காட்டில் கண்ணில் கண்ட கீரையை பறித்து சமையல் - சேகர் அண்ணாவின் கை பக்குவத்தில்🤩|Keerai Kadayal Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 65

  • @nagarajrajagopal9788
    @nagarajrajagopal9788 4 หลายเดือนก่อน +6

    சூப்பர் சேகர் அண்ணா மிகவும் அருமை பலவகையான கீரை செய்யும் போது அகத்திக்கீரை முருங்கை கீரை சேர்க்க கூடாது காட்டுக்கீரை கடையல் தனியாக செய்து பாருங்கள் அருமையாக இருக்கும் சென்றாயனுக்கே பத்தாது கோயமுத்தூர் ஸ்பெஷல் தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு பாருங்கள் சேகர் அண்ணாவை மறக்கமாட்டீங்க சூப்பர்

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 3 หลายเดือนก่อน +1

    so engaging video.. very nice to see innocent people 😊

  • @priyadharshinidhamodaran6740
    @priyadharshinidhamodaran6740 4 หลายเดือนก่อน +3

    சூப்பர் 👌 சேகர் அண்ணா🎉 கிராமத்து வாழ்க்கை ஒரு சொர்க்கம் 🌹அருமையான பதிவு 💐💐♥️♥️

  • @tamilarasiv8611
    @tamilarasiv8611 4 หลายเดือนก่อน +3

    இது கலவை கீரை குழம்பு.. 2 நாள் முன்னாடி தான் செய்தேன்.. நல்ல ருசி.. வாரத்தில் இரண்டு முறை செய்து சாப்பிடுவோம்..கிராமத்தில் எப்பொழுதும் பேமஸ்..

  • @kuttieskitchen3590
    @kuttieskitchen3590 8 วันที่ผ่านมา

    Super sapadu engalukku kidaikkuma🎉🎉🎉

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u 4 หลายเดือนก่อน +1

    கீரை பறித்து சமைத்தது சூப்பர் அருமை வாழ்க வளமுடன் புகழ் என் ஆசை வழங்கள் 🎉❤

  • @adityabala7786
    @adityabala7786 4 หลายเดือนก่อน +1

    அருமை ❤❤❤❤❤❤

  • @rajirajashwari6049
    @rajirajashwari6049 4 หลายเดือนก่อน

    Ithai kalappu kerai entru solluvaarkal.kk team very close to heart.

  • @selvamp2650
    @selvamp2650 4 หลายเดือนก่อน +2

    சேகர். அண்ணா. அருமை. நன்றி ❤️. ❤️

  • @KumarL-gj4gq
    @KumarL-gj4gq 4 หลายเดือนก่อน +1

    சூப்பர்👌

  • @VimalShekar-kj9vj
    @VimalShekar-kj9vj 4 หลายเดือนก่อน

    Super Arumai Sekar Anna 😋😋😋😋😋💛

  • @MohanaPriya-l5z
    @MohanaPriya-l5z 4 หลายเดือนก่อน

    சூப்பர் அற்புதம் 👍👏🧡🤩😍😊

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d 4 หลายเดือนก่อน

    Very good thamby take care ❤❤❤❤❤

  • @Namakkal_girl
    @Namakkal_girl 4 หลายเดือนก่อน +1

    Super 😍👍🏻💯😀😁👏🏻😊

  • @prazinappu5684
    @prazinappu5684 4 หลายเดือนก่อน

    Nice video ❤ katrathu kailavu team 😃

  • @deiveegandeva8036
    @deiveegandeva8036 3 หลายเดือนก่อน

    Arumayana kalavai keerai separate erukkum 😊

  • @mohamedirfan1313
    @mohamedirfan1313 4 หลายเดือนก่อน

    Sekar anna vera level❤

  • @MohanKumar-z4d
    @MohanKumar-z4d 4 หลายเดือนก่อน

    Sekar anna super❤❤❤❤

  • @karpagamk2452
    @karpagamk2452 3 หลายเดือนก่อน

    கலவை கீரை

  • @muthuselvia1599
    @muthuselvia1599 4 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா ❤🎉

