அவரை அலைக்கக்கூடாது அலைப்பது சிவாஜி குடும்பத்தினருக்குப் பழக்கமில்லை அவா்கள் அவரை அழைத்து பாராட்டி பாிசுகழும் அளித்து, பாராட்டுக்கழும் கூறி வாழத்துவாா்கள் என்ற நம்பிக்கையுண்டு. −−−−−−−−−−−−−−−−+ அழைத்து.சாி. அலைத்து.பிழை. அழைப்பாா்கள்.சாி. அலைப்பாா்கள். பிழை.
மதிய உணவு திட்டம் அதற்கு லட்ச ரூபாய் நிதி கொடுத்த கொடை வள்ளள் எங்கள் கலையுலக முதல்வன் வள்ளள் என்று பெயரலவில் சொல்லிக் கொண்டவர்கள் இது மாதிரி கொடுத்ததாக வரலாறே இல்லை லட்ச ரூபாய் நிதி பெருந்தலைவர் இவ்வளவு பெரிய தொகை நான் பிரதமர் நேருவை வர வைக்கிறேன் என்று கூறி அவரிடமிருந்து நிதியை பெற்று கொண்டார் முதல்வர் காமராஜர் வலது கை கொடுத்ததைஇடது கைக்கு தெறியாமலே வாழ்ந்து மறைந்த கர்ம வீரரின் உண்மை தொண்டன்
ஐயா, வணக்கம். தங்கள் நடிகர் திலகம் அவர்களுடைய வேடம் தாங்கிய அபாரம், அற்புதம். தாங்கள் நீடூழி காலம் நலத்துடன் வாழ வாழ்த்துகள். வாழ்க என்றும் வளத்துடன்.ஆத்மஜோதி தமிழர் இணையம்.மொன்றியால், கனடா.
பட்டுக்கோட்டையில் நாடியம்மன் திருவிழாவிலே தங்களுடைய மேடை நிகழ்ச்சியைப் பார்த்து மிகவும் வியந்துப் போனேன்.சிவாஜியை நேரில் பார்த்த மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ஐயா. வளர்க உங்களது புகழ்
இவர் நடிகர்திலகத்தை முழுமையாக மனதுக்குள் வைத்துள்ளதன் காரணமாகத்தான் அப்படியே தத்ரூபமாக நடிக்க முடிகிறது! இருபத்தி நான்கு மணிநேரமும் ஒருவன் என்ன நினைக்கிறானோ அதுவாகவே ஆகிவிடுகிறான்! அதுதான் உண்மை!
முடிந்தால் "நானே! நேரே வந்து பாராட்டுவேன். −−−−−−−−−−−−−−−−+ நீரே வர வேண்டாமென்று சொன்னாலும் நான் "கேட்க மாட்டேன் நான்" நிச்சயமாக "நேரே" வந்து உங்களைப் பாராட்டுவேன். −−−−−−−−−−−−−−+ மேலுள்ள" இந்த வசன,அமைப்பி்ல் "நீரே" என்பது .பிழை. நேரே " என்பதுதான் சாி. (நோ்முகமாக ) வந்து பாராட்டுவேன். என் தமிழிலும்(வசனங்களி-லும்) பிழைகளிருப்பின் தமிழறிந்த சான்றோா்கள் திருத்துமிடத்து மிக்க மகிழ்ச்சியடைவேன் "நற் தமிழை" சாியான தமிழைப் பரப்பி தமிழை வாழ வைப்போம் வாழ்க தமிழ் வளா்க! தமிழ். −−−−−−−−−−−−+ இரவி.(Ravi) இப் பிழை கவனச்சிதறலால் ஏற் பட்ட பிழையாகக் கருதுகிறேன். அல்லது அவசரப்படுவதால் ஏற்படும் பிழைகள். பதிவிடும் (பதிவிட)முன் ஒரு முறை படித்துப்பாா்த்து விட்டு பதிவிடும் "பழக்கத்தைக் கடைப்பிடிப்போமாக! நன்றி.
