All Castum. Sivaji Sirku Super. Thaliva 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 4 วันที่ผ่านมา

    அற்புதம் அனைத்து காஸ்ட்யூம் அற்புதம் இதில் பெரும்பாலான காட்சிகளை நானே கல்லூரி நாட்களில் படித்த காலத்திலும் செய்ததுண்டு அது போன்ற ஆடை அமைப்புகளை மிக மிக நன்கு ரசித்து முடிந்த அளவுக்கு தைத்து போட்டு ரசித்தவர் திராவிட மன்மதன் அவருக்கு எந்த காஸ்டியூம் போட்டாலும் அது அவர் உடலுடன் ஒட்டி மிகப்பெரிய அழகை கூட்டுகிறது நடிகர் திலகத்தை நடிப்பில் மட்டுமல்ல இந்த விஷயத்திலும் நான் ஹாலிவுட் நடிகர்களை கூட இந்த அளவுக்கு ரசித்ததில்லை சிவாஜி சிவாஜி தான்❤❤❤❤❤🎉

  • @gajanharshini7245
    @gajanharshini7245 4 วันที่ผ่านมา

    Eppovume sivaji mass da.

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 4 วันที่ผ่านมา

    Thanks for giving such infirmations

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 4 วันที่ผ่านมา

    There.cannot be a great humanbeing n great actor like shivaji ganesan.its proud moment for us!

  • @vanithapulidevan5367
    @vanithapulidevan5367 5 วันที่ผ่านมา

    Super sivaji sir

  • @seenivasan7167
    @seenivasan7167 5 วันที่ผ่านมา

    என் தலைவன் என்ன உடை போட்டாலும் அழகு அழகு இதற்கு இனை எவரும் பிறக்கவில்லை

  • @lakshmanans5465
    @lakshmanans5465 5 วันที่ผ่านมา

    அவரை படைத்த. பிரம்மன் வியந்து நின்றார் நான் படைத்த உயிர்களிளே தலை சிறந்த படைப்பூ சிவாஜி