  • @allinallmokkaraja7948
    @allinallmokkaraja7948 4 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @VelmuruganV-ue2he
    @VelmuruganV-ue2he 3 หลายเดือนก่อน

    Anna kattu keraiyudan murungai agathi serkka kudathu sariya el bros

  • @Selviinvlogs
    @Selviinvlogs 4 หลายเดือนก่อน +1

    பிரதர்ஸ் உங்க பாட்டு அருமை 👌கிராமத்து வாழ்க்கையும் மிக மிக அருமை🎉

  • @PrakashSVigneshS-b7z
    @PrakashSVigneshS-b7z 4 หลายเดือนก่อน

    Mattan chukka video podunga boys
    ❤❤❤❤❤❤

  • @k.senrayankrishnan4491
    @k.senrayankrishnan4491 4 หลายเดือนก่อน

    Super ❤

  • @subaraja3276
    @subaraja3276 4 หลายเดือนก่อน

    சேகர் அண்ணா நீங்க கீரை கடைஞ்சது அருமையாக இருந்தது

  • @malarkodibalakrishnan1145
    @malarkodibalakrishnan1145 4 หลายเดือนก่อน +3

    பருப்பு வெந்தபின் கீரையை சேர்க்க வேண்டும்.

  • @vsivas1
    @vsivas1 4 หลายเดือนก่อน

    இறங்கி மேயிறம்😀👍

  • @kuttybiryanistore1990
    @kuttybiryanistore1990 4 หลายเดือนก่อน +11

    அண்ணா நான் ஒரு மாஸ்டர் பண்ருட்டி பக்கம் உங்க கூட இணைந்து ஒரு வீடியோ போடணும் ஆசைப்படுகிறேன் உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது 🎉🙏🫱🏽‍🫲🏻❤️

  • @KanigaDewi-pt9tr
    @KanigaDewi-pt9tr 4 หลายเดือนก่อน

    YenKe pedicha kerrai kedaiyaal arumai...humble request, cameraman, Pandi anna can use mobile or camera tripod and can enjoy meals with other team member for food tasting.

  • @chitranila8308
    @chitranila8308 4 หลายเดือนก่อน

    6:54 funny 😂

  • @MaragathamGanesan-vx9qs
    @MaragathamGanesan-vx9qs 4 หลายเดือนก่อน

    Sekar annaku oru o podukga super samaiyal 🎉🎉🎉🎉😅😅😅

  • @sathishkumart3606
    @sathishkumart3606 4 หลายเดือนก่อน

    Super

  • @kalirajansujark5812
    @kalirajansujark5812 4 หลายเดือนก่อน

    வணக்கம், வணக்கம் ❤

  • @AnandhAnandh-wk3vm
    @AnandhAnandh-wk3vm 4 หลายเดือนก่อน

    Super.anna

  • @A.venkatesh80
    @A.venkatesh80 4 หลายเดือนก่อน

    👌👌👌😄😄😄

  • @geethamarimuthu6264
    @geethamarimuthu6264 4 หลายเดือนก่อน

    Kaattil kanda kalavai keerai kadayal

  • @VetriVetri-r9i
    @VetriVetri-r9i 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @selvakumarprince7211
    @selvakumarprince7211 4 หลายเดือนก่อน

    Enga oorla panna keeraiya தொய்யக்கீரை nu solluvanga

    • @kabilankanishka6894
      @kabilankanishka6894 4 หลายเดือนก่อน

      பண்ணை கீரை வேற தொய் ய கீரை வேற

  • @knayyanar3142
    @knayyanar3142 4 หลายเดือนก่อน

    அண்ணே பாண்டியன் நீங்க கேக்குற கேள்வி பாத்தா சேகர் அண்ணன் பார்த்த பயங்கரமான கேள்வியா இருக்குது

  • @estermageswary8748
    @estermageswary8748 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @3232pradeep
    @3232pradeep 4 หลายเดือนก่อน