நீரே" நீங்களே" −−−−−−−−−−−−+ காவிரி" நீரை நீங்களே (நீரே) கொண்டுவந்து நேரே" கொடுங்கள் சுவாமிப் பூசையில் வைப்போம்(அபிஷேகத்-தில் கலப்போம். * இப்போது காவிாித்தண்ணீா் கொஞ்சம் ஒரு குடத்தில் தருகிறோம். −−−−−−−−−−−−+ *நீரே கொண்டுவந்து காவிாி" நீரைத்"தருவீரா?! என்பதைத்தொிவிக்கவு-ம்" மேலும் நேரே போய் நீரே(நீங்களே!) காவிாி நீரைத் திறந்து விடுங்கள். உங்கழுக்கு அந்த அதிகாரம் இருக்கிறது. −−−−−−−−−−−−−−+ இப்பகுதிப் பதிவு தமிழ்ப்புாிதலுக்கு மட்டுமே!நன்றி. எழுத்துப்பிழைகள் கருத்துப்பிழைகளிருப்-பின் தமிழைக் கசடறக் கற்றறிந்தோா் திருத்துமிடத்து தலைவணங்கி ஏற்றுக்கொளவதுடன் மகிழ்சியுமடைவோம்!
Very interesting ! நான் அவரது வீடியோ நிறைய பார்த்து ரசித்து இருக்கிறேன்...இவரின் உடல் மொழி சிவாஜி போலவே இருக்கிறது....சிவாஜியை நம் கண் முன்னே கொண்டுவரும் கண்ணன் அவர்களைப் பாராட்ட வேண்டும். மேலும் அவர் சிவாஜியின் ரசிகர்...அதனால் சிறப்பாக செய்கிறார். சிவாஜியின் புகழ் என்றென்றும் இருக்கும்.
வெகுநாட்கள் கழித்து, பேட்டியில் ஒரு மேடை நடிகன் நான் வறுமையில் வாடுகிறேன் என்று ஒப்பாரி வைக்காமல் பேசுவது கேட்க நல்லாயிருக்கு. எனக்கு வயது ஆகி விட்டது என்று சொன்னாலும் என்னை விட மாட்டேன் என்கிறார்கள் என்றும், நான் இதன் மூலம் என் குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வர முடிந்தது என்று கேட்கும் போதும் மிகவும் மகிழ்ச்சி. காஸ்ட்டுயூம் களுக்கு நிறையவே செலவழித்து உள்ளார் போலும். ஆர்வத்துடன் இருக்கிறார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு நடிப்புக் கடல். கேரள பகுதிகளில் ...அவர் ஆவியே அந்த ஆள் வேடம் தரிச்சதும் உள்ளே இறங்கி விட்டதுப்பா..... என்று சில மேடை நடிப்பு ஆட்களைப் பற்றி அங்கு சொல்வது போல், இவர் நடிப்பைப் பார்க்கும்போது, இவர் ஆச்சர்யப்பட வைக்கிறார். சினிமாவில் ரீ டேக் என்று செய்யலாம். மேடையில் கஷ்டம். பிரமாதமாக செய்கிறார். வீடியோவிற்கு நன்றி.
இந்த அகில உலகத்தில் என்ன விட சாதாரன ரசிகர் இல்லை ஒரு தீவிர வெறி பிடித்த தே லெஜன்ட் ஃபேன் இருக்க முடியாது அதனால் இந்த விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்...😍🙏
கண்ணன் என்றாலே அவதாரம் தான் தொடரட்டும் உங்கள் பணி பிச்சை என்றெல்லாம் சொல்லாதீர்கள் உங்களுக்குள்ளும் கலையரசி வாழுகிறார் நீங்கள் நலமுடன் வாழ எம்பெருமான் திருச்செந்தூர் முருகன் ஆசிர்வதிக்கட்டும்
It seems to be that legand Great actor Shivajiganeshan left this world has reborn as a Shivaji kannan in this world again, and we just missed him again. Good bye Shivaji.😢
போற்ற தகுதி உடையவர்... தொடரட்டும் இவரின் கலை பயணம்... வாழ்த்துக்கள்...
எனக்கு பிடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன் தான்
சிவிஜி மீது பற்று தன்னடக்கம் கலைமீது தீராபற்று நல்லமனிதர் வாழ்த்துக்கள் ஐயா.
உண்மையாவே சிவாஜி கணேசன் சார் மாதிரியே இருக்குறீங்கள்சார் .... சூப்பர்..
சிவாஜி யை நேரில் கொண்டு வந்து நிறுத்துகிறார்.super.well talented .
இருக்கின்ற காலம் வரை திரை உலகம் இவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என என்னைப் போன்ற சிவாஜிகணேசன் ரசிகர்களின் விருப்பம்.
Neenga padam edukkalame ivarai vaithu?
Enga cadalore mavattam avar engalkkum perumai.
திலகத்தைபோலவே அச்சு அசலாக நம்மை மகிழ்விக்கும் கண்ணன் அவர்கள் வாழ்க வளமுடன்
Ààaaa
Edhku ...ivara vachu serial edthu unaku neye pathuka
அருமை. நீண்ட நாள் அனுபவக் கலைஞர் போல் தெரிகிறது. வாழ்க நலமுடன்.
பிரபு சார் அவரை அலைத்து பாரட்டா வேண்டும் அவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்ய வேண்டும்
Hehehehehhe sivaaji and his family never donate to poor people in India
Nalla seivaninge verum kanave dha kananum
அவரை அலைக்கக்கூடாது
அலைப்பது சிவாஜி குடும்பத்தினருக்குப்
பழக்கமில்லை
அவா்கள் அவரை அழைத்து
பாராட்டி பாிசுகழும்
அளித்து, பாராட்டுக்கழும்
கூறி வாழத்துவாா்கள்
என்ற நம்பிக்கையுண்டு.
−−−−−−−−−−−−−−−−+
அழைத்து.சாி.
அலைத்து.பிழை.
அழைப்பாா்கள்.சாி.
அலைப்பாா்கள். பிழை.
மதிய உணவு திட்டம் அதற்கு லட்ச ரூபாய் நிதி கொடுத்த கொடை வள்ளள் எங்கள் கலையுலக முதல்வன் வள்ளள் என்று பெயரலவில் சொல்லிக் கொண்டவர்கள் இது மாதிரி கொடுத்ததாக வரலாறே இல்லை லட்ச ரூபாய் நிதி பெருந்தலைவர் இவ்வளவு பெரிய தொகை நான் பிரதமர் நேருவை வர வைக்கிறேன் என்று கூறி அவரிடமிருந்து நிதியை பெற்று கொண்டார் முதல்வர் காமராஜர் வலது கை கொடுத்ததைஇடது கைக்கு தெறியாமலே வாழ்ந்து மறைந்த கர்ம வீரரின் உண்மை தொண்டன்
அரசு நிதி யாக ஏன் இந்திய தேசத்திற்குமே என்னற்ற உதவிகள் அள்ளி கொடுத்த கொடை வள்ளள் எங்கள் கர்ணன்
சிவாஜியின் ஆசிதான் ..லேறென்ன. வாழ்த்துக்கள்.
உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அய்யா 🙏🏼🙏🏼
Super ayya
நடிகர் திலகம் மறைந்தாலும் மக்கள் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு சிவாஜி கண்ணன் மேலும் ஒரு உதாரணம்.
அருமை வாழ்த்துக்கள்.உங்களுக்கு என்றும்.கடவுள் ஆசி இருக்கும்.
ஐயா... நடிப்பு என்றால் என்ன என்று கற்றுகொடுத்த தெய்வத்தின் வழியில் தாங்கள் பயனிப்பது இறைவனின் செயல்.வாழ்த்துக்கள்
பய"ணி"ப்பது.
@@KkK-sy4ie நம்ம ஒரு மாதிரி டைப் செய்தால் வேறு ஒரு சொல் வருகிறது என்ன செய்ய
Sir endha kalaithurai la pattam petringa
தலைவன் உருவில் உன்னை காண்கிறேன் என்தலைவனின் புகழ் பரவட்டும் . அய்யா கண்ணன்அவர்கள் நீடுடி வாழட்டும்.
ஐயா, வணக்கம். தங்கள் நடிகர் திலகம் அவர்களுடைய வேடம் தாங்கிய அபாரம், அற்புதம். தாங்கள் நீடூழி காலம் நலத்துடன் வாழ வாழ்த்துகள். வாழ்க என்றும் வளத்துடன்.ஆத்மஜோதி தமிழர் இணையம்.மொன்றியால், கனடா.