    அகத்தி கீரை முடிஞ்சா சாப்பிடுங்க பார்க்கலாம் 😂😂😂😂

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 4 หลายเดือนก่อน

    👌🙏🙏❤🎉🎉😊

  • @Badboybadboy-m3l
    @Badboybadboy-m3l 4 หลายเดือนก่อน

    கோகோ னு ஒருவர் உங்க chanel ல இருந்தாரு அவர் எங்க கானம் 😢😢

  • @shrishri2482
    @shrishri2482 4 หลายเดือนก่อน

    Maayan keerai

  • @allinallmokkaraja7948
    @allinallmokkaraja7948 4 หลายเดือนก่อน

    நங்க சொல்வது கண்ணா மண்ணா கிரை குழம்பு சொல்லுவும்

  • @gobiindrangobiindran3798
    @gobiindrangobiindran3798 4 หลายเดือนก่อน

    Tottenham review

  • @knayyanar3142
    @knayyanar3142 4 หลายเดือนก่อน

    ஹார்டு எக்ஸ் மாஸ்டர் கானா பாண்டியன் ரொம்ப மனசு வருத்தமா இருக்குது

  • @knayyanar3142
    @knayyanar3142 4 หลายเดือนก่อน

    காஷ்மீர் டு கன்னியாகுமரி பயணத்தின் பார்த்தது rdx மற்ற அதிலிருந்து இதுவரைக்கும் காண பாண்டியன்

  • @knayyanar3142
    @knayyanar3142 4 หลายเดือนก่อน +1

    அண்ணா பாண்டியன் மாஸ்டர் எங்க இருக்குன்னு தெரியல வீடியோ ஆள காணோம்

  • @knayyanar3142
    @knayyanar3142 4 หลายเดือนก่อน

    முருங்கைக்கீரை வந்து ஜானகிரவனுக்கு தேவைப்படாது பாண்டி அண்ணா

  • @prabakaranpraba2266
    @prabakaranpraba2266 4 หลายเดือนก่อน

    அண்ணா பழைய நீயேனுகள்

  • @eruleswariganesamoorthy4083
    @eruleswariganesamoorthy4083 4 หลายเดือนก่อน

    இது பெயர்‌ கலவைக்கீரை ‌ குழம்பு ‌‌பாட்டி‌ செய்வார்

  • @dharaninihi5066
    @dharaninihi5066 4 หลายเดือนก่อน

    Puthusa malai penjathum mulaikara keeraya parichu sapta vayithula poirum nalla 3 time sutham pannitu sapidanum 😢

  • @AswinChakkaravarthi
    @AswinChakkaravarthi 4 หลายเดือนก่อน

    மிதுக்கங்காய் இதோட பெயர்

  • @prabakar1860
    @prabakar1860 4 หลายเดือนก่อน

    Antha udumbu kutty eanga bro😩😩

  • @Vinoth-sx3hk
    @Vinoth-sx3hk 4 หลายเดือนก่อน

    அறுமை🎉🎉🎉

  • @kanikani8929
    @kanikani8929 4 หลายเดือนก่อน +3

    கீரைக்கு புளி..போடகூடாதுப்பா

    • @kuttyakka-um9ec
      @kuttyakka-um9ec 4 หลายเดือนก่อน +2

      புளி போடலனா வாயில் வைக்க முடியாது பண்ண கீரைக்கு கண்டிப்பா புளி வைக்க

    • @meiarivoli1733
      @meiarivoli1733 2 หลายเดือนก่อน +1

      இந்த கீரைக்கு போடணும் இல்லைன்னா நாக்கு போய்டும்

  • @geethamarimuthu6264
    @geethamarimuthu6264 4 หลายเดือนก่อน

    Kadugu ulundu

  • @karpagamk2452
    @karpagamk2452 3 หลายเดือนก่อน

    குப்பைமேனி அல்ல குப்பை கீரை

  • @vigneshg6313
    @vigneshg6313 4 หลายเดือนก่อน

    𝑵𝒂 𝒕𝒉𝒂 𝒇𝒓𝒊𝒔𝒕

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 4 หลายเดือนก่อน

    Super