பட்டுக்கோட்டையில் நாடியம்மன் திருவிழாவிலே தங்களுடைய மேடை நிகழ்ச்சியைப் பார்த்து மிகவும் வியந்துப் போனேன்.சிவாஜியை நேரில் பார்த்த மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ஐயா. வளர்க உங்களது புகழ்
அருமையான நடிகர்
அய்யா சிவாஜி கணேசன்
வாழ்க சிவாஜி கண்ணன் ! வளர்க அவர்தம் சிவாஜி புகழ் பரப்பும் தொண்டு !
இவர் நடிகர்திலகத்தை முழுமையாக மனதுக்குள் வைத்துள்ளதன் காரணமாகத்தான் அப்படியே தத்ரூபமாக நடிக்க முடிகிறது! இருபத்தி நான்கு மணிநேரமும் ஒருவன் என்ன நினைக்கிறானோ அதுவாகவே ஆகிவிடுகிறான்! அதுதான் உண்மை!
True bro .. Law of attraction
இன்றும் பல விருதுகளை வென்றுள்ள வாழ்த்துக்கள் ஐயா 🙏🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 💐💐💐💐❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
சிவாஜி கண்ணன் ஐயா உங்களை வணங்குகிறேன் 🙏🌹நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
திரு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 👌👍🙏
அண்ணா உங்களைப் பாராட்ட எனக்கு ஆசையாக இருக்கிறது முடிந்தால் நீரே வந்து பாராட்டுவேன்
முடிந்தால் "நானே!
நேரே வந்து பாராட்டுவேன்.
−−−−−−−−−−−−−−−−+
நீரே வர வேண்டாமென்று சொன்னாலும்
நான் "கேட்க மாட்டேன்
நான்" நிச்சயமாக
"நேரே" வந்து உங்களைப் பாராட்டுவேன்.
−−−−−−−−−−−−−−+
மேலுள்ள" இந்த வசன,அமைப்பி்ல்
"நீரே" என்பது .பிழை.
நேரே " என்பதுதான் சாி.
(நோ்முகமாக ) வந்து
பாராட்டுவேன்.
என் தமிழிலும்(வசனங்களி-லும்)
பிழைகளிருப்பின்
தமிழறிந்த சான்றோா்கள் திருத்துமிடத்து மிக்க
மகிழ்ச்சியடைவேன்
"நற் தமிழை" சாியான
தமிழைப் பரப்பி
தமிழை வாழ வைப்போம்
வாழ்க தமிழ் வளா்க! தமிழ்.
−−−−−−−−−−−−+
இரவி.(Ravi) இப் பிழை
கவனச்சிதறலால்
ஏற் பட்ட பிழையாகக்
கருதுகிறேன்.
அல்லது அவசரப்படுவதால் ஏற்படும் பிழைகள்.
பதிவிடும் (பதிவிட)முன்
ஒரு முறை படித்துப்பாா்த்து விட்டு
பதிவிடும் "பழக்கத்தைக் கடைப்பிடிப்போமாக!
நன்றி.
நீரே" நீங்களே"
−−−−−−−−−−−−+
காவிரி" நீரை நீங்களே
(நீரே) கொண்டுவந்து நேரே" கொடுங்கள் சுவாமிப் பூசையில் வைப்போம்(அபிஷேகத்-தில் கலப்போம்.
* இப்போது காவிாித்தண்ணீா் கொஞ்சம் ஒரு குடத்தில் தருகிறோம்.
−−−−−−−−−−−−+
*நீரே கொண்டுவந்து காவிாி" நீரைத்"தருவீரா?! என்பதைத்தொிவிக்கவு-ம்" மேலும் நேரே போய்
நீரே(நீங்களே!) காவிாி
நீரைத் திறந்து விடுங்கள்.
உங்கழுக்கு அந்த
அதிகாரம் இருக்கிறது.
−−−−−−−−−−−−−−+
இப்பகுதிப் பதிவு
தமிழ்ப்புாிதலுக்கு மட்டுமே!நன்றி.
எழுத்துப்பிழைகள்
கருத்துப்பிழைகளிருப்-பின் தமிழைக் கசடறக்
கற்றறிந்தோா் திருத்துமிடத்து தலைவணங்கி
ஏற்றுக்கொளவதுடன்
மகிழ்சியுமடைவோம்!
கண்ணா உங்களுக்கு என் மனம் மார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க நீர் என்று என்றும். உமது கலையை பார்க்க ரசிக்க. ஐயா சிவாஜியை நேரில் பார்ப்பது போல இருக்கு மனதில்.
குரலும் சிவாஜி மாதிரியே இருக்கிறது
நீங்கள் நூறு வயது வரை உடல் ஆரோக்கியத்தோடும் மன நிம்மதியோடும் இறைவன் அருளோடும் வாழ வேண்டும் ஐயா🙏🙏🙏
இந்த வயதிலும் இவ்வளவு திறன் இருந்தும் எவ்வளவு பணிவாக பேசுகிறார்... வாழ்க வளமுடன்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சிவாஜி இதயங்களின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
நான் சிவாஜி ஜயா என்றுதான் முதலில் நினைத்தேன் masss💕👍
Very interesting ! நான் அவரது வீடியோ நிறைய பார்த்து ரசித்து இருக்கிறேன்...இவரின் உடல் மொழி சிவாஜி போலவே இருக்கிறது....சிவாஜியை நம் கண் முன்னே கொண்டுவரும் கண்ணன் அவர்களைப் பாராட்ட வேண்டும். மேலும் அவர் சிவாஜியின் ரசிகர்...அதனால் சிறப்பாக செய்கிறார். சிவாஜியின் புகழ் என்றென்றும் இருக்கும்.
We
My Army salutes!
அற்புதமான திறமை 💐👍🏻👏🏻👏🏻👏🏻ஆசிர்வதிக்க எனக்கு வயது இல்லை அதனால் தலைவணங்குகிறேன் அப்பா🙏🏼🙇♀️🙏🏼
வாழ்க வளா்க உங்கள் கலை
மிக்க நன்றி ஐயா...வாழ்த்துக்கள்...
கடவுள் என்றும் அவரை நலமுடன் வளமுடன் வாழ வைப்பார
சிவாஜியோட மகன்கள் இவருக்கு உதவி கரம் நீட்ட வேண்டும்
Hey sivaaji family nappi stinchy family!!! Sivaaji never donate one rupee to Indian poor people!!!!
Adhunga kanjam pidicha family
உயிர்ப்பான நடிப்பு.தொடரட்டும் உங்கள் படைப்பு..
நன்றிஅன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்
God bless you Mr. Sivaji Kannan. Nadigar Thilagam sivaji ganesan will bless you.
வெகுநாட்கள் கழித்து, பேட்டியில் ஒரு மேடை நடிகன் நான் வறுமையில் வாடுகிறேன் என்று ஒப்பாரி வைக்காமல் பேசுவது கேட்க நல்லாயிருக்கு. எனக்கு வயது ஆகி விட்டது என்று சொன்னாலும் என்னை விட மாட்டேன் என்கிறார்கள் என்றும், நான் இதன் மூலம் என் குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வர முடிந்தது என்று கேட்கும் போதும் மிகவும் மகிழ்ச்சி. காஸ்ட்டுயூம் களுக்கு நிறையவே செலவழித்து உள்ளார் போலும். ஆர்வத்துடன் இருக்கிறார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு நடிப்புக் கடல். கேரள பகுதிகளில் ...அவர் ஆவியே அந்த ஆள் வேடம் தரிச்சதும் உள்ளே இறங்கி விட்டதுப்பா..... என்று சில மேடை நடிப்பு ஆட்களைப் பற்றி அங்கு சொல்வது போல், இவர் நடிப்பைப் பார்க்கும்போது, இவர் ஆச்சர்யப்பட வைக்கிறார். சினிமாவில் ரீ டேக் என்று செய்யலாம். மேடையில் கஷ்டம். பிரமாதமாக செய்கிறார். வீடியோவிற்கு நன்றி.
அண்ணன் சிவாஜி ரசிகர் திரு கண்ணன் அவர்கள் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் நண்பரே என் குலவிளக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பக்தன் கே பாலமுருகன் கோவில் பட்டி துத்துக்குடி மாவட்டம்
உலக சினிமாவின் ஒப்பற்ற ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி
Only king MGR
இந்த அகில உலகத்தில் என்ன விட சாதாரன ரசிகர் இல்லை ஒரு தீவிர வெறி பிடித்த தே லெஜன்ட் ஃபேன் இருக்க முடியாது அதனால் இந்த விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்...😍🙏
நிழலின் நினைவில் நிஜத்தை தொலைதவர்....
Prabhu neril vanthu valtthavendum🙏
வாழ்த்துக்கள் ஐயா 💐💐🙏🙏
நீடுழி காலம் வாழ வாழ்த்துகின்றேன் ஜயா.
கலை தாய் உங்களுடன் இருக்கார் நன்றி
சொல்ல வார்த்தைகளே இல்லை.இப்படி ஒருவரை போல ஆக இலட்சம் பேரில் ஒருவருக்குதான் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
🎉🎉 அருமை அருமை வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை வணங்குகிறேன்
Very good performance thanks to TANTHI TV
அருமையான மனிதரய்யா நீங்கள் … நபது நடிகர. திலகத்தை கொண்டாடும் அற்புதம் ❤❤❤❤
மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.
ஐயா நீர் நீண்ட நாள் வாழ்க
அருமை ஐயா
வாழ்க நலமுடன், வளமுடன்.
Super sir valga valamudan❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நீங்கள் வாழ்க
Sivaji avar nadippukku avare inai 🙏
Excellent sir God bless you sir🙏🙏🙏🙏🙏
திருச்செந்தூர் முருகன் அருளால் மேலும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏
Thanthi tv nalla visayamum varuthu good good thank you so much
ஆக அருமை வாய்ந்த சிவாஜி
Gifted soul...he should stay long..private channels should bring him to light.. 🙏🙏🙏
நன்றி சார்
Fantastic sir your looking like the legend
வாழும் சிவாஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤
Super Ayya Vazhlga Vazhamudam
கண்ணன் என்றாலே அவதாரம் தான் தொடரட்டும் உங்கள் பணி பிச்சை என்றெல்லாம் சொல்லாதீர்கள் உங்களுக்குள்ளும் கலையரசி வாழுகிறார் நீங்கள் நலமுடன் வாழ எம்பெருமான் திருச்செந்தூர் முருகன் ஆசிர்வதிக்கட்டும்
வாழ்கவளமுடன்
வாழ வைப்பார்
Thankyou sivaji kannan sir🌹🙏🌹
ஐயா வைகோ ஐயா..
Great sir.....👏👏👏👏👏👏
சூப்பர் வாழ்த்துக்கள் சார் 🎉
தமிழ் சினிமாவை உலக அளவில் எடுத்து சென்ற தமிழர் தலைவன் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் என் தலைவன் ஆளுமை தொடரும்
Good நி தான் மனிதன்
Thanks 🙏 🙏 🙏 , congrats 👏 💖 💕 ❤️, continue with sevalie sivagiganeshan blessings 🙌 🙏 ❤️ 💖 ✨️ 💕 🙌 🙏
P
.
Super Shivaji ❤️❤️❤️❤️
அருமைங்க ஐயா
Super sivagi rasigan kannan
Super super 👌👌👌👌👍👍👍🌹🌹🌹🙏🙏
Super ayia✨️✨️✨️✨️✨️👍💐💐💐💐💐
வணக்கங்கள் பல
Super sir .
வாழ்த்த எனக்கு வயது இல்லை ங்க ஐயா
Yes its true im neighbour of him ......daily i meet him when im going to my office.....nice person
Super good.....
வாழ்த்துக்கள்
உடல் மொழி ஸூப்பர்!
Congratulations🎉sir
God bless you
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் செய்த நற்செயல்கள் ஏராளம். தான, தருமங்கள் ஏராளம். அவர் ஒரு கலியுகக் கர்ணன் ஆவார்.
ஆச்சரியமாக உள்ளது
Great sir 🙏🙏🙏
It seems to be that legand Great actor Shivajiganeshan left this world has reborn as a Shivaji kannan in this world again, and we just missed him again. Good bye Shivaji.😢
Great 👍 👌.
Intha maga kalainganukku vazhthukkal
Valum sivaji aiya❤❤❤
Great Man ❤
அருமை அருமை